திருவண்ணாமலையின் அதிசயங்கள்! யாரும் அறியாத தகவல்கள்! | ஜோதிடர் பாலாறு சுவாமிகள் | ஆன்மீககிளிட்ஸ்

  Рет қаралды 10,396

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

12 күн бұрын

• திருவண்னாமலையின் சிறப்...
#thiruvannamalai #murugan #palaruswamigal #sivan #aanmegaglitz #tamil
பிரபல ALP ஜோதிடர் பாலாறு சுவாமிகள் ஆன்மீககிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், திருவண்ணாமலை யின் சிறப்புகள், அதிசயங்கள், யாரும் அறியாத அரிய தகவல்கள் பற்றி விரிவாக விளக்குகிறார்.
பேட்டியில் உள்ள முக்கிய அம்சங்கள்:
திருவண்ணாமலை அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி பெறலாம்.
அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை - பக்திக்கும் முக்திக்கும் வழி.
ஆன்மீக தேடல் அதிகரித்து வருகிறது.
அண்ணாமலை யும், உண்ணாமலை அம்மாளும் அற்புதமான தெய்வங்கள்.
திருவண்ணாமலையின் பக்தி அனுபவம் தனித்துவமானது.
சித்தர்கள், பக்தர்கள் நிறைந்த ஊர்.
மக்கள் 365 நாளும் கிரிவலம் வருகிறார்கள்.
கிரிவலம் பாதை பக்தி வெள்ளத்தில் திழைக்க வைக்கும்.
கிரிவலம் அண்ணாமலையாரின் பாதம்.
குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் நிறைவேறினால் கரும்பு தொட்டிலுடன் வருகிறார்கள்.
திருவண்ணாமலையின் காவல் தெய்வம் பெருமாள் - யாரும் அறியாத தகவல்.
பூத நாராயான பெருமாள் தான் அந்த காவல் தெய்வம்.
பிரபஞ்சத்தின் ஒரே தெய்வம் சிவன்.
திருவண்ணாமலையில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?
திருவண்ணாமலை முருக பெருமானின் இடம்.
அருணகிரி நாதருக்கு முருக பெருமான் காட்சி அளித்த இடம்.
அருணாலச்சரேஸ்வர் - சிவனை அடைய வழி முருக பெருமான்.
பல அமானுஷ்யம் நடந்த இடம் திருவண்ணாமலை.
கிரிவலம் வரும் போது நிறைய அனுபவங்களை பெறலாம்.
அடிமுடி சித்தரின் ஜீவ சமாதி பற்றிய தகவல்.
கிரிவலத்தை யார் தொடங்கி வைத்தார்?
எப்படி அங்கு தியானம் பண்ண வேண்டும்?
எப்படி வேண்டுதல் செய்ய வேண்டும்?
திருவண்ணாமலை, அண்ணாமலையார், பக்தி, முக்தி, ஆன்மீகம், ஜோதிடம், ALP ஜோதிடர் பாலாறு சுவாமிகள், அதிசயங்கள், யாரும் அறியாத தகவல்கள், கிரிவலம், சித்தர்கள், பூத நாராயான பெருமாள், முருக பெருமான், அருணகிரி நாதர், அருணாலச்சரேஸ்வர், அமானுஷ்யம், அடிமுடி சித்தர், தியானம், வேண்டுதல், ஆன்மீககிளிட்ஸ், தமிழ்,
திருவண்ணாமலை கிலோமீட்டர்,திருவண்ணாமலை கிரிவலம்,திருவண்ணாமலை கோவில் நேரம்,திருவண்ணாமலை வரலாறு,திருவண்ணாமலை ரகசியங்கள்,திருவண்ணாமலை சித்தர்கள்,திருவண்ணாமலை ஜீவசமாதி,திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை கிலோமீட்டர்,
கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்?,திருவண்ணாமலை கோவில் தரிசனம்,
திருவண்ணாமலை என்ன தலம்?
திருவண்ணாமலை கட்டியது யார்?
திருவண்ணாமலை என்ன பேமஸ்?
கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்?திருவண்ணாமலை கோவில் வரலாறு
#palaruswamigal #blackmagic #parigaram #astrology #jothidam #divineinterview #palaruswamigal #parigaram #evileye #blackmagic #palaruswamigallatestInterview #rituals #temples #கடனை #தீர்க்க #பாலாறுசுவாமிகள #பரிகாரம் #alpastrology #murugan #loan #kadan #parikaram #moneyattraction #money #astrology #devotional #spirituality #jathagam #jothidam
பாலாறு சுவாமிகள்
ALP ஜோதிடர்
+91 94886 61413
---------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzfaq.info...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 32
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 11 күн бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@anandaraj.s1089
@anandaraj.s1089 Күн бұрын
🙏🙏🙏🙏Om Namchiviya... Enalum sivana pottri pottri🙏🙏🙏🙏🙏
@ruthutv6074
@ruthutv6074 13 сағат бұрын
ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 11 күн бұрын
ஓம் சிவாய நம🙏🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@umamageshwarij1610
@umamageshwarij1610 11 күн бұрын
Vantharai vazavaikkum annamalai thiruvannamalai om namasivaya sivaya namaga thiruchitrambalam
@ruthutv6074
@ruthutv6074 12 сағат бұрын
நான் நினைத்தாலே திருவண்ணாமலை சென்று விடுவேன் ஓம் நமசிவாய என்றும் என் நெஞ்சில் அண்ணாமலை
@anuva2022
@anuva2022 10 күн бұрын
என் மகள் அண்ணாமலையார் தீபம் அன்று பிறந்தாள். அன்று உணர்ந்தேன் என் இறைவனை சமீபதில் சென்றன் அக மகிழ்ந்தேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thaedalrani
@thaedalrani 7 күн бұрын
Wow me too ❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 11 күн бұрын
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤❤🙏🙏🙏🙏
@UmaUma-gq2gz
@UmaUma-gq2gz 5 күн бұрын
om namchivaya girivalam varum pothu en kal pathsthin. mel nattuvakali chentathu ennakku ethivum agaillai siven thiruvarul ennai kappattriyathu om namasivaya
@rajsathana1587
@rajsathana1587 2 күн бұрын
Nenga solrathu 💯unmai unmai. Anupava porvama unarnthen.
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 6 күн бұрын
Om namah shivaya 🎉
@ponnusamyv4682
@ponnusamyv4682 4 күн бұрын
ஓம்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 күн бұрын
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@user-mk9mn5ze6z
@user-mk9mn5ze6z 9 күн бұрын
எல்லாம் சிவ மயம்🙏🙏🙏
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 11 күн бұрын
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@veeramanimanikkam1298
@veeramanimanikkam1298 10 күн бұрын
ஓம் நமசிவாய 🙏
@user-pk2lp7zl2z
@user-pk2lp7zl2z 11 күн бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻
@ponnusamyv4682
@ponnusamyv4682 4 күн бұрын
Yes 100,
@balajianu6244
@balajianu6244 7 күн бұрын
என் அப்பா ஈசனை வழிபட்டு என் மருமகளுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் வெள்ளி கிழமை தான் பிறக்க வேண்டும் பிரதோஷ காலத்தில் தான் பிறக்க வேண்டும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்றும் என்று பிரசவத்திற்கு 2 நாள் முன்பு ஸ்டேட்டஸ் வைத்து விட்டேன் என் அப்பா ஈசன் என்னை கை விட வில்லை. வெள்ளி கிழமை மாலை 4.20ku பெண் குழந்தை 4.2 கிலோ எடை (சுக பிரசவம்) மிதுன ராசி புனர் பூச நட்சத்திரத்தில் அருளினார். எனக்கு ஈசன் சொன்ன வார்த்தை எல்லாம் நான் கேட்ட படி கொடுத்து புனர் பூச நட்சத்திர சூட்சுமத்தை உணர்த்தி இருக்கிறார் (அரியும் சிவனும் ஒன்று என்ற) ஈசன் அருளால் பிறந்த என் பேத்திக்கு சிவ நிலாணி என்று பெயர் வைத்தோம் 3 வயது ஆகிறது. இன்றும் ஈசனின் கருணையை நினைத்து உள்ளம் உருகி ஆனந்த கண்ணீரில் அப்பா அப்பா என்று கூறி ஆனந்த படுகிறேன் இன்றும் என் பேத்தி இங்கு வரும் போது சிவன் உருவில் அவள் வருவதாக நினைக்கிறேன் என் மீது தனி பாசம் வைத்துள்ள அழகு அறிவு நிறந்த ஈசனின் அன்பு பரிசாக நினைக்கிறேன் குட்டி சிவன் என் வீட்டில் விளையாடுவது போன்று எனக்கு தெரியும்.❤ ஓம் நமசிவாய ஓம்
@ushajp6640
@ushajp6640 10 күн бұрын
Annamalaiyaarukku Arohara 🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏
@jayapaljai7870
@jayapaljai7870 11 күн бұрын
ஓம் நமசிவாயம்
@rajkamal3006
@rajkamal3006 11 күн бұрын
ஓம் நமசிவாய
@rubaruba7399
@rubaruba7399 11 күн бұрын
ஓம்சரவணபவ
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 10 күн бұрын
திருவண்னாமலையின் சிறப்புகள், பெருமைகள், அதிசயங்கள்! Part 2 - kzfaq.info/get/bejne/rJ6WmtR7sKi2pZ8.htmlsi=RhVQ35MA5sq5lTEL
@user-zn6jz7op6p
@user-zn6jz7op6p 11 күн бұрын
Om nama sivaya namaha
@kavikavi3068
@kavikavi3068 11 күн бұрын
Om namasivaya ❤
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 11 күн бұрын
சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman மேஷம் - kzfaq.info/get/bejne/apumpMeTu7WwemQ.html ரிஷபம் - kzfaq.info/get/bejne/grRzhbKdv8m6ZWg.html மிதுனம் - kzfaq.info/get/bejne/d59xmsuhyZ7Nk58.html கடகம் - kzfaq.info/get/bejne/maxybNaGsJuvh5c.html சிம்மம் - kzfaq.info/get/bejne/ldecks2myMiYl2g.html கன்னி - kzfaq.info/get/bejne/pbOReLOCl7PVgoU.html துலாம் - kzfaq.info/get/bejne/j5NymrOelpPXgIE.html விருச்சிகம் - kzfaq.info/get/bejne/edBhmax5rJiZgZc.html தனுசு - kzfaq.info/get/bejne/bppza6h0tpvKY3k.html மகரம் - kzfaq.info/get/bejne/bMicldthvZfTj2w.html கும்பம் - kzfaq.info/get/bejne/hLGEmNenv77VZqc.html மீனம் - kzfaq.info/get/bejne/Z79nlcaS2byRj3k.html
@bhaskarbypass1874
@bhaskarbypass1874 10 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
@ruthutv6074
@ruthutv6074 12 сағат бұрын
நான் எப்பொழுதும் அண்ணாமலை யாரையும் நினைத்துக் கொண்டே தான் இருப்பேன்
@balajianu6244
@balajianu6244 7 күн бұрын
நான் கன்னி ராசி என் கணவர் மிதுன ராசி புணர் பூசம் நான் தனுசு லக்னம் என் பேத்தியும் மிதுன ராசி புணர் பூசம் தனுசு லக்னம் இறைவன் கருணையினை நினைத்து என்னால் கண்ணீரை அடக்க முடியாது ஈசனின் அன்பு கரம் என்னை வழி நடத்துகிறது இன்றும் ❤
@chitrar6960
@chitrar6960 7 күн бұрын
ஐயா சிவன் வேறு முருகன் வேறு அல்ல இருவரும் ஒருவரே அதை மட்டும் மீண்டும் மீண்டும் பதிவு செய்யுங்கள் அங்கு ஜோதியாக இருப்பது சிவன் அந்த ஜோதியில் இருந்து வெளிப்பட்டது முருகன் இவை இரண்டு அங்கு கலந்து இருப்பதால் நமக்கு புலப்படவே ஏற்பட்டது கார்த்திகை தீபம் 🙏🙏🙏🙏🙏
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН