No video

திருப்பூர்ல டெய்லர்-ஆ இருந்த நான் Youtube-ல Dance ஆடுறது ஏன்? JEGA VAISHU | Emotional Interview

  Рет қаралды 210,519

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

#jegavaishu #youtuber #trending #momdaughter #galattapink #sivasankari #exclusive
திருப்பூர்ல டெய்லர்-ஆ இருந்த நான் KZfaq-ல Dance ஆடுறது ஏன்? JEGA VAISHU | Emotional Interview
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink KZfaq channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Пікірлер: 148
@GalattaPink
@GalattaPink 4 ай бұрын
Part 2 Link:kzfaq.info/get/bejne/ibeGl6eA06-dZHU.html Instagram-ல Dance ஆடலாமா? நிறைய அழுத்துருக்கேன் | JEGA VAISHU | Emotional Interview Part-2
@pullingo1477
@pullingo1477 4 ай бұрын
Hi
@balajisubbaiah160
@balajisubbaiah160 2 ай бұрын
Gi
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 4 ай бұрын
நானும் சிங்கிள் பேரண்ட் தான் என்னை 10 மாதம் சுமந்த தாயே உனக்கு எதுக்கு பூவு மேக்கப் தேவையா நல்ல சேலை கட்ட கூடாது இப்படி எல்லாம் சொன்னாங்க 27 வயசுல என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு கண்ணியமான முறையில் ரெண்டு பசங்கள வளர்த்து ஆளாக்கி இப்ப 51 வயசை கடந்து போய்கிட்டு இருக்கேன் இப்பதான் நிம்மதி சந்தோஷம் என் வாழ்க்கையில் இருக்கு என் இரண்டு மகன்களால் யாரும் தயவுசெய்து தற்கொலை முடிவெடுக்காதீர்கள் எதுவும் கடந்து போகும்
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 4 ай бұрын
🎉🎉🎉
@anandan1282
@anandan1282 4 ай бұрын
Yeas mi to
@kathiravankathir5537
@kathiravankathir5537 4 ай бұрын
ஒரு தாய் ..தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சொத்தே ஒழுக்கம் தான்...அதை சரியாகவே செய்திருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்....இவள் அதற்கு தகுதியற்றவள்....
@Arju2436
@Arju2436 4 ай бұрын
Super ma
@user-ur1dl1ib6r
@user-ur1dl1ib6r 4 ай бұрын
​@@kathiravankathir5537 ungaluku eppadi thariyum
@balachandaranbalu4087
@balachandaranbalu4087 4 ай бұрын
அன்பு நண்பர்களே எந்த பெண்களுக்கும் தவறான கமெண்ட்ஸ் போட்டு அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம். நாமும் உறவகளோடு பிறந்தவர்கள் தானே என சிந்திக்கவும்
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 4 ай бұрын
🤝👍🙏🙋
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 4 ай бұрын
❤🎉🎉❤
@prabhudharani2074
@prabhudharani2074 4 ай бұрын
Corrct🙏🙏👍🙏
@joyofficial15
@joyofficial15 4 ай бұрын
Super super anna ❤❤ correct ah sonninga
@JIIVA004
@JIIVA004 4 ай бұрын
👍
@sathyaparamasivam5476
@sathyaparamasivam5476 4 ай бұрын
En mom also single parent , she raised me and my brother very well and she's real living god no one is helped my mom
@anbanaamma9465
@anbanaamma9465 4 ай бұрын
Don't bother others வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குழந்தையை நல்லா வளர்த்து பெரிய அளவில்
@user-xd5js7bc5w
@user-xd5js7bc5w 4 ай бұрын
Nee than singapenn
@mickeykalai6668
@mickeykalai6668 4 ай бұрын
முதல் குழந்தை கலஞ்ச போது உனக்கு உன் புருஷன பத்தி தெரிஞ்சுது அப்பறம் ஏன் இன்னொரு புள்ளைய பெத்த
@gomathysivaprakasam3199
@gomathysivaprakasam3199 3 ай бұрын
Unoda phone ne ena venum na type pani comment panalam
@yaminimanikandan9728
@yaminimanikandan9728 4 ай бұрын
Namma society la ivlo dhairiyama vazhradhuku ivanguluku hats off
@janani978
@janani978 4 ай бұрын
Kasta padathinka avolo bad comments poduranka unka vedios la ..avanka avankaluku vandha tha vali theriyum ... unka ponnu nalla padika vachu nalla padiya valunka ..
@SabareesanB
@SabareesanB 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஜெகதீஸ்வரி மிக்க மகிழ்ச்சி
@nirmalanirmala6805
@nirmalanirmala6805 4 ай бұрын
குடிகரனியே தெருத்த முடியது 😢
@Jeyakumari928
@Jeyakumari928 4 ай бұрын
ஆமா
@kumarprasath8871
@kumarprasath8871 4 ай бұрын
அம்மணி நானும் திருப்பூர் தான் எந்த கம்பெனியில் நீ வேலை செஞ்சே அதை சொல்லி இருக்கலாமே😊😊
@SabareesanB
@SabareesanB 3 ай бұрын
இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி மனதில் வலி எவ்வளவு இருக்கும் இந்த வீடியோ எல்லாம் பார்த்துகிட்டு தானே இருக்காங்க அப்புறம் எதுக்கு பேட் கமெண்ட்ஸ் போடுறாங்களே தெரியல வாழ்த்துக்கள்
@NEWSTODAY730
@NEWSTODAY730 26 күн бұрын
Aama bro pavam husband ilama valdranga thaniya evlo problem irukum
@kathiravankathir5537
@kathiravankathir5537 4 ай бұрын
இந்த குழைந்தைக்கும் நல்ல பயிற்சி(training)கொடுத்திருக்கிறார்...
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 4 ай бұрын
Chi po naye.yaru epti appava thappa solla asapada mattanka
@kathiravankathir5537
@kathiravankathir5537 4 ай бұрын
ஏன்டி அவ நல்லவளா இருந்தா இந்த சொகுசு வாழ்க்கை வாழவே முடியாது டி..
@parimala9542
@parimala9542 4 ай бұрын
தயவு செய்து யாரையும் தப்ப பேசாதீங்க அவுங்க அவுங்க பிரட்சனை அவுங்களுக்கு தங்க தெரியும்
@kogilambal5863
@kogilambal5863 4 ай бұрын
Karuppu allagu ma❤ be brave da. You daughter beautiful
@user-hq8sj1bo7n
@user-hq8sj1bo7n 4 ай бұрын
மக்களே இத பாலோ பண்ணுங்க சீக்கிரமா தேடி வரும்
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz 4 ай бұрын
உன்னுடைய லட்சியம் உன்னுடைய வைராக்கியம் சூப்பர் டிமாண்ட்❤❤❤❤❤
@bathur05
@bathur05 4 ай бұрын
ஒவ்வேறு chenel ha ஒவ்வொரு கதை சொல்ற....
@vijiviji5703
@vijiviji5703 4 ай бұрын
Ne pathaa
@Dmc809
@Dmc809 3 ай бұрын
Chanel selling Koda theriyala nee thappa pesura
@deepthiaravi8888
@deepthiaravi8888 4 ай бұрын
Avara avlooo Kora soldringa...aana second pregnancy vera aagirkinga.atha cut panitinga
@ITSME-ql4ed
@ITSME-ql4ed 4 ай бұрын
Don't worry u will be successful soon...the persons who speak bad about u r jealous on u....stay strong
@malathik747
@malathik747 4 ай бұрын
Yenga amma idha Vida kasta patturukan 3pera thaniya kapathunga😢
@vijiviji5703
@vijiviji5703 4 ай бұрын
Athukku enna Panna solra mental
@chikkubukkuniranjan7194
@chikkubukkuniranjan7194 4 ай бұрын
Lipstick ila ma eye liner and kajal use pana kudadu. Simple husband ila na sethu poidunsm. Think panaranga
@fathima-pg1yj
@fathima-pg1yj 4 ай бұрын
Sathiyama neenga romba alaga iruking akka and papa❤
@harriesharries4998
@harriesharries4998 4 ай бұрын
KZfaq ல ஏன் டான்ஸ் ஆடுற.. எல்லாம் காசுக்காகத் தான்
@KodiVignesh
@KodiVignesh 4 ай бұрын
பெரிய நடிகை என்று உணர்ந்த தருணம் அது
@PRInba-mi9wf
@PRInba-mi9wf 4 ай бұрын
அத்த பையனு சொல்ற அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனப்ப வந்தப்பதான் நீ காதலிச்சனு சொல்ற அதெப்படீ அவன பத்தி எதும் தெரியாம இருந்த உருட்டு உருட்டு
@raninagarajan8850
@raninagarajan8850 4 ай бұрын
Yetha pathium kavalapfathey un velaya kavani un ponna pathiklo❤❤
@abcd-cl6qu
@abcd-cl6qu 4 ай бұрын
Not only single mothers all the mothers who are with family also struggle a lot😮
@user-fc9zv6ob5y
@user-fc9zv6ob5y 4 ай бұрын
பெற்றோர் தான் கடவுள் இதுதான் காதலித்த பெண்களின் கதி
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 4 ай бұрын
Yes
@sathiyansathiyan1799
@sathiyansathiyan1799 4 ай бұрын
ஜகா நீ புருஷனை அசிங்கப்படுத்தி ஹைலைட் ஆக்கி அதனால நீ வாழ்க்கையை ஓட்டலாம்னு நினைக்கிறேன் யூடியூப்ல இருந்து உனக்கு தேவைக்கு அதிகமா காசு வருதுங்கறது எங்களுக்கு தெரியும் இதெல்லாம் மேட்டர் கிடையாது ஆனால் அந்த பாவம் அந்த பச்ச குழந்தை அந்த குழந்தையோட வாழ்க்கை நரகமாக்கிறாத உன் தேவைக்காகவும் உன்னோட இருக்கா என்னன்னமோ செய் அந்த குழந்தை இது உள்ள இழுக்காத பாவம் அந்த குழந்தை பியூச்சர் வீணா போயிரும்
@thulasimanin5185
@thulasimanin5185 4 ай бұрын
Sister I like you🩷🩷🩷🩷🩷 all the best for life ethaippattiyum kavalai padavendam neenga
@aattukuttycraft5271
@aattukuttycraft5271 4 ай бұрын
Pls yaraium avanga video va pathu judge panathinga pls....thappana comments panathinga pls pls
@Luckypriya165
@Luckypriya165 4 ай бұрын
Same of my life but im 21 my baby 2 age now im ok i also face this problem 😢
@mickeykalai6668
@mickeykalai6668 4 ай бұрын
ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா 😂😂😂😂😂 என்ன இது ஒன்னும் தெரியாது சொல்லிட்டு நடிக்கிற 😂😂😂😂
@janani2778
@janani2778 2 ай бұрын
En life story🥺
@user-iv3xd2bh5i
@user-iv3xd2bh5i 4 ай бұрын
👌🏻 Akka
@dhilipkumar1681
@dhilipkumar1681 4 ай бұрын
Ithu pola ala than thedi poringa nalla pasangauku ponnu kedaikala
@Arunmahachannal
@Arunmahachannal 4 ай бұрын
அதே மாரிதான் நானும் ஏமாந்துட்டேன்
@Devisaralamba
@Devisaralamba 4 ай бұрын
Love panni marriage pannen nu sonna ore story
@shivanishivani9358
@shivanishivani9358 4 ай бұрын
Kudikarana thiruthave mudiyathu pa
@Vivasayi_0181
@Vivasayi_0181 4 ай бұрын
na 19 age la love mrg pannitan..same caste dhan ..but ennoda veetula sethula ..en husband home la serthitanga ..aana avanga enna ethir pakala ..ennoda appa veetu sothu Ku dha plan panni anathitanga ..adhu ennaku 1& half yr kalichudha therinjadhu ..avanga andha alavuku enna amathitanga ..after delivery en mamiyar oru vaai sooru kooda ennaku podala.. pacha odambh operation nu kooda paakama thaniya kudivechutu poitanga ..en husband um amma appa thambi nu poitan ..na. Romba kastapatutu epo amma veetula. Erukan ..single parent a ...asinga paatalum paravala nu enga vandhutan ..ennala mudila ..metal toruse , Domestic violence 🥺🥺😭😭ellamae nadandhuchu ..(**** Life na ennanu therunjukitan***)
@keerthikumaresan2177
@keerthikumaresan2177 4 ай бұрын
Intha mathiri pesi pesi tha life a spoil akuthu unka ponnu life a safe panunka padipu tha elame media KZfaq elame oru sila kalam than
@vengadesh.858
@vengadesh.858 4 ай бұрын
Ni theiriyama irupa 💪🏻✨👍🏻
@SellammalSellammal-mc9wu
@SellammalSellammal-mc9wu 4 ай бұрын
Ungalai romba pidikkum sis
@gayatrigayu1995
@gayatrigayu1995 4 ай бұрын
Dearest love you so much❤ achieve your goals 💪💃💞😘
@hellenaoffic2833
@hellenaoffic2833 2 ай бұрын
3:11 .. Aththa payyana 😮 ? Kadavule ...😢
@AyishafyrozAyishaFyroz
@AyishafyrozAyishaFyroz 4 ай бұрын
Una paththa apdi theriuthu soo solraga elarum 💯 crta tha solrga pod poiya pesitu suthitu irka 😂
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 4 ай бұрын
Chi po shyko
@vanamagan12346
@vanamagan12346 4 ай бұрын
Atha magan nu solra....avara pathi onnume theriyathu nu solra 😂😂😂yellame uruttu 😮😮😮
@balanbalan184
@balanbalan184 4 ай бұрын
Antha ponnu enna padiku
@user-wd2py2wm4u
@user-wd2py2wm4u 4 ай бұрын
உங்க அம்மா தான் அப்படி பேசுறாங்கன்னா நீ பேசலாமா தப்பு பாப்பா
@seethalakshmi6258
@seethalakshmi6258 4 ай бұрын
Ippa kuda Patikkalam akka
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or 4 ай бұрын
என்னது வயசு 30தா ஆகுதா 😮
@ashokp1238
@ashokp1238 4 ай бұрын
Enakku 29 sister, ipa tha 4th standed bay irukku... Padikkira vayasula Ella velaum pathutu, vahzra vayasula theruvukku vanta...
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 4 ай бұрын
Enaku 29 aakuthu. O1. 5 vayasula than baby iruku​@@ashokp1238
@dhanushiya3607
@dhanushiya3607 4 ай бұрын
​@@ashokp1238what happened 😢
@abishek6306
@abishek6306 4 ай бұрын
Don't worry sister ellam kadanthu vanga
@user-mb1xj6gm2b
@user-mb1xj6gm2b 4 ай бұрын
அம்மா எவ்வழியோ பொண்ணும் அவ்வழியே போக போகுது.... தெரிகிறது....
@deebzvlogs583
@deebzvlogs583 4 ай бұрын
Ni ipti comment podumpothe theriuthu un valarpuu yepti nu
@user-lx1pc2sc1y
@user-lx1pc2sc1y 4 ай бұрын
S ponnunga life ipdithan. Naasama poiduthu kadavulthan pakkanum
@user-ez3de5fo4c
@user-ez3de5fo4c 3 ай бұрын
அம்மா சொல்லியே??? நல்லது அளக்கலாம் ஆன ரொம்பவ டேப்ப நான் சொன்னது
@sivakumarv1861
@sivakumarv1861 3 ай бұрын
நாட்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு இவளை கூப்பிட்டு பேட்டி எடுத்துட்டு இருக்கீங்க
@mahatmahat120
@mahatmahat120 2 ай бұрын
இவ எவ்ளோ வீடியோ அடுத்தவன் கூட கெட்ட வார்த்தை பேசி வீடியோ டிக் டாக் ல போட்டு இருக்கா... இவ சொல்றா பொண்ணு தான் வீடியோ பண்ண சொல்லுச்சுனு... 🤣🤣🤣எவ்ளோ பொய் 😂😂😂😂
@lunalakshanalunalakshana9076
@lunalakshanalunalakshana9076 4 ай бұрын
1 standard ahh nee paka 7 th mari
@jeevarajan1672
@jeevarajan1672 3 ай бұрын
Thayavu seithu petravargal pechai kekkavum😢😢😢
@tamilselvansekar6672
@tamilselvansekar6672 4 ай бұрын
Viittukku porangalo kovilukku porangalo unakku enga puththi ponathu
@sultanasultana5724
@sultanasultana5724 4 ай бұрын
Neenga sona yellam yen vazhkailu nadandhichi aana yenga amma yena vedala ovoruvati sandapotu vandhalu yenga amma yenaium yen pasangalaiu vitamatanga.and lost ah yenga amma yen husband ah veluthutanga adhoda thirundheta and avanunha namaku mukyamy ella pasanga tha namaku mukiu
@salinij1495
@salinij1495 4 ай бұрын
God bless you sister
@murugadassmurugadass3044
@murugadassmurugadass3044 3 ай бұрын
தண்ணி தூக்க கூடாதீங்கறது போய் எல்லோரும் தண்ணி தூக்குவாங்க
@senthilkumar-vp9jx
@senthilkumar-vp9jx 4 ай бұрын
Ithan mukkiyam
@rajeswarimathi6340
@rajeswarimathi6340 3 ай бұрын
❤❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🩷🩷🩷🩷🩷🩷🩷🩷சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊😊😊😊
@gana_playgirl_official_0315
@gana_playgirl_official_0315 4 ай бұрын
Vazga.valarga.❤❤❤
@user-jn8vc3yo7f
@user-jn8vc3yo7f Ай бұрын
Anchor super
@ashokp1238
@ashokp1238 4 ай бұрын
Ammaniki onume theriyatham... Mamiya sonna mathiri pilla peka mattum tha theriumam...
@user-yv5hp8og3w
@user-yv5hp8og3w 4 ай бұрын
Sunie, venumma
@rasiraja08raja55
@rasiraja08raja55 4 ай бұрын
1st அப்பா, அம்மா. Sollatha கேட்க மாட்டாங்க... சுகம் எல்லாம்... Done ஆகிட்டா அப்புறம் தான்... உனக்கு இப்போ puriyuthu... அப்பா, அம்மா... சொல் பேச்சு கேட்டு இருக்கலாம்... காமம் கண்ணை மறைத்து விட்டது... இப்போ இந்த மாதிரி பொண்ணுங்க அதிகமாக இருக்காங்க... 😂😂😂😂😂😂
@user-sl5tc8qx9n
@user-sl5tc8qx9n 4 ай бұрын
உண்மை தான் இதெம்ரி நா அவதி படுறேன்
@Time-waste-channel
@Time-waste-channel 4 ай бұрын
En vazhkaiyum ipadithan poguthu
@kulandaithiru6529
@kulandaithiru6529 4 ай бұрын
Nee thirunthudee first. Avan kudikaaran. Aana nee...............
@devansundaram9264
@devansundaram9264 3 ай бұрын
Sister just leave KZfaq.. taking care of your daughter's life. Daughter life is important one... Becaz u have limited circle. But ur daughter going to enhance wide range of circles in future days... On that occasion, your profession will affect daughter career... Just leave KZfaq.... please. Having more money and assets we chase the world.. but Like us normal people, we can't... please Thanks
@NadaRajan-xe7fq
@NadaRajan-xe7fq 2 ай бұрын
Manipur University chumma the transient
@ஈசு-ox5kw
@ஈசு-ox5kw 4 ай бұрын
அட்ரா
@parimalavenkatesan6105
@parimalavenkatesan6105 4 ай бұрын
Un ponna um pesa vachuta
@ConfusedOceanSunset-fy7zk
@ConfusedOceanSunset-fy7zk 4 ай бұрын
Super sister
@naveennaveenraj9204
@naveennaveenraj9204 4 ай бұрын
𝐄𝐧 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲 𝐝𝐚 𝐞𝐭𝐡𝐮
@user-ez3de5fo4c
@user-ez3de5fo4c 3 ай бұрын
இப்ப நி இருக்கே நல்லா ??
@Hasi__8415
@Hasi__8415 4 ай бұрын
❤❤❤❤❤
@katchaikattiqueen
@katchaikattiqueen 4 ай бұрын
😢
@user-qp1pw6sw6g
@user-qp1pw6sw6g 4 ай бұрын
video song 🎵 nice 👌 I well 👌
@anbanaamma9465
@anbanaamma9465 4 ай бұрын
வர கவனம் செலுத்த வும்
@user-vc5gz1kn4m
@user-vc5gz1kn4m 4 ай бұрын
Un ponna una mathi akiratha
@user-py3jg6pn1o
@user-py3jg6pn1o 4 ай бұрын
A தனல் kudethaer
@kulandaithiru6529
@kulandaithiru6529 4 ай бұрын
Anchor ai seruppaala adikkanum. Kandavalai ellam peyti edukuthu
@sivakami3337
@sivakami3337 2 ай бұрын
Mee solra katha en valkkayilayum nadanthu irukku en kudumbam alaha irukku kudumbatha katamaipathu ladies kaiyila irukku pillaya vachu show katra
@krishnammak2988
@krishnammak2988 4 ай бұрын
❤❤❤
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 4 ай бұрын
Ponnukala thapa pesathinka
@sivakami3337
@sivakami3337 2 ай бұрын
Oru nal pilla valkkaya mulusa alusittu nippdi
@naveennaveenraj9204
@naveennaveenraj9204 4 ай бұрын
𝐂𝐡𝐢
@sudhataapsi5106
@sudhataapsi5106 3 ай бұрын
Edhai. Pola. Dhaan. Naanum.en. Lifeedhai. Vida.mosama eruku
@mickeykalai6668
@mickeykalai6668 4 ай бұрын
Petha ponna Romba keduthu vachiruka munja paru
@user-os8ml3mz3c
@user-os8ml3mz3c 4 ай бұрын
😂😂😂😂😂
@arul.r483
@arul.r483 4 ай бұрын
😮😮😮😮😮😮😮😅😅😅😅😅
@Kumar-xy5ui
@Kumar-xy5ui 3 ай бұрын
தூ தூ 😂
@user-hq8sj1bo7n
@user-hq8sj1bo7n 4 ай бұрын
பக்கா ஆயிட்டோம்
@Sasikala-vl8iy
@Sasikala-vl8iy 3 күн бұрын
𝐷𝑜𝑛'𝑡 𝑐𝑜𝑚𝑚𝑒𝑛𝑡𝑠 𝑏𝑎𝑑
@AshokKumar-my4du
@AshokKumar-my4du 4 ай бұрын
Yanga pathalum etha olu than evaga free ahh life move aduthavana kora solrathu
@devipriya5680
@devipriya5680 4 ай бұрын
இவ பண்ணிட்டு அந்த குழந்தை மேல பழி போடுடா...
@KannaKanna-mp3lz
@KannaKanna-mp3lz Ай бұрын
Rendu sidum visarikanum ivalunga soldrathu Mattu namba mudiyathu
@NEWSTODAY730
@NEWSTODAY730 26 күн бұрын
Ena visarikanum. .She nalavanga pavam husband ilama valdranga sambarikuranga nala varanum
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН