திருப்பள்ளியெழுச்சி 8-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 8 l

  Рет қаралды 8,888

Kavasam Konnect

Kavasam Konnect

24 күн бұрын

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin
this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் அருள்புரிபவனே பள்ளி எழுந்தருளாய்
திருப்பள்ளியெழுச்சி - 8-வது பாசுரம்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில் நின்றகல்கின்றதிருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தரு ளாயே.
Stay Connected with us! Follow us for further updates:
► KZfaq: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Пікірлер: 94
@anuradhabalachandran585
@anuradhabalachandran585 21 күн бұрын
நித்தமும் ரங்கநாதனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியதே எம்பெருமானே உன்திருவடியே சரணம்
@nithyaramadurai1148
@nithyaramadurai1148 21 күн бұрын
சுவாமி வணக்கங்கள்.
@perumals1283
@perumals1283 21 күн бұрын
ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.
@kothandaraman4644
@kothandaraman4644 21 күн бұрын
பாமரரும் புரிந்து கொள்ளும்படி விளக்கம் தந்து கொண்டிருக்கும் தங்களை சிறந்தாழ்த்தி வணங்குகிறேன்
@kanchaniraman3557
@kanchaniraman3557 21 күн бұрын
தினம் தோறும் திவ்ய பிரபந்தம் .திரு பள்ளி எழுச்சி பாசுரம் 8
@user-ro5kn9kr1c
@user-ro5kn9kr1c 21 күн бұрын
Swamiji Namaskar. Daily I am going to SriRangam it is my luck. Piratiyadu Perumal ungalai Anugrahikkattum .Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏
@mannar3736
@mannar3736 21 күн бұрын
Swamy Nanaskaram. Super explanations. Anybody can easily understand your language.
@narayanan4all
@narayanan4all 21 күн бұрын
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 21 күн бұрын
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 21 күн бұрын
🙏🙏🌺🌺
@malinimurali9937
@malinimurali9937 21 күн бұрын
After having this amazing anubhavam of thirupalli ezhuchi, we will submit the same at the lotus feet of Sriranganatha to sing his glories along with all the bhaktaas. Thondar adi podi aazhwar thiruvadigale sharanam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷
@meenar3402
@meenar3402 21 күн бұрын
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 21 күн бұрын
அருமை அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 21 күн бұрын
Every day I am experiencing divinity through your Upanyasam.👌👌🙏🙏🙏🙏🙏🙏🖕
@jayavarathan9677
@jayavarathan9677 21 күн бұрын
Dr.Venakatesh avargale.Mudhalil vungalaiperra vungal perrorgalukku en namaskarangal.adhanthan kalaiyil ezhumdhadum sath vishyayam ketka mudigiradhu.perumalukku namaskaram.vungalukku perumalin krupaiyudan en aasigal🙌🙌🙏🙏
@ammupaati4171
@ammupaati4171 21 күн бұрын
Azhwar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏
@vanajasenthil7763
@vanajasenthil7763 21 күн бұрын
பூ இல்லாமல் கோயில் செல்வேன் ஆனால் என் பையன் வாங்கிதருவான் ஆனால் கடையில் ஆள்இல்லை
@hemalathagv4453
@hemalathagv4453 21 күн бұрын
Thak u Swamiji 🙏🙏🙏🙏
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 21 күн бұрын
Thank you for your information about Thirupaliyechy🎉🎉🙏🙏🙏🌹🌹🌷💐🌾🌹🌹
@SrirangaVaasi
@SrirangaVaasi 21 күн бұрын
Migavum Sirapu Swamy 🙏🏻
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН
சாத்தானின் சத்தங்கள் | Bro.MD Jegan
1:08:30
Life with Bible (Tamil)
Рет қаралды 4,4 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН