தினமும் காலையில் ஸ்தோத்திரபலி | தூயவரே ஸ்தோத்திரம் சுகந்தவாசனை-1 Sis Hemajohn Bro SunnySebastian

  Рет қаралды 3,726,738

Parigaari Songs பரிகாரி கீதங்கள்

Parigaari Songs பரிகாரி கீதங்கள்

6 жыл бұрын

#Sugantha_Vaasanai_Vol 1 #SthothiraBali_Hymn #EarlyMorning_Praise
#Thooyavare_Sthothiram
Part 1. 1:00
Part 2. 15:00
Part 3. 31:12
Part 4. 46:20
Song : #Thooyavare_Sthothiram (#Tamil_ Praises)
#தூயவரே_ஸ்தோத்திரம்
Album : #Sugantha_Vaasanai_Vol 1
Type : #OneHour_Non-Stop_Praise_Hy
mn (#1000_Sthothira_Bali)
Singers : #MJ_Sunny_Sebastian #Gayatri_(a)_Mercy
Lyrics, Tune & Music : #EvgSL_EdwardRaj
Released & Copyright Owned by: #Parigaari_Ministries
FOR MUSIC & MINISTRIES
CALL/WHATSAPP: +91-9941008910
"Let everything that has breath, PRAISE THE LORD!"
To help few to PRAISE THE LORD everyday morning, or during Travel or at any situation, this praising hymn has been produced and released with much prayers. Let this fragrance of this Non-Stop hymn fill your Home, Church, Prayer Hall, Office and Working Places. Start your long drive with this Lord's Presence filled Hymn.
Kindly do Pray for us and for our ministry. Kindly log in to www.parigaari.com to know more about our ministries.
You may show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
#Thooyavare_Sthothiram #Sugantha_Vaasanai #Parigaari_Ministries
----------------------------------------------------------------------------------------
Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
-----------------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
Subscribe us on KZfaq: goo.gl/KbWizY
Like us: goo.gl/FqQ8hB
© 2019 Parigaari Ministries
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
***********************************************************************************************
You can download use it & Tag it, Do whatever for the Kingdom of Christ. For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !! © Copyrights: 2019 Parigaari Ministries.
**********************************************************************************************

Пікірлер: 2 200
@rameshannaaahm90
@rameshannaaahm90 7 ай бұрын
கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பாடலைக் கேட்க ஒவ்வொரு நாளும் ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு மன அமைதி கிடைத்தது (1) blessings (2) எல்லா நம்பப்படும் நபர்களும் கேட்கலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
@ParigaariSongs
@ParigaariSongs 7 ай бұрын
Thank you so much for wonderful testimony and recommendation. God bless you abundantly.
@user-mm4st9mm1w
@user-mm4st9mm1w 7 ай бұрын
@SamuvelDevaraj
@SamuvelDevaraj 7 ай бұрын
​p😊😊😊
@Vinoliya_7
@Vinoliya_7 7 ай бұрын
❤pplllpppp
@rameshannaaahm90
@rameshannaaahm90 6 ай бұрын
Thank you so much Jesus 🙏
@jeyarajahjenitta3228
@jeyarajahjenitta3228 Жыл бұрын
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. அவரே அதிசயங்களை செய்கிறவர்.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
@arulnewtonnewton9286
@arulnewtonnewton9286 2 жыл бұрын
இரக்கமுள்ள தேவனே எங்களை நினைத்துய௫ளும்! தேவதி தேவனுக்கே மகிமை🙏🙏🙏
@sivamalarsiva2968
@sivamalarsiva2968 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏
@brobeelagordon3781
@brobeelagordon3781 10 ай бұрын
பரிசுத்த ஆவியானவரே உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள் ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sermakanisaravanan9106
@sermakanisaravanan9106 4 жыл бұрын
ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல கிருபை பெறுகும் எங்கள் வாழ்வில் கிருபை பெறுக இந்த ஸ்தோத்திரங்கள் கொடுத்த இயேசுவின் ஊழியக்காருக்கும் என் அப்பா பிதாவுக்கும் நன்றி
@ParigaariSongs
@ParigaariSongs 4 жыл бұрын
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance. பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
@jesudossswathanthira3897
@jesudossswathanthira3897 2 жыл бұрын
காலை துதி மனதிற்கு இதமாக, ஆசீர்வாதமாக உள்ளது.
@rajendranmuthu9295
@rajendranmuthu9295 Жыл бұрын
Very very thank you appa hallelujah hallelujah thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram thothiram hallelujah hallelujah amen Amen
@jjvoice5393
@jjvoice5393 3 жыл бұрын
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்தோத்திரபலிகள் வந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும்.......
@babysarojaalphonse7663
@babysarojaalphonse7663 Жыл бұрын
என் கண்களின் மீது உம் இரக்கபார்வையைப் பொழிந்தருளும் கர்த்தாவே ஆமென்
@yesuvinmarathaanbussperuma6554
@yesuvinmarathaanbussperuma6554 Жыл бұрын
கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 2 ай бұрын
நீதியரசர்க்குஸ்தோத்திரம் அற்புதம் பாடல் ஆன்டவர் இயேசுவுக்கு புகழ் மரியே வா'ழ்க ஆமென்
@samdharshan1475
@samdharshan1475 Жыл бұрын
கர்த்தராகிய🕊 இயேசு✝ கிறிஸ்துவே, உம் ஒருவருக்கே ஸ்தோத்திரம்🙏 சொல்கிறோம்.
@subhalakshmiselvaraj612
@subhalakshmiselvaraj612 2 жыл бұрын
Super. என் உயிர் காத்த இயேசுவே . ஸ்தோத்திரம். இனிமேலும் நடத்த போற கிருபைக்காய் ஸ்தோத்திரம் நன்றி நன்றி.
@ramalakshmi9509
@ramalakshmi9509 2 жыл бұрын
Praise the Lord
@prakasashakila4248
@prakasashakila4248 2 жыл бұрын
அதிகாலையில் நாம் இருக்கும் இல்லங்களில்/இடங்களில் பரலோக பிதா தேவனின் பிரசன்னம் இயேசுவின் நாமத்தில் தூயஆவியானவரின் வல்லமையும் நிரம்பி வழியச் செய்யும் துதிகள் நிறைந்த ஸ்தோத்திரப்பலிகள் மிகவும் அற்புதம் ஆமென்
@anuamu9757
@anuamu9757 2 жыл бұрын
இந்த சர்வவல்லமையும் மிக்க சர்வ ஜீவாதிபதியிடம் நாம் எப்போது சென்று சேரப்போகிறோம். இயேசுவே சீக்கிரம் வாருமையா எம்மை உம்முடன் மீட்டு நித்தியத்துக்கும் உமக்கு சொந்தமாக்க எம்மை. 💞💝💜
@desingurajan737
@desingurajan737 2 жыл бұрын
Aman Hallelujah Hallelujah aman thanksfully jesus name aman
@prakasashakila4248
@prakasashakila4248 2 жыл бұрын
தேவனே எங்களை உயிரோடு வைத்து பாதுகாத்து கொள்வதற்காக கோடானகோடி ஸ்தோத்திரம் கோடிகோடி நன்றி துதி கனம் மகிமை கீர்த்தி புகழ்ச்சி கீர்த்தி மகிமை ஆராதனை உம் ஒருவருக்கு மட்டுமே அர்ப்பணம் கர்த்தாவே
@nirmalajoyce5678
@nirmalajoyce5678 4 ай бұрын
Praise god
@thangamgold8632
@thangamgold8632 3 жыл бұрын
எனது உடலும் உயிரும் என் கத்தருக்கே யேசுக்கே நன்றி நன்றி நன்றி
@prakasashakila4248
@prakasashakila4248 2 жыл бұрын
அதிகாலையில் தேவனைத் தேடுவோர் அவரைக் கண்டடைவர் கோடானகோடி ஸ்தோத்திரம் கோடிகோடி நன்றி கர்த்தாவே
@daisythambirasa142
@daisythambirasa142 Жыл бұрын
Amen Amen jesappa shorthiram shorthiram 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@sivamalarsiva2968
@sivamalarsiva2968 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏👏🙏 கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amalarani1539
@amalarani1539 5 ай бұрын
உங்கள்கடனை கடவுள்சீக்கிரமாக அடைப்பார்கவளை படாதீங்க இயசுவின்நாமத்தினால்இந்த பிரச்சனையை தீர்ப்பார்
@bamarajaram1033
@bamarajaram1033 Ай бұрын
En valippu viya 5:42 thiyai Ennai nesikkira devan sugamakki tharuvaar amen.. en kanneerai Udine thudaippar .
@abineshabinesh4195
@abineshabinesh4195 2 жыл бұрын
Amen...... ✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@solmonpandi3936
@solmonpandi3936 Жыл бұрын
Appa jesus en kadan pirachanai thiranum Amen Amen appa thank you lord
@nemonilshaakash1011
@nemonilshaakash1011 3 жыл бұрын
யேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம்
@gurunathanalwar2180
@gurunathanalwar2180 Жыл бұрын
இயேசு அப்பாவிற்கு கோடான கோடி நன்றி 🙏
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 3 ай бұрын
நாங்கள் பாவத்தில் விழுந்த எழும் மனணிக்கிறார்அவர் நல்லவர் அவர்கிருபை என்றுமுள்ளது ஆமென்
@mercymercy5843
@mercymercy5843 4 ай бұрын
துதியில் மகிமைப்படுவாரே என் தேசத்து ஜனங்களை விடுவித்தருளும்
@rithikaprathiba3481
@rithikaprathiba3481 3 жыл бұрын
En manathirku aarudhala irrukiraithu yesuvin manathirku sosthiram Amen
@joelseevaratnam9641
@joelseevaratnam9641 Жыл бұрын
அதிகாலைப்பொழுதில் கர்த்தரோடு ஒன்றினைய வைக்கும் துதிஸ்தோத்திரம் ஆண்டவருக்கே மகிமை நன்றி
@ParigaariSongs
@ParigaariSongs Жыл бұрын
Thanks for your comments. Please watch our other volumes too.
@SaravanaKumar-ug4rk
@SaravanaKumar-ug4rk 2 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@reginamary9291
@reginamary9291 Жыл бұрын
Amen 🙏
@sivamalarsiva2968
@sivamalarsiva2968 10 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
@rameshannaaahm90
@rameshannaaahm90 4 ай бұрын
5 வருடங்களாக இந்தப் பாடலைக் கேட்கிறேன். நான் அமைதி ஆசீர்வாதங்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வம் போல் உணர்கிறேன். என் வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம். பராரி குழுவினருக்கு நன்றி. எல்லா கிறிஸ்தவ மக்களும் தினமும் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
@ParigaariSongs
@ParigaariSongs 3 ай бұрын
இதயத்தின் ஆழத்திலிருந்து எங்கள் மனமார்ந்த நன்றிகளை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுடைய ஆசீர்வாதமான வார்த்தைகளுக்கு நன்றி கர்த்தர் தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக! எல்லாப் புகழும் கர்த்தருக்கே!
@nirmalajoyce5678
@nirmalajoyce5678 3 ай бұрын
Praise god.. thank you jesus
@reginaa9591
@reginaa9591 2 жыл бұрын
Thank you jesus praise the lord hallaluiah amen
@sivarajkumarsivarajkumar7490
@sivarajkumarsivarajkumar7490 Жыл бұрын
Jesus 🙏❤️🌷✝️
@goodwill8468
@goodwill8468 2 жыл бұрын
Jesus Amen Amen Amen Amen Love you
@kaakumkarangalnalvazhi1448
@kaakumkarangalnalvazhi1448 Жыл бұрын
எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டோரே கோடான கோடி நன்றி
@vasanthbalasuntharam4418
@vasanthbalasuntharam4418 7 ай бұрын
Nallawara ungalukku kodana kodi isthothiram appa nandri dewana nandri appa
@amalarani1539
@amalarani1539 5 ай бұрын
இரவில் இந்தப்பாடல் கேட்டால்தான் தூக்கமே வருகிறது நிம்மதியாக தூங்க முடிகிறது என் குடும்பத்தையே அவருக்கு அர்ப்பணித்த நிம்மதி தூயவரே ஸ்தோத்திரம்
@ParigaariSongs
@ParigaariSongs 5 ай бұрын
Thank you for your valuable comments. Please Subscribe our channel and view regularly all our releases. Thank you
@telmaa1228
@telmaa1228 3 жыл бұрын
உயிரும் ஊற்றும் ஆனவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@anandanr6703
@anandanr6703 3 жыл бұрын
Amen
@raniraja301
@raniraja301 Жыл бұрын
தூயவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம்உம்முடைய நாமம் மாத்தி ரம் என் குடும்பத்தில் மகிமை படுவதாக ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏
@venipunitha9892
@venipunitha9892 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@karpagammamli5548
@karpagammamli5548 11 ай бұрын
Amen amen amen amen amen
@sivakumarseewanu
@sivakumarseewanu 7 ай бұрын
ஆமென் அப்பா🙏🙏🙏 அல்லேலூயா 🛐🛐🛐
@sivamalarsiva2968
@sivamalarsiva2968 9 ай бұрын
தூயவரோ உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@user-se6pq5wy5g
@user-se6pq5wy5g 5 ай бұрын
ஸ்தோத்திரம் இயேசு ராஜா அப்பா பிதாவே ஸ்தோத்திரம் இயேசு மகா ராஜாவே ஸ்தோத்திரம் தேவாதி தேவனே ஸ்தோத்திரம்
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 3 жыл бұрын
தூயவரே உம்மை போற்றுகின்றோம்
@vtfelix8464
@vtfelix8464 3 жыл бұрын
தேவரீருக்குக் கோடானுக் கோடி நன்றிகள்.
@maheswari2337
@maheswari2337 2 жыл бұрын
Amen Hallelujah .Praise the lord.thankyou jesus.
@user-hs1xx6vv1h
@user-hs1xx6vv1h 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🏼 நன்றி ஆண்டவரே, நன்றி இயேசுவே மற்றும் நன்றி ஆவியானவரெ.🙏🏼🙌🏼🙏🏼🙌🏼🙏🏼🙌🏼🙏🏼
@sundarimani9433
@sundarimani9433 3 жыл бұрын
மனதுக்கு நிம்மதி
@marysoundari9805
@marysoundari9805 2 жыл бұрын
அருமையான இறை ஆராதனை 🙏
@dhanalakshmia2846
@dhanalakshmia2846 3 жыл бұрын
ஸ்தோத்திர பலியையும் இந்த இசையும் கேட்கும் போது மனதிர்க்கு மிகவும் ஆறுதலாகவும் உள்ளது கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்🙏
@kalpanadevaraj2761
@kalpanadevaraj2761 3 жыл бұрын
Kalpana
@manoelizabeth6725
@manoelizabeth6725 3 жыл бұрын
, 👃
@vtfelix8464
@vtfelix8464 2 жыл бұрын
Thank you Jesus
@muthuselvi4908
@muthuselvi4908 2 жыл бұрын
நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏👏🙌🙋
@mooligaisigamani9948
@mooligaisigamani9948 Жыл бұрын
காலையிலே தேவன் வீட்டில் உலா வருகிறார். மிக அருமை
@sarojesus3682
@sarojesus3682 9 ай бұрын
YES AMEN
@naturalsselva
@naturalsselva 4 ай бұрын
Yes, very true words
@thirumurthy7012
@thirumurthy7012 2 жыл бұрын
உம்மை போற்றி படா ஆயிரம் ந வுகள் போதாது. அருமை 👍👍👍👍👍👍👍👍👍
@harishraja5328
@harishraja5328 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@tamilselviselvaraj3232
@tamilselviselvaraj3232 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen Glory toGod Jesus amen hallelujah praise Jesus amen
@maryjoseph1718
@maryjoseph1718 4 жыл бұрын
Amen Amen Thank you Lord Thuy\vare Sthiram
@jesusmanju8945
@jesusmanju8945 4 жыл бұрын
நன்றி இயேசப்பா எல்லா ஐனத்தையும் இந்த ஸ்தோத்திர பலியினால் இரட்சிப்பு கெடுத்திரே ஸ்தோத்திரம். இந்த பாடலை பாடியவர்களை ஆசிர்வதியும்.
@ParigaariSongs
@ParigaariSongs 4 жыл бұрын
Thanks for your compliments!☺️ Praise the Lord! You can listen to all our parigaari songs in a pen drive for an offering amount of ₹400. Kindly use any money app and send money to the following number. '9941008910' and text your address with your payment receipt to the same WhatsApp number. It will be mailed to you in one or two days. Thank you. Kindly note: Through a purchase... You make a Support to a ministry and its family. God bless you!
@rameshannaaahm90
@rameshannaaahm90 3 ай бұрын
என் அன்பே இயேசு நீ என்னுடன் இருக்கிறாய் அதனால் நான் வாழ்கிறேன். இந்தப் பாடலை நோக்கி என்னுடன் வருகிறாய். இந்தப் பாடலில் உங்கள் இருப்பை நான் புரிந்துகொள்கிறேன். எனது ஆசிகள், அமைதி, சுவாசம், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி,
@reginaa9591
@reginaa9591 2 жыл бұрын
Thank you jesus praise the lord come lord jesus pour your sprit on us and guide us amen
@antonysagayaraj717
@antonysagayaraj717 Жыл бұрын
இது போல பல அற்புத பாடல்களை தாங்கள் தர எல்லாம் வல்ல விண்ணக தந்தை ஆசிர்வதிப்பாராக. ஆமென்✝️ அருமையான துதி பாடல். சாத்தானை ஒடுக்கும் துதி பாடல்..
@Raja-yp3gf
@Raja-yp3gf 2 жыл бұрын
காலையில் ஆணடவர் ஷ்தோத்திரம் பாடல்கள் கேட்டு மகிழ்ந்து மகிழ்ச்சியாக இருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshbasker6454
@vigneshbasker6454 Жыл бұрын
NB
@gdevi777
@gdevi777 2 жыл бұрын
Praise the lord . Glory to God. Appa we love you. Jesus we love you and holy spirit we love you ❣️❣️❣️
@christinamichael8454
@christinamichael8454 2 жыл бұрын
Amen Thank you Lord Jesus Christ
@henasam1695
@henasam1695 3 жыл бұрын
மனதுக்கு இதமான கர்த்தரை துதிக்க காலை நேர துதிப்பாடல்
@vijithaaelvarasa3332
@vijithaaelvarasa3332 3 жыл бұрын
Thank you my jeses i love you my god
@joshuachandrasekaran3529
@joshuachandrasekaran3529 2 жыл бұрын
.மெய்யாகவே உள்ளம் மதிழ்ந்து களிகூறுகிறது. நன்றி. Amen.
@joshuachandrasekaran3529
@joshuachandrasekaran3529 2 жыл бұрын
Nandri Yesuvukkey.
@JohnWesley-fq6jy
@JohnWesley-fq6jy Ай бұрын
Jesuschristonejesusonegodonejesusyorsgod
@prakasashakila4248
@prakasashakila4248 2 жыл бұрын
Praise lord Thankyou lord Amen Hallelujah
@vtfelix8464
@vtfelix8464 2 жыл бұрын
Good morning Jesus. Thank you Jesus
@Letchumi-lr9se
@Letchumi-lr9se 2 жыл бұрын
THANK YOU 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙌🙌🙌🙌JESUS FOR PRASIEING YOU 🙏AMEN AMEN HEAVENLY FATHER
@vijaykumar-ow4jq
@vijaykumar-ow4jq 3 жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா
@raniraja301
@raniraja301 4 ай бұрын
ஆமேன் அல்லேலூயா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
@sathyabama924
@sathyabama924 Жыл бұрын
Praise the lord🙏🙏🙏 daily morning intha sthothra paliyai engal veetil ketten oru mathathirkull arputhankal nadakkirathu kodana kodi nandrikal devanukku🙏🙏🙏🙏🙏
@srisaritha816
@srisaritha816 3 жыл бұрын
Praise the lord jesus. Thankyou jesus thankyou jesus thankyou jesus wonderful holy spirit .hallelujah. 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus i love you jesus praise the lord hallaluiah bless us lord and keep us safe from devil temptations amen
@juliasjulies9410
@juliasjulies9410 Жыл бұрын
💯💕கனிந்தநன்றி
@sofiyasofiya9196
@sofiyasofiya9196 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I love my Jesus
@vijaymassramadasvijaymassr4868
@vijaymassramadasvijaymassr4868 3 жыл бұрын
நன்றி ஆண்டவர் காலை முதல் மாலை வரை என்கூட இருப்பவரை நன்றி
@kaneshniunson9757
@kaneshniunson9757 3 жыл бұрын
ஆமேன் 🙏 ஸ்தோத்திரம் இயேசப்பா.
@vtfelix8464
@vtfelix8464 Жыл бұрын
Good morning Jesus. Thank you🙏 Jesus.
@francisfrancispanthalkadai2580
@francisfrancispanthalkadai2580 3 ай бұрын
தூயவரே ஸ்தோத்திரம் தினமும் என்வியாபாரஸ்தலத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் குறைவுஎன்பதே எனக்கில்லை❤❤❤ எத்தனைதடவைக் கேட்டாலும் இன்னும் கேட்கனும் இன்னும்கேட்கனும் போல இருக்கிறது கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ரொம்ப ரொம்ப பிரசன்னமாய் இருக்கிறது ❤❤❤ஸ்தோத்திரம் தகப்பனே ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sandhiyae943
@sandhiyae943 3 жыл бұрын
my fav ....jesus u r the light of my life...love u daddy😘😘😘
@sattiyakudikilvelur3341
@sattiyakudikilvelur3341 3 жыл бұрын
ஜான்பாபுகேட்டபணம்கிடைக்கனும்இடத்தில்கேட்டிருந்தான்அங்கபணம்கிடைக்கனும்தூயவரேபரிகாரதெய்வமே
@sattiyakudikilvelur3341
@sattiyakudikilvelur3341 3 жыл бұрын
ஜான்பாபுமேல்இரக்கமாயிரும்அவனுக்குநிறையபணம்கிடைக்கனும்பரிகாரதெய்வமேஇரக்கமாயிரும்
@sattiyakudikilvelur3341
@sattiyakudikilvelur3341 3 жыл бұрын
மகாலெட்சுமியைஆசீர்வதியும்பரிகாரதெய்வமேஎன்மகள்மேல்இரக்கமாயிரும்உடல்பெலத்தைதாரும்ஆண்டவரே
@sattiyakudikilvelur3341
@sattiyakudikilvelur3341 3 жыл бұрын
மகாலெட்சுமிமகனைஆசீர்வதியும்.கணவரைஆசீர்வதியும்
@vanijona251
@vanijona251 2 жыл бұрын
தூயவரே ஸ்தோத்திரம் 🙏🙏🙏ஆமென்
@simonpille3754
@simonpille3754 2 жыл бұрын
Very nice and very good worshipp thank God
@beathelsamuvel8104
@beathelsamuvel8104 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yokeshayokesh6279
@yokeshayokesh6279 3 жыл бұрын
Thankyou holy Spirit protecting our family, nation, states, India🇮🇳, world from every evil in Jesus name yokeshraja shanbhagavalli guna bhushanan prema family hallelujah amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@nilathilshan5032
@nilathilshan5032 3 жыл бұрын
Amen jesus lm love so......... much
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 10 ай бұрын
Hallelooyah Amen, Thank You Heavenly Father we receive this promise WORD in Romans 8:28 for our beloved country Malaysia and our government, my entire family members and me in all areas of our lives at all times in the Mighty Name of Jesus Christ, Father, Amen, Amen, Amen💜💝❤️🙏✝️💜💝❤️🙏✝️💜💝❤️🙏✝️👏🕎🔥👏🕎🔥👏🕎🔥
@saraprem8211
@saraprem8211 2 жыл бұрын
Amen 🙏 praise the lord jesus 🙏🙏🙏🙏🙏🙏
@jeyamaniarulpragasam2343
@jeyamaniarulpragasam2343 2 жыл бұрын
Amen Alleluia. Thank you Jesus for everything. I praise you and I adore you I worship you my lord Jesus christ Amen Alleluia 🙏
@arulshanti5858
@arulshanti5858 Жыл бұрын
Amen. Thank you JESUS.
@sivasiva-fo2sz
@sivasiva-fo2sz 4 ай бұрын
யேசுவின் ரத்த ஜெயம் ஜெயம்
@vallamaimedia2597
@vallamaimedia2597 2 жыл бұрын
மன ரம்மியமான மகத்தான வரின் அருமையான பாடல். கர்த்தருக்கே மகிமை.👌
@yogagunam4586
@yogagunam4586 3 жыл бұрын
Amen amen halleujah 🙏 Thanks Lord 🌟
@vtfelix8464
@vtfelix8464 2 жыл бұрын
Good morning Jesus.
@gdevigdevi1970
@gdevigdevi1970 6 ай бұрын
ஆமேண் அல்லேலூயா. நன்றி ஆண்டவரே. இந்த ஸ்தோத்திர பழிகள்க்காக நன்றியுள்ள இறுதயத்தோடு நன்றி செலுத்துகிறேன். 😊
@vtfelix8464
@vtfelix8464 2 жыл бұрын
Thank you Jesus for your holy spirit song in the early morning.
@avinashmech1521
@avinashmech1521 3 жыл бұрын
Thank you Jesus.,🙏🙏🙏🙏🙏Amen...
@joelseevaratnam9641
@joelseevaratnam9641 Ай бұрын
எல்லா சூழ் நிலைகளிலும் என்னைக்காப்பாற்றி போசித்து வழி நடத்தும் என்கன்மலையானவரே உமக்கு நன்றியப்பா உமக்கொப்பானவர் யார்? நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென்
@lydiaindra1329
@lydiaindra1329 2 жыл бұрын
Praise the Lord Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 54 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 75 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 21 МЛН
1000 ஸ்தோத்திரம்  _ 1000 Praise_ Apostle Victor Rajamani
1:00:01
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 139 М.
44Minutes Non Stop Sthothira Bali "CHRISTIAN BAJAN"
43:59
Jollee Abraham
Рет қаралды 554 М.
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 235 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,5 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,8 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,1 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 2,3 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,6 МЛН