No video

திரு.சகாயம் முதல் IAS அதிகாரிகளுக்கு இதான் சம்பளம்..!! | IAS Perks and Facilities | Ravi IPS

  Рет қаралды 194,599

Ravi IPS Official

Ravi IPS Official

Жыл бұрын

In this video, we will explore the perks and benefits that come with being an IAS officer, as well as the salary and facilities provided to them. Many people aspire to become an IAS officer, and we will shed light on what makes this profession so attractive.
#iasofficer #iassalary #iaspower
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************

Пікірлер: 264
@mageshk1209
@mageshk1209 Жыл бұрын
அதிகாரம் இருந்து என்ன பயன் எதுக்கும் உதவாத அரசியல்வாதிங்க இவங்கள மதிக்க மாட்றாங்களே அரசு அதிகாரிகள தன்னிச்சையா செயல்பட விடமாட்டாங்க
@rithickthalark.7719
@rithickthalark.7719 8 ай бұрын
Fact bro😅
@quransunnah4871
@quransunnah4871 5 ай бұрын
Fact
@nandhinip6001
@nandhinip6001 5 ай бұрын
Correct
@sureshKumar-xh6qi
@sureshKumar-xh6qi 2 ай бұрын
Yes
@rohith6530
@rohith6530 17 күн бұрын
100
@ragavaiyappan1964
@ragavaiyappan1964 Жыл бұрын
இவ்வளவு சலுகைகள் & வசதிகள் வழங்க போய் தான் அவர்களுக்கு சுகத்தின் மீது மோகம் செல்கிறதே தவிர சாதாரண பாமர மக்கள் மீது கருணை வர மறுக்கிறது என்பது தான் தற்சமயம் உள்ள வேதனையான விஷயம்,, சலுகைகளை குறைக்கும் பொழுது தான் அவர்களுக்கு தானும் ஒரு மனிதன் தான் கடவுள் அல்ல என்ற உணர்வு வரும், மக்கள் பணியும் செம்மன நடக்கும், மக்கள் வரி பணத்தில் சம்பளம் அதிகபட்சமாக வழங்கலாம், அது அவர்களின் IAS எனும் தகுதிக்கு ஏற்றது, ஆனால் வசதிகளும் சலுகைகளும் அவர்களை ஆடம்பரத்தின் உச்சமாக கருத தூண்டுகிறதே தவிர மக்கள் சேவகனாக காட்ட மறுக்கிறது, இது அனைவருக்கும் பொருந்தாது சலுகைகளை மட்டும் அனுபவித்து வாழும் 80% உயர் ரக (IAS) அரசர்களுக்கு,
@r_kalpana
@r_kalpana Жыл бұрын
உண்மை 💯
@Akshay-ro4ne
@Akshay-ro4ne 4 ай бұрын
unaku venum na neeyum UPSC pass panni IAS aagu da...
@Treecutterdheena
@Treecutterdheena Жыл бұрын
ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு என்னென்ன குணங்கள் இருக்கும் என்பதை தெளிவுபடுத்துங்கள் ஐயா
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d Жыл бұрын
❤ இந்த மாதிரி நல்ல அதிகாரிகள் ரிட்டையர்ட் ஆன பிறகு ஒன்றுபட்டு ஆட்சி ஆட்சி அமைக்கலாமே
@palio470
@palio470 Жыл бұрын
இவ்வளவு வானளவிய அதிகாரத்தில் இருந்துவிட்டு ரிட்டையர்டு ஆனதுக்கு பிறகு அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்..
@sreerajan3231
@sreerajan3231 Жыл бұрын
என்ன சார் முட்டாளா நீங்க. ?? Palio 470 இந்தியா ஜனநாயக நாடு நடப்பது மக்களாட்சி மக்கள்தான் மன்னர்கள் ஜனாதிபதி நம்முடைய தலைமை ஊழியர் வரிசையா க. துனைஆளுநர் துனை ஊழியர் ஆளுநர் மாநில தலைமை ஊழியர் தலைமை செயலர் ஊழியர் மாவட்ட ஆட்சியர் ஊழியர் இப்பிடி எல்லாருமே நமக்கு கீழதான் நாம நம்ம ள பத்தி தெரிஞ்சுக்கனும் அப்டி தெரிஞ்சிக்கிட்டா இவங்கள வேலை வாங்கலாம் யாரும் அதை அறிய விரும்பாததே இன்றைய அவல நிலைக்கு காரணம்
@palio470
@palio470 Жыл бұрын
@@sreerajan3231 நான் முட்டாள் இல்லை ...பதவியில் இருந்து பார்த்தவர்களுக்கு தெரியும் நான் எழுதியது..நமக்கு கீழ்தான் என்று வசனங்கள் பேசலாம்...எதார்த்தம் அப்படி இருக்க போவதில்லை..எல்லா அரசாங்க பணிக்கும் ஒரு அதிகார பொறுப்பு இருக்கு..அதிலும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளான IAS பெரும்பாலான துறைக்கு தலைமை ஏற்கும் தகுதியுடையவர்கள். அவ்ஙளவு அதிகாரம் உள்ளவர்கள்..சாதாரண அதிகாரத்தில் உள்ளவர்களே ரிடையரடு ஆகும் போது சில கஷ்டங்களை உணர்வார்கள் . அதிகார உச்சத்தில் உள்ளவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்..எப்படி ஒரு முதல்வர் அனுபவிப்பாரோ கிட்டதட்ட அது போல் தன் பதவிக்காலம் வரை அனுபவிப்பார்கள். இவர்களின் கையெழுத்து வல்லமை பெற்ற ஒன்று. கெசட்டில் எழுதக்கூடிய தகுதியுடையவர்கள். சும்மா இங்கே வந்து பூமர் அங்கிள் மாதிரி கதை எழுத வேண்டாம்..
@manikandan-ek6sr
@manikandan-ek6sr Жыл бұрын
அவர் கேட்ட கேள்விக்கு நீங்க சொன்ன பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா..
@palio470
@palio470 Жыл бұрын
@@manikandan-ek6sr இன்றைய எதார்த்ததோடும் சூழ்நிலையோடும் நிதர்சனத்தோடும் பொருத்தி பார்த்தால் நான் சொல்வதில் உள்ள பொருத்தம் புரியும்
@palio470
@palio470 Жыл бұрын
@@manikandan-ek6sr இன்றைய எதார்த்ததோடும் சூழ்நிலையோடும் நிதர்சனத்தோடும் பொருத்தி பார்த்தால் நான் சொல்வதில் உள்ள சம்மந்தம் புரியும்...
@veeramanib3978
@veeramanib3978 Жыл бұрын
உங்களுக்கு மகா புண்ணியம் சார். என் பணிவான வணக்கங்கள். தங்களின் இம்மாதிரி முயற்சிகள், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும், உற்சாகத்தையும் அளிக்கும். அவர்களின் நடத்தையும் சீராகி, நம்பிக்கை பிறக்கும். தாங்கள் நீடூழி வாழ்ந்து பலரின்‌ வாழ்வினில் ஒளியேற்ற அருள்புரியுமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி சார்.
@saravanakumar2152
@saravanakumar2152 Жыл бұрын
Sir, indian forest service பற்றி ஒரு காணொளி போடுங்க please 🙏😊
@pasumaivevasayimagan6955
@pasumaivevasayimagan6955 Жыл бұрын
Hmm poduga sir
@naveenvj7138
@naveenvj7138 Жыл бұрын
Hi bro next video is about IFS. Stay tuned and subscribe the channel
@BuzzBurst348
@BuzzBurst348 Жыл бұрын
@@naveenvj7138 bruh sir ips officers perks and facilities in tamilnadu and mainly training la evlo salary atha pathi oru video podunga
@naveenvj7138
@naveenvj7138 Жыл бұрын
@Day2Day sure will convey to sir bruh 👍🏻
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
ஆடு மாடு மெய்க்குறதுக்கு எதுக்கு படிப்பு ? 😄
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d Жыл бұрын
ராதாகிருஷ்ணன் சகாயம் பொன் மாணிக்கவேல் ரவி முருகர் சாமி அனைவரும் சேர்ந்து மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்று நல்ல ஆட்சியை நல்ல நடத்தலாமே
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 Ай бұрын
சகாயம் ஆட்சி நடத்தினால் தமிழ் நாட்டை மறுபடியும் வெள் ளக்கறானுக்கே வித்து காசக்கி விடுவான் என்பது அவனை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். நல்லவன் போல் வேஷம் போடுபவனை நம்பாதீர்கள். சாதி மதவெறுபிடித்த ஒரு மிருகம்
@user-xx6qz5pu2o
@user-xx6qz5pu2o 27 күн бұрын
அமுதா ஐ எ எஸ்
@ganesannarayan7279
@ganesannarayan7279 Ай бұрын
1998 இறுதியில் விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் "பெரியார் சமத்துவபுரம் " துவக்க விழாவிற்கு அப்போதைய முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தாங்கள் வருகை தந்தீர்கள் .பந்தல் சூப்பர்வைசர் என்ற முறையில் நான் தாங்களோடு பகிர்ந்து கொண்டேன் .வாழ்த்துக்கள் சார் .( நிகழ்ச்சிக்கு தற்போதைய முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் வருகை தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .நன்றி சார்.
@girishankarjayaraman
@girishankarjayaraman Жыл бұрын
Hi Its a motivating video no doubt and appreciate. But I need to share few additional details. In case I am wrong I make a pardon. (For your info I was Group 1 class III officer at the age of 22 and resigned one year later). Maximum a civil servant can get is Rs.2 Lakhs + Per month as salary. Most of the civil servants join from business schools and IITs. If a person is very keen on salary, Civil services is not the right choice. Getting Rs.2 Lacs in a IT company is below mediacore. I have friends who earn almost 5 times easily more than what these civil service persons earn per month. If anyone who wants to be honest and follow ethics, his family will be ending their life as slightly above the middle class level only. There are other issues also. 1) If female lot of work related issues definitely there. 2) The people with whom we move is a big issue. Its surrounded by most corrupted environment - corruption is the main issue. 3) Need to deal with politicians (whom of late I feel are sin to even see (that much corrupt irrespective of the party he belongs). Need to digest and work 4) If not favouring political parties, will be transferred to dummy posts like commissioner of salts and should be willing to work. (Of course one good thing) by the time one become Joint Sec, these people become collectors and then move to the higher level (addl sec)and back to headquarters (chennai) and spend maximum time with family (very good work life balance). In a nutshell if a person doesn't care much with corruption and not looking here and there and controlled, its a nice post to bringup children and lead a good life. If too honest and not flexible, its a frustrating job and may end people to be a middle class person (like ordinary citizens). (Main problem is dealing politicians like vattam etc.. which is really a frustrating issue and its better to put effort in Pvt sector company and make a decent and peaceful life. (Its purely my opinion)
@mravi5348
@mravi5348 Жыл бұрын
👍
@madanravi3237
@madanravi3237 Жыл бұрын
Sir🙏 அருமையான விளக்கம் 👍🙏
@EthaiyumPapom
@EthaiyumPapom Жыл бұрын
சார் இதேபோல் ஐபிஎஸ் பற்றி முழு வீடியோ போடுங்க...
@chandru139
@chandru139 Жыл бұрын
எல்லாம் collecter கைலதான் இருக்கு. என் கையில் ஒன்னும் இல்ல. Pothur EB office ல லஞ்சம் மிரட்டி வாங்குறாங்க. EB unit 40000 இதுவரை ஓடி இருக்கு. But 20000 தான் EB book ல எழுதி கொடுத்துருக்காங்க. 26000 Rs லஞ்சமா கொடுங்க. EB மீட்டர் repair னு முடிச்சுறலாம் னு deal பேசுறாங்க. மொத்தமா 40000 unit னு எழுதுன 50000 Rs கு மேல கட்ட வேண்டி வரும் னு. மிரட்டுறாங்க EB ஆபீஸ் ல. மினிஸ்டர் செந்தில் பாலாஜி கு ட்விட்டர் ல போட்டும் action எடுக்கல. இத்தனைக்கும் அந்த வீட்ல 3 fan 5 light தான் இருக்கு. இதுவும் காலெக்ட்டர் கைலதான் இருக்கா?
@ananthparams5321
@ananthparams5321 Жыл бұрын
Difference between sub collector (சார் ஆட்சியர்) Vs RDO (வருவாய் கோட்டாட்சியர்)
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Both are same sir... If they clear upsc means concerned officer appointed as sub collector, then DRDA, Additional collector, then collector... If tnpsc means Revenue Divisional Officer then District Revenue Officer, Then additional collector then collector
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Both are same like ips officer called as Assistant supdt of police incharge of district sub division , Tps called as Deputy supdt of police incharge of district subdivision and Assistant commisioner of police incharge of commisionarate subdivision
@enakkupidithathu24
@enakkupidithathu24 Жыл бұрын
DRO AND ADDITIONAL COLLECTOR BOTH ARE EQUAL RANK....
@cheslor
@cheslor Жыл бұрын
​@@enakkupidithathu24 yes brother
@இளையவன்
@இளையவன் Жыл бұрын
RDO promotional Rank only Example vao to Rdo
@Karunakaraprabhu2005
@Karunakaraprabhu2005 Жыл бұрын
Sir , intha video Maari , IPS facilities pathi video podunga sir
@arivazhagang924
@arivazhagang924 Жыл бұрын
Those who desires luxury, power ,dominating attitude could desire to become a officer like you.nothing else
@mravi5348
@mravi5348 Жыл бұрын
You can comment only but can’t do anything for the public, have you helped anybody in life so far.
@arivazhagang924
@arivazhagang924 Жыл бұрын
@@mravi5348 please stop the egoistic attitude that I need to help somebody.. keep yourself good and authentic that is enough.
@ksureshram9260
@ksureshram9260 Жыл бұрын
Sir salute sir நீங்கள் எங்கள் ஊர் காரர் என்பதில் நானும் சுள்ளெறும்பு தான்.இப்போது இந்திய இராணுவத்தில் ஆபிசராக உள்ளேன்
@naveensk1961
@naveensk1961 Жыл бұрын
Sir group 1 dy collector and DSP pathii solluga sir pls ❤😊
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 9 ай бұрын
Good Advice to the youngster society.
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
இவ்வளவு சலுகை பெறுகிற ias ஆபிசர்கள் லஞ்சம் தவிர்த்து மக்கள் பணி சேவை செய்ய வேண்டும்
@senthilvadivu403
@senthilvadivu403 Жыл бұрын
நானும் இதைதான் நினைத்தேன்
@abinayav7778
@abinayav7778 Жыл бұрын
Collector yaru sir vanguna any proof do you have sir..
@Vijay-bv3vd
@Vijay-bv3vd Жыл бұрын
Please make a video on ranking system in civil services. It is said that those who come within the first 100 ranks will get the IAS,IFS and IPS but I have read in newspapers that a candidate who got 634 th rank got selected as IAS. So,kindly demystify this, DG sir
@winsonwinson8434
@winsonwinson8434 Жыл бұрын
Same doubt
@SP-rl5dx
@SP-rl5dx Жыл бұрын
@vijay based on ur caste reservation u can get at rank
@Vijay-bv3vd
@Vijay-bv3vd Жыл бұрын
@@SP-rl5dx could you please explain to us with an example?
@11danushr44
@11danushr44 Жыл бұрын
Depends on ranking and also reservation
@adkrsh3995
@adkrsh3995 Жыл бұрын
Reservation 💪
@alenrayen1028
@alenrayen1028 Ай бұрын
Appreciate your concerns for us on every video. Thank a million! Sir.🙏💛
@mukeshrajukkannan2031
@mukeshrajukkannan2031 Жыл бұрын
Sir please explain about the Privileges of Deputy collector (TNPSC group 1)
@jeevakumar7135
@jeevakumar7135 Жыл бұрын
sir Raw & SPG pathi sollunga sir
@rishirb512
@rishirb512 Жыл бұрын
Sir can you please share your journey towards civil service like , how you prepared, what are the troubles you faced during preperation, your real experience 😊
@sabaretnamthayaparan9466
@sabaretnamthayaparan9466 Жыл бұрын
SWOT....mean Strenth Weakness Opportunity Threat
@Dilli9119
@Dilli9119 Жыл бұрын
Tq for ur valuable time spending....
@VIGNESHWARANMECE2022-cw7yf
@VIGNESHWARANMECE2022-cw7yf Жыл бұрын
Who has more powers ( IAS or MLA)? ,please explain sir .
@jeffryanderson3709
@jeffryanderson3709 Жыл бұрын
Ias
@justicem5657
@justicem5657 Жыл бұрын
Ias nothing .only few got powerful post
@shrikruparaja7442
@shrikruparaja7442 Жыл бұрын
Sir Women IPS officers ku entha maathiri training and scope pathiyum sollunga
@SathishKumar-gj2io
@SathishKumar-gj2io Жыл бұрын
நன்றி sir
@Karunakaraprabhu2005
@Karunakaraprabhu2005 Жыл бұрын
Sir IPS officer salukai , facilities pathi video podunga sir
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 Жыл бұрын
எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல்வாதிகளுக்குதான் அதிக செல்வாக்கு இருக்கிறது.ஒரு மந்திரியோ முதல் மந்திரியோ நினைத்தால் ஒரு I A S ஐ டம்மி பதவிக்கு‌‌ மாற்றிவிட முடியும். ஏன் பதவியிலிருந்து நீக்கவும் முடியும் இதற்கு சில முன்னுதாரணங்கள் உண்டு.
@earnharitech2787
@earnharitech2787 Жыл бұрын
only president can terminate ias officers. not others even pm cannot terminate ias
@vasanthkumar9070
@vasanthkumar9070 Жыл бұрын
Intha mari group 1 dc,dsp post ku slunga sir
@dhandapani5733
@dhandapani5733 Жыл бұрын
அருமையான பதிவு
@rajasekharkora7052
@rajasekharkora7052 Жыл бұрын
Excellent video!!
@thirunit
@thirunit Жыл бұрын
Sir DSPs pathi video podunga
@kishore3429
@kishore3429 7 ай бұрын
Thankyou sir
@SuryaSurya-bb5hj
@SuryaSurya-bb5hj Жыл бұрын
Hi sir I'm Surya From Chennai Sir na UPSC aspirants sir enagu 2024 examm sir enagu simple tips sollungka sir please
@arunkumarak3252
@arunkumarak3252 Жыл бұрын
Sir ias ips work ku kudukura important videos poduraathu mathiri tn SI and constables pathi podunga
@naveengov7824
@naveengov7824 Жыл бұрын
Upsc la select agitu. Ovvoru district la collectors and IPS officer wrk pandranga ivangaluku salary podrathu yaaru central or state. IAS and IPS stateku keela wrk pandrathala. state govt staff or central govt staff.. Solunga konjam
@naveennavii8099
@naveennavii8099 Жыл бұрын
Sir please make a video for TNPSC group 1 exam
@rajeshrajesh-mb7bo
@rajeshrajesh-mb7bo Жыл бұрын
Sir if we did gynocomestia surgery will it be a restriction for becoming a IAS please tell sir please 🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏
@mravi5348
@mravi5348 Жыл бұрын
It is ok
@apptikinstaforyouvideos7810
@apptikinstaforyouvideos7810 Жыл бұрын
IAS vs CM video podunga sir
@Riyaz1340
@Riyaz1340 Ай бұрын
Pls tell about civil judge exam
@jayakumar-R
@jayakumar-R Жыл бұрын
Really nice video
@bznzhdnn2207
@bznzhdnn2207 Жыл бұрын
Please make videos about Indian Foreign service.
@Vigneshwarank-
@Vigneshwarank- Жыл бұрын
சார் இதே போல் ips சலுகைகள் பற்றி சொல்லுங்கள்
@s.parvathiparvathi1058
@s.parvathiparvathi1058 Жыл бұрын
🙏 Hai Sir happy Sunday 💐🥰❤️
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Жыл бұрын
இவ்வளவு இருக்கா என்று வியந்து பார்க்கின்றேன் அய்யா..
@Ponniah07
@Ponniah07 7 ай бұрын
Whether the suffix IAS / IPS refers to the government service or educational degree or honors? Whether retired officers of IAS / IPS can suffix it after their name even after retirement from the government service like a doctor whether in service or not?
@barath-ff4fd
@barath-ff4fd 6 ай бұрын
Ias/ips refers to the services yes everyone who are in the posting can use the suffix even after retirement and one thing for ur knowledge even after retiring the officials will be called on duties to guide to plan for development with special perks once if u enter into civil services with high posting it will be with u till ur death jai hind
@srinivasanr2032
@srinivasanr2032 Жыл бұрын
sir nice speech
@HorNetramesh
@HorNetramesh Жыл бұрын
Sir, IAS & IPS ku Equal a INDIAN ARMY postingum iruku sir, so please இரண்டிற்கும் ulla difference a oru video la explain panuga sir 🙏
@Kk-vu7qw
@Kk-vu7qw Жыл бұрын
Super series sir
@harshaamusiq2286
@harshaamusiq2286 Жыл бұрын
Hi sir, My Question is why IPS officials having siren in cars where as IAS officials don’t have siren in there cars what is the reason sir.
@kamalp2998
@kamalp2998 9 ай бұрын
We want exclusive detailed video for UPSC interview
@Karthi_Booma
@Karthi_Booma 7 ай бұрын
Sir 1. intha posting la adikadi transfer irukumnu solranga family life distrub agum consistent aha irukathunu solranga atha pathi sollunga, 2.Ungala maari posting la varra yellarum senthu country ya maintain pannalame ethuku intha arasiyalvathinga election lam
@rambabumrs5113
@rambabumrs5113 Жыл бұрын
Group 1 service pathi sollunga
@abudhahir8984
@abudhahir8984 6 ай бұрын
உயர்திரு ஐயா. நம்ம நாட்டுல தான் நல்லவன் நேர்மையாளன் உண்மையாளன் தூய்மையாளன் சோதிக்கப்படுகிறான்
@nlfamilyyt3727
@nlfamilyyt3727 Жыл бұрын
Put about ips perks and facilities
@RK14028
@RK14028 Жыл бұрын
எப்படியிருந்தாலும் ஒரு அரசியல்வாதிக்கு அடிமைதானே😂😂😂😂
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
அப்படி பார்த்தால் எல்லாரும் ஏதாவது ஒரு இடத்தில் அடிமை தான்
@rohinisankar7039
@rohinisankar7039 Жыл бұрын
Tnpsc exam....Magistrate Judge video podunga
@mpraveen8449
@mpraveen8449 Жыл бұрын
Sir TNPSC group 1 IAS sector pathi konjam soluga sit
@naveengov7824
@naveengov7824 Жыл бұрын
Sir neengalum govt exam coaching centre start panunga
@venishab5712
@venishab5712 Жыл бұрын
Sir kindly share the details about Anna administrative staff College, in recent Tamilnadu's budget our govt announced various stipend for upsc aspirants, can you please provide special video about how to apply ,& what are the eligibility criteria and so on.
@mjedward5194
@mjedward5194 Жыл бұрын
Sir, I have doubts. After returning from civil service, will they allow to put IAS or IPS next to their names? I think they should put EX ias or Ex ips ???please clarify
@mjedward5194
@mjedward5194 Жыл бұрын
@D creation தமிழ் well said
@Srinivasan-bv8ox
@Srinivasan-bv8ox Жыл бұрын
Pls video make on Indian foreign service details.
@ArunKumar-wr2ug
@ArunKumar-wr2ug Жыл бұрын
Great sir
@saamy2prem584
@saamy2prem584 Жыл бұрын
Sir please put an video for eligibility for civil services
@jackcreation3361
@jackcreation3361 Ай бұрын
Hii sir, confferd ias,ips officer ku enna pay scale irukum sir
@leninhervin3345
@leninhervin3345 Жыл бұрын
Ayya ungal school , college days video pathi podunga ..neeng enga padicheenga..unga ninaivugal pagiravim
@joyfula7975
@joyfula7975 Жыл бұрын
Please post video about leaves and holidays for all polices and poice officers from lower grade to higher grade.
@jivanthika04
@jivanthika04 Жыл бұрын
Sir about Indian Foreign Service
@user-ik7ge1kd5b
@user-ik7ge1kd5b Ай бұрын
Super V good info sir.🎉🎉
@omnamashivaya1869
@omnamashivaya1869 Жыл бұрын
Sir one video about tnpsc 1 and its promotion process
@prasannav5062
@prasannav5062 2 ай бұрын
Sir how many security guards are provide for an ias officer according to their position in all states
@jocularboyscomedyareuready1833
@jocularboyscomedyareuready1833 9 ай бұрын
Sir IRS pathi video
@villagenews7966
@villagenews7966 Жыл бұрын
Group 1 oru video pannuga sir
@dayalasankar2635
@dayalasankar2635 Жыл бұрын
Sir, Chief of Central government'PSG are not necessary for only civil service people.For example,ONGC,chief is not IAS officer.
@SJD2392
@SJD2392 Жыл бұрын
Thank you very much sir 💖
@pattabiraman8335
@pattabiraman8335 Жыл бұрын
🎉Good
@ennada-nadakuthu
@ennada-nadakuthu 5 ай бұрын
Sir VAO வேலை பற்றி சொல்லுங்க...
@mohamedabdurrahman
@mohamedabdurrahman 10 күн бұрын
😂
@interestingfacts3235
@interestingfacts3235 5 ай бұрын
Duties of ias??
@ffgamersffgamers3737
@ffgamersffgamers3737 Жыл бұрын
Respect sir I am eswaran 18 years old study in ba history ( tamil medium ) and my 12th score 90 percentage but tamil medium also english subject and speaking hard in my problem. My bro 9attempt in upsc but not clear and english medium LKG to B. E full of english and topper My problem solution tell mee faster sirr 💯
@SANJAY-dn8kk
@SANJAY-dn8kk Жыл бұрын
Sir iam pursuing UG, I don't know how to start preparation and how to memories the past event so kindly upload a video for that
@ganeshv317
@ganeshv317 Жыл бұрын
அழகான வார்த்தை உங்கள் வார்த்தை எல்லோரையும் உயர்த்தும்
@prasannav5062
@prasannav5062 2 ай бұрын
Sir maximum how many cars will be provided for an ias officer in all states according to their position
@jsblousestiching
@jsblousestiching Жыл бұрын
Eanga ur government officers makalin nilaimaiyai eathum kaathu kuduthu kestpathilai sir Nan ean 2ndu pasaga kanavar earanthu 2varudam haidic sir Nan pala murai RDO office cheandrum eanaku vido certificate kedaika villai kuli vealai parthu ean 2pasagalaiu padika vactu vara sir eantha athigarigalu eagaluku help panna la sir
@shaqafahamed124
@shaqafahamed124 7 ай бұрын
Can take action primary school and private hospitals
@cuoguruprasadh.v3724
@cuoguruprasadh.v3724 Жыл бұрын
What ever allowances is given is for service the people without any interruption
@vishnuprakasham836
@vishnuprakasham836 Жыл бұрын
sir Indian engineering service pathi podunga please sir
@Jaff-wd3rf
@Jaff-wd3rf Жыл бұрын
U r realy great sir
@meenrajramaiah22
@meenrajramaiah22 11 күн бұрын
My dear Ravi,please tell us have you accepted any bribe from the Law Breakers or looters of Public Properties. I am a Retired Govt.Bank Manager and never accepted a dingle paise or a single Tea from the public .
@RaviKumar-tx2tn
@RaviKumar-tx2tn Жыл бұрын
Extraordinary
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 Жыл бұрын
சார், டைரக்டர் வெற்றிமாறன் அவரை பாராட்டி பேசுங்க சார்.
@dileepcms
@dileepcms Жыл бұрын
Sir, Government doctors also have time bound promotions.
@muthupolice
@muthupolice Жыл бұрын
Sir IAS officers district collector ah irunthaal mattum thana intha specialities...ithey IAS officers aavin milk dept , ration kadai dept, co optex , govt project manager intha mathiri transfer panitaanga apdina powers irukaathula sir.... Then district collectors mattum thana sir police safety kodupaanga ... please reply me sir my big doubt
@rjkumar5555
@rjkumar5555 2 ай бұрын
District collector is representative of state govt like governor. secretary cadre kooda collector ra appoint panna mudiyum. So antha district ellaam department use panni maintain pannanum. Order poda mudiyaathu direction kodukkalaam.But matha dept la iruntha antha department ku mattum thaan head so protection irukkaathu.
@kaleeswaran3383
@kaleeswaran3383 Жыл бұрын
Sir your my inspiration. Ips officers facilities pathi video podunga sir.
@kidoo1567
@kidoo1567 Жыл бұрын
Most of the first words starts with sir in the comment 😊
@mravi5348
@mravi5348 Жыл бұрын
Nothing is wrong in addressing someone as sir who is elder to the one who is commenting
@sakthithavasi4725
@sakthithavasi4725 Жыл бұрын
Great
@ramaswamy1506
@ramaswamy1506 Жыл бұрын
சூப்பர்
@chrislee4417
@chrislee4417 3 ай бұрын
Salary is only few lakhs per month but their bribe is several crores per month.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,3 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН