No video

தினம் ஒரு உரம் - கால்சியம் நைட்ரேட் உரம், 100 ரூபாய் செலவில் ஒரு ஏக்கருக்கு உரமிடலாம்/Thendral

  Рет қаралды 12,321

Thendral Agri clinic

Thendral Agri clinic

Жыл бұрын

#calciumnitrate
#Calcium _nitrate_fertilizer
#fertilizer
#Calciumnitratefertilizerintamil
#Calcium_nitrate_ fertilizer_in_Tamil
#foliar
#foliarfertilizer
#foliar_fertilizer
#foliar_application_fertilizer
#இலைவழித்தெளிப்புஉரங்கள்
#இலை_வழி_தெளிப்பு_உரங்கள்
மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயைத் தாக்கும் இலை...
சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
• சொட்டு நீர்ப்பாசன முறை...
நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் பயிரில் குருத்துப...
கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
• கரும்பில் அதிக தூர் கி...
கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
• கரும்பில் அதிக மகசூல் ...
மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
• மிளகாய் செடியில் ஏற்பட...
கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
• கரும்பு சாகுபடியில் அத...
தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• தக்காளியைத் தாக்கும் க...
நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் கதிர்களை சேதப்படு...
முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
• முல்லைப் பூச்செடியில் ...
மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயில் பூச்சி கட்டு...
நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
• நெற்பழ நோய் கட்டுப்பாட...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பைத் தாக்கும் கரு...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
• கரும்பு சாகுபடியில் அத...
இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
• இயற்கையாக மண் வளத்தை ம...
கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரியைத் தாக்கும் கா...
கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு இளங்குருத்துப்...
கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரி சிறு இலை நோய் எ...
கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு சாகுபடியில் கள...
எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
• Rat control methods in...

Пікірлер: 35
@S.Sundar1234s
@S.Sundar1234s Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நன்றி சார்
@trendingtamilan3391
@trendingtamilan3391 11 ай бұрын
அய்யா வணக்கம் மரவள்ளி கிழங்கு என்ன உரம் கொடுக்கலாம்
@rameshbabu2656
@rameshbabu2656 6 ай бұрын
ஐயா வணக்கம் CN+DAP கரைசல் கலந்து தெளிக்க லாமா தனியாக தான் தெளிக்க வேண்டும் என்றால் ஏன் தெளிவாக சொல்லவும் நன்றி
@kannanvaidehi8904
@kannanvaidehi8904 Жыл бұрын
மிக்க நன்றிங்க!
@devadeva4362
@devadeva4362 Жыл бұрын
சார் கால்சியம் நைட்ரட் கரைச்சி அடிச்ச செடி எடுத்துக்குமா 🤔. லீகுட் கால்சியம் அடிச்ச செடி எடுத்துக்குமா பலன் இது நன்றாக இருக்கும்
@murugesanp2385
@murugesanp2385 Жыл бұрын
வணக்கம் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள மண் டாலும் CN பயன்படுத்தலாமா சார்
@joal4492
@joal4492 2 ай бұрын
Vam அனைத்து உரங்கள் உடன் கலந்து கொடுக்கலாமா சார்
@palanisamy5982
@palanisamy5982 Жыл бұрын
நன்றி சார்
@prakashrambo2460
@prakashrambo2460 Жыл бұрын
அண்ணா வாழைக்கு பூ வந்த உடன் என்ன மாதிரியான உரம் நிர்வாகம் செய்ய வேண்டும்
@thangavelp2920
@thangavelp2920 8 ай бұрын
Redgram herbicide uses pathi solunga
@dineshvijayan8823
@dineshvijayan8823 Жыл бұрын
வெள்ளரி சாகுபடி பற்றி வேண்டும்.
@SathishSathish-qt8il
@SathishSathish-qt8il Жыл бұрын
பீர்ப்பங்காய் சாகுபடி வீடியோ போடுங்க sir
@karthikraja4267
@karthikraja4267 Жыл бұрын
Calcium sulphate (gypsum) Vs calcium nitrate different video podunga sir
@aravindanbazhagan2151
@aravindanbazhagan2151 Жыл бұрын
Anna, Banana Sakthi + Calcium Nitrate kalandu adikalaama vaalai ku as foliar spray? Calcium nitrate yevalo add pannanum for 16L tank? 100 gms podhuma?
@saravanankp9542
@saravanankp9542 Жыл бұрын
கத்திரிக்காய் அதிகம் கய்ப்பு திரன் வர என்ன செய்ய வேண்டும்
@Gunasekaran_GKN
@Gunasekaran_GKN 8 ай бұрын
நானும் அதைத்தான்
@karthikeyandevarajan4530
@karthikeyandevarajan4530 11 ай бұрын
Please organic fertilizer for calcium nitrate
@dhanarajvimla.dhanaraj.9473
@dhanarajvimla.dhanaraj.9473 Жыл бұрын
Can we mix cn with ssp as soil application.video podunga sir
@AshokKumar-um3vq
@AshokKumar-um3vq 8 ай бұрын
Conduct details pl
@sridharr2010
@sridharr2010 Жыл бұрын
Good
@elangosmarttnmk7599
@elangosmarttnmk7599 Жыл бұрын
Nursery plants ku evalo gram spray panalam sir
@gokulanvenkatasamy7413
@gokulanvenkatasamy7413 11 ай бұрын
கத்தரிக்கு பூக்கும் பருவத்தில் dap கரைசல் தெளிக்கலாமா
@Thendralagriclinic
@Thendralagriclinic 11 ай бұрын
தெளிக்கலாம் அதிக காய்கள் வரும்
@sivakumar-zd7pn
@sivakumar-zd7pn Жыл бұрын
Cms & cn ?
@user-vg2rr9lc2t
@user-vg2rr9lc2t Жыл бұрын
நிலக்கடலைக்கு தெளிப்பு முறையில் என்ன அளவிற்கு கொடுக்க வேண்டும்
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
50 gm /10 liter of water.
@user-vg2rr9lc2t
@user-vg2rr9lc2t Жыл бұрын
@@Thendralagriclinic thanks sir
@RajiRaji-vf6tp
@RajiRaji-vf6tp Жыл бұрын
சார் வணக்கம் பூசணி செடிக்கு வெள்ளை செடி அல்லது வெள்ளை கொழுந்து வைரஸ் நோய்விழுந்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது அத கடையில் மருந்து இந்நோய்க்கு இல்லை என்று குறிப்பிடுகின்றனர் இதற்கு மருந்து சொல்லுங்கள் சார்
@thiyagadevendran736
@thiyagadevendran736 Жыл бұрын
கால்சியம் நைட்ரேட்டுடன் பொட்டாசியம் நைட்ரேட் சேர்த்து கத்தரி பயிருக்கு தெளிக்கலாமா சார்
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
தனித்தனியாக தெளியுங்கள்
@thiyagadevendran736
@thiyagadevendran736 Жыл бұрын
@@Thendralagriclinic நன்றி
@balasubramanianmbalu7953
@balasubramanianmbalu7953 Жыл бұрын
Sir,cell number
@91309144078
@91309144078 Жыл бұрын
How do purchase this one
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
பெரிய உரக்கடைகளில் கிடைக்கும் கேட்டு வாங்குங்கள்
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 53 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН