No video

12.45 லட்சத்துக்கு இப்படி ஒரு சொகுசு காரா ? | Kia Carens Review Tamil | Tirupur Mohan

  Рет қаралды 596,049

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #kia #kiacarens #tirupurmohan #carmodification #carreview #tamil #tamilcarreview #tirupur #car #kiaseltos #kiasonet #kiamotors

Пікірлер: 546
@King-of-Madurai
@King-of-Madurai 2 жыл бұрын
அண்ணா அருமை ❤👌சாமானியருக்கும் புரியும் படி மிக தெளிவான விளக்கம் 👌❤கொங்கு மக்களின் மரியாதை கலந்த பேச்சு மிகவும் அருமை 👌❤
@shanmugamarsr5197
@shanmugamarsr5197 2 жыл бұрын
ஏம்மா சாமானியருக்கு புரிந்து என்ன பிரோயோச்சனம் அவங்க தொட்டு கூட பாக்க முடியாது கொள்ளக்கூட்டம் லஜ்சம் கூட்டம் தான் வாங்கமுடியும்
@CMurugan-iu4qq
@CMurugan-iu4qq 2 жыл бұрын
O9.
@Dineshuvs
@Dineshuvs 2 жыл бұрын
கார் இல்லாதவர்களையும் கார் வாங்க வைக்கும் ஒரு தரமான review.
@premnathsuppaiah5225
@premnathsuppaiah5225 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம்👍👍😊. இந்த வண்டிதான் (7 seater top end petrol luxury automatic) நான் வாங்கி உள்ளேன்💜❤️💚. மிகவும் அருமையாக உள்ளது👌👌👌. மிக்க மகிழ்ச்சி😎😎😎. நன்றி🙏🙏🙏.
@anguraj6919
@anguraj6919 2 жыл бұрын
உங்க எதார்த்தமான பேச்சுக்கே எத்தனை ரிவ்யூ வேணாலும் பார்க்கலாம் அண்ணா
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 2 жыл бұрын
எல்லா கார்களும் சூப்பர் சூப்பர் என்றே சொன்னால் எதை வாங்குவது 🙄🙄
@esakirajay4031
@esakirajay4031 6 ай бұрын
அதான
@moorthykrishna1294
@moorthykrishna1294 2 жыл бұрын
ஆறு நாட்களுக்கு முன்பு Luxury plus வாங்கி இருக்காங்க அக்கா மதுரைக்கு ஓட்டிட்டு போயிருந்தேன் அருமையா இருந்தது அண்ணா வண்டி ஒட்ட அருமையா இருக்கு அண்ணா Kia super
@user-iw9ho3zv2y
@user-iw9ho3zv2y 2 жыл бұрын
குறிப்பாக எங்களின் விருப்பங்களை தாங்கள் அறிந்து அதற்கு ஏற்றார் போல் கார்களின் ஒவ்வொரு அம்சங்களை எங்களுக்கு பகிர்ந்து சொல்வதற்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள்
@havoc_ajay2270
@havoc_ajay2270 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/d5dnbMSh2dq9ZWw.html
@msk3828
@msk3828 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் எளிமையாக புரியும் படியான,தேவையான‌பகிர்வுகள்.வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
@bhuvaneshd7809
@bhuvaneshd7809 2 жыл бұрын
Unga video pathuttu comment pannama irukka mudiyala.. Enjoyed watching your review. Unga review video romba lively ah irukku adhe samayam entertaining ah vum irukku. Vazthukkal!!
@subashgs365
@subashgs365 2 жыл бұрын
safety namma drive panra vitham la than sir iruku. neenga correct ah solringa, GNCAP video podunga. 0 star rating car accident la polachavan irukan, 5 rating cars accident la sethavanum irukan. namma olunga car drive panitu ponalaum opposite, side la varavan kirukku mathri varuvan.
@SathishKumar-pw9fu
@SathishKumar-pw9fu 2 жыл бұрын
You're correct, GNCAP ratings are tested with only 60 to 70 km speed, but if you're not drive safely say about more than 100 then even GNCAP 5 rating can't save your life.
@bharathmathakijaivlogs8981
@bharathmathakijaivlogs8981 2 жыл бұрын
Bro safety rating is depends on speed 60kmph test pannadha..120kmph accident ana even higher safety rating car iruka passenger risk dhan ...adhey 0 rating safety cars 60kmph collision kuda thangadhu...just mileage increase pannitu yellam cost cutting pannuvanga ... safety is main priority while driving cars .. safety is not only having airbag ,abs ..it's all about ADAS ....
@jyothish7378
@jyothish7378 Жыл бұрын
I am using KIA Carens Diesel manual, excellent mileage, always getting 20 --23 kmpl, ride quality is better than Crysta. 💜🤍💜🤍💜🤍💚🤍💚🤍❤🤍❤
@ravigowtham3758
@ravigowtham3758 2 жыл бұрын
Yesterday thaa intha kia carens review podasollanumnu nenachen bro...... Thanks bro
@fram4246
@fram4246 2 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் பொது எனக்கும் ரொம்ப சந்தோசம், நானே இந்த வண்டியை வாங்கிவிட்டது போல.
@kavincrazy9514
@kavincrazy9514 2 жыл бұрын
Really well good review sir... Konjo kooda skip panaama pathan.. The way you reviewed was really asmm... And MAHINDRA XUV7OO review pannuga sir... Waiting for that..😊
@parthasarathykrishnan4867
@parthasarathykrishnan4867 2 жыл бұрын
Big Thanks to TMF member who generously gave his new vehicle such a broad minded person supporting this channel. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@DrBalasvlog
@DrBalasvlog 2 жыл бұрын
அப்பா மனசு எவ்ளோ சோகம் இருந்தாலும் உங்க பேச்சு 1000 யோகா பண்ணுர அமைதி தருது 😇
@s.l.murugesh846
@s.l.murugesh846 2 жыл бұрын
Anna KIA Carens pathi nenga neriya details sollala. 4wheel disk break, 6 airbag center back individual AC irukku, Center seat front and back move pannikkalam, Nenga review pannathu prestige plus automatic.KIA Carens la top model LUXURY PLUS . Antha top model la sunroof irukku automatic mobile charger irukku remote lock side mirror open close irukku seat cover vanthurum antha seat cover layum air adjustment irukku...... Car nu pathu 1st safety pappanga athukku apram than car oda future.....
@karthikj458
@karthikj458 2 жыл бұрын
அருமையான பதிவு....🙏 அடிச்சு பின்னுரிங்க போங்க.... உங்களுடைய review,va அடிச்சிக்க ஆளே இல்ல வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🙏🙏🙏
@steephanjayakumard4672
@steephanjayakumard4672 2 жыл бұрын
வணக்கம் தலைவரே நான் உங்கள் ரசிகர்.... நீங்கள் போடும் எல்லாம் வீடியோவும் பார்த்து விடுவேன்.... நன்றாக இருக்கும் தலைவரே..... நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றும் வீடியோக்கள் நகைச்சுவையான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் பார்த்து கேட்டு சிரித்து ரசிப்பேன்..... உங்கள் அன்பார்ந்த உள்ளங்களுக்கு நன்றி.......
@naveenkumarv450
@naveenkumarv450 2 жыл бұрын
Don't compare with Triber. Carens is a competitor for Ertiga. Triber base price starts at 5.7 lacs , targeted for customers with 7 lacs budget on road price. It is value for money
@muruganglm3595
@muruganglm3595 Жыл бұрын
அண்ணா உங்கள் "உழைப்பு" ஒரு நாட்களும் வீணாகது வாழ்த்துக்கள் எதிர்க்கும் சோர்வு அடையாதீர் யாமிருக்க பயமேன் 🙏
@kishorethebosss
@kishorethebosss 2 жыл бұрын
Unga review supera irukku Anna.. akka professional ah video edukuranga.. congratulations..🎉
@user-on2ke6fk4k
@user-on2ke6fk4k 2 жыл бұрын
வணக்கம் ,உங்களின் கொங்கு தமிழின் அழகில் கார் மேலும் அழகாக தெரிகிறது, இயல்பான பேச்சு நடை , சிறப்பு
@shajahansyd1
@shajahansyd1 2 жыл бұрын
Wow...daily papen bro epa poduvinganu👍
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 2 жыл бұрын
இந்த segment ல Eritiga தான் King. Eritiga அனைத்து தரப்பினரும் வாங்ககூடிய car.Petrol Topend varient zxi plus. Onroad 1235000/- But carens petrol topend 1900000/-. நீங்களே சொல்லுங்க இதுல எது சாமானியர்களுக்கு உண்டான car.
@manikandanchockalingam8198
@manikandanchockalingam8198 2 жыл бұрын
Suzuki always best
@sulthansyedibrahim7130
@sulthansyedibrahim7130 2 жыл бұрын
Renault triber car super ah irukku itha vida advance ah irukku Top model just 8.5 L only... 18 km/l 😇
@wave-v9859
@wave-v9859 2 жыл бұрын
Well said
@wave-v9859
@wave-v9859 2 жыл бұрын
He didn't know about triber
@karthik27190
@karthik27190 2 жыл бұрын
Lol can't compare with triber its a elongated hatchback
@blacktamilabgm3141
@blacktamilabgm3141 2 жыл бұрын
Intha chennal fast time pakkura fast video ithu enaku rompa putichu irukku nee pesurathu anna full video pathuda ella videom pakka pora anna ❤Me new subscriber I like you anna 🥰
@NAVEENKumar-yy7fu
@NAVEENKumar-yy7fu 2 жыл бұрын
உங்கள் review பாத்ததில் Time போனதே தெரியவில்லை சூப்பர்
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 2 жыл бұрын
சார் நான் சென்னை வாசி Kia carens Pristage diesel, புக் பண்ணி இருக்கேன் உங்களோட ரிவ்யூ காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் மிக்க நன்றி
@Regil1513
@Regil1513 3 ай бұрын
On road price enna
@skthagavaloli8487
@skthagavaloli8487 2 жыл бұрын
ஐயா உங்கள் விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்துபோய்விட்டது.. விரைவில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
@manikandantn2978
@manikandantn2978 2 жыл бұрын
Annan neenga review pannumbothu kulanthainga madri happy ahh irukkinga paaarka nalla irukku....
@smkumar.
@smkumar. 2 жыл бұрын
Very honestly speaking. சோறு தான் முக்கியம்
@venkatesanpalanimuthu646
@venkatesanpalanimuthu646 2 жыл бұрын
Superb anna indha segment la Vera leval car ,but completely triber segmet is different, lower middle class people still mostly like triber only,become top-end model 8.5 lakh only, for my opinion anna and ur opinion about triber ?
@automanvlogs9307
@automanvlogs9307 2 жыл бұрын
நான் இப்போதுதான் இரெண்டு நாட்களாக பார்கிறேன் அருமை.. subscribe paniten.....
@suhailramnadboy
@suhailramnadboy 2 жыл бұрын
Full black ah இருந்தா நல்லா இருக்கும்...😇😇
@RajniFanatic
@RajniFanatic 2 жыл бұрын
கார் ரிவியு கேக்குறமோ இல்லையோ, நீங்க பேசுறத கேக்க தான் வர்றோம் சார்!
@senthilnathans2477
@senthilnathans2477 2 жыл бұрын
Engine reliability and safety is my only concern in this car.
@veeramanippkdme
@veeramanippkdme 2 жыл бұрын
கொங்கு தமிழ் அழகே தனி ❤️❤️❤️❤️👌
@ramadevirr7455
@ramadevirr7455 2 жыл бұрын
Nice Video, thank you for your kind efforts. At first, I booked Kia Carens 2nd base model Prestige, Petrol, in March, this year, Later,. on an intensive search for 4 / 5. months, I changed my booking to the base model, Premium, Diesel. I would like to go for Modifications at Car Sense, Chennai, to fulfill all my wants.
@hareeshur1
@hareeshur1 2 жыл бұрын
Nice review, well done Sir! overall, I feel the waiting is too long and price b/w variants is more, basic model or one upper will be value for money, thoughts ?
@janasiva1707
@janasiva1707 2 жыл бұрын
Sir last 4 years launch aana iPhone ku type c dan. Excellent review 👍
@PrabhuKaranSelvamani
@PrabhuKaranSelvamani 2 жыл бұрын
Triber oda on road top end RXZ price 8.5 lakh than varum. Athu kuda epdi itha compare pana mudiyum. Triber better engine with 4 cylinder kuduthanganalum Ertiga price vida kammi ah than varum. But avanga engine change pana maatranga
@aswinsasikumar6178
@aswinsasikumar6178 2 жыл бұрын
Sir entha vandi i think sonet platform koncham length extent pannirukanga athaan compacta irruku!! Nanaikirain your review awesome bro
@Mathesh28
@Mathesh28 2 жыл бұрын
Neenga review pandra ella car ooda "build quality"pathium sollunga brother 🤓👍👍
@jayakrishnan7775
@jayakrishnan7775 2 жыл бұрын
31:44 enna manushan ya 🔥🔥✌👍
@vgrsvgrs7812
@vgrsvgrs7812 2 жыл бұрын
அருமை அண்ணா அருமை அண்ணா பல சந்தேகங்களுக்கு பதில் கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சி
@radhashri5740
@radhashri5740 Жыл бұрын
Not sure about the car.. I liked u and the way u talk.. really gud
@mohan5812
@mohan5812 2 жыл бұрын
Check maintenance cost for KIA , Maruti always less maintenance free, I had car in year 2004 itself.checked all cars skoda, Volkswagen,( but maintenance wise maruti excellent )
@bharathigurusamy9583
@bharathigurusamy9583 2 жыл бұрын
இன்னைக்கு தான் உங்க வீடியோ முதல்முறையாக பார்த்தேன்...செம ரிவீயூ....
@trackmani9521
@trackmani9521 2 жыл бұрын
வண்டி அருமை தெளிவான விளக்கம் basic model ஓட்டி காமிங்க நன்றி👏
@kumarancvk
@kumarancvk 2 жыл бұрын
Next nissanlaa kondu varangaa.. tata ready aganom.. verum safari vechinu.. XUV700.. fortuner compitition level pricinglaa vechirdaa agadhu.. 7 seater indha budgetlaa kondu varanum.. superaa irukum.. ippoduku latest 7 seater Caren than.. aduku poti podunomnaa.. pudusaa vandi vandaa than.. adhuvum 10 lk budgetlaa..
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 2 жыл бұрын
அண்ணா மிக அருமை நான் டெஸ்ட் டிரைவ் பன்னியிருந்தாலும் இது போல் விசயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை நன்றி வணக்கம்
@suresht7765
@suresht7765 2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா. மிக சுலபமாக புரியம்படி தெளிவாக சொன்னீர்கள் அண்ணா.
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 2 жыл бұрын
புதிதாக வந்துள்ள மாருதி வாகன்R பற்றிய ரெவ்யூ போடுங்க bro.kia carens review super.
@pranesh7428
@pranesh7428 2 жыл бұрын
நான் கியா karens பிரஸ்டீஜ் மாடல் புக்கிங் செய்து உள்ளேன் அதற்கு காரணம் நீங்கள் செய்த ரிவ்யூ தான்
@MNKedizz
@MNKedizz 2 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் செக்யூரிட்டி வேலை செய்கிறேன் என் வருமானத்தில் கார் வாங்குவது என்பது முடியாது என்று இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோ பார்க்க பார்க்க எனக்கும் கார் வாங்க வேண்டும் என்று ஆசை வருகிறது அண்ணா
@chellapandipandian4282
@chellapandipandian4282 11 ай бұрын
Thanks for the fantastic review about Kia Carens which I am planning/thinking to buy this car and you fulfill all my doubts/features about Kia Carens car.Once again big thanks to you for Kia Carens review. Keep it up sir❤❤❤❤
@sri3012
@sri3012 Жыл бұрын
Don't compare with triber please. Actually triber is one of the best value for money . Rxz full option price only 9.2L but kia??? We can buy two triber for this car price.
@mohamedyashik8100
@mohamedyashik8100 2 жыл бұрын
நான் வைத்திருக்கிறேன் பெட்ரோல் கார் கியா காரன் நல்ல அருமையாக இருக்கிறது
@saiganesh9568
@saiganesh9568 2 жыл бұрын
அண்ணா நிறை குறைகளை வெளிப்படையாக கருத்துகளை கூருகிறீர்கள் மிக்க நன்றி. N.S.G
@sivaperumal3984
@sivaperumal3984 2 жыл бұрын
Video super,second car low budjet iruntha sollung sir👍🏻💐
@wordsmedia9829
@wordsmedia9829 Жыл бұрын
14:50 annay athu Marathi eeco la penidi seat Nala irukum because nala Heighta irukum Nala kathuvarum Nala irukum
@smatie795
@smatie795 2 жыл бұрын
Kia Carens Vs xl6 compression panuga sir
@palanivel7242
@palanivel7242 2 жыл бұрын
அண்ணா நான் triber car போன மாதம் தான் வாங்கினேன். உங்கள் reviewவை பார்த்த பின் அவசரபட்டு விட்டோமோ?🤔
@JR.Kannan
@JR.Kannan 2 жыл бұрын
Triber is the best car.
@rafipattu
@rafipattu 2 жыл бұрын
அண்ணே உங்க ஒவ்வொரு வீடியோவும் அருமை👌👌👌👌🤝
@rocki9567
@rocki9567 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் விலை அதிகம் தான் இதனால் இதன் விற்பனை பின்னடைவு வாய்ப்பு உள்ளது எனக்கு தோன்றியது
@sureshr6587
@sureshr6587 2 жыл бұрын
I m also more like kia carrens.i checked with showroom they are asking to wait up to 40 weeksfor base varinent in trichy. Its too long waiting period. But if we select mind varient they told deliver 2 or 3 month. They are focused on marketing only. Really disappointed to wait long time.
@praveenraj619
@praveenraj619 2 жыл бұрын
That is not the reason for delay it is because of global semiconductor shortages.
@sivashiva268
@sivashiva268 2 жыл бұрын
Enna thalaivare 8.99 nu mottaiya potirkinga... Adu ex showroom price and adu very base model
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 2 жыл бұрын
உங்களுடைய பேச்சு மிக அருமை அண்ணா
@HariHaran-dt2se
@HariHaran-dt2se 2 жыл бұрын
GNCAP scam oh illayo.. Gncap la 5* and 4* rating vanguna cars la.. Built quality difference nallavey theriyum.. Baleno, swift oda doors ey kaathu maadhiri irukku.. adhuvey Brezza and Scross la sema weight ah irukku
@agschairs
@agschairs 2 жыл бұрын
You can’t get car 🚘 for 8.99 lakhs in ex showroom price
@rajaraman9400
@rajaraman9400 2 жыл бұрын
To disrupt the market they are giving preferences for carens and delivering this vehicle with lesser waiting period. But after 2.5 years seltos , sonet with higher waiting period.
@nithyshacrazytech8691
@nithyshacrazytech8691 2 жыл бұрын
12:41 min la 😂🤣😂sunshade manual ah🤣🤣 20 latcha rubaiku ena kudupanga.. automatica ah kudupanga 🤣😂 Vera level
@humarilu1
@humarilu1 2 жыл бұрын
Excellent Sir ! I love the way you communicate ! Hats Off ! Keep Sharing !
@ebenezer5039
@ebenezer5039 2 жыл бұрын
Hi Sir. Superb car with Excellent review. May I plz. know 1. what's the on road price of this car 2. Is this the top end Car
@eshwaranparamasamy1992
@eshwaranparamasamy1992 2 жыл бұрын
அருமயான சொல்ன்னிங்க சூப்பரான கார் நன்றி அண்ணா
@victorduraisingh6682
@victorduraisingh6682 2 жыл бұрын
Kia carens prestige plus diesel manual Transmission...review பண்ணுங்க...உங்களுடைய review பயனுள்ளதாகயிருக்கும் என்று நம்புகின்றேன். நன்றி.
@nandhanthala7716
@nandhanthala7716 2 жыл бұрын
Romba long video ah poda venda sir kind request ! 😊
@chandrushaila658
@chandrushaila658 2 жыл бұрын
Ipdi oru review ba keatathea ila seama ... arumaiyana slang
@gokulr7263
@gokulr7263 2 жыл бұрын
Ur review was good and Unga KonguTamil Nalla iruku, 😍
@Jlgjlg777
@Jlgjlg777 2 жыл бұрын
வணக்கம் பிரதர் நீங்க சொன்ன மத்த வண்டிகள் ok ஆனா KIA carens failure mode my friend used here he struggled so much, because he left his car in workshop then I went n pick him from workshop in my car
@saiisha121
@saiisha121 2 жыл бұрын
Hi Sir, I have booked this Prestige Petrol. Thanks for review
@lokesh.g1941
@lokesh.g1941 2 жыл бұрын
Kia ella latesta launch pandra car ellam review panuringa but firsta launchana seltosa maranthutingale. Please seltos review 🙏🙏🙏🙏🙏🙏
@jeganbosco1962
@jeganbosco1962 2 жыл бұрын
Uncle semaya review kudukeenga unga slang vera level...
@RAJRAJ-rq4vq
@RAJRAJ-rq4vq 2 жыл бұрын
Haaah your concept of FOOD instead of laptop was Awesome 👍👍 can you please clarify 1. If back seat 3rd row seats are reclinable. 2. Engine noise in cabin. 3. Practical on road mileage
@nivasbdgl2005
@nivasbdgl2005 2 жыл бұрын
1. 3rd row seats are reclinable 2. On idle condition, if you switch off AC, you cannot find if the engine is on or off, until you look instrument cluster. That much silent engine ( I own petrol 1.5 NA) 3. Getting 10-11 in city normal traffic, Bumper to bumper traffic, around 8. Highways, 16+ for 100kmph speed.
@harishrajendran7928
@harishrajendran7928 Жыл бұрын
@@nivasbdgl2005 Hi sir, im planning to buy 7seater car, which is best Kia carens or ertiga
@nivasbdgl2005
@nivasbdgl2005 Жыл бұрын
@@harishrajendran7928 being an owner of carens.. obviously I ll say carens.. it got more premium feel and safety features from base variant
@harishrajendran7928
@harishrajendran7928 Жыл бұрын
@@nivasbdgl2005 Sir, could you please share about the service and maintenance cost of carens. Thanks for the reply sir.
@nivasbdgl2005
@nivasbdgl2005 Жыл бұрын
@@harishrajendran7928 so far no issues in service.. and it's cheap too.. for me 1 year/10k service costs around 4k.. for few its even less..
@Ramkumar-dx2zi
@Ramkumar-dx2zi 2 жыл бұрын
16:26 childhood habit sir ...nice..
@mukundann5576
@mukundann5576 2 жыл бұрын
What about: Service, maintenance, spare part & mileage? Nobody commits
@vigneshramasamy221
@vigneshramasamy221 2 жыл бұрын
Pls sir …pls note down this…this is just 113 bhp not 138 bhp …don’t lie in video…kia carens is 100% under safety product…it’s not completely competite with xuv 700
@karthik27190
@karthik27190 2 жыл бұрын
Its turbo petrol is 138 bhp check and come.
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 2 жыл бұрын
அருமையா இருக்கு, ஒரு சின்ன வேண்டுகோள், வீடியோ பதிவின் நேரத்தை குறைக்கவும்..
@pradeepchinna5545
@pradeepchinna5545 2 жыл бұрын
Iphone chargers itself will have type c to lightening cable, so it will be perfectly fine.
@PradeepKumar-xc4gj
@PradeepKumar-xc4gj 2 жыл бұрын
It's lovely to listen to from this gentleman. I am actually fan of this man
@murugesansankaran1425
@murugesansankaran1425 2 жыл бұрын
அண்ணி கேமராவை அண்ணாட கொடுத்துட்டு நீங்க ஓர் ரீவீவ் குடுங்க. அண்ணாக்கு அதிகமாக டிப்ஸ் கொடுக்குறீங்க.
@venkatramesh3333
@venkatramesh3333 8 ай бұрын
கார் வாங்காதவங்கூடகார்வாங்க வச்சிடுவாரு. வியாபாரம்ஆவத பொன்னக்கூட கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு நம்ம மாமா திருப்பூர் மோகன்மாமா அக்கா எத்தன ரிவீயூவ்ல காம்ச்சாலும் வினுசக்கரவர்த்தி மாதிரி இருந்துக்குன்னு மைனர் கண க்குல பிலீம் ஓட்டறாரு அக்காவ மட்டும் முழுசா அவரு மட்டுமே பார்த்துக்கறாரு நமக்கெல்லாம் காட்டமாட்டேங்குறாரு.??? 💋🙏💋
@rogerallen8605
@rogerallen8605 2 жыл бұрын
Enna bro..menga Chennai 28 2,padaathula act panirkinga..nethu tha saw n tv
@gokulbala3096
@gokulbala3096 2 жыл бұрын
All venkat prabhu movies
@giriprasaathkk3921
@giriprasaathkk3921 2 жыл бұрын
Endha scene bro
@rogerallen8605
@rogerallen8605 2 жыл бұрын
Semi final match scene la
@sivadhas9584
@sivadhas9584 2 жыл бұрын
நன்பேர்களே கியா(kiya) China mobile போல.. வெளி நாடு வேலை பார்க்கும் friends கிட்ட கேட்டு பாருங்க
@casualgaming6735
@casualgaming6735 2 жыл бұрын
8.99 ku இந்த car கிடையாது. This is just base. This is the way that company fools the customers. Dont fall on that. Educate the customers with reality
@raghu_vlogs_797
@raghu_vlogs_797 Жыл бұрын
நமக்கு எப்பவுமே சாப்பாடுதானுங்கோ அண்ணா 😂😂😀😀
@SURESHKUMAR-dj5xc
@SURESHKUMAR-dj5xc 2 жыл бұрын
NOT WORTH FOR 20 LAKHS WITHOUT FULL HYBRID AND ADAS FEATURES.
@bharathmathakijaivlogs8981
@bharathmathakijaivlogs8981 2 жыл бұрын
Bro they added features but reduce the build quality ...Kia plays nice gameplay in its segment with aggressive base variant pricing...
@rifayafirdhous6021
@rifayafirdhous6021 2 жыл бұрын
எல்லாம் ஒகே அண்ணா but maintanance,serviceku lam showroom poganum அதிகமான showrooms tamilnatla illa service எல்லாருக்கும் தெரியாது ...இத பற்றி சொல்லுங்க
@vjkishore9055
@vjkishore9055 2 жыл бұрын
Nalla irukula inoruthadava panni papoma semma Thalaiva ha ha 😂😂😂
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 20 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 17 МЛН
💥 Booking New Car KIA CARENS | Asraf Vlog
21:29
ASRAF VLOG
Рет қаралды 73 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН