TMS-க்கும் MGRக்கும் என்ன பிரச்சினை? ( 100 years of TMS ) இளையராஜா ஏன் TMSயை ஓரம் கட்டினார்...!

  Рет қаралды 75,238

Gem Television

Gem Television

Жыл бұрын

#TMS #ilayaraja #singing #MGR #music #singer #sing #cover #song #musician #love #vocals #coversong #guitar #singers #voice #artist #singingcover #singersongwriter #vocalist #instamusic #songs #instagood #instagram #songwriter #talent #piano #dance #musicvideo #dancing #acoustic #singersofinstagram #musica
GEM TV is a News and Entertainment Channel in Tamil Language, based in Chennai, caters to Tamil community spread around the world, on behalf of GEM MEDIA NETWORK,a GEM Group of Company. We are available on TCCL Channel No : 121, VK Digital Channel No : 98, Aadhar Digital Vision Channel No : 188 in Indian Region. Our official web site is www.gemlive.tv
For more Details :
FOLLOW US ON
KZfaq : / gemtvlive
FACEBOOK : / gem.tvmedia
WEBSITE : www.gemlive.tv
TWITTER : / gemtvm
INSTAGRAM : / gemtvmedia
EMAIL : gemtvnews@gmail.com
WHATSAPP : 7550040971

Пікірлер: 70
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 15 күн бұрын
கேட்பதற்கு சுவாரஸ்யமா இருக்கிறது இவர் பேச்சு கல்லில் செதுக்கி பாதுகாக்க வேண்டியது வாழ்த்துகள் அய்யா ஃ
@subramaniankk7427
@subramaniankk7427 Жыл бұрын
ஐயா நமஸ்காரம் அருமை அருமை மிக மிக அருமை ஐயா டி எம் எஸ் ஐயா வை பற்றி தங்கள் கூறும்போது என் உடம்பெல்லாம் புல்லரித்தது நானும் சௌராஷ்ட்ர சமுக்கத்தை சேர்ந்தவன் தான் தங்கள் பேசிய அத்தனையும் உண்மையான சம்பவங்கள் நன்றி ஐயா அவனியாபுரம் சுப்பிரமணியன் ஐயாவின் தீவிர ரசிகன்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
Nice Comment Me too TMS sir Fan i meet him his home in Manthaiveli 2009 .
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
ஐயா தங்கள் பேட்டி அருமை.தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள். TMS அவர்கள் ஒரு சகாப்தம். அவர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.
@saravanamuthaiya6234
@saravanamuthaiya6234 Жыл бұрын
சூப்பர் சிங்கர் டி. எம் எஸ்
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
இசையுலகில் டி எம் சௌந்தரராஜன் ஒரு சகாப்தம் கணீரென்ற அந்த வெண்கல நாதம் எப்படிப்பட்ட பாடல்களையும் அனாயசமாக பாடுவது உணர்ச்சி பாவத்துடன் பாடுவது ஆகிவை சௌந்தரராஜன் அவர்களின் மிகப்பெரிய தகுதிகள் ஆகும் கலை உலகில் மட்டுமல்ல பக்தி உலகிலும் சௌந்தரராஜன் அவர்கள் முடிசூடா மன்னராகவே திகழ்ந்தார்❤❤❤❤❤
@singer_sarashilpa
@singer_sarashilpa Жыл бұрын
எங்களை போன்றவர்களுக்கு தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய Inspiration video Thanks Uncle
@govindsamy4945
@govindsamy4945 11 ай бұрын
ஐயா அவர்கள் பேசும் போது TMS அவர்கள் பேசுவது போல் அவர் குரல் இருக்கிறது, நன்றி அய்யா,,
@user-vz2fg2vi6c
@user-vz2fg2vi6c 2 ай бұрын
டி எம் எஸ் ஒரு சகாப்தம் 🎉
@thippujawathu5431
@thippujawathu5431 Жыл бұрын
TMS IS GREAT.GIFT TO TAMIL NADU
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 9 ай бұрын
ஐயா TMS எங்க? இடையில முளைத்த இளையராஜா எங்க? அவர் மலை இவர் தரை எவ்வாறு ஒப்பிட முடியும்...?
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 7 ай бұрын
இளையராஜா ஒரு திறமையான இசை அமைப்பாளர்,அதை மறுப்பதற்கு இல்லை.ஆனால் அதைவிட ஆணவமும்,தலைக்கனமும்,பணத்தின் மீது ஏராளமான பேராசையும் கொண்டவர்.
@jeneeskejhe6018
@jeneeskejhe6018 3 ай бұрын
இளையராஜா இன்றும் நிலைக்கிறார் ஆனால் tms ஆல் முடியவில்லை.spb போல் திறமையாக இனிமையாக பாடமாட்டார்.இளையராஜா இதை கண்டுபிடித்தார் spb முன்னுக்கு வந்தார்.சௌந்தரராஜன் வாய்ப்பின்றி வீட்டில் இருந்தார்.
@venkateswaranka9464
@venkateswaranka9464 6 ай бұрын
Greatness of TMS cannot,be, Eclipsed,,by,others,he,is,a,l Legend,of,his,times,greatest unparalleled incredible mesmerizing dinger
@user-dk8dm9vz1m
@user-dk8dm9vz1m 4 ай бұрын
மூத்த பத்திரிகையாளர் கலைமாமணி என்பதற்கு பொருத்தமாக அற்புதமான பேட்டி ஐயா மிக மறியாதைக்குறியபதி வினைகேட்டுஇவர் போன்றவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது வணங்குகிறேன் ஐயா 🙏
@praburamg.r.6196
@praburamg.r.6196 Жыл бұрын
Super
@natesankr4491
@natesankr4491 Жыл бұрын
DrT.M.S...புகழ் ஓங்கி வளர.....
@sekharharan7798
@sekharharan7798 11 ай бұрын
MGR only illusion. But TMS had real calibre
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
உலகக்குரல் கடவுள் எங்கள் அன்புக்குரிய ரி.எம்.எஸ் ஐயா அவர்கள் . அவரது குரல் கம்பீரமான குரல் - குரல் இனிமையில் அவருக்கு யாரும் சமமானவர்கள் இல்லை.
@venkatachalamr4517
@venkatachalamr4517 Жыл бұрын
Super
@s.ganesh9475
@s.ganesh9475 10 ай бұрын
எதே? ரி எம் எஸ் சா? அது யாரு?
@user-be6ff4xq4m
@user-be6ff4xq4m Ай бұрын
​@@s.ganesh9475 mgr songs ketrukkiya mgr kum aivaji kum paadalgal paadunavar da..
@brama-ed5nz
@brama-ed5nz Жыл бұрын
One Sun one moon only one TMS
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 6 ай бұрын
T. M. S. Related book where available,?
@ravindrankvr9455
@ravindrankvr9455 8 ай бұрын
In Tamil cinema TMS ruled with his wonderful voice that cannot be denied
@RajaRam-wu4zy
@RajaRam-wu4zy 10 ай бұрын
Cute🎉
@dinujayasnka
@dinujayasnka 6 ай бұрын
Naan MGR Rasikanthan...anal.MGR uyarthathe..TMS in padalinalthan....sivaji kuda..
@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 2 ай бұрын
வணக்கம் நம்ம மீடியாவில் மிகச்சிறந்த கருத்தாளர்கள் உள்ளார்கள் ஆம் ஒரு அம்மாவுக்கு முதல் குழந்தை மனித உருவம் இரண்டாவது குழந்தை ஆட்டுக்குட்டி பிறந்தது ஆம் ஒரு மார்பில் பால் சுரந்தது இன்னொரு மார்பில் பன்னீர் சுரந்தது என்று கூறினால் ஐயா அந்த தாய் தெய்வத்தாய் அப்படி என்று ஒரு ஆயிரம் ஆதரவாக பேசும் மனிதர்கள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம் நன்றி புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள் புரியாதவர்கள் எனக்கு கமெண்ட் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள் நன்றி வணக்கம்
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
போனால் போகட்டும் போடா. இன்றைக்கு டிஎம்எஸ் பாடல்களை விரும்பி கேட்கிறார்கள். ஆனால் இளையராஜா பாடல்களை யாரும் விரும்பி கேட்பதில்லை
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
நானும் ஒருவன் இளையராஜா பாடல்கள் கேட்பதே இல்லை
@mohamedfahmy7918
@mohamedfahmy7918 4 ай бұрын
இளையராஜா குரலில் கவர்ச்சி இல்லை
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Very interesting and informative discussion on TMS talents. Thanks for uploading. Is TMS an Iyengar?
@vgiriprasad3836
@vgiriprasad3836 Жыл бұрын
This can very well be answered in just one line, about which I am fully aware of and can do accordingly very easily. But still, I want to elaborate and make a clear presentation, by taking some liberty. The following text is just to serve the purpose of merely sharing information sought by an admirer of film songs, in personal capacity as one among the fans of the veteran Singer TMS, by way of whatever known to the fan through hearsay (oral) information and not for dealing with/ nothing to do with any particular language/community/sect/religion/individual(s)/group. Our Country India is resembling a Beautiful Garland, if observed in Map. It's different regions can be compared to different kinds of Flowers and various prevailing Languages are different kinds of Fragrances emanating from each of them. My native place too is Madurai, as that of legendary TMS where he was born in Sourashtrian family and brought up in Madurai, Cradle of Tamizh language, its culture and civilization. [ I was born in Tamizh speaking Brahmin Iyer family and brought up there. I remained at Madurai till completion of my Graduation and working for some time there for a brief duration, but shifted later from there for better career prospects. I was working at Bangalore (now Bengaluru) too for about 6 years ]. I/my family consider all the people in Society as my/our brothers and sisters. I am Not a Sourashtrian, but in school/college, I had many of them as my close friends. All of them know to speak, read and write in Tamizh very well and some of them know every aspect of Tamizh even better than people whose mother tongue is Tamizh, TMS being one such a rare person. Among them there are different sects, viz., Brahmins chanting Vedic Hymns/as Temple Priests, Merchants doing Business, mostly dealing with Production/Sale Of Silk Sarees. T.M. Soundararajan was born in Sourashtra Brahmin Iyengar sect. My mother tongue is Tamizh. Now, Whatever I know through hearsay communication/learnt through Sourashtra speaking friends/whatever read by me in magazines about that Legendary Singer is narrated below briefly. His Father's name is Thoguluva Meenakshi Iyenger. His family belongs to Sourashtrian background, whose mother tongue being Sourashtra language. It is said that his ancestors might have migrated from Gujarat - Sourashtra region due to threats posed by invaders and settled at different places of Southern part of India including Madurai, the Temple City at Tamilnadu, a few centuries ago. Slowly they adopted local customs in naming children, worshipping deities and mastered the local language., Viz., Tamizh. TMS was a wonderful Playback Singer and an Expert in Singing Devotional/Purely Classical- based film songs/Semi-classical/western bases/folk etc so effortlessly in Tamil filmdom, with most accurate Tamizh pronunciation . He had amazing singing talents including switching over his voice suited to various actors. TMS was truly one among the persons responsible for spreading/popularising of Chaste Thamizh through its Musical form by clearly pronouncing Lyrics in Films, in the capacity of a Playback Singer. V. GIRIPRASAD (70)
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
Siva m.g.Rama Chaldean.80%.valarchikku.T.M.S.main karanam
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
CINIMA.VIL.AVAR. RECORD.EVARUMPANNAMUDIYADHU
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
Tamil.ucharippu.evaralum.Mudiyadhu
@maniganeshs2720
@maniganeshs2720 8 ай бұрын
இந்த புத்தகம் எனக்கு வேண்டும் ஐயா.
@nagendrasrinivasrao291
@nagendrasrinivasrao291 Ай бұрын
Ilayaraja had problem with TMS,LR Eswari, vani Jayaram snd above all he had problem with soft spoken PB Srinivas also. Now i am wondering who is the real problem maker 😂😂
@pknarayanan482
@pknarayanan482 Жыл бұрын
Mr Vamanan sir is cine encyclopaedia. Avar address and phone number to buy his books. Can you give
@raviv4392
@raviv4392 Жыл бұрын
Kudos.. excellent 😅
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
பாடகர் டி எம்எஸ் பெயரில் அவர் வாழ்ந்த மந்தைவெளி இருக்கும் வீதிக்கு அவர் பெயரிலே தமிழ் நாடு முதல்வர் பெயர் வைத்தது இளையராஜாவுக்கு மிகப் பெரிய வருத்தம்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 ай бұрын
Karpanai!
@BalaProfessor
@BalaProfessor 7 күн бұрын
Nalla matter.
@jeyakrishnansethu1848
@jeyakrishnansethu1848 4 ай бұрын
Illyarajave oram poiyitrae appuram ennvendiyerukku illyaraja innee veliye varavo thakattavomudiyathu Uk London Jeyakrishnan
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
Many singers have sung in Tamil movies but None can challenge the Great TM SOUNDRAJAN a Divine singer who taught us how to Pronounce Tamil words through his beautiful flawless voice, the great TM SOUNDRAJAN who sang for MGR movies became famous other wise he would have been not known to the people. In Meenava nanban jesudas had sung but the song were inert , and there was great mistake in Great SHIVAJI GANESHAN film ANDAMAAN KATHALI Jesudas had sung but the Great TM SOUNDRAJAN has not sung in the movie, the movie has not played for number of days. though Illaya raja has not given chance doesn't matters that is reason even today his song and music were Not liked by the people and were Mad of TM SOUNDRAJAN 'S voice. and illaya raja has Not introduced any Tamil singers in music field that is reason he was declined.
@mks5071
@mks5071 2 ай бұрын
உங்களுக்கு அறிவு இருக்கா ? அவர்கள் யாரும் தமிழன் இல்ஸை. இவர் வேறு மொழி தெரியாது?
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Жыл бұрын
Ilayaraja ju aganbaavam tats y though talented not getting chance .....mgr song Ku uyir kuduthadhu tms .... Mgr nandrikettavarnu oorukae teriyum
@kmchandrankmchandran9209
@kmchandrankmchandran9209 Жыл бұрын
SUPER Pathil
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Most of the people and media praise mgr. he has two faces. what you said is correct.
@SelvabackiamRaman-bw2dq
@SelvabackiamRaman-bw2dq 4 ай бұрын
0:06
@sabiullahm3172
@sabiullahm3172 Жыл бұрын
"Aayiram nilave vaa " paattil irukku sootchumam!Hmm
@nithyanandam5798
@nithyanandam5798 Жыл бұрын
நான் ஏ ஐ ரயில் கககா;கக என்று பாடியதை கேட்டதை மரக்க முடியலே.
@dinujayasnka
@dinujayasnka 6 ай бұрын
Oru Raja..TMS sei otukkalam.anal pala kodi.rajakkalum.Rojakkalum.tamil ullawarei..TMS padalkalei kettuk konde irukkum.....
@rajappas4938
@rajappas4938 Жыл бұрын
It is a fact and reality that because of TMS ayya voice MGR become famous otherwise MGR familiarity may be unnoticed.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
TMS sang somany songs to other actors too. Why they are not so popular as MGR was and is?. MGR s fame will be always on top even SPB or K.J. yesudas or A M rajaa sang for him. So Don't underrate MGR to praise TMS.
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
Exactly correct Rajappa
@chandrankrishna4663
@chandrankrishna4663 Жыл бұрын
Rubbish Comment Rajappa🚮
@kssps2009
@kssps2009 Жыл бұрын
பாடல்கல்😂😂😂
@goodies5ful
@goodies5ful Жыл бұрын
Ilayaraja MBC athaavathu Theendathagaatha ilivaana samookaththai Seirrnthavan ivanukku Brahmin samookaththai seirrntha Uyarkulatthoarai pidikkaathu, TMS ayaavo Brahmin kulatthil athuvum aiyangaar kulatthil piranthavar, ilayaraja TMS poandrorin MALATTHAI thoduvatharkkukooda arugathai illai athanaal thaan TMS sir meethu verppu, aanaal TMS sir, thaan orr uuarkulatthorr endra oru thuli agambaavamum Irunthathillai ithuve TMS sir meethu parayan ilayaraja kopam kolla kaaranam.
@user-dp4kg9sh9n
@user-dp4kg9sh9n 8 ай бұрын
இளையராஜா மீது மேற்படி நபர் என்ன காரணம் சொன்னாரோ அதே காரணத்துக்காக டிஎம்எஸ் இளையராஜாவை இழிவு படுத்தி இருக்கலாம். பதிலை இளையராஜா திருப்பி கொடுத்திருக்கலாம்.
@subramanianthoguluvan1144
@subramanianthoguluvan1144 Жыл бұрын
Super
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 29 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
0:31
PANDA BOI
Рет қаралды 22 МЛН
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2 МЛН
Когда все обошлось 😮‍💨 | Королева Двора
0:16
Аминка Витаминка
Рет қаралды 4,7 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН