No video

திராவிட மாயை சுப்புவின் மறுபக்கம் | Rajavel Nagarajan Speech | Dravida mayai Subbu Book Launch Event

  Рет қаралды 28,390

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#annamalai #pesutamizhapesu #rajavelnagarajan
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : / @thiruvarultv
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 120
@vij327
@vij327 Ай бұрын
ராஜவேல்நாகராஜன் 👍 நீங்கள் பெரிய தமிழ் பரப்புரையாளராக ஆக வேண்டும் 🙏 ஏன்னென்றால் ஆன்மீகமும் தமிழும் இரண்டரகலந்தது, அதை உங்கள் அழகு தமிழ் பேச்சில் உலகுக்கு பரப்ப வேண்டும்🙏
@ravikrish8175
@ravikrish8175 Ай бұрын
உண்மை.. ராஜவேல் அவர்களின் பேச்சை கேட்டு எப்போதும் ஆச்சர்யம் அடைகிறேன்.. இவரின் மேடை பேச்சுக்கு இன்னும் யாரும் சரியாக தீனி போடவில்லை..
@manibalasubramaniam4901
@manibalasubramaniam4901 Ай бұрын
❤❤❤​@@ravikrish8175
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Ай бұрын
திரு ராஜவேல் நாகராஜனின் பேச்சு வளம் மிக அருமை
@bjpguna7974
@bjpguna7974 Ай бұрын
உங்களை தேசியத்திற்கும் , தெய்வீகத்திற்கும் பெற்றதில் மகிழ்ச்சி .❤ அற்புதமான் பேச்சு 🎉
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 Ай бұрын
திரு. ராஜவேல் நாகராஜ் அவர்களை பாராட்டி மகிழ்கிறேன்..... நல்ல அருமையான பணி செய்கிறீர்கள்......
@bhagyalakshmiramani
@bhagyalakshmiramani Ай бұрын
எப்போதுமே உங்களது தமிழ் பேசும் முறை அழகு. 'தமிழ் இனி சாகாது ' தொடருட்டும் உங்கள் தமிழ் பணி
@vasanthiravi994
@vasanthiravi994 Ай бұрын
திரு ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் குரல் மிக தெளிவாககணிவாக உள்ளது BJP யின் இணைந்து தேசியத்துடன், பயணததால் மிக சிறந்த உயர்வு அடைவீர்கள் உண்மையும் கூட
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Ай бұрын
வேண்டாம்,இவர்ல், மாரி தாஸ் போன்றவர்கள் அரசியல் விமர்சனம் செய்துவந்தால்,தேச நலனுக்கு ஆதரவாக மட்டுமே இருந்தால் போதும்பிஜேபி தொடர்ந்து ஆள முடியாது சறுக்கல்கள் வரலாம்ராகுல் போன்ற கிருக்கர்கள்கள் தலையில் கூட மகுடம் ஏறும்,இங்கு ஸ்டாலின் போல்,ஆனால் நன்மை,தீமை என்று சுட்டிக்காட்ட, குத்திக் கிழிக்க ஒருநல்ல அரசியல் விமர்சகன் தேவை, என்றென்றும் ஜனநாயகம் காக்கஅன்புடன் காமராஜ் தொண்டன்,சிவாஜி நேசன்,கர்நாடகா.
@SitaShank
@SitaShank Ай бұрын
@govindanappaswamy34
@govindanappaswamy34 Ай бұрын
அருமையான பேச்சு ராஜவேல் நாகராஜன் ஜீ மாஸ்
@sivakumaran7248
@sivakumaran7248 Ай бұрын
குறும்பும் வியப்பும் கலந்த. நெஞ்சை நிறைத்த உரை!வாழ்த்துகள்! அண்ணாமலை சொன்னது சரிதான்!
@shivani6thdkml940
@shivani6thdkml940 Ай бұрын
சார் 50 வருடமாக தமிழக மக்ககளுக்கு வாழ்க்கை ஒன்று தான் இரு கட்சிகளும் அதில் அதிக பங்கு பெறும் ஆனால் ஓட்டு போட்டவனை வைத்து சம்பாதிப்பதும் திரும்ப வெற்றி பெற பணம் கொடுத்து ஓட்டு பெறுவதும் எவ்வளவு காலம் சார் நீடிக்கும் இதுவும் கடந்து போகும் எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் தமிழக மக்கள் முன்னேற தமிழகத்தில் நல்ல அரசியல்வாதிகளை தேர்தெடுக்க காலம் நல் வழிகாட்டும் ❤🇳🇪🙏
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Ай бұрын
Varum kaalangalilum idhe kazhaga aatchidhan ..Makkal melkooriya pazhakkathirku adimai aagi vittarga. Avargal poruthavarai.elaction maney thodarbanadhi.
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 Ай бұрын
ராஜவேல் , மிக நன்றாக பேசினீர்கள்🙏🏼
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z Ай бұрын
ராஜவேல் நாகராஜனால் கக்கப்பட்ட சிறு ரத்தினமாய் இருந்தது இவ்வுரை.... வளரட்டும் ஆன்மீகமும் ஆழ்ந்த சிந்தனையும்
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 Ай бұрын
தேசியம் தெய்வீகம் என்று இயங்கும் பேசு தமிழா பேசு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Ай бұрын
அண்ணாமலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணாமலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤
@rajus1727
@rajus1727 Ай бұрын
திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி. தமிழ் அறிவிற்கும் ஆன்மீக அறிவிக்கும் இந்த புத்தகத்தைப் பற்றி விளக்கியதற்கும் முதற்கனம் நன்றி. நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும் அதை நாங்கள் வாங்குவதற்கு.
@kala885
@kala885 Ай бұрын
Rajavel Nagarajan 🎉🎉
@mani67669
@mani67669 Ай бұрын
வருமையை பாசம் வெல்லும் என்பது உண்மை நானும் உணர்ந்துள்ளேன். நன்றி.
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Ай бұрын
மிகச்சிறந்த பேச்சு🙏👌👍🔥💐
@nadesonanpearasu2554
@nadesonanpearasu2554 Ай бұрын
அருமையான உரை.வாழ்த்துகள்.
@bindup2362
@bindup2362 Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் மனதார...,... மகிழ்ச்சி
@subramaniankalee9577
@subramaniankalee9577 Ай бұрын
நான் சோ வுக்குப் பின் தைரியமாக இக்காலத்திற்கேற்ற அரசியல் பேசும் உங்களை மிகவும் பிடிக்கிறது.
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Ай бұрын
Smart clarification rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krajm3204
@krajm3204 Ай бұрын
Vaazhka valamudan!
@seshadrisampath8435
@seshadrisampath8435 Ай бұрын
Arumai
@srikrishnan4424
@srikrishnan4424 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோ உங்கள் பேச்சு வர வர கேட்க ரசிக்கும் படி உள்ளது
@balankulangara
@balankulangara Ай бұрын
Arumai Arumai வாழ்த்துக்கள்
@saikodeeswaran6369
@saikodeeswaran6369 Ай бұрын
திரு ராஜவேல்நாகராஜன் அவர்களின் மொழி உச்சரிப்பு அருமையோ அருமை வாழ்த்துக்கள் 🎉😊
@visibketoallusersofyoutube
@visibketoallusersofyoutube Ай бұрын
Rajavel sir..u r unique and role model for many..very very impressed and admired by ur speech...All the best..for all ur projects😊❤
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Ай бұрын
Arumai Arumai . Rajavel Nagarajan Vaazhga pallandu.
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 Ай бұрын
ராஜ் வேல் நாகராஜன் பேச்சு மாய வரத்தின் மணம் வீசு து.நான் மாய வரத்தான்.வயது85.காவேரியில் பசுமாட்டுடன் நானும் குளிப்பேன்.பேச்சில் உம்மைத்தொகை கையாளும் பாங்கு அந்த மண்ணின் வளம் ‌. ‍‌ ‌.
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl Ай бұрын
அருமையான உரை
@natarajnataraj3998
@natarajnataraj3998 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜவேல் அவர்களே உரை அட்புதம் தேசிய பாக்கம் நில்லுங்க நல்ல தே நடக்கட்டும்
@raninagarajan8685
@raninagarajan8685 Ай бұрын
சூப்பர் ❤👏👏👌👍🙏💐
@sulochanamohan7008
@sulochanamohan7008 Ай бұрын
SUPERB SPEECH RAJAVEL NAGARAJAN JI 🇮🇳👍❤️🇮🇳
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 Ай бұрын
Rajavel nagaraj doing an excellent job, Iam seeing standard quality
@Dr.Rajeshjagan4662
@Dr.Rajeshjagan4662 Ай бұрын
Rajavel really superb as usual 👌👌👌👏👏👏👏👏💐💐💐💐💐💐🫡🫡🫡
@rubyYT333
@rubyYT333 Ай бұрын
Sir rajavel nagarjan great job. God bless you 👏🙇‍♀️🙏
@kumaransivaraj6681
@kumaransivaraj6681 Ай бұрын
You are Welcome. Super. Annamalai is great.
@suseelananjan4178
@suseelananjan4178 Ай бұрын
Very well spoken Rajavel sir.
@sarahsubramaniam5867
@sarahsubramaniam5867 Ай бұрын
SUPER
@pranavvs6506
@pranavvs6506 Ай бұрын
ராஜவேல் அண்ணா, உங்கள் பேச்சு அருமை
@narayanansubram3609
@narayanansubram3609 Ай бұрын
Great speech Mr.Nagaraj
@nvenugopal724
@nvenugopal724 Ай бұрын
Arivu jeevigalin kudaram pesu tamila pesu vagha MrRajvel Nagarajan.
@tnblackyff5080
@tnblackyff5080 Ай бұрын
Super anna ❤❤❤
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 Ай бұрын
சிறப்பான பேச்சு
@gajendrand1367
@gajendrand1367 Ай бұрын
Well-done subu sir
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 Ай бұрын
அற்புதமான பேச்சு 🎉
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 Ай бұрын
Excellent Rajavel Thambi
@lalithag7980
@lalithag7980 Ай бұрын
Very nice
@sathiahsankar4563
@sathiahsankar4563 Ай бұрын
Mr Rajavel is awesome 👍 his pronounciation is unbeatable
@jajonkarthik
@jajonkarthik Ай бұрын
God bless you for future 🙏🏻🕉️
@vv1614
@vv1614 Ай бұрын
ராஜவேல் நாகராஜன் நல்ல தேசியவாதி மற்றும் சிறந்த பேச்சாளர்.
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 Ай бұрын
நல்ல உரை
@anuradhasrinivasan2842
@anuradhasrinivasan2842 Ай бұрын
அருமை தம்பி. வாழ்க வளர்க வெற்றி பெறுக!
@RAJESHS-df8io
@RAJESHS-df8io Ай бұрын
Anna nice speech 👌🏻👏🏻. I buy the book , Dravidian Maya, fraud Fraud VCK thiruma katta panchayat .
@lalithaananthan3023
@lalithaananthan3023 Ай бұрын
Rajavel Nagarajan Thamizh is always like butter !!
@lakshmialagu4156
@lakshmialagu4156 Ай бұрын
அருமை
@luxgm6654
@luxgm6654 Ай бұрын
அருமை. வாழ்த்துக்கள் அன்பு ராஜவேல் நாகராஜன்.
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 Ай бұрын
திரு. ராஜ வேல் நாகராஜன் அவர்கள் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு ரசிகன் என்பது என் போன்ற சுஜாதா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
@narasimhan5284
@narasimhan5284 Ай бұрын
Arumaiyana padhivu
@user-fe1np2hr8g
@user-fe1np2hr8g Ай бұрын
Rajavel Desiyathin dava pudalvan vazga valamudan
@karthigeyanv.p5441
@karthigeyanv.p5441 Ай бұрын
பேசு தமிழா பேசு ராஜவேல் நாகராஜன் அவர்கள் மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்
@Kala-sb7gc
@Kala-sb7gc Ай бұрын
அப்ப்பாடீ....... என்ன ஒரு சரளம்? Crisp and sweet.
@subramanianvenkataraman5595
@subramanianvenkataraman5595 Ай бұрын
You have clarity in speech.This is certainly the outcome of clarity of thought. Our heartfelt blessings.
@ramananvenkat2448
@ramananvenkat2448 Ай бұрын
Your voice is 💯% masculine and you are a crowd puller sir. Please enter politics with the dynamism you have and do good for people in tamilnadu Rajavel Nagarajan sir. We are proud of your mastery in the language. God bless you and all in your family sir.
@rafikd6877
@rafikd6877 Ай бұрын
ரியல் ஹீரோ அண்ணாமலை வாழ்க
@rajeswariv7648
@rajeswariv7648 Ай бұрын
Excellent briefing of the topic,covering the crucial points.Concluding with the interesting episode in Subhu ji',s life.
@govindarajulakshmanan
@govindarajulakshmanan Ай бұрын
Thanks!
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind Jai Annamalai Ji ❤
@arumugamanand7151
@arumugamanand7151 Ай бұрын
Thanks
@srkrishnaswamy
@srkrishnaswamy Ай бұрын
Lovely!
@n.santhakumar5173
@n.santhakumar5173 Ай бұрын
Super
@shreedhar.v.sv.s2041
@shreedhar.v.sv.s2041 Ай бұрын
இளைஞர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த நீங்கள் மென்மேலும் பல்வேறு காணொளி பதிவுகளை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்
@ushasridharan2848
@ushasridharan2848 Ай бұрын
Short and crisp. 🎉🎉
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui Ай бұрын
❤❤👍👍🌹🌺🌷🌹
@Arunachalam-qe6wn
@Arunachalam-qe6wn Ай бұрын
ஆஹா.ஆஹா
@yuvaraje3890
@yuvaraje3890 Ай бұрын
❤❤❤❤❤❤
@vvviiikkkv258
@vvviiikkkv258 Ай бұрын
👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏
@yuvaraje3890
@yuvaraje3890 Ай бұрын
🎉🎉🎉🎉
@pandiyansoundara2670
@pandiyansoundara2670 Ай бұрын
👏
@GopalSubramaniyam-in8qh
@GopalSubramaniyam-in8qh Ай бұрын
Suppr anna ❤
@vv1614
@vv1614 Ай бұрын
சுப்பு நல்ல புத்தகத்தை கொடுத்திருக்கிறார். எல்லோரும் வாங்கி பயன் பெற வேண்டும்.
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 Ай бұрын
Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu
@manibalasubramaniam4901
@manibalasubramaniam4901 Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@ajaynambi1182
@ajaynambi1182 Ай бұрын
🔥🔥🔥🔥🔥
@s.rageswaranpillai7737
@s.rageswaranpillai7737 Ай бұрын
தம்பியின் பேச்சும் குரலும் நடிகர் திரு.பார்த்திபன் போன்று தெளிவாகவும் சரளமாகவும் இருக்கிறது.
@muthunarayanann9203
@muthunarayanann9203 Ай бұрын
Super. 😊😊
@kandasamyl7418
@kandasamyl7418 Ай бұрын
🙏👌👍🙋🙋🙋‍♀️🙏
@gkselango978
@gkselango978 Ай бұрын
வெற்றி வேல்! வீர வேல்! ஞானவேல்! சக்தி வேல்! தங்கவேல்! வைரவேல்! இதற்கு, சிகரம், வைத்தாற் போல், ராஜவேல்!!!! என்றும் தேசியத்தின் பாதையில், ராஜநடை! போட்டு கம்பீரமாக ,வலம் வருகிறார்!
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rssathiesh
@rssathiesh Ай бұрын
🎉
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y Ай бұрын
பேசு தமிழா பேசு பேசு நீ பேச பேச திராவிடம் வீழும் தேசியம் எழும்
@srikrishnan4424
@srikrishnan4424 Ай бұрын
GPay பண்ணுகிறேன் நம்பரை தாருங்கள்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
Rajavel Thambi - adhu laavagam illai - Laagavam - laguvaga seyvaan enraal elidhaga, naerthiyaga, easyaga
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g Ай бұрын
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்?
@palanisamys1001
@palanisamys1001 Ай бұрын
வர்த்தமான்ன் பதிப்பகத்தில் தம்பி மோகனிடம் கேட்டுப்பார்க்கவும்.
@krishnansm438
@krishnansm438 Ай бұрын
Is this book available in Amazon ?
@aranganayagisakthi6245
@aranganayagisakthi6245 Ай бұрын
Hi Love Guru bro ur voice more are less like same as Actor Parthiban and yr face also
@Deepan0121
@Deepan0121 Ай бұрын
ரங்கராஜ் பாண்டே இல்லாதது வருத்தமளிக்கிறது...I now wants reason.
@rajagopalans5062
@rajagopalans5062 Ай бұрын
Munnal muthalvar illai munnal prathamar vajpai ji
@dangerdare6314
@dangerdare6314 Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🫡
@DevarMagan2000
@DevarMagan2000 Ай бұрын
முதல் அமைச்சர் குடும்பம் சாராய அமைச்சர் குடும்பம் இந்து அற நிலைய அமைச்சர் குடும்பம் எல்லா அமைச்சர்கள் குடும்பமும் இவர்கள் எல்லாம் கடும் நோய் வாய் பட்டு கடும் உடல் அவதிக்கும் கடும் மன அவதிக்கு உள்ளாகி இவர்கள் அழிந்து போவர்கள்
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 89 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Каким будет осенний призыв? Чего нам ждать?
33:00
НО.Медиа из России
Рет қаралды 50 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН