No video

Three Gorges dam மழை தத்தளிக்கும் சீனா உலகின் பெரிய அணைக்கு ஆபத்து I இஸ்ரேலுக்கு இறுதி Ravikumar RK

  Рет қаралды 45,182

RAVIKUMAR SOMU

RAVIKUMAR SOMU

Күн бұрын

Facebook Page : Ravikumar RK
Email: ravikumarcoe@gmail.com
Twitter Page : @sahanaind
#ravikumar #trump #CIA

Пікірлер: 171
@nara6475
@nara6475 Ай бұрын
செய்தி நம்பகத்தன்மைதான் முக்கியம். தினத்தந்தி தருவது அனைத்தும் விளையாட்டுச் செய்திகளே
@mr.2k405
@mr.2k405 Ай бұрын
சீனாகாரன் தண்ணீல மூழ்குனா முதலை அவனை திங்கும்....இல்லாட்டி அவன் முதலைய திம்பான்....அம்புட்டுதான்❤❤❤😂😂🎉🎉
@SriniVasan-rw3yz
@SriniVasan-rw3yz Ай бұрын
உலகின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல் இருக்கும் ஜநா சபையை கலைங்கப்பா.
@faays89
@faays89 Ай бұрын
Mr ரவி kumar!!! எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. அதே போல உங்கள் நாவுக்கும் எல்லை வைத்து கொள்ளுங்கள்..ok va!!
@havalinSaron
@havalinSaron Ай бұрын
ஏன் அவரு என்ன தவறு செய்தார்?
@KrishnaMoorthy-zf5pd
@KrishnaMoorthy-zf5pd Ай бұрын
Ok ba
@sunumon6972
@sunumon6972 Ай бұрын
Thanthi news & sun news parunga bro
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 Ай бұрын
பாலஸ்திணத்தை கேலி செய்து விட்டார் @@havalinSaron
@iyyappanarumugam6852
@iyyappanarumugam6852 Ай бұрын
தமிழ் ஊடகங்கள் ஒரு மானம் கெட்ட..... ஆனால் நீங்கள் சூப்பர் சார் 👍
@balkisebibi884
@balkisebibi884 Ай бұрын
ரவி. உண்மை மெதுவாகதான் ஜெயிக்கும்
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 Ай бұрын
Thank you so much for your message good afternoon RK ji 🙏
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Ай бұрын
தந்தி டிவி உலகின் முதல் ஃப்ராத்தல் ஊடகம் 😂😂
@Rajah-iy1cz
@Rajah-iy1cz Ай бұрын
உண்மை உண்மை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@Localfood54
@Localfood54 Ай бұрын
வாழ்க வளமுடன்
@gvkanandscreens
@gvkanandscreens Ай бұрын
🙏 அன்பு மாலை வணக்கம் 🙏 செய்தி மழையில் நனையட்டும், உலக தகவல்கள் விளக்கங்களுக்கு நன்றி வணக்கங்கள் 🇮🇳🇮🇳🌏🇮🇳🇮🇳
@gvkanandscreens
@gvkanandscreens Ай бұрын
🔶🌷🌷🌷 வருக வருக 🌹🌹🌹🌹🔶
@farukthaha8692
@farukthaha8692 Ай бұрын
Forget other media boss. We always with u ❤❤❤❤
@user-vf3wk3ml3z
@user-vf3wk3ml3z Ай бұрын
Nakkalo ongalokku😊😊😊
@sheikabdullah8573
@sheikabdullah8573 Ай бұрын
ரவி இதுக்குத்தான் உங்கள் செய்தியை கேட்டு விட்டு மொபைலை ஓரம் வைத்துவிடுகிறேன். ஒரு தமிழ் பத்திரிகை தலைப்பு செய்தி ட்ரம்ப் படுகாயம்! எப்புடி மக்களும் இந்த பத்திரிகைகளை வாங்கி படிக்கிறார்கள்? ஐயோ கடவுளே மக்களை காப்பாத்து
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 Ай бұрын
தந்தி டி வி பார்த்தால் தந்தி அடிக்கும்
@vimalanathanmodsanathan9260
@vimalanathanmodsanathan9260 Ай бұрын
Super info.
@ganesanganes1207
@ganesanganes1207 Ай бұрын
செய்தி மழையில் நனைய தயார் சார் 😂😂😂
@user-wk2nz9tw3o
@user-wk2nz9tw3o Ай бұрын
Good evening 🙏
@akbarali-cd9fj
@akbarali-cd9fj Ай бұрын
அய்யா நிங்கள் தந்தி டிவி பந்தி என்று போக வேண்டாம் நிங்கள் எப்போதும் போல கண்டனத்தை தெரிவியுங்கள்
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Ай бұрын
Great news Boss 🧐👍
@sridarjana4570
@sridarjana4570 Ай бұрын
Super news update Bro keep rocking 🎉🎉🎉
@kickff1015
@kickff1015 Ай бұрын
Good evening bro
@loganathan.k4785
@loganathan.k4785 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@r.chakra6493
@r.chakra6493 Ай бұрын
❤❤❤❤
@sanjaykumar-ef8su
@sanjaykumar-ef8su Ай бұрын
👍👍👍👍👍
@havalinSaron
@havalinSaron Ай бұрын
2040😂😂😂பூரான் காமெடிக்கு அளவே இல்லாம போச்சி ஏன் இப்பவே போர்தொடுக்க வேண்டியதான பூரான் காமெடிக்கு அளவே இல்லாம போச்சி😂
@dineshkumars1600
@dineshkumars1600 Ай бұрын
வீட்டுக்குள்ள கலர் கோழி குஞ்சு கத்துதா
@shankarr9454
@shankarr9454 Ай бұрын
We nothing against nature
@latchumiemaniam3383
@latchumiemaniam3383 Ай бұрын
🎉🎉🎉😮😮😮
@akilanbal6604
@akilanbal6604 Ай бұрын
மகாபாரதத்தில் கர்ணன் வைத்த குறியை ஞாபகம் படுத்துகிறது
@mani-wy9jg
@mani-wy9jg Ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻
@velkumar3099
@velkumar3099 22 күн бұрын
கர்னாடகாவில் ரெட்அலார்ட் என்றால் கல்லணை பகுதிக்குமா ரெட் அலர்ட் தான். இப்போது தான் கரர்நாடகக்காரன் அணையைத் திறப்பான். அனைத்து காவிரி நதியின் தமிழக பகுதியில் வெள்ளம் வர வாய்ப்புள்ளது. இது வாடிக்கை.
@86862307
@86862307 Ай бұрын
🎉🎉🎉
@veeradeepan
@veeradeepan Ай бұрын
Nice Anna thanks
@starwin8378
@starwin8378 Ай бұрын
Good evening
@AanathAanath-ok7kf
@AanathAanath-ok7kf Ай бұрын
Good 👍👍❤️❤️🔥🔥
@kummaar1
@kummaar1 Ай бұрын
மலைகளை காணவில்லை குமரியில் என்று மதன் போட்டவிடியோவில் அவரையே மிகவும் கண்டித்து எழுதியிருந்தேன், எதுவுமே தெரியாதவர் போன்று நடிப்பதற்கு, எங்கு செவ்வாய்க்கா போயிருந்தீர்? என்றுகேட்டு. பல யூடுபிக்களிலும் தி.மு.க.வந்தால் மலைகள் போய்விடுமென்று தெரிந்தும் மக்கள் தெரிவு செய்கிறார்களே என்றும் கேட்டு வருகிறேன். பிழைக்கத்தெரிந்த யூடுபிப்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், தமது தொழிலுக்கு ஆபத்து வருமென்றால் கண்டுகொள்ளாது இருந்துகிட்டு விழித்தெழுவதற்கு..
@vilvamspillai4161
@vilvamspillai4161 Ай бұрын
It is a political statement. from them. Now you know that. 😮😮
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 Ай бұрын
🎉🎉🎉❤❤
@SriniVasan-rw3yz
@SriniVasan-rw3yz Ай бұрын
இனி உலகில் பல நாடுகள் வருடத்தில் இரண்டு மாதம் மழை நீரில் மிதக்கும் போல் இருக்கிறது.
@raviappadurai9763
@raviappadurai9763 Ай бұрын
மழைக்கு பின் மேகங்கள் திரும்ப திரும்ப வருவதற்கு முன்
@rinksanselvrasa1327
@rinksanselvrasa1327 Ай бұрын
❤hi sir welcome ❤
@ulagu9486
@ulagu9486 Ай бұрын
மேலும் 3 நாட்களுக்கு கடும் மழை இருப்பதாக வானவியல அறிவிப்பு
@beninvijay
@beninvijay Ай бұрын
Dam collapse, we are hearing every rainy season
@subramania1209
@subramania1209 Ай бұрын
First like first comment
@anbalaganmuttu3902
@anbalaganmuttu3902 Ай бұрын
2040 நேரம் மிகவும் குறைவு
@Anand-rz5rc
@Anand-rz5rc Ай бұрын
உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் உங்களை பகைக்கிறவர்களை ஆசீர்வாதியுங்கள்
@davoodkhanchankhan5679
@davoodkhanchankhan5679 Ай бұрын
Small pox- சிறு அம்மை அல்ல அது பெரியம்மை
@neelrajsasi
@neelrajsasi Ай бұрын
ரவி நம்ம ஊர்ல கிராமங்களில் நல்லா இரு ,வாழ்க வளமுடன் என்று சொன்னாலே அதற்கு ஆப்போசிட் வார்த்தைதான் என்று அர்த்தம்.
@rajamanickampackianathan2599
@rajamanickampackianathan2599 Ай бұрын
Dear bro, Once upon a time, am a football symbathizer. So, Our channal willnot(telecast) published that football video. I haven't any news chanal except our chanall. So😢
@user-cu3wz6dc7r
@user-cu3wz6dc7r Ай бұрын
Indian mediakal soluvathu ellame poii poiii kootam 🇱🇰
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 Ай бұрын
Like
@user-lt8yg5ts4t
@user-lt8yg5ts4t Ай бұрын
நீதியான பதிவுகவ்..
@ok.7ok.780
@ok.7ok.780 Ай бұрын
in my job i get death threat ,, curses bad word to my whole family, i will just let them vent out their frustration after they calm down and want to be friends i will tell them i am always here if they want to talk they do visit .. you are doing a great job ,, dont take it personel ,, truth hurts .. take the good criticism and focus on your outstanding presentation
@selvam5866
@selvam5866 Ай бұрын
nov dec la rain la tamilnadu enna aaga pogutho theriyala engayum porathuku kooda vali illa. drainage thanni pora alavuku illa.
@abrahambasker4464
@abrahambasker4464 Ай бұрын
2040 ல் கோமேனி இருப்பாரா?
@manigandann5778
@manigandann5778 Ай бұрын
Jii sathiyasothanai movies dialogue bro
@guruprakash5035
@guruprakash5035 Ай бұрын
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔தமிழில் வாழ்த்துவதை வாழ்க வளமுடன் என்பது தவறானது ,வாழ்க நலமுடன் என்பதே சரியான வாக்கியம்
@huptap
@huptap Ай бұрын
Kadummmm kandenammmmm 😂😂😂
@user-xg9lq5zs1v
@user-xg9lq5zs1v Ай бұрын
❤❤❤❤❤
@MohamadNiflan-eh7oi
@MohamadNiflan-eh7oi Ай бұрын
Aduththazu bugambam, tsunami warum ....
@kumarnimal1796
@kumarnimal1796 Ай бұрын
சாகப்போறம் என்பதற்காக சந்தோசப் படக்கூடாதோ ? என்ன பாஸ் ?கொஞ்சம் ஓவரா போறிங்க. உங்களுக்கு எனது கடும்ம்ம்ம்ம்ம் கண்டனம்.
@halfboil007
@halfboil007 Ай бұрын
டேம் பெரிசு தான் but kaal வாசி சீன damage ஆகுறது எல்லாம் chumma கதை.
@rohisrohis8543
@rohisrohis8543 Ай бұрын
உயிர்சேதம் எப்படும்
@faisathal2183
@faisathal2183 Ай бұрын
தந்தி ஒரு வாந்தி
@sagadevana1039
@sagadevana1039 Ай бұрын
Smallpox- It is denoted for Periammai not chinnaammai.
@user-yu6nc1oj4s
@user-yu6nc1oj4s Ай бұрын
Thanthi tv yooda heading paathu andha news a paakrathaye vittutan ..
@user-fz5gl7ov6w
@user-fz5gl7ov6w Ай бұрын
Iran Erukkadu
@manavalankrishnan4522
@manavalankrishnan4522 Ай бұрын
Earth rotation is not reduced to 1.5, but some milliseconds.
@Oneminutefun45
@Oneminutefun45 Ай бұрын
Block Rock
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k Ай бұрын
நீங்கள் இந்தியரா தமிழரா
@rajendranramamirtham3980
@rajendranramamirtham3980 Ай бұрын
Mr Ravi Kumar be cool dam situation not alarm.
@shellyrose2851
@shellyrose2851 Ай бұрын
Today the news selection is below your standard
@ravikumarsomu
@ravikumarsomu Ай бұрын
🙏 will improve bro 👊
@sadhicksadhick2094
@sadhicksadhick2094 Ай бұрын
நீங்க சொல்வது சரி சார் தந்தி ,பரபரப்பு இன்னும் சில இருக்கின்றன பணத்துக்கு எதுவும் செய்வாங்க
@santroley
@santroley Ай бұрын
Sir thanks. Framing head lines in Newspaper are an art .it must be shocking or confusing or urging etc.
@MyMdhussain
@MyMdhussain Ай бұрын
iris aunty 👍 Super 💥 AM BIR RI KA 💥💥💥💥👎🏻👎🏻👎🏻👎🏻
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d Ай бұрын
Ravikumar God bless you Germany 😢😢😢
@ahamedsithik8632
@ahamedsithik8632 Ай бұрын
உழைப்பில்லாமல் ஊளியம்செய்தும், ஊதியம் பார்த்து உண்டு உழலும் ஊழைச்சதை சங்கிகள் ஊடகத்தில் பூடகமாக நுழைந்து தன் வலசாரிக்கு சாதகமாக வளைத்து தன் வயிற்றையும் வளர்த்து வருவது உலகறிந்த விடயம்.
@srinit6071
@srinit6071 Ай бұрын
Don't underestimate or compare your work with these TN media based cannels.. their work is so worst and always give false and biased information. No need to follow their style. People like me follow your channel only because of your style is unique... keep it up
@manavalankrishnan4522
@manavalankrishnan4522 Ай бұрын
Is the Imran khan party going to be banned? News pl
@ravikumarsomu
@ravikumarsomu Ай бұрын
Yes
@nara6475
@nara6475 Ай бұрын
உண்மையிலேயே அந்த அணை உடைய இருக்கிறது
@ega2800
@ega2800 Ай бұрын
Never Ever
@sundarAKintelart
@sundarAKintelart Ай бұрын
182 Meters high. 597 feet high. .. Not 182 feet..
@ravikumarsomu
@ravikumarsomu Ай бұрын
👍👍👍👍👍👍🤛🙏
@syedsabrudhinjs8937
@syedsabrudhinjs8937 Ай бұрын
Valarchi.enru.iyarkudan.motinal.idu.than.nilai.china.udaaranam
@harryjoseph8982
@harryjoseph8982 Ай бұрын
All ways u r condaming America y this kolaveri
@manavalankrishnan4522
@manavalankrishnan4522 Ай бұрын
* about china's flood
@Kingjoy0102
@Kingjoy0102 Ай бұрын
குண்டு மழை யில் நலையா தயார் RK...
@samuraainara3295
@samuraainara3295 Ай бұрын
Rat sound coming friend
@apmarodossarodoss9101
@apmarodossarodoss9101 Ай бұрын
Thanthi t v is moad t v
@apmarodossarodoss9101
@apmarodossarodoss9101 Ай бұрын
That is true
@sureshjanakiraman1654
@sureshjanakiraman1654 Ай бұрын
என்ன நடந்தாலும் சண்டைகாரன் அடங்கமாட்டான்
@sivakumarm6223
@sivakumarm6223 Ай бұрын
நண்பர்‌ ரவி... நீங்கள் ஓரிரண்டு பேர் ஏதோ அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பிறந்தது போல் தங்களை கருதிக்கொண்டு உங்களை குறை சொல்லும் ஏதோ ஒரிண்டு அரைகுறைகள் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆங்கிலம் என்பது நமக்கு அன்னிய மொழி.. ஆனால் அதை விட உலக அரசியலை அலசி ஆராயவதில் உங்களுக்கு இருக்கும் நிபுனத்துவம் CNN/BBC கூட சில சமயங்களில் இருப்பதில்லை. உங்களை போல் ஆழமாக அவர்கள் செய்திகளை கவர் செய்யாமல் மேலோட்டமாகவே கவர் செய்வதை பலமுறை ஒப்பீடு செய்து பார்த்துள்ளேன். உங்களை லட்சக்கணக்கான என் போனறோர் மதிப்பது உங்களுடைய World Political expert என்ற முறையில் தானே தவிரத்து நீங்கள் ஒரு நன்றாக ஆங்கிலம் பேசுவீர்கள் எனபதற்காக அல்ல. நன்றாக ஆங்கிலம் பேசுவது என்பது பாம்பேயில் உள்ள பிச்சைகாரர்கள் கூட சிறப்பாக பேசுவார்கள். ஆனால் World Political expert எனபது அதைவிட லடசம் மடங்கு உயரந்த அறிவும் பரந்து பட்ட அரசியல் அறிவும் உலக அறிவும் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். அந்த திறமை உங்களுக்கு உள்ளது என்று உங்களை subscribe செய்யும் லட்சக்கணக்கான என் போன்றோருக்கு தெரியும்.‌ ஏதோ உலக அரசியல் என்றால் என்ன என்றே தெரியாத கத்துக்குட்டிகள் ஒன்று இரண்டு தனக்கு தெரிந்த ஓரிரு ஆங்கில வார்த்தைகளை வைத்துக் கொண்டு தாங்கள்தான் ஏதோ பிரிட்டிஷ் மகாராணி என்று நினைத்து கொண்டு பேசுவதை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாதீர்கள். கழிசடைகள் என்று ஒதுக்கித் தள்ளுங்கள்.‌ லட்சக்கணக்கான பேர் உங்களையும் உங்கள் உலக அரசியல் அறிவையும் அதை எடுத்து interesting ஆகவும் humour ஆகவும் நீங்கள் சொல்லும் விதத்திற்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளவர்கள் லட்சக்கணக்கானோர். நாங்கள் தினமும் கமெண்ட் போடுவதில்லை‌ ஆனால் உங்கள் பாரத்து ரசித்து மகிழ்ந்து கொணடு உள்ளோம்‌. யாரோ ஒருவர் உங்கள் ஆஙங்கில உச்சரிப்பு பற்றி கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்‌. அக்கறையுடனும் மரியாதையுடனும் தனிப்பட் முறையில் இந்த வார்த்ததையை இப்படி உபயோகித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்பவர்களை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள். மற்றவர்களை குப்பைகள் என்று ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் லட்சக்கணக்கான ரசிகர்களில் நான் ஒருவன். மு.சிவா
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 Ай бұрын
20040ல நாங்க இருக்கிறோமோ இல்லையோ தெரியாது அதுக்கு அப்புறம் ஸ்ரேல் இருந்தா என்ன இல்லாட்டி என்ன
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore Ай бұрын
❤RSS❤MODI❤PUTIN❤️RUSSIA❤️👏👏💯💯💯
@nanthini1082
@nanthini1082 Ай бұрын
Rss 💩 Modi 💩🐕😂🤣
@praveenm86
@praveenm86 Ай бұрын
மழை மில்லிமீட்டரை எவ்வாறு ஒளவு மழை மாற்றுவது
@praveen-ls9te
@praveen-ls9te Ай бұрын
times of india headline, Donald Trumps death, வார்தை விளையாட்டு , டொனால்ட் இறப்பை/மரணத்தை தாண்டினார்/ மிஞ்சினார்,
@maamanullah3127
@maamanullah3127 Ай бұрын
Difference people running away from motherland and people dying for motherland
@user-wz3bf9gs6k
@user-wz3bf9gs6k Ай бұрын
நிர்மலா :4000 கோடி எங்கே?
@manavalankrishnan4522
@manavalankrishnan4522 Ай бұрын
What about Muhammed deif?
@user-ye1im7nq4r
@user-ye1im7nq4r Ай бұрын
2040 ஈரான் இருக்காது
@thajifar7193
@thajifar7193 Ай бұрын
Isai maliyil naniya tayar
@abdoulsouckour7811
@abdoulsouckour7811 Ай бұрын
இது இந்த பத்திரிக்கை மட்டும் அல்ல youtube இல் வரும் பெரும்பாலான யுட்டிவர்கள் இப்படித்தான் தலைப்பு போடுகிறார்கள்
@GokilaKannan-mz3xs
@GokilaKannan-mz3xs Ай бұрын
Arrest is true?
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 36 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 158 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 36 МЛН