No video

திருப்பதி அலிபிரி நடைபாதை | Tirupati Alipiri footpath| Alipiri footpath | tirupati temple tamil 2023

  Рет қаралды 124,368

Ullagam Sutralam Vaanga

Ullagam Sutralam Vaanga

Жыл бұрын

திருப்பதி அலிபிரி நடைபாதை
tamil
#tirupati
#tirupatialipirifootpath
#footpathtamil
#tirumalafootpathtirupati
#tirupatiAlipiri
#tirupati
#Alipiri
#tirumala
#ullagamsutalamvaanga
footpath tirupati Nadaipaathai after lockdown |திருப்பதி நடைபாதை|tirupati to tirumalaThere is an ancient footsteps path to Tirumala, that starts from Alipiri known as Alipiri Metlu. The Devotees to fulfil their Vow to Lord Venkateswara will take this path to reach Tirumala on foot from Tirupati. It consists of a total 3550 Steps which makes a distance of 9 km. There are four Gopurams(Temple Towers) on the way. It is completely roofed and passes through seven hills
திருப்பதி சுத்தி பார்க்க வேண்டிய முக்கியமான 10 இடங்கள் : • திருப்பதி சுற்றி பார்க...
திருப்பதியில் இயற்கையாகத் தோன்றிய பெருமாள் மற்றும் கருடர் சிலை : • திருப்பதி அதிசயம் பெரு...
திருப்பதி இரவில் ஜொலிக்கும் அற்புதகாட்சி :
• திருப்பதி இரவில் ஜொலிக...
சந்திரகிரி கோட்டை திருப்பதி : • திருப்பதி சந்திரகிரி க...
திருப்பதி சக்கர தீர்த்தம் : • tirupati | சக்கர தீர்த...
திருப்பதி ஸ்ரீவாரி பாதம் வெங்கடாஜலபதி பாதம் | sirvari patham : • tirupati | திருப்பதி வ...
திருப்பதி கபில தீர்த்தம் : • tirupati | கபில தீர்த்...
சிலா தோரணம் திருப்பதி : • tirupati | balaji temp...
திருப்பதி ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி : • tirupati | tirumala | ... 0
திருப்பதி ஜாபாலி ஆஞ்சநேயர் கோவில் : • tirupati | tirumala Ja...
திருப்பதி பாவங்களைப் போக்கும் பாபநாசம் : • tirupati | tirupati ba...
திருப்பதி ஸ்ரீவாரி நடைபாதை : • Tirupati srivari mettu...
திருப்பதி அலிபிரி நடைபாதை : • Tirupati Alipiri footp...
திருப்பதி வேணுகோபால் சுவாமி கோவில் : • tirupati | sir venugop...
திருப்பதி அன்ன பிரசாதம் சென்டர் : • திருப்பதி அன்னதானம் | ...

Пікірлер: 88
@Rajesh_87_Vlogs
@Rajesh_87_Vlogs Жыл бұрын
Super bro.. unga Tirumala videos Ellame na pathu irrukan bro unga update ellame romba useful a irruku bro thanks for ur guidance bro ❤❤
@Sriandal1984
@Sriandal1984 Жыл бұрын
குலசேகர ஆழ்வார் திருப்பதிய பத்தி பாடும் போது திருப்பதியில் நான் மரமாகவோ அல்லது படியாகவோ இருக்க ஆசை படுவதாக பாடியிருப்பார்.இவருடைய காலத்திற்கு பின்தான் ராமானுஜர் காலம். ராமானுஜருக்கு திருப்பதியில் படி ஏறும்போது அந்த பாடல் நினைவுக்கு வந்தது.ஒருவேளை குலசேகர ஆழ்வார் படியாக இருப்பாரோ என்று எண்ணிய ராமானுஜர் , அவர் மீது நம் பாதம் படக்கூடாது என்று எண்ணி, படியில் முட்டி போட்டு ஏறினார்.
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 Жыл бұрын
Thank you for your information sir
@vickey.s3005
@vickey.s3005 Жыл бұрын
நான் நடைபாதையில் செல்வதே வனவிலங்குகளை பார்பதற்கு தான் 😊😊😊😊😊😊😊
@Vijayalakshmi-yd1kp
@Vijayalakshmi-yd1kp 4 ай бұрын
நீங்கள் படி ஏறும் போது மிகவும் கஸ்டப்பட்டீா்கள்,படி ஏறி திருமாலை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரையும்,பெருமாளை வணங்குவதற்கு முன்பு , நான் உங்கள் அனைவரின் பாதம் பணிந்து வணங்குகின்றேன்,அருள் புரிவீர்களாக.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 22 күн бұрын
சூப்பர் தம்பி.. எல்லோருக்கும்..புரியும் படி..விளக்கம் தந்து.. பெரிய உதவி செய்வதற்கு மிக்க நன்றி
@Balu._apr
@Balu._apr Жыл бұрын
Super bro....nangalae nera Anga vantha mathiri irunthuchu...arumai thodarattum....
@ferrarikg
@ferrarikg 10 ай бұрын
The most informative video about the Tirumala treck. Awesome bro
@mathangikalarikkal9933
@mathangikalarikkal9933 Жыл бұрын
Valare nalloru video tto.. Om Namo Narayana🙏
@PraveenKumar-vy2nj
@PraveenKumar-vy2nj 9 ай бұрын
0:57 railway station 1:35 1:57 free ticket 14:41 ticket scanning
@ASHOKKUMARV-zy7nd
@ASHOKKUMARV-zy7nd 2 ай бұрын
ஹலோ நண்பா உங்கள் வீடியோ சூப்பராக இருந்தது மிக மிக நன்றி
@deivamp564
@deivamp564 10 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pkannan8975
@pkannan8975 5 ай бұрын
Supera detaila explain paninnga bro,thank u
@gopalmady1926
@gopalmady1926 Жыл бұрын
Thanks for uploading tirumala videos Sir. be safe there. nowadays seeing so many leopard attack.
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 Жыл бұрын
Thank you for your support ... Ok bro
@godravi4991
@godravi4991 Жыл бұрын
Super. Pro
@kalyanaramanb8503
@kalyanaramanb8503 11 ай бұрын
Govinda Govinda 🌺🌼🌸🙌🙏🙌🌺 Govinda Govinda 🌺🌼🌸🙌🙏🙌🌺 Govinda Govinda 🌺🌼🌸🙌🙏🙌🌺
@GovindharasuS-
@GovindharasuS- Жыл бұрын
Keep rocking hari
@user-lw8bd8ox2h
@user-lw8bd8ox2h Жыл бұрын
Thanks brother for your valuable information God bless you and your family members
@SR-et9xb
@SR-et9xb 4 ай бұрын
Bro, darshan ticket illama, verumne malai yeralama?
@user-ui3qx8vl2k
@user-ui3qx8vl2k Жыл бұрын
Aanathakoti namaskaram 4 the informative, thought provoking & timely information about tirupati-tirumala journey I need a small clarification about darma darshan which takes about more than 15 hrs and more whether one needs a identity proof(like Aadhar card etc) to have a darshan Eagerly awaiting 4 ur reply about the same as i would be undertaking a visit of the abode of lord balaji Take care & stay safe
@vijivijay689
@vijivijay689 Жыл бұрын
ஶ்ரீனிவாச complex la how many tickets distribution public people
@priyavicky4525
@priyavicky4525 10 ай бұрын
Om namo narayana 🙏🙏
@Subiharsha927-ze1of
@Subiharsha927-ze1of 10 ай бұрын
Nice 👍👍👍👍
@murugankrishnamoorthi2479
@murugankrishnamoorthi2479 Жыл бұрын
🙏🙏
@fflegend3096
@fflegend3096 Жыл бұрын
25:12 athu na dhan grey colour t shirt na ungala pathan 😊
@R.k.rajan1995
@R.k.rajan1995 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@R.k.rajan1995
@R.k.rajan1995 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vetrivelraja3898
@vetrivelraja3898 10 ай бұрын
புரட்டாசி மாதம் நடக்கும் நேரம் சொல்லுங்க bro.. தாயார் சன்னதி எப்படி போனீங்க..
@Babu-pb3rz
@Babu-pb3rz 11 ай бұрын
Super bro
@mahalogusvlog5067
@mahalogusvlog5067 27 күн бұрын
Srivaari mettu side animals pakka mudiyatha anna
@vshankarnarayan4296
@vshankarnarayan4296 5 ай бұрын
April maadam appidi irikum nadaka ?
@kirubasubramani1429
@kirubasubramani1429 11 ай бұрын
Can't we get tickets from srinivasa complex for alipiri footwalk?
@anirudhramaswamy9721
@anirudhramaswamy9721 11 ай бұрын
Epo bhudevi complex queue la poitu nikanum?
@SruthiNishva
@SruthiNishva 10 ай бұрын
Anna nadanthu pona udane tharisanam poga mudiyuma
@Aarthysiva
@Aarthysiva Жыл бұрын
ji chetava ketenu solunga
@purneshvideo
@purneshvideo 5 ай бұрын
గోవిందా గోవింద వేంకటరమణా గోవిందా
@ARUNKUMAR-bx6cp
@ARUNKUMAR-bx6cp 7 ай бұрын
Now they are giving free darshan tickets in this steps?
@Raja-ly4oj
@Raja-ly4oj Жыл бұрын
Super bro 🎉 , you visiting at Saturday / Sunday or weekdays
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 Жыл бұрын
saturday
@rajaraju5513
@rajaraju5513 11 ай бұрын
Super bro Children allow Pandragla bro saffty ya
@rajkumarrajkumar-vr1vk
@rajkumarrajkumar-vr1vk 11 ай бұрын
Bro children's allowed ah?
@np4707
@np4707 11 ай бұрын
செருப்பு விடும் இடம் எங்குள்ளது? செருப்பு அணிந்து படியேரலாமா? அல்லது, செருப்பை பையில் வைத்து எடுத்து செல்லலாமா?
@hariprasath3913
@hariprasath3913 11 ай бұрын
பெரும்பாலானோர் செருப்பை பைகளுக்குள்ளாக வைத்து தான் எடுத்து செல்கின்றனர். செருப்புகள் உங்கள் சொந்த வாகனத்தில் வைத்து விடுங்கள் அல்லது மலை மீது சென்று அறையெடுத்ததும், அதில் உங்கள் செருப்புகளை வைத்துக்கொள்ளுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பக்தர்கள் திருப்பதி திருமலை யாத்திரை முடியும் வரை செருப்பு அணியமாட்டார்கள்.
@vinithparamasivam6679
@vinithparamasivam6679 11 ай бұрын
Dharisanam paka evlo neram aachu bro??..ne pona date & dharisanam patha time solluga bro..
@gowtham_5
@gowtham_5 Ай бұрын
என் பெயர் கௌதம் எனக்கு 25 வயது என்னுடைய அப்பாவும் 62 வயது அம்மாவும் 56 நாங்கள் வருடத்தின் ஒருமுறை திருப்பதிக்கு நடந்து செல்வோம் நீங்கள் கூறுவது போல வயதானவர்கள் கூட 4 அல்லது 5 மணிநேரத்தில் ஏறிவிடலாம் .
@gowtham_5
@gowtham_5 Ай бұрын
பெருமாள் பார்க்கக் வருபவர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் செல்லலாம் பெருமாள் பார்த்துக்கொள்வார்.
@thangamtraders5504
@thangamtraders5504 6 ай бұрын
Bro evening eppo varaikkum allo
@Jeevithajothi1990
@Jeevithajothi1990 10 ай бұрын
Anna ippo srivari mettu nadaipathaila free ticket kudukarangala
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 10 ай бұрын
Kudukargail sister
@rishikrishi6330
@rishikrishi6330 10 ай бұрын
Bro nega entha eriya
@praveenkt1204
@praveenkt1204 10 ай бұрын
Bro free ticket mrg Mattum tha kutupangala mathiyam kutukamatanagala
@kalpanasaran4389
@kalpanasaran4389 11 ай бұрын
Super bro enntha route ungaluku better nu sollunga na first time pooren 🚶🚶🚶
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 11 ай бұрын
Srivari mettu bro
@kalpanasaran4389
@kalpanasaran4389 11 ай бұрын
Thank you bro 🤝
@RailFan_Siva
@RailFan_Siva 7 ай бұрын
Alliperila ticket vaanga line la nikkamuma brother.... Konjam sollunga important😢
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 7 ай бұрын
Yes bro
@kotteswarankotteswaran4690
@kotteswarankotteswaran4690 6 ай бұрын
Dress code atha na iruka bro
@divyacutebuddy3726
@divyacutebuddy3726 8 ай бұрын
நம்மளோட செருப்பு எப்படி கலெக்ட் பண்றது கீழ் திருப்பதியில் இருந்து
@asuvisutha
@asuvisutha 10 ай бұрын
வணக்கம் இந்த வீடியோ பார்க்கும் நண்பர்கள் யாரேனும் தர்சமயம் சென்ரீர்களா விடியற்காலையில் மட்டும் தான் டோக்கன் தருவார்களா மற்றும் குறிப்பிட்ட அளவு டோக்கன் மட்டும் தானா? தகவல் சொல்லவும் 🙏
@yukeshd8895
@yukeshd8895 10 ай бұрын
Bro ippo tharangala bro ticket walking poravangaluku in alipiri pathu hillsla thranagala illa complex LA tharangala bro ippo reply bro
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 10 ай бұрын
Alipiri footpath ticket tharula bro... Complex la tha tharanga bro....srivari mettu patha la ticket thranagal bro
@yukeshd8895
@yukeshd8895 10 ай бұрын
@@ullagamsutralamvaanga4741 last week tharanganu sonanga bro marupadiyum open Palitana sonanga
@rishikrishi6330
@rishikrishi6330 Жыл бұрын
Bro tiger ituku nu solluraanga
@hariprasath3913
@hariprasath3913 11 ай бұрын
திருப்பதி காடுகளில் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் மட்டுமே உள்ளன. புலி கிடையாது.
@ramnivasr7765
@ramnivasr7765 Ай бұрын
படி ஏறி முடிசதுக்கு அப்ரம் சாமி kumbitururrvathu yepdi நு வீடியோ போடுங்க ப்ரோ
@venugopalsekar8538
@venugopalsekar8538 10 ай бұрын
12 km G
@saisaranmuthu8848
@saisaranmuthu8848 11 ай бұрын
Night nadaka allowed unda bro
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 11 ай бұрын
No bro.. Only day time
@saisaranmuthu8848
@saisaranmuthu8848 11 ай бұрын
Ok thanks bro
@hariprasath3913
@hariprasath3913 11 ай бұрын
புரட்டாசி மாதம் மட்டும் அனுமதிப்பார்கள்.
@vijayasri7831
@vijayasri7831 10 ай бұрын
திருப்பதி படி ஏறும்போது நம்ம செருப்பு கவர்ல போட்டு கையில் எடுத்துட்டு படி ஏறலாம்ம
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 ай бұрын
Adhu vendudhala paperla ezhudhi katti vekkale. Adhu Sriramajayam ezhdhi maalai katti pottu irukaanga.
@ultimateson1578
@ultimateson1578 8 ай бұрын
அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு படிக்கட்டுகளில் ஏறும் பக்தர் முடி காணிக்கை கொடுத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய முடியுமா
@rishikrishi6330
@rishikrishi6330 Жыл бұрын
Bro rain varutha bro
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 Жыл бұрын
Varuthu bro
@user-yh4no8xq6b
@user-yh4no8xq6b 7 ай бұрын
2023 நான் வந்தபோது மலை மேல தான Tokan ippa
@Gunaofficial2002
@Gunaofficial2002 11 ай бұрын
அந்த free டிக்கெட் எங்க வாங்கணும் னு detail ha சொல்லுங்க
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 11 ай бұрын
Video paruka bro free ticket thara edam iruku bro
@sraj93
@sraj93 Жыл бұрын
Neenga evlo neram nadhandhu poniga bro
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 Жыл бұрын
4 hours bro
@sraj93
@sraj93 Жыл бұрын
@@ullagamsutralamvaanga4741 ok bro 👍
@sraj93
@sraj93 Жыл бұрын
@@ullagamsutralamvaanga4741 entha root easy bro srivarimettu or alipiri naan srivari mettula poi irukan adhu konjam kastama irukku romba nettu
@Balu._apr
@Balu._apr Жыл бұрын
@@sraj93 but alipuri konjom ec ya irukum bro...Anga try panunga
@sraj93
@sraj93 Жыл бұрын
@@Balu._apr ok bro
@SruthiNishva
@SruthiNishva 10 ай бұрын
Epa siruthai payam ilaiya
@ravichandran.761
@ravichandran.761 Ай бұрын
யோவ் விஷ்ணு நிவாசம்.. அங்கே நள்ளிரவு 12.மணிக்குத்தான் கவுண்டர் திறக்குறாங்க போய்யா
@ravichandran.761
@ravichandran.761 Ай бұрын
யோவ் டிக்கெட் வாங்கினாதான் அளிப்பிரி நடை பாதையில் நடக்க விடுவார்களா.. போய்யா கூமூட்ட..
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 72 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
Tirupati Alipiri footpath| Alipiri footpath|tirupati footpath |tirupati temple tamil 2022
28:17
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН