திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளி

  Рет қаралды 246,319

News7 Tamil

News7 Tamil

5 жыл бұрын

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளி
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 86
@positiveenergy9719
@positiveenergy9719 3 жыл бұрын
காலில் விழுந்தால் தான் முதல்வர் ஆக முடியும் என்ற எண்ணத்தை எங்க எடப்பாடி கற்று கொடுத்தார்.. இந்த செய்தியே காலில் விழுந்த காரணத்தால் தான் ஒளிபரப்பப்பட்டது🙄🙄🙄
@tamilanindian3420
@tamilanindian3420 3 жыл бұрын
சாமி கும்புட வேணாம் னு யாரும் சொல்லல‌.. கும்புட்றேன் சாமி னு சொல்லாதிங்க னு தான் சொல்றோம்...
@kalaicheliyan5313
@kalaicheliyan5313 3 жыл бұрын
நல்ல கலெக்டர் அம்மா
@BalaKumar-jc9my
@BalaKumar-jc9my 3 жыл бұрын
Super collector.God bless your family.
@ilayaraja6879
@ilayaraja6879 3 жыл бұрын
அரசு அதிகாரிகள் நமக்கு வேலைச் செய்ய வந்துருக்காங்க.... எடப்பாடி பழனிச்சாமி மாதிரி இருக்காதிங்க..
@senthilkalasenthilkala3317
@senthilkalasenthilkala3317 3 жыл бұрын
Uankku vela seiya 😂😂😂
@buddypraveen5395
@buddypraveen5395 3 жыл бұрын
😂😂
@Kongu_Rajapalayam
@Kongu_Rajapalayam 3 жыл бұрын
எதை எதனுடன் ஒப்பிட்டு
@graduate2159
@graduate2159 3 жыл бұрын
காலில் விழுபவர்கள் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்😂
@Sam-zw2fu
@Sam-zw2fu 3 жыл бұрын
Sorana illatha setha paambu bro avanga 😂
@irguru6592
@irguru6592 3 жыл бұрын
Ana ungaluku rombha kusumbu bro..
@irguru6592
@irguru6592 3 жыл бұрын
😂
@karthiksankaran9514
@karthiksankaran9514 3 жыл бұрын
அவருக்கு தெரிஞ்ச விதத்துல நன்றி செலுத்துறாரு...கஷ்ட பட்டவனுக்கு தான் கடவுள் அருமை தெரியும்
@selvammelur5634
@selvammelur5634 3 жыл бұрын
Yes
@tamilanindian3420
@tamilanindian3420 3 жыл бұрын
சாமி கும்புட வேணாம் னு யாரும் சொல்லல‌.. கும்புட்றேன் சாமி னு யாரையும் சொல்லாதிங்க னு தான் சொல்றோம்...
@sssvragam
@sssvragam 3 жыл бұрын
அவர் பட்ட வேதனையை இதன் மூலம் அறியலாம்
@sathiyaprabhu8566
@sathiyaprabhu8566 3 жыл бұрын
அப்போ எடப்பாடி அவர்கள் என்ன கஷ்டபடாரு சசிகலா அவர்களின் காலில் விழுந்தார்
@annaduraidurai8560
@annaduraidurai8560 3 жыл бұрын
Good collector madam I am biggest fan of you madam
@selvammelur5634
@selvammelur5634 3 жыл бұрын
Thanks. Madam.
@davidantonyraj302
@davidantonyraj302 3 жыл бұрын
Hats off to you
@VijayVijay-gg7tp
@VijayVijay-gg7tp 3 жыл бұрын
Excellent mam
@raja.d4906
@raja.d4906 3 жыл бұрын
அழகும் அறிவும் நிறைந்த மாவட்ட ஆட்சியர். 😊
@m.abdulmajeed4477
@m.abdulmajeed4477 4 жыл бұрын
அருமை
@alifimam7676
@alifimam7676 3 жыл бұрын
Good sister
@krishbala398
@krishbala398 3 жыл бұрын
But great advice
@yuvarajg2097
@yuvarajg2097 5 жыл бұрын
Super
@rashethaduraichi6001
@rashethaduraichi6001 4 жыл бұрын
Superb mam
@singappengal9405
@singappengal9405 3 жыл бұрын
superb mam. Aatchila ethula panuvanga but nenga grate
@daredevil9310
@daredevil9310 3 жыл бұрын
ஒருவர் இன்னொருவர் காலில் விழுந்து தனக்கு கிடைக்கவேண்டிய உதவியை பெறவேண்டிய சூழ்நிலையில் தான் நம் நாட்டு உள்ளது என்பதை தான் இது காட்டுகிறது... வாழ்க பாரதம்
@syed101951
@syed101951 3 жыл бұрын
நாம் அனைவரும் சிரம் பணிந்து பெருமைபடுத்த வேண்டிய தகுதி படைத்தவன் , நம்மை படைத்து பரிபாலிக்கும் அந்த ஏக இறைவனை மட்டுமே !!!
@BalaKrishnan-mz6if
@BalaKrishnan-mz6if 3 жыл бұрын
Spr
@tn72.10
@tn72.10 2 жыл бұрын
Good
@winwin-bf6td
@winwin-bf6td 3 жыл бұрын
கலெக்டர் இந்த இடத்தில் கடவுள் போலவே...
@thiyagu5582
@thiyagu5582 3 жыл бұрын
சுயமரியாதை உள்ள அதிகாரி யாருமே காலில் விழுவதை விரும்பமாட்டார்கள்
@peace6055
@peace6055 3 жыл бұрын
Great
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 3 жыл бұрын
👍
@sivaavishnu3425
@sivaavishnu3425 3 жыл бұрын
காலில் விழுபவர்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆசிர்வாதம் கொடுக்கின்றவர்கள் அதற்குத் தகுதியான இருக்கும்பட்சத்தில் யார் காலில் விழுவது தவறில்லை
@rasumaghi8212
@rasumaghi8212 3 жыл бұрын
Very nice ias officer very good
@abcd-yc2fi
@abcd-yc2fi 3 жыл бұрын
Kaal la vilurathu Namma parambarai viyathi pola......vilithiru seekkiram....
@santhanamarisanthanamari8669
@santhanamarisanthanamari8669 4 жыл бұрын
மா.சந்தனமாரி.கலெக்டர்ஆபிஸ்உதவியாளர்.நெல்லை
@ariyakuttychannel727
@ariyakuttychannel727 3 жыл бұрын
Akka tnrd (uraga ullatchi durai) collectors office interview eppo varum pls 🙏solluga
@velangannis9182
@velangannis9182 3 жыл бұрын
காலில் விழுவது தவறு, சுட்டி காட்டிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி 🙏
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 3 жыл бұрын
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் .......
@dharani288
@dharani288 3 жыл бұрын
Enga ayya edappadi training madam ..Kaala pudichu cm ayittaaru he is our inspiration
@moosakun432
@moosakun432 3 жыл бұрын
And others also
@ganeshmarimuthu2763
@ganeshmarimuthu2763 3 жыл бұрын
Amma civil prachanaiyal Engal mudiyannu sollidanga ma help me please ma engal corekai neraivera villai
@Rose-uf4vk
@Rose-uf4vk 3 жыл бұрын
முதல்வர் காலில் விழுவதையும் எச்சரித்தால் சிறப்பாக இருக்கும்
@sadamhaneef8707
@sadamhaneef8707 3 жыл бұрын
U r pray to God only never leg down not .onen only leg down God only .
@AnishKumar-mf5eb
@AnishKumar-mf5eb 3 жыл бұрын
No , they should be help by government
@Aartin_pradeep
@Aartin_pradeep 3 жыл бұрын
One year kaluchu recommend pandriye Google
@samvlsam8490
@samvlsam8490 3 жыл бұрын
செய்தி கெடய்க்கல போல😣
@moosakun432
@moosakun432 3 жыл бұрын
Collector not wearing MASK
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 жыл бұрын
Venna it's July 2019 incident.. COVID-19 doesn't exist..
@ezhilek9833
@ezhilek9833 3 жыл бұрын
Pls don't be like edupudi 😂😆
@youcanachieve51
@youcanachieve51 3 жыл бұрын
Subscribe iyarkai ava Enjoy the nature
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Mel irundum Mel allar Mel allar keelirundum keelallar keelallavar kaalil vilundavar kellallavar
@nesarajanrajan8997
@nesarajanrajan8997 3 жыл бұрын
DMK achhiyila ellarume super
@raviramanujam3627
@raviramanujam3627 3 жыл бұрын
நல்லதொரு ஆட்சியர், யார் காலிலும் விழுந்து பதவி பெறாமல் மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சி என்று உணர்த்துகிறார் தன்மானமுள்ள ஆட்சியர், வாழ்த்துகள்.
@kalyanraman801
@kalyanraman801 3 жыл бұрын
காலில் விழுவது அடிமைத்தனம் அல்ல. இம்மண்ணில் பிறந்தவர்கள் நன்றிசெலுத்தும் ஒரு புனிதமான செயல். எந்த காரியத்துக்காக காலில் விழுகிறார்கள் என்பதே முக்கியம். பெரியோர்கள், நன்கு கற்றறிந்தோர், ஆசிரியர்கள், நம்மை குணப்படுத்தும் மருத்துவர், நமக்கு இக்கட்டான நிலையில் தக்க உதவி செய்தவர் இவர்கள் காலில் விழுந்து ஆசிபெறுவதும் நன்றியைத் தெரிவிப்பதும் நற்செயல்களே
@sakthivel-xl1tl
@sakthivel-xl1tl 3 жыл бұрын
Vallalar yarayium kalla viza allow pannathu kedyathu
@kalyanraman801
@kalyanraman801 3 жыл бұрын
@@sakthivel-xl1tl அடிகளாரின் நோக்கம் எல்லாரையும் சமரச சன்மார்கத்தை நோக்கிப் பயணிக்கவைப்பது. அதனால் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இம்மண்ணில் எண்ணற்ற முனிவர்கள் ஆங்காங்கே மக்களை நெறிப்படுத்தி வந்தனர். காலில் விழுவதும் விழாததும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே
@manimuthu950
@manimuthu950 3 жыл бұрын
Muttal kalyanaraman collcter duty
@kalyanraman801
@kalyanraman801 3 жыл бұрын
@@sathishsathish-vp5wi அந்த வெங்காயமே இப்போ யுனெஸ்கோ விருது வெளுத்துப்போனதிலே காஞ்சு கிடக்குது. போலி பகுத்தறிவை மூட்டை கட்டி வச்சுட்டு ஆன்மீகம் காட்டும் உண்மையான பகுத்தறிவை இனிமேலாவது கடைபிடியுங்க கருஞ்சட்டைகளே
@kalyanraman801
@kalyanraman801 3 жыл бұрын
@@sathishsathish-vp5wi எங்கோ ஒரு கயவன் செய்த பாலியல் கொடுமையை எல்லா இடங்களிலும் நடப்பதாக திரித்துச்சொல்லும் பகுப்பறியாவாதியே... உங்கள் அறியாமையை அவ்வளவு எளிதில் போக்கமுடியாது. கடவுள் இல்லையென்று கூவும் நீங்கள் உங்கள் ஆசானின் சிலையை ஏன் சாந்தோம் சர்ச் முன்போ நாகூர் தர்காமுன்போ வைக்க இயலவில்லை? உங்கள் நாத்திகவாதமே ஒரு சாதியைக் குறிவைத்து நடத்தும் ஈனப்பிழைப்பு. கோயில் சொத்துக்களை சூறையாடுவதெல்லாம் உங்கள் திராவிடப் பாசறையில் வளர்ந்த அரசியல்வாதிகளான விஷவித்துக்களே. உங்கள் நாத்திகவாதத்தை கருணாநிதியே கைவிட்டு கடைசிகாலத்தில் புண்ணியம்தேடத்துவங்கினாரே...இப்போது உங்கள் தளபதியார் குடும்பமே வேலெடுக்கிறதே.. ஆத்திகம் என்பது மனதுசம்பந்தப்பட்டது. அதை உணர ஆழ்ந்த பயிற்சி தேவை. வெறுப்பையும் வன்மத்தையும் உரம்போட்டு வளர்த்த மனதில் ஆன்மீகம் வளராது
@peterrajrockz3437
@peterrajrockz3437 3 жыл бұрын
Edhe oru news haa
@rahman_fzl4348
@rahman_fzl4348 5 жыл бұрын
Yarra ivanunga ungaluku Vera news ah illaiya da
@karthiyzos3887
@karthiyzos3887 5 жыл бұрын
Super
@abuthahir699
@abuthahir699 3 жыл бұрын
சூப்பர்
@k.sakthivelkaruppasamy1337
@k.sakthivelkaruppasamy1337 3 жыл бұрын
Super
@stanisvinod7898
@stanisvinod7898 3 жыл бұрын
Super
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 6 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 34 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 6 МЛН