திருவண்ணாமலையை பற்றி பேச ஒரு நாள் போதது..! | Tiruvannamalai Temple | Karthigai Deepam | IBC Tamil

  Рет қаралды 621,399

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

திருவண்ணாமலையை பற்றி பேச ஒரு நாள் போதது..! | Tiruvannamalai Temple | Karthigai Deepam | IBC Tamil
#TiruvannamalaiTemple #ibctamil #KarthigaiDeepam #karthigaideepamspecial #karthigaideepam2022 #TiruvannamalaiTempleAboutSiddhar #siddharlife #siddhar
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 497
@IBCTamil
@IBCTamil Жыл бұрын
Join Our Telegram Group >> t.me/ibctamil
@janakijanaki124
@janakijanaki124 Жыл бұрын
,👍👍👍🙏🙏🙏🙏
@vivekanandanvelayudham5312
@vivekanandanvelayudham5312 Жыл бұрын
, ......
@bharathimohan2890
@bharathimohan2890 Жыл бұрын
Thiruvarur thiyagarajar Sand
@sekharr6915
@sekharr6915 Жыл бұрын
@@janakijanaki124 999oooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo kyu
@ranee6344
@ranee6344 Жыл бұрын
Hi
@aashamurugan1282
@aashamurugan1282 Жыл бұрын
இந்த காணொளி பார்க்கவோ கேட்கவோ கொடுத்து வச்சிருக்கணும் மிக அருமையா பேசுறீங்க ஐயா வணக்கம்
@sudhakarvasanthi2951
@sudhakarvasanthi2951 11 ай бұрын
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தால் நானும் பெருமை கொள்கிறேன்
@chithranandakumar728
@chithranandakumar728 Жыл бұрын
ஐயா சரியான விளக்கம் இன்னமும் நிறைய திருவண்ணாமலையை பற்றி கூறுங்கள் நானும் இருபது வருடங்களாக வந்து கொண்டு இருக்கிறேன்.அண்ணாமலையரைப பற்றி ஒவ்வொரு முறையும் கேட்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது நன்றி ஐயா
@thathacharisuresh8269
@thathacharisuresh8269 Жыл бұрын
10 நிமிடம் அப்படியே உட்க்காந்துடேன் ஐயா, என்ன பேசுறதுனே தெரியல, தெரிந்த விஷயங்கள் ஒன்றிரண்டு சொன்னாலும் தெரியாத விஷயங்கள் பல கூற கேட்டேன் அண்ணாமலையாரை பற்றி சித்தர்கள் பற்றி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அண்ணாமலையார்க்கு அரோகரா, குறிப்பாக இந்த காணொளியில் நான் கூற விரும்புவது படம் புடிப்பவர் தன் முகம் காட்டி, கேள்வி கேட்டு எந்த விளம்பரமும் தேடவில்லை பேசுகிறவர் எந்த ஆரவாரம் இல்லாமல் தன் கற்றறிந்த,, கேட்ட, உணர்ந்த அனுபவங்களை மட்டுமே நாயகமாக கொண்டு பேசுவது எந்த சலனமும் இல்லாமல் பிரசங்கம் கேட்பது போல மனதுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது, இப்படியான வாய்ப்பை வழங்கியதற்கு IBC க்கும் வைத்தியர் ஐயாவுக்கு வணக்கங்கள் மற்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள், திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏💐💐💐
@arunajith9509
@arunajith9509 11 ай бұрын
ஐயா உங்க பேச்சு கேட்டதுக்கு மிக மிக மன அமைதி
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 Жыл бұрын
எமனே பயங்கொள்ளும் சிவன் என்னுள் இருக்க எதற்கும் அஞ்சேன் எப்பொழுதும் அஞ்சேன்....! ஓம் நமசிவாய
@jayaranjan8968
@jayaranjan8968 2 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய உரையும் விளக்கமும் வெகு சிறப்பு அருமை நன்றி 🙏🙏🙏🙏🙏
@MuruganMurugan-jc3qe
@MuruganMurugan-jc3qe Жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி உண்மையான அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swami1236
@swami1236 Жыл бұрын
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக தீபத்தின் உச்சியின் சென்று வணங்கிவிட்டு பிறகு இறங்கி வந்து உடனடியாக கிரிவலம் சென்று வந்தேன் எதற்கு சொல்லவந்தேன் என்றால் எனக்கு ஒரு துளி அசத்தியோ அல்லது உடல் வலியோ நான் உணரவில்லை அதில் அந்த அளவிற்கு அதிர்வுகள் இது நான் உணர்ந்த உணர்வுகள்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் சுவாமி, உங்கள் பதிவிற்கு நன்றி. மலை உச்சிக்கு செல்ல அனுமதி இல்லை என அறிந்தேன், எவ்வாறு சென்றீர்கள், எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா. சற்று விளக்கமாக பதில் அளியுங்கள். மிக்க நன்றி.
@swami1236
@swami1236 Жыл бұрын
@@Dhurai_Raasalingam 🙏🏽
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@swami1236 நன்றி, மலை ஏற்றத்தை பற்றிய விளக்கம் ஏதும் கூறவில்லையே.....
@Arunai-8698
@Arunai-8698 Жыл бұрын
அண்ணாமலையார் மலை ஏறியபின் நல்ல வேலை எனக்கு கிடைத்தது 🙏🙏🙏
@kuppusamyk1001
@kuppusamyk1001 Жыл бұрын
🤣
@Arunai-8698
@Arunai-8698 Жыл бұрын
@@kuppusamyk1001 nee oru paithiyam😁😁😂
@karthickp9210
@karthickp9210 Жыл бұрын
@@kuppusamyk1001 குப்பை சாமி
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம், மலை ஏற அனுமதி உண்டா.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👍
@swami1236
@swami1236 Жыл бұрын
எனக்கு பிடித்தது கிரிவலம் செல்லும் போது இரவு பத்து மணிக்குமேல் நான் செல்வது காரணம் மக்கள் நடமாட்டம் மிக குறைவு அந்த சமயத்தில் எந்த ஒரு கடையும் இருக்காது மனம் ஒருமை படுத்தும் இது என்ன கருத்து
@karnan5186
@karnan5186 Жыл бұрын
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@thanniyakudi832
@thanniyakudi832 Жыл бұрын
எம்பெருமானே😘 உங்கள் பொற்பாதம் பணிகிறேன்😘 சிவாய நமக🥰
@genes143
@genes143 4 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 Жыл бұрын
வருமை நோய் திராகடன் பணக்கஷ்டம் மணக்கஷ்டம் எதுவாகினும் மணம் தூய்மையுடன் அண்ணாமலையாரை சென்று வணக்கி வந்தால் நிச்சயம் வெற்றி ஓம் நமசிவாய 🙏🏻
@sulaimanbmw8298
@sulaimanbmw8298 5 ай бұрын
உண்மையிலேயே யார் திருவண்ணாமலை பற்றி இவ்வளவு தூரம் நான் கேள்விப்பட்டதுல நான் கண்டிப்பா திருவண்ணாமலைக்கு வந்தேனா உங்கள பாக்கணும்னு எனக்கு ஒரு ஆசையா நீங்க எனக்கே நேர்ல சொன்னது மாதிரி இருந்துச்சு அவங்க ஊரு சொல்லும்
@sulaimanbmw8298
@sulaimanbmw8298 5 ай бұрын
ஐயா உங்கிட்ட டெலிபோன் நம்பர் இருந்துச்சுன்னா குடுங்க
@padmanaabanveerappan8578
@padmanaabanveerappan8578 Жыл бұрын
ஓம் நமசிவாயா சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@yugathisnarayanasamy1553
@yugathisnarayanasamy1553 10 ай бұрын
GOOD EXPLANATION: SIVAN IS WITH HIM..FEEL IT..
@satheeshkannan2087
@satheeshkannan2087 6 ай бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா ❤🙏 சிவாய நம ❤🙏🙌💯 ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺 உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ♥️🙏🙏🙏🙏☀️🌺
@arindrajith6393
@arindrajith6393 Жыл бұрын
சிறப்பு தங்கள் பதிவு ஓம் நமசிவாய
@hemamalini5032
@hemamalini5032 Жыл бұрын
Super speech 👌👌 good vibes mind relaxed 😍😍😍😍
@Thavachelvan05
@Thavachelvan05 Жыл бұрын
ஓம் நமசிவாய அருமையான தகவல் சிவமே ஜெயம்.
@sankarsathiya5852
@sankarsathiya5852 Жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@newsuperstar6286
@newsuperstar6286 Жыл бұрын
ஓம் அண்ணலே அண்ணாமலையாரே போற்றி
@subhab7877
@subhab7877 11 ай бұрын
Super, . Na 1 time kuda போனது இல்ல ,,... கண்டிப்பா போகனும்.
@tvmlokeshwari8874
@tvmlokeshwari8874 Жыл бұрын
😍 அருமையான தகவல் 👏🙏
@anpazakananpazakan5998
@anpazakananpazakan5998 Жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏
@ramachandranmanoj2946
@ramachandranmanoj2946 Жыл бұрын
அண்ணாமலைக்கு அரோகரா 🙏🙏🙏
@kannigagiri428
@kannigagiri428 Жыл бұрын
Goosebumps. TQ TQ TQ
@vekatesane8792
@vekatesane8792 Жыл бұрын
அருமையான பேச்சு
@shreenithi7690
@shreenithi7690 10 ай бұрын
இனி என் தலையில் இடமில்லை என்று சாபம் பெற்ற பிறகு.தாழம் பூ மன்னிப்பு கேட்டது.சிவன் தாழம்பூவை மன்னித்து சிவராத்திரி அன்று நடக்கும் 3 ஆம் கால பூஜையின் போது மட்டும் தாழம்பூவை பயன்படுத்துவார்கள் என்று வரம் கொடுத்தார்.
@anpazakananpazakan5998
@anpazakananpazakan5998 Жыл бұрын
அருமையான பதிவு
@sakthikj4438
@sakthikj4438 2 ай бұрын
🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏
@yagnapriya4133
@yagnapriya4133 7 ай бұрын
Arumai
@dayanidayani2075
@dayanidayani2075 Жыл бұрын
அண்ணாமலை யாரெஉங்கள்கதையைகேட்ககேட்கபுதுவிதவைப்ரெஷன்மணதில்தோண்றுகிரதுஅப்பனேஏன்னைஏன்இலங்கையில்படையாதாய்அண்ணாமலையானின்உருக்குஒருமுரையெனும்அலைத்துசெல்லய்யாஅத்தோடுமுத்திபெற்றாலும்பொதும்ஓம்நமசிவாயவாழ்க
@SathyaSathya-gm9mj
@SathyaSathya-gm9mj 10 ай бұрын
Ungal vilakkam arumai..elimai..sirappu..
@vasukoki9635
@vasukoki9635 Жыл бұрын
Arumaiyana vilakkam
@mallikar9389
@mallikar9389 7 ай бұрын
திரு.பாராத.பிரதமர்.ஐயா.திருவண்ணாமலை.பக்கதில்.பக்கதில்.உள்ள.பர்வதமலை.சிவன்.கோவிலுக்கு.ரோப்.கார்வசதி.ஐயா.செய்து.தாருங்கள்.வாழ்க.சனதனம்.வளர்க.சிவன்.அருள்
@Shanmugam-du1by
@Shanmugam-du1by 6 ай бұрын
டேய் சனாதனம்னா என்னென்ன வரலாற்றை படித்துவிட்டு வாங்கடா
@user-jx6tc8ho1w
@user-jx6tc8ho1w Жыл бұрын
அருமை
@karthikeyanr3721
@karthikeyanr3721 Жыл бұрын
சிவா அற்புதம் வரவேண்டும் அண்ணாமலைக்கு நன்றி ஜெய்ஹிந்த்
@ganesram1702
@ganesram1702 Жыл бұрын
Your speech is experience magnatical power
@ramamoorthi9643
@ramamoorthi9643 Жыл бұрын
திரு வண்ணாமலையைநினைத்தால்மூத்திஎன்றால்திருவண்ணாமலையில்இருப்பவரும்கிரிவலம்வரூபவரூம்சாவதுஏன்முக்திஎன்பதுநினைத்தால்மட்டும்கிடைத்துவிடாதுஉலகபந்தத்தைஅருத்துஅப்பன்ஈசன்நினைவோடுஇருப்பவருகேஇதுநித்தியம்மற்றவர்கலுக்குஅனித்தியம்
@jayastri6074
@jayastri6074 9 ай бұрын
En appa Amma ❤️♥️
@vishnukrishnaa5004
@vishnukrishnaa5004 11 ай бұрын
Om Namasivaya namaha Very nice delevered
@ramyapalani1024
@ramyapalani1024 Жыл бұрын
Nandri ayya 🙏🌿
@Sumathi-fm3oz
@Sumathi-fm3oz 7 ай бұрын
சூப்பர் வீடியோ
@eswariwari9299
@eswariwari9299 3 ай бұрын
அருணாச்சலம் 🙏🙏
@pragashivetha505
@pragashivetha505 9 ай бұрын
Thankyou .Explanation about miracles is great.
@user-bv7bx2vv4n
@user-bv7bx2vv4n Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க
@sharemarketingbull116
@sharemarketingbull116 Жыл бұрын
Thiruvannamali is allways wonders
@narayananchinnan8058
@narayananchinnan8058 Жыл бұрын
Shivaaya Namah... Thanks for sharing vital information about Tiruvannamalai in detail... Tiruvannamalai Potri...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் நாராயணன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@patminimini4844
@patminimini4844 4 ай бұрын
Very good sharing ayya. God bless you always 💗💗❤️❤️❤️💐💐💐💐💐
@deepakpathy7558
@deepakpathy7558 Жыл бұрын
Great! Thanks
@iyanariyanar3781
@iyanariyanar3781 9 ай бұрын
கிருஷ்ணகுமார் அய்யா அவகளுக்கு ஆத்ம வணக்கம்
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Жыл бұрын
Amazing interview 👌👍🏼🙏🏻. Very informative 👌👍🏼. ANNAMALAI KI AROHARA 🙏🏻🌹
@skanakavalli5211
@skanakavalli5211 Жыл бұрын
a namalaiyarukkuaroharUnnamaaliM.aukuarohra
@skanakavalli5211
@skanakavalli5211 Жыл бұрын
anamalaiiya aungKlvilukkjvaraa aiasirvatha.kodukavendumsi vapane
@skanakavalli5211
@skanakavalli5211 Жыл бұрын
amaiapanenanvediythjpolenmalukumunglaiparkumena.mthnranu.mnamasivayapotrepotre
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
​@@skanakavalli5211 *_"ஓம் நமசிவய"_* வணக்கம் கனகவல்லி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
​@@skanakavalli5211 சகோதரி, எவர் படிப்பதற்காக இந்த பதிவுகள், படிக்கும் படியாகவா உள்ளது, தமிழை இப்படி எவரும் கொலை செய்ய முடியாது உங்களைத் தவிர.
@yashodhas8321
@yashodhas8321 Ай бұрын
Very informative video...thank u sir
@sargunasri1376
@sargunasri1376 4 ай бұрын
🙏🏼 super Excitemen speech Exllentt om namasivay motivations
@renukarenuka.d6194
@renukarenuka.d6194 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@prabhakarp22
@prabhakarp22 Жыл бұрын
NICE SPEECH ABOUT SIDDHAS
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 Жыл бұрын
அகிலமாளும் எங்கள் ஆதிசிவன் 🕉️🙏🔱 நமச்சிவாய ॐ🙏🕉❤ அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 #என்றும்_இவன்_ஈசன்_மகன் 🔱
@MuthuKumar-om2ev
@MuthuKumar-om2ev Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
உண்மை நேர்மை நாணயம் உள்ள சாதுக்களை தேவை இல்லாமல் தொந்தரவு கொடுக்காமல் வாழ பழகி கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கண்கள் பார்க்கும்பார்வையில் ஆயிரம் சம்பவம் பேசும். அழிவது திண்ணம்.
@ranjithkumar9418
@ranjithkumar9418 Жыл бұрын
ஓம் நமசிவாய.
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 Жыл бұрын
Thank you so much iyya.indha video thanthamaikku manamarndha nandrigal.om namah shivaya potri.thiruvannamalikku sella koodiya backiyam appan Sivan that's vendum.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@PktQueen535
@PktQueen535 6 ай бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை தாய்க்கு அரோகரா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@srridevisharavanan4150
@srridevisharavanan4150 Жыл бұрын
Annamalaiyaruku Arokara🙏🏼🙏🏼🙏🏼Om Nama Shivaya🙏🏼🙏🏼🙏🏼thank you sir...really very informative 🙏🏼🙏🏼🙏🏼
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@karthikeyans2946
@karthikeyans2946 Жыл бұрын
I love ❤ thiruvannamalai from thiruvarur Abirami
@ramamoorthyramaiah6759
@ramamoorthyramaiah6759 8 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@umamaheswari5741
@umamaheswari5741 Жыл бұрын
WONDERFUL SPEECH
@mageshdancestudio4678
@mageshdancestudio4678 Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏 திருச்சிற்றம்பலம்
@jayantinavithar2941
@jayantinavithar2941 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 ♥
@SureshSuresh-ut3nd
@SureshSuresh-ut3nd 7 ай бұрын
எனக்கு குழந்தை வரம்வேண்டும் அண்ணாமலையாரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranishanmuka4974
@ranishanmuka4974 Жыл бұрын
Namaste 🙏. Beautifully explained 👏. Thank you so much . Very nice talk Thank you nandri ayya. Nandri. Happy feeling. Beautiful.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் இராணி சண்முகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@gajagajapathy521
@gajagajapathy521 Жыл бұрын
ஓம் நமசிவாய
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@manisanthi5313
@manisanthi5313 Жыл бұрын
Super
@pvkannan3607
@pvkannan3607 Жыл бұрын
நமச்சிவாய
@sivasamySubramanian-gj8tn
@sivasamySubramanian-gj8tn 5 ай бұрын
❤ super sir EXLEND,,🙏🙏🙏🔥
@nalammedlab3828
@nalammedlab3828 10 ай бұрын
Om namah shivaya
@jagathishjagathish5002
@jagathishjagathish5002 Жыл бұрын
ஓம் நமசிவாய....
@7pkutty
@7pkutty Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
@muthukumar.r6477
@muthukumar.r6477 Жыл бұрын
Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayya 🙏😭😭😭🙏
@samynathanbalakrishnan4399
@samynathanbalakrishnan4399 Жыл бұрын
Super,,,
@parameshkolishop5200
@parameshkolishop5200 Жыл бұрын
உண்மை
@veeramani195
@veeramani195 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
@mydinmaya5347
@mydinmaya5347 Жыл бұрын
Excellent 👌👌👌👌 interview
@user-nm7ji1wy3k
@user-nm7ji1wy3k Жыл бұрын
ஒம். நமசிவாய. வழ்கா
@badrinaths1673
@badrinaths1673 Жыл бұрын
KKJi, Namasthe. Fantastic speech. Useful information.
@sammys1010
@sammys1010 Жыл бұрын
Who is this man what is his name plz reply
@krishnakumar8798
@krishnakumar8798 Жыл бұрын
அடியேன்.குமார் அய்யா பாரம்பரிய சித்த மருத்துவம் திருவண்ணாமலை.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
​​@@krishnakumar8798 அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@kavithabalaji605
@kavithabalaji605 Жыл бұрын
Thank u 🙏🙏🙏🙏🙏
@eswarypanisilvam94
@eswarypanisilvam94 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🤲🙏
@sarandxx6597
@sarandxx6597 Жыл бұрын
எல்லாம் சிவபெருமான்
@rajeshkanna7603
@rajeshkanna7603 9 ай бұрын
சிவ சிவ
@huptap
@huptap Жыл бұрын
Yes bro what you say is true, I also hear this information from my sir 10 years ago ❤😂
@sakthivel-bn5nv
@sakthivel-bn5nv Жыл бұрын
Super.good ...
@sabarinathan7147
@sabarinathan7147 Жыл бұрын
Oom nama sivaya..
@sarandxx6597
@sarandxx6597 Жыл бұрын
அன்பே
@saravanansaravanan1615
@saravanansaravanan1615 Жыл бұрын
🙏 ஓம் நமச்சிவாய சிவாய நம 🙏
@rajasekarramamurthy9762
@rajasekarramamurthy9762 Жыл бұрын
Excellent explanation 👌
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 15 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27