No video

திரும்பவும் எண்ணட்டும், விஜய பிரபாகரன் கெத்து அப்போ தெரியும் | Jaishankar Exclusive | RECENT VOICE

  Рет қаралды 16,074

Recent Voice

Recent Voice

Ай бұрын

திரும்பவும் எண்ணட்டும், விஜய பிரபாகரன் கெத்து அப்போ தெரியும்
#vijayaprabhakaran #vijayakanth #radhika #captainvijaykanth #sarathkumar #radhikasarathkumar #vijayakanthmovies #premalathavijayakanth #dmdk #dmdkvijayakanth #dmdknews
Subscribe To : / recentvoice
Follow Twitter : / recentvoiceoffl
Follow Facebook : / recentvoiceoffl

Пікірлер: 73
@anadamoorthym7593
@anadamoorthym7593 Ай бұрын
விஜயபிரபாகரன் சார்க்கு மிகப்பெரிய எதிர்காலம் வந்துவிட்டது
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy Ай бұрын
விருதுநகர் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி சதி சூழ்ச்சி செய்தது உண்மை
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy Ай бұрын
விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நிச்சயம் நடத்த வேண்டும் தேர்தல் ஆணையம்
@arumairaj9794
@arumairaj9794 Ай бұрын
ஹலோ நாங்கள் மறு வாக்குப்பதிவு வேண்டாம் விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கை கண்டிப்பா வேண்டும் இத முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
@arputharaj2613
@arputharaj2613 Ай бұрын
மறு வாக்குப்பதிவு நடத்த ஒட்டதுக்கமாட்டாங்க..ஏன்னா விஜயப்ரபாகரன் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டார்...நேர்மையான அதிகாரிகள் இதில் தலையிடவேண்டும் அப்போ தெரியும்..வெற்றி யாருக்கு என்று...👍🔥🔥🔥🔥💐💐💐👍👍👍👏
@sureshkumar-gs4dy
@sureshkumar-gs4dy Ай бұрын
அண்ணா கண்டிப்பாக விஜயகாந்த் மகன் தான் வின் பண்ணுவார் மருவாக்கு எண்ணினால்் கண்டிப்பாக வெற்றி விஜய் பிரபாகரன்
@pbaskar4202
@pbaskar4202 Ай бұрын
ஆனா பண்ண மாட்டங்க
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx Ай бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி அய்யா என்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் நாங்கள் ❤❤❤❤
@anadamoorthym7593
@anadamoorthym7593 Ай бұрын
அதிகாரம் தவறாக பயன்படுத்திருக்கலாம் என சந்தேகம் பலருக்கும் இருக்கு
@pbaskar4202
@pbaskar4202 Ай бұрын
உண்மை
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் அய்யா சூழ்ச்சி தான் காரணம்
@user-mn1eg3cv7k
@user-mn1eg3cv7k Ай бұрын
திட்டமிட்ட சதி தான்
@mekalaabi8607
@mekalaabi8607 Ай бұрын
சதியும் சூழ்ச்சியும் செய்து பெற்ற வெற்றி என்று பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சொன்னார்க்கு பதில் சொல்ல முடியாமல் பஞ்சு மிட்டாய் கதை சொல்லும் மாணிக்கம் தாகூர்
@user-ey6ym3vo9k
@user-ey6ym3vo9k Ай бұрын
Vjp win 👍👍👍
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 Ай бұрын
வெற்றி முரசு
@manoharini9536
@manoharini9536 Ай бұрын
மறுவாக்கு என்னிக்கை தேர்தல் ஆணையம் கொடுக்க வில்லையென்றால் அப்புறம் எதுக்கு தேர்தலில் மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். இதற்கு தீர்வு கிடைக்கும் வரை என் குடும்பம் 12 வாக்குகள் இனி எந்த தேர்தலிம் வாக்கு செலுத்த மாட்டோம்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Ай бұрын
👍👍👍👌👌
@selvamkumar2493
@selvamkumar2493 Ай бұрын
மறுவாக்கடுப்பு நடக்க வேண்டும்
@Zoyasoffical
@Zoyasoffical Ай бұрын
Prabha than win❤❤
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi Ай бұрын
நன்றி அய்யா
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy Ай бұрын
உங்கள் அண்ணியாரின் குற்றச்சாட்டு தவறாக புரிந்து கொண்டு கேள்வி கேட்கிறார் இவர் அவர் சொன்னது ஒரு சின்ன பையன் தேர்தலில் போட்டியிடுகிறார் அவரை தில்லு முல்லு சதி சூழ்ச்சி செய்து தோற்கடித்து விட்டீர்களே என்றுதான் அவர் பேட்டியில் சொன்னார் விட்டுக் கொடுங்கள் என்று சொல்லவில்லை
@user-vasantha
@user-vasantha Ай бұрын
அண்ணியார் சொன்னது நீங்க சொல்லுவது தான் உண்மை
@ajinsivaji5084
@ajinsivaji5084 Ай бұрын
ஆம்👍
@user-ky9do3wi2t
@user-ky9do3wi2t Ай бұрын
Yes
@sakthi5818
@sakthi5818 Ай бұрын
Yes
@B.NallasamySamy
@B.NallasamySamy Ай бұрын
CCTV. வீடியோவ மக்கள் முன் போட்டுக்காட்டுங்கள் யார் தில்லுமுல்லு செய்யதார்கள் என்று தெரிந்துவிடும்..முதல்ல தேர்தல் ஆனணயத்தை வன்மையாககண்டிக்கிறேன். ஜனநாயகத்தை இந்த தேர்தல் ஆணையம் உண்மைக்கு புறம்பாக செயல்படும்போது..இந்த செயல் இந்திய நாட்டுக்கே பெரும் தலைகுனிவாக உள்ளது?.
@ajinsivaji5084
@ajinsivaji5084 Ай бұрын
👍👍👍👌🙏
@ravikumar-et7ui
@ravikumar-et7ui Ай бұрын
Super sir 🤝
@ajinsivaji5084
@ajinsivaji5084 Ай бұрын
அண்ணியாரின் குற்றச்சாட்டை புரிந்து கொள்ளாமல் அவர் கேள்வி கேட்கிறார் மனசில் தில் இருந்தால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தலாமா எதற்கு பயப்படுகிறார் மாணித்தாகூர் விருதுநகரில் தில்லுமுல்லு நடந்திருக்கிறது அதுதான் மாணிக் தகர்க்கு பயம் அதனால்தான் அவர் மாறு வாக்கு எண்ணிக்கை நடத்த விடாமல் அண்ணி மீது குற்றச்சாட்டுகிறார்
@veeramanivaishnavi9181
@veeramanivaishnavi9181 Ай бұрын
சார் ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சி பேசுங்க அண்ணியார் சொன்னது ஒரு சின்ன பயன் முன்னிலை வராரு இத ஏன் தடுக்கணும் விட்டுட்டு போகலாம் அவர் ஜெய் க்கட்டுமே 40/40 நீங்கதானா ஜெயிக்க னும் சொன்னாங்க கேள்வி கேக்கிறவன் வைதேரிசல் படிச்சவன் போல😁😁😁😁😁😆😆😆😆
@user-vasantha
@user-vasantha Ай бұрын
நீங்கள் சொல்லுவதுதான் சரி.
@ravindranmuvar3819
@ravindranmuvar3819 Ай бұрын
மறுவாக்கு எண்ணிக்கை வேண்டாம் என்றாலே சந்தேகம் வருகிறது. தமிழகத்திலே குறைவான வாக்கு வித்தியாசம் விருதுநகர் தொகுதிதான்.
@pbaskar4202
@pbaskar4202 Ай бұрын
ஸ்டாலின் தலைமையில் 2024 பாராலமன்ற தேர்தலில் 40/40 ஜெயித் தோம் என்று சொல்ல வேண்டும் அல்லவா
@kavithamuthu9257
@kavithamuthu9257 Ай бұрын
Neenga Solrathu correct
@Gopal-wz1dp
@Gopal-wz1dp Ай бұрын
மரு வாக்கு எண்ணிக்கை நடந்தால் தோல்வி பயம்
@user-ey6ym3vo9k
@user-ey6ym3vo9k Ай бұрын
🙏🙏🙏
@user-ky9do3wi2t
@user-ky9do3wi2t Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BalamuruganBalamurugan-ls3lc
@BalamuruganBalamurugan-ls3lc Ай бұрын
Very.very.great.speach.anna.
@NarayananSamy-di3ly
@NarayananSamy-di3ly Ай бұрын
Vetri murasu vetri vijaya prabhakaran vetrithan unmay manik thahour 420
@rajasathya724
@rajasathya724 Ай бұрын
உண்மை
@vasanthamalamala5677
@vasanthamalamala5677 Ай бұрын
Super speech Mam..
@sureshkumar-gs4dy
@sureshkumar-gs4dy Ай бұрын
மாணிக்கத் தாகூர் 420 உண்மை
@mekalaabi8607
@mekalaabi8607 Ай бұрын
😂😂🎉🎉
@manonmani9282
@manonmani9282 Ай бұрын
Yes
@baskartbaskart4682
@baskartbaskart4682 Ай бұрын
Yes
@MaheshwariS-ei7uk
@MaheshwariS-ei7uk Ай бұрын
ஆமாம்
@MaheshwariS-ei7uk
@MaheshwariS-ei7uk Ай бұрын
yes 100%
@jaishankarlingam6377
@jaishankarlingam6377 Ай бұрын
ஒரு சின்ன பையன் அவனை ஜெயிக்க முடியலை உங்கலாள் அப்படி என்று தான் சொன்னார் பிரேமலதா சுயிச்சி செய்து தான் வெற்றி பெற முடியிது
@ajinsivaji5084
@ajinsivaji5084 Ай бұрын
உண்மை👍
@user-sy6id8bb8p
@user-sy6id8bb8p Ай бұрын
Ama 32 Age Ulla oru Elangar Viruthu Nagarla Vetri pattralthal Enna 39 thaguthiyela Vetri patrathu Sari Anna Viruthu Nagarla Vijaya prabathan Vetri patrar Ana Evanga Alum katchi Athikaratha payan padithi Sathi Valai Seithu Manik Vetri patratha Solrathu Sariya Etha Yarum Katka Mattenga Anna Capitan Family' Kurai Sollanum Athan Ungaludaiya Kurikola iruku Intha Jananayaga Nattula Orutharuku thurogam Nadanthu Iruku Itha Yaravathu kalunga parkkalam Appatham Intha Nadu Nalla Irukum
@DhakshinaS-gb3ep
@DhakshinaS-gb3ep Ай бұрын
Yes sir avangaluku rights eruku recount ketka
@nravinravik7333
@nravinravik7333 Ай бұрын
Ramayanam full kettuttu seetha ramankku yenna venum kekkara madhuri inthaa cheguvar punnak
@malaisamy9568
@malaisamy9568 Ай бұрын
பிஜேபி வெற்றி பெற்ற இடம் அனைத்து மறு வாக்கு என்னிக்கு தேவை
@ShiradiBaba-gi7il
@ShiradiBaba-gi7il Ай бұрын
😂
@harichandranramasubbu8660
@harichandranramasubbu8660 Ай бұрын
Arivali Virudhunagar no naidu and Nadar majority vote. Mukkulathor vote 50%. Understand. Are you fool?
@ranga-sj4qv
@ranga-sj4qv Ай бұрын
DMDK🔥🔥🔥Captain ❤❤❤
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3,3 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН