No video

திருமூலர் கதை-அன்பே சிவம்- சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா-பகுதி-1

  Рет қаралды 54,253

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Күн бұрын

• திருச்செந்தூர் முருகன்... திருச்செந்தூர் முருகன் நம்முடன் பேசுவார்-"இப்படியும் சிலர்" சொ.சொ.மீ. சுந்தரம் அய்யா-பகுதி-2
• "இப்படியும் சிலர்"-சொ.... "இப்படியும் சிலர்"-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் சிறப்புரை-ஏகன் அநேகன் தவக்குழு-பகுதி-1
• எப்பொழுது கடவுள் நம்மை... எப்பொழுது கடவுள் நம்மைத் தேடி வருவார்! அன்பே சிவம்-(2)சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா
மேலைச்சிவபுரியில் கடந்த 20-11-21 அன்று அருள் மிகு மீனாட்சிஅம்மன் உடனாகிய சொக்கலிங்கப் பெருமாள் ஆலய குடமுழுக்கு இலக்கிய நிகழ்வில் சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா அன்பே சிவம் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரையின் காணொலிப் பதிவு இது. கைலாயத்துக்குப் போகவேண்டிய சுந்தரர் தனது இரக்க குணத்தால் என்ன செய்தார்? எப்படி திருமூலர் ஆனார், அன்பும் சிவமும் வெவ்வேறானது கிடையாது இரண்டும் ஒன்றே! என்று தனித்துவம் மிக்க பேச்சாற்றல் மூலம் விளக்குகின்றார். இந்த சிறப்பு நிகழ்வை நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் கண்டு மகிழுங்கள்.
இந்தக் காணொலியின் தொடரச்சியைக் கீழ் காணும் லிங்க் மூலம் கண்டு மகிழலாம்.
• எப்பொழுது கடவுள் நம்மை...
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #SOSOME

Пікірлер: 32
@devakimuthiah9340
@devakimuthiah9340 2 жыл бұрын
அய்யா அவர்களின் பேச்சு ஆன்மீகம் தெய்வீகம் அருமை அவர்தம் அடி பணிகின்றேன்
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 2 жыл бұрын
சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ திருச்சிற்றம்பலம்.
@babyravi7956
@babyravi7956 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க காது இனிக்கின்றது.இன்னும் நீடுழி வாழ இறை அருள் கிடைக்கும்.
@devandevan2548
@devandevan2548 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@meenals3477
@meenals3477 4 ай бұрын
Arumai ayya. Neengal pesuvadu migavum inimai🙏
@devakimuthiah9340
@devakimuthiah9340 2 жыл бұрын
இறைவனுக்கு ஏன் இரண்டு திருவடிகள் விளக்கம் மிகவும் அருமை
@premaramalingam4083
@premaramalingam4083 Жыл бұрын
அருமை ஐயா. வணங்குகிறேன். 🙏🙏🙏
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 2 жыл бұрын
அய்யா,வணக்கம், தங்களின் ஆன்மீக சொற்பொழிவை கண்டும் கேட்டும் மகிழ்ச்சி அடைகிறேன்.... உங்களின் சொற்பொழிவில் தெரிவித்த திருமூலர் திருமந்திரம் பொக்கிஷம் வாங்கி வாடித்து வருகிறேன் .. ஓம் நமசிவாய..சிவாய நம......
@meenakshis4738
@meenakshis4738 11 ай бұрын
உள்ளத்தை உருக்கும் சொற்பொழிவு நன்றி ஐயா
@nedunchezhianm9304
@nedunchezhianm9304 Жыл бұрын
உள்ளம் உருக வைக்கும் சொற்பொழிவு ஐயா.
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 Жыл бұрын
பொன்னம்பலம்🌻🙏💐திருநீலகண்டம்🍋🔥அருணாசலம்🌹 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம்🌷🙏🔥
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 7 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 2 жыл бұрын
ஐயாவின் பாதங்களை மிகவும் பணிவோடு வணங்குகிறேன். வாழ்த்துகள் ஐயா.குருவே துணை.
@cheofficial5036
@cheofficial5036 2 жыл бұрын
சொக்கனும் சொக்கிப் போவார் தங்கள் சொல் மழையில் சிறப்பு ஐயா💯💯
@balajib785
@balajib785 8 ай бұрын
Ungal thoundu meega seeranthathu...❤
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 6 ай бұрын
❤❤❤👏👏🦚🦚🦚🙏
@venkybe24
@venkybe24 23 күн бұрын
சிவ சிவ வாழ்த்துக்கள் ஐயா
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 Жыл бұрын
Arumai iyya. Kodi pranams 🙏🙏
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀🔥பொன்னம்பலம்🌻🙏💐திருநீலகண்டம்🍋🔥அருணாசலம்🌹 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம்🌷🙏🔥🥥
@PrathapA-vl7fi
@PrathapA-vl7fi 19 күн бұрын
🔥🙏💯
@shivasundar9823
@shivasundar9823 19 күн бұрын
❤❤❤
@malathiannamalai2858
@malathiannamalai2858 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@KunasegaranKunasegaran-cf9ex
@KunasegaranKunasegaran-cf9ex 9 ай бұрын
@LNagendranNagendran
@LNagendranNagendran 5 күн бұрын
🙏
@devakimuthiah9340
@devakimuthiah9340 2 жыл бұрын
இடையன் விளக்கம் ஆஹா அருமை
@apoonk
@apoonk 2 жыл бұрын
Awesome 👏 please add more video like this
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 2 жыл бұрын
Valthukkal to reach this video for 1 lakh view
@vaidyaNathan.B-fp3sk
@vaidyaNathan.B-fp3sk 4 ай бұрын
❤thanks.
@ramalingamrajaram2555
@ramalingamrajaram2555 2 ай бұрын
Very good speech
@ramalingamrajaram2555
@ramalingamrajaram2555 2 ай бұрын
.
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 2 ай бұрын
எப்படி இப்படி கதை அளக்க மனது வருகிறது.படிங்க படிங்க படிங்க படிங்க ,எல்லோரையும் முட்டாள் ஆக்காதீங்க .. நந்திகள் நால்வர் என்று பெயர் சொல்லி இவர்கள் எண்மர் என்கிறார்.. எண்மர் என்றால் கணக்கு அறிந்தவர்கள்.. ( தமிழ் அகராதியில் உள்ளது)... காலத்தின் கணக்கு அதில் எல்லாம் அடங்கும்... அந்த பாடல் வரிகள். 67. நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே... மேலும் அவர் வேறு உலகத்தில் இருந்து பூலோகம் வந்தேன் என்று உள்ள பாடல் வரிகள். 3062 எந்தை பிரான் குணம் எண்ணிலி கோடிகள் எந்தை பிரான் சத்தி எண்ணிலி யாகினும் எந்தை பிரான்றனை யான் காண வந்துழி எந்தை பிரானலா லியாதொன்றுங் காணேனே... கதை அளக்க வேண்டாம்.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН