திருநங்கையிடம் ஆசீர்வாதம் வாங்கலாமா

  Рет қаралды 2,024

அறிவோம்

அறிவோம்

5 күн бұрын

Пікірлер: 13
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 3 күн бұрын
சாமியே மனித வடிவில் இன்றைய மக்களுக்கு புரியும் வகையில் KZfaq மூலமாக வந்த சாமி நீங்கள் தான் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muniyasamymunis6
@muniyasamymunis6 3 күн бұрын
கன்னி தெய்வம் பற்றி போடுங்கள் அய்யா
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 3 күн бұрын
ஐயா ரொம்ப நன்றி ஐயா❤❤,🙏🏻🙏🏻🙏🏻 நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியது... ரொம்ப நன்றி ஐயா ரொம்ப நன்றி ஐயா ❤❤❤❤
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 3 күн бұрын
ஐயா நீங்க எங்களுக்கு கிடச்ச வரம் ஐயா ❤❤❤
@pprabhu4598
@pprabhu4598 2 күн бұрын
பெரியகண்டியம்மன் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் அவர்களின் அவதாரம் இவர்கள் ..... உண்மை
@pubgraven7997
@pubgraven7997 2 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anishrajsundaramoorthi702
@anishrajsundaramoorthi702 3 күн бұрын
இது உண்மைதான் அண்ணா ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று என் மகன் பிறந்தநாள் வந்தது அன்று எங்களால முடிந்த அளவுக்கு ஒரு நான்கு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தோம் அன்று வாங்கிய முதல் நபர் திருநங்கை தான் அவங்களுடைய முகம் கோயம்புத்தூர் ஈசான் முகம் மாதிரி தெரிந்தது சற்று என்ற கிராஸ் பண்ணும் போது விபூதி வாசனை வந்தது ஆனா அவங்க நெற்றியில் சந்தனம் தெரிந்தது எங்களிடம் காசு கேட்டாங்க நாங்க சாப்பாடு வேணுமான்னு கேட்டோம் வாங்கிக்கிறோம் சொன்னாங்க முதலில் ஒன்று வாங்குனாங்க அப்புறம் நல்லா சாப்பிடணும் இன்று இரண்டு பார்சல் வாங்குனாங்க அப்போ எங்களுக்கு முப்பெரும் தேவர் வாங்கின மாதிரி இருந்தது இன்று என் மகன் பிறந்தநாள் என்று திருநங்கையிடம் சொன்னேன் அவங்க என் மகனே வாழ்த்திட்டு என்னையும் என் கணவரையும் சண்டை போடாமல் விட்டு கொடுத்து வாழுங்கள் என்று ஆசிர்வாதம் பண்ணாங்க எங்களுக்கு அந்த அர்த்தநாரீஸ்வரர் ஆசிர்வாதம் பண்ண மாதிரி இருந்தது
@venkatesangvenkat5392
@venkatesangvenkat5392 3 күн бұрын
Anna Naan varahi amman, Thiruttani murugan temple pogum pothellam avargalin aasirvaatham kidaikiradhu, sendra maatham en kanavilum vandhu diva paatu paadi ennai nadanam aada sonargal anna en meethu varum deivam . Nandri anna
@sivakutty6143
@sivakutty6143 2 күн бұрын
அண்ணா எனது கணவர் மோட்டர் கடையில் வேலை செய்கிறார் அங்கு திருநங்கை வாரம் செவ்வாய் என்று வருவார்கள் அவர்கள் வந்தால் என் கணவர் அவர்களுக்கு 50 ரூபாய் கொடுப்பார்கள் இப்பொழுது சில வாரங்களாக அவர்களே எனது கணவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு செல்கிறார்கள் இதை ஒரு சிலரிடம் விசாரித்தேன் திருநங்கை கொடுப்பது நல்லது என்று சொன்னார்கள். உண்மைதானா அண்ணா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள்
@rathikaalagar7051
@rathikaalagar7051 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 3 күн бұрын
ஆண் வாரிசு இல்லை என்றால் புகுந்த வீட்டிற்க்கு மணமாகி வந்த பெண்கள் தான் காரணமா ஐயா
@DeviV-yh4gl
@DeviV-yh4gl 3 күн бұрын
No
@RameshG-wt6vh
@RameshG-wt6vh 2 күн бұрын
ஐயா 2023ஆண்டு13தேதிபிப்ரவரிஅன்ருநான்வண்டிபோய்கொன்றிருந்தேன்அப். திருநாங்கைஉன்பேருஎன்ஏன்ருகோட்டங்காஅவங்ஆட்டேவில்பேனங்காநான்சொல்ல. வில்லைமருநாள்வண்டிஇருந்துகிழேவிழ்த்துடேன்கால்ஆப்பேஸ்ன்பானிஇருக். கேன்
காளி எப்படிபட்டவள்
9:26
அறிவோம்
Рет қаралды 1,5 М.
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 23 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 81 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 15 МЛН
June 13, 2024
9:47
JAMUNA💘SUDHA
Рет қаралды 1,6 М.
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 23 МЛН