💯👌திருவிருந்தின் அடிப்படை இரகசியங்கள் 💯🔥👌| Bro. MD Jegan message

  Рет қаралды 177,490

Life with Bible (Tamil)

Life with Bible (Tamil)

Жыл бұрын

thank you for watching christian messages christian message | tamil christian message | life with bible
Whats up
+91 7845240597
God Bless You
#tamilchristianmessage

Пікірлер: 196
@antonythamash9677
@antonythamash9677 Жыл бұрын
இது மாதிரி பல வேதவிளக்கங்களை தந்தால் தேவ பிள்ளைகள் ஸ்திரப்படுவார்கள்.... God bless you BROTHER.
@jemiladevadhas2303
@jemiladevadhas2303 Жыл бұрын
👌👌👌correct message brother..very very useful mesg..Praise the lord Thank God🙏🙏😔
@satheeshselvam5200
@satheeshselvam5200 Жыл бұрын
அன்பு சகோதர இவர் தரும் விளக்கும் தவறு 1) திருவிருந்து என்ற வார்த்தை பைபிளில் இல்லை 2) அதன் பெயர் இராபோஜனம் 3)அது எல்லா மாதமே, வாரமே எல்லா நாள்களே செய்ய வேண்டியது இல்லை 4) இயேசு கிறிஸ்து காட்டி கொடுக்கபட்ட அன்று ராத்திரியில் நினைவுகூறபட வேண்டியது 23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 1 கொரிந்தியர் 11 4) அந்த நாள் எது என்றால் நிழான பஸ்கா பண்டிகை 5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். யாத்திராகமம் 12:5 6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, யாத்திராகமம் 12:6 இது இயேசுவின் சிலுவையில் பலியான நிசான் மாதம் (அபிப்) 14 தேதி இதற்கு முந்தின நாள் சயங்காலத்தில் பந்தி (இரா போஜனம்) செய்தார் யூதர்கள் நாள் கணக்கு சாயங்காலம் 6 முதல் மறுநாள் செங்காலம் 6 மணி வரை இதனை தேவன் அவர்களுக்கு கெடுத்த கணக்கு 5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:5 6) நம்முடைய வீட்டில் ஒருவர் இறந்தால் அந்த நாளை நினைவுகூறுவோம் கிழமை அல்லா 7) வசனம் தருக்கிறேன் இயேசு கிறித்து சீஷர்களுடன் இரா போஜனம் பன்னியது பற்றிய காலகணக்க இதனை குறித்து மாத்திரம் அல்ல பைபிள் உள்ள உண்மைகளை அறிய கிறிஸ்துவில் ஸ்திரபட உங்கள் அன்பு சகோதரன் 799 4941804 1 பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். யோவான் 12
@barnabajesus5443
@barnabajesus5443 9 ай бұрын
அப்போ உலகத்தோற்றதிற்க்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்றால் என்ன
@mahimariya7
@mahimariya7 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@abhinavdavid6574
@abhinavdavid6574 Жыл бұрын
ஆமென் நன்றி அய்யா இவ்ளவு அர்ப்புதமான காரியங்களை விளக்கி தந்ததுக்கு மிக்க நன்றி
@301-fyscic-jeniferjoseph5
@301-fyscic-jeniferjoseph5 Жыл бұрын
அருமையான விளக்கம் அநேக காரியங்களை கற்றுக் கொண்டேன்
@srajasekar5424
@srajasekar5424 Жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு ப்வெளிப்படுத்துகிறார்Brother. God bless you
@nelsonswamydhass2192
@nelsonswamydhass2192 4 ай бұрын
நாங்கள் மாடியா என்ற ஒரு ஆதிவாசி கூட்டத்தின் மத்தியில் ஊழியம் செய்கிறோம் முதல் முறையாக திருவிருந்து கொடுக்க ஆயத்தம் செய்தோம் பாவம் செய்கிறவன், இனி கள்ளு குடிக்க மாட்டேன் என்று தீர்மானிக்கிறவர்கள் மட்டும் திருவிருந்தில் பங்கு பெறுங்கள் என்று சொன்னேன், பாதிக்கு மேல் விசுவாசிகள் பங்கு பெறவில்லை, நன்றி. நல்ல ஆலோசனைக்காக. மிஷனெரி. நெல்சன். பாம்ரகாட், மஹாராஷ்ட்ரா.
@SatheeshKumar-xd8rg
@SatheeshKumar-xd8rg 2 ай бұрын
ஆமென் தெளிவான பதில் God bless you paster ❤❤❤🙏
@virgidaro3180
@virgidaro3180 Жыл бұрын
Thank you brother Jagan 🙏🙏
@okpaul7686
@okpaul7686 4 ай бұрын
Glory Glory Glory to God
@gersonsatheesh6740
@gersonsatheesh6740 4 ай бұрын
Thanks jesus Avikuriya annan jegan moolamaga karthar ennoda pesinar anega neram apathramai pangeduthu viten
@alagualagu1021
@alagualagu1021 29 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super
@preachinggospel336
@preachinggospel336 4 ай бұрын
bless Word glory to God Amen 🙏🙌🙌🙌🙌🙏
@jesusjesusjesusjesusjesusj7358
@jesusjesusjesusjesusjesusj7358 Жыл бұрын
Amen Amen Amen Glory to Jesus Jesus is Love I love you Jesus I love you Jesus I love you Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@Anthony-vy5hf
@Anthony-vy5hf 3 ай бұрын
Amen
@bhgvud5129
@bhgvud5129 5 ай бұрын
❤❤❤amen amen
@Gracefulllight1970
@Gracefulllight1970 Жыл бұрын
Amazing message! Amazing explanation. Amazing leader! 🙏
@sathyafanatic7166
@sathyafanatic7166 Жыл бұрын
Amen praise the Lord Eppavume jegan annaku equal jegan than Thank you Jesus
@williamjayaraj2244
@williamjayaraj2244 Жыл бұрын
Amen. Thanks be to God.
@vimalarazak2597
@vimalarazak2597 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி சகோதரா
@jasminej8748
@jasminej8748 Жыл бұрын
Amen thank you pastor
@ushamunusamy1042
@ushamunusamy1042 Жыл бұрын
Praise the lord thankyou appa glory to the god amen hallelujah hallelujah hallelujah 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@beula7595
@beula7595 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 i thanks god for helping me to hear this msg and i thanks brother too.
@crossmelvin2504
@crossmelvin2504 Жыл бұрын
Praise to JESUS...Amen
@Riobebu
@Riobebu Жыл бұрын
Praise lord Brother, I am Antony, I was helped by you 2 years back, when I was suffering with my pregnant wife and two sons in Bihar. With your blessings we are fine today. God gave me a girl child. Now I am in Telengana, working as Principal in a school. Brother, we never forget your help. May God bless your mission.
@kavithajoseph1950
@kavithajoseph1950 Жыл бұрын
Praise the Lord 🙏
@jazi-1
@jazi-1 3 ай бұрын
Praise the lord Amen 🙌🙏🙌🙏
@thavammalar1552
@thavammalar1552 Жыл бұрын
Thankyou Brother God bless you and your family 🙏
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Yesu-appa..pesu-appa..jiwan ulle isa-appa ... My beloved lord Jesus Christ 😍. Amen Sir.✝️🙏🙂
@swetharavi6722
@swetharavi6722 Жыл бұрын
Thank you Daddy
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
The game between Father Adam/lord Shiva Nadarajah & Son Krishna/Jesus-Christ-(Krish-na) ... Aram yavum akkum ak yendra ayutha ellutil nindru... Agaram(foods)... Varam(welcomes) kondu... (Karam isan naan..Krish-nan) The total world transmission from non-vagetarian (world civilization of Adam Shiva) to be vagetarian (heaven civilization of Lord Jesus).🙏🙂
@michellechristina3187
@michellechristina3187 Жыл бұрын
Amen Amen
@meenatchit6846
@meenatchit6846 Жыл бұрын
Praise the Lord paster tq for communion explanations really truth. Jesus blessings you.
@MohamedAli-du1wc
@MohamedAli-du1wc Жыл бұрын
PRAISE THE LORD God bless you paster very good message pastor
@sparktele
@sparktele 4 ай бұрын
Pastor
@immaculateimma3098
@immaculateimma3098 Жыл бұрын
Praise the lord jesus
@vijaysurander2955
@vijaysurander2955 Жыл бұрын
Tq brother nalla vilanga seythir,migavum prayojanam
@user-fs4pu6xs1y
@user-fs4pu6xs1y Жыл бұрын
Nalla Alosanai. Thankx😊
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Жыл бұрын
Arumaiyana message
@samikkannuraja6880
@samikkannuraja6880 Жыл бұрын
Wonderful explanation and very useful description
@ushar1564
@ushar1564 Жыл бұрын
Glory to God ✝️🙏 Eternal life is to carry the cross daily in our life✝️Amen Esther, Bangalore
@gajendranm4095
@gajendranm4095 4 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 brother good message Jesus may bless us always please pray my son g.robin and friend to mother God give peace change all problems topeace
@shailark8154
@shailark8154 Жыл бұрын
Amen 🙏very good message 🙏 tqjeses 🙏 amenamen
@prabhutitus7082
@prabhutitus7082 Жыл бұрын
Super message God bless you
@sophiasathish3130
@sophiasathish3130 Жыл бұрын
Amen hallelujah ♥️
@user-im2dv5bj2u
@user-im2dv5bj2u 7 ай бұрын
God bless Amen 🙏
@alexanderpande1415
@alexanderpande1415 Жыл бұрын
amen
@ppanchatcharam4322
@ppanchatcharam4322 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍 👍
@r.prabhu9891
@r.prabhu9891 Жыл бұрын
அருமையான விளக்கம்
@srajasekar5424
@srajasekar5424 Жыл бұрын
Thanku jesus..jesus is lord....
@baskeldibakor7152
@baskeldibakor7152 Жыл бұрын
Praise the lord.
@abcxyz8792
@abcxyz8792 Жыл бұрын
Super fantastic bro, thanks god
@jucaristayoganathan6656
@jucaristayoganathan6656 Жыл бұрын
Praise the lord 💥💥💥
@AnuRaj-qu4yu
@AnuRaj-qu4yu 4 ай бұрын
Praise the lord amen
@karthivincent915
@karthivincent915 5 ай бұрын
Praise the lord ❤
@SivaKumar-lc2qd
@SivaKumar-lc2qd Жыл бұрын
Nanri andavare yennai thelivu padithinatharkaai sosthiram .......🙏😌😓
@gayathiri320
@gayathiri320 3 ай бұрын
Excellent msg pastor
@user-dv6tm7fe8y
@user-dv6tm7fe8y 4 ай бұрын
Tq so much pastor
@agape4217
@agape4217 4 ай бұрын
You are MD. Jegan. Masters in Divinity Sir
@gideonramadoss8032
@gideonramadoss8032 5 ай бұрын
ஆமென்,அல்லேலூயா.
@Water_Monsters
@Water_Monsters Жыл бұрын
நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ( யோவான் 13 : 13 ) ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ( ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.) ( யோவான் 13 : 14 ) நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். ( யோவான் 13 : 15 ) இங்கே ஆண்டவர் ( ஒருவருடய கால்களை ஒருவர் கழுவவேண்டும் )என்று சொல்லியிருக்காரே,
@oshinoshin882
@oshinoshin882 Жыл бұрын
Amen hallelujah
@mahabeulah5510
@mahabeulah5510 4 ай бұрын
Good message Anna God bless you 🙏
@selviarasan4220
@selviarasan4220 4 ай бұрын
Aiya yen sadegathai ungal vaarthai pokiyadhu nantri aiyaa 😭😭😭🙏😭
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Praise the lord father amen Jesus Christ Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏 Very important message father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much for sharing mass father and mother and father and mother and father and mother 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thusnavis4016
@thusnavis4016 Жыл бұрын
Good explain brother, thank you
@UmasudarvizhiD
@UmasudarvizhiD 3 ай бұрын
Thank you brother
@vanilac1199
@vanilac1199 Жыл бұрын
Supper brother God bless you
@manodeepa8587
@manodeepa8587 5 ай бұрын
Memorial day is very important. Glory Glory to Jehovah God 🖐️. 🎉 Holy Bible reference in John 13th chapter and reference in 11th chapter of Hebrews book.
@starlokesh1109
@starlokesh1109 9 ай бұрын
Amazing revolution 👌🙏❤️
@user-vp5ro8mt6u
@user-vp5ro8mt6u 5 ай бұрын
😅❤amen 🙏 halleluya kartharuku sostheram amen 🙏 handavare 🙏
@Shane-hp6ky
@Shane-hp6ky 3 ай бұрын
Beautiful explanation ❤❤❤❤
@s.santhosh7841
@s.santhosh7841 Жыл бұрын
Godplesyou goodmasege goofworship goodparyer
@user-ld5ix2um3i
@user-ld5ix2um3i 3 ай бұрын
Super message ❤❤❤❤❤
@SENTHilKumar-yh9sq
@SENTHilKumar-yh9sq Жыл бұрын
Amen🙏
@albertgnanadurai1219
@albertgnanadurai1219 Жыл бұрын
Amen.
@babum8382
@babum8382 Жыл бұрын
Peries the lord brother God bless you 🙏 I'm pastor babu in Bangalore
@jeyarakinimary1363
@jeyarakinimary1363 Жыл бұрын
I m proud of RC. Baptism,confession,communion,confirmation,marriage, priesthood,healing in sickness. body,blood,soul and divinity of christ.
@mintonaldo8179
@mintonaldo8179 Жыл бұрын
We cannot compare our Catholic teachings with the teachings of independent churches. Our Catholican teaching about sacraments is way different from what these people teach.
@babukuwait603
@babukuwait603 Жыл бұрын
Catholic pisasu
@mintonaldo8179
@mintonaldo8179 Жыл бұрын
@@babukuwait603 hehe you can cast stone on others, before that you must analyse your own self 😂
@travelwithjosh3548
@travelwithjosh3548 4 ай бұрын
Where ??? RC serve Jesus christ as infant Jesus??? Jesus christ kulandhaiyagave irundhara ?? Valaralayaaa??? Why RC serve disciples as God? Mother Mary as God?
@pramidoctor2078
@pramidoctor2078 Жыл бұрын
Amen lord🙏
@chithrarajaiahan3465
@chithrarajaiahan3465 4 ай бұрын
Very nice explanation
@samkamalesan9939
@samkamalesan9939 3 ай бұрын
Amen💐💐💐💐💐❤️❤️
@manojsathya7213
@manojsathya7213 Жыл бұрын
🙏 God please request Raja Amen
@antonysuresh524
@antonysuresh524 4 ай бұрын
❤ Excellent
@maryliya5884
@maryliya5884 4 ай бұрын
Amen alleluyha 🛐
@roserosi8196
@roserosi8196 Жыл бұрын
Amen iya
@jacobjim8957
@jacobjim8957 3 ай бұрын
5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். யோவான் 13:5 6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். யோவான் 13:6 7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இன்மேல் அறிவாய் என்றார். யோவான் 13:7 8 பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றான். யோவான் 13:8 9 அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என்கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான். யோவான் 13:9 10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான், நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். யோவான் 13:10 12 அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? யோவான் 13:12 13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13 14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். யோவான் 13:14 15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் 13:15
@mownamozhi220
@mownamozhi220 4 ай бұрын
சூப்பர்
@chitraasir9221
@chitraasir9221 Жыл бұрын
🙏🙇‍♀️
@natarajanm6886
@natarajanm6886 Жыл бұрын
Br.MDJ avl: u r requested to preach this message in ag sabai🙏 Feb.23 u programme for south District
@peterrebekah1071
@peterrebekah1071 Жыл бұрын
சகோதரனே கால்களை கழுவுதல் கட்டாயம் செய்யப்படவேண்டும் யோவான் 13 :12-15
@rukkumanirukkumani9859
@rukkumanirukkumani9859 Жыл бұрын
Correct question
@benf7223
@benf7223 Жыл бұрын
கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கை படி, ஒவ்வொரு திருப்பலியிலும் வெறும் அப்பம் இயேசுவின் உடலாகவும், வெறும் இரசம் இயேசுவின் அரத்தமாகவும் மாறுகிறது. அதனை மக்கள் உண்கின்றனர். ஒவ்வொரு கத்தோலிக்க மக்களும் அனைத்து நாளிலும் திருப்பலியில் பங்கேற்க அழைக்கப்படுள்ளனர்.
@maruroobamministry530
@maruroobamministry530 Жыл бұрын
Good
@c.devanathanc.devanathan9695
@c.devanathanc.devanathan9695 4 ай бұрын
உங்கள் திருச்சபையில் திரு விருந்து எப்படி கொடுக்கிறீர்கள் என்ற விளக்கத்தை விவரமாக எங்களுக்குச் சொன்னால் நல்லது
@TLJC647
@TLJC647 3 ай бұрын
Brother திரு விருந்து நோ இரா போஜனம் என்றுதான் வேதம் கூறுகிறது அதை மாலை வேளையில் தான் கொடுத்தாங்க என்று அவர் தெரிவித்தார் எபபடி பகல் வேளையில் தரலாம்????? வேதம் அங்கிகரிக்குமா
@Simkar2012
@Simkar2012 Жыл бұрын
Jagan Anna 👏👏👏
@kaladevi7532
@kaladevi7532 6 ай бұрын
17:23 இது போன்ற சத்தியங்களை சபையில் ஊழியர்கள் பேச வேண்டும்
@i.uthaikumargospelpreacher4837
@i.uthaikumargospelpreacher4837 Жыл бұрын
7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 20:7
@pugazhtheprince1752
@pugazhtheprince1752 Жыл бұрын
Karthar nallavar... Yethanayo niyanigal iruka paithiyamagiya siriyoragiya namaku ithai velipaduthina devanukey magimai undavathaga...
@koilpillai6004
@koilpillai6004 4 ай бұрын
Correctcquestion❤🎉❤
@chelladuraisubbiah6156
@chelladuraisubbiah6156 6 ай бұрын
இயேசு கிறிஸ்து கொடுத்த திருவிருந்துக்கு யாருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் ஒவ்வொரு மனிதனையும் ஆவியில் ஆராய்ந்து வைத்திருக்கிறார் அவர் படைத்தவர் ஆனால் பவுல் மனிதன் அவனுக்குள் இயேசு இருந்தாலும் அவனுக்கு திருவிருந்து பற்றிய அறிவுரை அவசியம் தேவை எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு உண்டு.
@user-tv9bw3cr7x
@user-tv9bw3cr7x 2 ай бұрын
Rappojanam ragasiyangal enru peyar matrungal, thiruvirunthu enru vethathil engume varthai ellai, ellatha onrai pothithu, Kalla pothagargal Pol nadakathirgal.
@ravichristy7207
@ravichristy7207 4 ай бұрын
வேலைக்கு போய்க்கொண்டு சபைப்பாஸ்டர் திருவிருந்து கொடுக்கலாமா?
@Amos-uy2nf
@Amos-uy2nf 2 ай бұрын
14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். யோவான் 13:14 15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் 13:15 Bro. கால் கழுவுதல் இருந்தால்தான் அவர்கள் இருதயம் சரி ஆகும், இதில் ஆல் பார்த்து செய்ய கூடாது, யார் யாருடைய காலையும் கழுவினால் மட்டும்தான் பாக்கியவான். 21 இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஐனம்பண்ணுதலல்லவே. 1 கொரிந்தியர் 11:21 23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 1 கொரிந்தியர் 11:23 திரு விருந்து என்று வேதத்தில் இல்லை, இராபோஜனம் என்று உள்ளது, அது இரவில்தான் ஆசரித்து உள்ளார்கள். ஆனால் max சபைகளில் காலை பொழுது நடக்குது, அதுபோல அவர்கள் கொடுப்பது அப்பம் இல்லை, அது ஒரு வெண்மையான பொருள், அதுபோல திராட்சை இரசம் தனி தனியான சிறிய குப்பி, காரணம் ஒருவர் எச்சி மற்றவர்க்கு புடிக்கல , கேட்டா 1000 நபர் உள்ள சபை என்று சாக்கு, 50 நபருக்கு ஒரு குவளை பயன் படுத்தலாம், அதற்கு 50 சீசன் போதும். 1000 நபருக்கு 100 அப்பம் செய்து பத்து பத்து நபருக்கா பிட்டு கொடுக்கலாம், அப்பம் புளித்து இருக்க கூடாது என்று வேதம் சொல்லுது, ஆனா வபர் செய்து எத்தனை மாதம் ஆனதோ. இதையும் பேசுங்க Bro. முதல் ராபோஜனம் மோசை கொண்டு வந்தது, கால் கழுவி போஜனம் உண்பது ஆபிரஹாம் கொண்டுவந்தது.
@jancid2057
@jancid2057 Жыл бұрын
Bro. Nan. Earning. Oru. Sabaiku. Sendrn. Angu. Avasaramaga. Kadaikusendru. Ban. Vangi. Vanthu. Athai. Bitu. Koduthu. Thratcha. Rasamum. Kodukirargal. Nan. Kutram. Solvatharkilai. Right. Rong. The van. Avargaluku. Unarthatum. Endru. Prayer. Seithuvitu. Vanthen. Tq
@meenam2515
@meenam2515 Жыл бұрын
Uncle enaku ore dout tha shabarabapapa apadila sila pastor uncle aunty la soldranga apadila solitha prasangam pananuma athu tha correct aana way a ila athu thapanu solunga uncle please apram yesapava pathi seshargalai pathi oru video podunga uncle puthusa yesapava pathi na solumbothu antha video play pani soli kudupa pasangaluku easy a puriyu school pilaigalukaga uncle please uncle enga veetla bible vechika mudiyathu uncle kudiya seekirame nanga kristhuva kudumbama maritu aalayathuku poovom uncle unga videos tha realitica eruku
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 102 МЛН
ஜெபம் ஏன் எதற்கு எப்படி ? | Bro.MD Jegan
44:24
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37