திடீரென கத்திய தளபதி விஜய் ! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ | Thalapathy Education award 2024

  Рет қаралды 1,062,349

Tamil 360

Tamil 360

3 күн бұрын

#thalapathyvijay#vijay#goat#thalapathy#tvk
திடீரென கத்திய தளபதி விஜய் ! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ | Thalapathy Education award 2024
Tvk, tvk vijay, tvk official channel, tvk channel, tvk live, tvk award function, tvk Vijay live, tamilaga vettru kazhagam, tamilaga vetri kalagam, vijay award ceremony, vijay student award function, thalapathy vijay student award function, thalapathy vijay, thalapathy vijay speech, vijay, thalapathy, thalapathy vijay education award ceremony 2024, vijay, vijay speech, vijay award function, thalapathy vijay award, thalapathi vijay, thalapathy vijay latest video, vijay speech, thalapathy vijay students meet, vijay speech full, thalapathy, thalapathy 68, thalapathy vijay song, thalapathy song, thalapathy vijay goat, vijay thalapathy 68, vijay thalapathy new movie, vijay makkal iyakkam, thalapathy vijay goat, goat songs, goat song, the greatest of all the time, goat glimpse, goat teaser, goat trailer, goat vijay, vijay goat, goat, tvk channel, tvk live, tvk official channel, vijay award ceremony, thalapathy vijay award ceremony, thalapathy speech, vijay speech, thalapathy live, vijay live, thalapathy vijay news, vijay news, tamilaga vettri kalagam, thalapathy award, vijay award, vijay awards, thalapathy vijay entry, thalapathy entry, vijay entry, thalapathy vijay mass entry, vijay makkal iyakkam,vijay video, thalapathy student award, vijay student award

Пікірлер: 361
@Adhisinda_Vlog
@Adhisinda_Vlog Күн бұрын
தப்பு தாங்க ஒரு ஸ்டார் அப்படின்னு நான் சொல்ல வரல இதுவே ஒரு பொண்ணு இந்த இடத்தில் இருந்து ஒரு ஆண் இதே போல் நடந்து கொண்டால் தவறு என்று எல்லாரும் சொல்லி இருப்பீங்க எப்பவுமே செல் ரெஸ்பெக்ட் இருக்கனும் ஆணா இருக்கட்டும் பொன்னா இருக்கட்டும் அவனோட அனுமதி இல்லாம நம்ம அவங்களை தொட்டு பேச கூடாது தொட்டு பேசுறதுக்கு என்ன இருக்கு என்னை பொறுத்த வரைக்கும் அவர் சொன்னது தவரா தெரியல தப்பா கருத்து தெரிவித்திருந்தேன் என்றால் எல்லாரும் மன்னிச்சிடுங்க
@aishwaryaaishwarya8040
@aishwaryaaishwarya8040 Күн бұрын
Well daid
@RabiyaRabiya-oi2sw
@RabiyaRabiya-oi2sw Күн бұрын
Correct 💯
@anandhishanmugamdhanasekar3619
@anandhishanmugamdhanasekar3619 Күн бұрын
Fact nothing is there to put this video
@viratrahul9730
@viratrahul9730 Күн бұрын
தெரிஞ்சு தானே நிகழ்ச்சி நடத்தறாங்க.......செல்ப் ரெஸ்பெக்ட் என்கிறது அவருக்கு மட்டுமில்லை நமக்கும் இருக்கு பா..... போனா நிகழ்ச்சி பார்க்கல போலா பாருப்பா.... தோளில் கை போட்டதுக்கு கையை எடுக்க சொல்லிருச்சு..... என்னதான் இருந்தாலும் புத்தியை காட்டதான் செய்வாங்க..... நடிப்பை பயன் படுத்தி அரசியல் பண்ண முடியாது.....😊
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 Күн бұрын
neega sonathu correct100 % @adhisinda
@nellaiambika9387
@nellaiambika9387 Күн бұрын
அவர் மீது உள்ள அதிக அன்புதான் காரணம் லவ்யூ விஜய்❤
@suganyaprithiviraj8009
@suganyaprithiviraj8009 Күн бұрын
Vijay kathave illaye....sirikirapo video ah zoom out pannitinga....enga thalapathy smile pannaru.....yevlo cute ❤❤❤
@umaparameshwari9745
@umaparameshwari9745 Күн бұрын
அன்பால் தொடுவது தப்பு இல்ல உடன்பிறந்த சகோதரை போல் உரிமையுடன் பழகுகிறார்
@estherrajathi5629
@estherrajathi5629 Күн бұрын
அவங்களை அன்பால் வேறு ஒருவர் தொட்டால் ஏற்றுக் கொள்ளுவார்களா
@thennaimatta1
@thennaimatta1 Күн бұрын
@@estherrajathi5629 சரியான பதில்
@Anonymous-hl3qt
@Anonymous-hl3qt Күн бұрын
Anbana Annan solitu oruthan antha ponna thotta othupingala
@menofjem7055
@menofjem7055 15 сағат бұрын
Oh apo Ajith mama
@nakshatrafinearts1466
@nakshatrafinearts1466 12 сағат бұрын
Medai nagarigam
@thalapathysuriya3768
@thalapathysuriya3768 Күн бұрын
அவர் எங்கடா மேடையில கத்தினாரு
@SmartLearningAariArtsAcademy
@SmartLearningAariArtsAcademy Күн бұрын
S bro ennathaiyavadhu urutranga apo dha Chanel ulla vandhu papanganu
@padmavathim9580
@padmavathim9580 Күн бұрын
அவர் பே சுவ தே அவ ருக் கு கே ட் கா து. அமைதி யானவர். இதில் அவர் கத் தி னார் என்று பொய் வே று. த லை ப் புக் கும் வீ டி யோ விற் கும் சம்பந்தம் இல்லை. மீ டி யா தி ருத்த வே மு டி யா து.
@thalapathysuriya3768
@thalapathysuriya3768 Күн бұрын
@@SmartLearningAariArtsAcademy correct bro
@Lovejesus437
@Lovejesus437 Күн бұрын
இந்த பெண் செய்வது எல்லாமே ரொம்ப ஓவரா இருக்கு. விஜய் அவர்கள் மாதிரி இப்படி சகஜமாக எந்த நடிகரும் கிடையாது. அதற்காக அவரிடம் ரொம்ப தொட்டு பேசுவது தவிர்க்கவும் மக்களே. அவர் வருங்கால முதல்வர். ❤
@chittustudio6658
@chittustudio6658 2 күн бұрын
அந்த அம்மா ஒரு அன்பால அவர் கையை தொட்டு பேசுறாங்க அதுல ஒன்னும் தப்பில்லையே
@Aishwarya-gg8lc
@Aishwarya-gg8lc 2 күн бұрын
கேவளமான ஊடகம் அந்த பென்மேல் எந்த தப்புமில்ல இப்படிலாம் போட்டு ஏன் அந்த அம்மாவ அசிங்க படுத்திறீங்க😡
@sowmyas1933
@sowmyas1933 Күн бұрын
ஒரு பெண்ணை தொட்டிருந்தால் சும்மா இருந்திருப்பியா
@r.abhinav9927
@r.abhinav9927 Күн бұрын
Ava oru velangathava
@Aishwarya-gg8lc
@Aishwarya-gg8lc Күн бұрын
@@sowmyas1933 ஒரு ஆன்னும் பென்னும் தொட்டு பேசுனாலே தப்புனு அர்தம்மா ஏன் friendlyயாக இருக்க கூடாதா இல்ல அக்கா தங்கச்சி அம்மா மாதிரி இருக்க கூடாதா? எல்லாதையும் தவறான கன்னோட்டதில்பாத்தா தவறாகதான் தெரியும் நம்முடைய சமுகம் ஒரு ஆன்னும் பென்னும் பேசினாலே தவறாகதான் சித்திரிச்சு பேசுகிறது😡
@Aishwarya-gg8lc
@Aishwarya-gg8lc Күн бұрын
@@sowmyas1933 ஒரு ஆணும் பெண்ணும் தொட்டு பேசினாலே தப்பு என்று அர்த்தமா என் ஃப்ரெண்ட்லியா பேச கூடாதா அக்கா தம்பி மாதிரி பேசக்கூடாதா அம்மா மகன் மதிரி பேசக்கூடாதா எல்லாதையும் தவறான கன்னோட்தில் பாத்தா தவறாகதான் தெரியும் நம்முடைய சமுகம்மே ஒரு ஆன்னும் பென்னும் சும்மா பேசினாலே தவறாக சித்தரொத்து பேசுகிறது😡😡
@nancyjohn2252
@nancyjohn2252 18 сағат бұрын
​@@sowmyas1933Correctly said
@gandhimathi1998
@gandhimathi1998 2 күн бұрын
இந்த சகோதரி மீது எந்த தவறு இல்லை பேச்சு கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம் ஏன்னா அவர் பெரிய ஸ்டார் அவருகளுக்கு டைம் இல்லாமல் இருக்கும் அதனால் தான்
@ponnusamy4178
@ponnusamy4178 2 күн бұрын
💯athan unmai.makkal puriyanum
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 Күн бұрын
mm
@daisypaul6896
@daisypaul6896 Күн бұрын
Yes
@SRI24X7
@SRI24X7 2 күн бұрын
அந்த அம்மா தன்னோட சகோதரர்கிட்டை பேசுறமாதிரி உரிமையா பேசுராங்க இதில் தவறு ஒன்றுமில்லை🥰
@2KWrestlingCentral
@2KWrestlingCentral 2 күн бұрын
சகோதரிக்கிட்ட பேசுவதைப் போல பேசுகிறேன் என இது போல் நடிகையின் மீது ஒரு ஆண் கைவைத்தால் ???
@satheessatheess7275
@satheessatheess7275 2 күн бұрын
Thatthuvam​@@2KWrestlingCentral
@Aishwarya-gg8lc
@Aishwarya-gg8lc 2 күн бұрын
​@2KWrestlingCentral நடிக்கைகள் படம் நடிக்கும் போது ஆன் நடிகர்கள் கையால் தொடவில்லையா விஜய்யும் படம் நடிக்கும்போது நடிக்கைகள்மேல் கையால் தொட்டதில்லயா??
@2KWrestlingCentral
@2KWrestlingCentral 2 күн бұрын
@@Aishwarya-gg8lc ஆமா நடிகர்களும் நடிகைகளும் சகோதரர் சகோதரிகள் மாதிரி உரிமையாக தொட்டுக் கொள்கிறார்கள் அப்படித்தானே?
@Aishwarya-gg8lc
@Aishwarya-gg8lc 2 күн бұрын
@@2KWrestlingCentral அது அவங்ககிட்டதான் நீங்க கேட்கனும்😐
@KumarKumar-xt4kj
@KumarKumar-xt4kj Күн бұрын
இதே ஒரு பெண் நடிகையை ஒரு ஆண் ரசிகர் இபடி செய்திருந்தால்
@sakthipandianactor4151
@sakthipandianactor4151 14 сағат бұрын
Athu cinema ka itha vera nu solitu poitavaga
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 13 сағат бұрын
@@sakthipandianactor4151 oh ho
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 2 күн бұрын
தளபதிய பார்க்க சகோதரி எத்தனை வருஷம் காத்திருந்தாங்களோ...அதான் அவர் கையை பிடித்து மகிழ்றாங்க. ❤❤❤❤🎉🎉🎉
@priyariya4823
@priyariya4823 Күн бұрын
True❤
@Class11Onlineclasses-fu7in
@Class11Onlineclasses-fu7in Күн бұрын
Mike வேண்டும் என்று கையை பிடித்து கெஞ்சி 😅 இருக்கிறார்
@HUNGRYLEARNER-dy3ds
@HUNGRYLEARNER-dy3ds Күн бұрын
😅 ஆமாம்
@Misteranalyzer
@Misteranalyzer Күн бұрын
Amma:Mike தாங்க sir Thalapathy : இன்னும் பல மாணவர்கள் காத்து கொண்டு இருக்கின்றன Amma:😅😅please please Mike தாங்க sir (கெஞ்சி) Thalapathy Vijay:இந்தாங்க அம்மா😅
@user-jp5mo3wb6p
@user-jp5mo3wb6p Күн бұрын
@@sathasivamsamayakaruppan8253 தளபதி என்ன கடவுளா? நடிகை களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டவர் தானே
@Tysonmano
@Tysonmano Күн бұрын
அந்த அம்மா ஒரு முறை தான் கையை பிடித்து பேசுகிறார் ஆனால் நீங்க எடிட்டிங் பண்ணி தலைப்பு இந்த மாதிரி போட்டு பிரச்சினை பண்ணாதீங்க,,☹️ எதற்கு எடுத்தாலும் குற்றம் சொல்லி கொண்டு இருக்காதீர்கள்
@sundart2392
@sundart2392 Күн бұрын
இவனுங்க...செய்திங்கிற பேர்ல ..ஒரு நல்ல மனிதனோட ஒரு பக்க வீடியோவ மட்டும் போட்டு ஆளையே காலி பண்ணிட்டாங்க...இப்ப மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க.
@daisypaul6896
@daisypaul6896 Күн бұрын
Yes
@kamalakannan3146
@kamalakannan3146 Күн бұрын
L​@@sundart2392
@FathimaShamee-sy2xr
@FathimaShamee-sy2xr 2 күн бұрын
Headlines wrong
@chittustudio6658
@chittustudio6658 2 күн бұрын
அந்த அம்மா பேசுறது ரொம்பவும் சரி இதில் ஏதும் தப்பு இல்ல
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um Күн бұрын
விஜய் மாஸ் ❤❤❤❤❤ நீ ஓவர் சீன் போடுற மாதிரி தெரியுது
@sanjaykanthkulanthaivel9489
@sanjaykanthkulanthaivel9489 2 күн бұрын
Titlekum intha videokum sambatham illa k vaaa
@bhuharibhuhari5196
@bhuharibhuhari5196 Күн бұрын
தளபதிதளபதிஎன்றுசொல்கிறிர்களேஅவா்என்ன படைதலபதியா"என்றுதான்தான்இந்தஜென்மங்கள் திருந்துமோ
@user-gp8bi2fy5n
@user-gp8bi2fy5n 13 сағат бұрын
Unkalukku enna perasane
@KadherbeeRajkumar
@KadherbeeRajkumar 2 күн бұрын
Thalapathy yaarayum thittala ok
@daisypaul6896
@daisypaul6896 Күн бұрын
KZfaq wrong headline.nenga ellam evolo nandanthalum thirunthavey mattinga.
@ranjithad8091
@ranjithad8091 Күн бұрын
Avarum kaththunamathri therila antha ammavum hurt aanamathri therila
@sekaranep2005
@sekaranep2005 15 сағат бұрын
நேரடியாக பார்க்கும் போது, உணர்ச்சி வசம் வேறொன்றும் இல்லை.
@AmalaAmmu-hw8lz
@AmalaAmmu-hw8lz 16 сағат бұрын
தளபதி ❤❤❤
@sindhujamurugan1109
@sindhujamurugan1109 Күн бұрын
Fans love ❤
@Nanthini-cn6wq
@Nanthini-cn6wq Күн бұрын
இதுல என்னடா தப்பு இருக்கு 🤦🤦
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 Күн бұрын
correct
@Nanthini-cn6wq
@Nanthini-cn6wq Күн бұрын
@@RobertZemeckis2025 Aah ooh na ethavadhu porali ah kelapi vitruvanunga 🤦🤦
@manikalai8924
@manikalai8924 Күн бұрын
அந்த அம்மா வின் வார்த்தை களில் விஜய் மேல் ஒரு மரியாதையும் ஒரு ஆவலும் இருக்கிறது தெரிகிறது இதில் என்ன தவறு ❤ இதையெல்லாம் தவறாக எடுத்தால் ஏன் அரசியலுக்கு வரணும் 😮
@es5613
@es5613 2 күн бұрын
Mathavanga pecha kekama sila pengal ipadi panuvanga only some heroes can this lightly
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 Күн бұрын
yes
@SuperHichman
@SuperHichman 19 сағат бұрын
Its like a mother meeting her son after long time ❤
@pavichithirai5740
@pavichithirai5740 Күн бұрын
Cute Thalaivaa❤❤❤❤
@madamjay3573
@madamjay3573 Күн бұрын
Unnecessary affection towards cinema stars. Please maarungga tamil makkale😅. From Malaysia.
@MrKL-rl8bq
@MrKL-rl8bq Күн бұрын
குடுத்த காசுக்கு மேல கூவாராடா கொய்யால....😂😂
@user-hv9lr7ov2e
@user-hv9lr7ov2e Күн бұрын
Sirippu varla😐
@LeoKaruppu
@LeoKaruppu 17 сағат бұрын
Nee koodathan kaasu vaangitu commend pandra 🤣🤣
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 13 сағат бұрын
ajith mama fan ah
@sasikalaanbu4192
@sasikalaanbu4192 Күн бұрын
Nice speech with pure heart
@speakonlythetruth4150
@speakonlythetruth4150 Күн бұрын
அரசியல் உலகில் அவரை நடிகனாக பார்க்காதீர்கள்.
@thennaimatta1
@thennaimatta1 Күн бұрын
ஆளாளுக்கு தப்பில்லை என்று கூறுகின்றனர். அவங்களுக்கு ஒரு கேள்வி அவா தான் நாகரீகம் கெட்டு இருக்கா, நீங்களுமா. எனக்கு இது வரை விஜயை பிடிக்காது இந்த வீடியோ பார்த்த பிறகு அவர் நல்ல மனிதராக தெரிகிறது. அந்த பெண்ணை மட்டும் கூறுகிறீர்கள். ஆனால் அந்த பெண்ணின் மகளும் அவா புத்தியிலேதான் இருக்கிறாள். விஜய் தாயிடமும் மகளிடமும் தப்பிக்கிறார். சூப்பர். எத்தணை வீடியோவில் ஆண் பிரபலங்களை மோசமாக காட்டுகிறார்கள். ஆண்கள் செய்தால் தவறு பெண்கள் செய்தால் தவறில்லையா
@user-vb2wp6kh1d
@user-vb2wp6kh1d Күн бұрын
Theva illatha heading podathinga... This heading not shout able this video..
@kanchana1982
@kanchana1982 Күн бұрын
என் மாணவ மாணவி படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி விஜய் அவர்கள் மீது இப்போது பெரிய மரியாதையும் அவர் காமராஜர் போல் பார்க்க முடிகிறது அவர் இந்த நல்ல காரியத்தை தொடர்ந்து நடத்தி மாணவ மாணவிகளை நல்ல வழியில் நடத்தி செல்வதை பார்க்க பெரிமையாக இருக்கிறது விஜய் veralevel
@Niveshivesvlog
@Niveshivesvlog Күн бұрын
ஏம்மா உனக்கெல்லாம் அறிவில்ல..... அவருக்கும் வைஃப் இருக்காங்கல்ல😮
@alangiyamj.ajmeernooraniba5464
@alangiyamj.ajmeernooraniba5464 Күн бұрын
டேய் இதுல என்னடா இருக்கு எந்த தப்பு இல்லை..ஏன்னா ஒன்னு கிடைச்சா போதும் போங்கடா போய் வேலைய பாரு....
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Күн бұрын
மக்களிடம் வாங்கிய காசை திருப்பிக்கொடுக்கும் சந்தர்ப்பம் இப்போ விஜய்க்கு வந்திருக்கு..வாழ்த்துக்கள் விஜய்
@stdstd7427
@stdstd7427 Күн бұрын
Vijay eppo makkal kita panam vangunaru 😏🙄
@BalakrishnanM-il8be
@BalakrishnanM-il8be Күн бұрын
Nee ommbiruva kassu kuduthu pichaikara naye
@umamohan4948
@umamohan4948 23 сағат бұрын
Get money for hard work.
@ushaskichenhomemade4824
@ushaskichenhomemade4824 21 сағат бұрын
🎉🎉🎉 hahaa
@soundaryasoundarya6686
@soundaryasoundarya6686 15 сағат бұрын
Ohh ne avar summa unkitta vangunara avar nadippa ne rasikkala dance a parkkala avar uyira panaya vaithu sandai kaatchi podala nalla karuthu solli arasangathidam eulo ethirppu prb face pannierukkar makkal ennavo enama kodutha mathiri peasara
@vijaiisoft8523
@vijaiisoft8523 Күн бұрын
இதுல தப்பு தவறு எங்கேயும் இல்ல... எல்லோருக்கும் விஜய ரொம்ப பிடிக்கும். அதுவும் தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிடித்தவர். அதுவும் அந்த அம்மா over excitement ல அப்படி அதுவும் விஜய பக்கத்துல பாத்த வுடன் வெளிப்படுத்திட்டாங்க
@mahimahiman5164
@mahimahiman5164 13 сағат бұрын
டேய் எங்கடா கத்தனாரு.. ஒரு வழியா இந்த வீடியோவை பார்க்க வெச்சிட்டீங்க... இதுக்குத்தானே இந்த கன்டென்ட்...
@tcdsmgmdu1580
@tcdsmgmdu1580 Күн бұрын
இதுல என்ன டா தப்பு இருக்கு கடவுளைப் பார்த்தது போல் அந்த அம்மாவுக்கு
@ShobaShoba-ci4xk
@ShobaShoba-ci4xk Күн бұрын
Thanks vijay continue pannunga ungala uthavi karam engellaam thevainu thedi uthavi pnnunga pls
@vallinayagi9206
@vallinayagi9206 Күн бұрын
கைய பிடிக்காம பேசு கை ஒடச்சு போடாத
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 13 сағат бұрын
correct
@sendilkumarkt2760
@sendilkumarkt2760 13 сағат бұрын
I dont think son is vijay fan i think mother is vijay fan
@abins5487
@abins5487 Күн бұрын
இப்படி பேச எத்தனை வருஷமா எழுதி வச்சு படிச்ச யோசித்து யோசித்து உறிஞ்சு உறிஞ்சு பேசிய இதுக்கு எவ்வளவு லஞ்சம்
@Ayesha_Thoufeeq
@Ayesha_Thoufeeq 16 сағат бұрын
நடிகர் விஜய் அவர்களை பார்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல அதுவும் மிக அருகில் பேசும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியில் அந்த பெண் தொட்டு பேசியுள்ளார் தவறான நோக்கத்தில் தொட்டு பேசவில்லை அவ்வளவு மக்கள் கூட்டம் இருக்குமிடத்தில் தவறாக எண்ணி யாராவது தொடுவார்களா மேலும் விஜய் அண்ணா அவர்கள் மக்களிடம் பந்தா இல்லாமல மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக பழகுகிறார் அதனாலதான் மக்கள் விஜய் அண்ணாவை மக்களில் ஒருவராக பார்க்கிறார்கள் அதாவது அண்ணனாகவோ, தம்பியாகவோ, மகனாகவோ, பேரனாகவோ பார்க்கிறார்கள் அதன் வெளிபாடுதான் இது. பார்க்கும் கண்ணில் தான் தவறு உள்ளது. விஜய் அண்ணா அவர்கள் திட்டவில்லை ஆனால் அந்த பெண் மைக்கில் பேச அதிக நேரம் எடுத்துக் கொண்டார் ஆசிரியர்கள் என்று பொதுவாக சொல்லாமல் பெயர்களை வாசிக்க ஆரம்பித்து விட்டார் பள்ளி ஆண்டு விழாவில் ஆசிரியர்களின் பெயர்களை கூறி இருந்தால் அந்த பள்ளியில் உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்கும் நமக்கு ஆசிரியர்கள் என்று சொன்னாலே போதுமானது.
@hemamalini7143
@hemamalini7143 Күн бұрын
So dramatic speech
@Guruvikram721
@Guruvikram721 Күн бұрын
எல்லோரும் கேப்டன் ஆகிட முடியாது 😂❤
@bibinbibin9886
@bibinbibin9886 Күн бұрын
Kandipa vijayakanth than
@malikavenkatesh4908
@malikavenkatesh4908 Күн бұрын
சார் எங்க பாப்பா படிக்க ஆசை படுது. ஆனா என்னால படிக்க வைக்க முடியல. நீங்க உதவி செய்ய முடியுமா சார் pls.
@ramyakarthick2742
@ramyakarthick2742 13 сағат бұрын
Pakkuravanga eillarukum sari nu thiriyathu etha karanama vachi kuda thappa pesa vaiphu eruku .mathavangalum sariyana thalaivannu mathikanum la .❤
@MalaVijayan-fe8ko
@MalaVijayan-fe8ko Күн бұрын
விஜய் அண்ணா.. அவங்க ஒன்னும் சொல்லுல.. அவங்க பொய் ஆ பேசுவும் யில.. அவங்க சந்தோசம் மா பேசுறங்க .. ஆன வீடியோ எடிட் நல்லா பண்ணுறீங்க.... அவங்களா 🗡️🗡️🗡️
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Күн бұрын
என்னோட விபரம் தெரிஞ்சதில இருந்து அந்த அண்ணா இப்படி தான் இருக்கார். எனக்கு இப்ப 27 வயசு இப்ப தான் உங்கட தம்பி இப்பிடி திரிகிறது தெரியுது போல அந்த அக்காக்கு. எங்கட ஆதரவு கிருஸ்ணா அண்ணாக்கு தான்நான் நினைத்தது அந்த தம்பியை பார்ததும் கிருஷ்ணா இவரை ஒரு வீடியோ எடுத்து போட்டிருக்கலாம் உதவிகள் கிடைத்திருக்கும் என்று ,ஆனால் இப்படி கோடீஸ்வரர்கள் என்று தெரியலை எல்லாம் வரட்டு கௌரவம் இதுகளுக்கு இபோது தான் அதிகம் அந்த தம்பியின் பெயரும் அலையும் விற்கிறார்கள் ககோதரர்கள் கிருஷ்ணா போட்டது பம்பலாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு தேவையான ரிட்மேட் குடுத்தல் மிட்டுவராலாம்
@malikavenkatesh4908
@malikavenkatesh4908 Күн бұрын
நான் விஜய் அண்ணா கிட்ட தான் ஹெல்ப் கேக்கறேன்.
@Dhanushkodi-ex9pw
@Dhanushkodi-ex9pw 16 сағат бұрын
You டிப் அன்பா புரிச்சிக்காதவங்க இப்படித்தான் தப்புக புரிந்துகொள்வங்க..
@Nila.-2233
@Nila.-2233 Күн бұрын
Ada loosu 😡😡😡thalapathy கத்தவே இல்லை yen eppadi panringa avar romba thangamana manasu paaru avar great 💕🤗🥰
@rajkumar-vj1yj
@rajkumar-vj1yj 2 күн бұрын
Super Sister.Vijay Super.
@shrinithinehru9972
@shrinithinehru9972 2 күн бұрын
இவ கணவன் இதைபார்க்க வேண்டும்
@user-te7fx9eo6t
@user-te7fx9eo6t 2 күн бұрын
Yendaaaaa
@jayaraman5443
@jayaraman5443 2 күн бұрын
அந்த கேன பக்கத்தில் தானே இருக்கான்
@sayeeduddinshariff7597
@sayeeduddinshariff7597 Күн бұрын
Athu husband illai Vijay manager pussi Anand.
@jothijothi3131
@jothijothi3131 Күн бұрын
Andha Ammava vidunga andha ammavoda daughter too over than Vijay thalli thalli poraru andha ponnu vidama pakkathula poi nikkudhu see full video
@nallathambis3515
@nallathambis3515 19 сағат бұрын
காலேஜில் இளங்கலை முதலாம் ஆண்டில் ட்ராப் அவுட்டிடம் என்ன எதிர் பார்க்கிறார்கள்?
@rakshitas5798
@rakshitas5798 2 күн бұрын
Avar onnume thittala casual ah than irukaru
@sayeeduddinshariff7597
@sayeeduddinshariff7597 Күн бұрын
Thodumpothu kovam mugathile theriyuthu
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 Күн бұрын
@@sayeeduddinshariff7597 thats good thing better than ajith mama
@MRB00777
@MRB00777 Күн бұрын
வருங்கால முதல்வரை தொடறாங்க
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu Күн бұрын
She treated like a brother simple. Don't create false statement.
@eatshow9993
@eatshow9993 Күн бұрын
ஆண்டவா !! அப்பாவி மக்களை கூத்தாடி மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று ...😢😢😢
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 13 сағат бұрын
oh nee yokian ajith mama fan ah
@kentclark1612
@kentclark1612 17 сағат бұрын
நல்லாயிருக்கனும்ன்னு வாழ்த்துறீங்க , அதெல்லாம் சரிதான் , உங்க அப்பா அம்மா குழந்தைங்கன்னு சொல்றீங்களே , குழந்தை வானத்துல இருந்தா விழுந்திச்சி , மனைவிய சொல்லாததன் காரணம் என்ன தாய்குலமே ???
@vlogsofmonipavi113
@vlogsofmonipavi113 Күн бұрын
Endha thappum illa amma.❤❤❤
@gopalakrishnanb3105
@gopalakrishnanb3105 Күн бұрын
அடுத்து தளபதி விஜய் அண்ணாவை முடிக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க😂
@fc131nivethar7
@fc131nivethar7 Күн бұрын
Nan oru ponnu dhan...epdi oru ponna oru aan permission ilama thoduradhu thappo...adhey pola oru pen oru aana thodradhum thappu...epo dha idhu elarkum puriya pogudho...inga pasangale idha normalise panta epdi da unga rights ungluku kedaikum? Pls, beware. We can clearly see that Vijay is not comfortable which means it's wrong.
@ramaakumar9821
@ramaakumar9821 Күн бұрын
That lady could talk honestly or decently .to a professional artist.Even no lady artist also never allow.any woman to touch her in a celebration
@lavanyasaravanan2853
@lavanyasaravanan2853 Күн бұрын
At that time she getting excited...even vijay also can understand ...y u people r putting headlines like this!
@dhamodharandharan1735
@dhamodharandharan1735 Күн бұрын
Energy tonic 😅
@user-vn6gn2mi4c
@user-vn6gn2mi4c Күн бұрын
இதான் ஆரம்பம்
@anuversha1
@anuversha1 15 сағат бұрын
Nobody can touch without their permission.
@meenahcisankar2248
@meenahcisankar2248 2 күн бұрын
பெரிய கதையாசிரியர் இருக்குமோ
@meenahcisankar2248
@meenahcisankar2248 Күн бұрын
அந்த அம்மா கைய தொட்டு பேசுவது தப்பில்ல ஆனால் விஜய் படத்தை பார்த்து தான் தன் பிள்ளை வளர்ந்தான் என்பது பொய்யான செய்தி எந்த ஒரு தாயும் சினிமா நடிகரை பார்த்து வளரச் சொல்ல மாட்டாள்
@guna1932
@guna1932 Күн бұрын
😂😂😂
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 23 сағат бұрын
Super
@SiroThilaga
@SiroThilaga Күн бұрын
Thappu kidaiyathu heading than thappu vijay anna always hero and feature prim minister.
@SABALASABALA-uv6db
@SABALASABALA-uv6db 12 сағат бұрын
தப்பா தலைப்பினை போடாதீங்க
@Bmedia-balaji
@Bmedia-balaji Күн бұрын
Time illa so that tension
@hashphotographyy
@hashphotographyy 20 сағат бұрын
Thumbnail ku video samanthame ila plzz Thalapathy oru nalla visayatha panraru atha kevala paduthathinga🙏🏻
@azosiva
@azosiva 15 сағат бұрын
ஆசிரியரை வாழ்த்துங்கள். உலகம் உருப்படும்.
@winnerguy08
@winnerguy08 14 сағат бұрын
Yaru athu asiriyarada
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 Күн бұрын
2.40 அந்த சின்ன பெண் செய்வதை பாருங்க
@user-jp5mo3wb6p
@user-jp5mo3wb6p Күн бұрын
இதை ஏன் விஜய் முன்பே செய்ய வில்லை, தான் அரசியலில் சம்பாதிக்க தூண்டில் போடுகிறாரா
@Meenapackiyaraj
@Meenapackiyaraj Күн бұрын
Correct ah sonniga
@jakirjr4639
@jakirjr4639 Күн бұрын
அவர் அரசியலுக்கு வந்து சம்பாதிக்கனும்னு அவசியம் இல்ல சினிமால 100 கோடி மேல வாங்குரார் இங்க அரசியலுக்கு வந்து ஆண்டி ஆனவங்க பல பேர் இருக்காங்க எல்லாருமே கருணா நிதி ஜெயலலிதா மாதிரி சொத்து சேர்க்க முடியாது முதல்ல அத தெரிஞ்சிகோங்க பணம் தான் அவருக்கு முக்கியம்னா சினிமாவுல இருந்துருப்பார் மக்களுக்கு எதாவது செய்யனும் அதான் அரசியலுக்கு வரார்
@DeviKishore-nj8ub
@DeviKishore-nj8ub Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😊😊😊😊😊😊 super
@kavi475
@kavi475 Күн бұрын
நல்லா‌ தெளிவாக‌ பேசினாங்க
@user-ir1yw8ig8r
@user-ir1yw8ig8r 2 күн бұрын
This is my Thalapathy 😊😊
@Suryareshma
@Suryareshma 15 сағат бұрын
Avanga adi pannunath thapp illa aana apdi panna koodathu. Ellorukum vijay pudikum avaru acting, siripu, fight, dance, ipdi ellame pudikum. Aana nama nenakurathu mathiri than avangannu nammalala sollamudiyathu. Nejathula avanga character ennannu avangaluku sutthi irukuravangalukum than theriyum ipdi pannum podhu somtime avaruku aruvarupa kooda irukalam ana atha veliya katta mudiyathu face konjam marunalum ath mideia moolam paravumunnu therinju avanga atha ellame control pannitu nippanga athanala makkal konjam purinju nadanthukanum. Pettha ammava kanmoodithanama nambalam olagathula vera yareyum kanmoodithanama nambatheenga. Konjamavathu ariva use pannunga.
@BabyVeera-tl5ip
@BabyVeera-tl5ip Күн бұрын
Enna thappu avanga anpa kaia pudichurukanga ithula thappe illa media thappa kanikuthu ellaraium so pathu jakirathai uzlagaa makkale❤
@priyakidschannel4273
@priyakidschannel4273 Күн бұрын
Allhamdhulilla sollunga
@srinivasantradingcompanyra1753
@srinivasantradingcompanyra1753 Күн бұрын
Nothing wrong...don't project both of them in wrong way.
@user-mb3yj7dm8i
@user-mb3yj7dm8i 2 күн бұрын
Always Thalapathi❤
@nishannishan39
@nishannishan39 Күн бұрын
அப்படி என்றால் உங்களார உங்களுடைய பிள்ளைக்கு ஒரு பயனும் இல்லையா??
@nithunithu510
@nithunithu510 12 сағат бұрын
Apothana full vedio papom
@kavi475
@kavi475 Күн бұрын
சுமமாதான்‌ விஜய்‌ பார்த்தாரு‌ இதில்‌ யாரு‌ மேலயேயும்‌ தப்பில்லை
@gomathivenkatesh7276
@gomathivenkatesh7276 Күн бұрын
இதில் என்ன தப்பைக் கண்டுபிடிச்சிட்டீங்க கையைத் தொட்டு பேசுவது கூட தவறான முறையில் விமர்சிப்பது கொஞ்சம் ஓவர் தான்
@geethasiva5467
@geethasiva5467 Күн бұрын
Normal thing y exaggerated this much...... Cute only nothing wrong
@reshmaselvam1179
@reshmaselvam1179 Күн бұрын
Social media miss use pannathinga nagative thought create pannatheenga
@ramkirocks5561
@ramkirocks5561 14 сағат бұрын
Sadist
@Rajini-akilan
@Rajini-akilan 16 сағат бұрын
தயவு செய்து ஊடகம் உண்மை யா இருங்க தப்பான தகவல் வேண்டாம்.
@geetharao630
@geetharao630 2 күн бұрын
This is our thalapathy
@anushyav1387
@anushyav1387 Күн бұрын
Dnt make these as politics
@lovelyabi9165
@lovelyabi9165 Күн бұрын
Why the boy is very sad
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 62 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 16 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 91 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 101 МЛН
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 135 М.
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 62 МЛН