திடீர் என்று பணக்காரர் ஆகலாம் இந்த மூன்று பொருட்கள் வீட்டில் இருந்தால் | விபரீத ராஜ யோகம் தரும்

  Рет қаралды 72,336

Sithar Yugam

Sithar Yugam

2 ай бұрын

#mayansenthil #மாயன்செந்தில் #விபரீதராஜயோகம்
திடீர் என்று பணக்காரர் ஆகலாம் இந்த மூன்று பொருட்கள் வீட்டில் இருந்தால் விபரீத ராஜ யோகம் தரும் .
#விபரீதராஜயோகம்
#விபரீதராஜயோகம்
#விபரீதராஜயோகம்என்றால்என்ன
#திவிக்கிரகம்யோகம்
#புதாதித்யயோகம்
#சௌவீரியதனயோகம்
##ராஜயோகம்
#விபரீதராஜயோகம்
#viparitharajayogamintamil
மேலும் விவரங்களுக்கு
UNIQUE LIFE TUNER
Mr MAYAN SENTHILKUMAR
9092045441 / 044-48675770

Пікірлер: 54
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 2 ай бұрын
மிக்க நன்றி🎉 வாழ்க வளமுடன🙏🙏🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 2 ай бұрын
மிக்க நன்றி 🙏அறியாத தகவலுக்கு மிக்க நன்றி.🙏
@Shiva_sakthi-369
@Shiva_sakthi-369 2 ай бұрын
rombha nalla padhive nandrigal pala kodi Dr. Mayan sir " 🙏🙏 ".. …...!
@janakiviswanathan159
@janakiviswanathan159 2 ай бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@srilathanatarajan5263
@srilathanatarajan5263 2 ай бұрын
Thanks thambi
@mahi2625
@mahi2625 2 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@AtulKumar-tq8vr
@AtulKumar-tq8vr 2 ай бұрын
Thanks a lot
@meenakshipandian5369
@meenakshipandian5369 Ай бұрын
Vazhga valamudan 🙏 vazthugal 🌈 ayya 🙏
@suganyaj5393
@suganyaj5393 2 ай бұрын
நன்றி அண்ணா
@saraswathypunniyakodi155
@saraswathypunniyakodi155 Ай бұрын
Thank you 🙏
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 28 күн бұрын
நன்றி சார்
@dhanalakshmilakshmi1581
@dhanalakshmilakshmi1581 2 ай бұрын
நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@sudhaprem6474
@sudhaprem6474 2 ай бұрын
Thank you so much... Crystal lotus pathi sollunga sir
@malavileseevarangam4396
@malavileseevarangam4396 2 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
@user-hb5vc2ys8t
@user-hb5vc2ys8t 2 ай бұрын
Super Anna
@user-pt6fe7rz5k
@user-pt6fe7rz5k 2 ай бұрын
Thank you very much, Sir, how about people who stay overseas.
@chandras8012
@chandras8012 2 ай бұрын
🙏🙏🙏🙏
@ammusubi3646
@ammusubi3646 2 ай бұрын
🙏
@krithikas5478
@krithikas5478 2 ай бұрын
Can you show us how to do ...please..it will be more effective..when we see
@asseetha-sg1fj
@asseetha-sg1fj 23 күн бұрын
Hi sir , Vanakkam unkaloda all videos rompa nambikaiya irukku sir athukku rompa nanri sir.nellu podurathu sonninkala athu 1pidi ulakula than podanuma illa chinna 200g ulakula poda lama?
@nagarathinamnagarathinam-di5jr
@nagarathinamnagarathinam-di5jr 2 ай бұрын
நன்றி ஐயா
@sathyaanand3190
@sathyaanand3190 21 күн бұрын
ஐயா, அருமையான தகவல்.... தினமும் மாற்றும் வெற்றிலையை நாம் உபயோக படுத்த லாமா..
@Janani22S
@Janani22S Ай бұрын
ஐயா ஆனி மாதம் பழைய வீடு மறுசீரமைப்பு பணிகள் செய்யலாங்களா
@user-nf2wn4wv9h
@user-nf2wn4wv9h 2 ай бұрын
❤🙏🙏🙏
@user-no3sh2qh9l
@user-no3sh2qh9l 2 ай бұрын
🙏🙏🙏🙏🌺🌺🌺
@sharadhak6013
@sharadhak6013 2 ай бұрын
Sir neenga video le eppadi panradhu annu demo katungo 🙏
@malathisusila
@malathisusila 2 ай бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏
@discomunish3392
@discomunish3392 2 ай бұрын
pls reply pannunga sir.
@DhanaLakshmi-oh7dx
@DhanaLakshmi-oh7dx Ай бұрын
Sir nanga Christian ithai engu vaithu valipadalam.
@ravibharathik4241
@ravibharathik4241 2 ай бұрын
Volume increase panni video podunga
@discomunish3392
@discomunish3392 2 ай бұрын
sir nanga rendu perume nalla padithirukkom.but govt job kidaikka matingudhu unga kitta jathagam parkkanumnu asaiya irukku sir.pls one time mattum enga jathagam parthu sollunga sir.pls sir
@kunjikkasviloggs4526
@kunjikkasviloggs4526 2 ай бұрын
ஐயா எனது மாமியார் பிரம்ம முகூர்த்த பூஜை செய்வதால் வீட்டில் குழந்தைகள் பெரியவர்களுக்கு உடல் நலக்குறைவுக்கு காரணம் என்று என்னுடன் சண்டை போடுகிறார் பிரம்ம முகூர்த்த பூஜை நல்லதா கெட்டதா🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiv8831
@vijayalakshmiv8831 2 ай бұрын
Loosa unga mamiyar
@gayulavigayulavi5585
@gayulavigayulavi5585 Ай бұрын
Nalla neram poojai seyya don't worry sis ........ Avanga Pali poda yenanalum solvanga .......god irukar pathukuvar
@kasthurir4315
@kasthurir4315 Ай бұрын
That’s why your mamiyaar from which country first of all ? Really very weird mamiyaar! You go ahead with your prayers dear😊
@jeganpraba6482
@jeganpraba6482 2 ай бұрын
ஐயா எனது கணவருக்கு இரண்டு தம்பி எங்கள் திருமணம் முடிந்து 4 மாதத்தில் 2வது தம்பி திருமணம் செய்து கொண்டார் நாங்கள் நல்ல வளமுடன் இருந்தோம் இப்பொழுது மிகவும் கஷ்ட படுகிறோம் ஆரம்பத்தில் அவர்கள் கஷ்டபட்டார்கள் இப்பொழுது நன்றாக உள்ளனர் எனது மாமியார் அவர்களை தான் பார்க்கிறார் எங்களை மதிப்பது கூட இல்லை. எனது கணவர் எல்லாவற்றையும் சம்பாதித்து கொடுத்து விட்டு இப்பொழுது அசிங்கபடுகிறோம். குழந்தையுடன் அண்ணன் தம்பி ஒரே இடத்தில் இருப்பது கூடாதா வழி சொல்லுங்கள்
@AkshayaAks-mu8sk
@AkshayaAks-mu8sk Ай бұрын
Yes mam
@jeganpraba6482
@jeganpraba6482 Ай бұрын
@@AkshayaAks-mu8sk vera vazhi enna
@AkshayaAks-mu8sk
@AkshayaAks-mu8sk Ай бұрын
இடம் மாறுங்கள் நன்றாக இருப்பீர்கள். அண்ணன் தம்பி ஒரே இடத்தில் இருக்க கூடாது.
@SowmiyaSree-ty4um
@SowmiyaSree-ty4um 28 күн бұрын
ஆமாம் நாங்கள் அப்படியே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்குறோம் 25 பவுண் நகை போச்சு பொண்ணு மஞ்சள் நீராட்டு விழா செய்ய முடியல😢
@alaairas1740
@alaairas1740 Ай бұрын
Sir 8.4.2024 ammavasai anru enakku girl baby poranthu irukku itanal kuzantaiku pirachanai varuma
@yaminiravi3915
@yaminiravi3915 Ай бұрын
நல்லதே எண்ணுவோம் வாழ்த்துகள்
@Keerthi-anjalai-vlogs
@Keerthi-anjalai-vlogs 2 ай бұрын
Ayya en thambi ennai vearukiran, naa paesinalae kovbam varuthu but enna ku avan mattum thaa erukiran, any parigaram erukiratha ayaa, pls reply me
@manimekalai1768
@manimekalai1768 2 ай бұрын
Hello Ma, bramma muhartha nerathila( early morning 4.30 to 6),uppu manthiram seinga, eppadina kaluppu rendu kailayum konjam vatchukittu unga thambiyum neengalum santhosama utrumaiya irukirom, thank you universe Sollunga, athavathu antha santhisam ungakitta irukuramathiriyae sollanum,then 5 mins kalichu antha uppa kondu poi sink la poturu thanni open panni vitturunga,30 days senju parunga, kandppa unga thambikitta maatram theriyum, 5 mins vendunona universe thanks sollidunga
@manimekalai1768
@manimekalai1768 2 ай бұрын
Uppu manthiram namma kitta irukira negatives remove pannidum,all the very best for bonding with your brother, good bless you both
@manimekalai1768
@manimekalai1768 2 ай бұрын
Puriyalai na, uppu manthiram eppadi seivathunu youtube video search pannunga
@Keerthi-anjalai-vlogs
@Keerthi-anjalai-vlogs 2 ай бұрын
@@manimekalai1768 tqsm for ur care, surely I'll do 😇
@SrivithyaSrivithya-kj4we
@SrivithyaSrivithya-kj4we 2 ай бұрын
அய்யா வணக்கம் எங்களுக்கு வன்னாதி சாபம் இருக்கு நு ஓலை சுவடி ல பார்த்து சொன்னார்கள் அது நீங்க வழி சொல்லுங்க அய்யா இதனால் எங்களுக்கு குழந்தை இல்லை குடும்பத்தில் நிம்மதி இல்ல வருமானம் இல்ல இந்த சாபம் நீங்கினால் தான் நல்லா இருக்கும் என்று சொண்ணங்கள் அதற்கு ஒரு வழி சொல்லுங்க அய்யா உங்க காலில் விழுந்து கும்புறேன் இந்த சாபம் நீங்க வழி சொல்லுங்கள்😢😢😢😢
@saimithra9761
@saimithra9761 2 ай бұрын
Murugarai vanaunga podhum
@SrivithyaSrivithya-kj4we
@SrivithyaSrivithya-kj4we 2 ай бұрын
@@saimithra9761 நன்றி அய்யா
@SivaKumar-sd4pi
@SivaKumar-sd4pi Ай бұрын
எந்த ஒரு சாபத்தையும் விமோசனம் பெற்று நல்வாழ்வு நிரந்தர தீர்வு பெற சித்தர்கள் ஜீவ சமாதி உள்ளது மதுரை நகரில் உள்ள செக்கானூரணி அருகில் உள்ள கின்னி மங்கலம் என்னும் ஊரில் உள்ள 81 சித்தர்கள் ஜீவ சமாதி யில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல விதமான குறைகள் நீங்கும் பின்னர் இந்திராணி அன்னை வழி பட்டால் மனம் மகிழும் வண்ணம் வாழ்க்கை உண்டு பழைய 1000 ஆண்டு கடந்த சிவாலயம் சென்று 21 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தீய சக்திகள் அழிந்து விடும் எதிர் மறை சக்தி ஒழியும் வடக்கு ஆத்தூர் அருள்மிகு கைலாசநாதர் கோயில் சென்று வழிபட்டு வரலாம் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது சுக்கிரன் அருள் கிடைக்கும் சுக்கிரன் யோகம் உண்டு
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld Ай бұрын
நீங்கள் சாபம் என்று உள்ளத்தில் பதிந்து போனதை மறக்க பாருங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆறுமுகம் அருளிடும் தினம் தினம் ஆறுமுகம் என்று சொல்லி கொண்டு இருந்தாள் மனம் மாறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு நெய் விளக்கு ஏற்றி முருகனின் நேர் மாறல் தினமும் வீட்டில் ஒலிக்க செய்யுங்கள்
@fishingkarthi5525
@fishingkarthi5525 2 ай бұрын
Super anna
@chandras8012
@chandras8012 2 ай бұрын
🙏🙏🙏🙏
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН