திமுகவை நார்நாராய் கிழித்த ரஞ்சித்,தலித்களுக்கு எதிராக மாறும் திமுக!? JOURNALIST MANI DMK PA.RANJITH

  Рет қаралды 222,268

RETROLUXE

RETROLUXE

29 күн бұрын

#journalistmani #dmk #paranjith #mayavati #armstrong #breakingnews #tamilnews #latestnews #mkstalin #thirumavalavan
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe.online/
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchennai.com/
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
Follow us:
INSTAGRAM : dawntown_ch...
FACEBOOK : profile.php?...

Пікірлер: 579
@thunderstorms0024
@thunderstorms0024 27 күн бұрын
மணி அய்யா உங்கள் மேல் மதிப்பு கூடியுள்ளது. நக்கீரன் பிரகாஷ் ஈனப்பிறவி. 👌🙏🙏
@singaravelan191
@singaravelan191 28 күн бұрын
மணி சார் உங்கள் பதில் எல்லாமே மிக அருமை நன்றி
@paranthamandharman8640
@paranthamandharman8640 28 күн бұрын
மிகவும் அருமை. உங்களின் கருத்துக்கள் 100 சதவீதம் சரி.
@one_of_the_indian
@one_of_the_indian 28 күн бұрын
Good Analysis Mani sir 👏, Thank you RETROLUXE 👏
@vijayvijay4123
@vijayvijay4123 28 күн бұрын
31:53 மாயாவதி இப்படி சொல்லியும் ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 28 күн бұрын
@@vijayvijay4123 தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினா, மாயாவதியா ? தமிழகத்தின் முதல்வர் ஒருவர் உ.பி சென்று உ.பி முதல்வரை பார்த்து இப்படி ஒரு கோரிக்கை வைக்க முடியுமா ?
@one_of_the_indian
@one_of_the_indian 28 күн бұрын
@@balakumarparajasingham5971 மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு ❓.
@pushpasrithar
@pushpasrithar 28 күн бұрын
அப்ப மணிப்பூர் கனிமொழி சிபிஐ விசாரணை வரலை
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 28 күн бұрын
@@one_of_the_indian அப்புறம் என்ன ? முழு தமிழக காவல் துறையையுமே சிபிஐயிடம் தாரை வார்த்து விடலாமே ? சிபிஐ விசாரணைக்கு போன வழக்குகளில் எந்த வழக்கிற்காவது தீர்வு காணப்பட்டிருக்கிறதா?
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 28 күн бұрын
​@@balakumarparajasingham5971ninga thanda dravida model over build up kudukkava
@one_of_the_indian
@one_of_the_indian 28 күн бұрын
நக்கீரன் பிரகாஷ் பொளக்கப்பட்டார்
@shankarchockalingam9467
@shankarchockalingam9467 28 күн бұрын
Prakash is a cheap DMK சொம்பு
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 28 күн бұрын
@@one_of_the_indian மெயின் மீடியா விவாதத்தில் மணியை நேருக்கு நேர் வைத்தே பொளந்து விட்டார் பிரகாஷ். அதை தாங்க முடியாமல்தான் இங்கு வந்து பொட்டைத்தனமாக குரைக்கிறார் மணி.
@sudalainaainithi
@sudalainaainithi 28 күн бұрын
@@balakumarparajasingham5971 ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டிய திருட்டு திமுக அமைச்சர். ஆதாரங்கள் விரைவில். சுடலை எந்த சாமானில் மயிர் புடுங்குகிறான்.
@one_of_the_indian
@one_of_the_indian 28 күн бұрын
@@balakumarparajasingham5971 அவனே ஒரு கோபாலபுரத்து கொத்தடிமை, அவனுக்கு வக்காலத்து வாங்கும் நீ ஒரு கொத்தடிமை. திருந்துங்கடா தற்குறிகளா
@janaling7405
@janaling7405 28 күн бұрын
​@@balakumarparajasingham5971lol, nakkeeran nakkura koottam.
@SadiqsChannel
@SadiqsChannel 28 күн бұрын
மணி சரியாக பேசுகிறார். மற்ற பத்திரிக்கைகள் டேமேஜ் கன்ட்ரோல் செய்கிறார்கள். கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் சார்ந்த கட்சிக்கு முட்டு கொடுக்கிறார்கள்.
@user-lo9ok4qb6l
@user-lo9ok4qb6l 28 күн бұрын
Mani sir please visit North India after you Speaker TN
@muhunthsingaravelupillai1928
@muhunthsingaravelupillai1928 27 күн бұрын
Mani sir is the head of that damage control team . It will turnout on January 2026. From that day he will flip and flop . Believe me .
@lingeswaran6101
@lingeswaran6101 26 күн бұрын
kzfaq.info/get/bejne/pMqEhLOhks7Kfn0.htmlsi=ZGBelpEpFSzehki0
@kingskings5662
@kingskings5662 26 күн бұрын
Mani😂😂😂
@meganathanp.r874
@meganathanp.r874 26 күн бұрын
Meaning less nonsense biased comment​@@user-lo9ok4qb6l
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 28 күн бұрын
பிரகாஷ் இப்போ பதில் சொல்லு! மணி சூப்பர்!
@JeevaPandiyan-rn3cq
@JeevaPandiyan-rn3cq 28 күн бұрын
@@sampathbalasubramaniam4207 இனி மணிசாருக்கு ஆப்பருதான்.... காசு பணம் துட்டு இனி மணிக்குதான்ன்ன்....
@user-xx4gm6zv6v
@user-xx4gm6zv6v 28 күн бұрын
Nowadays Mani sir is the only reliable journalist in TN.
@anandananandan8719
@anandananandan8719 28 күн бұрын
கடற்கரையில் புதைக்க ராத்திரி நீதிபதி எழுப்பி அனுமதி
@ganesh8892
@ganesh8892 28 күн бұрын
Dalits and minorities should rethink about their unconditional support to these so called சமூக நீதி கட்சி
@nothing-cn6pv
@nothing-cn6pv 23 күн бұрын
God bless you Sir
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j 28 күн бұрын
சிறப்பான உண்மையான் பேச்சு...👍👍👍👌👌
@toplooktamizha4447
@toplooktamizha4447 28 күн бұрын
என் உயரம் எனக்கு தெரியும் - சொன்னவர் சரியாகத்தான் சொன்னார்... நாம் தான் தவறு செய்தோம்...யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று புரியாத நிலையில் தற்போது தான் மக்கள் செய்தது தவறு என்று புரிகிறது.. தகுதி இல்லாத நபருக்கு கிடைத்த பதவி - மக்கள் தான் பாதிப்பில் உள்ளனர்
@c.arunkumar8560
@c.arunkumar8560 28 күн бұрын
I think mani only speaks sensible. His arguments are logic
@kiran8867
@kiran8867 28 күн бұрын
but he is more of DMK sombu..
@vikks106
@vikks106 28 күн бұрын
He is directly opposing nakeeran prakash
@chandrumanind6134
@chandrumanind6134 28 күн бұрын
அதிகாரிகள் மாற்றம் என்பது ஒரு அரசியல் காமெடி..
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 28 күн бұрын
Drama...
@rsivakumar5967
@rsivakumar5967 28 күн бұрын
அடுத்த பிரச்சினை வந்தால். இது காணாமல் போகும். அதிகமாக பிரச்சினைகள் வரும் போது எதுவும் நடக்காது. தேர்தல் வந்தால் பணம் கொடுத்து வாக்கு கேட்டால் வெற்றி காலடியில் கிடக்கும்.
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 28 күн бұрын
பேசியவன் திராவிட சார்பு நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் நாயர் என்ற மலையாளியா?
@one_of_the_indian
@one_of_the_indian 28 күн бұрын
@@user-ck4if1bl6r அவனே தான், கடைந்தெடுத்த கோபாலபுரத்து கொத்தடிமை ~ "நக்கீரன் பிரகாஷ்"
@sgovin2228
@sgovin2228 27 күн бұрын
Avan oru mental 🐕
@rsn1660
@rsn1660 25 күн бұрын
Yes. He is malayali. He was in CPIM party
@beemaraomilinthar6122
@beemaraomilinthar6122 28 күн бұрын
அய்யா மணி அவர்கள் தலைசிறந்த நேர்மையான மூத்த பத்திரிக்கையாளர் என்பதனையும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் பத்திரிக்கையாளர்கள் நிற்க்க வேண்டும் என்ற பத்திரிக்கை தர்மத்தை உண்மையாக கடைபிடித்து வருகிறார் 💙💙💙
@SubGirl7
@SubGirl7 28 күн бұрын
மணி சார், சொம்பு பிரகாஷ் ஐ இன்னும் கொஞ்சம் கடுமையாக விமர்சனம் செய்யுங்கள் , அன்றைய நேற்படப் பேசு விவாதத்தில் அவர் பேசிய பேச்சு என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை, சபீர் சார், நீங்கள் ஒரு சில ஜேர்ணலிஸ்ட் கள் தான் உண்மையை பேசுகிறீர்கள்,
@murthyarumugam
@murthyarumugam 28 күн бұрын
அந்த பிரகாசி ஒரு பரதேசி அவன் அப்படி தான் பேசுவான்
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 28 күн бұрын
Acceptable statement. Mani sir deeply analysed and his meaningful debate is fair and genuine. This government will not punish the true culprits. There's is no connection between Stalin's assurence and his real activities. All thalit people should get together and fight against the fake politicians.
@vijayvijay4123
@vijayvijay4123 28 күн бұрын
சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் உத்தரவு இட ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்?
@Only_zubair
@Only_zubair 28 күн бұрын
Since there is serious allegations of TN BJP functionaries like RK suresh's involvement in Arundra gold scam, CBI might go soft on the real murderers, may be that's the reason TN government don't want this case to be handed over to CBI
@Udhaya_4563
@Udhaya_4563 27 күн бұрын
வேறென்ன, தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு திமுக வை விட்டால் வேறு கதி இல்லை என்ற நினைப்பது தான்
@g.svignesh
@g.svignesh 25 күн бұрын
Tholviya othuka matraru, anaa CM was failed in law and order
@ShreedharShree-cx9wt
@ShreedharShree-cx9wt 28 күн бұрын
Well said sir 👏👏👏 first time I am listening you, you are great👍 keep going 🙏
@dineshkumar6263
@dineshkumar6263 27 күн бұрын
எச்ச சோறு பிரகாஷ் பொளக்கப்பட்டார் 😅😅 நன்றி மணி சார் 😊
@k.r.sathiyamurthi8308
@k.r.sathiyamurthi8308 28 күн бұрын
Mani Sir you have proved that there is no substitute for experience.
@aravindk1576
@aravindk1576 27 күн бұрын
How many of them missing Savuku Sankar in current conditions of the state.
@craftyarty8074
@craftyarty8074 27 күн бұрын
Mani sir your speech is very very super and truth let your speech continue thank you Sir
@SadiqsChannel
@SadiqsChannel 28 күн бұрын
மணி வைக்கும் இந்த விமர்சனங்களை, திமுக ஆதரவு ஊடகவியலாளகள் பொது வெளியில் வைப்பார்கள் என எதிர்பார்கக முடியாது. உங்களுக்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடமாவது விமர்சனத்தை வைப்பிர்களா அல்லது அங்கேயும் முட்டு மட்டும் தான் கொடுப்பீர்களா திமுக ஆதரவு பத்திரிகையாளர்களே.
@jayakumari4279
@jayakumari4279 28 күн бұрын
You're great
@TAMIZHAN2025
@TAMIZHAN2025 27 күн бұрын
”ஊருக்கு சொந்தக்காரன் ஊருக்கு வெளியே நின்னான்! பேருக்கு சென்னைகாரன் ஏதேதோ சட்டம் சொன்னான்!100💯”
@TheGunasegarann
@TheGunasegarann 28 күн бұрын
Super sir, Nakkeran Prakash he spoke more about Kalakuruchi matter, he only pointed Admk and always safe guarding DMK & Stalin government. Hats off Sir
@sgovin2228
@sgovin2228 27 күн бұрын
Nakkeeran gopal and his whole group is a dmk slave.
@68tnj
@68tnj 28 күн бұрын
ROTTEN SYSTEM. I agree totally with a view of Mr Mani.
@jeyarajana6999
@jeyarajana6999 28 күн бұрын
Stalin should step down for his poor administration capability
@g.svignesh
@g.svignesh 25 күн бұрын
Correct, but unfortunately CM still in denial mode , not accepting government failure
@janaling7405
@janaling7405 28 күн бұрын
Rajini was right, system sariyillai!
@narayananpuducode1516
@narayananpuducode1516 28 күн бұрын
It’s really surprising that in recent times, Mr.Mani is turning to be Honest and Transparent. Otherwise, He always used to Bash Mr.Modi and support DMK. Really Astonishing. Trust, at his old age, He will continue to be SO.
@kiran8867
@kiran8867 28 күн бұрын
until 200rs is credited he ll speak after that same ching chak to DMK😂
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 27 күн бұрын
மணி அவர்களின் அருமையான பேச்சு போற்றப் படுகிறார் மணி சார்
@naveens9449
@naveens9449 28 күн бұрын
Melpathi temple incident in Villupuram and Vengaivayal incident is a shame on us !
@jenukumarsubramaniyam5757
@jenukumarsubramaniyam5757 28 күн бұрын
Mani's point of view it's correct, he's support DMK only for BJP shouldn't get major involved in Tamil Nadu politics, but DMK government Continuously fail to prove many incidents. if this happens regularly drawbacks only for DMK not for Mani.
@gurunaveen2647
@gurunaveen2647 28 күн бұрын
That's the reason why many celebrities endorse DMK to an extent but DMK other than spreading hatred on minorities is equally bad as BJP like controlling media , no accountability, Arrogance, making drama , photoshoot......
@one_of_the_indian
@one_of_the_indian 28 күн бұрын
💯
@dreambig5965
@dreambig5965 28 күн бұрын
A mafia family cant run good government...mutta paya makkal sollanum...tiruden nu terinchum vote podre ore kootam...dumilan kootam
@sandedit826
@sandedit826 27 күн бұрын
தற்போதைய மணியை பொறுத்தவரை எடப்பாடி மட்டுமே புரட்சியாளர்
@thiravidamani7868
@thiravidamani7868 25 күн бұрын
மணி சாருக்கு நான் தலை வணங்குகிறேன்.நீங்கள் எப்போதும் பேசும் போதும் மிக நேர்மையாக பேசுவீர்கள் என்பதில் ஒரு துளியும் கூட ஐயமில்லை.
@toplooktamizha4447
@toplooktamizha4447 28 күн бұрын
குற்றவாளிகளின் பங்களிப்பு அரசியலுக்கு தேவை, பழங்கால அரசியல் வேறு, தற்கால அரசியல் வேறு, பணம், பெண், மண் மற்றும் rowdies தான் இப்போது அரசியலில் வலம் வருகிறது...அதனால் நல்ல நிகழ்வுகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் நலன் சிறிது சிறிதாக சிதைக்கபடுவது வேதனை
@vijayakumarn2358
@vijayakumarn2358 28 күн бұрын
Mani sir always support true side good job you are only good journalist
@AlbertRP-b9f
@AlbertRP-b9f 7 күн бұрын
Sir, you are always a trueth person, congratulations, and continue with speaking
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 28 күн бұрын
Honest reply by Mr Mani. Pl keep it up Anna
@usharanisashikumar1100
@usharanisashikumar1100 27 күн бұрын
Really ur very straight forward sir.
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 28 күн бұрын
சிறப்பான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
@kbg5672
@kbg5672 28 күн бұрын
Annamalai interview is very clear. His points shall be discussed...
@one_of_the_indian
@one_of_the_indian 28 күн бұрын
27:55 உன்னைத்தான் சொல்கிறார் பிரகாஷ்
@jenniferambrose1775
@jenniferambrose1775 26 күн бұрын
U r very bold and speaking the truth
@sadeeshkumar3557
@sadeeshkumar3557 28 күн бұрын
மணி 👌👌👌🥰🥰🎖️🎖️🎖️🎖️🎖️🎖️
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 28 күн бұрын
Mani correct
@vadivelv6157
@vadivelv6157 28 күн бұрын
Mani very good and very will
@user-uu6rr9yi8e
@user-uu6rr9yi8e 28 күн бұрын
Unmai sir😮
@sribalaajibags7606
@sribalaajibags7606 27 күн бұрын
What an amazing Interview.. I respect Mr.Mani Sir information.
@girigiribsp6754
@girigiribsp6754 28 күн бұрын
அருமையான பதிவு சார்
@vijayakumarn2358
@vijayakumarn2358 28 күн бұрын
Correct sir very happy to hear your question about government
@monikrishnan3463
@monikrishnan3463 28 күн бұрын
மணியா ஒருத்தருக்கு இரத்தம் அடுத்தவருக்கு தக்காளி சட்னி யா?
@rathnaswamy5698
@rathnaswamy5698 28 күн бұрын
Mani. Bold. Speech
@stainpaul4292
@stainpaul4292 27 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நண்றி
@shanmugaraj971
@shanmugaraj971 28 күн бұрын
மணி சார் நியாத்துடன் பேசுகிறார்.
@ImranKhan-yz4gd
@ImranKhan-yz4gd 28 күн бұрын
சிறப்பபு
@venkatasubramaniann3771
@venkatasubramaniann3771 28 күн бұрын
ரஞ்சித் உனக்கு வந்தா ரத்தம். இப்போதுதான் புரிகிறதா. முனபு பேசியிருந்தால பாராட்டலாம். இதுதான் திராவிட மாடல்
@sgovin2228
@sgovin2228 27 күн бұрын
Correct 💯
@karmayogi2392
@karmayogi2392 27 күн бұрын
He is opposing DMK for the last few months. Please check the news and comment.
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 27 күн бұрын
Yes, eppo than pa ranjit ex Ezhubdu erukar
@RADHAKRISHNANN-kv3sl
@RADHAKRISHNANN-kv3sl 26 күн бұрын
ரஞ்சித்துக்கு இப்போதுதான் புரிந்ததோ தலித் மக்களை திராவிட கட்சிகள் வாக்கு க்கு மட்டும்தான் பயன் படுத்துகிறது வேங்கை வயல் சம்பவம் விடியாத விசாரணை
@kingskings5662
@kingskings5662 26 күн бұрын
Ranjith jathi veri picha eena paya. Rowdy setanna DMK enna pannuchu Amstrong mela case iruku vote sunni yellam Ranjith ku kidayathu
@YuvaRaj-xc1wk
@YuvaRaj-xc1wk 28 күн бұрын
Best interview mani sir
@lathikajaikumar6689
@lathikajaikumar6689 28 күн бұрын
Common people are afraid of this law and order problem.
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 16 күн бұрын
அருமையான நேர்காணல் அய்யா மணியின் வார்த்தைகள் உண்மையானது.
@samattuva.cintanai
@samattuva.cintanai 27 күн бұрын
நன்றி மணி Sir.
@prabaharan8087
@prabaharan8087 28 күн бұрын
Mani sir u only one human being
@gopimsw23
@gopimsw23 28 күн бұрын
மிக ிறப்பான பதிவு..
@20006PechiTN
@20006PechiTN 28 күн бұрын
மணி 👏
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 24 күн бұрын
Mani Sar super
@user-nq6fw2cm9b
@user-nq6fw2cm9b 28 күн бұрын
சூப்பர்
@pandiyarajrajkumar4965
@pandiyarajrajkumar4965 28 күн бұрын
Mr.Money always accuse DMK govt.The reason behind MR..........
@sandedit826
@sandedit826 27 күн бұрын
திமுகவுக்கு நக்கீரன் பிரகாஷ் அதிமுகவுக்கு மணி
@saranaabraham5858
@saranaabraham5858 15 күн бұрын
அருமையான பதிவு சார் உங்க பதிவு👍
@VenkataramaniVenkatachal-xr6nq
@VenkataramaniVenkatachal-xr6nq 22 күн бұрын
ஒரு, நல்ல பேட்டியை. கேட்ட திருப்தி. மணி சார் அவர்கள் மிக நன்றாக பதில் பொட்டில் அடித்தது போல் இருந்தது. ஆயிரம் நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻
@palanithala769
@palanithala769 28 күн бұрын
❤💐Ak na
@muhunthsingaravelupillai1928
@muhunthsingaravelupillai1928 27 күн бұрын
Mani, ranjith, and others like them doing damage control. Pacing the pitch for their party to ball in 2026. They are very loyal. I like that
@kandasamya1049
@kandasamya1049 28 күн бұрын
மணி சூப்பர்சார்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 24 күн бұрын
Mani sir ungalukum fairness honesty ithellam theriyuma👍
@sriselvibuilders5638
@sriselvibuilders5638 21 күн бұрын
Thank u sir 🎉🎉🎉
@ganesanm4608
@ganesanm4608 26 күн бұрын
இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளது இன்னும் எத்தனை மரணங்கள் நடக்குமோ எதிர்த்தவர்கள் வேண்டாதாவர்கள் எல்லாம் அவுட்
@ArulmuruganArulmurugan-wr2ps
@ArulmuruganArulmurugan-wr2ps 11 күн бұрын
மாயாவதி சொன்னதை தெளிவாக மக்களுக்கு தெரிவித்த பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு மிக்க நன்றி
@jeyanthijeyanthi5828
@jeyanthijeyanthi5828 28 күн бұрын
👍
@muthunagarajan6501
@muthunagarajan6501 28 күн бұрын
Ella mediavum DMK in nilaivithuvangal agitangal very worst
@one_of_the_indian
@one_of_the_indian 28 күн бұрын
தமிழ்நாட்டின் சாபக்கேடு 😔😔
@sgovin2228
@sgovin2228 27 күн бұрын
​@@one_of_the_indian💯 correct
@sasirekha431
@sasirekha431 28 күн бұрын
மணி அவர்கள் இன்று தான் உண்மை பேசினார் வாழ்த்துக்கள். சவுக்கு சங்கர் இருந்தால் புட்டு புட்டு வைப்பார்
@jayavelraman9193
@jayavelraman9193 19 күн бұрын
ஐயா மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கம் சமூக வலைத்தளங்களில் பேசிய நபர்கள் எல்லாம் ஒரே சைடாக பேசிக்கொண்டிருந்தார்கள் திமுக என்ன சொல்லுதோ அதை மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள் ஆனால் நீங்கள் ஒட்டுமொத்தத்தையும் புரட்டிப் போட்டு விட்டீர்கள் உண்மை நிலையை அதற்காக உங்கள் பாதம் தொட்டு நான் வணங்குகிறேன் ஐயா உண்மையை உரக்க சொன்னதற்காக மிக்க நன்றி ஐயா ஆனாலும் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் திரும்பி வரப்போவதில்லை இனியும் தலித் மக்கள் கொல்லப்படக்கூடாது அவர்கள் வாழும் ஊரில் தண்ணி டேங்கில் மனிதனுடைய மலத்தை கலப்பது நிற்க வேண்டும் இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு ஏன் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை இதிலிருந்தே தெரிகிறது தலித் மக்கள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை ஒதுக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறார்கள்
@devabalakrishnan5296
@devabalakrishnan5296 27 күн бұрын
Mani sir ,,❤
@asokank4511
@asokank4511 7 күн бұрын
மணிஅய்யா எதையும் நன்றாக ஆராய்ந்து தெளிவாக செறிவாக பேசுபவா்.
@sathasivam4224
@sathasivam4224 28 күн бұрын
Mani sir is allwayes right person
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 7 күн бұрын
Mani Sir, it is time, peoples like you should recommend now to dissolve Stalin Govt. his family stolen more than enough money.
@ttaakkeellaa
@ttaakkeellaa 28 күн бұрын
U2Brutus மைனர் சத்யா தாக்கப்பட்டனர்😂 27:20
@k.sridherankrishnan2626
@k.sridherankrishnan2626 25 күн бұрын
Well elaborated by mani,
@rajeshmani2288
@rajeshmani2288 25 күн бұрын
It is commissioner level involvement..he is money minded person...each signal collection agent trafic police and rowdys have confident on pay money back to work for rowdy jon...
@kathiresanlakshmanan8212
@kathiresanlakshmanan8212 27 күн бұрын
Màni sir you are great
@v1newstamilnadu821
@v1newstamilnadu821 6 күн бұрын
மூத்த பத்திரிகையாளா் அண்ணன் மணி அவா்கள் நடுநிலையாக பேச கூடிய நல்ல மனிதா்
@ggprakasam6532
@ggprakasam6532 17 күн бұрын
அருமையான விளக்கம் மணி அண்ணன் பேச்சு எப்பொழுதும் நடுநிலையாக இருக்கும்... 👌.. நன்றி 🙏
@user-xg1ii7mm2j
@user-xg1ii7mm2j 21 күн бұрын
Mani sir super speech ❤❤❤🎉🎉🎉😊 .dmk nakkiren prakash prato ini unkalai Nampa maattom .
@user-oh1mf2qd1g
@user-oh1mf2qd1g 12 күн бұрын
மணி சார் சூப்பர் அருமை பாராட்டுக்கள்.
@arulsenthil2071
@arulsenthil2071 25 күн бұрын
ஒரு மாதத்தில் 130 கொலை இதற்கு மணி சார் என்ன சொல்கிறார்
@svimal3834
@svimal3834 28 күн бұрын
வேலைக்கு செல்லாமல் ஒரு பத்து நபர்களை சேர்த்துக்கொண்டு ரவுடித்தனம் கட்டப்பஞ்சாயத்து கூட்டுக்கொள்ளை ஆள்கடத்தல் இப்படி பலதரப்பட்ட சட்டத்துக்கு புறம்பான வேலைகள் செய்து பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர்.இவர்கள் இப்படி செய்வதை பார்த்து அப்பனுக்கு அப்பன் எத்தனுக்கு எத்தன் வரத்தானே செய்வான்.எந்த வேலைக்கும் செல்லமாட்டானாம் ஆனால் கோடிக்கணக்கான பணம் புழங்குமாம் ஆயிரம் பேரை படிக்க வைப்பானாம் ஊரே கொண்டாடுமாம் என்னடா இது இதுக்காடா பெரியாரும் காமராஜரும் அண்ணாவும் கலைஞரும் பாடுபட்டார்கள்.உழைச்சி சம்பாதிங்கடா அப்பதான்டா நிம்மதியா வாழமுடியும்.ஒரு ரவுடி இன்னொரு ரவுடியால தான்டா அவனோட உயிர் போகும .ஒரு நூறு பேரை என்கவுன்டர்ல போடனும் அப்ப தான் மாறுவானுக
@user-nb9uo4jk4j
@user-nb9uo4jk4j 26 күн бұрын
கட்டுமரம் பரம்பரை உழைத்து சம்பாரித்த பணத்தில் அரசியலுக்கு வந்தார்கள் .வாழ்கிறார்கள், அள்ளி கொடுக்கிறார்கள் 😂😂😂😂
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 2,4 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН