திருச்சியில் முதல் முறையாக முழு நாள் வாழ்வியல் பயிலரங்கம் - சுகிசிவம் அவர்களின் தலைமையில்

  Рет қаралды 2,399

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Ай бұрын

திருச்சியில் முதல் முறையாக முழு நாள் வாழ்வியல் பயிலரங்கம்
கலைமாமணி சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் தலைமையில்
வாழ்வியல் பயிற்சிப் பட்டறை
ஆனந்தம் பரமானந்தம்
சொல்வேந்தர் சுகிசிவம்
உடல் நலன் மேம்பட…
“ஆறாம் திணை “ புகழ்
மருத்துவர் கு.சிவராமன்
குடும்ப நலன் காத்திட…
திருமதி. பாரதி பாஸ்கர்
மனநலன் மேம்பட..
மூளை நரம்பியல் நிபுணர்
மருத்துவர். அ. வேணி
தொழில் வளம் பெருகிட..
தொழிலதிபர் திரு. இதயம் முத்து
தேதி : 19.05.2024 ஞாயிறு
இடம் : மொராய்ஸ் சிட்டி, கிளாரியான் அரங்கம் (A/c) மொராய்ஸ் சிட்டி, (ஏர்போர்ட் வழி) திருச்சி - 620 007.
நேரம் : 10.00 முதல் மாலை 5 மணி வரை
கட்டணம் : ரூ. 999/- (ஒருவருக்கு மட்டும்)
பயிலரங்கக் கட்டணம், இருவேளை தேநீர், மதிய உணவு, குறிப்பேடு, பரிசுப் புத்தகங்களுடன் ரூ. 999/- மட்டுமே
முன்பதிவுக்கு
தொடர்புக்கு : 98412 72047, 73388 48490
எங்கள் வங்கிக் கணக்கு மற்றும் Gpay எண் 73388 48490 மூலம் பணம் செலுத்தலாம்.
பின்னர் பணம் செலுத்திய ரசீதை, எங்கள் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (Share) பகிரவும்.
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 12
@Radhika-ls7gj
@Radhika-ls7gj Ай бұрын
வாவ் சூப்பர் மிகவும் நன்றி அய்யா மற்றும் அனைவருக்கும் அன்பான நன்றிகள் பல நாங்கள் திருச்சி மாவட்டம் ❤❤❤🙏🙏🙏🙏🙏🌾🌱🌿🌴🌳☘️🍀💐💐💐💐
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Many Thanks for your inspirations Sir
@GODYESAIANgodyesaian-lw6uq
@GODYESAIANgodyesaian-lw6uq Ай бұрын
🌹
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Ай бұрын
Nice
@kanishkakumar7789
@kanishkakumar7789 Ай бұрын
அருமை அருமை அய்யா 🎉🎉🎉
@manimaran91mani87
@manimaran91mani87 Ай бұрын
Full video upload pannunga sir
@manomano403
@manomano403 Ай бұрын
Nanru..karuthu.. Naalum..vinai sei Ninaiththathu..mudiyum..
@kokilad8275
@kokilad8275 Ай бұрын
Ayya kindly arrange program in Madurai
@madhankumar8850
@madhankumar8850 Ай бұрын
Ungalai kavarntha matrum miga mukkiyamana anaivarum padikka vendiya osho puthakangalai patri video podavum sir.
@prashanthv5093
@prashanthv5093 Ай бұрын
Bengaluru yepoludhu indha ingalchi nadakkum?
@ilavazhaganmarudhu3737
@ilavazhaganmarudhu3737 Ай бұрын
Romba mandhamaga ulladhu
@user-cj2fx9fg4w
@user-cj2fx9fg4w Ай бұрын
வணக்கம் ஐயா.வயலூர் முருகன் கோவிலில் பிரபு ஜெயபாலன் அரசுபணிதந்தும் கருவறையில் பூசைகளை தமிழ் முறைப்படி செய்ய முடியாத நிலை. திமுக ஆட்சியில் எல்லோரும் நாசமா போவாங்கனு ஐயருகள் சாபம் பகிரங்கமாக விடுவது யூட்யூப்ல வந்துச்சு. ஓதுவார் அர்த்தமண்டபம் கூட வரக்கூடாதாம். இப்ப கும்பாபிஷேகம் கூட ஐயா சத்திய வேல் முருகனார் பெயரை பத்திரிகை ல போட வேண்டும் னு சொன்னா கேட்க மாட்டார்களாம். திருச்சிக்கு வந்த நீங்கள் நாகநாதர் கோவில் போல வயலூர் சமயபுரம் அன்பில் மாரியம்மன் கோவில் மதுரை ஆறுபடை பிள்ளையார் பட்டி ஸ்ரீ ரங்கத்தில் னு காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்களை பணியமர்த்த குரல் தரவேண்டும்.
வலியை வெல்லும் வழி ! சுகி சிவம்
13:31
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 67 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 24 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00