No video

திடீர்னு அப்பா வந்துட்டாங்க Lunch விருந்து 😍| Vinoth Seetha

  Рет қаралды 854,221

Vinoth Seetha

Vinoth Seetha

Ай бұрын

#vinothseetha #lifestyle
Contact for Promotion & Collaboration : 9080207432
_______________________________________
Join Us On 👇👇👇
Vinoth ► / vinoth_seetha_official
Seetha ► / vino_seethu
Thivnesh ► / thivneshofficial
Facebook Page ► / vinothseetha007
_______________________________________
Business email ►vinothseethabusiness@gmail.com
_______________________________________
Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
Music Credits ► KZfaq Audio Library

Пікірлер: 743
@Latchu-s
@Latchu-s Ай бұрын
பொண்ணுன்னா நீ தாம்மா பொண்ணு நல்ல மாமனார் மாமியார் பார்த்துக்குறிங்க சித்து உனக்கு நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்க அருமையான மாமனார் சூப்பர் எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கணும் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@5g26harini2
@5g26harini2 Ай бұрын
@@lias4788 என்ன ஒளறிட்டு இருக்குற ஒரு எழவும் புரியல
@5g26harini2
@5g26harini2 Ай бұрын
@@lias4788 ama pa
@VijayaLakshmi-ky4mc
@VijayaLakshmi-ky4mc Ай бұрын
Unga oor edhu. Veedu rombave azhagu.
@guruguruklm8033
@guruguruklm8033 Ай бұрын
சீர்காழி
@revathireva8134
@revathireva8134 29 күн бұрын
Take r sis❤❤
@pushpapushpa5120
@pushpapushpa5120 Ай бұрын
சீத்து உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் நீங்க ரொம்ப நல்ல பொண்ணு
@vijirajaiyer8851
@vijirajaiyer8851 Ай бұрын
சித்தி...உறவு.....வேற லெவல்.....something spl....என் அக்காக்களின் குழந்தைகள்..ஞாபகம் வருது❤
@robinsonroyrobert2941
@robinsonroyrobert2941 23 күн бұрын
ஒரு தகப்பன் தேடுவு இதுதான் மகள் எவ்வளவு சுதரந்திரமாகவும் நிறைவான மகிழ்ச்சியும் அவருக்கு ஆறுதலும் சந்தோசமும்
@gomathiprakash2780
@gomathiprakash2780 Ай бұрын
சீதா உடம்பை நல்லா கவணித்து கொள் கடவுள் துணை இருப்பார்கள் வாழ்க வளமுடன்❤❤❤
@Vishnupriya-n3g
@Vishnupriya-n3g Ай бұрын
Ellarum video views poganum nu thumbnail enna ennamo vekranga....aana neenga apti illa...seetha kila vilunthutanga...atha ignore pantu thumbnail appa vantirkanha nu vechirkinga...you people are really great...keep going we are there to support...neenga prank video podum pothu la naan ungala follow pantu irkan❤❤❤❤❤
@saranyasaranya529
@saranyasaranya529 Ай бұрын
பாத்து பத்திரமா இருங்க சிஸ்டர் எதுக்கும் பயப்படாதீங்க ஒங்க நல்லா மனசுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் மாமனார் மாமியார் ரை ஒங்க அம்மா அப்பா மாதிரி பாத்துக்கிறீங்க 👌👌👌சிஸ்டர் பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு
@5g26harini2
@5g26harini2 29 күн бұрын
@@saranyasaranya529 நீங்கல்லாம் உங்க மாமனார் மாமியார பாத்துக்குறத இப்படித்தான் வீடியோ எடுத்து போடுறிங்களா காசு வேணும்னா என்னதனாலும் நடிக்கலாம் இவ வீடியோ போடுறது கூட ஒண்ணுமில்ல ஆனா இப்டி கமெண்ட் பண்றத பாக்கும் போது தான் டா சிரிப்பா வருது
@sanjaykalidass6018
@sanjaykalidass6018 Ай бұрын
Seethu unakku confirm girl baby 🍼 tha all the best seethu vino &Divi kutty
@padmavathyg5686
@padmavathyg5686 Ай бұрын
இந்த சமயம் ரொம்ப ஜாக்கிரதையா இரும்மா இறைவன் இருக்கிறான்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
பாட்டி தாத்தா வந்த சந்தோஷத்தில் குட்டி பாப்பா சூப்பர்டா செல்லம்
@Sarees_collection_1978
@Sarees_collection_1978 Ай бұрын
சீதா உடல் நிலையை கவனித்து கொள் முருகன் துணை இருப்பார்
@user-jx4hj3fq8b
@user-jx4hj3fq8b Ай бұрын
❤❤pathu care fulla irunga sis thambi a pathukkonga nalla rest edunga❤❤❤
@mahadevi6292
@mahadevi6292 Ай бұрын
நீங்க அடிக்கடி குதிக்கிறது வேகமா நடக்கிறது இதெல்லாம் கம்மி பண்ணிக்குங்க சீதா கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க ❤❤❤❤❤
@muthubava2219
@muthubava2219 Ай бұрын
Paathu pathrama irunga sis...today lunch recipi super
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc Ай бұрын
Amma veetla irundhu vandha nalla kavanikiringa super pa
@kasthurisudarsan8496
@kasthurisudarsan8496 Ай бұрын
@kasthurisudarsan8496
@kasthurisudarsan8496 Ай бұрын
@varshamicharaj2789
@varshamicharaj2789 Ай бұрын
Akka pathu safee aa irunga ka
@user-ck4mh1ci6v
@user-ck4mh1ci6v Ай бұрын
Ammavum irandu magangal podra vediokku support panndranga super
@vijayaiyer
@vijayaiyer Ай бұрын
<a href="#" class="seekto" data-time="907">15:07</a> சீதா எத்தனாவது மாசம் Take care God bless your family
@8870-1
@8870-1 27 күн бұрын
7th month
@kalpanakalpana9215
@kalpanakalpana9215 Ай бұрын
Unga video pakurapo thn Joly ah eruku adikadi video poduga vino anna sethu akka luv u ❤❤❤❤
@anitha6653
@anitha6653 Ай бұрын
Neenga great pa ithey vera youtubeer ah iruntha kizha vilunthudanu oru video potu kasu papanga neenga nalla irupinga
@kushikakushika4584
@kushikakushika4584 Ай бұрын
Pathu ponga akka enga poratha irundhalum care full ah irunga akka adi kadi velila poratha kuraichukonga seetha akka pathu pathurama irunga take care❤❤
@lincya7774
@lincya7774 Ай бұрын
Akka ippa ungaluku ethanai month aguthu
@0926NanuNandy
@0926NanuNandy Ай бұрын
8th month
@Maheis-i6f
@Maheis-i6f Ай бұрын
இப்ப பரவல்லயா அக்கா
@kannabiranlilly7426
@kannabiranlilly7426 Ай бұрын
Eppo delivery date sister
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx Ай бұрын
கால் நீட்டி உட்காருமா அதான் நல்லது சூப்பர் பேமிலி love u seethu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@poornib7943
@poornib7943 Ай бұрын
Romba care fulla iruga sethu
@VijaranjaneeVijaranjanee-iz2cr
@VijaranjaneeVijaranjanee-iz2cr Ай бұрын
இந்த மாதிரி நேரத்துல ரொம்ப கவனமா இருக்கணும் அக்கா உங்களுக்கு எதுவுமே நடக்காது நாங்க கடவுளை வேண்டுகிறோம் ❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@monishmonish8239
@monishmonish8239 Ай бұрын
Take care sister ❤❤❤
@ushamaniyan6601
@ushamaniyan6601 Ай бұрын
Take care of your health. கவனமா இருக்க வேண்டும் சீதா.
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc Ай бұрын
Carefulla irunga sis
@user-yk4lq5ei3p
@user-yk4lq5ei3p Ай бұрын
சித்தி என்றால் இந்த அக்கா பிள்ளைகளுக்கு ஏன் இப்படி பாசம் என்று தெறிய வில்லை.
@user-vg7pp7tz9t
@user-vg7pp7tz9t Ай бұрын
Romba care fulla irunga setha
@sattiavanydatch8586
@sattiavanydatch8586 14 күн бұрын
எல்லோருக்கும் உன்னைப்போல நல்ல மருமகள் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாம இருக்கும் நல் வாழ்த்துக்கள் சீதா
@thanjaitamil7172
@thanjaitamil7172 Ай бұрын
அத்த இருக்காங்களே.... சாமி. அவங்க திவிய ஸ்கூல் கிளப்பி விடமாட்டாங்களா.... அப்பறம் இன்னோரு கேள்வி உங்க கொழுந்தனுக்கு பொண்ணு தேடுறீங்க.. தங்கச்சி இருக்காங்க அவங்கள பாக்க கூடாதா... மன்னிக்கவும் அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா அல்லது வயது கூடவா என்று எனக்கு தெரியாது கண்ணு ❤
@ponnalagur2516
@ponnalagur2516 Ай бұрын
Konjam safe ah irunga sis... pls... delivery date yeppo sis...
@ManikandanManikandan-dp2of
@ManikandanManikandan-dp2of Ай бұрын
Seethu short video athigam podunga nalla irukku neenga Care full ah irunga sister 🥰❤️
@vaitheeindraavaithee5151
@vaitheeindraavaithee5151 Ай бұрын
Akka naanum eppo perganet ah irukan ungala ennaku romba pedikum akka unga vedio pedikum neenga romba natural ah irukenga ❤
@SelvamSelvam-zy4qm
@SelvamSelvam-zy4qm Ай бұрын
Akka unga sis eppo verunthuu ❤
@srijana7386
@srijana7386 Ай бұрын
My favourite family seethu akka ❤
@indumathipadmanaban5445
@indumathipadmanaban5445 Ай бұрын
Aiyo uyiroda iruka na vegetarian. Akka ungala yanaku romba pudikum...pasum pothu moochu vangutha odamba pathukonga
@idhazinipriya9988
@idhazinipriya9988 Ай бұрын
சித்தி பாசம் வேற லெவல்......என்னோட பொண்ணுக்கும் சித்தியா தா ரொம்ப பிடிக்கும்... Carefull ah irunga
@DivyaDivya-cy2by
@DivyaDivya-cy2by Ай бұрын
அப்பா பெண் விட்டிற்க்க் வருகிறது எவ்வளவு மகிழ்ச்சி யா இருக்கும் தெரியுமா😊
@bw4yh
@bw4yh Ай бұрын
ஆமா ரொம்ப ரொம்ப சந்தோஷம் இருக்கும் எங்க அப்பா வரம் போது எவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க இப்போ எங்க அப்பா எங்கே கூட இல்லை 😢l miss you appa appa
@parameshkolishop5200
@parameshkolishop5200 Ай бұрын
கவனமாக இருக்க வேண்டும் தங்கம்❤
@amma7084
@amma7084 21 күн бұрын
மூச்சு வாங்குது ரெஸ்ட் எடும்மா ஒன்னும் ஆகாது சீக்கிறம் டெலிவரி ஆகப்போகுது குட்டித்தம்பிதான் பிறக்கப்போறான் நல்லாஇருங்க வினோத் சீத்து இனி அதிக வீடியோ போடவேண்டாம் டேக் ரெஸ்ட் டீக் கேர் குட்டிக்குக்கு அன்பு முத்தம்❤❤❤❤
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr Ай бұрын
Be careful sister😮 nalla pathukonga odamba
@shibusmart8905
@shibusmart8905 Ай бұрын
நான் மாதானம் தான் இப்ப வெற ஊருல இருக்க நம்ம ஊர் சாப்பாட்ட ரொம்ப மிஸ் பன்ற அங்க fresh ah மீன் நண்டுளாம் கெடைக்கும் இங்க apdi இல்ல எனக்கு நம்ப ஊருல simple ah தேங்காய் ஊற்றமா மீன் கொழம்பு நண்டு கொழம்பு வைப்பங்க அத வீடியோ போடுங்க
@vijayarani9811
@vijayarani9811 17 күн бұрын
பார்த்து பத்திரமா இரு சீதா நல்ல மாமியார் நல்ல மாமனார் நல்ல கொழுந்தனார் நல்ல கணவன் இதுக்கு அப்புறம் என்ன வேணும் கற்பனை கன்சீவா இருக்க அதனால பார்த்து பத்திரமா கால் வச்சு நடக்கணும் தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு நல்லவேளை எதுவும் ஆகல இல்ல ஹேப்பியா சந்தோசமா கவனமா இரு வாழ்க வளமுடன் சீதாக காட் பிளஸ் யூ 👍🤝🤗💞
@Fantastic2468.
@Fantastic2468. Ай бұрын
Akka pathu irunga akka safe ha iruga please.... ❤ Nee soldrapove kan kalangiten😢... Please akka safe ha iruga ka
@santhoshkavi4958
@santhoshkavi4958 Ай бұрын
Pathu care fulla irunga akka
@ambikasmpambikasmp6761
@ambikasmpambikasmp6761 Ай бұрын
Take Care sister
@shmumtazbegum3365
@shmumtazbegum3365 23 күн бұрын
சீத்தா உங்கள் குடும்பத்திற்கு ஆண்டவன் மென்மேலும் சிறப்பாக்குவானாக ஆமீன்
@azmanarifeen2369
@azmanarifeen2369 Ай бұрын
Kavanama irungga sister
@kalpanasakthivel7948
@kalpanasakthivel7948 Ай бұрын
Take care sis
@jessymadan5898
@jessymadan5898 Ай бұрын
Please ma parthu erunga ma Jesus will save you always don't worry about God bless you always in the name of Jesus Christ 🙏
@SivaindhuSivaindhu-kd3kh
@SivaindhuSivaindhu-kd3kh Ай бұрын
Care full seethu
@agalyam6509
@agalyam6509 Ай бұрын
சீதா அக்கா உங்க அப்பா வ பாத்தா எங்க அப்பா மாதிரி இருக்காங்க💝. Imiss u appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@prakashmithran6242
@prakashmithran6242 Ай бұрын
Thisti sutthi podunga akka
@rajaani
@rajaani Ай бұрын
Konjam kavanama irunga seethu, pathu safe ah irunga. Thrisddi suthi podunga total family Kum. Kan thrisddiya irukum
@sakthiammu6249
@sakthiammu6249 Ай бұрын
Pathu iruga setha ka😢utamba pathukoga❤🥺
@MrsMacho
@MrsMacho Ай бұрын
Take care of yourself seethu sister ❤ and tivi
@magizhinisuresh-bq5yy
@magizhinisuresh-bq5yy Ай бұрын
Akka nenga apdiye appa mathiri irukinga
@nishanthir1589
@nishanthir1589 Ай бұрын
Seethu neeinga rompa nalla ponnu ungala marumagala pidichathuku unga mamiyar mamanar husband ellarum kuduthu vachirukanum akka
@d.bhavanid.bhavani1689
@d.bhavanid.bhavani1689 Ай бұрын
Safe irunga Anni ma🫂✨
@Vennila.SVennila.S
@Vennila.SVennila.S Ай бұрын
உடம்பு நல்லா பாத்துக்கோங்க நீங்க சூப்பரா இருக்கீங்க ஃபேமிலி சூப்பர்❤❤❤
@midhungeetha5993
@midhungeetha5993 Ай бұрын
My sister Geethu unga sister madhiri en pasangala nalla pathupanga my son's ku 2nd Amma my sister I Love you sister's ❤
@varalakshmilakshmi5108
@varalakshmilakshmi5108 Ай бұрын
Take care god will bless u b always happy i think ur mother In law will take care of ur son she is very good
@premachelladurai2545
@premachelladurai2545 Ай бұрын
உன்னோட நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாதும்மா கடவுள் உன்னோடு இருக்கிறார்
@GOKUL-su9xv
@GOKUL-su9xv Ай бұрын
Romba carefull iruknga akkA take care
@goldbell4
@goldbell4 Ай бұрын
திருஷ்டி சுத்தி போடுங்கள் வீட்டில் எல்லாருக்கும்
@monikamoni3678
@monikamoni3678 Ай бұрын
Seethu akka carefull irukka❤ take care ur health
@gaurav-vc3yf
@gaurav-vc3yf Ай бұрын
Udambai gavanamaaga parthukollungal sagothari. Indha time la rombbba jaakrathaiyaaga irukka vendum. Parthu kollungal
@rathamohan8329
@rathamohan8329 Ай бұрын
சீதா எங்க ஊர் திருவெண்காடு கருவி எங்க ஊர் பக்கம் தான் உங்க எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன் உடம்ப பார்த்துக்கோங்க உங்க தங்கச்சி கார்ல ஏர்ரத பார்த்தேன் ...
@kavyamadhavan3801
@kavyamadhavan3801 Ай бұрын
Ungaluku second um boy baby dha confirm....bcoz yanaku two babies eruku girl baby soo ungala patha theridhuu
@ChristRaj-op6vc
@ChristRaj-op6vc 23 күн бұрын
தங்கை சீதா அவர்களே கவனமாக இருங்க உங்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்.. .. ...
@VinodMathaven
@VinodMathaven Ай бұрын
Carefull ah irungge akka Kadavul eppavum unga kooda iruppar❤
@adityabala7786
@adityabala7786 Ай бұрын
டேஸ்ட் எல்லாம் வரும் தங்கையின் முகபாவனை அருமை😊😊😊😊😊
@jessymadan5898
@jessymadan5898 Ай бұрын
Im Jessy madan from Chennai living in New Delhi ennakum 2 son 3 grand children don't worry about but take care of yourself be careful onga baby angel epome safe h eruppa im waiting for your New baby girl 💕🤩😍🥰 normal delivery dhan ma onnaku
@user-ck4mh1ci6v
@user-ck4mh1ci6v Ай бұрын
Nalla marumagal nall magal seethu great
@Sudhatailoror8754
@Sudhatailoror8754 Ай бұрын
Seethu care full aga irungu ma lastest dha unga video pathe so cute romba infiration naa irikingu neengu .idha first comment.god bless you ma you and your family.❤❤❤❤❤
@nivisharmila5844
@nivisharmila5844 Ай бұрын
Naanum nagai tan seetha karuvi Chinnangudi la relation lam irukanga. Be carefull seetha and God bless u
@user-ob3iw6xx4q
@user-ob3iw6xx4q Ай бұрын
Super Annan🎉❤Anni😊
@mageswarithirugaswaran3740
@mageswarithirugaswaran3740 Ай бұрын
Seetha sister take care your self,god bless you and your family members all 🙏🙏🙏🙏🙏 valthukal sister 🙏🌺🌺🌺
@premamohan8559
@premamohan8559 Ай бұрын
Your Mother in law is always smiling nice family Seetha good luck
@PrakashPrakash-io8et
@PrakashPrakash-io8et Ай бұрын
Carefulla irunga sister ❤
@radhajagannathan1530
@radhajagannathan1530 Ай бұрын
Put a grip mat bath mat in the bathroom Regularly srub bathroom with a tough brush Take extra care with soap on floor Move cautiously
@delhisanthikitchen
@delhisanthikitchen Ай бұрын
உடம்பை பார்த்துக்கோங்க சீதா
@subhashinims6297
@subhashinims6297 Ай бұрын
Take care of yourself atleast till delivery.Be careful while doing house hold works
@suseelarajmohan
@suseelarajmohan 14 күн бұрын
பாத்து ஜாக்கிரதையாக இருக்கவும். வாழ்க வளழுடன்.
@kanimozhikanimozhi1954
@kanimozhikanimozhi1954 Ай бұрын
Enaku unga rendu peru rompa pudikum yatharthamana life style good family safe irunga ka nalla padiya baby porakanu
@user-xf8gf5ym6m
@user-xf8gf5ym6m Ай бұрын
Akka pathu care fulla irunga ❤❤
@sggaming3689
@sggaming3689 Ай бұрын
Take care be careful seethu sister ❤
@user-fe4kt3st3t
@user-fe4kt3st3t 28 күн бұрын
Hi aunty you are lovely and kind hearted. how happily you are cooking for your sammanthi's family.
@srijana7386
@srijana7386 Ай бұрын
Seethu akka care full irunga take care
@subhakesvan3872
@subhakesvan3872 Ай бұрын
Seethu morning eluthathum one tamlar juice or milk kudichutu, next work parunga, vino brother neenga help panunga... Paiyana ineme neenga take care panunga, seethu sis ini konjam rest edukatum...
@kalidass4062
@kalidass4062 Ай бұрын
❤❤Akka unga sis marriage agiduchaa😊😊😊
@kdivyasree5784
@kdivyasree5784 Ай бұрын
Plz neenga nalla rest eadunga.. Care full ah irunga.. Plzzz sister
@user-xf8lj5gt4z
@user-xf8lj5gt4z Ай бұрын
Seetha parthu pathiramba vudamba parthugo take care
@sowmiyasekar5176
@sowmiyasekar5176 Ай бұрын
Akka uinga sister ninga valayal potuduinga sis sekuram conform agum akka
@prasannap8426
@prasannap8426 Ай бұрын
Safe ah irunga akka, take care
@ananthiabi2341
@ananthiabi2341 Ай бұрын
Take care sister ❤Jesus love with you
@kanir6782
@kanir6782 Ай бұрын
Take care sister
@MK-my5om
@MK-my5om 29 күн бұрын
Yepo pathalum seethu ku smile dhan nowadaya
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 98 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 8 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 10 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 42 МЛН
கமகமக்கும் #வெள்ளாட்டுக் கறி குழம்பு l #Goat curry l #goat fry l #village samayal l #கறி குழம்பு
9:56
𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹
Рет қаралды 359 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 98 МЛН