‘திமுகவை கைவிடும் அரசு ஊழியர்கள் - சுப்ரீம் கோர்ட்டுக்கு போக வேண்டியதுதானே’ I அண்ணாமலை ஆவேசம்

  Рет қаралды 10,712

Kolahalas TV

Kolahalas TV

5 күн бұрын

Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
Join this channel to get access to perks:
/ @kolahalastv
#annamalai #annamalaipressmeet
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம்

Пікірлер: 33
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 күн бұрын
அண்ணாமலையின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள். வெள்ளை அறிக்கை வெளியிடும்படி ,எதிர்கட்சிதலைவர்கள், மாநில அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடலாமே. பிஜேபி கட்சியில் தங்களது பெயரைக் கூறுவதற்கே தயங்கும், திமுகவின் உளவாளியான ,தமிழிசை தேவை தானா?
@pandikaruppaiah2694
@pandikaruppaiah2694 3 күн бұрын
Annamalai mass 🔥
@rbsai250
@rbsai250 3 күн бұрын
Happy to listen to annamalai...
@saraswathi2308
@saraswathi2308 3 күн бұрын
கிக் இல்லை என்று சொல்லியெ சிக் ஆகிவிட்டார் நம்ம ஆள்
@hariharannarayanasamy9417
@hariharannarayanasamy9417 3 күн бұрын
அயல்நாட்டு மது வகைகள் இங்கே தயாரிப்பு செய்யாமல் நேரடியாக அயல்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நடைமுறை தான் பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்
@venkatesan8724
@venkatesan8724 3 күн бұрын
பணத்தை என்ன செய்வது ஒரு வழி செய்ய வேண்டாமா?
@balazbalaz3159
@balazbalaz3159 3 күн бұрын
நல்லகண்ணுவை எதை வைத்து நல்ல தலைவர் என கூறுகிறார்கள் என்பது புரியவில்லை. நல்லகண்ணு எத்தனை முறை எந்த எந்த பதவிகளில் இருந்து நல்ல நிர்வாகத்தை கொடுத்தார்? நல்ல கண்ணு இவனுக பில்லடப் செய்யறது போல நல்லவராக இருந்தால் தனக்கு கொடுக்கப்பட்ட அரசு வீட்டை வேண்டாம் என மறுத்து அதை வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து இருக்கலாமே? நல்லகண்ணுவின் மகள் உயர்ந்த அரசு பதவியில் இருக்கிறார். அவரோடு தங்கலாமே?
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Күн бұрын
😂😂😂😂💥💥💥👌👌👌👌👍👍👍👍
@pbrpb4735
@pbrpb4735 3 күн бұрын
அண்ணாமலை கிராமங்கள், குக்கிராமங்களுக்குச் செல்கிறார். அழுத்தத்தைப் பொறுத்து நிறுத்துங்கள்.
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 3 күн бұрын
சுப்ரீம் கோர்ட் எங்கே இருக்கிற து என்று தெரிவில்லை.
@mohanasundarama3940
@mohanasundarama3940 3 күн бұрын
Jai Hind Jai Annamalai Ji ❤
@sivananthan3101
@sivananthan3101 2 күн бұрын
YES TRUE ❤100% BOLD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM PALLANDU VALLGA ❤❤❤❤
@selvaarts2641
@selvaarts2641 3 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
@chandrasekarv2754
@chandrasekarv2754 3 күн бұрын
உங்கள் கட்சியின் திராவிட ✋ கூலிகளை முதலில் களையெடுக்க வேண்டும் திரு அண்ணாமலை
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 2 күн бұрын
ஜெய் ஹிந்த் சார்
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 3 күн бұрын
Another angle of what Durai Murugan said for low quality IMFL and beet the Government is paying more money. In other words this is another scam....buying low quality product which doesn't meet the specification at a higher price... Dravida model
@RamachandranNatarajan-vl7bn
@RamachandranNatarajan-vl7bn 2 күн бұрын
எந்த வெளிநாட்டு முதலிடம் தமிழ்நாட்டில் வரமாட்டார்கள் என்பது அண்ணா திமுக திமுக இரண்டு அரசியல் கட்சிகளுமே தங்களது அரசு ஏதோ மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்தவே பல்லாயிரம் கோடி ஒப்பந்தங்கள் போட்டு விட்டன ஆனால் எதுவும் வந்த பாடு இல்லை காரணம் அவர்களுக்குத்தான் தெரியும் மக்கள் இதை புரிந்து கொண்டு தமிழகத்தின் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்🇮🇳
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 3 күн бұрын
Atrocities of sports udhavakara minister going beyond limits 42 Cr spent (given) on laying of road for race and now poor quality bicycle purchase scam.. People beware of this Chengalvaraayan
@sridharl1389
@sridharl1389 3 күн бұрын
Why the BJP party to have the State wise agitation regarding the NEET exam/ MBBS Admission, and reveal the truth to the tamilnadu people.
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 3 күн бұрын
Atharkkaka than pazhaiya ooivoothiyam pariselaniyil ullathu ena sattasabaiyil chollappattullathu
@jayanthivijayaraghavan8081
@jayanthivijayaraghavan8081 3 күн бұрын
B😊bb 😊😊😊bvp 😊 😊😊b😊😊ɓb 😊b 😊😊b😊b😊b gb😊
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 күн бұрын
Now a days you are publishing BJP and DMK news.
@MadadamyMadasamy
@MadadamyMadasamy 3 күн бұрын
அரசு அதிகாரிகள்லஞ்சத்தலமட்டுமேஎதிர்பார்க்கிறார்கள் ஆகையால்திமுகவைதானாஆதரிப்பார்கள்
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o 3 күн бұрын
Mala daaaa Annamalai ips daaaa 🎉🎉🎉 Not Educated CM Sudalai 😭😭😭
@RamachandranNatarajan-vl7bn
@RamachandranNatarajan-vl7bn 2 күн бұрын
எந்த வெளிநாட்டு முதலிடம் தமிழ்நாட்டில் வரமாட்டார்கள் என்பது அண்ணா திமுக திமுக இரண்டு அரசியல் கட்சிகளுமே தங்களது அரசு ஏதோ மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்தவே பல்லாயிரம் கோடி ஒப்பந்தங்கள் போட்டு விட்டன ஆனால் எதுவும் வந்த பாடு இல்லை காரணம் அவர்களுக்குத்தான் தெரியும் மக்கள் இதை புரிந்து கொண்டு தமிழகத்தின் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்🇮🇳
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2,5 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 13 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Vampire Girls FIGHT Over Boy 😈
0:32
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН