No video

திராவிடமா? தமிழ்த்தேசியமா? | மோதி விளையாடு - Episode 05 | Aadhan Tamil

  Рет қаралды 256,980

Aadhan Tamil

Aadhan Tamil

4 жыл бұрын

#Dravidam #TamilNationalism #NTK #DVK
திராவிடமா? தமிழ்த்தேசியமா? | மோதி விளையாடு - Episode 05 | Aadhan Tamil
பங்கேற்பாளர்கள்:-
திரு. கொளத்தூர் மணி,
திராவிடர் விடுதலைக் கழகம்
திரு. கல்யாணசுந்தரம்,
நாம் தமிழர் கட்சி
நெறியாள்கை :-
அருள்மொழிவர்மன்
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos -- • மோதி விளையாடு
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 5 600
@sudhakar3814
@sudhakar3814 4 жыл бұрын
தமிழ் தேசியத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எனக்கு பிடித்துள்ளது அதனால் இன்றிலிருந்து தமிழ் தேசியத்திற்கு தான் என்னுடைய ஆதரவு
@vigneshwarans7974
@vigneshwarans7974 4 жыл бұрын
Watch sangathamizhanTV bro
@palanin4977
@palanin4977 4 жыл бұрын
🙏
@sudhakar3814
@sudhakar3814 4 жыл бұрын
@Andhuvan Anbu பார்த்துவிட்டேன்
@santhoshkumar-xf7ii
@santhoshkumar-xf7ii 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா....
@baskaranc8789
@baskaranc8789 4 жыл бұрын
#சாதித்தேசியர்களின் #தமிழனாய்_ஒன்றினைவோம் kzfaq.info/get/bejne/od2FpbSnr8y4hKc.html . வீடியோ பாத்துட்டு கதறுங்க... திருந்துங்க
@rubankumar1234
@rubankumar1234 4 жыл бұрын
எனது 15 அகவை தொடங்கியதில் இருந்து நான் #நாம் தமிழர் கட்சி-யை சேர்ந்துவிட்டேன் சிறு வயதிலே சாதி என்னும் அழுக்கை சேர விடாமல் வழி நடத்தியது🔥💪 தமிழ்நாடு தமிழர்க்கு மட்டுமே🔥💪 இங்கு வாழும் அனைவரும் தமிழர் யாரும் சாதி வழி சேர வேண்டாம் #நாம் தமிழர் கட்சி-யை யாரும் குறை சொல்ல முடியாது என்பதே உண்மை🔥💪 நாம் தமிழர் ரூபன்💪🔥 ஒரு நாள் விடியும்💪🔥
@seksekm8945
@seksekm8945 4 жыл бұрын
அருமை.
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும் 💪💪💪
@lavansenthu2523
@lavansenthu2523 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-lk8wu3yz8b
@user-lk8wu3yz8b 4 жыл бұрын
கருத்தியல் ரீதியாக சரியான தத்துவத்தை முன் வைத்து மிகவும் பண்பாக பேசும் நாகரீகம் கொண்டவர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்கள்
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
Apdi nagareegama pesuravar en tharam ketta seeman katchi ku support panrar
@vickyappu1675
@vickyappu1675 4 жыл бұрын
@@tamilchannel421 Appo tharmana katchi yedu ? Inda kelviku ungalidam badil ullathadha . Thangal yar yenbadhai adayalam velipaduthamal karuthu padivu seivadhu veen.
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
@@vickyappu1675 tharamana katchi nula Nan vivatham panna varala vaya thorantha poi pithalattam panrathu Vijayalakshmi kuda paduthutu penniyam pathi pesurathu Oru pakkam murugan engal muppattan nu solrathu Innoru time murugan ah thitturathu Ithutha nalla arasiyal ah manam kettavene Rendu kelvi ku mattum pathil sollu 1 Vijayalakshmi ku un annan eppa tha pathil sollvan 2 4movie eduthan athula 1 than hit athuvum sumar hit than apdi irukum pothu adamparamana car epdi vanthusi Ivlo vasathiyana valkai epdi vanthusi Pathil iruntha sollu illana mooditu kelambu
@ajaysreenivasan9585
@ajaysreenivasan9585 4 жыл бұрын
😂😂😂😂
@karti4181
@karti4181 3 жыл бұрын
correct viji
@itsmebala23
@itsmebala23 4 жыл бұрын
கல்யணசுந்தரம் அவர்களின் பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது.... தன் கருத்தை மிக சிறப்பாக வைத்துள்ளார்.... பெருமை படுவோம் நாம் தமிழராய்....
@user-gb6cy1yr5o
@user-gb6cy1yr5o 4 жыл бұрын
நாம் தமிழராய் இணைவோம்
@user-br7qs8ql5u
@user-br7qs8ql5u 4 жыл бұрын
ஆதன் தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி, பேராசிரியர் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழ் தேசியத்தின் மிகப் பெரிய சொத்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@boobathianand3329
@boobathianand3329 4 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரத்துக்கு வாழ்த்துக்கள். அருமையாக தெளிவாக பேசினீர்கள் அண்ணா. உங்களின் பேச்சு என்னை மிக தெளிவாக வழிநடத்த போகிறது. மிக்க நன்றி அண்ணா.
@durai2u
@durai2u 4 жыл бұрын
தமிழகத்தை திராவிட நாடு என்றால் பல மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பகிர்ந்துகொள்ளலாம் இதுவே உண்மை
@eniyavasakan3435
@eniyavasakan3435 4 жыл бұрын
திராவிடம் தீது தமிழ் நன்று
@anujithpirashanth3477
@anujithpirashanth3477 4 жыл бұрын
எல்லா கமெண்ட்டும் நாம் தமிழர் ஆதரவாக இருக்கு. அண்ணன் சீமானை எதிர்க்கவே ஒரு குரூப் சுத்தமே. ஒருத்தனையும் காணோம்.
@thiyagarajan6604
@thiyagarajan6604 4 жыл бұрын
That is not group of people That is few members with group of fake ids
@user-vf2gr3op4b
@user-vf2gr3op4b 4 жыл бұрын
@@thiyagarajan6604 தமிழ்ல சொல்ல முடியுமா அண்ணா
@ramananramanan568
@ramananramanan568 4 жыл бұрын
அந்த கும்பலுக்கு ரூ 200 பேட்டா வரலையாம்...
@myasithika9469
@myasithika9469 4 жыл бұрын
வேட்டியை தேடிகிட்டு இருக்காங்க
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪 தமிழ் தேசியம் வெல்லும் 💪💪💪🔥🔥🔥
@BalaKumar-ef6zq
@BalaKumar-ef6zq 4 жыл бұрын
அனைத்து கருத்துக்களையும் படித்துவிட்டேன் அதில் ஒரு கருத்து கூட திராவிடத்திற்கு ஆதரவாய் யாரும் பதிவிட வில்லை... இங்குதான் தமிழ்தேசியம் ஓங்கி நிற்கிறது..
@sarawananare
@sarawananare 4 жыл бұрын
பூரா அகதிபாய்ஸ்..ஒன்லி கமென்ட்..நோ வோட்டிங் தம்பி..
@nandhagopal4633
@nandhagopal4633 4 жыл бұрын
அரைவேக்காட்டு தனமான முடிவு
@manimaranm8192
@manimaranm8192 4 жыл бұрын
@@sarawananare அகதினு சொல்ல கேவலமா இல்ல. என்ன ஜென்மமோ.
