'திராவிட கட்சிகள் Strong-ஆ இருக்கு; பாஜக வளருதா?' Election Result - தமிழ்நாடு மக்கள் கருத்து என்ன?

  Рет қаралды 16,338

BBC News Tamil

BBC News Tamil

Ай бұрын

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்பதோடு பல இடங்களில் இரண்டாம் இடத்தை பாஜக கூட்டணியிடம் பறிகொடுத்திருக்கிறது.
நட்சத்திர வேட்பாளர்களுடன் களமிறங்கிய பாஜக கூட்டணியாலும் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. நாம் தமிழர் கட்சி பல இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
#TamilNadu #DMK #ADMK #BJP
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 85
@venkatesanr2152
@venkatesanr2152
நாங்கள் வாழ்த்து சொல்ல கூட மதம் பார்ப்போம் 😂 ஆனா பாஜக வை மதவாத கட்சி என்போம்😂
@selvakumarauditor8972
@selvakumarauditor8972
BJPக்கு ஓட்டுப்போட்டா பிணம் புதைக்க இடம் கிடைக்காதுன்னும், மக்களை BJPக்கு ஓட்டுப்போடக்கூடாதுன்னு வழிபாட்டு தலங்களில் கட்டுப்படுத்தப்படுவதும் மத அரசியல் இல்லையா.
@BBdeen996
@BBdeen996
தமிழ்நாடு ஒற்றுமை
@mukilbharathi3772
@mukilbharathi3772
2014 BJB தேசிய ஜனநாயகக் கூட்டனி வாங்கிய வாக்கு சதவீதம் இப்போது வாங்கியதை விட அதிகம் பிஜேபி வளரவில்லை. வளராது.
@arockiyaraj4546
@arockiyaraj4546
Bjb க்கு வாக்களித்தவர்கள் தமிழ் மக்களா, இல்லை வட இந்திய மக்களா என்று கவனிக்க வேண்டும்...
@SriSri-xs4qk
@SriSri-xs4qk
பகுத்தறிவு உள்ளவர்கள் பாஜாகாவுக்கு என்றைக்கும் வாக்களிக்க மாட் டார்கள்
@ThePanch999
@ThePanch999
மதம் பார்த்து வோட் போடும் அமைதி மார்கம் பேசலாமா
@Kumarshanmugam.
@Kumarshanmugam.
ஜாதி மதத்தை வைத்து
@tamillovesongs8385
@tamillovesongs8385
muslim leauge katchi mattum valaranuma😅
@alexkoki8473
@alexkoki8473
தமிழ்நாட்டில் எந்த காலமும் தாமரை மலராது ✌
@bagheeradhan1335
@bagheeradhan1335
பாஜக அழியும்
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i
19 தொகுதிகளில் 4,950,325 பாரதிய ஜனதா கட்சி வாங்கிய ஓட்டுக்கள்
@punitha3046
@punitha3046
அதிமுக வாக்குகள் களம் மாறின. வரும் காலத்தில் இதன் தனித்தன்மை கேள்வி குறி.....✍️
@junaidahmedb7843
@junaidahmedb7843
வரவிருக்கும் தேர்தல்களும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு தமிழக மக்கள் வெட்கக்கேடான முடிவைத் தருவார்கள்.
@DFSElite
@DFSElite
பா ஜ தனித்து நின்று வாங்கிய வாக்கா ?
@karkuzhali9046
@karkuzhali9046
அருமை
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251
எல்லா புகழும் இறைவனுக்கே --தெளிவாக கூறுகிறேன் பாஜாகா தமிழ் நாட்டில் வராது இதுவும் கானல் நீர் போல்தான் இந்த தேர்தலில் தோன்றியது அது சட்டமன்ற தேர்தலில் படுத்து விடும்
@faizahamed8567
@faizahamed8567
பாமக டிடிவியின் வாக்கு இல்லைன்னா பிஜேபி நோட்டாவுக்கும் கீழ்...
@senthilrajan3908
@senthilrajan3908
400+ yendra bimbam mattumae kaikoduthathu! Tamilan orisavai alalama-Amit Shah ithan piragu nalla tamilan BJP iku ottu poduvana?
@kmlr5327
@kmlr5327
ஆட்டு குட்டி கொட்டையில் தான் வளரும்
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 61 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 66 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 61 МЛН