No video

திருப்பாவை | Thiruppavai | மாலோல கண்ணன் & ரங்கநாதன்

  Рет қаралды 540,414

Amutham Music

Amutham Music

3 жыл бұрын

Thiruppavai | Album : Nithyanusanthanam | Andal | Recites : Malola Kannan & Ranaganathan | Amutham Music
திருப்பாவை | இசைத்தொகுப்பு : நித்யானுசந்தானம் | ஆண்டாள் | பாராயணம் : மாலோல கண்ணன் & ரங்கநாதன் | அமுதம் மியூசிக்
Music Download & Streaming
Apple music : / nithyanausanthanam
Google Play Store: play.google.co... ?id=Bajvpxlfmadlkjbizpzcwelyrcm&hl=en
Spotyfy :open.spotify.c...
Wynk Musik : wynk.in/music/...
Amazon Music: music.amazon.i...
Jio Saavan : www.jiosaavn.c...
#Amuthammusic #Malolakannan#Lordvishnuslokas
For More Videos: / amuthammusic
/ amuthammusicsanskritse...
Facebook : / amuthammusicofficial

Пікірлер: 197
@sasikumar5299
@sasikumar5299 Жыл бұрын
V nice
@appunu92
@appunu92 3 жыл бұрын
நமஸ்காரம் இதை போன்றே திருப்பல்லாண்டு வரிகளுடன் கொடுத்தாள் எங்களை போன்றவர்கள் கற்றுக்கொள்ள சௌகரியமாக இருக்கும் சுவாமி
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 3 жыл бұрын
நமஸ்காரம்.. மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை கேட்கும் போது எம்பெருமான் ‌நாராயண்ணை‌ மனத்தில் சேவிககும் படி யான் ஒரு நிலைப்பாடு ஏற்படுகிறது.தங்களின் கம்பீரக் குரல்கள் திவ்யமாய் உள்ளது.ஆண்டாள் திருவடிகளே‌சரணம்.
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Om sri Andal Thiruvadigale charanam 🙏🙏
@scooby2734
@scooby2734 Жыл бұрын
Arumi ,.🙏🙏
@lakshmiganesan9644
@lakshmiganesan9644 Жыл бұрын
00:00 00:35 #01 மார்கழித் திங்கள் 01:02 #02 வையத்து வாழ்வீர்காள்! 01:29 #03 ஓங்கி உலகளந்த 02:21 #04 ஆழிமழைக் கண்ணா 02:45 #05 மாயனை 03:10 #06 புள்ளும் சிலம்பின காண் 03:33 #07 கீசுகீசு என்றும் 03:58 #08 கீழ்வானம் வெள்ளென்று 04:24 #09 தூமணி மாடத்து 04:48 #10 நோற்றுச் சுவர்க்கம் 05:14 #11 கற்றுக் கறவை 05:39 #12 கனைத்திளம் கற்றெருமை 06:04 #13 புள்ளின் வாய் கீண்டானைப் 06:28 #14 உங்கள் புழக்கடை 06:54 #15 எல்லே இளம்கிளியே 07:22 #16 நாயகனாய் நின்ற 08:14 #17 அம்பரமே தண்ணீரே 08:37 #18 உந்துமத களிற்றன் 09:27 #19 குத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய) 09:50 #20 முப்பத்து மூவர் 10:14 #21 ஏற்ற கலங்கள் 10:38 #22 அங்கண்மா ஞாலத்து 11:04 #23 மாரி முலை முழஞ்சில் 11:50 #24 அன்று இவ்வுலகமளந்தாய் 12:40 #25 ஒருத்தி மகனாய் 13:04 #26 மாலே! மணிவண்ணா!! 13:29 #27 கூடாரை வெல்லும் 14:18 #28 கறவைகள் பின்சென்று 14:43 #29 சிற்றஞ் சிறுகாலே 15:36 #30 வங்கக் கடல் கடைந்த
@muralimenta4269
@muralimenta4269 Жыл бұрын
Mudharavi
@harishsp7152
@harishsp7152 Жыл бұрын
நன்றி
@hilbot007
@hilbot007 Жыл бұрын
🙏🏻🙏🏻
@ramnagarajan1306
@ramnagarajan1306 7 ай бұрын
Thank you
@rabhanuri14days
@rabhanuri14days 7 ай бұрын
Jai sreemannarayana.
@kalaiarasinatarajan5438
@kalaiarasinatarajan5438 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@user-ip6um1ei5b
@user-ip6um1ei5b 7 ай бұрын
மாலோல கண்ணன் உச்சரிப்பு இன்னும் சற்றுத் தெளிவாக இருந்திருக்கலாம்..ரங்கநாதன் அவர்களின் உச்சரிப்பு பாராட்டுக்குரியது.இருவரின் குரல் வளத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
@manjularavichandara49
@manjularavichandara49 Жыл бұрын
🙏🙏🙏🙏
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Andal thiruvadigale charanam 🙏🙏
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Andal thiruvadigale charanam 🙏🙏
@chettipetdivyadesam5985
@chettipetdivyadesam5985 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@srinivasanvijayaragh
@srinivasanvijayaragh 2 жыл бұрын
Yes
@paramesnataraj
@paramesnataraj 3 жыл бұрын
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் சரணம் ...🙏🙏🙏🙏🙏
@manjularavichandara49
@manjularavichandara49 Жыл бұрын
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
11:04மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
9:27 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
@krishnacoirprabhu9502
@krishnacoirprabhu9502 7 ай бұрын
Good
@arunamadhavan8576
@arunamadhavan8576 3 жыл бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏😊
@wyabthaguidelink4407
@wyabthaguidelink4407 2 жыл бұрын
Om namashivaya Om namonarayanaya arumai
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Andal thiruvadigale charanam 🙏🙏
@murlimura4218
@murlimura4218 Жыл бұрын
@@wyabthaguidelink4407lm qazi
@paramesnataraj
@paramesnataraj 3 жыл бұрын
மிகவும் அருமை... மார்கழி மாதத்தில் அதிகாலையில் இனிய குரலில் இந்த திருப்பாவை பாசுரம் கேட்பதற்கு புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.. ஓம் நமோ நாராயணாய... கடந்த ஆண்டு மிகுந்த ஆவல் காரணமாக அடியேன் ஸ்ரீ வில்லிபுத்தூர்ஆண்டாள் கோயில் சென்று ஆண்டாள் சன்னிதானத்தில் இந்தத் திருப்பாவை பாசுரங்களை கேட்டுவிட்டு வந்தேன். ஆண்டாள் நம்மை ஆசீர்வதிப்பாள் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்... திருப்பாவை அழகான முறையில் வழங்கிய ஆச்சார்யார்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... ஓம் ஸ்ரீ வேங்கடேசாய நம....🙏🙏🙏🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
9:51முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
வார்த்தை உச்சரிப்பில் தெளிவு ,சீரான வேகம் அத்புதமான நடையில் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை தன்யோஸ்மின்
@ngovindasamy9257
@ngovindasamy9257 3 жыл бұрын
Adienin namaskaram Swamiji .Sri Andal Rengamannar thiruvadigalae Saranam.
@user-ix6mi3zo1l
@user-ix6mi3zo1l 3 жыл бұрын
ஆழ்வார் ஆச்சார்யர்கள் ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம
@gowrisankar8460
@gowrisankar8460 3 жыл бұрын
அருமை.பாடல் வரிகளுடன்! உங்கள் குரல் வளம் மிக மிக அருமையாக உள்ளது.
@madeshmadeshwaran6112
@madeshmadeshwaran6112 Жыл бұрын
🙏👍🏻
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
12:41ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
2:45மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
6:28உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய்.
@harikrishnan6310
@harikrishnan6310 Жыл бұрын
நாவில், நாராயணன் விளையாடுகிறார். கோவிந்தா!கோவிந்தா!கோவிந்தா!ஆண்டாள் திருவடிகளே சரணம்!வாழ்க! வளமுடன்! ,நலமுடன்! வாழ்க! பல்லாண்டு! பல்லாண்டு!
@indrasri5
@indrasri5 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
5:39கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
@vasanthiramakrishnan5296
@vasanthiramakrishnan5296 3 жыл бұрын
Om namo Narayanaya🙏🙏 Therupavye Andal Month❤❤ Very nice &divine days and Very important🙏🙏🌹🌹🌹🌹🙏🙏
@sumithravasudevan3187
@sumithravasudevan3187 3 жыл бұрын
Yes
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
13:29கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
@waterfalls108
@waterfalls108 2 жыл бұрын
0:36 1st pasuram 1:02 2nd Pasuram 1:30 3rd Pasuram 2:22 4th Pasuram 2:45 5th Pasuram 3:10 6th Pasuram 3:32 7th Pasuram 3:58 8th Pasuram 4:24 9th Pasuram 4:48 10th pasuram 5:14 11th Pasuram 5:39 12th Pasuram 6:04 13th pasuram 6:28 14th Pasuram 6:54 15th Pasuram
@muralidharrao8815
@muralidharrao8815 3 жыл бұрын
ఊathimadhuram thiruppavaipaashurasravana romba santhosham aahladakaram dhanyosmi abhivandanum
@revathiraman4162
@revathiraman4162 3 жыл бұрын
நன்று.பாரயணம் செய்ய
@kalaiselviarul4549
@kalaiselviarul4549 Жыл бұрын
Super
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 3 жыл бұрын
🙏🙏🌺🌺adiyaen namaskAram🙏🙏🌺🌺 adhBHuthem
@malathynarayanan6078
@malathynarayanan6078 8 ай бұрын
ஆண்டாள் திவ்ய திருவடிகளே சரணம். அடியேனின் நமஸ்காரங்கள்
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 7 ай бұрын
Om namo Narayana Sri Andal Thiruvadigale porri🙏🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
14:43 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
@muralidharrao8815
@muralidharrao8815 3 жыл бұрын
Sreemathe Ramaanujaayanamha Andaldivysharalgale sharanam Sharma prapadye Jai Sreemannarayana Hari Om
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Om namo narayanaya. Andal thiruvadigale Saranac.❤❤❤🙏🙏🙏🙏
@devarajanrajyalakshmi4721
@devarajanrajyalakshmi4721 3 жыл бұрын
Andal tiruvadigale saranam
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 7 ай бұрын
Om namo Narayana Andal thiruvadigale charanam 🙏 🙏
@narayananganesh7389
@narayananganesh7389 Жыл бұрын
ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி... ஓம் அம்மா ஆண்டாள் தாயே போற்றி... போற்றி... போற்றி... சரணம்... சரணம்.... சரணம்.... அம்மா தாயே எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்..
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
6:04புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Om sri Andal Thiruvadigale charanam 🙏🙏 30 nalum ungal thirupavai kettom miga miga arpudham anandham namaskaram
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
13:03மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 7 ай бұрын
Om namo narayana Sri Andal Thiruvadigale charanam 🙏 🙏
@lakshmigovindan395
@lakshmigovindan395 2 жыл бұрын
Arumai Andal Thiruvadigale saranam
@rgsaravanan7519
@rgsaravanan7519 3 жыл бұрын
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏 அடியேன்ஸ்வாமி
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
14:18கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
@12BOXANCIENTASTROLOGY
@12BOXANCIENTASTROLOGY Жыл бұрын
அருமை நன்று அய்யா
@maravarmanmanoharan3300
@maravarmanmanoharan3300 3 жыл бұрын
Thanks for Uploading
@amirdhasv3201
@amirdhasv3201 3 жыл бұрын
Divine...
@sampathkumar467
@sampathkumar467 2 жыл бұрын
Iam listening this in Dwaraka, today.
@sundarraj4092
@sundarraj4092 Жыл бұрын
மிகவும் அழகாக , தெளிவாக உள்ளது.
@nalinisathiyanarayanan4641
@nalinisathiyanarayanan4641 2 жыл бұрын
Sri Andal Thiruvadike Charanam 🙏 🙏 🙏 🙏
@thiyagarajansrinivasan1507
@thiyagarajansrinivasan1507 3 жыл бұрын
Thank you for the video
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
10:38அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல 10:50செங்கண் சிறுச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
15:35வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
@parimalayoganath6788
@parimalayoganath6788 2 жыл бұрын
🙏🙏
@venkataramanrao372
@venkataramanrao372 2 жыл бұрын
Very nice 👌
@natarajanparameswaran4070
@natarajanparameswaran4070 2 жыл бұрын
🙏🙏🙏உங்கள் இருவரின் அழகான தமிழ் உச்சரிப்பிற்காகவே ஆண்டாள் பாசுரம் தினமும் கேட்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது...மிக அருமை...
@tripurambakv593
@tripurambakv593 Жыл бұрын
Hmm Mkk
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Sri Andal Thiruvadigale charanam 🙏🙏
@YuvaRaj-kl8lp
@YuvaRaj-kl8lp 9 ай бұрын
மிக அருமை
@narayanshukla2802
@narayanshukla2802 2 жыл бұрын
andal tiruvadi gale sharnam 🙏🙏
@hilander1978
@hilander1978 Жыл бұрын
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
2:21ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
@user-ip6um1ei5b
@user-ip6um1ei5b 7 ай бұрын
மாலோல கண்ணன் அவர்களே,நிறுத்தி தெளிவாக உச்சரித்தல் நலம்.ஏன் இவ்வளவு. அவசரம்?
@harishsp7152
@harishsp7152 Жыл бұрын
சிறப்பு
@venujayaraman5231
@venujayaraman5231 Жыл бұрын
ஆண்டாள் திருவடி சரனம்
@RajiRaji-km8ii
@RajiRaji-km8ii 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Andal Thiruvadigale charanam 🙏🙏
@jayanalwar57
@jayanalwar57 2 жыл бұрын
Awesome.... getting goosebumps.....
@sethuramanv9966
@sethuramanv9966 Жыл бұрын
Bi
@PavankumarPolicherla-fk2yt
@PavankumarPolicherla-fk2yt 9 ай бұрын
​@@sethuramanv996600z
@user-jm1om7hm5n
@user-jm1om7hm5n 2 жыл бұрын
🙏🙏🙏
@ravir.r7430
@ravir.r7430 Жыл бұрын
நாராயணா அருமை 🙏
@ambiambikeswari5398
@ambiambikeswari5398 2 жыл бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@bittasuriyababusridhar1346
@bittasuriyababusridhar1346 2 жыл бұрын
Om Namah Narayana.🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
7:22 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
@radharamaswamy3390
@radharamaswamy3390 2 жыл бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏
@devakibastakoti131
@devakibastakoti131 3 ай бұрын
श्री आन्डाल तिरुबडीगले सरणम 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@meeraboomathi2754
@meeraboomathi2754 3 жыл бұрын
அற்புதம் 🙏
@nandhinisri6542
@nandhinisri6542 3 жыл бұрын
Auto
@venkatesanselvi545
@venkatesanselvi545 3 жыл бұрын
Very nice 🙏🙏🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
2:22ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
3:09புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
@sadhasivampoongavanam8568
@sadhasivampoongavanam8568 3 жыл бұрын
Tamzai super song
@thanniyakudi832
@thanniyakudi832 Жыл бұрын
Aandal amma thiruvadi saranam🙏🙏
@shanthirangarajan5677
@shanthirangarajan5677 Жыл бұрын
🙏🙏🙏🙏, we are blessed to hear pasurem through your voice swamin
@chinnappankannan1717
@chinnappankannan1717 3 жыл бұрын
Aandaal thiruvadikale saranam.🙏🙏🙏🙏🙏
@vidhyasrider
@vidhyasrider 3 жыл бұрын
Arumai
@krishnashurti
@krishnashurti 2 жыл бұрын
Excellent
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
6:55எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
@mythilivenkatachari8078
@mythilivenkatachari8078 Жыл бұрын
Om Namo Narayanaya Adiyan Dasan
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
ஆஹா அருமை 👌
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 жыл бұрын
Adiyenin namaskarangal.athbutham.Thankd for sharing.
@mythilivenkatachari8078
@mythilivenkatachari8078 Жыл бұрын
Andal Thiruvadigale charanam
@maheswarimahesiwari6283
@maheswarimahesiwari6283 3 жыл бұрын
🙏🙏🙏🕉️🙇🙇
@maheswarimahesiwari6283
@maheswarimahesiwari6283 3 жыл бұрын
அருமை பாடல் 🙏🙏🕉️
@ravinsampathkumar8627
@ravinsampathkumar8627 3 жыл бұрын
Godha potri potri
@sampathkumar467
@sampathkumar467 2 жыл бұрын
Om namo narayana.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 51 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 34 МЛН
செ செந்தாரப்பட்டி ஆடிப்பூரம்
6:23
பூசாரியின் குரல் ( POOSARIYIN KURAL )
Рет қаралды 321
Friday Kanakadhara Stothram In Tamil Lakshmi Special Devotional Songs
26:28
Ramanusa Noottrandhadi
42:32
Maalola Kannan - Topic
Рет қаралды 276 М.
Kovil Thiruvaimozhi
50:10
Maalola Kannan - Topic
Рет қаралды 228 М.
Sri Vishnu Sahasranamam || Maalola Kannan || Juke Box
1:00:08
Amutham Music
Рет қаралды 83 М.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 51 МЛН