@sarawananare
@sarawananare 4 жыл бұрын
@@manimaranm8192 அகதிங்கள அகதின்னு தானப்பா சொல்ல முடியும்..
@manikandanp2403
@manikandanp2403 4 жыл бұрын
பதிவு போடும் அளவிற்கு அங்கு ஒன்றும் இல்லை. அவர் என்ன பேசுகிறார் என்று அவர்கே தெரிய வில்லை. திராவிடமா, இல்லையா
@arunaruna5274
@arunaruna5274 4 жыл бұрын
கடைசி வரை யார் திராவிடர் என்று சொல்லவே இல்லை கொளத்தூர் மணி அண்ணன்
@sankar7926
@sankar7926 4 жыл бұрын
அய்யாவிடமிடமே பதிலில்லை என்றால் பேராசிரியர் நம்மை சரியான பாதையில்தான் கொண்டு செல்கிறார்.
@cncandcinema4545
@cncandcinema4545 3 жыл бұрын
திராவிட மாயை எனும் நூல் telegram நூலகங்களில் கிடைக்கிறது. படியுங்கள். திராவிடத்திற்கும் தமிழருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக புரியும்.
@user-zx1oo2ir6e
@user-zx1oo2ir6e 3 жыл бұрын
அதுதான் திராவிடத்தின் சமாளிப்பு திறமை.
@raghubharathi2887
@raghubharathi2887 2 жыл бұрын
பார்பணர் அல்லாதோர் அனைவரும் திராவிடர்.....தமிழ் பேசுவோர் அனைவரும் தமிழர் என்றால் தமிழ் பேசும் பார்ப்பானும் தமிழர் என்ற பதத்திற்குள் புக வாய்ப்புண்டு. பார்பானை பிரித்துக் காட்டவே திராவிடர் திராவிடம் என்ற இன அடையாளம்
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 2 жыл бұрын
@@raghubharathi2887 unga comment I endha naathariuyum kandukka maatan avan sollum comment I perusa nenaipan pappan adivarudigal
@ravikumarravi9601
@ravikumarravi9601 4 жыл бұрын
உங்களை ஒழிக்காம விட போறதில்லை...பத்து வருட நாம் தமிழர்..ஐம்பது வருட திராவிடத்தை ஆட வச்சி இருக்காேம்,இதுதான் ஆரம்பம்...மிக விரைவில் எப்படை வெல்லும்..நாம் தமிழர்..🐯💪😘.
@francisplatiney8939
@francisplatiney8939 4 жыл бұрын
இறுதியில் அண்ணன் குளத்தூர் மணி அவர்களே சொல்லிவிட்டார்,.. ஆரியர்கள் முருகனை சுப்ரமணி ஆக மாற்றினார்கள்..... தமிழ் தேசியம் சுப்ரமணியை முருகனாக மாற்றிவிட்டார்கள் என்று........ இதுதான் ஆரிய எதிர்ப்பு நாம் தமிழர்💪💪💪💪
@dhanasekar017
@dhanasekar017 4 жыл бұрын
சரியான பதில்
@sarvaananth9549
@sarvaananth9549 4 жыл бұрын
மிகச்சிறந்த விவாதம். கொளத்தூர் மனியின் அமைதியான சுபாவமமும் சிறப்பு. மத்த ஆளா இருந்தா கத்தி கலாட்டா பண்ணியிருப்பான். நாம் தமிழர் பிள்ளைகளின் விவாதம் அனைத்தும் சிறப்பு.
@RaJa-ul1gc
@RaJa-ul1gc 4 жыл бұрын
நாகரிகமான உரையாடல்கள்.. இரண்டு ஆளுமைகலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நாம் தமிழர் கட்சியால் மட்டுமே தமிழ்நாடு தமிழர்க்கே என்ற நிலையை உருவாக்க முடியும்.. நாம் தமிழர் கட்சியினர்களால் மட்டுமே தமிழ்த்தேசிய சித்தாந்தங்களை சரியாக முன்னெடுத்து செல்ல முடியும்...வாழ்க தமிழ்... மென்மேலும் வளர்க நாம் தமிழர் கட்சி...
@DineshKumar-lp6rr
@DineshKumar-lp6rr 4 жыл бұрын
பிராமணர்கள் தன்னை தமிழன் என்று இப்போதும்கூட சொல்கிறார்கள் ஆனால் திராவிடன் என்று எப்போதும் சொல்ல மாட்டார்கள்....
@Imraanhabi
@Imraanhabi 4 жыл бұрын
இந்த முயற்சியால் தமிழ் தேசியம் என்பது என்ன என்பதை புரிந்து கொண்டேன் நன்றி கல்யாணசுந்தரம் அன்னாருக்கு
@vigneshwarans7974
@vigneshwarans7974 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/iLN_lrSi0LfDZaM.html and this
@user-zc5pu6sm6v
@user-zc5pu6sm6v 4 жыл бұрын
திராவிடக் கருத்தியலை மறுக்கும் நாம் தமிழர் கட்சியின் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ்த் தேசியக் கருத்தியல் ஆரியத்துக்கு வலு சேர்க்கும் கருத்தியல்தான். திராவிடக் கருத்தியல் பற்றிய அடிப்படை புரிதலே அவரிடம் இல்லை. வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதுதான் திராவிடக் கருத்தியலின் சாரம். (பார்க்க: மனுதர்மம்: 10 - 43, 44). பாவம்! பேராசிரியர்(!) இன்னுமும் LKG ஐக் கூட தாண்டாமல் இருக்கிறார்!
@vigneshwarans7974
@vigneshwarans7974 4 жыл бұрын
@@user-zc5pu6sm6v have you know about vallalar. And what he did?
@user-zc5pu6sm6v
@user-zc5pu6sm6v 4 жыл бұрын
@@vigneshwarans7974 விவாதம் திராவிடக் கருத்தியல் பற்றியது. அது குறித்து விவாதிப்பதுதான் சரியானது. திராவிடம் குறித்த தங்களுடைய புரிதல்?
@vigneshwarans7974
@vigneshwarans7974 4 жыл бұрын
Bro watch sangathamizhanTV bro I will share the link . Yuo please watch it. He shows dravidiam is fake with proof.
@gekay22
@gekay22 4 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரத்தின் பதில்கள் நான் சரியான சித்தாந்தத்தை ஆதரிக்கிறேன் என்ற நம்பிக்கையை தருகிறது. நன்றிகள் அண்ணா.
@malarvanan8916
@malarvanan8916 4 жыл бұрын
திணறுகிறார் கொளத்தூர் மணி சரியான பதிலடி கொடுத்து கேள்வி எழுப்புகிறார் கல்யாணசுந்தரம் அண்ணன் நாம் தமிழர்
@franklinsajin6961
@franklinsajin6961 4 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணா வாழ்த்துக்கள்... கிழிந்து தொங்கியது திராவிடம்
@-vikram4587
@-vikram4587 4 жыл бұрын
தருமபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக திரு . கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ... -- கி விக்ரம்
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
*தமிழ் தேசியம்* 🔥🔥🔥🔥 💪💪💪💪💪💪💪💪💪💪💪 திருட்டு திராவிடம் 👃✂️
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று மட்டும் தான் கேட்டிருக்கிறோம். அதுவே உறுதியும் இறுதியுமானது.
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 4 жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை! பதவிகள் நமக்கு தேவை இல்லை. நான் பெரியவன் நீ பெரியவன் என்று ஈகோ தேவை இல்லை அணைவரும் தமிழராய் இணைந்து! தமிழ் தேசிய அரசியல் ஆதாரிப்போம்🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
@jaikumarg3520
@jaikumarg3520 3 жыл бұрын
Think After 1956 November 1, you leave all the History Before that You Get the Proper solution
@sekarananthakrishnan6070
@sekarananthakrishnan6070 4 жыл бұрын
திராவிட பருப்பு சரியாக வேகவில்லை !
@selvarajbhakthinathan4987
@selvarajbhakthinathan4987 4 жыл бұрын
ஆருயிர் அண்ணன் கல்யாண சுந்தரம் அவர்களின் விளக்க உரையை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ...
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
♥️
@drravivenkat
@drravivenkat 4 жыл бұрын
தேச துரோக ராமசாமி நாய்க்கர் சாதித்தது என்ன? விளக்கம்: தமிழரது இன அடையாளத்தை அழித்து அதை திராவிடம் என்று மாற்றினார், ஜெர்மனியில் நிர்வாணமாக ஓடியது, தமிழ் ஏளனம், வெறும் விதண்டா வாதம், தலித் மக்களை இன்னும் கீழாய் பார்த்தது, சேலத்தில் ஓர் திருமணத்தில், ஆபாசமாக பேசியதால் பெண்கள் துடைப்ப கட்டையினால் அடித்து விரட்டினார்கள், தமிழர் கண் திறக்க விடவில்லை. தமிழர்களே! சிந்தியுங்கள். தமிழ்நாடு கன்னட ராமசாமி நாய்க்கர் (பெரியார்) பூமியாம். மண்ணாங்கட்டி. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். தலித் மக்களை/ தலித் தலைவர்களை கேவலமாக பேசினார். டாக்டர் அம்பேத்கர் ராமசாமி நாய்க்கர்ஐ ஓர் பொருட்டாகவெ நினைக்கவில்லை. இரண்டு பேருக்கும் பெரும் கருத்து வேறுபாடு இருந்தது. இது எல்லாம் வரலாற்று உண்மை. இது எல்லாம் பதிவு செயப்பட்டு இருக்கிறது. பெரியார் நூலகம் சென்று அங்கு உள்ள விடுதலை பத்திரிகை Archivesஐ தோண்டினால், ஈவேரா சொல்லாததை சொன்னது போலவும், சொன்னதை சொல்லாதது போலவும் Photoshop மூலம் திருத்தி தில்லு முல்லு செய்து இருக்கிறார்கள். 1971 தேர்தல் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் , திமுகவிற்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சியே பெரும் துணையாக இருந்தது. ராமசாமி நாயக்கனின் திராவிட கழகம் , திமுக வளர கூடாது என்ற பொறாமையால், மற்ற எல்லா தேர்தல்களிலும், அதட்கு எதிராக காங்கிரசை ஆதரித்தது . இது வரலாற்று உண்மை. இப்பொழுது இந்த நாய்கள் திரித்து பேசுகிறார்கள். அறிழர் அண்ணா - ராமசாமி நாயக்கர் நட்பெல்லாம் திமுக பிரிவதற்கு முன். திமுக திகவில் இருந்து பிரிந்த பின் , அது பிசுபிசுத்து போனது. மதுவிலக்கு கொள்கையால் கருணாநிதிக்கும் - ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்தான் , ராமசாமி நாயக்கர் , கருணாநிதியுடன் ஒட்டி கொண்டார். இது நடந்தது 1971 இல் . டிசம்பர் 24 1973 இல் ராமசாமி நாயக்கர் இறந்தார். ஒரு முறை, ராமசாமி நாயக்கர் , கருணாநிதிக்கு எதிரியாக mr ராதாவை நிறுத்த மிக முயற்ச்சி எடுத்தார்,
@PrabaKaran-lj4ee
@PrabaKaran-lj4ee 4 жыл бұрын
@baskaranc8789
@baskaranc8789 4 жыл бұрын
#சாதித்தேசியர்களின் #தமிழனாய்_ஒன்றினைவோம் kzfaq.info/get/bejne/od2FpbSnr8y4hKc.html . வீடியோ பாத்துட்டு கதறுங்க... திருந்துங்க
@Saimanav94
@Saimanav94 4 жыл бұрын
@@drravivenkat good points bro. Athenna germany matter? I would like to know that incident,
@TheNeelakandan007
@TheNeelakandan007 4 жыл бұрын
செருப்படி அண்ணன் கல்யாண சுந்தரம், வாய்ப்பே இல்லை. உங்கள் தனிப்பட்ட ரசிகன் ஆயிட்டேன். 😘😘
@ravisubra6048
@ravisubra6048 4 жыл бұрын
மிக ஆரோக்கியமான விவாதம் ஆனால் தொடர்பாளர் மிக அதிக நேரத்தை கொளத்தூர் மணி அவரகளுக்கு, ஒரு விடயத்தைச் சுற்றிவளைத்துப்பேச அனுமதித்துவிட்டு திரு கல்யாணசுந்தரம் அவரகளுக்கு மிகச் சொற்பமான நேரத்தைக் கொடுத்து அதிலும் இடைநுழைந்தது ரசிக்கக்கூடிய விடயமல்ல. ஆனாலும் அதைத் திரு கல்யாணசுந்தரம் லாவகமாக்க் கையாண்டு இருப்பது அவரது சிறப்பு.
@tigertigertigertigertiger8363
@tigertigertigertigertiger8363 4 жыл бұрын
Arumai kalyanasuntharam Anna your speech
@pramilareegan9723
@pramilareegan9723 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் பொக்கிஷம் எங்கள் பேராசிரியர்,
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 4 жыл бұрын
நாம் தமிழர் கல்யாணசுந்தரம் அவர்கள் இருப்பதால் இந்த காணொளியை பார்க்கிறேன்
@kalasan5317
@kalasan5317 4 жыл бұрын
Me too.
@Tip2Tip
@Tip2Tip 4 жыл бұрын
Atha zollu
@kailasamsaravanan8659
@kailasamsaravanan8659 4 жыл бұрын
நானும் தான்
@karthikaliappan4947
@karthikaliappan4947 4 жыл бұрын
பொறுமை, ஆழ்ந்த வரலாற்று அறிவு, கொள்கை பற்று, கருத்தை கருத்தால் எதிர்கொள்வது இதற்க்கு பெயர் திரு.கல்யாணசுந்தரம் அண்ணன் அவர்கள்.. அண்ணா உங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@durai2u
@durai2u 4 жыл бұрын
தமிழ் தேசம் என்பது. 1. மனிதக் கூட்டம் பல காலங்களாக ஓரிடத்தில் வசிக்க வேண்டும். அவர்களுக்கென்று ஒரு நிலப்பரப்பு 2. அவர்களுக்கென்று ஒரு தனி மொழி இருக்க வேண்டும் 3. அவர்களுக்கென்று தனி கலாச்சாரம் பண்பாடு இருக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டவை மிக முக்கியமானவை ஆனால் நமக்கு தமிழ் மருத்துவம் உள்ளது கல்வியறிவு உள்ளது போர்க்கலைகள் இசை நாடகம் போன்ற பல உள்ளன இதுபோன்று எனக்குத் தெரிந்து எந்த இனத்திலும் இல்லை
@palaniwhale544
@palaniwhale544 4 жыл бұрын
Arriya ethirppunaa athu ma'am tamizhar thàan Athabaska thàan Avan ezhuthi koduppathai padikkeraan deaamaan
@palaniwhale544
@palaniwhale544 4 жыл бұрын
Aamaam sermaan yaarukkakaaka arasiyal nadathuraan
@palaniwhale544
@palaniwhale544 4 жыл бұрын
Ungalayum yaarum tamilsra ethukolvathu illa
@palaniwhale544
@palaniwhale544 4 жыл бұрын
Seemaa amaipuu viduthalsipulikalsi kaatikodutha amaippu
@palaniwhale544
@palaniwhale544 4 жыл бұрын
Kalyaanam be dollars seruppu thathuvam evalabu periya kondupidippu
@user-ox1cp9ur3i
@user-ox1cp9ur3i 4 жыл бұрын
கருத்தியலாக நாம் தமிழர் கட்சியை எந்த கொள்கையாலும் வெல்ல முடியாது அண்ணன் கல்யாணசுந்தரம் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று ஏக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@nandhagopal4633
@nandhagopal4633 4 жыл бұрын
உங்ககிட்ட என்ன கருத்தியல்டா இருக்கு நீங்கதான் சாதிய வெச்சு தான் தமிழர் யாருன்னு கண்டுபிடிப்போம்னு சொன்னீங்க! இவன் என்னடான்னா மற்ற தமிழ்தேசிய அமைப்பு சொல்றாங்கன்னு ஆகாசப்புளுகு புளுகிறான்.கடைசிவரைக்கும் உண்மைய பேசமாட்டீங்களாடா😂
@socialjustice7564
@socialjustice7564 4 жыл бұрын
Yes Brother 👊
@muthukumarsamy5656
@muthukumarsamy5656 4 жыл бұрын
@@nandhagopal4633 தமிழரை தவிர தமிழ்நாடு ஆழ்வதற்குதான் இந்த சாதிவெங்காய்த்தை ஒழித்தார் ஈவேராமசாமி தமிழ்ன்போர்வையில் ஓழிந்து கொள்ளவதற்காக
@ARMY-xp7wr
@ARMY-xp7wr 4 жыл бұрын
கருத்தியல் எங்கடா உங்கள்ட்ட இருக்கு வெறும் பொய் தான்டா இருக்கு உண்கள்ட்ட..!! நாக்பூர்ல இருந்து பேமண்ட் வந்தாச்சா..!!
@thamizhyannal7337
@thamizhyannal7337 4 жыл бұрын
அவர்கள் கொள்கையே தமிழ் தமிழர் உரிமை ஆனால் யார் தமிழர் என்று கேட்டால் சொல்ல தெரியாது. பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக். தமிழ் நாட்டை தமிழர் ஆள்வது சரி ஆனால் சீமான் அதற்கு லாயக்கற்ற ஆள் நாம் தமிழர் கொள்கை விவிலிய கொள்கை அது உருப்புடாது kzfaq.info/get/bejne/b7N7faV9mq3QpIE.htmlஆக திராவிடம் என்றால் ஒன்றும் இல்லை, வாங்கடா திராவிட நாதாரிகளா kzfaq.info/get/bejne/hbGeopl6xLmtlpc.html
@kalidasanin
@kalidasanin 4 жыл бұрын
கல்யாண் அண்ணா அடிதூள். விளக்கம் ஒன்றொன்றும் நெத்தி பொட்டு தோட்டாக்கள்.🔥
@balachandra9396
@balachandra9396 4 жыл бұрын
மெல்ல மெல்ல சாகட்டும் த்ராவிடம் வெல்லட்டும் தமிழியம் தொடர்ந்து குரல் கொடுப்போம் வென்று எடுப்போம்.
@balasupramani1986
@balasupramani1986 4 жыл бұрын
பிற மொழியாளர்களின் முகமூடி திராவிடம்........
@anbazhaganramadoss
@anbazhaganramadoss 4 жыл бұрын
8:10 யாரெல்லாம் திராவிடர்? ன்னு கேட்டு, 38:10 ஆரியம் = திராவிடம் என நிறுவப்பட்டு, 53:41 திமுக சாதி மறுப்பு இயக்கமா? கேக்குற நிலைக்கு கொண்டு வந்தாச்சு. மகிழ்ச்சி.
@dr.johnbharathi5450
@dr.johnbharathi5450 4 жыл бұрын
எங்க அண்ணன் பேராசிரியருக்காகத்தான் பார்க்கிறேன்...மற்றபடி மணி ஒரு ஆளே இல்லை!
@elbin7958
@elbin7958 4 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் அல்லாதோரே திராவிடர்கள்
@KamarajChelliah
@KamarajChelliah 4 жыл бұрын
இதை இப்படி சொல்லாமல் தலையை சுற்றி மூக்கை தொடுகிறார்களே!?
@user-zx1oo2ir6e
@user-zx1oo2ir6e 3 жыл бұрын
யார் திராவிடர் ஆக இருந்தாலும் தமிழர் திராவிடர் இல்லை
@onemaster8133
@onemaster8133 22 күн бұрын
​@@KamarajChelliahஅதை எப்படி சொல்வார்கள்! தமிழ்நாட்டை சுருட்ட வந்த திருடர்கள் அல்லவா
@rajsundarlogasundaram1596
@rajsundarlogasundaram1596 4 жыл бұрын
Very intelligent and very clear and guinine conversation...sure win Naam Tamilar 👍👌🌾🌾🌾🌾
@andoeddy6576
@andoeddy6576 4 жыл бұрын
விரைவில் திராவிடத்தை கருவருப்போம் 🔥 தமிழ் தேசியம் வெல்லும்
@citizen-d6l
@citizen-d6l 4 жыл бұрын
ஆரிய தேசம் வெல்வோம் அப்படி சொல்லு ஆரிய கைகூலி
@andoeddy6576
@andoeddy6576 4 жыл бұрын
@@citizen-d6l 🤣😂😂 திராவிடம் ன அதுல ஆரியமும் வரும் தம்பி ஆரியன் பெத்து போட்ட புள்ளதா திராவிடம் அதை புரிஞ்சிகிட்டா சரி
@rubank7475
@rubank7475 4 жыл бұрын
நாம் தமிழர்..! தமிழ் தேசியம் வெல்வதே ஒரே தீர்வு..!
@user-wo4fl7ur4j
@user-wo4fl7ur4j 4 жыл бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - தமிழ் தேசிய அரசியல் 😊😍😎
@jollyshorts2865
@jollyshorts2865 4 жыл бұрын
நாங்கள் தமிழர்கள் எங்கள் தேசம் தமிழ் தேசம் எங்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல் இதுல ஏன் தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் தேவை.
@l.k.c1198
@l.k.c1198 4 жыл бұрын
நான் திராவிட சிந்தனையுடைவன் என்றாலும் கல்யாண சுந்தரத்தின் பேச்சு மிக அருமை.
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும்
@vel948
@vel948 4 жыл бұрын
என்ன அண்ணா நீங்க கருத்தியல் போரில் திராவிடத்தை தகர்த்து உடைக்கபட்டபிறகும்' உங்களை திராவிட சிந்தனையாளன் என்று அடையாளபடுத்திக்கொண்டு அண்ணனின் பேச்சை மட்டும் நல்லாஇருக்குன்னு சொல்ரீங்களே.... அப்படீன்னா நீங்க மொழிநடையைத்தான் கவனுச்சீங்களா கருத்தியலை கவனிக்கலையா. திராவிடக்கருத்து ஒருபுனைக்கப்பட்ட பொய் அண்ணா
@bparthiban7726
@bparthiban7726 4 жыл бұрын
ப்பா
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal 9 ай бұрын
@@vel948அவர் நேர்மையான திராவிடர் 😂
@arul.3638
@arul.3638 4 жыл бұрын
1k கருத்து உள்ளது. இவை அனைத்தும் நாம் தமிழர் தம்பிகள் அருமையான பதிவு
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk 4 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪
@palanin4977
@palanin4977 4 жыл бұрын
💪💪💪
@rameshv2846
@rameshv2846 4 күн бұрын
பார்பான் என்றால் தமிழ் பன்டிதர்கள், திராவிட ஓனாய்கள், சங்கராசாரி வாரிசுதான் திராவிடம்,
@jeyakumaran2380
@jeyakumaran2380 4 жыл бұрын
கல்யாணசுந்தரம் அவர்களின் கேள்விக்கு ஒரு பதில் கூட குளத்தூர் மணியால் கொடுக்க முடியவில்லை. இப்போது புரிகிறது இவர்களது லட்சனம்
@durai2u
@durai2u 4 жыл бұрын
ஒரு தேசத்திற்கான சிறந்த உதாரணம் (தமிழீழம்)
@rajrama6106
@rajrama6106 4 жыл бұрын
*பேராசிரியர் கல்யாணசுந்தரம் அண்ணா வாழ்த்துக்கள்* ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ *நாம் தமிழர் வெல்லும்* 💪💪💪 *தமிழ் தேசியம் வெல்லும்* 💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ *தமிழ் தேசியம் வெல்லும்* 🟨🟨🟨🟥🟥🟥🟨🟨🟨🟥🟥🟥🟨
@user-zc5pu6sm6v
@user-zc5pu6sm6v 4 жыл бұрын
திராவிடக் கருத்தியலை மறுக்கும் நாம் தமிழர் கட்சியின் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ்த் தேசியக் கருத்தியல் ஆரியத்துக்கு வலு சேர்க்கும் கருத்தியல்தான். திராவிடக் கருத்தியல் பற்றிய அடிப்படை புரிதலே அவரிடம் இல்லை. வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதுதான் திராவிடக் கருத்தியலின் சாரம். (பார்க்க: மனுதர்மம்: 10 - 43, 44). பாவம்! பேராசிரியர்(!) இன்னுமும் LKG ஐக் கூட தாண்டாமல் இருக்கிறார்!
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@user-zc5pu6sm6v திராவிட கருத்தியல் தானே? சீதையின் மைந்தன் என்று ஒருவர் அதை பற்றி சிறப்பாக சொல்லி உள்ளார் . அந்த கருத்தியலை பின்பற்றி மானம் உள்ளவன் வாழ முடியாது. நீங்கள் வேண்டுமானால் அந்த திராவிட கருத்தியலை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். Sengol Tv என்று ஒரு சேனல். நீங்களே போய் பார்த்து கொள்ளுங்கள்.
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@user-zc5pu6sm6v மனுதர்மம்: 10 - 43, 44 பார்த்தேன். நீங்கள் சொல்வது போல அதில் எதுவுமே இல்லை. சுபவீ ஒரு டுபாக்கூர் பொய்யன். அவன் சொன்னதை அப்படியே நம்பிவிட்டீர்கள். ஆதாரம் இங்கே.. archive.org/details/ManuSmriti_201601/page/n223/mode/2up
@user-zc5pu6sm6v
@user-zc5pu6sm6v 4 жыл бұрын
@@user-bz7hr8ky3q சுபவி சொல்லி எல்லாம் நான் எழுதவில்லை. மனு தர்மம் 10-43, 44 உங்களுக்குப் புரியவில்லை போலும். வேதங்களை மறுத்து பார்ப்பனர்களின் ஆலோசனைகளை கேட்க மறுத்த 10 தேசத்து மன்னர்கள் எல்லாம் சூத்திர நிலைக்குத் தாழ்ந்து போனார்கள். அதில் ஒன்று திராவிடம். எனவே வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதுதான் திராவிடத்தின் சாரம். இது கால்டுவெல், பெரியாருக்கெல்லாம் முந்தையது.
@rockforttprintfortt820
@rockforttprintfortt820 4 жыл бұрын
தமிழர் என்ற உண்மை சொன்ன நாம் தமிழர் கல்யான சுந்தரம் நன்றி
@sathishsathish-hn3cz
@sathishsathish-hn3cz 4 жыл бұрын
வாழ்த்துகள் கல்யாணசுந்தரம் அருமை
@antonyjgeorge
@antonyjgeorge 4 жыл бұрын
கடைசி இருபது நிமிடங்களில் மணி அவர்களின் வாதங்களுக்கு கல்யாணசுந்தரம் அவர்களின் பதிலடி...சரவெடி
@JaiKumar-jm9eu
@JaiKumar-jm9eu 4 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழ்தேசியத்தின் கருத்தியல் பீரங்கி.. வாழ்த்துகள் அண்ணா..
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 4 жыл бұрын
அண்ணண் கல்யாணசுந்தரத்துக்காக இந்த வீடியோவை முழுவதும் காண்கிறேன்.......
@jayaprakash2250
@jayaprakash2250 4 жыл бұрын
அப்படியே குழிக்குள்ள படுத்துக்க
@user-vf2gr3op4b
@user-vf2gr3op4b 4 жыл бұрын
@@jayaprakash2250 ஏன் முதுகில் குத்தவா?
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 4 жыл бұрын
பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களின் வாதம் எதார்த்தமற்ற வாதம். அய்யா மணி அவர்களின் விளக்கம் மிக அருமை
@010_baskar.s_aeronautical5
@010_baskar.s_aeronautical5 4 жыл бұрын
@@abdulwahabjahabarali7954 எடுத்துக்காட்டு கூறுங்கள் .
@rajrama6106
@rajrama6106 4 жыл бұрын
*பேராசிரியர் கல்யாணசுந்தரம்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ashokkarunaianandham1427
@ashokkarunaianandham1427 4 жыл бұрын
Sundram Anna speech is correct! 🤞
@playboygamingff8854
@playboygamingff8854 4 жыл бұрын
தம்பி கல்யாணசுந்தரம் அருமையான தமிழ் தேசியம் பேசினிர்கல் நன்றி. நாம் தமிழர்.
@Mares_-ii8kc
@Mares_-ii8kc 4 жыл бұрын
95 நிமிடப் பேச்சில் கடைசிவரை திராவிடம் என்ன என்பது பற்றி உண்மையான பதில் கிடைக்கவில்லை!
@rubandoss4876
@rubandoss4876 4 жыл бұрын
அடேய் அரைவேக்காடு திராவிடம் பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்து தான் பேசினார் மணி... தமிழ்த் தேசியம் என்ன என்று கடைசி வரைக்கும் சொல்லாமல் தி மு க மீது குற்றம் சொல்லி பேசியது கல்யாண சுந்தரம்
@VenkadeshVenkadesh-kv3bt
@VenkadeshVenkadesh-kv3bt 4 жыл бұрын
@@rubandoss4876 அப்ப திராவிடம் திராவிடரோட மொழி என்ன கொஞ்சம் சொல்லுங்கள்
@dineshbabu7492
@dineshbabu7492 4 жыл бұрын
திராவிடம் என்பது கட்டடக்கலை .‌‌..திராவிடன் என்பவன் இல்லாத ஒருவன்..முன்னது வரலாறு..பின்னது அரசியல்
@Mares_-ii8kc
@Mares_-ii8kc 4 жыл бұрын
@@rubandoss4876 அப்படி என்ன விளக்கத்தை கொடுத்திட்டார்? யார் திராவிடர் என்றால்? ஜெர்மன் கதை சொல்லுகிறார். தமிழ்நாடு தமிழருக்கென்றால்?. தமிழர் என்று சொல்லிட்டு போங்களே! எதற்க்கு திராவிடம் ? ஆரியத்தின் மாறுவேடம்தான் திராவிடம்.. திராவிடம் என்ற சொல் சம்ஸ்கிருதச் சொல் தான்!
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
@@rubandoss4876 திருட்டு திராவிடம் செத்துப் போய் விட்டது கொள்ளை அடித்த காசை வைத்து 200 ரூ ஊபிஸ், பிரசாந்த் கிஷோர் , சுனிலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் அதுவும் விரைவில் வீழ்ந்து போகும் *தமிழ் தேசியம் வெல்லும்* 💪💪💪 *நாம் தமிழர் வெல்லும்* 💪💪💪 💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jelendiran
@jelendiran 4 жыл бұрын
சரியான சம்பவம் அண்ணன் மணி அவர்களின் மூக்கு உடைக்கப்பட்டது
@palanin4977
@palanin4977 4 жыл бұрын
இந்த மூக்கா என்று சொல்லு சகோ. 👃 😂😂😂😂😂😂😂😂😂😂
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
👃✂️
@ananth9245
@ananth9245 4 жыл бұрын
100 ஆண்டு கால திராவிட குழப்பம். Finishing touch by kalyanasundaram. 👌
@ponnambalam1264
@ponnambalam1264 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் பேச்சு, தெளிவாக , அருமையாக இருந்தது
@Selvinnellai87
@Selvinnellai87 4 жыл бұрын
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் கண்ணியம் அறம் தனிச்சிறப்பு...!!
@maheswaran8158
@maheswaran8158 4 жыл бұрын
👌👌👍👍 ஆகச் சிறந்தவர் அண்ணன் கல்யாணசுந்தரம்
@kalasan5317
@kalasan5317 4 жыл бұрын
👍🐅
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
திருட்டு திராவிட சூழ்ச்சி kzfaq.info/get/bejne/bJNmhKmgxLuZmWQ.html
@natarajchinnasamy2095
@natarajchinnasamy2095 3 жыл бұрын
Congratulations We support NTK We support Tamil Desiyam
@ajithp5891
@ajithp5891 4 жыл бұрын
இருவரும் அறுமையாக விவாதம் செய்தார்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் வரும் நாட்களில் உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு இன்னும் நிறைய ஆதரங்களோடு விவாதம் செய்தால் அரசியலை உற்று நோக்கும் அனைத்து கொள்கையை சேர்ந்த இளையசமுதாயத்துக்கு பயணுல்லதாக இருக்கும் .
@velavan4768
@velavan4768 4 жыл бұрын
அருமை ஐயா கல்யாண சுந்தரம்
@m.p.asarathi3036
@m.p.asarathi3036 4 жыл бұрын
அப்பன் பெயர் தெரியாதவன் தான் திராவிடன் ... என் மொழி தான் என் அடையாளம்.. நான் தமிழன் 😎
@thanjaipalani8294
@thanjaipalani8294 4 жыл бұрын
❤️❤️👏👏💪💪👍👍🔥🔥
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 4 жыл бұрын
சூப்பர். வாழ்க தமிழ் தேசியம்
@karunamurthy2012
@karunamurthy2012 4 жыл бұрын
என் இனம் தமிழ் இனம்,என் மொழி தமிழ் மொழி,என் நாடு தமிழ்நாடு,என் தலைவர் மேதகு பிரபாகரன்
@rptrakesh
@rptrakesh 4 жыл бұрын
www.dnaindia.com/india/report-prabhakaran-s-cousin-in-kerala-is-wary-of-media-1250861
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 жыл бұрын
தன் அப்பன், பாட்டன் பெயரை கூட மாறி மாறி தப்பாய் சொல்லும் சீமான் தலைமை ஏற்க தகுதியற்றவன்... அப்பன் பெயர் செபஸ்தியானா அல்லது செந்தமிழனா...? சரியா சொல் சீமான்... பாட்டன் பெயர் யாகோபா அல்லது யாகப்பரா...? சரியா சொல் சீமான்...
@PaasaThamizhan
@PaasaThamizhan 4 жыл бұрын
தமிழ் தேசியம் ஒரு நாள் வெல்லும்.... நாம் தமிழர் 2021🐯💪💯🐯🔥💪💯
@samabiseikjego2736
@samabiseikjego2736 3 жыл бұрын
😂😂😂😂😂😂 0
@onemaster8133
@onemaster8133 22 күн бұрын
ஒருநாள் அல்ல...2026 ல் வென்றே ஆக வேண்டும்
@omshankarvaradharajan5302
@omshankarvaradharajan5302 4 жыл бұрын
Anchor is very nervous when Kalyanasundarsm is speaking. He intercepted him a lot to change his deliberation. Kularthur mani pesum bothu suthama muran pade illai. But hats off to Kalyanasundaram. Excellent debate.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
நம்ம தம்பி தான்!
@jeyakumaran2380
@jeyakumaran2380 4 жыл бұрын
உண்மைதான்
@rharikrishnan6467
@rharikrishnan6467 3 жыл бұрын
Yes
@alagusundaram9596
@alagusundaram9596 4 жыл бұрын
ஆதன் தமிழ் அருமையான முன்னெடுப்பு ( முயற்சி ). Next time live please.....
@ayyanarbesantnagar6787
@ayyanarbesantnagar6787 4 жыл бұрын
இவர்கள் திமுக ஊடகம்.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 4 жыл бұрын
ஆரம்பமே பிராடு வேலை போல உள்ளது பாவம் தமிழன்.....கீ வீரமணி சொன்னதை சொல்கிறேன் முட்டாள் தமிழன் ,கூலிக்கு மாரடிக்கும் தமிழன் இந்த ஊடகத்தில் உள்ள சிலர் திராவிட திற்கு கூலிக்கு மாரடிக்கிறார்களா என்கிற கேள்வி தொடக்கத்திலேயே தெரிகிறது....
@krishnaiipm1
@krishnaiipm1 4 жыл бұрын
NTK ❤
@Arasan999
@Arasan999 4 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪💪💪🐅
@ranga3581
@ranga3581 4 жыл бұрын
இதில் வென்றது யார் தமிழ் தானே அய்யா சாமிகளா நீங்கள் திராவிடன் என்று பெயர் வைத்தீர்கள் தமிழன் உணர்வு அற்று போனான்
@udayakumarudaya4960
@udayakumarudaya4960 4 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணாவின் தரமான செய்கை நாம் தமிழர் 💪
@Vela0308
@Vela0308 4 жыл бұрын
கடைசி 20நிமிடம் திராவிடத்துக்கு செம்ம செருப்படி விழுந்திர்க்கு... பாவம் இந்த திராவிட திருடர்கள்....
@elamaranelanthiraiyan4801
@elamaranelanthiraiyan4801 4 жыл бұрын
அருமையான கலந்துரையாடல் பெரியாரின் சில கருத்துக்களை தவிர்த்துதேவையானவறற்றை ஏற்று ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சியை தவிர்த்து தமிழ் தேசியத்தை எற்று நாம் தமிழாக நிற்போம்.
@user-wo8sc3xj1c
@user-wo8sc3xj1c 4 жыл бұрын
நிறைந்த தகவல் களுடன் அமைதியும் நிதானமும் பிறரை மதிக்கும் பண்புகளையும் கொண்ட கொளத்தூர் மணி அவர்களுக்கு ஏற்ற எதிர்தரப்பு இல்லை. வெறும் வாயால் ஆடும் கல்யாணசுந்தரம் அவர்களுடன் எதிர்நிற்க எங்களை போன்ற வெறும் வாய் பையன்கள் போதும். கொளத்தூர் மணி அவர்களின் பெருந்தன்மைக்கு தலை வணக்கம் செய்கிறோம்.
@jayaprakash5035
@jayaprakash5035 4 жыл бұрын
கொளத்தூர் மணிக்கே பதில் தெரியல . இதுல வாய் பையன்கள் போதுமாம்.. வாய்பையன்கள் வந்திருந்தால் வாயிலே வைத்திருப்பார்‌‌ கல்யாணசுந்தரம்
@user-wo8sc3xj1c
@user-wo8sc3xj1c 4 жыл бұрын
அப்பிடியா....??? வியப்பா இருக்கே..!!!
@julianraj7361
@julianraj7361 4 жыл бұрын
மிகவும் தெளிவான சிந்தனை அண்ணன் கல்யாண சுந்தரம் . ஆக்கப்பூர்வமான காணொளி
@dharmarasu8021
@dharmarasu8021 4 жыл бұрын
திராவிடம் குறித்து இளையோர்கள் மத்தியில் இருந்த கேள்வியும் அதற்கான புரிதல்களும் சார்ந்த விவாதம் அருமை.... கடைசிவரை கொளத்தூர் மணி அண்ணா உருட்டிக்கொண்டெதானிருக்கார்... அண்ணன் கல்யாணசுந்தரம் வாழ்த்துகள் வென்று எடுப்போம் தமிழர் உலகத்தை ... வாழ்த்துகள் ஆதன் அருள் மொழிவர்மன்👏👏💪💪💪🌹🌹🌹
@loganathan4518
@loganathan4518 4 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🤪🤪🤪🤪🤪🤪
@dharmarasu8021
@dharmarasu8021 4 жыл бұрын
@@loganathan4518 இதை விட்ட வேற என்ன தெரியும்😍😍
@mahendrarajah13
@mahendrarajah13 4 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு கல்யாணசுந்தரம் நாம்தமிழர் அரசு அமைவது உறுதி நீங்கள் எல்லோரும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் தமிழ் ஈழநாடு வேண்டுகோள் உஷார்
@pondiranga4265
@pondiranga4265 4 жыл бұрын
*இந்தப்பாடல் 50 ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலை எழுதிய மணோன்மணீயம் சுந்தரனாரையும், அதை தமிழகமெங்கும் பாட வைத்த கலைஞரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.*
@leemi8931
@leemi8931 4 жыл бұрын
பாரதிதாசன் எழுதிய தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக மாற்றும் காலமும் வருமுங்கோ..
@com.thesikan1321
@com.thesikan1321 4 жыл бұрын
முதல் மாற்ரிய,நீக்கிய வார்த்தைகளை சேருங்கடா
@muthubala5322
@muthubala5322 4 жыл бұрын
2k comments ம் தமிழ்தேசியத்திற்கு ஆதரவாக தான் உள்ளது
@pvinayagam52
@pvinayagam52 4 жыл бұрын
தேசியம் என்பது சமஸ்கிருதச் சொல். நாம் தமிழருக்குத் தமிழே கிடைக்கவில்லையா?
@karthikvpc
@karthikvpc 4 жыл бұрын
@@pvinayagam52 "தேயம்" என்ற தமிழ் சொல்லின் திரிபு தான் தேசியம் என்ற சமஸ்கிருத சொல். தமிழ் தாயிடம் பிச்சை எடுத்தே சமஸ்கிருதம் உட்பட பல மொழிகள் பிழைக்கிறது‌.
@jeganathanmarthandan
@jeganathanmarthandan 4 жыл бұрын
நான் தமிழ்தேசியம் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறேன் ......இந்த விவாதத்தை ஆரோக்கியமாக பார்க்கிறேன்...👍👍👍🔥🔥🔥 நாம் தமிழர் 🙏🙏💪❤️❤️👍👍👍🙏
@steaventhurai4344
@steaventhurai4344 4 жыл бұрын
சீமானை தூக்கிவிட்டு அமைதியாகவும் தெழிவாகவும் பேசும் கல்யாணசுந்தரம் போன்ற ஒருவரை தலமைப்பீடத்தில் அமர்த்தினால் எனது 100% ஆதரவு நாம் தமிழர் அமைப்பிற்கே - இலங்கை தமிழன்
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 4 жыл бұрын
இலங்கை தமிழன்..Vote இல்லயே
@veledge
@veledge 4 жыл бұрын
பெரியார் செய்த அனைத்தும் இனொருவர் அதற்கு முன்பே செய்துவிட்டார்.. அவரை பார்த்து தான் பெரியாரும் அதையே செய்தார்.. அவர் பெயர் வைகுண்டர்(அய்யா வழி)
@vigneshwarans7974
@vigneshwarans7974 4 жыл бұрын
Super even vallalar too bro
@swift14727
@swift14727 4 жыл бұрын
Vel Gypsy....மூதிர சட்டி நாயி கிரேக்க தத்துவ ஞானிகளின் கோட்பாடுகளை தமிழில் மொழிபெயர்த்து விட்டு என்னமோ தான் கண்டுபிடிச்ச தத்துவமாக பொய் சொல்லி விட்டு போயிருக்கிறான் அந்த நாய்
@guna2832
@guna2832 4 жыл бұрын
கொளத்தூரார் பாவம்... அண்ணன் கல்யாணசுந்தரத்தின் கேள்விகளுக்கு விழி பிதிங்கி நிற்கும் நிலையே திராவிடத்தின் நிலை.
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
👌
@onemaster8133
@onemaster8133 22 күн бұрын
குறளிவித்தை காட்டுவன் எவ்வளவு நாள்தான் ஏமாற்ற முடியும்
@vinothansham
@vinothansham 4 жыл бұрын
பேராசிரியர் கல்யாணசுந்தரம் 🔥🔥🔥🔥🔥🌪🌪🌪🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-hh8xu5og1w
@user-hh8xu5og1w 2 жыл бұрын
Admk kalyana sundharam
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 4 жыл бұрын
Kolathur Mani is occupying most of the discussion time, with very little time for Kalyanasundaram. Plus the anchor is also occupying time and giving a long lead time to Mr. Mani.
@sarojakrieg4780
@sarojakrieg4780 4 жыл бұрын
மலைமகிழ்நன் MalaiMahizhnNan they are always want to attack the Tamils This is something very normal for this Vanteris
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
என்னே ஒரு அழகிய பண்பாட்டுடன் பேசுகிறார்கள். இப்படித்தான் விவாதம் இருக்க வேண்டும் - பேராசிரியர் கல்யாணசுந்தரம் அற்புதமான வாதங்களை எடுத்துவைக்கும் சிறந்த பேச்சு - நல்ல பண்பாடே குளத்தூராரும் கொண்டது. திராவிடம் என்பது அந்நிய மாநிலத்தவர்கள் தமிழர்களின் தலையில் எதையோ தேய்த்து, ஆண்டு அனுபவிக்க கைக்கொண்டது என்பதே வரலாறு காட்டி நிற்கும் நிதர்சனம் - திரா விடத்தை (விடம்) வைத்து ஆடவந்த கன்னடத்தி ஜெயலலிதாவும் ஆணவத் திமிருடன் செருக்காக தமிழ்நாட்டை ஆண்டு அனுபவித்தாள் என்பது தமிழர்களின் அறிவீனக்கேடு .
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 4 жыл бұрын
ஆரியப் பெண் ஜெயலலிதாவும் ஆணவத் திமிருடன் செருக்காக தமிழ்நாட்டை ஆண்டு அனுபவித்தாள் என்பது திராவிடர்களின் அறிவீனக்கேடு
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 жыл бұрын
@@eliyathambykuncharalingam4110 திராவிடமும் தமிழும் இரத்தமும் சதையும் போன்றது...எந்த அகதி கூட்டத்தாலும் பிரிக்க முடியாது...
@karthikeyan6960
@karthikeyan6960 4 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணா சிறப்பான விளக்கம்
@kalasan5317
@kalasan5317 4 жыл бұрын
👍🐅
@rajendramvellayan1078
@rajendramvellayan1078 4 жыл бұрын
இல்லாத திராவிடம் அதுவும் பேராசிரியர் கல்யாணசுந்தரத்திடம் எடுபடுமா?மணியம் அவர்களே.
@suren46
@suren46 4 жыл бұрын
நாம் தமிழர் வெல்க ! தமிழ்த்தேசியம் வெல்க ! 👍🏻♥️💪🏻
@jagadeesh1447
@jagadeesh1447 4 жыл бұрын
200 dislikes from 200 ரூபா உபி, திராவிடியா செம்பு, கோபாலபுரம் கொத்தடிமை, பிரியாணி கடை திமுக , பியூட்டி பார்லர் திமுக, இடுப்பு கிள்ளி திமுக etc.... .
@b.nitieshkumar7614
@b.nitieshkumar7614 4 жыл бұрын
Vera level brother
@saravananramnad34
@saravananramnad34 4 жыл бұрын
யோவ் ஏன்ப்பா இந்த கிழி கிழிக்கிர பாத்துட்டு செத்துரப்போரானுக😂😂😂😂😂😂
@tamilselvam5365
@tamilselvam5365 4 жыл бұрын
தலைகீழாக தண்ணி குடிச்சாலும் 'கட்டுதொகை' கிட்டாததற்கு இந்த திமிர் பேச்சுதான் காரணம்! திராவிடத்துக்குதான் தமிழினத்தின் பொதுஎதிரி பயந்தான்! மொழிவாரிமாநிலத்துக்கு பின் "திராவிடம்" சொல்லாடல் மட்டுமே... இது வரலாற்றை படித்த தமிழர்களுக்கு தெரியும்... தமிழ்தேசியம்- எனும் பூமாலை தம்பிகளின்(....) கையில் சீரழிவது சாபக்கேடானது..!!!
@jagadeesh1447
@jagadeesh1447 4 жыл бұрын
@@tamilselvam5365 திராவிடம் என்ற சொல்லே ஆரியன் உருவாகியதுதான், பொது எதிரியே ஆரியத்துக்கு பிறந்த திராவிடம் தானே,
@sivasubramaniam1818
@sivasubramaniam1818 4 жыл бұрын
சூப்பரப்பு
@vimaljoej6053
@vimaljoej6053 4 жыл бұрын
என்னை பொருத்தவரை இங்கே ஆரியம் திராவிடம் இரண்டுமே ஒன்றுதான்! சுருக்கமாக சொல்லப்போனால் மங்காத்தா படத்தில் வரும் அஜித் , அர்ஜுன் போல உள்ளே வெளியே ஆட்டம் தான்... அர்ஜுன் திராவிடம் உள்ளே! அஜித் ஆரியம் வெளியே! ஆரியம் செய்தது தமிழர் வரலாற்றை திருடியது, திருடுவது... திராவிடம் செய்தது நம் வளங்களை திருடியது, திருடுவது... மொத்தத்தில் நம் தமிழ் இனத்தை அளிப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள்... மொத்தத்தில் தமிழர்கள் ஜாதி மதம் என்ற விஷயங்களை விட்டுவிட்டு தமிழர்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே இவர்களை வெல்ல முடியும்!!! திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் உள்ள வேறுபாட்டை விரிவாக எடுத்துரைத்த அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். நாம் தமிழர்!!!
@vigneshwarans7974
@vigneshwarans7974 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/g7FxmrVyydDbg2w.html correct see the proof also.
@dovyraj1272
@dovyraj1272 4 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு, தமிழ் தேசியம் வெல்லும்
@user-ze4yi1oo4s
@user-ze4yi1oo4s 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஆரோக்கியமான விவாதம் எல்லோருடைய விவாதமும் இவ்வாறு அமைந்தால் மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்
@digitalchennai5607
@digitalchennai5607 4 жыл бұрын
தமிழ்த்தேசியம் வேண்டும் நினைக்கிறவங்க ஒரு like போடுங்க (Tamizh desiya katchiku evlo vote nu paapom) / Tamilzhdesiyam venum nu ninaikravanga oru like podunga
@balamurugaunbalamurugaun8542
@balamurugaunbalamurugaun8542 4 жыл бұрын
கடைசி வரைக்கும் யார் திராவிடர் என்று செல்லவே இல்லை 😆😆😜
@abelasher6698
@abelasher6698 4 жыл бұрын
அப்படி ஒன்னு இருந்தாதானே சொல்றதுக்கு😂😂
@shusenderp2702
@shusenderp2702 4 жыл бұрын
Ungaluku tamila pasuna puriyatha sir
@princeprashanthan3758
@princeprashanthan3758 4 жыл бұрын
@@abelasher6698 semma ntk
@aathavansudaroli8995
@aathavansudaroli8995 4 жыл бұрын
@Balamurugaun Balamurugaun நாங்க என்ன வெச்சுகிட்டாங்க வஞ்சன செய்றோம். தெரிஞ்சா சொல்ல மாட்டோமா...😂😂😂
@mohamedrihan4560
@mohamedrihan4560 4 жыл бұрын
😂😂
@wilsonms1572
@wilsonms1572 4 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக சகோதரர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@paulkinnet9919
@paulkinnet9919 4 жыл бұрын
நானும் தான்
@SenthilKumar-nt2mk
@SenthilKumar-nt2mk 4 жыл бұрын
Kalayana sundaram is an extraordinary truth reliever
@ravir7463
@ravir7463 4 жыл бұрын
మంచి ఆరోగ్యమైన వివాదము, దైన్యం వాదాలు తిరు. కాళతుర్ మణి గారు.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 1,9 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 299 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН