அண்ணா நானும் mechanic tha அண்ண ஆனா experience mechanic ealla na show room la tha mechanic ka இருக்க அங்க வேலை செய்ர விட நீங்க விளக்கமா சொல்ரிங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா தினமும் video potuinka plss na🎉
@chandrakumar83267 ай бұрын
தரமான விளக்கம் கலக்குறீங்க வாத்தியாரே!நன்றி
@Bikecare360Tamil7 ай бұрын
நன்றிங்க❣️
@abinesh2416 ай бұрын
@@Bikecare360TamilAnna niga madurai ah madurai ah irutha location solluga please na bike ah service pannanum onga kitta panna nalla irukkum nu thonuthu please reply pannuga
@sssew34245 ай бұрын
அண்ணா நான் tvs sport use பண்ணுறேன்....sylancer ல பட்டு பட்டுன்னு வெடிக்குது அண்ணா... சரியான தீர்வு சொல்லுங்க அண்ணா...
@venkatedits57997 ай бұрын
One of the best bro neenga yarumae ippadi explain pana matanga rate solamatanga super. Makalku soldringa... Congratulations🎉🥳👏
@nowfal46084 ай бұрын
மெய்சிலிர்க்க வல்லது உன்னுடைய குரல்❤love from Tamilnadu
@gunasekaran41307 ай бұрын
இந்த காணொளி காட்சி மிக மிக அருமை மிகவும் தெளிவாக இருந்தது அருமையாக புரிந்தது சொல்லப்போனால் இந்த வேலையை நானே இந்த வீடியோ பார்த்து சரி செய்து விடுவேன் அந்த அளவிற்கு நீங்கள் கூறும் விளக்கம் தெளிவாக அந்த வண்டியின் பழுதை நீக்கிய அதற்கான செலவையும் நீங்கள் குறிப்பிட்டது மிகவும் முக்கியமான ஒன்று யூனிகான் வண்டி வைத்திருக்கும் நண்பர்களுக்கு இதை நான் கண்டிப்பாக ஷேர் செய்வோம்
@ganesanaaa.rmobiles92467 ай бұрын
உங்களின் அனைத்து வீடியோக்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோதரா 👍 உங்களின் பைக் ரிவ்யூ புளூ சட்டை மாறன் ஸ்டைலில் ... மிகவும் அருமை.. தயவுசெய்து அனைத்து பைக்களையும ரிவ்யூ பன்னவும். நன்றி 🙏🙏🙏
@Exentrick_stardust7 ай бұрын
The clarity in explaining is good bro. Keep it up. Thanks
@Seetharaman26922 ай бұрын
உண்மை நேர்மை உழைப்பு உங்களுக்கு வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா🎉💯💐🥰
@goldenrules2567 ай бұрын
அருமையான விளக்கம் நியாயமான கூலி.
@user-nf2mx9oi1k5 ай бұрын
இது போன்ற பதிவு அவசியம் தேவை அண்ணா நன்றி உங்களுக்கு
@DhamodharanD-uu2kj7 ай бұрын
அருமை Bro நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ்ந்து உங்கள் செயல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@JALAPATHYS7 ай бұрын
anna unga video pathu enaku clarify achu ello bike explain pannaga enno god standby u anna🙂😇
@prakashcv61037 ай бұрын
One of the best explanations I have heard, ❤❤ Bike care 360 tamil
@babubabu-ol6lh7 ай бұрын
உங்கள் வாழ்க்கை வாழ்க, வளர்க, உயர்க. உங்கள் தொழில் செழிக்க
@cdtbalaji78767 ай бұрын
Anna nanum Honda Shine tha vachu irukka Romba nal ah ithe prblm iruku innaiku tha oru solution kedachu irukku Romba thanks anna Your videos are damn good Keep rocking
@karthickjai737 ай бұрын
சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் நன்றி ❤
@Bikecare360Tamil7 ай бұрын
நன்றி❣️
@chandrakumar83267 ай бұрын
Scooter வேலைகளை பற்றி போட்டால் நன்றாக இருக்கும்
@everlastingrockministries26587 ай бұрын
Yes brother scooter பற்றி அப்டேட்ஸ் பன்னுங்க
@ManiMani-fk7ye7 ай бұрын
Vera level thalaiva ❤
@sathishb54324 ай бұрын
Sir, one request for unicorn updated video, 1. while starting hiling in BS6. 2. Gear shift issue suddenly not engaged. 3. ABS function advantage 4. Mileage 5. Headlight better option And common comments
@Praveen__Duke_390_My_Favourite7 ай бұрын
Anna unga video romba useful la irukku Anna ❤👍
@k23raj25 ай бұрын
Best work , detail explanation 😎
@Alagu121212 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்ச்சி பெருகட்டும்
@sathishsubramaniyan48217 ай бұрын
அருமையாக விளக்கம் கொடுத்திங்க அண்ணா
@abucinitalk19937 ай бұрын
Bro, your videos are informative..... I really like it. என் வண்டி passion pro 2014 model. 9 years ஆகிடுச்சு. ஒரு 5 இடத்துல பெயிண்ட் வெளுத்து போச்சி. So, painting pathi video போடுங்க bro. Assalam
@prabakarank-mb6yd6 ай бұрын
Super Bro ♥️ Ivlow detail ah yarum solla matanga ,
@arundharani81887 ай бұрын
Bro neenga intha three post centre clutch use pannathuku pathila 4 post use pannirukalam unicorn bs3 bs4la atha varum nalla irukum pickup
@vinayagk7anujan7 ай бұрын
வெளிப்படையாக சொன்னது நல்ல தகவல் அண்ணா ❤
@viswanathan.m95437 ай бұрын
அருமையான பதிவு நன்றி.
@dinesh88147 ай бұрын
❤❤ congratulations keep uploading.. Pls post video about rtr 160 reviews..plan to buy ,
@sathishh57337 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@vigneshkrishnasamy69607 ай бұрын
Thanks for the valuable information 👍❤
@user-ut5bm7eq3l7 ай бұрын
நன்பா உங்கள் தகவலுக்கு நன்றி நன்றாக புரிந்தது என்னிடம் 2014 மாடல் உள்ளது 55600 km ஓடியது எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் சேவைக்கு நன்றி நன்பா
@rajeshgovindan92022 ай бұрын
என்னாது 55600 கி மீ ஆ... நான் 2 லட்சம் ஓட்டிட்டேன்.
@kumaresamanikaruppasamy91657 ай бұрын
60 ஆயிரம் கி மீ ஓட்டியிருக்கிறார்.. ரூபாய் 3000.00 செலவு ஏற்புடையதாக இருக்கிறது...மாற்றிய பிறகு வண்டி எப்படி ஓடுகிறது என்று சொல்லி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மிக்க நன்றி உங்களுக்கு.
@syeddiwanАй бұрын
Super bhai, your content are very informative
@rashmikamanthana66307 ай бұрын
Vandiya odi kadunga Anne work super Anne ninga 🥰❤️
@jothimanishamili67837 ай бұрын
Super anna ungal thagavalukku nandri
@user-ug8ci7ev7h7 ай бұрын
Second hand bike nengal upload pannuningana secount hand bike vanganum nu ninaikiravangaluku comfort da irukkum neraiya per secount hand bike vanga theriyuthula nenga upload pannuninga nalla irukkum
@ryanzack37507 ай бұрын
முதல்ல உங்களுக்கு வணக்கம் அண்ணே, இது மாதிரி யாரும் சொல்ல மாட்டார்கள் அதற்கே உங்களுக்கு பெரிய நன்றி. நான் கோகுல் ஊர் தங்கச்சிமடம்,
@Bikecare360Tamil7 ай бұрын
நன்றிகள்
@captainjacksparrow944213 күн бұрын
I'm from akkalmadam bro
@krishnateknet4 ай бұрын
தெளிவாக அருமையாக உங்களோட விளக்கம், மற்றும் சிறப்பான விஷயம் மொத்தம் எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று சொன்னது நன்றி சார் 👍
@user-wg1uk9br8q6 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@rajivk26877 ай бұрын
Intha anubavam enakku iruku. Clutch assy fulla mathurathu than best. Clutch plates mattum mathurathu nallathu illa
@ashokcrajan7 ай бұрын
Very good information bro. Jesus bless you more than thousand times ❤🎉
@iam_crazyboy_255 ай бұрын
Thanks bro en bike la yum intha problem tha❤😊
@gopideva33372 ай бұрын
Super bro all videos watched good bro.
@VigneshRavichandran-is6hi5 ай бұрын
Bro unga video super bike self start agalana epadi check pannanum wiring pathi oru video podunga
@captainjacksparrow18185 ай бұрын
My bike Honda unicorn150 tq for inpermision bro
@mariadan.v8817 ай бұрын
I love your channel❤
@johnsoniya7 ай бұрын
Best video very detail ❤ good 👍
@pinscherans78425 ай бұрын
Super duper clear pikup, milage, heat, doubt l am use this bike How many yrs running?
@jhakkimhs14937 ай бұрын
மண்சாட்சியோட வேலை பாக்குறிங்க bro சூப்பர்😊👌👌 இந்த wrk கு இங்க இருந்தா 5000 rs வாங்கி இருப்பானுங்க 😡😡😡🤦
@jenniferjennifer11467 ай бұрын
மிக சிறப்பு.
@msdshanmugam48214 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉
@Hitachi___y7 ай бұрын
Scooty kuulam vedio podunga bro plzzz general service lam 🥲🙏🙏🙏🙏🙏🙏
@saravananandroid36536 ай бұрын
Thanks for mentioning the cost bro
@suryakanal38057 ай бұрын
Arumai👍👌
@selva33717 ай бұрын
Bro.... SP 125 bike problem pathi video potunga
@user-qx8ld6wv6u3 ай бұрын
Supper boy iam self. Meintance. Honda shine iam from vedasandur dindugul. Iam. A hevey driver
@emilgerard6 ай бұрын
Brother clutch work pakrapo steel and pressure plates ah engine oil la oru 1 hr oora vachi wet assemby panna innum idle life nalla irukum. Because clutch assembly ku new oil circulation cycle and dry time ah kammi panni initial engagement heat ah reduce pananum.
@satheeshpresanna26577 ай бұрын
Good bro. Nala video 🎥❤
@subashboss93052 ай бұрын
அருமையான தகவல்
@chennai-eightynine7 ай бұрын
Love from chennai ❤️
@unknownmazher993711 күн бұрын
Unicorn bike engine la chinna prachina iruntha kaatadhu periya prachanai vantha tha kaatum super bike bro heat issue perusa kedayaathu 100km oatitu prachana irukk😮m ella vandiyilum Ru nalla enginoda results unicorn la irukkum
@madasamym20952 ай бұрын
Correct Anna nan pulser150 2014 model vachuruken.... Entha 3 problem erunthuchuuu Anna... Pudupet macnaic shop ponen 2000 vagunagaaaa.... Vandi yeaduthu 2 momth la athee problem vanthuchuu.... Avanta ketaaa yelameaa sari paniten nu sonan sema sandai..... Anna Apram local mechanic antha thampi ta sonen.... Avanga... Nega panurathuu mathuri than panagaa Anna...... Full asambile mathunaga.... Totala yenta 2800 vagunaga Anna..... Paravalaa nalla oduthuuu anna
@unknownmazher993711 күн бұрын
Super bike bro once i neglect it for it looks but while i drive it with a good maintanance its very superb mileage and performance Its a good performer
@ahamedasmath27487 ай бұрын
Iam from srilanka good information bro
@mahendrankumar59507 ай бұрын
bro na unga subscribe unga video lam nalla iruku enaku small clarification venum, enoda bike fzs bs4 2019 model overall 60000+km run agirichi, 2022 la tirupathi poitu return varapo chain sprocket ( small) shaft la irunthu Diconect aagi miss agirichi , late nyt mechanic shed la repair eduthutu ponen avanga puthusu chinna sprocket potanga then running la problm ilama chennai vanthu showroom la service kaha vitapo nalla iruku so sprocket change pana venam sonanga, so bike entha problm ilama smooth ah irunthuchi then oru 3 months Kalichi rear wheel la something bearing odanchi pochi nu change panen, change panathila irunthu chain noice ( kara kara nu) keka arambichithu mechanic kita keten avanga chain sprocket allaingment seri ilanu sonanga so second opinion kaha sprocket ah dismantle panni run panni pathen sprocket connecting rod la irunthu light ah noise vanthuchi seri nu fulla connect panitu run panen heavya noice ketuchi, then showroom eduthutu pona 20k to 40k + agumnu solranga overall 50k selavu panrathuku new vehicle vangalamnu thonuthu but unga videos pathen so unga opinion keka thonuthu unmaiya 50k aaguma , 50k selavu panrathu worth ah solunga brother
@sarathkumarkks54997 ай бұрын
Bro bike air screw pathi podunga
@vellaisamy71247 ай бұрын
அருமை அண்ணா....
@Bikecare360Tamil7 ай бұрын
நன்றிகள் பல❣️
@gowthamb34237 ай бұрын
awareness video awesome🎉
@eswarappu82225 ай бұрын
Anna hornet 160r bike iruntha atha pathi video edhavathu podunga anna...use fullah irukum
@sakthivels78334 ай бұрын
அருமை bro. ஆனா நீங்க சொன்ன மாதிரி செய்ய மெக்கானிக் இல்லயே.
@Jayastalin052 ай бұрын
Good explanation 👏 👍 👌
@prabaaru165 ай бұрын
Super good job bro
@Naveenkumar-of7cw3 ай бұрын
❤ Good One Bro
@MRMTAMILGK5 ай бұрын
Super brother🎉🎉
@aswinexe58007 ай бұрын
குருவே🙏 , *26000கிமி ஓடிய எனது platina 110 h-gear வண்டி இது போல் உள்ளது* *லிட்டர்க்கு 40-45கிமி மட்டுமே mileage தருகிறது* Cluch adjusment பன்ன இந்த 3 problem அ தவிர்க்கமுடியும. விலக்கம் தாங்கள்!
@legendforever70366 ай бұрын
My favourite ❤
@hilmiamsa8447 ай бұрын
Dear friend, I am from Srilanka. I have hunk double disc 2013. Unusual sound comes from the Engine when riding bike.
@cptrader3115 ай бұрын
Don't worry be happy iwill back on you. Simple sell and change your bike..😃😃
@MRAJARAMVlOGS7 ай бұрын
Nice Video brother
@SundarRaj-kn7mdАй бұрын
Super Thampi
@jaiganesh.a242415 күн бұрын
Super bro... Keep going... All character super,... All original.... Bro pls clear my dought, I want to buy pulsar 150TD today 14/06/2024 I was suppose to by buy paying half amt, but I watched your vedio of bs6 by 11am after watching your vedio i didn't go to showroom to book the pulsar,, or attend the showroom calls, pls advise that to buy 2024 150TD pulsar or not buy. Pls share your opinion.
@indian72687 ай бұрын
Goooooooooooooooood............ 👏👏👏
@34sugi343 ай бұрын
Scooty la milege and pickup increase panna enna pannanum..atha oru video podunga bro
@muzammilhjm49435 ай бұрын
FZ V1 maintenance video podunga bro
@kalaiselvamd31587 ай бұрын
அருமை
@nagavathi12 ай бұрын
Hi Brother. I like all your videos. You are really doing good job. I need one help. My honda shine is always delay start and idle off frequently. What is the problem?
@kumaravelramesh45937 ай бұрын
Super bro 👍
@dhineshwaran9766 ай бұрын
Clutch plate ah oil la dip pannitu potta nallathunu kelvi patiruken na ..itha pathi unga karuththu...
@sarveshwar31362 ай бұрын
Jitthuma neenga❤
@a.y.j.woodinteriorworks37863 ай бұрын
Super bro i am using unicorn
@madhavanjagannathan17907 ай бұрын
Bro, your videos are easy to understand and very friendly explanations. My bike splendor plus 2009 model having blasting sound from silencer, when I drive in high speed to low speed. After service also not solved. What will be reason and how to solve it, pls explain.