No video

திருவேங்கடம் என்கவுண்டர் பரபரப்பு பின்னணி! Advocate Tamil Vendhan | BSP Armstrong | King 24x7

  Рет қаралды 44,415

KING 24x7

KING 24x7

Күн бұрын

#rstamilvendhan #thiruvengadamencounter #thiruvengadamrowdy #secret #cctvfootages #bsparmstrong #tamilvendhaninterviewlatest #tamilvendhan #armstrong #bsp #chennai #Armstrong #BahujanSamaj #Perambur #king24x7 #chennaiking24x7
திருவேங்கடம் என்கவுண்டர் பரபரப்பு பின்னணி! | Advocate Tamil Vendhan | BSP Armstrong | King 24x7
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
KZfaq : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb

Пікірлер: 99
@ilayarajailayaraja6162
@ilayarajailayaraja6162 Ай бұрын
அண்ணன் தமிழ் வேந்தன் அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய பேட்டிக்காக காத்துக் கொண்டிருந்தேன். மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி எடுத்துச் சொன்னதற்காக மிக்க நன்றி அண்ணா.... காவல்துறையினரால் சுடப்பட்டு இருந்தவன் பெரிய தியாகி போல் ஆளாளுக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவன் தண்டனைக்குரியவன் தான். ஆம்ஸ்ட்ராங் அண்ணனைக் கொன்ற அனைவரும் சாக வேண்டியவர்கள் தான்.
@Christyraja-ll7up
@Christyraja-ll7up Ай бұрын
தம்பி நெறியாளரே உனக்கு அனுபவம் பத்தாது வாயமூடு என்கவுண்டர் சரியானது
@sathishcsathishc7399
@sathishcsathishc7399 Ай бұрын
மிகவும் சரியான வாதத்தை முன் வைத்த வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@kamaraj9892
@kamaraj9892 Ай бұрын
கொலைசெய்பவர்களுக்கு எதுக்கு கருணை காட்டனும் என்கவுன்டர் தான் சரியான தீர்வு உயிரை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.
@sathiyamoorthy2612
@sathiyamoorthy2612 Ай бұрын
தெளிவான விளக்கம்.... 👍👍👍👌👌👌👌🎉🎉
@selvinarayanan8588
@selvinarayanan8588 Ай бұрын
அருன் சார் சூப்பர்
@simisri1776
@simisri1776 Ай бұрын
தம்பி நெறியாளரே... நீங்க எவ்ளோ பணம் வாங்கணீங்க.. நாளைக்கு உனக்கும் இந்த நிலைமைதான் தம்பி..
@premraj2817
@premraj2817 Ай бұрын
Very open and honest talk🎉
@Soundaraja4568
@Soundaraja4568 Ай бұрын
சுட்டுக் கொன்றது தவறு. சித்ரவதை செய்து கொன்றிருக்க வேண்டும்.
@hassainbasha4463
@hassainbasha4463 Ай бұрын
மாவுகட்டு வலிகட்டு வாழ்நாள் முழுதும் நோவுகட்டு
@mohammedrafi8120
@mohammedrafi8120 Ай бұрын
இதையே ஜெயலலிதா செஞ்சிருந்தா இரும்பு மனுசின்னு சொல்லி இருப்பிங்க.
@boyraja7487
@boyraja7487 Ай бұрын
😂😂😂😅
@user-fs7km6tc4g
@user-fs7km6tc4g Ай бұрын
அருண் சார் சல்யூட் சார்
@MohamedAhamed-ok3zn
@MohamedAhamed-ok3zn Ай бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
@hassainbasha4463
@hassainbasha4463 Ай бұрын
கத்திகூர்மையை விட நண்பனின் செயல்பாடு கூர்மை
@subahanjali585
@subahanjali585 Ай бұрын
அருமை அருமை சார் தலை வணங்குகிறேன் உங்கள் கருத்துக்களுக்கு 🙏🏻🙏🏻
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf Ай бұрын
10பேரையும் என்கவுன்டர் பண்ணனும்
@tajismail70
@tajismail70 Ай бұрын
Honest speech
@balajip4464
@balajip4464 Ай бұрын
Very super speech Anna
@austinrajkumar6334
@austinrajkumar6334 Ай бұрын
அடுத்த என்கவுன்டர் எல்லா ரவுடி யூடியூபர்ஸ்
@sundararajanr3497
@sundararajanr3497 Ай бұрын
Kudos to ADGP ARUN sir, please continue sir, Tamilnadu needs you.
@emils1094
@emils1094 Ай бұрын
Nice speech...
@vrsmadhi7750
@vrsmadhi7750 Ай бұрын
அருமை கேள்வி
@Noorsnr2304
@Noorsnr2304 Ай бұрын
இந்த வக்கீல் சரியாக பேசுகிறார் இந்த மக்கள் இப்படி தான் 😂😂
@ManiMaran-jp6ik
@ManiMaran-jp6ik Ай бұрын
பேட்டி அருமை வக்கில்
@santhoshkumar-2041
@santhoshkumar-2041 Ай бұрын
Super speech🎉
@user-pu5pp7uv2r
@user-pu5pp7uv2r 2 күн бұрын
nice tamilvendhan sir
@kattapommanbrothers1579
@kattapommanbrothers1579 Ай бұрын
Nice👍👍👍
@Rstourstravels0213
@Rstourstravels0213 Ай бұрын
உங்க வீடியோக்காக தான் காத்திட்டு இருந்தன் ஆனால் சிறிய சந்தேகம் அண்ணா மொத்தமாக விசாரணை முடிந்து என்கவுண்டர் பன்னி இருந்தா சரியா இருக்கும்
@user-fs7km6tc4g
@user-fs7km6tc4g Ай бұрын
நல்ல கருத்து
@SundariI-wi8fx
@SundariI-wi8fx Ай бұрын
நூற்றுக்கு நூறு சரி
@gajab2087
@gajab2087 Ай бұрын
Super interview sir 🎉.
@simbudevan9504
@simbudevan9504 Ай бұрын
நெறியாளர்கள் கேள்வி கேட்கும் திறன் பத்தவில்லை
@kumarramaiyan1274
@kumarramaiyan1274 Ай бұрын
என்கவுண்டர் தான் ஆதரிக்கனும்
@MohamedAhamed-ok3zn
@MohamedAhamed-ok3zn Ай бұрын
என் கவுண்டர் சரியான தீர்ப்பு நெறியாளரே உனக்கு வந்தால் ரத்தம் மற்றவருக்கு என்றால் 🍅 சட்ணியா bro
@leovaldaris6204
@leovaldaris6204 Ай бұрын
Hats off to the host.....❤
@user-xf7to1xd3p
@user-xf7to1xd3p Ай бұрын
Super. Sir
@jsaravanan8511
@jsaravanan8511 Ай бұрын
Good jaibeem
@patriciaak4012
@patriciaak4012 Ай бұрын
Well said. Sir
@mathivananr7358
@mathivananr7358 Ай бұрын
இதுமாதிரி ரவுடிகளுக்கு செட்டிங் தவறில்லை.
@szawvyl3381
@szawvyl3381 Ай бұрын
எதோ புத்திசாலித்தனமாக, மனித உரிமைப்போராளிகளாக தங்களை நினைத்து கொள்ளும், அட்ரஸ் இல்லாத அரை வேக்காடுகள் காவல் துறை மீது நம்பிக்கை கொள்ள வைக்கும் இந்த அதிரடியான நடவடிக்கைகளின் போது சகலமும் தெரிந்தவர் போல் காட்டிக்கொண்டு கேள்வி கேட்கும் போது கடுப்பா இருக்கு.
@kamukamini2598
@kamukamini2598 Ай бұрын
ஒன்றே பொய் வழக்கு போடுவது இன்னொன்று பணம் பணத்தில் அரசியல் பணத்தை உள்ளவர்களுக்கு தப்பிக்க வைப்பது இரண்டுமே நடக்கிறது அரசாங்கத்தில்
@SundariI-wi8fx
@SundariI-wi8fx Ай бұрын
என் கவுண்டர் ஆல் clean fould அக்குங்கள்
@thouheedahmed9394
@thouheedahmed9394 Ай бұрын
இப்படியே வக்கனயா.. எல்லோரும் ஒன்னு பேசுங்கடா... அப்பறோம் போலீஸ் சுதந்திர செயல் படலன்னு சொல்லுறது...
@JonSon-zg1ug
@JonSon-zg1ug Ай бұрын
மக்கள் அனைவரும் கேட்கிறோம்.. எடப்பாடியும் ஒரு கொட நாடு குற்றவாளி தான். அவரை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை..ப
@user-bg4os1bb6n
@user-bg4os1bb6n Ай бұрын
Elloreiyum sudanum rowdigal kuraiyanum
@user-th6qe8qk8x
@user-th6qe8qk8x 3 күн бұрын
Engavundar ok sir
@arithra.s1975
@arithra.s1975 Ай бұрын
Supar
@ideasbyrowena9936
@ideasbyrowena9936 Ай бұрын
கொலையாளிகளை என் கவுண்டர் செய்யவது சரிதான் அவர்களை ஏவிய அவர்கள் யார் என்பதை சமூகத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை சொல்லுவே வக்கீலு
@tajismail70
@tajismail70 Ай бұрын
Anchorrrrrrr, what you expecting?
@palanivel3973
@palanivel3973 Ай бұрын
பாம்பின் கால் பாம் பரியம் உன்னை மாதிரி பொய் வக்கில் இருப்பதால் நீதி செத்து போச்சு
@ponnarasi4236
@ponnarasi4236 Ай бұрын
அப்படியா.
@patriciaak4012
@patriciaak4012 Ай бұрын
Indha encounter a interview ku Point a edutha they wrong?!??
@smilingpeace1470
@smilingpeace1470 Ай бұрын
நெறியாளர் ஒருவேளை திருவெங்கடதோட சித்தப்பாவா இருப்பாரோ, ரொம்ப வருத்தப்படுறாரு.
@rajkumaripaul710
@rajkumaripaul710 Ай бұрын
Savukku sankarku enna kaaval pottu iruntharkal... .😮😮😮😮
@LaxmiLaxmi-eq5hx
@LaxmiLaxmi-eq5hx Ай бұрын
ஹலோ சார் வணக்கம் சார் என் கவுண்டர் பண்ணியது மக்களை டேவிட் பண்றது இப்ப மக்கள் போறேன் எனக்கு தான பேசிட்டு இருக்காங்க
@parthiparthiban5536
@parthiparthiban5536 Ай бұрын
21.41 jaibheem
@thiagarajani2018
@thiagarajani2018 Ай бұрын
Anne 200upee pola...Encounter panradhu ila satta olunga paadhukaakradhunu annanuku yarachu solunga da
@johnjohn8371
@johnjohn8371 Ай бұрын
Indha aallu summa waste...he doesn't know anything
@user-th6qe8qk8x
@user-th6qe8qk8x 3 күн бұрын
So sorry sir neengal d,mk. Sappot si8 ok
@rajaraja-nr8sx
@rajaraja-nr8sx Ай бұрын
Anger mentalada
@palanivel3973
@palanivel3973 Ай бұрын
பாம்பின் கால் பாம் பரியம்
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 Ай бұрын
இவன் வழக்கறிஞன் இல்லை.ரௌடி.
@manimaran7590
@manimaran7590 Ай бұрын
டேய் நெறியாளர் புளுதி உங்க ஆயாவுக்கு இப்படி நடந்தா பண்ண வண்டி தேவை இல்லை ஆம்ஸ்ட்ராங் க்கு நடந்து இருக்கு பண்ணித்தான் ஆகணும் என்கவுண்டர் பண்ணனும்
@jsaravanan8511
@jsaravanan8511 Ай бұрын
Press waste
@nelsonraj2331
@nelsonraj2331 Ай бұрын
Anchor dislike button!!!
@mahendranm8104
@mahendranm8104 Ай бұрын
கொலை பண்ணவன் எவன் கண்டுபிடிக்கிறான் என்ன சுட்டது பத்தி பெரிய அளவில் பேசுவது தேவை இல்லை
@leovaldaris6204
@leovaldaris6204 Ай бұрын
Advocate sir, dmk karara. Policekku fulla support panraru. Next step by the govt would be, main accused is no more, so we are clueless about armstrong murder. FILE CLOSED. 😂
@ayappaninom6292
@ayappaninom6292 Ай бұрын
Avna matum pota pothuma meethiperu yella yenna panuvinga
@ranisuresh4195
@ranisuresh4195 Ай бұрын
Dai journalist naya enna question kamera avanai cherupala adekamum
@GuruGuru-jn5ue
@GuruGuru-jn5ue Ай бұрын
இவர் திமுக ஒகே முட்டுக் கொடுக்கிறார்
@RajKamal-oh1ff
@RajKamal-oh1ff Ай бұрын
Dai neriyaala! Rowdi yikku ean da vakkalathu vaangra oru rowdi tamil naadla erukkakuudaathu...da...anaivarum encount pannapadavendum...appothan related criminal velia erunthalum enimel thoddu vanmurai seyalil eedu padamaaddanga.vunnai pola silathuhaltham appadi eppadi maatti maatti pesuthunga gulf country pola kuttam saithal .... maran..peeethi varanum....encounter correct reaction..rowdiyisathukku vakkalathu vangatha.... yesterday amstrong tomorrow neeyavum erukkalam so encounterae sariyaana anuhumurai....court case ellam 20 year anaalum punishment kodukkamaaddanga...influence la velia vanthuruvan........
@user-vv4sn9fz3z
@user-vv4sn9fz3z Ай бұрын
ஐந்தாண்டு காலம் நாம் தமிழர் கட்சியில் பயணித்தார் தமிழ் வேந்தன் காமெடி
@jagjag6548
@jagjag6548 Ай бұрын
சட்டம் புடுங்கிகும்...
@gnanasekaranrasul2788
@gnanasekaranrasul2788 Ай бұрын
நீதிமுகசொம்பு
@balajid4430
@balajid4430 Ай бұрын
நீ பீசப்பியா
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН