திறப்பு விழாவிற்கு தயாரான coimbatore lulu mall.. என்ன வசதிகள் இருக்கும்?

  Рет қаралды 65,291

ET Tamil

ET Tamil

Жыл бұрын

#lulumall #luluhypermarket #ettamil #economictimestamil
திறப்பு விழாவிற்கு தயாரான coimbatore lulu mall.. என்ன வசதிகள் இருக்கும்?
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 30
@indiannotandbhakt
@indiannotandbhakt Жыл бұрын
Tirupur la eadchum kondu vanga sir.. College apro nall Hospital mall... Tiruppur illada panama
@user-mu7fo4ix2i
@user-mu7fo4ix2i Жыл бұрын
Lulu hypermarket. வாழ்த்துக்கள் 💐
@tamilnadu9318
@tamilnadu9318 Жыл бұрын
Walmart Go Go...? சிறு & குறு சின்ன முதலாளிகளை காலி செய்து விட்டு விடுவதே இதன் நோக்கம்.
@sbalaji159
@sbalaji159 Жыл бұрын
இதற்கு காரணம் நமது தமிழ்நாடு முதல்வர்.
@Karthikkeyan96
@Karthikkeyan96 Жыл бұрын
Super market la kuda payment 15 days la vanthurum.... Aana local store la 1000 rs payment vankurathuke 30 to 60 days aagum....
@kailash8
@kailash8 Жыл бұрын
coco cola பெப்சி யை பாப்புலர் ஆக்கி சிறு குளிர்பான நிறுவனங்களை காலி செய்தது யாரு? இதே சில்லறை வியாபாரிகள் தான்.
@kailash8
@kailash8 Жыл бұрын
​@@sbalaji159 வேலை இல்லை என்று சொல்லுவர்கள் வேலையை கொண்டு வர நிறுவனங்களை கொண்டு வந்தால் சிறு வியாபாரிகள் போய் விடுவார்கள் என்று கூற வேண்டியது. மோடி 9 வருடம் உலகம் சுற்றியும் ஒரு நிறுவனம் கூட கொண்டு வர இயலவில்லை. முதல்வர் ஒரே விசிட்டில் முதலீட்டை கொண்டு வந்தால் அங்கலாய்ப்பீர்கள். ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்று திமிரோடு பேசிய அண்ணாமலைக்கு இது பெருத்த அவமானம் தான்.
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Жыл бұрын
Best 🎉
@tittofranko7433
@tittofranko7433 Жыл бұрын
Lulu welcomes you all.. .
@tks5210
@tks5210 Жыл бұрын
Not a mall it’s hyper market
@azeezmasthaanvalparai5570
@azeezmasthaanvalparai5570 Жыл бұрын
கோவை மக்களே enjoy Purchase னா இனிமே லூலூ தான் one டைம் போய் பார்த்தா நீங்க புரிந்து கொள்வீர்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்
@msk7169
@msk7169 Жыл бұрын
Rate.. ரொம்ப கொள்ளை...
@PradeepKumar-vo4rs
@PradeepKumar-vo4rs Жыл бұрын
Next opening madurai, trichy, nellai la open panna nalla irukum... Ippa enna da na recent ah yedukuttalum chennai kovai than mukia thuvam kudukiranga. Why matta oorla develop panna Mattingila...? Kovai valarchi naalku naal adigam aaithe sollringila athu yaar karanamo avanga ninaicha mata oorlaium lulu mall open pannalam but, delay pannama open pannanum. Maximum three month la open panna nalla irukum. Avanga oorla velai kidaikum.....
@c.dinehkumar029
@c.dinehkumar029 Жыл бұрын
Poorama😡😡😡
@Pradeep-zs6im
@Pradeep-zs6im 9 ай бұрын
All Govt projects dedicated to madurai trichy...good airport, railway station , library....cbe self developed without much govt support..
@krishnakrish4744
@krishnakrish4744 Жыл бұрын
Siru viyapatigal alikapatum panam oruvaritamye poi kontirukkum.....
@kailash8
@kailash8 Жыл бұрын
ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்று சொன்ன அரசியல் வியாபாரிக்கு இவ்வளவு பெரிய கட்டடமே கட்டி இருப்பது பெருத்த அவமானம் தான்.
@sudharsan2064
@sudharsan2064 Жыл бұрын
But no water resources in coimbatore noyal river is dry and kowsika river also dry, save water then only develop coimbatore
@c.dinehkumar029
@c.dinehkumar029 Жыл бұрын
Nee entha uru???
@nithishkumar1615
@nithishkumar1615 Жыл бұрын
Lulu la theatre irukka
@sanofarfathima7935
@sanofarfathima7935 Жыл бұрын
Single floor ah sis
@prabakaran.a6909
@prabakaran.a6909 Жыл бұрын
Opening date
@navaneethm2355
@navaneethm2355 Жыл бұрын
Wrong news. It's not a mall. It's only super market
@arvind2414
@arvind2414 Жыл бұрын
*Hypermarket
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Жыл бұрын
DMK விஞ்ஞான மார்க்கெட்
@KK-1011
@KK-1011 Жыл бұрын
லக்னோவில் இருக்கிறது எப்படி? அது உத்திரப்பிரதேசத்தில் உள்ளது!😂😂😂😂ஜ
@kailash8
@kailash8 Жыл бұрын
பாஜகவும் எல்லா கமிஷன் வாங்கி தான் அனுமதி கொடுக்கிறார்கள் . கோவை மார்ட்டின் லாட்டரியிடம் பாஜக 100 கோடி லஞ்சம் வாங்கிவிட்டு கோவை ஷீரடி தனியார் ரயில் உரிமை கொடுத்து இருக்கிறான். நாட்டின் ரயில் வழித்தடத்தையே திருடி விட்டான் திருட்டுக்கேடி. திமுகவுக்கு இந்த திறமை எல்லாம் கிடையாது.
@Vignesh-nl3kn
@Vignesh-nl3kn Жыл бұрын
Enada loosu mathiri pesuringa😂..kadai podran nu solu.avan products ah sell pana varan...IT workers ah Target Pani kadai poduran..pavam..😂😅avanungale emi,loan, credit card la otitu irukanunga🤣yenda neenga vera international shopping..adu idu nu ..
@azeezmasthaanvalparai5570
@azeezmasthaanvalparai5570 Жыл бұрын
பிரதர் போயி பாருங்க பாமர மக்களுக்கு எவ்ளோ சீப் ரேட் னு பார்த்திட்டு செல்லுங்க நான் பலமுறை கொச்சி போனப்ப போயிருக்கேன்
@Morrispagan
@Morrispagan Жыл бұрын
AMMAAMAA.....CHING...CHANG,,,CHING...CHAG...
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 20 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,9 МЛН
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 31 МЛН
Гениальный План Хвостатых 😂
0:28
ДоброShorts
Рет қаралды 1,9 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 5 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 5 МЛН