வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் உங்கள் வீடு.விடிந்தால் விடியும் முடிந்தால் முடியும் இதுதான் உங்கள் வாழ்க்கை .அனைவரும் வாழ்க வளமுடன்.
@basheerahamed72482 жыл бұрын
நீங்கள் மேலும் அதிகமாக சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் தம்பி...
@vkpooarajbala75842 жыл бұрын
அண்ணா உங்க உழைப்புக்கேற்ற ஊதியத்தை ஆண்டவரே இயேசப்பா உங்க கொடுப்பார் என நல்ல மேல இருக்கிற பக்கமா எங்கேயும் நினைத்து வளைய போடுங்க
@GRC-iw3vn2 жыл бұрын
ஒரு 200ரூபாய்க்கு எவ்வளவு சிறமப் படுறீங்கள்.அதனால்தான் மீனை விலையை குறைத்து கேட்கமாட்டேன்
@Pandian0152 жыл бұрын
When compared to the fishermen. Sellers are getting good profit.
@itzzzwiz74202 жыл бұрын
@@Pandian015 that's y it's better to get directly from fishermen.. it will be cheap and fresh and it will be helpful for them too.. but the problem is not everyone lives near sea areas to get directly from fishermen
@agilamanoj982 жыл бұрын
Àa
@jayaramsudalai86312 жыл бұрын
athah.. vikran vanga meenavan illa viabari.. 😔
@GRC-iw3vn2 жыл бұрын
@@jayaramsudalai8631 நான் நேரடியாக கடற்கரைக்கு சென்று வரும் மீன்பிடி போட்டில் வாங்குவேன் தம்பி
@ambedkar42212 жыл бұрын
இரவு முழுதும் இருந்து குறைவா மீன் கிடைக்குது.புரட்சித் தலைவர் பாடல் தரைமேல் ஞாபகம் வருது.
@risingsun86882 жыл бұрын
எனக்கு கடலில் படகில் செல்ல வேண்டும் என்ற ஆசை தான் இந்த காணொளியை பார்க்கும் போது தோன்றியது. வாழ்த்துக்கள்.
@avemaria4041 Жыл бұрын
Kadalel payanam saidha anubavam kedaithadu bro..... very nice keep it up. 👌
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@lathamuthuvinayagamlathamu12272 жыл бұрын
சூப்பர் கண்ணா உன்னை நான் நேரே வந்து சந்திக்க விரும்புகிறேன் தொலைபேசி எண்ணை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@thoothukudimeenavan2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏 8428835213
@dhileepansubbiah90172 жыл бұрын
உழைப்பை ரசித்து செயல்படும் உறவுகளுக்கு வாழ்த்து
@lohitdisha23712 жыл бұрын
Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌
@dhanushm15592 жыл бұрын
ஐயா நீங்கள் சிறந்தவர் மற்றும் ஆற்றல் மிக்கவர், எப்போதும் ஆடிக்கொண்டே இருங்கள்
@aristatalm48122 жыл бұрын
அதிகமான உழைப்பு குறைவான வருமானம்... ஆண்டவர் உங்களுக்கு அதிக வருமான பலன் கிடைக்கும் படி ஆசீர்வதிக்கட்டும்....!
@kuttymanu42502 жыл бұрын
Wow super ... Anna Vera level iruku edho unga Koda travel Panna feel 😍
@jeslovdiv9992 жыл бұрын
சூப்பர்! மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வாழ்த்துக்கள்! உங்களுக்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன்! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
@ganesanganesh5346 Жыл бұрын
9
@ganesanganesh5346 Жыл бұрын
Oi888
@mercyanniesheeba50672 жыл бұрын
Ivalavu Neram wait panniyum kojam thaan fish kedaichi irruku la bro 👍
@tickopriyo16042 жыл бұрын
Athukooda kedikama la Naga vanthurukom avolo kasta pattu 100 Rupa vangu na kalamlla iruju
@@mercyanniesheeba5067 prayer panitu tha povang ellarum...na ipoo portu ila..
@karansharma-ef3hk2 жыл бұрын
Fisherman life la idhu laam normal taan sis
@rajasekaranthangavel9640Ай бұрын
தம்பி,சிறப்பு 👍
@SR-zn9qp2 жыл бұрын
May god give you success soon for your hard work Shakti bro.
@subramanianrajendran61836 ай бұрын
I am seeing all your videos. Thank you.
@tamilezra63652 жыл бұрын
Your video is so wonderfully beautiful and clear Super Congratulations🤩👌
@sundarapantisundarapanti Жыл бұрын
Ele makka superla Mari muthu Kovil patti
@samuelmoses4408 Жыл бұрын
Wonderful. Thanks for showing. It’s very clear
@shankaralsinarimuthu74852 жыл бұрын
Nice video, but you must see how Thailand fishing boat how they equipment for fishing.tq brother.
@marimuthuchandramohan4092 жыл бұрын
அதிகமான கஷ்டம் ஆனால் குறைந்த வருவாய் பாவம் மிகவும் கஷ்டமாக உள்ளது.நான் சந்தையில் வாங்கும் போது இவளோ விலை என்று திட்டி உள்ளேன்.இப்போது புரிகிறது உங்கள் கஷ்டம் ..... ஒருநாள் வெல்வீர் நிச்சயம்.......
@sathyavinoth3534 Жыл бұрын
hello sakthi unga oorla puyal epdi irukku pathu sefa iruinga puyal video unga yeriya epdi irukku nu poduinga unga smiling rompa nalla irukku
@kalpana50182 жыл бұрын
அண்ணா வாழ்த்துகள் 👏👏👏👏
@ponrajnadar6702 жыл бұрын
என்ன நண்பா , சாப்பிட கிடைக்குமா ? உன்னுடைய விளக்கம் superb !!!!
@sugeethaamirtharaj67282 жыл бұрын
Super Shakthi
@prabhusaran9792gjgbj72 жыл бұрын
First time unga video parthen supera iruku.. Athigama pesrathu illa yenna pesanumo atha mattum pesariga 👍. Yen name prabhu...
@umaiyya83082 жыл бұрын
Awesome sakthi 🍭
@nandhinink39792 жыл бұрын
Hi anna na work mudichi veetuku vanthathum unga vedio than first parpan
@prabakaranpraba19582 жыл бұрын
Nanum than
@a.nethajeep.arumugam78482 жыл бұрын
Super sakthi bro
@partheebanramachandran2071 Жыл бұрын
Super bro thank you so much.. May God Bless You and your 's co workers..
@OhnmaniyanV Жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் அருமை
@dhanalakshmilakshmi15812 жыл бұрын
இவ்வளவு கஷ்டமும் பட்டு உங்க ளுக்கு ஊதியம் கம்மியான அலவுதான் கிடைத்துல்லது
@gokulgokulsai80972 жыл бұрын
Seiyum tholilaa Deivam Bro may god bless u all bee safe brothers