திருச்சியில் கரைபுரண்டு ஓடும் காவிரி நீரால் பொதுமக்கள் உற்சாகம் : ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்

  Рет қаралды 629,812

News7 Tamil

News7 Tamil

6 жыл бұрын

திருச்சியில் கரைபுரண்டு ஓடும் காவிரி நீரால் பொதுமக்கள் உற்சாகம் : ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 175
@johnjoseph6923
@johnjoseph6923 5 жыл бұрын
இயற்கை அழகே , நீயே எங்கள் தெய்வம். வா காவேரி தண்ணீரே வா வா எங்கள் காக்கும் தெய்வமே ரங்கநாத பெருமாளே.
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
காவிரி தாயே வருக வருக வருக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓🥰🥰🥰🥰🥰🥰🥰
@sivakesavan7904
@sivakesavan7904 6 жыл бұрын
தயவு செய்து அணைவரும் அணை அமைக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும் ஏனெனில் 8 வழி சாலை அனாவசியம் ஆனால் அணைகள் அத்தியாவசியம் இதை நம் அரசு உணரச்செய்ய வேண்டும் நன்றி
@asiyabanu6188
@asiyabanu6188 4 жыл бұрын
Happy new smikkamaghilchi
@vayyappan9798
@vayyappan9798 Жыл бұрын
தற்பொழுது நல்லா இருக்கு தற்பொழுது தற்பொழுது இன்னும் பயிற்சி வேண்டும் அய்யா
@andrewsandrewsandy1702
@andrewsandrewsandy1702 6 жыл бұрын
10,000கோடி செலவுல 8வழி சாலையை போடுவதைவிட ஒரு டேம் எழுப்பலாம் பக்கதுமாநிலத்தில் பிச்சை கேட்கமழும் இருக்கலாம் ...
@Nidhuvan007
@Nidhuvan007 6 жыл бұрын
மாஷா அல்லாஹ் சந்தோஷம் வாழ்த்துகள்
@johndurai359
@johndurai359 6 жыл бұрын
இந்த தண்ணீரை சேமித்து வைப்பதற்கான வழிமுறையை காணும் அறிவு தமிழ் நாடு அரசியல் வாதிக்கும் ,அதிகாரிகளுக்கும் இல்லையே என்பது மிகவும் வருத்தமான செய்தி
@dayanandcl347
@dayanandcl347 2 жыл бұрын
அது எப்படி என்று நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும். அறிவு இல்லாதவர்கள் தெரிந்து கொள்வார்கள்
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 Жыл бұрын
Well Problems should not be solved this is main policy of Indian politics
@dayanandcl347
@dayanandcl347 Жыл бұрын
@@pnagarajannagarajan2423 I am expecting solutions to the problem from your end. Simply blaming will not solve the problem. One cannot do construction of dam every place. It requires rock formation in the area.
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 Жыл бұрын
Well Sri Kamarajar period one incident happened when he discussed plan with officers but officers said not possible SRI Kamarajar replied not giving salaries for saying not possible I believe this must possible in future
@dayanandcl347
@dayanandcl347 Жыл бұрын
@@pnagarajannagarajan2423 Do not require stories. Need solutions to the problems.
@karisahul587
@karisahul587 6 жыл бұрын
Masha Allah
@tamilselvan-nv6vz
@tamilselvan-nv6vz 6 жыл бұрын
சகோதரா தமிழ்ல கருத்தும் தமிழ் மொழியயு பேசுங்க.
@hannanpakthini7221
@hannanpakthini7221 3 жыл бұрын
@@tamilselvan-nv6vz ..= அல்லாஹ் பேரில் மிக்க மகிழ்ச்சி
@benzamin007
@benzamin007 6 жыл бұрын
Trichy Beach! 🙌
@delphingunas6395
@delphingunas6395 5 жыл бұрын
இயற்கையை யாராலும் தடுக்க முடியாது . நான் அனைவருக்கும் சொந்தம் என காவிரி தாய் நம்மை தேடி வந்து விட்டால். இப்போது காவிரியை தடுக்க சொல்லுங்கள் கர்நாடகாவிடம் பார்ப்போம். நாம் இயற்கையை எந்த அளவுக்கு காக்கிறோமோ அந்த அளவுக்கு நம் சந்ததினரை இப்பூமியில் இயற்கை வாழ விடும்👍👍👍
@paathaivizhigal9052
@paathaivizhigal9052 6 жыл бұрын
தயவு செய்து தண்ணீர் தேக்கி வையுங்கள்......
@mohamedaslam.j1280
@mohamedaslam.j1280 6 жыл бұрын
Maa Sha Allah ji
@shanmugam5961
@shanmugam5961 3 жыл бұрын
இதே போல் அனைத்து நாட்களிலும் இடுப்பளவு தண்ணீர் வந்தால்தான் தமிழகத்தின் ஜீவ நாடி இரத்த நாளம்... இந்த தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்க அரசியல் அமைப்புக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.....
@ptdoss
@ptdoss 6 жыл бұрын
மிகவும் சரியான பதிவு.....
@andrews00751
@andrews00751 4 жыл бұрын
Trichy Da 💪💪🔥🔥😎😎🤩🤩👍👍
@Toystory753
@Toystory753 6 жыл бұрын
En oorru.. sorgam... Missing my thai veedu
@sushmaks3734
@sushmaks3734 6 жыл бұрын
Samee Banu me too dr ....
@srikrishnarr6553
@srikrishnarr6553 6 жыл бұрын
Makka ellarum eppadiyae eppavum happy iruntha nalla irukkum....Ella varudamum entha mathiriyae mazhai peyya eraivanai vendukirane
@kalyansundaram3500
@kalyansundaram3500 6 жыл бұрын
It is a great sight to see the majestic river in full flow. But , what will happen later when the water is not stored in right time?
@sandysanjai143sandysanjai5
@sandysanjai143sandysanjai5 6 жыл бұрын
save water😙😙
@sathyamoorthys7195
@sathyamoorthys7195 6 жыл бұрын
Very nice news thank you for News 7 Tamil Channel...
@mileemilee3893
@mileemilee3893 6 жыл бұрын
im happy thank you god
@nithyasaiashwith6321
@nithyasaiashwith6321 6 жыл бұрын
Wow semma...super
@ddn3009
@ddn3009 6 жыл бұрын
காவேரி தாயே வாழ்க
@kesavansanmugam4857
@kesavansanmugam4857 6 жыл бұрын
Super
@andrews00751
@andrews00751 4 жыл бұрын
Semma I'm Trichy kaaran
@GJ................133
@GJ................133 6 жыл бұрын
மனிதன் தர மறுத்ததை இறைவன் தந்துவிட்டார்... நடந்தாய் வாழி காவிரி...!!
@selvaranialagar1131
@selvaranialagar1131 6 жыл бұрын
water over flow its very beautiful
@sachinkishore4115
@sachinkishore4115 6 жыл бұрын
thank god
@MadhuBala-lf1oy
@MadhuBala-lf1oy 6 жыл бұрын
Plzzz save the water...
@devikat5710
@devikat5710 6 жыл бұрын
Plz yarum plastic kuppaieallam aatril podathergal
@shanagaming3046
@shanagaming3046 6 жыл бұрын
Ur Great i salute you
@loguraj2976
@loguraj2976 5 жыл бұрын
l love trichy miss Yu trichy
@raginiragini5646
@raginiragini5646 4 жыл бұрын
Parkumbothu enkanngal panithana ...aanandhan kañneer thank you .....news channel
@WonderworldWonderworld
@WonderworldWonderworld 6 жыл бұрын
Save water
@villagetemplefestivaltuticorin
@villagetemplefestivaltuticorin 6 жыл бұрын
கடலுக்கு முன்னாடி ஒரு தடுப்பு அனை எழுப்பினால் நல்லா இருக்குமா
@alzahgusundhram9688
@alzahgusundhram9688 6 жыл бұрын
Saravanan Saro l
@bharathiraja4184
@bharathiraja4184 6 жыл бұрын
like it
@kishorekumar-do8md
@kishorekumar-do8md 6 жыл бұрын
அந்த காலத்தில் காகம் வடிவெடுத்து விநாயகா் கமன்டலதை தட்டி விட்டு தமிழகதிற்கு தண்ணீா் கிடைக்க செய்தாா்.இப்ப மற்ற மாநிலங்கள் பாதுகாப்பாக இருபதற்கு தண்ணீரை திறந்து விட செய்கிறாா்
@MuruganMurugan-di6bp
@MuruganMurugan-di6bp 2 жыл бұрын
திமுக மு க ஸ்டாலின் ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு மிக மிக சந்தோசமாக இருக்கு எங்க பாத்தாலும் சந்தோசம் தண்ணி
@wonderwomenfamily
@wonderwomenfamily 6 жыл бұрын
Pls save d water...our precious cauvery came to bak our state..pls maintain it clean nd use it properly...
@meenakshivazhivittan2541
@meenakshivazhivittan2541 6 жыл бұрын
deepa umamaheswaran 9
@skatingcoachbalanamakkalko9237
@skatingcoachbalanamakkalko9237 6 жыл бұрын
save the water ...
@hannanpakthini7221
@hannanpakthini7221 3 жыл бұрын
Where?
@spmofficial8704
@spmofficial8704 6 жыл бұрын
Romba santhosama erukku konjam thanneerai semiyungal emmakkale
@arunachalamsakthivel1687
@arunachalamsakthivel1687 4 жыл бұрын
Trichy😍😍😍😍
@varunsharmi4672
@varunsharmi4672 6 жыл бұрын
Wow trichy tha gethu....
@murugan.s7240
@murugan.s7240 6 жыл бұрын
நல்லது,🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@jothinatrajan7670
@jothinatrajan7670 6 жыл бұрын
murugan .s muthaialatchmiweding
@sankarganesh4473
@sankarganesh4473 6 жыл бұрын
good news
@SenthilKumar-mf5yt
@SenthilKumar-mf5yt 6 жыл бұрын
thiruchy people's all join together and construct the dam
@Jbcgypsum110
@Jbcgypsum110 5 жыл бұрын
Senthil Kumar done
@dhana3227
@dhana3227 Жыл бұрын
My native
@Raja-nf8os
@Raja-nf8os 6 жыл бұрын
என்னடா கேள்வியிது பசித்தவனுக்கு பழைய சோறும் பஞ்சாமிர்தம் தான் ☝
@ezhilsundar5584
@ezhilsundar5584 6 жыл бұрын
Pls save water.
@renukathiru3260
@renukathiru3260 6 жыл бұрын
Well said Jesus Bennett
@mohamedayubalimumtaj8206
@mohamedayubalimumtaj8206 Жыл бұрын
மிகவும் வருத்தப்பட வேண்டும். கடல் ஓடும் காவிரி சில நாட்களில் கடலில் கடந்து விடும். இந்த நீரை முழுவதும் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும்.!?!?!?!?!?!!
@devisri790
@devisri790 5 жыл бұрын
சந்தோஷம் தான்.ஆனால் தண்ணீரை வீணாக்காமல் தடுப்பு அணைகளும், கிளை ஆறுகளுக்கும்,வாய்க்கால் களுக்கும் நீரை விட்டால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
@sugandhigayathrin2485
@sugandhigayathrin2485 6 жыл бұрын
Pls save this water.god is alive only.thank god
@srii4601
@srii4601 6 жыл бұрын
Trichy should be capital. Then cauvery will flow for ever like this.
@balachandrasekarbalu5400
@balachandrasekarbalu5400 6 жыл бұрын
Ooo na romba happyaa irukenn becausena vivasayioda ☁😊☁☁😊☁😁☁ ☁😊☁☁😊☁☁☁ 😊😊😊😊😊 😊😊😊 😊😊😊 ponnuuu
@vahitha7099
@vahitha7099 6 жыл бұрын
save the water
@rajavarmangurug272
@rajavarmangurug272 6 жыл бұрын
எத்தனை நாளைக்கு இப்படி இருக்க போது
@vairamuthu.ntarajn646
@vairamuthu.ntarajn646 Жыл бұрын
புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டம். ஆற்று பாசனம் கொன்டுவரலாம்முல்லா
@vijilogu8864
@vijilogu8864 5 жыл бұрын
Kalaingar pirantha varudam nirampiya kavary aaru irantha piragu nirambi vazhiu tha?
@ramuk7978
@ramuk7978 6 жыл бұрын
Save water pls say to tamilnadu govt
@dhivyar3887
@dhivyar3887 3 жыл бұрын
இதெல்லாம் பாக்க கொடுத்து வச்சிருக்கணும்...
@subbulakshminatarajan1099
@subbulakshminatarajan1099 6 жыл бұрын
Please save water
@anandkumar-es7wz
@anandkumar-es7wz 6 жыл бұрын
எல்லாம் ரங்கநாதர் உச்சி பிள்ளையாரின் அருளே . ஓம் நம சிவாய ஆற்றில் ப்ளாஸ்டிக் போடாதிங்க
@williambuddha
@williambuddha 6 жыл бұрын
How many times the word "tharpothu" is used!!!!
@gopalrgopal1038
@gopalrgopal1038 3 жыл бұрын
அடுத்து என்னா , நேரா கடல் ,டிசம்பர்,ஜனவரியில் தண்ணீர் பஞ்சம்தான்
@asphaltafsar6607
@asphaltafsar6607 6 жыл бұрын
Ungaluku Headlines kedachiruchi. Konja naalaiki intha news ah vachi oppetthiruveenga
@dnsjsshjs8990
@dnsjsshjs8990 6 жыл бұрын
Asphalt Afsar
@madhus6447
@madhus6447 6 жыл бұрын
shud save this....
@karthickmanikkam4268
@karthickmanikkam4268 3 жыл бұрын
Today link
@sharusarathi2826
@sharusarathi2826 6 жыл бұрын
Save water pls
@sakthivel4583
@sakthivel4583 4 жыл бұрын
2018
@balabala7807
@balabala7807 6 жыл бұрын
Entha water katatalla serama theki semikkanum
@sivabalaji4935
@sivabalaji4935 6 жыл бұрын
Thaye Thaye kaveri thaye
@RajanKumar-vz3we
@RajanKumar-vz3we 5 жыл бұрын
கருணாநிதி இறந்தார் இயற்கையின் ஆனந்தம்
@mahamaransp6545
@mahamaransp6545 6 жыл бұрын
நீரை சேமிக்க அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டுமென மக்களும் ஊடகங்களும் அறிவுறுத்த வேண்டும் கடலில் சேர்வதால் என்ன பயன்
@alexanderalexalexander4227
@alexanderalexalexander4227 5 жыл бұрын
இவ்வளவு நீர் வந்துக்கொண்டு இருந்தாலும். இன்னும் எங்கள் இலால்குடியில் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. வாய்க்காலை தூர் பண்ண, வேண்டிய நேரத்தில் தூர் பண்ணாமல். இப்போது தூர் வாரி தண்ணீரை கடலுக்கு அனுப்ப ஏற்பாடுகள்.இன்னும் பேச்சி வாக்கில் தான் இருந்துக்கொண்டு இருக்கிறது.என்னாத்த சொல்ல
@mallikasuparesoge4350
@mallikasuparesoge4350 6 жыл бұрын
pls save watare ge mudija aillaveku thanniya samiche vaige
@sureshmsureshm6197
@sureshmsureshm6197 6 жыл бұрын
ஒரு கிலோ மீட்டர்க்கு ஒரு"அனண போட வேண்டும் அப்பதான் நீர் சேமிக்க முடியும்"
@kgkganesh9008
@kgkganesh9008 6 жыл бұрын
இந்த தண்ணீர் நேராக கடலுக்கு தான் போகுது
@rajaramponram1726
@rajaramponram1726 6 жыл бұрын
Kaveri Aatrile anai katta vendum neer namathu uir athai semika ventum
@venkateshmarudhu3863
@venkateshmarudhu3863 5 жыл бұрын
Karnadakavil varudamthorum vellam varavendum so naturally we will get water from them. arasiyalvaathikalal inimale payan illai. Iyarkkaiyavathu namakku help pannattum.
@Sstcbse
@Sstcbse 4 жыл бұрын
Idhae pola dhaan last time vandhuchu...bt olunga saemaikala thaneer panchamum vandhuchu...ipo again adhaan nadaka podhu...mazha varla nu solra namakku thaneer saemikanum nu thonala...chumma paathutu poidradhu...
@riyariya6042
@riyariya6042 6 жыл бұрын
Karnataka la thanni tharalanu avlo kovam vanthuchu antha Government Mela but ipa namma Government ena kilika pothu thanni wasteah poi kadalah than serum..first dam ah kattunga da
@vijayapachamuthu6109
@vijayapachamuthu6109 6 жыл бұрын
Kadavulin mahimai....
@dhayalansampath1115
@dhayalansampath1115 5 жыл бұрын
Nan santhosam padavandiya news illa namaku anai katina namaku use anai kata kasu illa ana patal selai ku kasu eruku kavalamana gvt ethu
@barakaliapi4934
@barakaliapi4934 4 жыл бұрын
மாசஷ ஆல்லா
@Whatever249
@Whatever249 6 жыл бұрын
எத்தனை "தற்போது" ப்பா !!!!
@sudhakarn4751
@sudhakarn4751 3 жыл бұрын
Sharmila now working in jaya plus
@gypsyamalanpio332
@gypsyamalanpio332 6 жыл бұрын
Yen da Rockford ha katala
@sakthisha1247
@sakthisha1247 6 жыл бұрын
Nature ah yaralum thadukamudiyathu ..
@rameshbabu3873
@rameshbabu3873 6 жыл бұрын
There are many jobless Qualified Engineer's allow them : permit them to construct Dam... New career for them at TAMIL NADU itself...
@mabu5063
@mabu5063 6 жыл бұрын
Ramanathapuram .mavattadam .r.s.managalam kanmaikku anupunga
@mabu5063
@mabu5063 6 жыл бұрын
Kanmai nirangal 48giramam valarchi earpadum
@jsathishkumar05j43
@jsathishkumar05j43 Жыл бұрын
Yema. Avanga avanga vellam vanthu. Veetula thanneir. Pugunthurnu nenachu. Varutha patutu irukanga ithula enaiya magilchi. Karai oram ulla makaluku ena pathail?
@saravanane7541
@saravanane7541 6 жыл бұрын
124 முதல் 127 அடி வரை சேமிக்க முடியும் கடந்த காலங்களில் சேமிக்க பட்டுள்ளது அதை போன்று இந்தாண்டு சேமிக்க கூடாது பிறகு கர்நாடகாவிடம் கை ஏந்த வேண்டிய நிலை ஏற்படும் பல கஷ்டப்பட்டு இயற்கை அளித்த பரிசை கடலுக்கு விட்டு விட்டால் யாருக்கு என்ன பயன் "நதி நீர் வழி சாலை " மேட்டூர் முதல் கன்னியாகுமரி வரை ஆவது நீர் வழி சாலை ஏன் கட்டக்கூடாது இதனால் தமிழ்நாடு கர்நாடகாவிடம் கை ஏந்த வேண்டிய தேவை இருக்காது அவர்கள் சொல்வார்கள் நாங்கள் தரவேண்டிய அளவை விட இவ்வளவு தந்து விட்டோம் இவர்களின் (தமிழ் நாட்டின்) கையால் ஆகாத தானத்தில் கடலுக்கு செல்ல விட்டு கேட்பது எந்த நியாயம் என்பார்கள்
@mikekannan7880
@mikekannan7880 6 жыл бұрын
சிட்னி நதிக்கரை மட்டும் இன்னும் வறண்டுதான் இருக்கு 😢😢😢😢
@akilap783
@akilap783 6 жыл бұрын
Samaya erucku.. Epove eanga urucku poganum pola erucku
@saranyajerusha6571
@saranyajerusha6571 6 жыл бұрын
Plz thannirai semiyungal tamil nadu arivilla arasiyal vathigale water ah save panna parunga aparam karnataka tharalanu sanda podathinga konjam thirundhunga pa
@dayanadayana1775
@dayanadayana1775 6 жыл бұрын
Ethana Tharpodhu, pl don't repeat
@rizuhss7647
@rizuhss7647 6 жыл бұрын
Yethanai tharpoluthu
@G11521
@G11521 6 жыл бұрын
Sir thekkama kathaingal sir
@vishnupriyap7289
@vishnupriyap7289 6 жыл бұрын
Kadavulaleya thange mudile namme makkal kuastam atan pole
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Flood Warning In Tamilnadu
9:20
News18 Tamil Nadu
Рет қаралды 84 М.
கடை மடை அடைந்த காவிரி..!
5:47
Polimer News
Рет қаралды 79 М.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН