No video

திரும்பிச் சுழலும் பூமியின் மையம்! ஆபத்தா? இல்லையா? | Discovery about the rotation of earth core

  Рет қаралды 130,302

Street Light

Street Light

Күн бұрын

In this video we talks about How scientist discover the earth layers, How do they know earth core's reverse rotation, Is it cause any environmental changing for earth core changing the direction, And Ect...,
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlig...
Whatsapp: whatsapp.com/c...

Пікірлер: 323
@SheikdawoodSheik-fk9ni
@SheikdawoodSheik-fk9ni Ай бұрын
இறைவனின் வார்த்தையில்சொல்லியபடி நடத்தே தீரும்,அதற்க்குள் மனிதன் பாவமன்னிப்பு தேடிக்கொள்ளவேண்டும்.
@SaburFathima
@SaburFathima Ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
@MohamedTariq.M
@MohamedTariq.M Ай бұрын
இதை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு 1446 வருடங்கள் ஆகிவிட்டன... ஆனால் இஸ்லாமியர்களுக்கு இது முன்கூட்டியே தெரியும்.... இதற்குப் பின் பூமியும் பின்னோக்கி சுழலும்அதனால் சூரியனும் மேற்கிலிருந்து உதயமாகும்.... இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்..... இதனைக் கண்டு கீழ கேலி செய்யும் நண்பர்களே...இதனை கேலி செய்வதை விட்டுவிட்டு இதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பாருங்கள்....உங்களுக்கே புரியும்...
@kajakaja9755
@kajakaja9755 Ай бұрын
பூமியின் மையப்பகுதி மட்டுமே சுழல்கிறது பூமியல்ல.பூமி மறுபுறமாக சூழல வேண்டும் எனின் முதலில் பூமி சுற்றுவது நிற்க வேண்டும்.அப்படி பூமி சூழல்வது நின்றால் பூமி அழிவதற்கே வாய்ப்பு உண்டு.மறுபுறம் சுழல வாய்ப்பே இல்லை.
@VinothkumarVinothkumar-ju7nv
@VinothkumarVinothkumar-ju7nv Ай бұрын
காபா பாலைவனம் நீருக்குள் இருந்து வெளிபட்ட நிலம்.காபா இருக்கும் இடத்தில் தான் திருமால் அத்தியாக நின்றார்.திருமால் அத்தியாக எங்கே நின்றாரோ அங்கேயே காபா ஆலயம் தோன்றியது.இவ்விடத்தில் இருந்த அத்தி பிரம்மனின் மறு பிறப்பான ஏசுவால் பட்டு போனதால் இவ்விடத்தில் உள்ள அத்தி மீண்டும் முளைத்து பூக்கும் வரை சிலை வழிபாடு கூடாது.அனைவருக்கும் கடவுள் ஒன்றே பெயரே வேறு,வேறு இதை புரிந்து கொள்ளாததே மத சண்டைகள்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
Flat earth believers and flying donkey believers fan clubs 😂😂😂😂
@MohamedTariq.M
@MohamedTariq.M Ай бұрын
@@kajakaja9755 ம்ம் பார்ப்போம் ... உறுதியாக சொல்கிறேன் ஒரு நாளில் கண்டிப்பாக சூரியன் மேற்கில் இருந்து உதிக்கும்... இதை நான் செய்ய போவதில்லை... எல்லாவற்றையும் படைத்த இறைவன்❤❤ செய்ய போகிறான் .... "நடக்கவே முடியாது(சாத்தியமே இல்லாத செயலை) என்று கூறும் ஒரு செயலை செய்து காட்டுபவன் தான் இறைவன்".... உங்களின் தேடுதல் தொடரட்டும் நண்பரே 😊
@MohamedTariq.M
@MohamedTariq.M Ай бұрын
​@@kajakaja9755 ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான் அதனால் தான் .....இதை (யுக முடிவு) மறுமை நாளின் அடையாளம் என்று சொல்கிறேன்...
@MohamedTariq.M
@MohamedTariq.M Ай бұрын
இது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்..... ~ ✉️
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
Like flying donkey 😂😂😂
@kannan7500
@kannan7500 Ай бұрын
Yov adhellam illa.. Once in 70 years idhu nadakum.. Ivanga ungala madiri aalunga vachu urutturang 😂
@ahmadhfari8167
@ahmadhfari8167 Ай бұрын
Vai irukaravanga ennanaalum pesalam Islam kooriya unmaigal nadakkum bodhu kan koodaga paarpeergal...
@_Joker_Squad
@_Joker_Squad Ай бұрын
@@kannan7500 Makkuthadi Proof Kudu... Enta Proof irukku, Kandavan Solra vaarthaya nambi vazhravandhana nee? Vedham padikkaama Onnum pudungama Mutta buththiya Velippaduththa vandhurradhu... Makkuthadi World Reverse la Suththumbodhu Ulagaththula Oru Muslimum Irukkamatanga...
@Mohamed-Rislan
@Mohamed-Rislan Ай бұрын
​@@kannan7500 Quranil Allah kurippitto ullan oru irai nambikkaiyalan padaiththa allahvai nambuhiran enral irathi nalaiyoum namba vendom. Neeggal namburalla en enral neegga thane poli silaiyai vanaggura aprom eppadi ogga kitta irai nambikkai irukkum 😂
@ahamedsulaiha5261
@ahamedsulaiha5261 Ай бұрын
மறுமை நாளின் ( உலகம் அழியும்நாள் ) அடையாளங்களில் இதுவும் ஒன்று
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
இதற்கும் குர்ஆனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஏனென்றால் இது புதிதல்ல. Changing polls மற்றும் உள் மைய சுழலும் திசை இரண்டும் மாறுவது வழக்கம். ஆனால் பூமி எதிர் திசையில் சுழலாது 😊
@TZ.s5894
@TZ.s5894 Ай бұрын
Cinemaவை,cinema actorsஅ பார்த்துடு இதான் வாழ்க்கை,இதுத்தான் உண்மை, இவுங்கத்தான் திறைமைசாலிகள்,இவுங்க சொல்ட்றது தான் நடக்கும்னு நம்பிகிட்டு இருந்த மக்களை,இது தான் உலகம்னு சொல்லி,படிக்க தெரியாத மக்களோட கண்க்கூட திறந்து விடுற உங்க எண்ணத்துக்கும்,தெளிவான உங்க வார்த்தைக்கும் நன்றி bro🙏
@ramakrishnan4716
@ramakrishnan4716 Ай бұрын
😂 boomer understanding
@dsril420
@dsril420 Ай бұрын
enaku enamo neeye video potu neeye fake id la vandhu comnt panra maari iruku
@streetlightscience
@streetlightscience Ай бұрын
எங்களுடன் இணைந்து வேலை செய்ய விரும்புபவர்கள் teabreak0605@gmail.com க்கு உங்கள் resume-ஐ அனுப்புங்கள்!
@najimaircargoruh
@najimaircargoruh Ай бұрын
விஞ்ஞானத்தில் இருப்பதை விட குரானில் இருப்பது அதிகம்
@user-of8cw6cd8p
@user-of8cw6cd8p Ай бұрын
Black hole pathi solli irukka.
@yousufali6249
@yousufali6249 Ай бұрын
பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று (17:37) சொல்கின்றது. இவ்வசனம் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
பறக்கும் கழுதையின் மீது விண்வெளிக்கு முதலில் ஆராய்பவர் முஹம்மது, ஆனால் விண்வெளிக்குச் சென்ற பிறகு பூமி தட்டையானது என்பது அவருக்குத் தெரியாது 😂😂😂😂😂😂😂😂
@Ahad-f3r
@Ahad-f3r Ай бұрын
​@@truthalonetriumphs1350 பூமியை உங்களுக்காக விரிப்பாக ஆக்கவில்லையா? என்றுதான் குர்ஆன் கூறுகின்றது; மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வசதிகளை கொண்டு விரிந்திருக்கிறது என்றுதான் குர்ஆன் கூறுகிறதே தவிர தட்டையாக இருக்கு என்று எங்குமே கூறவில்லை.. கோவேறு கழுதையை அக்ஸா பள்ளியில் கட்டிவிட்டு...வானவரோடுதான் விண்வெளி பயணம் சென்றார் என்று இருக்கிறதே தவிர கழுதையோடே சென்றார் எந்த ஹதீஸும் இல்லை.
@mohamedmuheeb6528
@mohamedmuheeb6528 Ай бұрын
யுக முடிவுனால் நெருங்கிவிட்டது மேட்கு திசையில் சூரியன் உதிக்கும் குரான் சொன்ன விடையம்
@user-ij7mi3rt6h
@user-ij7mi3rt6h Ай бұрын
Bro. பூமி ஒருநாள் வழக்கம்போல சுற்றாமல் திருப்பி சுற்ற ஆரம்பிக்கும். அன்று சூரியன் மேற்கே சூரியன் உதிக்கும். இதுக்கு proof குரான்ல இருக்கு bro
@NasimaBanu-es1dq
@NasimaBanu-es1dq Ай бұрын
அல்லா உலக மக்களை காப்பாற்று . பாவங்களை மன்னித்து அருள்
@Reminder_Reality
@Reminder_Reality Ай бұрын
al-Bukhaari (4635) and Muslim (157) narrated that Abu Hurayrah (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “The Hour will not begin until the sun rises from its place of setting. When it rises from its place of setting, all people will believe, but on that day ‘no good will it do to a person to believe then, if he believed not before.
@nitharsanthiyagaraja2530
@nitharsanthiyagaraja2530 Ай бұрын
😅😅😅 poda Lusu 🌸nda !! எங்க போனாலும் மத வியாபாரம் பண்ண வந்திடுவானுங்க kindly advice your foolish allah that time can neither be stopped nor begun by sun’s rising and setting.
@Rods_From_God
@Rods_From_God Ай бұрын
Dai Flat Earth concept 🐷s, enga vanthu kathai vittutu irukka odu😂😂
@yasirarafath3552
@yasirarafath3552 Ай бұрын
@@Rods_From_God Who said flat surface ?
@AbdulAzeez-ni5lw
@AbdulAzeez-ni5lw Ай бұрын
@@nitharsanthiyagaraja2530 bro.! avaru மத வியாபாரம் lam panala. he just said the truth. [Quran la epadi laam nadakum nu , vishiyaththa tha avaru convey pandraru]. so thiturathuku munadi konjom neega non muslims youtube channels lam soldrathe konjo paruga. then muslims soldra chennales um paruga(if u wish ) , you get some clarifications. Thank u bro !
@AbdulAzeez-ni5lw
@AbdulAzeez-ni5lw Ай бұрын
this is one of the signs. and some other signs are already happened ! athum mudicha please go through that , surely u get some clarifications . thanks again nitharsanthiyagaraja
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q 20 күн бұрын
Super very good
@mohamedbasith6172
@mohamedbasith6172 Ай бұрын
சூரியன் மேற்கில் உதிக்கும் (நபி ஸல்)
@manikandanpowerplus
@manikandanpowerplus Ай бұрын
@@mohamedbasith6172 கூறுகெட்டவனே! சூரியன் உதிக்கும் திசையே கிழக்கு. சூரியன் எந்த திசையில் உதிக்கிறதோ அதையே கிழக்கு என்று கூற வேண்டும்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
😂😂😂😂😂😂 It will not happen 😂😂😂
@kannan7500
@kannan7500 Ай бұрын
😂
@sakibhussainparveen621
@sakibhussainparveen621 Ай бұрын
Evlo sirikkanumo siringa innum konjam naal aprom naanga ungala patthu sirippom😂
@arunpromax3070
@arunpromax3070 Ай бұрын
@@sakibhussainparveen621😂
@DEVILJIN8291
@DEVILJIN8291 Ай бұрын
இதன் விளைவு என்னவென்று இறைவனுக்கு மட்டும் தான் தெரியும்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
கடவுள் என்பவர் யார் பறக்கும் கழுதையின் மீது பறந்தேன் என்று கூறிய முஹம்மது முன்மொழிந்த கடவுள்? பிறருக்காக வாழ்பவர்கள்.? எனவே மதத்தை நம்ப வேண்டாம், ஏனென்றால் மதத்தைத் தொடங்கியவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள், ஏனென்றால் கடவுளுக்கு எந்த மதமும் தேவையில்லை 🤔
@user-yc8jp4el1v
@user-yc8jp4el1v Ай бұрын
எல்லாவற்றையும் மிகைத்த ஆற்றல் ஒன்று இருக்கிறது அதற்குப் பெயர்தான் அந்த ஒரே கடவுள் சகோ
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
மதத்தை ஆரம்பித்தவர்கள் சாத்தான்கள் ஏனென்றால் கடவுளுக்கு எந்த மதமும் தேவையில்லை 🤔
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
எனவே மோ ஒரு சாத்தான், அதனால்தான் அவர் பறக்கும் கழுதையின் மீது பறந்து சந்திரனை இரண்டாகப் பிளந்ததாக மக்களிடம் பொய் சொன்னார். 😮🤔
@gameofnoobgon7199
@gameofnoobgon7199 Ай бұрын
Nothing new for a believer. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன். இதுவரை அதை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்: (மறுமை நாளின் அடையாளங்களில்) முதலாவதாக வெளிப்படும் அடையாளம், சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும், (பூமியிலிருந்து) ஒரு (அதிசயப்) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும். இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும். முஸ்லிம் 5637
@Oneminutefun45
@Oneminutefun45 Ай бұрын
Which creature
@abdulabdul7276
@abdulabdul7276 Ай бұрын
​​@@Oneminutefun45 Athu oru 🐫 mari erukum aana full camel mari erukathu athula oru 4 animal kalantha mari oru creature and athu boomila eruka humans la muslims yarula erukagalo avaga ellaroda forehead la kiss Pannu athu oru muthirai mari then athu vantha edathula erunthe return poirum..and next yarukula head la muthirai vachucho avanga ellarum eranthuruvanga bommila oru muslims kuda eruka mataga..then entha ulagam alijurum..one by one AA nadanthu..ethu trust panrathu pannathathu unga virupam epdi athu nadakumbothu yarum uyiroda eruka pottathilla..🤷🏻
@Oneminutefun45
@Oneminutefun45 Ай бұрын
@@abdulabdul7276 hahaha wait and see
@ummukhathijaummukhathija4544
@ummukhathijaummukhathija4544 Ай бұрын
அறிவியல் பற்றி ஆராய விரும்பினால் புனித அல்குர்ஆனை ( புனித அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் ஆகும்) ஆராய்ந்தால் போதுமானது ஏனெனில் வானம் பூமி கோல்மண்டலம் ஏனைய அன்ட சராசரங்கள் மற்றும் உயிருள்ள உயிறற்ற அனைத்து படைப்பின் களையும் படைத்தவன் அல்லாஹ் எனவே படைப்புக்களை பற்றி அல்லாஹ் வைத்தவிற எவரும் அறிந்திருக்க முடியாது
@natarajan1032
@natarajan1032 Ай бұрын
அருமையான எளிமையான எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
சில நம்ப முடியாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது❤
@fazilsyed2667
@fazilsyed2667 Ай бұрын
Mark my words " THE SUN WILL SOON RAISE FROM THE WEST " it is one of the signs of ends of judgment day.
@praguboy2345
@praguboy2345 Ай бұрын
Recent days aa unga channel la camera visuals and videography and editing has improved so well.. Great street light team👏👏👏
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf Ай бұрын
Some tharkuris commenting without seeing full video. This reverse rotation of core clearly indicates. Core , mantle all those things are rotating independently. How will surface rotate anti clockwise? That is impossible
@MohammedBiriyani
@MohammedBiriyani Ай бұрын
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்.
@Rods_From_God
@Rods_From_God Ай бұрын
Enna solla vareenga ejama😂😂
@MohamedTariq.M
@MohamedTariq.M Ай бұрын
❤❤❤❤ Alhamdulillah❤❤❤❤
@omg3028
@omg3028 Ай бұрын
மதத்தின் பெயரால் சண்டையிடாதீர்கள் மனிதநேயமே இறைவனை அடைய சிறந்த வழி...
@santhoshsantho7235
@santhoshsantho7235 Ай бұрын
Nee adainjuta pola😂
@omg3028
@omg3028 Ай бұрын
..ஆம் ஐயா அது தான் நான் கடவுளின் பெயரைக் குறிப்பிடுகிறேன் நண்பர்களே நீங்கள் ஒருபோதும் மாறப்போவதில்லை....
@Anusha-pf3rd
@Anusha-pf3rd Ай бұрын
Wow super 👌👏
@JafarJarin-et5lx
@JafarJarin-et5lx Ай бұрын
இஸ்லாம் மதம் அல்ல மாற்க்கம்
@omg3028
@omg3028 26 күн бұрын
ஒருவருக்கு மார்க்கம் கிடைத்தால் அவர்கள் கடவுளைப் பற்றி பேசவே மாட்டார்கள் உலகிற்கு மனித நேயத்தை மட்டுமே கொடுக்கிறார்கள்....
@UdayaKumar-lo9uf
@UdayaKumar-lo9uf Ай бұрын
விண்ணிலும் வாழ்வியலும் என்ற சேனலை ஆழியாறு ரவி அவர்கள் நடத்தி வருகிறார் அவரை தொடர்ங்கள் இதைவிட நன்றாக சொல்லுவார்
@savithrik1296
@savithrik1296 Ай бұрын
அருமை bro, you are a wonderful speaker about science too 👏👏👏👏
@muthukumar8949
@muthukumar8949 Ай бұрын
உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் ❤❤❤
@mujeebvisuals
@mujeebvisuals Ай бұрын
மேற்கில் சூரியன் உதிக்கும் அது உலகின் இறுதிநாளின் அடையாளம் என இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன் கூறிவிட்டது
@manikandanpowerplus
@manikandanpowerplus Ай бұрын
@@mujeebvisuals கூறுகெட்டவனே! சூரியன் உதிக்கும் திசையே கிழக்கு. சூரியன் எந்த திசையில் உதிக்கிறதோ அதையே கிழக்கு என்று கூற வேண்டும்.
@mohamedbilal3809
@mohamedbilal3809 Ай бұрын
It’s “sunrises in the east” and not “the direction in which sunrises is east” "சூரியன் கிழக்கில் உதிக்கிறான்" அல்ல "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"
@chandhinirahim7329
@chandhinirahim7329 12 күн бұрын
​@@manikandanpowerplusKoomuttai arivali mathiri nadikathe
@7674irfan
@7674irfan Ай бұрын
Science aalaye idhuku badhil solla mudiyadhu, Ipo nadakradhu newtons law and science ku totally opposite bt idhu nadakudhu because of Allah. End of days oda periya sign sun rises from the opposite direction,.. Nice info ur way of explaining is totally superb
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Ай бұрын
Congrats for your effort. let youngsters see and develop interest in Scientific knowledge and evince to innovate new things!
@mohamediqbal4761
@mohamediqbal4761 Ай бұрын
Quranai nalla ennathodu research seythal manitha samoohathirkku pala nanmaihal kidaikkum
@user-ge9vc2xr1w
@user-ge9vc2xr1w Ай бұрын
❤❤❤
@NoohRija
@NoohRija Ай бұрын
இது மறுமை நாளின் அடையாளம்
@Gokulcameraman
@Gokulcameraman Ай бұрын
Earth will tilt it's angle so longitude which passes through greenwitch will move to Siberia or other place so that ocean water will move from South to north so that lands in south will be seen out so Kumari kandam might show its land outside in another few years . This is been already found in தமிழியல் விண்ணியல் கணக்குகள் as already many animals started migration in artic and antartic and etc places . Let's see 🤝
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 Ай бұрын
கலியுகம் அழிந்து போக இதுவும் ஒன்று மாற்றம் ஒன்றே மாறாதது
@Cartoons98522
@Cartoons98522 Ай бұрын
@@deepasaravanakumar7404 ப்ரோ நீங்க கல்கி புராணம் படிசிருக்கிங்களா படிக்கலன்னா போய் படிச்சு பாருங்க.. கலியுகத்தில் கல்கி தோன்றுவார் அவர் நல்லவர்களை திரட்டி தீயவர்களை அளிப்பார். அவரது தந்தை பெயர் விஷ்ணுயாஷ் தாயார் பெயர் சுமதி அவர் சமவெளியில் தோன்றுவார். அவர் முகத்தில் தாடி இருக்கும். விஷ்ணுயாஷ் என்றால் கடவுளின் பணியாளர் என்று பொருள் (நபிகள் நாயகம்)அவர்களுடைய தந்தை பெயர் அப்துல்லாஹ் இதன் பொருள் இறைவனின் பணியாளர் என்று பொருள்படும் நபிகள் நாயகம் அவர்களுடைய தாயார் பெயர் (ஆமினா )இதன் பொருள் புகலிடம் அளிப்பவர் என்று பொருள்படும்.. சமவெளியில் தோன்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமவெளி என்றால் நபிகள் நாயகம் அவர்கள் பாலைவனத்தில் தோன்றினார். பாலைவனம் என்பது சமவெளியே குறிக்கும்.. தீர்க்கதரிசி வருகயை துல்லியமாக கூறுகிறது அறிந்து தெரிந்து கொண்டு சத்தியத்தின் பக்கம் வாருங்கள்.. நீங்கள் நேர்வழி அடைவீர்கள்....இன்ஷா அல்லாஹ்
@sriramr1981
@sriramr1981 Ай бұрын
Really Very Informative. Thanks 🙏🌎👌
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
அருமையான எதிர்காலம் கண்முன்னே,,,
@kathiravanmsk145
@kathiravanmsk145 Ай бұрын
Technology finally destroyed our mental health
@user-hp5co9ti5i
@user-hp5co9ti5i Ай бұрын
﴿17:37﴾ ஜான் டிரஸ்ட் மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
@bashakhan1769
@bashakhan1769 Ай бұрын
விடை குர்ஆன் ல இருக்கு
@Ramboboy309
@Ramboboy309 Ай бұрын
Sekram vedikanum ❤
@user-zp2uz9tw4s
@user-zp2uz9tw4s Ай бұрын
அருமையான விளக்கத்தை தந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்... உலகம் அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கிறது என்பதை ஒரு சிலரே அறிந்து இருக்கிறார்கள். இஸ்லாம் சொல்வது என்னவென்றால் உலகம் அழியுமுன் உலகத்தில் சில அடையாளங்கள் நடக்கும் என்பதுதான். அதில் எத்தனையோ அடையாளங்கள் நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று. அதாவது Inner core மாறி சுற்றி வருவது ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு Layerம் எதிர் பக்கம் சுற்றி வர ஆரம்பிக்கும் என்பதுதான் உண்மை. காரணம் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கும் வரை இவ்வுலகம் அழியாது என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன் முதல் படியே இதுதான்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Ай бұрын
Ennada islaathil solli irukku Thattai ulagam Parakkum kazhuthaiyil paranthen Chandiran sooriyanai muntha paarkirathu endru😂😂😂
@chandhinirahim7329
@chandhinirahim7329 12 күн бұрын
​@@truthalonetriumphs1350read quran,dei quran padi Kamal koomuttai mathiri pesa the
@warwolf5022
@warwolf5022 Ай бұрын
Muslims can understand
@santhoshsantho7235
@santhoshsantho7235 Ай бұрын
Wtf
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed Ай бұрын
He means to say, in islam it was already given as prophecy​@@santhoshsantho7235
@virginiebidal4090
@virginiebidal4090 Ай бұрын
அருமையான விளக்கம் நன்றிங்க
@480lokeshv6
@480lokeshv6 Ай бұрын
The direction of earth is not changes but the magnetic field ie. North pole magnetic field and south pole magnetic field is able to interchange
@naturalbabystalking7447
@naturalbabystalking7447 Ай бұрын
பூமியின் மேல் பரப்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மலைகள் அனைத்து இறைவன் படைப்புகள்.. அதனை மனித இனம் உடைத்து விற்பனை..?? அது போக பூமியின் அடியில் இருக்கும் பெற்றோல் கேஸ் என எடுத்து விற்பனை மனித இனம்... இது போதுமா இன்னும் காரணம் வேண்டுமா 😮
@bbamedis9365
@bbamedis9365 Ай бұрын
அப்ப ஏன் பா, கான்கிரீட் வீட்டில இருக்க, போய் குடிசை வீட்டில இரு, மொபைல்ல use பண்ணாத,இன்டர்நெட் use பண்ணாத, dress போடத, எலைய கட்டிக்க 😂😂 எலக்ட்ரிக் instruments எதையும் use பண்ணாத. 😂😂😂
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf Ай бұрын
👌👌👌
@balamurugand9814
@balamurugand9814 Ай бұрын
பூமியின் மேற்ப்பரப்பை நாசம் பண்ணியாச்சு இப்போது உள்ளே வரை போய் நாசம் பண்ண வேண்டுமா....😅
@shivanir3348
@shivanir3348 18 күн бұрын
Athuku ean sir azhivin arambama nu podringa video la vera content iruku
@SamSadam-hg2yp
@SamSadam-hg2yp Ай бұрын
Beyond the lot tree ni oru utupe chenal irukku adhula vulla video neenga translate panni poda mudiyuma ❤
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 Ай бұрын
Nice explanation
@cseudt4548
@cseudt4548 Ай бұрын
In Quran this has been told already. திருக்குர்ஆனில் இதைப்பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கும் வரை யுக முடிவு நாள் வராது என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. நான் சரியான வசனத்தை கூறவில்லை இதைப் பற்றி மேலும் தெரிந்தவர்கள் விவரமாக பதிவிடவும்
@user-dm5dt2zd1t
@user-dm5dt2zd1t 28 күн бұрын
குர்ஆனில் இல்லை.புகாரி எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.
@jsmedia1203
@jsmedia1203 Ай бұрын
prophet MOHAMMED SALLALLAHU ALIHIVASALLAM 1400 YEARS AGO THAT THIS KIAYAMATH WILL HAPPENS WHEN SUN RISES AT WEST ALHAMDHULILLAH
@abdulmuqsit8740
@abdulmuqsit8740 Ай бұрын
This is not that bro
@user-gn5qc4hi4j
@user-gn5qc4hi4j Ай бұрын
​@@abdulmuqsit8740iraivane arindhavan Neenga soladheenga bro
@தமிழ்_உலகு
@தமிழ்_உலகு Ай бұрын
அது 70 அல்ல 60 சுழல் ஆண்டுகள்... சூரியனின் தென்செலவு வடசெலவில் ஏற்படும் ஈர்ப்பு மாற்றம்.
@VinothkumarVinothkumar-ju7nv
@VinothkumarVinothkumar-ju7nv Ай бұрын
பிரபஞ்சத்தின் அமைப்பே பிரமிடு வடிவம்.பிரமிடு போன்ற அமைப்பின் உள்ளே தான் அண்டங்கள் இயங்குகின்றன.கைலாய மலை பிரமிடு வடிவத்தை இழந்து நிற்கும் செவ்வாய் கிரகத்தின் மண்ணால் உண்டான மலை.நீங்கள் பிரமிடுவை தெளிவாக ஆராய்ந்தாலே பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
@Pity93925
@Pity93925 Ай бұрын
Yes soon the will rise in the west sign of kiamah/ destruction day
@pandss429
@pandss429 Ай бұрын
Relatively slowஆ சுற்றுவதை எப்படி வேறு திசையில் சுற்றுவதாக கூறமுடியும். ஆங்கிலத்தில் வந்த செய்திகளை மொழிபெயர்ப்பு செய்தால் இப்படி தான் நடக்கும்...
@Shimon087
@Shimon087 Ай бұрын
Humans made voyager 1 to go for 23.3 billion km away from earth. But can't even send a object into the earth atleast 23.3 kilometres
@tentkotta92
@tentkotta92 Ай бұрын
Bcz space is free space bt inner earth is fully occupied🙂
@rekhanaidu8957
@rekhanaidu8957 Ай бұрын
Anna biogas plant vetula pandra idea va clear ra podunga na
@user-cw9os2pf5f
@user-cw9os2pf5f Ай бұрын
Viyakkavaikum.acharyam.thanķs.sir
@Ismailgamer624
@Ismailgamer624 Ай бұрын
அது ஒன்னும் இல்லப்பா டாஸ்மார்க் சாராயம் கீழே கொட்டிருச்சு நேத்து 😂
@TAMILJUNCTIOON
@TAMILJUNCTIOON Ай бұрын
பூமிக்கு ஒரு கிலோமீட்டர் குள்ளார என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியல உங்க மையப்பகுதிக்கு போய் என்ன கண்டுபிடிக்க போறாங்க நீங்க நம்புறீங்களா
@bbamedis9365
@bbamedis9365 Ай бұрын
Brother போய் geology படிங்க, அப்புறம் வந்து பேசுங்க.
@rusanmohammed8380
@rusanmohammed8380 Ай бұрын
All the people are thinking how it is running and how it’s working only but no one still thinking who is doing this ? Any one if thinking they should believe Islam. For those all ans. Available from Al Quraan Only Allaah only doing this. Subhaanallaah, Allaahu Akbar
@joshuvamax363
@joshuvamax363 Ай бұрын
Inner core ❤
@Savagevickey
@Savagevickey Ай бұрын
Finally the 2012 movie is going to happen in real
@vijayakhilan17
@vijayakhilan17 Ай бұрын
Super bro
@IImam-us6mn
@IImam-us6mn Ай бұрын
மனிதனுக்கு அவன் செய்த நன்மை மற்றும் தீமைக்கான கூலி கொடுக்கும் நேரம் நெருங்கி விட்டதையே இது காட்டுகிறது..... இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருபபவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் நம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதனுக்கும் அவன் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 4635. அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை
@santhoshsantho7235
@santhoshsantho7235 Ай бұрын
Actually 11years ku ones sun ye upside down ku rotation agum so namba Earth 🌎 oda core um sun la irunthu oru small part thana so antha nature la tha intha (R) change aagi irukalam (Curious in science)
@prasanth.u167
@prasanth.u167 Ай бұрын
The core movie la Idhu Pathi irukum
@user-sz8ie8bx8j
@user-sz8ie8bx8j Ай бұрын
Earth core Anga sir solluringa kadal azatha ivangalala kanduputikka mudiyala
@AjPrince7
@AjPrince7 Ай бұрын
is this a reason behind my digestive issues ?😂
@str9141
@str9141 Ай бұрын
Earth la irunthu oru 4000 ft height la namma engayum move ahagama orey edathula parranthuttu irunthu earth rotate ahana namalum earth kuda povomma ila vera place kuu povomma
@MSakthiSakthi-u1o
@MSakthiSakthi-u1o Ай бұрын
எனக்கு அறிவியலில் ஆர்வம் உண்டு ஆனால் எனக்கு அறிவு கம்மி நான் மெயில் பண்ணலாமா?
@rightangle236
@rightangle236 Ай бұрын
Poomi mella sutha poguthu
@Ahamedalikhan-v4h
@Ahamedalikhan-v4h 17 күн бұрын
Innum ippoomi olungadaindha pinnum adhil azhivai undaakkaadheer........ Qur'an.....2:156
@saishanmithaschannel3247
@saishanmithaschannel3247 Ай бұрын
Hmm jathagam josiyam parunga avanga correct ta analysis pannuvanga
@jeniferjoy3722
@jeniferjoy3722 Ай бұрын
😂😂😂
@chandhinirahim7329
@chandhinirahim7329 12 күн бұрын
Jathgam thooki kuppaila podunga erichringa
@michaelarokiasamy8622
@michaelarokiasamy8622 Ай бұрын
It's like wheel bearing I think so
@m.mohamedgouse6926
@m.mohamedgouse6926 Ай бұрын
Boomi oru naal merka uthikum alivin adayalam
@Newton_Xavier
@Newton_Xavier Ай бұрын
Athu suriyan thaan uthikum boomi epdi uthikkum
@selvas4266
@selvas4266 Ай бұрын
Bro aarvam iruntgale pothume thaguthiyana ala neega thernthedunga bro resume vachu edukathiga plzzzzz Na uk la iruka naaa iyarbiyal bhd but ippo parotta adikira ....
@tentkotta92
@tentkotta92 Ай бұрын
Sauce?
@emptylife2569
@emptylife2569 Ай бұрын
Bro Earth la ivalo day va human evalo weight Nampa vachi irukkom
@firegopi5823
@firegopi5823 12 күн бұрын
Apo varum resume la edho full pani kodutha podhumah.. Question edhuvum kelvi keka maatengaloh 😅😅
@vipckkeys3524
@vipckkeys3524 Ай бұрын
2008-2023= 14 years
@freeenergy1778
@freeenergy1778 Ай бұрын
ஒவ்வொரு விசைக்கும் நோ் எதிா் விசை உண்டு
@rajeswarikrishna1429
@rajeswarikrishna1429 Ай бұрын
அடுத்த ஆப்பு ரெடி😅
@Shimon087
@Shimon087 Ай бұрын
2mins silence for who are all thinking That we were living inside the earth
@susilamani1456
@susilamani1456 27 күн бұрын
ஆமாம் ,கடவுள் அப்படி சுற்றினார் ,அது நல்லகாலம் , தர்மத்தால் சுத்தியது இதுதான் கடவுள் காலம்................. ... சாத்தானின் காலம் இப்படித்தான் தீயோர் சாத்தான் காலம் , அக்கிரமத்தில் மாறி சுத்துது...பூமி தாய் பிறந்து சாத்தான் சக்கிரத்தை தர்ம சகரத்தில் தடுகிறாள்..ஆனால் பணத்தில் ,அகிரமாதிகளின் ஆதிக்கத்தில் சாத்தான் கூட்டம் சிறை வச்சி இருக்கு,.அதனால் தான் தாயின் மரணமும் ,கடவுள் கட்சி சக்தி போகும் பொது சாத்தான்கள் மக்களை தாக்கி ,மனிதர்களில் அகுரமாவாதிகள் தான் மக்களை கொன்று. தங்கள் ஆதிக்கம் செய்து ,உலகம் அழிவை நடத்துவார்கள் ,கடவுள் சக்தி துளி கூட இல்லாமல் உலகம் வாழுமா ? கடவுள் சத்தியம் பொய்யாகாது..அதற்கு ஒரே வழி....
@fathima555fathi
@fathima555fathi Ай бұрын
ஓஹோ
@mdtb3901
@mdtb3901 Ай бұрын
பூமி உள்ளே உள்ள கோலி உருண்டை வெளியே எப்ப சார் வரும் 😅
@RanjithKumar-bs3uy
@RanjithKumar-bs3uy Ай бұрын
Heavy rain
@idayanoor8081
@idayanoor8081 19 күн бұрын
1400 வருசத்துக்கு முன்னாடி முஹம்மது இறைவனின் வார்த்தையை சொல்லி விட்டு சென்றுவிட்டார்கள்....தண்ணிய குடி தண்ணிய குடி
@shivalingadeva3980
@shivalingadeva3980 Ай бұрын
எனக்கு ஆர்வம் இல்ல ஆனா சில கேள்விகள் 🤔
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c Ай бұрын
❤❤❤❤❤
@musicalfusion2729
@musicalfusion2729 Ай бұрын
41:9 quran..Say, "Do you indeed disbelieve in He who created the earth in two days and attribute to Him equals? That is the Lord of the worlds."
@nalamvirubi7641
@nalamvirubi7641 Ай бұрын
இறைவன் இருப்பதை ஏற்றுக் கொண்டு அனைவரும் தீய காரியங்களிலிருந்து விலகி நல்லவர்களாக வாழ்வோம்.
@jgowrri
@jgowrri Ай бұрын
இன்று ஓர் ஆண்டு 365 அன்று?
@anoopsivadas
@anoopsivadas 14 күн бұрын
Channel contents: Science Comment Box: 😂
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu Ай бұрын
🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉
@aravinthcons5114
@aravinthcons5114 Ай бұрын
you are my science professor
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 13 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 9 МЛН
🚨2038 - Asteroid  ☄️ Coming? 😱
14:15
Madan Gowri
Рет қаралды 513 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН