No video

திமுக , திருமாவை பிரிக்க நடக்கும் சதி -விசிக இருக்கும் அணிக்கு வெற்றி ?Ravindran duraisamy interview

  Рет қаралды 29,729

AramNaadu

AramNaadu

Ай бұрын

#aramnaadu
Subscribe Our New Channel: / @aramnaaduultra
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZfaq Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 138
@elavarasansan2275
@elavarasansan2275 Ай бұрын
2016 திருமா கூட்டணியில் இருந்திருந்தால் ஸ்டாலின் முதல்வர் அவருடைய முக்கியத்துவம் பிறகுதான் ஸ்டாலினுக்கு புரிந்தது தற்போது முதல்வர் ஸ்டாலின்
@venkatesannithya1000
@venkatesannithya1000 Ай бұрын
திருமாவளவன் ஒரு சமுக நீதி பாதுகாவலனாக உள்ளார் கூட்டணியாக உண்மையாக இருப்பார்
@musicstation9365
@musicstation9365 Ай бұрын
அருமையான காணொளி.... உண்மையை வெளிப்படையாய் சொன்ன ரவீந்திரன் அவர்களுக்கு நன்றிகள்... 👌🏼👌🏼👌🏼
@tamilfoodjourney
@tamilfoodjourney Ай бұрын
எப்போதும் திருமாவை புகழ்ந்து பேசும் துரைசாமி க்கு வாழ்த்துக்கள்...
@ramalingam255
@ramalingam255 Ай бұрын
வாழும் புரட்சியாளர் அய்யா எழுச்சி தமிழர்....திருமா....அண்ணன் ...எங்க குல சாமி....டா.....
@ayyanar-tp2et
@ayyanar-tp2et Ай бұрын
என்ன புரட்சி செய்தார்.என்று சொல்லுங்கள்.
@ayyanar-tp2et
@ayyanar-tp2et Ай бұрын
திருமா கண் முன்னே தான் வேங்கை வயலில் மலம் கலந்த தண்ணீர் குடிக்க வைத்தார்கள்.இதையும் எப்படி திருமாவளவன் அவர்களால் சகித்துக் கொண்டு இருக்க முடிகிறது.
@srisridhar5344
@srisridhar5344 Ай бұрын
வி.சி.க.இருக்கும் அணி தான் இனி வருங்காலங்களில் வெற்றி பெரும் காரணம் வி.சி.க.வினர் மட்டும் திருமா பின்னால் இல்லை ஒட்டுமொத்த தலித் சமூகமும் இன்றைக்கு திருமா பின்னால் நிற்கிறார்கள் இனி திருமா இருக்கும் அணிதான் வெற்றி பெறும் உண்மையை உரக்க சொல்லும் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
@rajamoorthy4679
@rajamoorthy4679 Ай бұрын
கலைஞ்சர் திருமா கூட்டணி கைக்கொடுக்கவில்லை ஸ்டாலின் திருமா கூட்டணி மிக சிறப்பு
@Kathir87
@Kathir87 Ай бұрын
Thiruma sir great leader🎉🎉🎉🎉🎉
@Karunamoorthi-od5ch
@Karunamoorthi-od5ch Ай бұрын
சரியான பேச்சு
@mahakirushnantailor6205
@mahakirushnantailor6205 Ай бұрын
எழுச்சித் தமிழர் அவர்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
@bashilganeshganesh3238
@bashilganeshganesh3238 Ай бұрын
எவனுமே திருமா தயவு இல்லாமல் தமிழகத்தை ஆள முடியாது விஜய் அரசியலில் குழந்தை 15 ஆண்டுகள் அரசியலை கற்க வேண்டும்
@PugalRK
@PugalRK Ай бұрын
Thiruma + DMK only will work.If thiruma joins hand, AIADMk AIADMK will wjn, but thiruma will loose.AIADMK castist vote won't transfer to VCK..
@veeramani3906
@veeramani3906 28 күн бұрын
என்றென்றும் எழுச்சி தமிழர் விடுதலைசிறுத்தை கட்சியின் தலைவர் அறிவர் முனைவர் தொல்.திருமாவளவன் வழியில் பயணிப்போம் 🎉
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 Ай бұрын
சாதிய வாத தமிழ்நாட்டில் , சமூக நீதி , சமத்துவ நிலை நாட்ட , இவரின் அரசியல் உத்தி மிகவும் நேர்த்தியானது. எந்த கட்சியும் தனித்து நின்று வெள்ளமுடியாது. DMK vs VCK alliance 👌👌👌. பட்டியில தலைவராக அரியப்பட்டவர், இப்பொழுது பொது தலத்திற்கு வந்திருக்கிறார் வெற்றியையும் காண்பார்.
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Ай бұрын
ரவி சாருக்கு விசிக தொண்டர்கள் கடமைப்பட்டிருக்கிறோம்!திருமா பற்றிய எவ்வளவு ஆழமான பார்வை,சிறுத்தைகளை வியக்கவைக்கிறது ஐய்யா!!! எங்கள் இதயங்களில் விலைமதிப்பற்ற நம்பிக்கையை ஏற்ப்படுத்துகிறது!
@elavarasansan2275
@elavarasansan2275 Ай бұрын
சூப்பர் திருமா தனித்துவமான தலைவர்
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies Ай бұрын
காந்தாரிகள் அருமை,பாராட்டுகிறேன் துரைச்சாமி அவர்களே,
@velraj5325
@velraj5325 Ай бұрын
செம
@senthamaraikannan7678
@senthamaraikannan7678 Ай бұрын
Super speech
@anrvillage9242
@anrvillage9242 Ай бұрын
VCK 💪💪💪💪💪
@UthirapathiUthirapathi-d2m
@UthirapathiUthirapathi-d2m Ай бұрын
Theruma❤..v.c.k
@dailyexpressnews24x72
@dailyexpressnews24x72 Ай бұрын
Best compliments
@ashokasvith5797
@ashokasvith5797 Ай бұрын
Superrr 💞💞💞💞
@user-vk8br5yt9m
@user-vk8br5yt9m Ай бұрын
திருமாவளவன் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் முதலமைச்சரு வேட்பாளர் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது
@RomanMani-lg3vu
@RomanMani-lg3vu Ай бұрын
Vck win
@KasimJaleel
@KasimJaleel 21 күн бұрын
Dr ramdas veda thirma best leader young ejecate talented central political tamil pupil respect thirma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@Marry-m-y
@Marry-m-y Ай бұрын
Ravindran iyya unmaya solbavar very welcome.
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 27 күн бұрын
முனைவர் திருமா அவர்கள் வடமாவட்டங்களில் வெற்றி வீரர் மற்ற மாவட்டங்களில் அவருடைய கருத்தாக்ம் ஊடுருவியுள்ளது. மற்ற மாவட்டங்களிலும்
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj Ай бұрын
Super super 👍 veralevel ayya Villupuram vck
@SenthilKumar-bw5dz
@SenthilKumar-bw5dz Ай бұрын
Ravinra thura Sami sar Annan thiruma rombam anbu kontavar
@sankarm9894
@sankarm9894 29 күн бұрын
தேர்தல் அரசியலில் ஒரு முக்கியமான இடத்தை எழுச்சி தமிழர் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த நாட்டு மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறார். ஆகவே வரும் தேர்தலில் திருமா அவர்களுக்கு 15- தொகுதி கொடுத்து அவரது உழைப்பை மதிக்க வேண்டும்.
@vijayaesvaran5951
@vijayaesvaran5951 29 күн бұрын
Super sir correct . Good analysing,,
@marimuthunp8554
@marimuthunp8554 29 күн бұрын
Paraiyar community scattered all over the Tamilnadu,without paraiyar community votes no body win the all elections.now days paraiyar community votes is deciding factor , mr.ravindran duraisamy interview and his statements is very correct one.
@padmanathansundaram
@padmanathansundaram 29 күн бұрын
Good ❤ Super sir
@MariyapillaiM
@MariyapillaiM Ай бұрын
Thiruma always great leader of Tamil Nadu and India..
@user-or9eh8gp7b
@user-or9eh8gp7b 29 күн бұрын
இப்போது உங்கள் பதில் முற்றிலும் எதிர், ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத்தில் அண்ணாமலைக்கு குறைந்தபட்சம் 5 இடங்கள் கிடைக்கும் என்று நீங்கள் கணித்தீர்கள்.
@varmajp394
@varmajp394 29 күн бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher
@balasupramaniyanj35
@balasupramaniyanj35 Ай бұрын
100% unmai
@Lemoorriyannnann
@Lemoorriyannnann Ай бұрын
ஆகாயத் தலைவர் 🎉❤ வி சி க
@varmajp394
@varmajp394 29 күн бұрын
Duraisamy sir super good report card
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 23 күн бұрын
ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒப்பற்ற தலைவர் டாக்டர் திருமா அவர்கள் சாதியை கடந்து அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொண்ட ஒப்பற்ற தலைவர் டாக்டர் திருமா அவர்கள்
@chockalingam1099
@chockalingam1099 Ай бұрын
Appavum parayar parayar number solran paarunga
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Ай бұрын
EPS already kicked out Sasikala, TTV Dhinakaran and OPS out of AIADMK 🌱. Next he will cleverly try to create a wedge between DMK and VCK
@loganathanr2445
@loganathanr2445 Ай бұрын
ரஜினியை வைச்சி வயித்தை கழுவினான். இப்போ சாமான் நாடார், ஸ்டாலின்
@tharmarlingam8231
@tharmarlingam8231 Ай бұрын
பறையர் கள் ஒட்டு வங்கி தான் அதிகம். நாடார் பள்ளர் கள்ளர் மறவர் சக்கிலியர் மக்கள் தொகைக்கு சமம் தான் பறையர் மக்கள் தொகை .234 தொகுதிகளிலும் வாழும் ஒரே சமுதாயம்.மொத்த மக்கள் தொகை பட்டியல் இனத்தில் மொத்த மக்கள் தொகை கிரிதுவதுவ மக்கள் தொகை இல் முதல் இடத்தில் இருப்பது பறையர் தான்.mla ககளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் கள்.6 தொகுதிகளை இலந்துள்ளதா ல் இரண்டாவது இடத்திற்கு தள்ள பட்டுள்ளார்கள்.
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 28 күн бұрын
Yes
@90348ramram
@90348ramram Ай бұрын
Thiruma is highly Dependentable for DMK and Stalin. He is NOT like PMK high command which is changing its Colour in each Election !!!!!
@arunc1226._-
@arunc1226._- Ай бұрын
சிறப்பு மிக சிறப்பு 😊
@jayasurya856
@jayasurya856 27 күн бұрын
Thiruma sir ❤❤❤
@baskarsp9150
@baskarsp9150 Ай бұрын
அனைத்து மக்களுக்கான தலைவர் தொல் திருமாவளவன்
@sekaranthangavel7320
@sekaranthangavel7320 Ай бұрын
Ravindran Duraisamy is a caste minded reporter
@rizamt
@rizamt Ай бұрын
திருமாவைத் தவிர்த்து தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலிலுமே தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறார்...
@vinothmanoth2553
@vinothmanoth2553 27 күн бұрын
❤❤❤
@jaiyazhini7646
@jaiyazhini7646 Ай бұрын
உண்மை சொன்ன ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றிகள்
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 29 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@durairajan4022
@durairajan4022 Ай бұрын
Anna super calculation continue in future
@nvsudharsan2315
@nvsudharsan2315 Ай бұрын
VCK WIN CONGRATS 🙂👍👌💅🙂🙏
@gunasekar3527
@gunasekar3527 Ай бұрын
திருமாவளவன் 2026...ல்234..தொகுதிகளிலும்....தனித்துநின்று... வெற்றி பெற்று... முதல்வர் ஆவார்.. உலகமேபார்கபோகுது..
@user-xk9wq1pq7o
@user-xk9wq1pq7o Ай бұрын
Super cute👍 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@user-tf2ct7jt6k
@user-tf2ct7jt6k 29 күн бұрын
திமுக மைனாரிட்டி ஆட்சிக்கும் கடைசியாக தோற்றதற்கும் பொதுச்செயலாளர் தான் காரணம் இதை நன்கு அறிந்தவர் முதல்வர் அதனால் தான் தனிமெஜாரிட்டி கிடைத்தது
@pandeeswari6963
@pandeeswari6963 Ай бұрын
அண்ணா நன்றி இது திருமா காலம் 🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumarkumarsenthil6526
@senthilkumarkumarsenthil6526 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Therock-in9tc
@Therock-in9tc Ай бұрын
வாயை வாடகைக்கு வீட்டு பிள்ளை நடத்தும் மோதிரம் துரைசாமி நாட்டுல புரளி கிளப்புவதே வேலையா போச்சு
@pooavinash3097
@pooavinash3097 Ай бұрын
என்னடா இது துரைசாமிக்கு வந்த சோதனை
@TamilanTN44
@TamilanTN44 Ай бұрын
Bro bro broker😅
@rajeevsonnrajeevsonn6070
@rajeevsonnrajeevsonn6070 28 күн бұрын
தென்மாவட்டங்களில் திருமாவின் வாக்கு இருக்கிறது
@saravanansaravanan9862
@saravanansaravanan9862 Ай бұрын
Thoothukudi vck 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-ce8js2jb4o
@user-ce8js2jb4o 29 күн бұрын
திரும்வலைவன் nallavan
@samson8361
@samson8361 26 күн бұрын
❤ காந்தாரிகள் ❤
@user-ni5ey5je6q
@user-ni5ey5je6q Ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤😂
@Marry-m-y
@Marry-m-y Ай бұрын
Dmk.thalaivargal ithai unaravendum.illai central. Oru nal Varun Kalam pathil.sollum.
@rajapandi2359
@rajapandi2359 Ай бұрын
வடதமிழ்நாட்டில் திருமாவுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்றால் 2011-ல் அவர் சார்ந்து இருந்த மக்கள் நல கூட்டணி எப்படி அப்படி ஆகி போயிற்று😭
@sriprabhavathyacademy
@sriprabhavathyacademy Ай бұрын
2016
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Ай бұрын
சமூக வலைதளங்கள் மக்கள் கைகளில் புழங்காத காலம் அது போன தேர்தலில் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் இந்த முறை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சாதி வெறி கொண்டு அவரை புறக்கணித்த வேளையில் சமூக ஊடகங்கள் அவரை கையில் ஏந்தி கொண்டன இனி அவர் தவிர்க்க முடியாத சக்தி தான்
@balanramachandran5587
@balanramachandran5587 26 күн бұрын
O
@bazeerahmed
@bazeerahmed 28 күн бұрын
Minority 16 percentage, Thiruma pinnal than
@masilamanimani4779
@masilamanimani4779 Ай бұрын
Congratulations Annan thol thiruma kaalam
@balkarasuharish6433
@balkarasuharish6433 Ай бұрын
அட பாவி கலைஞர் புத்தி சாலி இல்லையா,
@ramsupparpriya5313
@ramsupparpriya5313 27 күн бұрын
Mariyathai. Pesaumi
@surulimaninarayanasami3740
@surulimaninarayanasami3740 29 күн бұрын
மக்கள் நலக் கூட்டணி
@balkarasuharish6433
@balkarasuharish6433 Ай бұрын
திருமா சும்மா
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb Ай бұрын
urtu ring duraisamy before bjp now vck dmk zing jang all speech only jathi political speech 😂😂😂😂😂
@santhipaspanathan6637
@santhipaspanathan6637 Ай бұрын
திருமாவளவன் நல்ல மனிதர் மட்ற கட்சிகளுக்கு அடிமை ஆகாமல் சீமான் மாதிரி தனித்துநிற்க்கவேன்டும்
@Amuthasurabi86
@Amuthasurabi86 Ай бұрын
டேய் தற்குறி ஆமைக்குஞ்சா நீ😂😂
@rajamoorthy4679
@rajamoorthy4679 Ай бұрын
தோர்க்க வேண்டும்மா அது தான் உங்கள் ஆசையா அப்படி நிற்க நிறைய பணம் வேண்டும் தேர்தலுக்கு
@srikanthks2003
@srikanthks2003 Ай бұрын
நின்றால் என்ன பயன்
@rajamoorthy4679
@rajamoorthy4679 Ай бұрын
@@srikanthks2003 தனக்கான வாக்கு வங்கி கணிசமாக உள்ளதை நிறுபிப்பார் ஒரு சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது
@stainpaul4292
@stainpaul4292 Ай бұрын
திருமாசூப்பர்
@SudhakarSudhakar-qu3ii
@SudhakarSudhakar-qu3ii Ай бұрын
தலித் மக்கள் என்று சொல்ல வேண்டும்
@Nature-bo6tt
@Nature-bo6tt 29 күн бұрын
யாரு தலித்? எங்கள் அப்பா எங்களுக்கு பெயர் வைக்க வில்லையா? பறையர் சாம்பவர் எங்களுடைய அடையாளம்
@ayyanar-tp2et
@ayyanar-tp2et Ай бұрын
ஆமாம்,திருமாவும்,வைக்கோவும், சேர்ந்து 2016 சட்ட மன்ற தேர்தலில் தேதிமுக என்று அரசியல் கட்சியை காலி செய்து விட்டு.அப்புறம் திமுகவிடம் சரணடைந்ததுவிட்டார்கள்.
@balanramachandran5587
@balanramachandran5587 26 күн бұрын
Oo.. Du... Li
@90348ramram
@90348ramram Ай бұрын
Actor Vijay wont Win in Election. He will continue his Acting profession !!!!!
@puvanendranselliah172
@puvanendranselliah172 29 күн бұрын
இந்த புரோக்கர் எடப்பாடியிடம் மட்டும் வீரத்தை காட்டும் கோழை.
@bharathirajabharathiraja9353
@bharathirajabharathiraja9353 Ай бұрын
இவர் இப்படி பேச மாட்டாரே...
@Irjj27
@Irjj27 Ай бұрын
ரவீந்திரன் துரைசாமி... Waste of the world
@manivasagam-od2uj
@manivasagam-od2uj Ай бұрын
திருமா இல்ல பரையர்.தலித் சொல்லாடல் பயன்படுத்தாத.
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Thirumaaa pirakaaavva.Pallaaa kollaii naddukathuuu engallukuuu santhaakaamaaa irukuuu
@amul3870
@amul3870 28 күн бұрын
பறையர் என்று சொல்லாதே
@madasamysamy1004
@madasamysamy1004 Ай бұрын
🤣🤣🤣
@r.shanmugasundaram422
@r.shanmugasundaram422 Ай бұрын
காவிரி து ரோகி திருமாவளவன் என்று சொல்லுங்கள்
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Ай бұрын
இரு சகோதரர்கள் ஸ்டாலின் திருமாவளவன்
@loganathanr2445
@loganathanr2445 Ай бұрын
P.M.K வை அழிக்க , திருமாமாவளவனை வானாலாவ புகழுவர், தன் சாதிக்கார சாமான் நாடார்க்கு நல்லா செய்வாரு😂😂😂
@balanramachandran5587
@balanramachandran5587 26 күн бұрын
Oom...... B..... U
@venkatarajv2837
@venkatarajv2837 27 күн бұрын
துரைசாமி நீ இப்படியெல்லாம் பேசாதே... பிஜேபி ம் பாம்பாட்டி சேக்கிழார் பழனிச்சாமி ம் எச்ச சோறும் எழும்புத்துண்டும் போட மாட்டார்கள்.ஒழுங்க உன்னை மாதிரியே பேசு.
@pgopinatha9193
@pgopinatha9193 Ай бұрын
Nalal umbura
@selvampazhani2186
@selvampazhani2186 Ай бұрын
பரயர் அனைவரும் Vck இல்லை.
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
Nan parayar samuthayam yannota thalivar Anna thiruma mattum than vera yaraum Nan yathukita mutiyathu
@dreamboxproductions6919
@dreamboxproductions6919 Ай бұрын
90% ethukitanga 10% ethukati nanga ena panna....we are engineers and we support thirumavalavan...mass leader
@rajakumarveeramuthu8223
@rajakumarveeramuthu8223 Ай бұрын
திருமாவளவன் அவர்கள் பரையற்களுகு மட்டும் தலைவர் அல்ல ஒட்டு மொத்த சமூகத்துக்கும் தலைவர்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Ай бұрын
நான் பறையன் தான் ஆனால் திருமா பறையர் என்பதற்காக அவரை என் தலைவராக தேர்ந்தெடுக்கல.. அவருடைய அரசியலை பார்த்தே என் தலைவராக தேர்ந்தெடுத்தேன் பறையர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகங்களும் அவரை தலைவராக ஏற்க கூடிய தகுதிகள் அவருக்கு மட்டுமே உண்டு
@Chutti_thiya20
@Chutti_thiya20 Ай бұрын
பறையர் இன மக்கள் தொகையில் 99 சதவீதம் விசிகா திருமா பக்கம் தான். இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 52 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 37 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 32 МЛН
Ganguly Dangerous Opponents ? #shorts #cricket
0:49
Trend Tastic Shorts
Рет қаралды 2,4 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 52 МЛН