No video

TN Political Leaders Caste list I தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் சாதிகள் விவரம் | யார் தமிழர்?

  Рет қаралды 887,336

News Clock 24x7

News Clock 24x7

Күн бұрын

TN Political Leaders Caste list I தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் சாதிகள் விவரம் | யார் தமிழர் ? யார் தெலுங்கர்? #CasteList, #TamilNadu, #சாதிகள், #TNMinisters, #MinistersCasteList, #TNAssembly, #TNElection2021, #Tamilnadu, #election, #DMKSecretaries,
Follow us on / newsclock1

Пікірлер: 570
@muthupichai8646
@muthupichai8646 5 ай бұрын
சிறப்பு ! அடுத்த காணொளியில் - இவர்களின் தாய்மொழி என்ன ? என்பதைப் பதிவிடுங்கள் ! திராவிடர் யார் ? தெலுங்கர் யார் ? கன்னடர் யார் ? மலையாளி யார் ? ---இதனையும் பதிவிடுங்கள் ! உதவியாக இருக்கும் ! நன்றி !
@binobersl1395
@binobersl1395 2 жыл бұрын
கருணாநிதி இசைவேளாளர் கிடையாது சின்ன மேளம்(தெலுங்கு)
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 2 жыл бұрын
நாவிதர்
@muthukumar2639
@muthukumar2639 2 жыл бұрын
@@paranthamanparanthaman3148 tq 0 Lymm old y ex xo
@venugopalk7662
@venugopalk7662 2 жыл бұрын
Navithar
@NTK1002
@NTK1002 2 жыл бұрын
Telugu karunanithi
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
பரியோி,அமட்டன்,நாவிதா் (இசைவேளாளா்)🖐😎
@NatureAnanth
@NatureAnanth 2 жыл бұрын
இந்த சேனல் காரங்களுக்கு ஒரு வேண்டுகோள் பறையர் சமுதாயத்தை (ஆதிதிராவிடர்) என்று அழைக்க வேண்டாம் தயவு செய்து எங்களுக்கென ஒரு அடையாளம் பெயர் இருக்கிறது பறையர் சாம்பவர் மறையர் கணியர் வள்ளுவர் கோழியர்
@lakshmanasamyt916
@lakshmanasamyt916 Жыл бұрын
😊 😊😊ச😊😊 பட்டு பட்டு😊p by by❤ de w 🎉😊 ❤😂😂🎉😢😮😅 . 😂❤❤😊😊😊😊😊😊😊😊😊
@dineshraja4758
@dineshraja4758 Жыл бұрын
சிவ சாம்பவர் சமுதாயம்
@Evethindkv
@Evethindkv Жыл бұрын
திருமாவளவன்தான் பறையர்களை ஆதிதிராவிடர் அல்லது தலித் என்று சொல்ல வேண்டும் என்கிறார்😅😅😅
@royalbaskar5940
@royalbaskar5940 Жыл бұрын
முக்குலதோர் என்பது ஜாதிஅல்ல. கள்ளர் மறவர் அகமுடையார் என்று 3 ஜாதிகளின் கூட்டம் அதில் என்ன ஜாதி என்று சொல்லவும்.
@actormohan4551
@actormohan4551 Жыл бұрын
ஐயா ஆதிதிராவிடர் என்ற வார்த்தை அந்தக் குறிப்பிட்ட மக்களை சமுதாயத்தில் தாழ்த்தியே வைத்திருந்ததாலும், ஆதியில் இருந்தே இந்த திராவிட நாட்டில் வாழ்ந்தவர்கள் என்பதாலும் ஆதிதிராவிடர் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் அரசாங்கம் அரசு பதிவேட்டில் மரியாதை நிமித்தமான வார்த்தையாக குறிப்பிட்டு அம்மக்களை உயர்த்துவதற்காக பல சலுகைகள் வழங்கி வருகிறது. தாங்கள் உங்களைப் பறையர் என்று சொல்லிக் கொள்ளுங்கள் அது உங்களது விருப்பம். ஆனால் மற்றவர்கள் யாரும் அப்படி சொல்லக்கூடாது சட்டப்படி குற்றம்
@mohanrajb3990
@mohanrajb3990 2 жыл бұрын
சீமான் அண்ணன் 💪🏿💪🏿💪🏿💪🏿🔥🔥🔥🔥
@COCO-db4nd
@COCO-db4nd 2 жыл бұрын
வாய் சொல்லில் வீரர் எல்லாம் எதையும் சாதிக்க மாட்டார்கள்.மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவன் தான் சாதிப்பான்
@mtcemngr5292
@mtcemngr5292 2 жыл бұрын
He is a Malayali.
@ganeshkumarm6029
@ganeshkumarm6029 Жыл бұрын
Seeman christian,
@marivishwa7926
@marivishwa7926 Жыл бұрын
Saiman malaiyali madaiya sathi elavan
@prabumg687
@prabumg687 7 ай бұрын
நீ என்ன❓ கேரளா மாநிலம் எர்ணாகுளமத்தைச் சேர்ந்தவனா??? செபாஸ்டியன் சைமன் ஐ அண்ணன் என்கிறாயே
@parkavakulam
@parkavakulam Жыл бұрын
பார்க்கவகுலம் உடையார் மூப்பனார் 🇧🇴💥👑
@user-bp8ri2qi7r
@user-bp8ri2qi7r 2 жыл бұрын
உடையார்💥🇬🇳👑
@ramalingamarumugam5752
@ramalingamarumugam5752 Жыл бұрын
உடையார்
@parkavakulam
@parkavakulam Жыл бұрын
பார்க்கவகுலம் உடையார் மூப்பனார் 🇧🇴💥👑
@MSIVA-kx7wg
@MSIVA-kx7wg Жыл бұрын
Udaiyar ❤
@GKSAKTHI46
@GKSAKTHI46 11 ай бұрын
@samiduraik2673
@samiduraik2673 Жыл бұрын
பறையர் சாதியை ஆதி திராவிடர் என சொல்வது நல்ல தமிழ் சொற்கள் தான் இப்படியே தொடரட்டும்
@erajakumarm9509
@erajakumarm9509 11 ай бұрын
ஆதி திராவிடர்‌என்பது தமிழ். சொல் அல்வ
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
ஆதி திராவிடர் என்று அழைத்தால் கைது பண்ண மாட்டார்கள் பறையர் என்றால் கைது பண்ணி விடுவார்கள்.
@BalajiBalaji-fz7ri
@BalajiBalaji-fz7ri 5 ай бұрын
ஆதிதிராவிடர் ❌பறையர்✅
@lakshmial7062
@lakshmial7062 2 жыл бұрын
ஏன் இந்த ஜாதி விளம்பரம் தமிழ்நாட்டில் 2 ஜாதி ஒன்னு ஏழை ஜாதி இன்ன ஒன்னு பணக்காரன் ஜாதி
@user-up4cm3zo3r
@user-up4cm3zo3r 7 ай бұрын
Correct than .
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 5 ай бұрын
இரண்டு சாதியில் ஒன்று ஆண்சாதி பெண்சாதி என்று கேள்வி பட்டுள்ளேன்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
அந்த நிலை வருவதற்கு இன்னும் ஒரு 50 ஆண்டுகளாவது ஆகும்.
@Mukund415
@Mukund415 2 ай бұрын
@@amuthasubramanian3564 inda kaalathil oru moonravadu undoo ; adai thirunangai enru solvargal. sari daane?
@rajagopalannadeson2636
@rajagopalannadeson2636 2 ай бұрын
Mothame 3jathi,aan,pen,thirunanggai.
@strnisanthstrnisanth8067
@strnisanthstrnisanth8067 2 жыл бұрын
உடையான் டா 🇧🇴🇧🇴🇧🇴
@ramalingamarumugam5752
@ramalingamarumugam5752 Жыл бұрын
உடையார்
@user-zq2so7om9u
@user-zq2so7om9u 5 ай бұрын
பாம்பு பிடிக்கிற மலை வாழ் மக்களா???
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 2 жыл бұрын
முக்குலத்தோர் ல் யார்? ( கள்ளர், மறவர், அகமுடையார் ) என்று கூறவும்.
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan 2 жыл бұрын
எல்லோரும் சம்பந்தம் செய்து கொள்கிறார்கள் உங்களுக்குள்ளே ஏன்பிரிக்கறிக்கிறீர்கள்
@easkkipaandian3335
@easkkipaandian3335 2 жыл бұрын
🔰(கள்ளர் மறவர் அகமுடையார் )முக்குலத்தோர் டா தேவர் இனம் டா🔰🔰🔰🔥💪💪
@Comeon_77
@Comeon_77 Жыл бұрын
Mukulathur 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 Devan 🔰🔰🔰🔰🔰🔰🔰💚💛💛💚💛💚
@erprabhakaran
@erprabhakaran 6 ай бұрын
It's a term used to organise 3 groups used by aiyya muthuramanlinga devar maravar caste...it's a political term to. Strength people 💪.....ondru pattal undu vaalvu ..but due to Dmk soolchi...they are going separate now a days ...
@user-rj6gb8ob3h
@user-rj6gb8ob3h 3 ай бұрын
மறத்தி 🔰
@DEVILJIN8291
@DEVILJIN8291 Жыл бұрын
இது போலவே ஆந்திர அரசியலில் தமிழர் யார் யார் என்று வீடியோ போடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்
@suresh9402
@suresh9402 Жыл бұрын
நாம் தமிழர் ✨
@prabumg687
@prabumg687 7 ай бұрын
நீங்கள் தமிழர் அல்லர். கேரள எர்ணாகுளம் மலையாளி
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
வேஸ்ட்
@brucelee4971
@brucelee4971 5 ай бұрын
​@@prabumg687 நீ ஓங்கோல்ல பீப்பி ஊதுற கூத்தாடி😂
@brucelee4971
@brucelee4971 5 ай бұрын
​@ramamurthyv enkatraman5800 உண்மைதான் 😂 ங்கோத்தா புருசன் நீ பிறப்பதற்காக உழைத்தது வேஸ்ட் தான் 😁😁😁😁
@indhukrishnasamy1699
@indhukrishnasamy1699 Жыл бұрын
யாதவர் (கேனார் ஆயர் இடையர் )
@osposp1746
@osposp1746 2 жыл бұрын
டாக்டர் கிருஷ்ணசாமி அவரு ரெட்டியார் எத்தனை பேருக்கு தெரியும் அவர் அரசியல் சுயநலத்துக்காக
@anbesivam5579
@anbesivam5579 Жыл бұрын
Useful to analyse politics.
@muthu7050
@muthu7050 2 жыл бұрын
வேள் ளா ல ர் நாங்க தான் வெள் ளா ள ர் நாங்க தான் 🔰🔰🔰
@dotecc9442
@dotecc9442 2 жыл бұрын
சின்ன மேளம் எப்போ இசை வடிவம் ஆனது
@ML.mubesh
@ML.mubesh Жыл бұрын
🙏😍தேவேந்திர குல வேளாளர் ❤️💚🇧🇫
@tamil_movies777
@tamil_movies777 Жыл бұрын
Gounder💚❤️
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 жыл бұрын
அதென்ன தமிமுன் அன்சாரி க்கு மதம் மட்டும். இஸ்லாமிலும் பிரிவு உண்டு பக்கி. அதையும் போடு.
@iia3681
@iia3681 2 жыл бұрын
illa bro all are equal 👍
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 жыл бұрын
நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுத்தவன். முஸ்லீம்களிலும் ஐந்து ஆறு பிரிவுகள் உண்டு.
@vikramkrishna4434
@vikramkrishna4434 2 жыл бұрын
@Anthuvan Anbu Copy Paste
@vikramkrishna4434
@vikramkrishna4434 2 жыл бұрын
@@rajr823 சகோ அவர் காப்பி பேஸ்ட் பன்றதே வேலையா வைத்து உள்ளார்
@almighty348
@almighty348 2 жыл бұрын
கனிமொழி- நாடார்.. பிறகு தான் இசை வேளாளர்....
@vijaiganesh7363
@vijaiganesh7363 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@binobersl1395
@binobersl1395 2 жыл бұрын
அப்பா தெலுங்கர் அம்மா நாடரார் எனவே அப்பாவழியில் பார்தால் தெலுங்கச்சி
@dhanush36811
@dhanush36811 2 жыл бұрын
அவள் தெலுங்கு இசை வேளாளர்.
@m.selvam5522
@m.selvam5522 2 жыл бұрын
நன்றி
@aadhanaadhan1393
@aadhanaadhan1393 Жыл бұрын
அத்தா சாதி வருமா அப்பன் சாதி வருமா
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
வேங்கைவயலை யாரும் மறக்கவில்லையே
@MuruganMurugan-eq7wj
@MuruganMurugan-eq7wj 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் நன்றி உள்ள மனிதர்கள் நினைச்சு பார்ப்பார்
@johnstephan8786
@johnstephan8786 2 жыл бұрын
மலம் வெளியேறும் இடத்தில் ஜாதி பெயரை எழுதலாம் அல்லது கழுத்தில் ஜாதி பெயரை கட்டி தொங்கவிடலாம்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
ஏன் இவ்வளவு கடுப்பாகி விட்டீர்கள்..?
@mass7668
@mass7668 2 жыл бұрын
ஆதிதிராவிடர் என்று குறிப்பிட்டாதிங்க ..பறையர் ,சாம்பவர் என்று குறிப்பிடுங்க
@ashokg7218
@ashokg7218 2 жыл бұрын
Poda punda thevidiya paiya
@Evethindkv
@Evethindkv Жыл бұрын
திருமாவளவன் தான் ஆதிதிராவிடர் அல்லது தலித் என்று சொல்லி உங்களை சமுதாயத்தில் அப்படி வைத்துள்ளார் 😅😅😅
@m.selvam5522
@m.selvam5522 2 жыл бұрын
தேவர் என்ற சாதி இல்லை
@Comeon_77
@Comeon_77 Жыл бұрын
Nee modu devar endur oru kallar maravar agamudiyur moonturm serthu oru pattam 💚💚🔰🔰💚💛💚💛💛💚💚💚💛💚💚💛💛🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 Жыл бұрын
@@Comeon_77 அந்த பட்டம் உங்களுக்கு யார் கொடுத்தா. தேவர் என்றால் கடவுள்,சித்தர் பேரரசர்கள் என்று அர்த்தம் . அப்புறம் எப்டி கள்ளர் மறவர் ஒரு சாதி குடி அகம்படியார் நிலம் வைத்து விவசாயம் செய்யும் குடி அரசர்களுக்கு வாயிற்காவலன் செய்யும் பணி எப்டி ஒன்னாகும் உங்கள் குல தொழில் களவு. அது போக மறவர் என்பது சாதி பெயர் கிடையாது இலக்கியத்தில் மறம் என்றால் வீரம் என்று அர்த்தம் மறவன் எனும் பொருள் வீரனவன் என்று காலாட்படை உள்ள பொதுவாக விரர்களை குறிக்கும் பொதுவானே சொல்லே தவிர சாதி பெயர் அல்ல நாயக்க அரசர்களினால் அழைக்கபட்டு நாளடைவில் மாறியது போல மம் கள்ளர் என்ற சொல் வருவதற்கு முன்னாடி இவர்கள் குறவர்கள் என்று சங்க இலககியத்தில் உள்ளது. அப்ப முதலில் குறவர்கள் பின்பு பாலைதினைக்கு வந்து வழிபறி செய்து பிழைத்ததால் கள்ளர் எனவும் பின்பு இராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோவிலுக்கு காவல்பணியில் அமர்த்தபட்ட சிறு கூட்ட மக்கள் கூட்டம் தாண் மறவர் என்னும் எல்லா சாதிக்கும் பொதுவாக சொல்ப்படும் சொல் ஆகும் ......அதணால் தேவர் போட்டு கொள்வதும் தவறு பாண்டியர்கள் என்று இல்லாத ஒன்றை சொவதும் தவறு ம்ம்....உண்மையாக வாழ்
@periyasamikala4061
@periyasamikala4061 Жыл бұрын
Ok
@kowsickm1684
@kowsickm1684 Жыл бұрын
பார்க்கவகுலம் ஜி.கே வாசன் பாரிவேந்தர் டி.ராஜேந்தர்
@prakashdharma6459
@prakashdharma6459 Жыл бұрын
🇦🇹🇬🇳
@manimaran724
@manimaran724 2 жыл бұрын
ஆதி திராவிடர் என்று சாதி இருக்கிறதா தமிழ் நாட்டில்?
@mtcemngr5292
@mtcemngr5292 2 жыл бұрын
அரிஜன் என்று சொல்லலாமே.
@mageshkumar4641
@mageshkumar4641 2 жыл бұрын
Daii ஆதி திராவிடர் daaa🔥🔥🔥🔥
@mageshkumar4641
@mageshkumar4641 2 жыл бұрын
நி எங்க சிங்கப்பூர் ல இருந்தையய திராவிடர் daaaa
@lakshmial7062
@lakshmial7062 2 жыл бұрын
ஆரம்பத்தில் உருவானவர்கள் அதிதிராவிடர்கள்
@thangappandithangappandi5190
@thangappandithangappandi5190 2 жыл бұрын
தம்பி நீ எந்த ஊர் உன் முகவரி போன் நம்பர் தரமுடியுமா உனக்கு நான் பதில் அளிக்க வேண்டும்
@gnanamprakasam1100
@gnanamprakasam1100 2 жыл бұрын
அறிவு உள்ள எந்த பதிப்பாளரும் இது போன்ற பதிவை மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது என்பது மட்டுமன்றி சமுதாய சீரழிக்கும் முயற்சியாகும்
@GowthamGowtham-uy7eb
@GowthamGowtham-uy7eb Жыл бұрын
Udaiyar moopanar⚔️🇧🇴
@kottaisamysamy2419
@kottaisamysamy2419 2 жыл бұрын
ஸ்டாலின் அவர்கள் தெலுங்கர் ஏன் இசை வெள்ளாளர் என்று பொய் சொல்குறீர்கள்
@rajendhranr6519
@rajendhranr6519 2 жыл бұрын
எவனோ சொன்ன பொய் உன் போன்றோர் நம்பி என்னவோ கூடவே ஒன்னா இருந்தது போல் சொல்லுறியே, உண்மை அப்பா யார்னு அம்மா சொன்னாதான் தெரியும் அதுவரை இவர்தான் உன் அப்பானு கை காட்டியரை தான் சொல்வோம் அது போலத்தான் தெலுங்கர் எனும் கதையும்
@gokulvlogs5971
@gokulvlogs5971 11 ай бұрын
🔰⚔️முக்குலத்தோர் ⚔️🔰⚔️தேவர்⚔️🗡️ 🔰⚔️🗡️ கள்ளர்🗡️ ⚔️🔰🔰🔰⚔️மறவர் ⚔️ 🔰🔰⚔️🗡️அகமுடையார் 🗡️⚔️🔰🔰
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
அதற்கு என்ன இப்போ.
@user-zh9yn3jb7v
@user-zh9yn3jb7v 2 жыл бұрын
கலைஞர் தெலுங்கர்
@lilbro0707
@lilbro0707 2 жыл бұрын
Illa bro.. Google la poi parunga
@amalaselvan2460
@amalaselvan2460 11 ай бұрын
தெற்கு திசை நாடார்ல 💙💚🦁👑🔥💙💚
@sejp23292
@sejp23292 7 ай бұрын
Hi
@user-vr2sp8jz3e
@user-vr2sp8jz3e 6 ай бұрын
ரெட்டைல கட்சி💚💚 காங்கிரஸ் தேவர் மன்னார்குடி சூரியன் கட்சி பிஜேபி🖤❤️ முத்தரையர் திருச்சி கூட்டணி வலுவு
@arulraj-tc1bj
@arulraj-tc1bj Жыл бұрын
அண்ணா சீமான் இந்து அல்ல அவர் கிறித்தவர்
@fabolousnature3873
@fabolousnature3873 2 жыл бұрын
Krishnaswamy-father reddiyar Mother-arunthathiyar Johnpandiyan-konar Thirumavalavan-pandaram
@asokanmuthu9682
@asokanmuthu9682 2 жыл бұрын
Thiruma paraiyar yah
@mahendranm9365
@mahendranm9365 Жыл бұрын
Krishnasamy Father - Konda Reddy(ST). It's not related to Reddy. Mother- Arunthathiyar.
@foodexpress3509
@foodexpress3509 2 жыл бұрын
Karunaanithi ,jaya,m g r pathi poduda pakalam.....amlanaa
@sundaralingam7475
@sundaralingam7475 2 жыл бұрын
தேவையில்லாத ஒன்று.தமிழர்களை சாதி மதத்தின் அடிப்படையில் பிரித்து அதில் குளிர் காயும் திராவிடத்தின் சூழ்ச்சி தான். இன் மானத் தமிழர்களே சாதியை கடந்து மதங்களை கடந்து தமிழனாய் ஒன்றிணைவோம். நாம் தமிழர் தம்பிகள் தங்கைகள்.
@mutthukumar9634
@mutthukumar9634 2 жыл бұрын
@Anthuvan Anbu 👉👉
@msrprasath8793
@msrprasath8793 2 жыл бұрын
@Anthuvan Anbu புதிய கண்டுபிடிப்பா இருக்கிறது தமிழா நம்பலாமா?? ஆதாரம் ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும் நன்றி
@vikramkrishna4434
@vikramkrishna4434 2 жыл бұрын
@Anthuvan Anbu நல்ல கதை சௌமியா வன்னியர் சமுதாயம் அவர்கள் தந்தை கிருஷ்ணசாமி சௌமியா அண்ணன் அரசியல் முக்கியஸ்தர்கள் ராமதாஸ் தெலுங்கு என்பதற்கு என்ன ஆதாரம் ராமதாஸ் பிறந்த விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் போய் விசாரித்திர்களா ராமதாஸ் வன்னியர் நாயக்கர் பட்டம் கொண்டவராக இருக்கலாம் அப்படி பார்த்தால் வட தமிழகத்தில் பெரும்பான்மையோர் வன்னியர் சமுதாயத்தில் நாயக்கர் பட்டம் கொண்டவர்கள் தான் அதிகம் அப்படி என்றால் அவர்கள் எல்லாம் தெலுங்கரா வேலூர் செங்கலவராய நாயக்கர் நாமம் போட்டு இருப்பார்கள் அவரது சிலையில் அவரும் வன்னியர் நாயக்கர் பட்டம் கொண்டவர் அவரும் தெலுங்கர் என்று சொல்வீர்களா
@vikramkrishna4434
@vikramkrishna4434 2 жыл бұрын
@Anthuvan Anbu வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் நாயக்கர் பட்டம் கொண்ட லட்சகணக்காணோர் உள்ளனர் அவர்களும் அனைவரும் தெலுங்கர ரா ? தெலுங்கர் என்று செல்கிறார்களா? வன்னியர் சமுதாயத்தில் மூன்றில் ஒரு பங்கு நாயக்கர் பட்டம் கொண்ட வன்னியர் தான் வட தமிழகத்தில் அதிகம் அப்ப அவர்களை நாயுடு என்று சொல்கிறிர்களா அதற்கு ஆதாரம் கொடுங்கள்
@mrkaruppu5253
@mrkaruppu5253 2 жыл бұрын
அதற்க்கு முன் பிராமின கட்டமைப்பை உடைக்கவேண்டும்
@peterpeter7030
@peterpeter7030 2 жыл бұрын
ஸ்கூலுக்கு அப்ளிகேஷன், காலேஜிக்கு அப்ளிகேஷன்,வேலைக்கு அப்ளிகேஷன் .எல்லாதிலும் என்ன ஜாதின்னு கேட்கிறார்கள் குறிப்பிடுத்தான் ஆகவேண்டும். இல்லன்னா தமிழர்களை எப்படி ஒதுக்குவது .எல்லா துறைகளிலும் தமிழர்களை ஒதுக்க வேண்டும் அதுக்குத்தான் ஜாதி முக்கியம்
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 5 ай бұрын
அது சல்கையை பெற மட்டுமே உங்களுக்கு சல்கை வேண்டாம் என்றால் சாதியை குறிப்பிட்டாது இருக்கலாம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
இவர்களே அப்படி குறிப்பிடுவதை விரும்புகிறார்கள். ஏகப்பட்ட சலுகை இருக்கே.
@kannaiyankannaiyan5402
@kannaiyankannaiyan5402 2 ай бұрын
i like ❤kongu🎉🎉
@sureshd8980
@sureshd8980 2 жыл бұрын
Ippo ithu nattuku romba mukiyam.sekirama podunga.
@konguthalimagan1082
@konguthalimagan1082 2 жыл бұрын
புதிய திராவிட கழகம் தலைவர் ராஜ் கவுண்டர் 🏹🇮🇹கொங்கு வேட்டுவக் கவுண்டர்🇮🇹🏹
@santhoshkumar-de3yh
@santhoshkumar-de3yh Жыл бұрын
🤣🤣
@santhoshkumar-de3yh
@santhoshkumar-de3yh Жыл бұрын
Yaara ninga ellam 🤣
@konguthalimagan1082
@konguthalimagan1082 Жыл бұрын
@@santhoshkumar-de3yh dai
@randm2901
@randm2901 Жыл бұрын
Ungalukum gounder Kum sambanthame illa ye vettai group thana neenga
@ragupathyen
@ragupathyen Жыл бұрын
​@@santhoshkumar-de3yhஅவர்கள் வல்வில் ஓரி அவர்கள் வழிவந்தவர்கள்.
@samrajasamraja
@samrajasamraja 6 ай бұрын
Udaiyar ❤
@jana66505
@jana66505 2 жыл бұрын
Seeman Annan 💯
@prabumg687
@prabumg687 7 ай бұрын
He is a Kerala Christian
@user-eh8vx5ur9m
@user-eh8vx5ur9m 5 ай бұрын
​@@prabumg687நீ பிறமொழி பேசுபவர்.
@VELS436
@VELS436 Жыл бұрын
பறையர் சமுதாயம் வேற ஆதி திராவிடர் வேற ....பறையர் ஒரு தமிழ் சமுதாயம் .
@bluetigers237
@bluetigers237 2 жыл бұрын
தம்பி பறையர் என்று பதிவு செய்தால் எதும் பிரச்னை வருமா...எதுக்கு ஆதிதிராவிடர் என்ற சொல்..நாங்களே விரும்பவில்லை...எதுக்கு திணிக்கிற
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
ஆமாம் சார். பறையர் என்று சொல்வது சட்ட விரோதமாம்‌.
@karthiyayinirajesh4799
@karthiyayinirajesh4799 4 ай бұрын
தமிழனை மறைக்க
@gandhimadhan4600
@gandhimadhan4600 2 жыл бұрын
இவர்கள் மொழி என்ன அதை தெரிய படுத்துவது நல்லது
@greenvisionte5101
@greenvisionte5101 2 жыл бұрын
Unmai
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ்தான் வடநாட்டில் இந்தி
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ்தான் வடநாட்டில் இந்தி
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 2 жыл бұрын
Jhon Pandiyan matham hindu va da ,🤦
@123notnot
@123notnot Жыл бұрын
🇬🇭💥👑
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
இது தேவையில்லாத பதிவு சாதி மதம் இவற்றைச்சொல்லித்திரியும் கூட்டம் திருந்தவேண்டும் எல்லோரும் தமிழர்தான்.
@Mukund415
@Mukund415 2 ай бұрын
Reddiyarum, Naidu kooda va tamilar? chinna Melam?
@mkrishnan9511
@mkrishnan9511 2 жыл бұрын
இது அவசியமா... தெரிந்து என்ன செய்ய போகிறார்கள்... தெரியாவிட்டால் அடையும் நன்மை.. தீமை என்ன... PG நீட் இல் கேட்க படுமா..... இந்த விஷயம் விஷம் அல்லவா. மழை பெய்ய உதவுமா.... எனக்கு இதில் பதில் சொல்ல மட்டும் உதவியது.....
@anandg934
@anandg934 Жыл бұрын
மாநில பொது செயலாளர் பொன் பால கணபதி அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
@ManojKumar-oq1oe
@ManojKumar-oq1oe 5 ай бұрын
(சாதி மதம் இனம் மொழி ) இவைகளை எல்லாம் கடந்து நம்ம நாடு முன்னேற வேண்டிய முயற்சிகள் எடுப்போம் நண்பர்களே .
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
அதுக்கெல்லாம் இன்னும் ஒரு 50 வருஷங்களாவது ஆகும்.
@pavithireyan926
@pavithireyan926 2 жыл бұрын
,💙💛♥️🔥🔥🔥
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 Жыл бұрын
Thank U very much for the useful information. Regards.
@mathanmathan3609
@mathanmathan3609 5 ай бұрын
முக்குலத்தோர் என்றால் கல்லறா அகமுடையாரா மறவரா
@dhaneeshdhaneesh2364
@dhaneeshdhaneesh2364 Жыл бұрын
ஸ்டாலின் காவதி டா பண்ணட
@prabumg687
@prabumg687 7 ай бұрын
கே என் நேரு அவர்கள் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் உங்கள் வீடியோவில் ரெட்டியார் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
@ganeshbabu9641
@ganeshbabu9641 2 жыл бұрын
Lab yenggala irukku ?
@thamizhanvillupuram8094
@thamizhanvillupuram8094 2 жыл бұрын
Dravidan lab enga irukku
@Sasikumar-cd9jv
@Sasikumar-cd9jv 2 жыл бұрын
Veeramani ku idhu theriyuma 😂😂😂
@easkkipaandian3335
@easkkipaandian3335 2 жыл бұрын
🔰🔥நான் முக்குலத்தோர் தேவர் டா🔥🔰
@pravinv367
@pravinv367 2 жыл бұрын
அப்படினா என்ன அண்ணா
@easkkipaandian3335
@easkkipaandian3335 2 жыл бұрын
தேவர் ஜாதி உட்பிரிவு கள்ளர் மறவர் அகமுடையார் டா தேவமார் 💛💚💛❤️💛🔰
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
அதனால் உனக்கு ஒரு பெருமையும் கிடையாது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.
@kannammalnallaiyan2750
@kannammalnallaiyan2750 7 ай бұрын
Ithu romba mukiyam ithanala than tamil nadu alingitu iruku
@shahulhameed1371
@shahulhameed1371 2 жыл бұрын
எப்படி மறைக்கிற தம்பி தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி ஒன்று உள்ளது என்பதை
@lokesh7hills
@lokesh7hills 5 ай бұрын
Adhi Thamizhar
@smahendran2004
@smahendran2004 2 жыл бұрын
இது தெரிந்து என்ன செய்ய போறேம்🧐
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
ஏதோ. ஒரு அங்கலாய்ப்பு தான்
@anbesivam5579
@anbesivam5579 Жыл бұрын
Caste / division / class exists in other religion also, tell that also..
@gunapalam996
@gunapalam996 2 ай бұрын
Apart from their cast, involvement with the public and their educational qualifications also couted. Why Issai vellar instead Issai Parrier is Suitable for them..
@shanmugasundaram2964
@shanmugasundaram2964 Жыл бұрын
இப்பொழுது தமிழகத்தில் இரண்டு சாதிகள் தான் இருக்கின்னறன.ஆ.ராசா சொன்னதை வைத்து நீங்களே சரியாக தீர்மானியுங்கள்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
கொள்ளை அடித்தவன். கொள்ளை அடிக்கப்பட்டவன்.
@kumart5168
@kumart5168 Жыл бұрын
Yoituber ku வணக்கம் முக்குலம் என்பது சாதி அல்ல ..அவர்கள் தனித்த அடையாள.தைப் பதிவு பண்ணிருந்தால் சிறப்பாக இருக்கும்....குலம்1 கள்ளர்,குலம் 2 மறவர்,குலம் 3அகமுடையார்.,,,இவ்வாறு சொல்லிருப்பது தலைப்பிற்கு பொருந்திருக்கும்...
@sanjaynh6464
@sanjaynh6464 2 жыл бұрын
🔥🔥💙💛❤️🔥🔥
@mohanmohanraj420
@mohanmohanraj420 8 ай бұрын
இன்னும் பாதி சாதிய காணோம்...😂😂 இல்ல அவங்கள list லேயே சேர்க்கலாய...
@kalirajkaliraj777
@kalirajkaliraj777 2 жыл бұрын
இப்படிபட்டபதிவுகள்இட்டு,உங்கள்மான்பைகுறைத்துகொள்ளாதீர்ள்.இதுதேவையற்றது.நாம்.உன்னும்உனவு.குடிக்கும்நீர்.சுவாசிக்கும்காற்று.எப்படிபொதுவானதோ.அதேபோல்.தலைவர்களும்.இருக்கவேன்டும்.அப்படீஇருக்கவில்லைஎன்றால்.காலசுழற்சியில்.கானாமல்.செல்வார்கள்.
@JothiLingam-ox1bt
@JothiLingam-ox1bt Жыл бұрын
Elai panakkaran irandu jathi thaan.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
இதெல்லாம் ஊருக்கு உபதேசம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
ஏழை பணக்காரன் - அளவுகோல் என்ன.
@sundaramunientertainment
@sundaramunientertainment 11 ай бұрын
😂நீங்கள் போட்டதெல்லாம் ஜாதியின் பெயர்கள் இல்லை மன்னர்கள் கொடுக்கப்பட்ட பட்டங்கள் பிறகு அது மருவி ஜாதியாகிவிட்டது.
@gokulr9673
@gokulr9673 2 жыл бұрын
The real original Hindu Punjab sing 💥💥💥💥💥🔥🔥💥🔥💥⚡
@thamizhanvillupuram8094
@thamizhanvillupuram8094 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@ponnupandi8526
@ponnupandi8526 Жыл бұрын
Punjab Singh is not a Hindu religion they are sikh religion are u educated or not......
@sakthisursehbabu7161
@sakthisursehbabu7161 11 ай бұрын
punjab sing hindu vaa?
@asvinmithun593
@asvinmithun593 Жыл бұрын
பிள்ளைமார்+முதலியார்✨💥🔥
@onlinespot9559
@onlinespot9559 2 жыл бұрын
Mukkulathor👑🔰⚡
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 2 жыл бұрын
What you are going to get by identifying their castes. Already this country undergoes lot of problems in the name of caste. You are adding more pain into that. Do some good videos which will be useful to the People.
@nalla2873
@nalla2873 Жыл бұрын
Christian means - there is no caste : Dhanabalan can't be nadar
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
Why
@MMRS-yu2tj
@MMRS-yu2tj 2 жыл бұрын
முக்குலத்தோர் சமுதாயம் தான் தமிழ் இனம்
@SAKTHIVEL-zn5sr
@SAKTHIVEL-zn5sr 9 ай бұрын
அவசியமற்றது
@lavasvoice2147
@lavasvoice2147 2 жыл бұрын
ஆதிதிராவிடர் யாரும் கிடையாது
@bagath.p5899
@bagath.p5899 Жыл бұрын
எல்லாரும் சோறு தான் திங்கிறோம் .
@muthusankaran7070
@muthusankaran7070 2 жыл бұрын
இரா.முத்தரசன் வெள்ளாளர்
@naveenkumars36
@naveenkumars36 2 жыл бұрын
Really, which vellalar subcaste
@subramaniammasi9406
@subramaniammasi9406 2 жыл бұрын
ஐயா நல்லக்கண்ணு கூறியுள்ளார் இந்த சாதிகளை தெரிந்து கொள்ள என்னென்மாதிரியெல்லாம் அனுகுவார்கள் என்று. ஐயாவை தொலைவில் பார்க்கும்போது தலைக்குமேல் கைகூப்பி வாங்குவேன்.. அருகில் பார்க்கும் போது பாதம் பணிந்து வணங்குவேன்.
@johnchristopher2588
@johnchristopher2588 Жыл бұрын
எல்லாரும் மனிதர்கள் தானே.,..
@mkarthik8868
@mkarthik8868 2 жыл бұрын
தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை .திருவள்ளுவன் பெயர் இல்லை...
@foodexpress3509
@foodexpress3509 2 жыл бұрын
Telugan yeppadida isai vellalar ahnaaan..😂
@user-zq2so7om9u
@user-zq2so7om9u 5 ай бұрын
T.ராஜேந்திரன் அவரே இசை வேளாளர் என சொல்லியிருக்காரே...அப்படி இருக்க தவறாக பதிவிட்டிருப்பது போல் தெரிகிறதே...
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
சாதிகள். இல்லை அடிப்பாரா😁😁😁😁
@mohammadshia7790
@mohammadshia7790 2 жыл бұрын
John Pandian Christian Konar .. His wife Sanan
@velztrendz9958
@velztrendz9958 2 жыл бұрын
Née thulkan thevdya
@elangovarmanelangovarman8290
@elangovarmanelangovarman8290 2 жыл бұрын
Ne entha jathi solu kulla boys
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
மதம் மாறியவர் தானே.
@அரக்கன்
@அரக்கன் Жыл бұрын
Music agriculture 😎😂😂😂
@villagepasanga2001
@villagepasanga2001 4 ай бұрын
Vanniyar 💥💥💥
@riyas18k89
@riyas18k89 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் எல் கே சுதிஷ்
@srk1620
@srk1620 3 ай бұрын
இது ரொம்ப அவசியம்?
@johnstephan8786
@johnstephan8786 2 жыл бұрын
மூத்திரத்தில் ஜாதியை எழுதலாம்
@manivannannatarajan7844
@manivannannatarajan7844 2 ай бұрын
Ada loosu
@ranjithbabu2930
@ranjithbabu2930 2 жыл бұрын
Thevai illathathathu plz avoid
@unmaithozhan4737
@unmaithozhan4737 2 жыл бұрын
சாதி ஒன்று இருந்தால் தானே அரசியல் தலைவர்களுக்கு சாதி இருக்கும் அப்படி ஒரு பேய் இல்லை என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார் தயவு செய்து இந்த மாதிரி பதிவுகளை பதிவிட வேண்டாம் 🙏🙏
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 6 ай бұрын
Soriyar
@ganishahulhameed1219
@ganishahulhameed1219 Жыл бұрын
ஜீ கே வாசனின் ஜாதி பெயர் என்ன ??? மூப்பனாரா ???
@prakashdharma6459
@prakashdharma6459 Жыл бұрын
Yes
@ksmkongu8794
@ksmkongu8794 Жыл бұрын
ER 🇧🇯 MAMA ALWAYS OUR PROUD #KMDK #KONGU #TN42 TEXTILE CITY
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 12 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10