No video

தினமும் போடும் Tea-யை இப்படி போட்டு பாருங்க அசந்துடுவீங்க👌 | Tea in Tamil | Tea Recipe In Tamil

  Рет қаралды 4,028,283

Indian Recipes Tamil

Indian Recipes Tamil

Күн бұрын

தினமும் போடும் Tea-யை இப்படி போட்டு பாருங்க அசந்துடுவீங்க👌 | Tea in Tamil | Tea Recipe In Tamil
Innaikku namma indian recipes tamil la tea / டீ கடை டீ / quick tea / backery tea in tamil recipe epadi seivadhu pakkaporom.
.........................................................................
Related Links:
Tea kadai biscuit:
• வீட்டிலிருக்கும் கடாயி...
Tea kadai kajada:
• மொறு மொறு டீ கடை கஜடா ...
Tea kadai bun:
• ரொம்ப ஈசியா செய்ங்க இன...
Tea kadai bonda:
• 10 நிமிடத்தில் டீ கடை ...
Ulundhu vada:
• எண்ணெய் குடிக்காத மொறு...
........................................................................
.........................................................................
#TeaRecipeInTamil
#IndianRecipesTamilTea
#Chai
#SweetkadaiTea
#TeaRecipeByIndianRecipesTamil
#Tea
#PerfectTeaRecipeInTamil
#TeaInTamil
.........................................................................
Please follow my Instagram
Indian recipes tamil Instagram-
/ indianrecip. .
.........................................................................
.........................................................................
Today in indian recipes tamil we are going to see how to make the perfect tea recipe in tamil. If you are a beginner and you want an easy and tasty tea then this recipe is for you. share this easy and tasty tea Recipe. Indian recipes tamil | Recipe by Abi
.........................................................................
இன்று இந்தியன் ரெசிபி தமிழில் சரியான தேநீர் செய்முறையை எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். நீங்கள் ஒரு தொடக்கக்காரர் மற்றும் உங்களுக்கு எளிதான மற்றும் சுவையான தேநீர் விரும்பினால், இந்த செய்முறை உங்களுக்கானது. இந்த எளிதான மற்றும் சுவையான தேநீர் செய்முறையை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியன் ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
.........................................................................
Innaiku namma Indian recipes tamil la Tea, Tea in tamil, Tea recipe in tamil, how to make tea, டீ .indha instant tea Recipe yai niraya share pannunga | indian recipes tamil | Recipes By Abi
.........................................................................

Пікірлер: 637
@gokulvijay2145
@gokulvijay2145 Жыл бұрын
அடிக்கும் வெயிலுக்கு டி போடுவது எப்படி என்று பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🤣😂
@Dharshini-be3yj
@Dharshini-be3yj Жыл бұрын
😂😂
@santhoshkumar.r10
@santhoshkumar.r10 Жыл бұрын
😂😂
@nirvanagpsbava9515
@nirvanagpsbava9515 Жыл бұрын
@@Dharshini-be3yj s
@Anu_-sg1cu
@Anu_-sg1cu Жыл бұрын
🤣🤣🤣
@mr.exprimentvlogs3030
@mr.exprimentvlogs3030 Жыл бұрын
Hi
@greenworld9790
@greenworld9790 Жыл бұрын
டீ யாருக்கெல்லாம் புடிக்கும் எனக்கு ரொம்ப புடிக்கும் 👍🏻👌😍😍😍
@vaasthuvaazhviyal
@vaasthuvaazhviyal Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@venkatkumar9173
@venkatkumar9173 Жыл бұрын
Enaku teayudun en pondateeyum pudikum😂😂
@cute1545-hv3lx
@cute1545-hv3lx Жыл бұрын
Enakkum romba pudikkum
@tamiltrending5238
@tamiltrending5238 Жыл бұрын
உனக்கும் பிடிக்குமா எனக்கு பிடிக்கும் 😄😄😄
@Rani.95
@Rani.95 Жыл бұрын
Same too you
@bharathia3008
@bharathia3008 11 ай бұрын
பால் விட தண்ணீர் அதிகமாக ஊற்றி டீ போடும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@BlackandWhitemask007
@BlackandWhitemask007 11 ай бұрын
😅😅
@kalaivanan7317
@kalaivanan7317 10 ай бұрын
😂
@sophiah8857
@sophiah8857 10 ай бұрын
😂
@NII738
@NII738 7 ай бұрын
Athukku per tea illa kavichche thanni🤡
@user-lz1gz
@user-lz1gz 6 ай бұрын
​@@NII738😂
@Viki-zo1bc
@Viki-zo1bc Ай бұрын
வெயிலா புயலோ மழையோ ஆனால் டீ குடிக்காமல் வாழ முடியாதோர் சங்கம் 🔥
@sandrasandy6639
@sandrasandy6639 Жыл бұрын
உங்க டீ பார்த்ததும் நான் try பண்ணேன் சிஸ்டர் ரொம்ப tasty எங்க வீட்ல எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு 🙏🙏🙏🙏
@basheermohd976
@basheermohd976 Жыл бұрын
இந்த மசாலா டீ நான் செஞ்சு குடிச்சு பார்த்தேன் ரொம்ப சுவையாக இருக்கிறது உங்களுக்கு ரொம்ப நன்றி
@ksva4667
@ksva4667 Жыл бұрын
எந்த டீ தூள் போட்டுருப்பாங்க என்று மல்லாக்க படுத்து இண்ணமும் யோசித்து கொண்டிருப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@KannaiyaLatha
@KannaiyaLatha Жыл бұрын
😅
@universal7868
@universal7868 Жыл бұрын
😮
@m.r.craftiesOT7
@m.r.craftiesOT7 Жыл бұрын
😂
@Veeramani___175
@Veeramani___175 11 ай бұрын
😅😅😂
@AlenRaj-zj1we
@AlenRaj-zj1we 10 ай бұрын
Na enikume gold cup teathulthanga
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 Жыл бұрын
இந்த வீடியோ பார்த்தவுடன் டீ போட்டு குடித்தோம் மிக மிக அருமை
@sathiskumar7514
@sathiskumar7514 Жыл бұрын
Nalla urttunga
@poojaamavasai1769
@poojaamavasai1769 Жыл бұрын
@@sathiskumar7514 😂🤣
@ammubala1284
@ammubala1284 Жыл бұрын
S..nanum dhan ga..
@s.manikandan3027
@s.manikandan3027 Жыл бұрын
​@@sathiskumar7514 மற்றும் 😅க்ஷம ஜஜஜஜ😊😊
@nivasivaa7157
@nivasivaa7157 Жыл бұрын
​@@sathiskumar7514
@sathyabala8134
@sathyabala8134 Жыл бұрын
இப்ப தான் குடிச்சி பார்த்தோம்.ருசி நாக்கை விட்டு போகல.👌👌👌
@crazygirl_Editz
@crazygirl_Editz Жыл бұрын
I am a coffee lover. But after watching this video, I want to try it now. Presentation is too good abi.thanks for sharing ❤
@lalithav7749
@lalithav7749 Жыл бұрын
I'm a coffee lover. But I love masala Chai.😋😋😋 After watching this I'm going to try this in future for atleast one time.🤤🤤🤤
@rajendranm2255
@rajendranm2255 10 ай бұрын
don't try
@sankaradhaa2907
@sankaradhaa2907 8 ай бұрын
எனக்கு டீ. காஃபி.. குடிக்கும் பழக்கம் இல்லை... ஆனால் டீ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...எப்பயாவது குடிப்பேன்... சூப்பர் flavour
@devir2691
@devir2691 Жыл бұрын
உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் நானும் ட்ரை பண்ணி பார்த்தேன் டீ மிகவும் அருமையாகவும் ,ருசியாகவும் இருந்தது உங்களது ,வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.
@srdreamhome8741
@srdreamhome8741 10 ай бұрын
டீ காபி நான் குடிக்க மாட்டேன் இருந்தாலும் வீடியோ பார்த்தேன் என்னை போன்று குடிக்காதவர்கள் யார் எல்லாம் சொல்லுங்கள்
@dhineshkumar048
@dhineshkumar048 Жыл бұрын
Tea lovers like 👍 poduga
@r.b.mystery6585
@r.b.mystery6585 7 ай бұрын
அக்கா உங்க டீ சூப்பர் ❤❤ எங்க வீட்டுல நா போடுற டீ நல்லா இல்லன்னு சொல்லுவார்கள் ஆனா இப்போ சூப்பர்ன்னு சொல்றாங்க ரொம்ப நன்றி அக்கா
@sulaihashifabadurudeen
@sulaihashifabadurudeen 10 ай бұрын
Past 20 years enga veetla indha Tea dhan Mam. Thankyou for sharing. Your making looks yummy
@ranjanisathesh7731
@ranjanisathesh7731 Жыл бұрын
Naanum ipdi tha poduven konjam milahu sethupen, puthina, remba nalla irukum, head ache, throat pain kulam idhama irukum.
@artistarunkumar5226
@artistarunkumar5226 Жыл бұрын
இஞ்சி விற்கும் விலைக்கு, இப்போதைக்கு இந்த டீ வேண்டாம்..... ஆனால், இந்த வீடியோ பார்க்கும்போது, வாய் நம நமங்குது...
@dhivikuttydhivikutty3346
@dhivikuttydhivikutty3346 Жыл бұрын
Ama velai adhigama eruku
@mohamedaslam6116
@mohamedaslam6116 3 ай бұрын
இதை போல நானும் செய்து பார்க்க போறேன் நன்றி.....❤
@m.r.p.k.rohini4526
@m.r.p.k.rohini4526 Жыл бұрын
Sister sambar podi eppadi ready pandrathunnu video podunga please
@user-qz3db2vz6w
@user-qz3db2vz6w Жыл бұрын
எனக்கு டீ பிடிக்கும் நன்றி சகோதரி❤❤❤
@AnnapoorniAnnapoorni-tz2hx
@AnnapoorniAnnapoorni-tz2hx Жыл бұрын
இந்த வீடியோ பாத்த உடனே யார் எல்லாம் இதே மாதிரி டீ போட்டுக் குடிச்சிங்க
@Lakshmipriya1431
@Lakshmipriya1431 3 ай бұрын
என் வாழ்கை ல என் சுகம் தூக்கம் எல்லாத்துக்கும் ஒரே ரிலீப் t t t t ❤️❤️❤️❤️❤️❤️
@kanaam3268
@kanaam3268 Жыл бұрын
I didn't realise that there was a proper way to make tea. Thank you for sharing.
@user-eu6zo1xf1h
@user-eu6zo1xf1h 11 ай бұрын
Elam ok but sugar lasta serkanum because teapowder dust will observe more sugar .we filtered and through out dustbin teadust with sugar, so finally we mix the sugar will save money.
@ajwathaafiya1625
@ajwathaafiya1625 Жыл бұрын
Sister neega panra Ella dish um semma 🤝💐🍫
@selvaff661
@selvaff661 Жыл бұрын
Hi
@josegnanam6774
@josegnanam6774 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று டீ தான் ஐ லைக் டீ
@pranathi2014
@pranathi2014 Жыл бұрын
Thought of asking you this tea recipe before 2 days. Surprisingly you shared it today. Thanks a lot.
@indianrecipestamil
@indianrecipestamil Жыл бұрын
😍😍
@aishuu2184
@aishuu2184 Жыл бұрын
Tried ur tea recipe today Really tasty nd strong tea Taste like masala tea 👍🏻Awesome Morning 🌄
@Devi_1
@Devi_1 10 ай бұрын
ஏலக்காய் podi podunga sema taste
@nandhinimail16
@nandhinimail16 Жыл бұрын
Sister neenga enna tea powder use panringa tell me siss
@pavi..689
@pavi..689 Жыл бұрын
Tajmagal use panunga sis taste ah irukkum
@sangeethag4704
@sangeethag4704 Жыл бұрын
Madam very tasty.. Thanks for your easy and tasty food🍲 keep going .... Lots of ❤
@AakashS699
@AakashS699 Жыл бұрын
Done with ( Munnar Tea Sop) powder felt Amazing
@dhilipdharshan.k6124
@dhilipdharshan.k6124 6 ай бұрын
இந்த வீடியோவை பார்த்து பேக்கரிகளில் நல்ல டீ போடும்படி கேட்டு கொள்கிறேன்
@sabarikanagaraju9196
@sabarikanagaraju9196 Жыл бұрын
To make it even better Instead of raw ginger, try sukku (dried ginger) Instead of cane sugar use palm jaggery
@indianrecipestamil
@indianrecipestamil Жыл бұрын
Kindly use raw ginger otherwise it will be taste like sukku malli coffee
@sabarikanagaraju9196
@sabarikanagaraju9196 Жыл бұрын
@@indianrecipestamil no it won’t - try it - powdered sukku not more than half teaspoon - I am using it every day
@sunworld9709
@sunworld9709 Жыл бұрын
@@sabarikanagaraju9196 asinga pattan auto karan🤣🤣
@perugusurendra3485
@perugusurendra3485 Жыл бұрын
If we add like what you said then it will not comes under chai.....
@anushadevadas3066
@anushadevadas3066 Жыл бұрын
What brand tea powder you use mam just to know
@dhilipsrinivasan4775
@dhilipsrinivasan4775 Жыл бұрын
Tried today, it was really good than regular tea
@Ashik-zp1fo
@Ashik-zp1fo 8 ай бұрын
Achoo tea seriyana taste uh 🤤... First time try panne ka vera level uh
@moorthyk852
@moorthyk852 Жыл бұрын
அருமை யான செய்முறை. நன்றி.
@raginiv6119
@raginiv6119 Жыл бұрын
Nan podura tea than en husband ku rompa pidikum... Ithaium try pani parkaren... Ena solrarunnu parkalam
@fathimanilofer5116
@fathimanilofer5116 10 ай бұрын
I tried this masala tea came out very well masha allah super taste like in shop thanks ma keep rocking❤❤❤
@HARISARVA-mk7wz
@HARISARVA-mk7wz 4 ай бұрын
இரவா பகலா வெயிலா மழையா நாம டீ குடிக்கிறதை யாராலும் தடுக்க முடியாது.....
@vasanthagopalakrishnan4432
@vasanthagopalakrishnan4432 Жыл бұрын
Good masala chai recipe Abi thanks for sharing. Simple n detail explanation. Just keep rocking Abi.
@rexpeterfrancissagayaprinc9449
@rexpeterfrancissagayaprinc9449 8 ай бұрын
Sister, one request milk powder la tea Panrathu eppdi nu, Oru vedio pooduga plzz
@rekareka538
@rekareka538 6 ай бұрын
I made this ..now my family members always ask me to make.thanks abi
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
Super ma Abi en ponnu ippadithan tea pottu enakku tharuva❤👍👌🙏
@shera6076
@shera6076 Жыл бұрын
I feel like having nice chai now 😊tq so much Ms Abi. Will try to add cinnamon nex time. Tq.❤
@kalaivani2303
@kalaivani2303 Жыл бұрын
Nice tea thanks for sharing this video
@travelbee-5720
@travelbee-5720 Жыл бұрын
I just came back to comment after trying tea, really tasty 🙏thank u
@priyankaj612
@priyankaj612 Жыл бұрын
Hmmm ithula 2 or 3 puthina leaves sertha innum supera irkum just try
@prpr9912
@prpr9912 11 ай бұрын
Hi
@ravindranponnusamy9075
@ravindranponnusamy9075 4 ай бұрын
Tea must be brewed below boiling temperature or else Tannin will get destroyed.. 80 degrees to 90 degrees centigrade is best for brewing tea..
@subha786
@subha786 Жыл бұрын
Are you using which tea powder mam? ...
@akkuakku1573
@akkuakku1573 Жыл бұрын
Neenga use panra tea powder name yenna sister?
@shalom2253
@shalom2253 10 ай бұрын
I tried making this tea today. Very delicious ❤❤
@keerthi.Arts.World_2024
@keerthi.Arts.World_2024 Жыл бұрын
11 days la 1M views keep rocking sister❤
@AbdulYusuf-mq2fr
@AbdulYusuf-mq2fr Жыл бұрын
அபிநீங்கள் சமைக்கிற விதமும் நீங்க அடுத்தவங்களுக்கு சமைக்கிற சொல்லித்தரகரெக்டா இருக்குநீங்க சொன்ன அளவுபொருள்களைகரெக்டா பயன்படுத்தி சமையல்செஞ்சாசமையல் வேற லெவல்இருக்குநன்றி அபி
@Vijayapriya2625
@Vijayapriya2625 Жыл бұрын
Nenga Enna Tea powder use panringa ? Sis
@ulrichselvam5843
@ulrichselvam5843 Жыл бұрын
Yenga na daily ipadithan kudikiran extrava star anise annasi poo matum sethupan se refreshing ipadi chaiya kudicha athum katan chaiya kudicha😍😍😍😍😍😍 mind blowing🔥
@mahendranmani9860
@mahendranmani9860 8 күн бұрын
கறி குழம்பு சூப்பர்
@HemaLatha-yi1um
@HemaLatha-yi1um 6 ай бұрын
Plz tea lover Ella like podungal 😊😊
@muralivijayangx4502
@muralivijayangx4502 Жыл бұрын
டீ சூப்பர்..நன்றி சகோதரி
@reshmag6852
@reshmag6852 Жыл бұрын
Abi sis❤ nenga vera leval sis❤..unga recipes parthuthan nan ella dish um seiva inaikku yathathu seiya porana unga chennal aha thedii kandu pudichu neenga solli kodutha marithan seivaa. .❤..ellarum virumbi sapuduvanga❤ tq sisy ma❤😍🥰😊
@indianrecipestamil
@indianrecipestamil Жыл бұрын
Thank you so much dear😍
@sathiskumar7514
@sathiskumar7514 Жыл бұрын
Neega urutto uruttu
@reshmag6852
@reshmag6852 Жыл бұрын
@@sathiskumar7514 helo ungalukku Ena Unga velaya parunga
@sathiskumar7514
@sathiskumar7514 Жыл бұрын
@@reshmag6852 enga velaiya tha parthudu irukom.venumna neega vanthu parthu kunga😂
@sudhaashok819
@sudhaashok819 6 ай бұрын
மசாலா டீ உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி னு என்னை போல் யார் எல்லாம் நினைக்கிறீங்க
@Mani-cc5lo
@Mani-cc5lo Жыл бұрын
இதை என் மனைவி பார்க்கும் வரை சேர் செய்யவும்
@indianrecipestamil
@indianrecipestamil Жыл бұрын
😂
@sujavasanth1192
@sujavasanth1192 Жыл бұрын
Tastyana masala tea 👌👌arumai sister.....yes sister 👌👌milk thick aa irundha masala tea super aa irukkum
@janusrinivasan2407
@janusrinivasan2407 Жыл бұрын
Naan tea lover thanks for ur superb tea
@Mszr283
@Mszr283 7 ай бұрын
Sis badam pista illadha street kulfi recipe podunga pls...
@cute1545-hv3lx
@cute1545-hv3lx Жыл бұрын
Tae enakku romba pudikkum tae kudichite than video parkuren 😊😊😊neega potta tae super sister
@sathyananth8592
@sathyananth8592 3 ай бұрын
Super taste akka
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Sister what tea brand ur using
@dittoads3290
@dittoads3290 Жыл бұрын
Pls send for coffee receipe too. Really I want to learn
@sarithars332
@sarithars332 Жыл бұрын
What is the name of are you using the tea thul..?
@learninglion1947
@learninglion1947 Жыл бұрын
Hi Abhi , i have tried the kulfi recipe as the method you said. Really awesome all are in my home loved it. Thanks for sharing.
@premasrinivasan5173
@premasrinivasan5173 Жыл бұрын
Kulfi racipi please
@vickymac7110
@vickymac7110 Жыл бұрын
ipolam velila tea kadaikarthuila thani than sudavachi teanu tharanungha.
@KASHIFADIARIES
@KASHIFADIARIES 6 ай бұрын
Normal tea unga style la yapdi siradhunu sollunga akka
@vengivenkat1848
@vengivenkat1848 Жыл бұрын
Super akka கேரட் அல்வா எப்படி செய்றது
@indianrecipestamil
@indianrecipestamil Жыл бұрын
Already upload panirken please check pannunga
@kerathikerathai5727
@kerathikerathai5727 5 ай бұрын
Always coffe lover.....❤🎉but sila samayam tea kudippan 🎉❤🎉
@akkuakku1573
@akkuakku1573 Жыл бұрын
Romba dark aa irukku tea powder, super...
@user-wz6qn1ms1q
@user-wz6qn1ms1q Жыл бұрын
Akka neenga pandra dish vera leval
@user-ui4pm1ri8p
@user-ui4pm1ri8p 8 ай бұрын
Mam unga video enakku romba help fulla irukku
@kavinilavuk7375
@kavinilavuk7375 9 ай бұрын
Intha tea ya try panni pathen sister supera irunthichi
@Loanproblem
@Loanproblem Жыл бұрын
Vijaytv title winner நீங்க தான் 🎉 u participate only sure title all cooking awsome
@s.brindgopal3368
@s.brindgopal3368 Жыл бұрын
உங்கள் சமையல் கலைக்கு என் வாழ்த்துக்கள் ஏனென்றால் முதலில் வெண்ணீர் போட்டு பழக வேண்டும் இரண்டாவது டீ போட்டு பழக வேண்டும் இதற்கு நான் கிண்டலாக சொல்லவில்லை அதான் உண்மை
@judokid5147
@judokid5147 9 ай бұрын
Wow I've been making it this way for a long time and glad to validate it through this video
@habibnisha9482
@habibnisha9482 Жыл бұрын
Abi ma nenka bakery restaurant la solathinka pls anka lam tea kuda taste ila nenka solra padi senja avlo taste varthu nenka vera level thank u
@vinovino7550
@vinovino7550 Жыл бұрын
சிஸ்டர் ஜவ்வரிசி வச்சு ஒரு ஸ்வீட் செய்யுங்க
@ahamednj5969
@ahamednj5969 Жыл бұрын
Tea it's a special, like Nokia connecting people. Tea connects people
@user-qu6zo7mr4y
@user-qu6zo7mr4y 9 ай бұрын
Thanks Jesus bless you more.
@blackbrothers1733
@blackbrothers1733 Жыл бұрын
Enga amma super ah poduvanga ❤❤❤.
@OmarFasy
@OmarFasy 6 ай бұрын
Akka I tried this tea,,,, super tasty,,,, coffee shop onnu podalam nu irukke, from Sri Lanka
@mehgum8616
@mehgum8616 Жыл бұрын
Akka rose tea epdi potrathu nu podunga akka
@FathimaRameeza-cz2bw
@FathimaRameeza-cz2bw Жыл бұрын
Sister milk powder la senja Nalla varuma
@abiramiravia5843
@abiramiravia5843 Жыл бұрын
No
@JacintaJess-bq8zf
@JacintaJess-bq8zf Ай бұрын
is it good for throat irritation after got flu and caugh?
@Muhammed-gx1of
@Muhammed-gx1of Жыл бұрын
Daily intha maathiri tea pootu kudikkalama...? Healthya irikuma sister...? Please reply me😊
@Shiva_Priya_vlogs
@Shiva_Priya_vlogs Жыл бұрын
Perfect way to prepare a good Tea😮😮😮
@kamarajkamaraj6543
@kamarajkamaraj6543 2 ай бұрын
டீ மிகவும் அருமை
@autonyautony230
@autonyautony230 Жыл бұрын
அருமையான. டீ நன்றி❤❤❤❤❤
@aribarajith7977
@aribarajith7977 Жыл бұрын
Milk adikadi kachi vachu tea potta semma taste kedaikum
@ruksanamohaimeen9759
@ruksanamohaimeen9759 Жыл бұрын
Ama kantipa na neraya time paniruken
@anbesivam5579
@anbesivam5579 8 ай бұрын
Will be Good without Sugar??
@subisudar7040
@subisudar7040 8 күн бұрын
Pal pavudar la ippidi podalama
Venkatesh Bhat brews Masala Tea | CC added | Black Tea | Masala Tea Recipe in Tamil | Masala Chai
9:18
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,3 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 66 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Arabic Tea Recipe in Tamil | Spice Milk Chai Recipe in Tamil
3:36
Madras Samayal
Рет қаралды 490 М.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН