No video

திருப்பணி என்கிற பெயரில் ஒரு லட்சம் கோடி ஊழல் - அதிர வைக்கும் உண்மைகள் | Rangarajan Srirangam

  Рет қаралды 280,882

IBC Tamil

IBC Tamil

4 жыл бұрын

திருப்பணி என்கிற பெயரில் ஒரு லட்சம் கோடி ஊழலும், சிலைத் திருட்டும் - அதிர வைக்கும் உண்மைகள் - Idol Theft
#RangarajanSrirangam #IdolTheft #IdolRobbery #StolenIdols #IdolSmuggling
#IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZfaq : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 859
@IBCTamil
@IBCTamil 4 жыл бұрын
For more such videos subscribe here bit.ly/217eqho
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
வீட்டில் பிறமொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்து தமிழ் மக்களின் மதம் மொழி தொன்றுதொட்ட வாழ்வு களை கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் சிதைக்கும் திருட்டு திராவிட வந்தெறிகளை அழித்தொழித்தால்தான் தமிழினம் வரலாற்றில் தலை தலை நிமிரும்
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 4 жыл бұрын
இப்படி பணம் சம்பாதித்தால் அவர்களோ அவர்களது சந்த்திகளோ நன்றாக இருக்குமா.
@ramalingam4926
@ramalingam4926 3 жыл бұрын
@@சுரேஸ்தமிழ்loll
@devakichidambaram9700
@devakichidambaram9700 3 жыл бұрын
How can I contact this person. Please give me contact number
@mari-el3gl
@mari-el3gl 3 жыл бұрын
2.30 vara program potama enda ippaty katuppu ethurinka.
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
உண்மையை தைரியமாக சொல்வதற்கு மிக்க நன்றி ரங்கராஜன் ஐயா. உங்கள் பணி தொடரட்டும், சிறக்கட்டும். 👍
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
அஇஅதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் தான் இந்த சிலை திருட்டு நடந்துள்ளது... கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் பிராமணன் அல்லாதோர் பக்கத்தில் செல்ல முடியவில்லை... காரணம் அதில் உள்ள ஊழல் ஒரு நியமனத்திற்கு(49 இலட்சம்) அழகப்பா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளது... இதை அரசு கவனிக்க வேண்டும்... இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் எங்களுடைய உழைப்பை சுரண்டி வெறும் மணி அடிப்பவனுக்கு மாதம் 75000 வாங்குபவன் ஏழை... அவனுக்கு இட ஒதுக்கீடு... OBC இட ஒதுக்கீடு கொண்டு வந்த VP SINGH பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்கள் இந்த வந்தேறி ஆரியர்கள்... இப்படிக்கு பூனூல் அற்ற இந்து
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
கருவறைக்குள் சல்சா பன்னுரானுவ பரதேசிகள்... இத்தனை வருடமாக சிலை திருட்டு போனது கூட தெறியாமலா இருக்கானுக... இவனுகளுடைய ஆதரவு இல்லாமல் கடவுளை தொட கூட முடியாது... இவனுக மந்திரம் சொல்லி கடவுளின் சக்தியை கட்டுபடுத்தி தான் திருடுரானுக....
@kamalakannank3128
@kamalakannank3128 4 жыл бұрын
உமது பணி தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்
@parthasarathy4484
@parthasarathy4484 4 жыл бұрын
Lusu avaru ten kalai naamam pootu ru kaaru 🐄
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 4 жыл бұрын
@@parthasarathy4484 appa nee mottai naamam podura paradesi parappaiyyan vadakalaiya
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 4 жыл бұрын
@@parthasarathy4484ஐயா அவர்களே,நீங்கள் ரொம்ப tight தானே, நீங்க இத பற்றி ஏன் முதலில் பேச முன் வரவில்லை
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
அஇஅதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் தான் இந்த சிலை திருட்டு நடந்துள்ளது... கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் பிராமணன் அல்லாதோர் பக்கத்தில் செல்ல முடியவில்லை... காரணம் அதில் உள்ள ஊழல் ஒரு நியமனத்திற்கு(49 இலட்சம்) அழகப்பா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளது... இதை அரசு கவனிக்க வேண்டும்... இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் எங்களுடைய உழைப்பை சுரண்டி வெறும் மணி அடிப்பவனுக்கு மாதம் 75000 வாங்குபவன் ஏழை... அவனுக்கு இட ஒதுக்கீடு... OBC இட ஒதுக்கீடு கொண்டு வந்த VP SINGH பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்கள் இந்த வந்தேறி ஆரியர்கள்... இப்படிக்கு பூனூல் அற்ற இந்து
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
கருவறைக்குள் சல்சா பன்னுரானுவ பரதேசிகள்... இத்தனை வருடமாக சிலை திருட்டு போனது கூட தெறியாமலா இருக்கானுக... இவனுகளுடைய ஆதரவு இல்லாமல் கடவுளை தொட கூட முடியாது... இவனுக மந்திரம் சொல்லி கடவுளின் சக்தியை கட்டுபடுத்தி தான் திருடுரானுக....
@ambalavanank4921
@ambalavanank4921 4 жыл бұрын
நீங்க தானய்யா உண்மையான அந்தணர். அறவோனே அந்தணண்.
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
அஇஅதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் தான் இந்த சிலை திருட்டு நடந்துள்ளது... கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் பிராமணன் அல்லாதோர் பக்கத்தில் செல்ல முடியவில்லை... காரணம் அதில் உள்ள ஊழல் ஒரு நியமனத்திற்கு(49 இலட்சம்) அழகப்பா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளது... இதை அரசு கவனிக்க வேண்டும்... இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் எங்களுடைய உழைப்பை சுரண்டி வெறும் மணி அடிப்பவனுக்கு மாதம் 75000 வாங்குபவன் ஏழை... அவனுக்கு இட ஒதுக்கீடு... OBC இட ஒதுக்கீடு கொண்டு வந்த VP SINGH பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்கள் இந்த வந்தேறி ஆரியர்கள்... இப்படிக்கு பூனூல் அற்ற இந்து
@januselam1832
@januselam1832 4 жыл бұрын
உமது பணி தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன், we support your work.
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
அஇஅதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் தான் இந்த சிலை திருட்டு நடந்துள்ளது... கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் பிராமணன் அல்லாதோர் பக்கத்தில் செல்ல முடியவில்லை... காரணம் அதில் உள்ள ஊழல் ஒரு நியமனத்திற்கு(49 இலட்சம்) அழகப்பா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளது... இதை அரசு கவனிக்க வேண்டும்... இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் எங்களுடைய உழைப்பை சுரண்டி வெறும் மணி அடிப்பவனுக்கு மாதம் 75000 வாங்குபவன் ஏழை... அவனுக்கு இட ஒதுக்கீடு... OBC இட ஒதுக்கீடு கொண்டு வந்த VP SINGH பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்கள் இந்த வந்தேறி ஆரியர்கள்... இப்படிக்கு பூனூல் அற்ற இந்து
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 4 жыл бұрын
திரு. பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கும் ,உங்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.ஐயா,என் தாழ்மையான வேண்டுகோள்,சுவரின்றி சித்திரம் வரையமுடியாது,எனவே உங்களது உடல்நலத்தை பேணவேண்டும்,
@vimalamathisankarakumar4214
@vimalamathisankarakumar4214 3 жыл бұрын
Good for your name orang
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
அஇஅதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் தான் இந்த சிலை திருட்டு நடந்துள்ளது... கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் பிராமணன் அல்லாதோர் பக்கத்தில் செல்ல முடியவில்லை... காரணம் அதில் உள்ள ஊழல் ஒரு நியமனத்திற்கு(49 இலட்சம்) அழகப்பா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளது... இதை அரசு கவனிக்க வேண்டும்... இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் எங்களுடைய உழைப்பை சுரண்டி வெறும் மணி அடிப்பவனுக்கு மாதம் 75000 வாங்குபவன் ஏழை... அவனுக்கு இட ஒதுக்கீடு... OBC இட ஒதுக்கீடு கொண்டு வந்த VP SINGH பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்கள் இந்த வந்தேறி ஆரியர்கள்... இப்படிக்கு பூனூல் அற்ற இந்து
@palanivisu1344
@palanivisu1344 4 жыл бұрын
ஐயா உங்கள் இந்த முயற்சி மிக மிக பூனிதமானது. நீங்கள் இந்த முயற்சியில் வெற்றி பேரை மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 4 жыл бұрын
ஆரம்பத்தில் உங்களுடைய மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும்,உங்களது தைரியமான இந்த செயலுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
அஇஅதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் தான் இந்த சிலை திருட்டு நடந்துள்ளது... கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் பிராமணன் அல்லாதோர் பக்கத்தில் செல்ல முடியவில்லை... காரணம் அதில் உள்ள ஊழல் ஒரு நியமனத்திற்கு(49 இலட்சம்) அழகப்பா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளது... இதை அரசு கவனிக்க வேண்டும்... இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் எங்களுடைய உழைப்பை சுரண்டி வெறும் மணி அடிப்பவனுக்கு மாதம் 75000 வாங்குபவன் ஏழை... அவனுக்கு இட ஒதுக்கீடு... OBC இட ஒதுக்கீடு கொண்டு வந்த VP SINGH பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்கள் இந்த வந்தேறி ஆரியர்கள்... இப்படிக்கு பூனூல் அற்ற இந்து
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
கருவறைக்குள் சல்சா பன்னுரானுவ பரதேசிகள்... இத்தனை வருடமாக சிலை திருட்டு போனது கூட தெறியாமலா இருக்கானுக... இவனுகளுடைய ஆதரவு இல்லாமல் கடவுளை தொட கூட முடியாது... இவனுக மந்திரம் சொல்லி கடவுளின் சக்தியை கட்டுபடுத்தி தான் திருடுரானுக....
@user-dn5tn6ut6p
@user-dn5tn6ut6p 4 жыл бұрын
ராஐனுக்கு ராஐன் இந்த ரங்கராஐன் தான்....வாழ்க வளமுடன்
@piodas4704
@piodas4704 4 жыл бұрын
Spelling mistake
@NarenMariappan
@NarenMariappan 4 жыл бұрын
Enna bro Raja Rajan ah rain rain go away nu mathitenga?
@menakaganesan8224
@menakaganesan8224 4 жыл бұрын
கடவுள் பெயரைச் சொல்லி என்னென்ன மகா பாதகங்கள் நடந்து வருகிறது
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 4 жыл бұрын
Vaazhga valamudan illa ivarodu ani tiralvom nam kuzhandaigal edirkaalatukaaga.
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 4 жыл бұрын
உங்களுக்கு ஜா வராதா? ஐ (அய்) 🤔😀
@Tamilumtamizharum
@Tamilumtamizharum 4 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சில் உண்மையும் நேர்மையும் இருக்கிறது. உங்கள் போராட்டம் வெற்றி பெறட்டும். வாழ்த்துகள்!!
@eswarnathanc8716
@eswarnathanc8716 4 жыл бұрын
இவர் சொல்வது அனைத்தும் உண்மையே இவருடைய அருகில் இருந்து பார்த்து இருக்கேன்.....
@Vigneshv22011
@Vigneshv22011 4 жыл бұрын
Can l see him
@baskermsbbasker7561
@baskermsbbasker7561 4 жыл бұрын
மனிதனாக பிறந்ததற்காக மகத்தான காரியம். உங்களுடைய பணி சிறக்க நீங்கள் வணங்கும் தெய்வமும் மக்களும் துணை!
@sseethalakshmi3432
@sseethalakshmi3432 3 жыл бұрын
We shoud support him in some way since you were with him please find out a way for it.
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Ohhh ivar enga irukar
@prakashsaravanan418
@prakashsaravanan418 3 жыл бұрын
avarai parthathey perumai kolla vendiya Vishayam. Kaliyuga avatharam avar kadavulai kaakka...
@mahaboobbasha6974
@mahaboobbasha6974 4 жыл бұрын
மனிதன் மிகவும் பேராசை கொண்டவன், அவன் ஏன் கடவுளுக்கு அஞ்சவில்லை, ஒரு நாள் அவன் அல்லது அவள் இறந்துவிடுவான், கடவுளுக்கு முன்னால் நிற்பான் என்பதை மறந்து விடுகிறான், கடவுள் கேள்வி கேட்டால், அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
@webraja2008
@webraja2008 4 жыл бұрын
வணக்கம் ஐயா....கடவுள் முன் நிற்கும் பேறு பக்திமான்களுக்கும் , தவசிகளுக்கும் , அறம் பேணுவோர்க்கு மட்டுமே... இந்த சிலை திருட்டு படுபாவிகள் செய்வது நரகத்துக்கு 1st class ticket வாங்கி, accomodation period extend செய்யும் செயலாகும்..... சிலை திருட்டு பொய்யர்கள், பிறகு பதில் கூற வேண்டிய வாய்ப்பே இருக்காது.... யமதூதர்கள் கொடுக்கும் நரக தண்டனை மட்டுமே இவர்களுக்கு.
@rojamalar3233
@rojamalar3233 3 жыл бұрын
Thodarattum ungalsevai sri ramanujar vazhikattuvar
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 4 жыл бұрын
ரங்கராஜன் அவர்களே எதற்கும் அஞ்சாதீர். Sri Raman மற்றும் Sri ranganathan கண்டிப்பாக துணை இருப்பார்கள். All the best
@mannanpalani4042
@mannanpalani4042 3 жыл бұрын
இது ரங்கராஜன் அவர்களின் போராட்டம் அல்ல. நம் அனைவரின் போராட்டம்.
@mohan_rajesh
@mohan_rajesh 4 жыл бұрын
சோழன் இருந்திருப்பின்.. இந்த மூடர்களின் (சிலை திருடர்கள்) நிலை என்னவோ.. கழுவேற்றுதலே சரி..
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
அஇஅதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் தான் இந்த சிலை திருட்டு நடந்துள்ளது... கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் பிராமணன் அல்லாதோர் பக்கத்தில் செல்ல முடியவில்லை... காரணம் அதில் உள்ள ஊழல் ஒரு நியமனத்திற்கு(49 இலட்சம்) அழகப்பா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளது... இதை அரசு கவனிக்க வேண்டும்... இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் எங்களுடைய உழைப்பை சுரண்டி வெறும் மணி அடிப்பவனுக்கு மாதம் 75000 வாங்குபவன் ஏழை... அவனுக்கு இட ஒதுக்கீடு... OBC இட ஒதுக்கீடு கொண்டு வந்த VP SINGH பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்கள் இந்த வந்தேறி ஆரியர்கள்... இப்படிக்கு பூனூல் அற்ற இந்து
@curiouswanderer793
@curiouswanderer793 4 жыл бұрын
Clean interview by the anchor, without any prejudging or predetermination unlike many DMK stooges who poses as journalists. Good job, IBC & Kudos to Rangarajan Sir.
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 4 жыл бұрын
ஐயா, உங்களுடைய முயற்சி வெல்லட்டும்! பெருமாளின் திருவருள் நிறையட்டும்!!
@shanmukanathan9459
@shanmukanathan9459 4 жыл бұрын
உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் 🙏 கோவிலை கடவுளின் இல்லமாக நினைக்கும் பலரது ஆதரவு உங்களுடன் இருக்கிறது
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.ஏன் ஐயா இந்த மாதிரி இந்துக்களே இப்படி அவர்களுக்கே பணத்திற்காக படுகுழி தோண்டி கொள்கிறார்கள்.பெரியவா என்றென்றைக்கும் உங்களுக்கு துணை நிற்பார்.உங்கள் சந்ததிகள் வளமுடன் பல்லாண்டுவாழட்டும்
@manavalaganr9327
@manavalaganr9327 4 жыл бұрын
நீர்தான் அந்தணரய்யா
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
அஇஅதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் தான் இந்த சிலை திருட்டு நடந்துள்ளது... கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் பிராமணன் அல்லாதோர் பக்கத்தில் செல்ல முடியவில்லை... காரணம் அதில் உள்ள ஊழல் ஒரு நியமனத்திற்கு(49 இலட்சம்) அழகப்பா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளது... இதை அரசு கவனிக்க வேண்டும்... இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் எங்களுடைய உழைப்பை சுரண்டி வெறும் மணி அடிப்பவனுக்கு மாதம் 75000 வாங்குபவன் ஏழை... அவனுக்கு இட ஒதுக்கீடு... OBC இட ஒதுக்கீடு கொண்டு வந்த VP SINGH பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்கள் இந்த வந்தேறி ஆரியர்கள்... இப்படிக்கு பூனூல் அற்ற இந்து
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
கருவறைக்குள் சல்சா பன்னுரானுவ பரதேசிகள்... இத்தனை வருடமாக சிலை திருட்டு போனது கூட தெறியாமலா இருக்கானுக... இவனுகளுடைய ஆதரவு இல்லாமல் கடவுளை தொட கூட முடியாது... இவனுக மந்திரம் சொல்லி கடவுளின் சக்தியை கட்டுபடுத்தி தான் திருடுரானுக....
@gunasekharana4244
@gunasekharana4244 3 жыл бұрын
அடுத்த Traffic Ramasamy. என்ன மனதிடம் ,பொறுமை சமூக பொறுப்பு,தைரியம்.👌👌👌👏👏👏🙏
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 4 жыл бұрын
உங்களது இந்த நல்ல நோக்கம் காலதாமதமின்றி நிறைவேற கடவுளிடம் மனமாற வேண்டுகிறேன்.இந்த மாதிரி தைரியம் எனக்கில்லையே என வருத்தபடுகிறேன்.உங்களை துன்புறுத்தியவர்கள் படும்பாட்டை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்.இந்தமாதிரி வயிறு வளரத்தால் அவர்களோ அவர்களது சந்த்திகளோ எவ்வளவு தான் இன்ன பிற நற்காரியங்களை செய்தாலும் நன்றாக இருக்குமா,சம்பாதிக்கும் வழியில் ஒழுக்கமில்லை என்றால்.அதன்மூலம் வரும் புண்ணியம் வராது பாவமே சேரும், இந்தமாதிரி பணபலமுள்ள தனிமனிதர்கள்,இந்து அறநிலைய துறை அதிகாரிகள் எல்லோருமே விரைவிலேயே அனுபவிப்பார்கள்.சிவன் சொத்துமட்டுமல்ல கடவுளின் சொத்தை களவாடும், களவாட நினைக்கும் உள்ளங்கள் யாவுமே குல நாசமாகும்.அறியாமல் செய்யும் பாவத்திற்கே தண்டனை உண்டென்றால்,அறிந்து செய்யும்இந்த பாவத்திற்கு எப்படி பட்ட தண்டனை கிடைக்கும்
@annamalaibharathi8885
@annamalaibharathi8885 3 жыл бұрын
உமது தொண்டு வெல்ல உமக்கு இறைவன் நீண்ட ஆயுளை அறுள்வானாக.
@vanamamalais8393
@vanamamalais8393 4 жыл бұрын
இவரை மக்கள் எப்படியாவது எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் இது நம் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வேண்டுகோள்
@romankabali6862
@romankabali6862 2 жыл бұрын
இவன் நல்லவன் மாதிரி தெரியால
@sumathideena6479
@sumathideena6479 4 жыл бұрын
அடப்பாவிகளா, கடவுள்களை காப்பாத்த வே தனி கவர்மென்ட் வேனும் போல 😧
@muthukrishnansrinivasan5122
@muthukrishnansrinivasan5122 3 жыл бұрын
Sathyameva jayathey
@shanmak4092
@shanmak4092 4 жыл бұрын
ரங்கராஜன் உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@RameshR-ib8zx
@RameshR-ib8zx 4 жыл бұрын
Very true Mr. Rangarajan, very few people have this much courage to exposed the truth. Big salute 🙏🙏🙏
@AaryanUttaradhikari
@AaryanUttaradhikari Жыл бұрын
Truth brother.......He -- Mr Rangarajan is real Kohi-i-noor of New India......Hats off to your guts sir, to expose this big SCAM done by governments in case of temples in the mask of HR & CE department............
@vijayavision374
@vijayavision374 4 жыл бұрын
உண்மையை தைரியமாக சொல்வதற்கு மிக்க நன்றி ரங்கராஜன் ஐயா. உங்கள் பணி தொடரட்டும், சிறக்கட்டும். 👍 90
@RajaRajan-ny5mn
@RajaRajan-ny5mn 3 жыл бұрын
அப்படியே காஞ்சி காமகோடி பீடம் பத்தியும் பேசுங்கோ.
@punitham106
@punitham106 4 жыл бұрын
உங்க தைரியம் யாருக்கும் வராது
@vilamalhoa5439
@vilamalhoa5439 3 жыл бұрын
அந்த ரெங்கன் இந்த ரெங்கனை தனக்கு நேர்ந்திருக்கும் பிழைகளையும் கொள்ளைகளையும் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல அவதரித்து கலி காலத்தில் பிறக்கச் செய்துள்ளார். 100 வயதை தாண்டி இந்த ரெங்கன் பணி தொடரட்டும்.
@mamabear7016
@mamabear7016 2 жыл бұрын
Truth speakers like this must be protected, this is not a trivial matter. Yethaathu senjura poraanga :(
@nithyabalaji4471
@nithyabalaji4471 4 жыл бұрын
Hat's off rangarajan sir finally opened the truth beyond all opposes
@jagathesan2314
@jagathesan2314 4 жыл бұрын
கேக்கும்போதே பதறுகிறது
@sunderrajankarunakaran2364
@sunderrajankarunakaran2364 4 жыл бұрын
God give strength to him and support him in his work.peoples are helpless.
@ssi44
@ssi44 3 жыл бұрын
Why always expect god to help, why should we not support him.
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
நல்லவர்கள் இருக்கும் வரை ஆதி குலம் ஆயர்குலம் நற் சிந்தனையாளர் இந்த உலகத்தை காப்பார்.உண்மை சத்திய உலகம் இப்போது நடைபெறுகிறது.கலிமுடித்து பல கண்ணன் என்ற கருதினார்கள் உருவாகி வருகின்றனர்.இவர்களுடைய நற் சிந்தனைகள் இந்த உலகத்தை காக்கும்.தமிழகம் வாழ்விக்கும்.
@traditionalistleaks7359
@traditionalistleaks7359 4 жыл бұрын
Aathi kulama da neenga ....pichai eduthu pilaipai nadathum kulama da ...
@pavank6
@pavank6 4 жыл бұрын
Yes, Mr Rangarajan is right. In Salem town, recently they have destroyed , (2018-2019) 1)Kottai Mariamman Temple. This was not required. 2) Eswaran Temple is also under renovation, which is not required at all. ADMK govt is involved directly or indirectly in a huge scam.
@kumarg4723
@kumarg4723 3 жыл бұрын
அய்யா இறைவா இதையெல்லாம் கேட்க்கும்போது எங்கலால் தாங்கமுடியாவில்லை அய்யா எப்பொழுது இந்தமோசக்காரா்கலை ஒழித்துகட்டப்போகீராய் இறைவா சிவாயநம திருசிற்றம்பலம்
@umamaheshwaribalu730
@umamaheshwaribalu730 4 жыл бұрын
வேதனையாக உள்ளது. பாதிக்கு மேல் பார்க்க வில்லை.
@rajsri4947
@rajsri4947 4 жыл бұрын
My support to this hero will be forever
@meenamohanable
@meenamohanable 4 жыл бұрын
பொப்ப் பிரசாரம் செய்து சம்பாதிக்கும் அற நிலைய துறை தேவையா?
@aravindkrishna1564
@aravindkrishna1564 4 жыл бұрын
I support Rangarajan !!! Respect there values -Periyarist
@dhanalakshmivivek3499
@dhanalakshmivivek3499 4 жыл бұрын
Ugalukalam vekame illya
@aravindkrishna1564
@aravindkrishna1564 4 жыл бұрын
@@dhanalakshmivivek3499 yen ma
@ganeshsankar8410
@ganeshsankar8410 4 жыл бұрын
@@dhanalakshmivivek3499 திருட்டை தடுக்க சொல்லும் ரங்கராஜன் அவர்களை ஆதரித்து பதிவு போட ஏன் வெட்கப்பட வேண்டும். கோவிலில் நடக்கும் கொள்ளையை பற்றி அவர் வெளியில் சொல்லகூடாது என்கிறீர்களா.
@thirumalairaj4365
@thirumalairaj4365 4 жыл бұрын
Dhanalakshmi Vivek thavudia mundai ne yethana kovil ah d clean Panna donation kuduthu irukka repair Panna thayoli Naya comments la pulutha Mari pesurathu Antha allu ye that cast oh yentha religion oh avar tamizh history ah padhukka work panraru ne Enna yevan sunniya oombinu irukka gomma panni Kuda otha thavudia mundai
@srikanth4666
@srikanth4666 4 жыл бұрын
What's mean by Periyarist you people follow Periyar life that means you have sex with own daughter
@vijayaanand2539
@vijayaanand2539 3 жыл бұрын
ரங்கராஜன் ஐயா,வாழ்க உங்கள் நற்பணி 🙏, கடவுள் தங்கள் மூலம் இந்த காரியத்தை நடத்துகின்றார்.இவர் கூறுவது போல் எனக்குத் தெரிந்தே ஒரு மரகத லிங்கம்,திருக்கூகம் கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்த ஒரு கோவிலில் மாற்றப்பட்டது. சாதாரண ஒரு பக்தை நான், அதைப்பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
@ns_boyang
@ns_boyang 4 жыл бұрын
God is always with you. Please continue your work. We will support you. God uses you as his weapon.
@geethasundaram8217
@geethasundaram8217 3 жыл бұрын
It was really an eye opening video.. God bless RANGARAJAN sir and his family.. Big salute to him... Thanks to anchor for a clear interview... Requesting all to create awareness to all people about this activities... Support all True people like Ranga sir. I believe it's the time for Truth...
@Murugesanmurugesan-px6ei
@Murugesanmurugesan-px6ei 4 жыл бұрын
உண்மைய உலகிர்க்கு சொல்லுங்க ஐயா
@Natarajan152
@Natarajan152 4 жыл бұрын
I pray for his success and recover Hindu idols and temples
@truemsgs
@truemsgs 4 жыл бұрын
பணம் மற்றும் அரசியல் பலமுள்ள அசுரர்களை எதிர்த்து தனியாக கலம் கானும் உங்களின் துனிச்சலை பாராட்ட வார்த்தையில்லை...
@jayanp3504
@jayanp3504 4 жыл бұрын
Its our duty save temple and idol for coming generation, i support #Rangarajan sir,
@jayanp3504
@jayanp3504 4 жыл бұрын
In future are we going to see only replicas of temple are only image, Our ancestors gave us our identity .lets pass this wonderful beauty to our next generation .
@sugunabharathi
@sugunabharathi 4 жыл бұрын
உங்களுக்கு என் அப்பா அருணாசலம் என்றும் துணை நிர்க்கும்...
@sanskritx
@sanskritx 4 жыл бұрын
Wow!!!...what a man!...This is real courage!...pranaams to your feet!!! God bless you & your family!!!
@ramkr142
@ramkr142 4 жыл бұрын
we supports you sir, may god bless your divine duty, great salute sir....
@meenanarayanradha1663
@meenanarayanradha1663 3 жыл бұрын
Wesupportsyousrit
@vanjieswaran1982
@vanjieswaran1982 4 жыл бұрын
உமது கருத்துக்கள் அனைத்தும் உண்மையே அய்யா! அதை தைரியமாக வெளியே சொன்னது பாரட்டதிற்குறியது..! இவ்வளவு கோவில்கள் சிலைகள் அழிக்கப்பட்டு திருடப்பட்டு இருக்கிறதா! இதளாம் ஏன் அரசாங்கம் கண்டுகாமல் இருக்கிறது. மக்கள் ஏன் அனுமதிக்கிறார்கள்... உண்மையில் வேதனை... உங்கள் முயற்ச்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் அய்யா!
@musicaddict8998
@musicaddict8998 4 жыл бұрын
இவரது நற்பணி தொடர வாழ்த்துக்கள் .
@srinivasankannan9073
@srinivasankannan9073 3 жыл бұрын
ஹிந்து மதம் ஒரு புனிதமான மதமாகும் தொன்மை மிகுந்த மதமாகும் இந்து மதத்தின் ஆணி வேரே விக்ரக ஆராதனை தான் எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் அடியார் தொழும் விக்ரகங்கள் முழுவதும் ஊடுருவி இருப்பான் எனவே விக்கிரக ஆராதனையும் ஏற்புடையதே இந்து மதத்தின் ஆணிவேர் ஆகிய விக்கிரகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதை திருடி விற்று காசு சம்பாதிப்பது நமது மதத்திற்கும் பரம்பரைக்கும் செய்யும் துரோகமாகும் ஈன செயலாகும் தமிழக உயர் காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்களை கொண்டு இந்த ஈனச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்
@shansiva3
@shansiva3 4 жыл бұрын
People who loot temple , money or jewelry, deitys etc etc they & their familys will suffer the karmas for generations . They think nobody saw it so they will be ok . This universe & your human body is made of Same 5 elements. Noone can escape 5 elements. Pay the price for your act .
@vnnavaneethan2525
@vnnavaneethan2525 3 жыл бұрын
தமிழர் பாரம்பரிய பண்பாட்டு பொக்கிஷங்களை காக்கும் தங்கள் முயற்சி எதிர்காலத்தில் பொனனேடுகளால் பொறிக்கபடும.
@manisaravanan00
@manisaravanan00 4 жыл бұрын
Vazhga valamudan ayya take care of your self
@flavoursofpriyakarthik2079
@flavoursofpriyakarthik2079 4 жыл бұрын
We support u sir. Vazhga valamudan aiya...ungal velai sirandhu vilanga vendum
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 4 жыл бұрын
எப்படியோ உன்மை வெளிவருகிறது வடகலை தென்கலை அடி பாட்டில் ஒரு உண்மை வெளிவருகிரது.
@rrajendrakumarramaiya6760
@rrajendrakumarramaiya6760 4 жыл бұрын
RENGA RAJAN SIR CONGRATULATIONS. KEEP IT UP. WE ARE ALSO WITH YOU.YOUR HOLY WORK IS BEING APPRECIATED.RAJENDRAKUMAR.R
@prabakaranchandarasekaran542
@prabakaranchandarasekaran542 4 жыл бұрын
One very old முருகன் temple had built by valvilori near 3000 years old located at Belukuruchi, Namakkal dt. Now totally demalished on 2017. This temple historically very familiar, called as Palaniyappar temple and had visited our Avyyar.
@sai-lg4gd
@sai-lg4gd 3 жыл бұрын
How u are saying
@imtiimti
@imtiimti 3 жыл бұрын
I have seen some of his videos feel he is a honest man .... i think every one should be honest & dedicated to their own religion ... respect others religions also....
@gregoryeliyas.9820
@gregoryeliyas.9820 4 жыл бұрын
You are the one true அந்தணர்.I do support Rangaraajan.
@shrinivasans7870
@shrinivasans7870 3 жыл бұрын
பகவானே தன்னைக் காத்துக் கொள்ள உம்மை நியமிச்சிருக்கா.எங்கள் நம்பிக்கைக்கு பெருமாள் சாக்ஷி.
@kbbirdsformstharamangalam2155
@kbbirdsformstharamangalam2155 4 жыл бұрын
Tharamangalam kailainathar thirikovil patri ungal karuthu ....good speech I want to know.,...that temple...ingaum problems eruku so...pls help...
@devakichidambaram9700
@devakichidambaram9700 3 жыл бұрын
This is happening in Madurai Meenakshi temple. The pillars around the temple tank are being replaced by new pillars , where are the old pillars
@kavithapurushotham6139
@kavithapurushotham6139 4 жыл бұрын
It was really an eye opening video. I had a similar experience with Google, since swamigal mentioned about polur, I was reminded of this incident..there is a temple called akshayapureeshwar thirukoil, where Shani bhagwan gets cured of his lame leg as per legend. When I went by the Google map I reached a place two kms from the actual temple, which was an open Agri land. It was such a remote village, to find anyone to ask the route, but managed to reach the temple. But I recall all the story about temple reconstruction, I was told that Google map is looking for an old address n it is not updated to the new location.. I believed it🤐
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 Жыл бұрын
நீண்டகாலமாக எனக்கு இருந்த ஆதங்கம் கோபம் கோயில்களில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் உடைத்துவிட்டு கண்ணுக்கே பார்க்க சகிக்காத நிறங்களில் தாங்கமுடியாத மணம் வீசும் புதிய வர்ணங்களை பூசுவது.. இது அந்த ஆலயத்தின் புனிதத்தன்மையை தெய்வத்தின் வலிமையை எல்லாம் அற்றுப் போகச் செய்யும் என்பது எனது நிலைப்பாடாக இருந்தது.. அது இந்த பெரியவரின் கருத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
@ravisf8877
@ravisf8877 4 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்
@kartaris2627
@kartaris2627 4 жыл бұрын
We support you sir, pls continue ur precious service 🙏
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
ஐயா உங்கள் சேவை சிறக்க கடவுள் துணைபுரிவார்.தொடருங்கள்.
@sambathkumar4578
@sambathkumar4578 3 жыл бұрын
May God protect you sir. You are doing a great service to Tamil cultural heritage I admire your courage.
@KrishnaMurthy-ls4vp
@KrishnaMurthy-ls4vp 3 жыл бұрын
நமஸ்காரம் ஆக உங்களுடைய செல்வாக்கு, புகழ், மக்கள் ஈர்ப்பு சக்தி தமிழ்நாட்டில் மிக பெரிய அளவில் உருவாகி இருக்கிறது இதை சரியாக பயன்படுத்தி நீங்கள் தேர்தல் நிக்கனும் தமிழ் நாட்டுக்கு மிக பெரிய அளவில் நன்மைகள் நிகழ்த முடியும் பெருமாளே, நாராயணன்னே நிதியுதவி உங்களுக்கு மக்கள்ளே செய்வார்கள் நானும் சிரிய நிதியுதவி உங்களுக்கு செய்கிறேன் நமஸ்காரம் நன்றி
@manerockz
@manerockz 4 жыл бұрын
God Bless you & he will stand with you!!!
@mdbmdbsulthan4141
@mdbmdbsulthan4141 4 жыл бұрын
அருமை சகோ வாழ்த்துக்கள்
@songsdubsmatching8401
@songsdubsmatching8401 4 жыл бұрын
Dislike பண்ணவங்க எல்லோரும் சிலைதிருடர்கள் போல...இவர்களை பிடித்தலே பாதி சிலையை மீட்டு எடுக்கலாம்.
@kavinl1151
@kavinl1151 4 жыл бұрын
😅😅👍👌👌👌
@sumithravenkat3593
@sumithravenkat3593 3 жыл бұрын
Swamiji Lord Krishna with you.Dont afraid all thief's will be punishable by Lord Krishna.
@mohamed-vb8lv
@mohamed-vb8lv 4 жыл бұрын
Tamil nadu history destroys panraga tamil architecture future generations pakamudiyathu pola
@rebelking9861
@rebelking9861 4 жыл бұрын
Ethanai mughalayargal india history ai destroy pannirkanga theriyuma bhai!
@rebelking9861
@rebelking9861 4 жыл бұрын
Neenga mudalkondu ellorume ungal aadiyai marandu maraithuviteergal
@arishs9150
@arishs9150 3 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் தர்மம் ஒரு நாள் வெல்லும். திரு. ரங்கராஜன் ஐயா.
@nahomijeba3968
@nahomijeba3968 4 жыл бұрын
உண்மையை உள்ளபடி கூறும் நீர் வாழ்க
@kandasaravanan1441
@kandasaravanan1441 3 жыл бұрын
இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை... இப்படி செய்பவர்களை..அந்த கடவுளே தண்டிப்பான்... இப்போது இல்லை என்றாலும் அவர்களுடைய தலைமுறைக்கு இந்த.பாவம் கண்டிப்பாக வந்து சேரும்...
@bestvalue2710
@bestvalue2710 4 жыл бұрын
Instead of focusing on Ayodhya, they should focus on this.
@ShivaKumar-zd2uo
@ShivaKumar-zd2uo 4 жыл бұрын
Every temple is important
@sanjaysridhar1057
@sanjaysridhar1057 4 жыл бұрын
Srirangam and other divya desams r more then ayodhya think before u type some thing
@RK-wk8wg
@RK-wk8wg 4 жыл бұрын
Live long and fight for justice sir.
@srikanth4666
@srikanth4666 4 жыл бұрын
We support you sir
@Tradingxchange
@Tradingxchange 3 жыл бұрын
Sir, really you are bold and making us aware about temples etc..thank you so much
@thangavelvaiyanachari7398
@thangavelvaiyanachari7398 3 жыл бұрын
ஐயா உங்கள்.முயற்சி.அனைத்தும்.வெற்றிபெற.இறைவனைவேனடுகிறேன்.உங்கள்பனிசிரக்க.எங்கள்ஆதரவுஉனடு.
@rswaminathan3321
@rswaminathan3321 4 жыл бұрын
Sir, ungal nalla nokkam niraivera ellam valla iraivanai prarthikiren!!!
@Seekfind
@Seekfind 4 жыл бұрын
Thank you for the detailed post
@3Shivs
@3Shivs 3 жыл бұрын
ஐயா உங்கள் முயற்சி கட்டாயம் வெற்றியடையும் பெருமாள் துணை இருப்பார். நன்றி 🙏
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 4 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்
@ThePremanand711
@ThePremanand711 4 жыл бұрын
Temple democracy of India = of the people, by the people, for the Robbers. What a SHAMEFUL act
@savithaanjje2328
@savithaanjje2328 4 жыл бұрын
True
@thiyagarajandhinesh2450
@thiyagarajandhinesh2450 3 жыл бұрын
உங்கள் சேவை உலக அளவில் தேவை வாழ்க வளமுடன் ஐயா
@blobofconsciousness
@blobofconsciousness 4 жыл бұрын
தமிழ் புலமை! 😍
@vasanthyramaswamy3025
@vasanthyramaswamy3025 Жыл бұрын
முதியவரின் நம்பிக்கையும் தைர்யம் பிரமிப்பா இருக்கு இரங்கநாதர் துணை இருப்பார்
@prasathkanthan6696
@prasathkanthan6696 3 жыл бұрын
Swamy. Ungal interview ROMBA good..excellent. .shall I meet you.one time? If you permit.
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 3 жыл бұрын
இப்படி ஒருவர் தான் நதியா இருப்பார். 100 கள்ளரூல் ஒரு உண்மை வெல்வது மிக்க சவால்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 жыл бұрын
Tamil culture and wealth lotted for many years by dravida party.why only fighting for adyodha, this is most important issue.our Tamil culture is not respected by north indians.both pon manikavel and this man should be supported by people.
@XRajakumaraa95
@XRajakumaraa95 3 жыл бұрын
Sonofrevenge
@HariniAshwin01
@HariniAshwin01 4 жыл бұрын
We support you and ur work sir 👍
@mssivaraj7979
@mssivaraj7979 3 жыл бұрын
Great sir... thanks அய்யா
@EnakkUTheriyathU
@EnakkUTheriyathU 3 жыл бұрын
தமிழ்க் கடவுள் யார் ?... தமிழ்க் கடவுள் யார் என்ற கேள்விகள் வளர்ந்து கொண்டு வருகின்ற இந்த காலத்தில்...தமிழர் மறந்து போன தமிழர் மதம் பற்றிய அறிமுகத்தை அளிக்கிறது இந்த காணொளி... ஆசீவகம் குறித்த அறிமுகத் தகவல்களுடன்.... kzfaq.info/get/bejne/bNGXfMeKtMvedZs.html Like, share & subscribe Oru chenal *ENAKKU THERIYATHU* - kzfaq.info
@mallikaemmanuel8257
@mallikaemmanuel8257 4 жыл бұрын
Well said who can realise it be careful sir may God guard you
@ganeshtnstc9572
@ganeshtnstc9572 3 жыл бұрын
ஐயா உங்கள் பணி வரவேற்கதக்காது சிம்மா,, நரசிம்ம அவதாரம்..... ரங்கன் ஆசியோடு வெல்க
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 16 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
Trichy Srirangam Moolavar Perumal VISWAROOPA DARISANAM FULL DETAILS WITH MY EXPERIENCE
14:40
SSB Lifestyle Tirupathi Updates in Tamil
Рет қаралды 29 М.