#TNAssembly

  Рет қаралды 91,490

Kalaignar TV News

Kalaignar TV News

2 жыл бұрын

#MaSubramanian #DMK
#TNAssembly “கொரோனாவால் என் மகனை இழந்த வடு இன்னும் ஆறவில்லை”- அமைச்சர் மா.சு உருக்கம்!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZfaq : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 96
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 жыл бұрын
உன் நண்பனை சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு அதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே உதாரணம் அவர் நியமித்து உள்ள திறமையான அமைச்சர்களே உதாரணம் , சுகாதார துறை அமைச்சர் வெற்றிகரமாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த அமைச்சரே காரணம் வாழ்த்துக்கள் 🙏
@umaganesh7904
@umaganesh7904 2 жыл бұрын
Correct
@marimuttoswarnam52
@marimuttoswarnam52 2 жыл бұрын
0
@bakshi1367
@bakshi1367 2 жыл бұрын
உங்கள் நல்ல எண்ணத்திற்கு நீங்கள் நீடுழி பல்லாண்டு நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சார்
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 2 жыл бұрын
என்ன ஒரு முதிர்ச்சியான, பக்குவமான, எதார்த்தமான,அதுவும் உண்மையான பேச்சு!!!!! உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும், சிறம் தாழ்ந்த வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கிறேன் மாண்புமிகு மக்கள் நல அமைச்சர் திரு மா.சுப்ரமணியன் அவர்களே.... 🙏🙏🙏🙏🙏
@mashurdeen...7479
@mashurdeen...7479 2 жыл бұрын
மாசு படியாத கரத்துக்கு சொந்தக்காரர்... எங்கள் அமைச்சர் மா. சு.... அண்ணன் அவர்கள் 👌
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க,.உங்களது சீரிய முயற்சி வெற்றி கரமாக தமிழ் நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து.. மக்களின் வாழ்க்கை முடங்கி போகாமல் சகஜமாக நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது.. பாராட்டுகள் ஐயா..
@anandanmathivanan4712
@anandanmathivanan4712 2 жыл бұрын
செம. மாண்புமிகு மா சு அவர்களே. வாழ்த்துக்கள்.
@Durai131
@Durai131 2 жыл бұрын
நெஞ்சம் நெகிழும் வாழ்துக்கள் மாண்புமிகு அமைச்சர் மாசில்லா தங்கம் மாசு அவர்களே .. அமைச்சராக அமர்த்தி அழகு பார்க்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களே ...
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 2 жыл бұрын
You right 👍
@Anbesivam510
@Anbesivam510 2 жыл бұрын
எங்கள் மா.சு அண்ணா அவர்களே தலைவர் தளபதி அவர்களைப் போல் நீங்களும் நேர்மையானவர் என்பதை நினைத்து ஒரு சாதாரண திமுக தொண்டன் என்பதை அறிந்து நான் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@jeevajee2528
@jeevajee2528 2 жыл бұрын
கடந்த ஆட்சியில் எந்தவொரு அமைச்சராவது இப்போது உள்ள அமைச்சர்கள் மாதிரி யாராவது இப்படி தெளிவாக ஆதாரத்துடன் பேசியது உண்டா?
@rajakumari6706
@rajakumari6706 2 жыл бұрын
தெரியவில்லை
@periyarmurthymorrthy3211
@periyarmurthymorrthy3211 2 жыл бұрын
@@rajakumari6706 இல்லை இல்லவே இல்லை
@kannammalvenkidusamy8943
@kannammalvenkidusamy8943 2 жыл бұрын
மா.சு சார் நீங்கள் தான் மாஸ் எங்களுக்கு கிடைத்த தமிழகத்திற்கு பொக்கிஷம் அற்புதமான அறிவு தெளிவு தேர்வு இப்படி தான் இருக்கனும் வெற்றி தலைக்கு போகலைனு இருந்தால் மட்டுமே இந்நிலை உருவாக்கப் படுகின்றன ஆகவே நிமிர்ந்து நடக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் உண்மையான சுத்தம் உங்கள் இதயம். கடவுள் தான் அனுப்பி வைத்தார்னு சொல்லாமல் கடவுளே நீங்கள் தான் மா.சு. உங்கள் மகன் இறைவனின் அவதாரம் இவ்வளவு அன்பு தந்தையுடன் வாழ்ந்து ஆசையாய் இருந்தது சென்று இருக்கிறது. அற்புதமான அறிவு தெளிவு தேர்வு கிரேட் சல்யூட்
@dmkkaviyarasutiruppur3627
@dmkkaviyarasutiruppur3627 2 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு மாண்புமிகு அமைச்சர் உழைப்பின் சிகரம்
@moviestars6720
@moviestars6720 2 жыл бұрын
மா.சு அவர்களே, உங்கள் மகன் நீங்கள் செய்யும் நல்ல காரியங்களை பார்த்து கொண்டு பெருமை படுவார். கவலை வேண்டாம். இன்றைக்கு தமிழ்நாட்டில் எத்தனையோ பிள்ளைகளை உங்கள் நடவடிக்கையால் காப்பாற்றி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@k.nadalvarprabakaran8069
@k.nadalvarprabakaran8069 2 жыл бұрын
M. Subramanyam sir we really proud of you. Doing an excellent job.
@sumathikrishnan3619
@sumathikrishnan3619 2 жыл бұрын
Respected CM deserves all the appreciation.
@kalaichelvan5725
@kalaichelvan5725 2 жыл бұрын
போராட்ட வீரர் மா. சு.அவர்கள்.
@rajapandianc5611
@rajapandianc5611 2 жыл бұрын
Ma .Su deserves our appreciation for his tireless work during this pandemic times , even in the midst of the loss of his son. May God bless him more and more.
@bhavanichandrasekar773
@bhavanichandrasekar773 2 жыл бұрын
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலும் உங்களுடைய கடும் உழைப்பாலும் நேர்மையானவை கட்டுப் படுத்தி உள்ளீர்கள் என்பது தான் உண்மை
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
சுகாதாரநலதுறைஅமைச்சர் அவர்கள் மேயராக இருந்த காலகட்டம் அருமை, கோரோனா காலங்களில் நமதுமுதல்வருடன் சேர்ந்து ஆற்றிய பணி மகத்தானது மக்கள்வாழ்த்துகிறார்கள். இக்காலத்தில் 💰 நலபொருள், மகளிர் கட்டணமில்லா பயணம், மற்றும் பல நடந்தேறியது. மக்கள் முதல்வர்தளபதிக்கு நன்றி.MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
அப்படிப்பட்ட அக்கரையுடன் தேர்வு தான்., அவர் இன்று கலைஞரை விஞ்சுகிற நிலை உருவாக அடிப்படையோ?
@jayachandran1665
@jayachandran1665 2 жыл бұрын
May God bless you!
@gopinathl5213
@gopinathl5213 2 жыл бұрын
Commendable performance Tamilnadu. Keep rocking..
@Krishnan599
@Krishnan599 2 жыл бұрын
மா சுப்ரமணியம் ஐயா You are really Great👏👏👏
@bashaanwar1984
@bashaanwar1984 2 жыл бұрын
Historically one Stalin for Russia M.K.Stalin for Tamil Nadu.
@doraiankuppuswamy8691
@doraiankuppuswamy8691 2 жыл бұрын
மா.சு.அவ்ர்களே.உங்கள் உரை மெய் சிலிர்க்க வைக்கிறது.நான் அரசியல் சார்ந்தவன் அல்ல.ஆனாலும் உங்களை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.இறைவன் உங்கள் குழந்தை களை பறித்துக்கொண்டாலும் ஏதோ கணக்கு வைத்திருப்பார்.உங்களை ஆசீர்வதிப்பார்.
@muthuselva8156
@muthuselva8156 2 жыл бұрын
Great👏👏👏
@dhesiaseelanm4614
@dhesiaseelanm4614 2 жыл бұрын
உருக்கமான பேச்சு.மனதை தொடும் பேச்சு.
@raggggu
@raggggu 2 жыл бұрын
We can't find Ministers like MaSu elsewhere in India. His dedication towards public service is commendable. He proved his integrity even when he was Mayor of our Chennai. I am very proud of this sincere man. God bless him with good health
@venkatesanm3452
@venkatesanm3452 2 жыл бұрын
Very good speach Tiru health minister avargal valga valamudan.3/9/21/Mv
@nadanaghandhvinoth4745
@nadanaghandhvinoth4745 2 жыл бұрын
Mass s mass dha
@petergeorgestalin9539
@petergeorgestalin9539 2 жыл бұрын
Mr. Ma. Subramani is an excellent choice by honourable CM. He is honest and hard working person. Let your job continue sir.
@shanmugama9224
@shanmugama9224 2 жыл бұрын
உங்கள் மனநிலை படிப்படியாக மாறும். வீட்டில் அதிகம் நேரம் செலவிட வேண்டாம்.குடுப்பத்துடன் வெளியே சென்று வரவும்.
@venthanmeenakshisundharam7736
@venthanmeenakshisundharam7736 2 жыл бұрын
God bless you sir
@etabrikkumar274
@etabrikkumar274 2 жыл бұрын
👏👌👍
@LawrenceAdaikala
@LawrenceAdaikala 2 жыл бұрын
Vaazhthukkal vaazhka valarka
@srmguru3103
@srmguru3103 2 жыл бұрын
👍👍👍💯
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 2 жыл бұрын
நீங்கள் செல்வது மிகவும் அருமை
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 2 жыл бұрын
SUPER SUPER MUTHALVAR VAZHGA VALARGA
@jkbhavani86
@jkbhavani86 2 жыл бұрын
Sema
@GamalialGodson
@GamalialGodson 2 жыл бұрын
Extraordinary CM in India
@mahendranauthi6815
@mahendranauthi6815 2 жыл бұрын
Nallavarkal errukirarkal
@lightingworld4388
@lightingworld4388 2 жыл бұрын
Super. Sir
@preethij1770
@preethij1770 2 жыл бұрын
Let's take a hand together to talk about sabiya's justice pls pls
@harikrishnankannappan8483
@harikrishnankannappan8483 2 жыл бұрын
Very nice human 👍
@vigneshsekar5993
@vigneshsekar5993 2 жыл бұрын
Respected sir ma. Su
@teejeyem6375
@teejeyem6375 2 жыл бұрын
✌️👍👍👍
@kgbluemetals3082
@kgbluemetals3082 2 жыл бұрын
Super sir thank
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 жыл бұрын
Ithuthan Dmk
@arulseeli6040
@arulseeli6040 2 жыл бұрын
மாண்புமிகு மருத்துவ துறையில் அனைத்து மக்களின் நலனுக்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள் உதவியால் பண்முக மருத்துவ பணியினை ஆற்றி வரும் மூவொரு ! இறைவன் தொடர்ந்து தமிழக அரசியலில் பணி ஆற்றிட , ஆற்றல் பெறுவாறாக
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 2 жыл бұрын
Maa. Su. Mass
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 2 жыл бұрын
SirGood the
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 2 жыл бұрын
மீனவ சமுதாயத்தின் ரோல் மாடல் மா சு அவர்கள்
@gomathi4761
@gomathi4761 2 жыл бұрын
சொல்வதற்கு எதுவும் இல்லை நன்றி
@mohanm4952
@mohanm4952 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 жыл бұрын
Anbu.minister Ma su nan 1976 I'll irunthu DMK
@jothimurugesan6178
@jothimurugesan6178 2 жыл бұрын
மாசு அவர்கள், மாஸ்.
@Tamizhrajan.
@Tamizhrajan. 2 жыл бұрын
Yana ya ipdi panriga? ? Ithu katchi meeting ah yana? Cm tha pugazhchi vendam nu solitare.... Then y
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 2 жыл бұрын
உண்மை....சோகம் எல்லா பக்கமும்.....
@jenim-rj2ql
@jenim-rj2ql 2 жыл бұрын
Masu.His mind also the same.Wishes.jk
@padmavenugopal8839
@padmavenugopal8839 2 жыл бұрын
அரங்கநாதன் சுரங்கப்பாதை இருப்பது தி. நகரிலா அல்லது சைதைப்பேட்டையிலா?
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 жыл бұрын
நீர் எங்கு இருக்கிறீர் அய்யா........சைதாபேட் அ திநகரா.........
@Maran.muthupet
@Maran.muthupet 2 жыл бұрын
சைதை
@commonman1738
@commonman1738 2 жыл бұрын
Border
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
Why do not you check on person if you are a chennai living person!!
@preethij1770
@preethij1770 2 жыл бұрын
Not even 1 media talking
@arumainathan5183
@arumainathan5183 2 жыл бұрын
Super minister 👏👏👏
@Rajeshkumar-ov2en
@Rajeshkumar-ov2en 2 жыл бұрын
Covid doctor Epa permanent pannaporinga
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 2 жыл бұрын
Actually I under estimated Mr.stalin.
@samsalinimidhun246
@samsalinimidhun246 2 жыл бұрын
Saithai kittu avargalin niyabagam varuthu
@bharathwaj1768
@bharathwaj1768 2 жыл бұрын
Maa suu avargale, payirchi vaghuppu marutuvam,kattanathai maatri, vuyarthiyadu aen? Mudalil villakkumgal.
@Tamizhrajan.
@Tamizhrajan. 2 жыл бұрын
Yagga mla Uthaya Suriyan pesi oru video um varathe ila.
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 2 жыл бұрын
Ayyasuper
@jeyamary8734
@jeyamary8734 2 жыл бұрын
Ma.Su.sir.dont worry. God bless you and your family. May God give you strength to bear the loss.
@drvchandramohan
@drvchandramohan 2 жыл бұрын
தங்களது மகன் இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் பல உயிர்களை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் முதல்வர் அறிவித்த கொரோனா ஊக்கத்தொகையை வழங்க நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே??
@selenajones3972
@selenajones3972 2 жыл бұрын
For dr 30000 for nurse 20000 given sir others states are telling u don't pls check
@sampathp.sampath4557
@sampathp.sampath4557 2 жыл бұрын
Annan. M. Supramaniyam. Minister. Avargalidam. Chell. Ponil. Oru. Muraiyavathu. Pesa. Anumathikka. Vendum..
@padmavenugopal8839
@padmavenugopal8839 2 жыл бұрын
முதல்வர் அறிவுரையை பின்பற்றி அளவுக்கு அதிகமாக புகழ்வதை குறைத்துக்கொள்ளலாமே.அது முதல்வருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பாகும்... புரிந்து கொள்வார்களா புகழ்ச்சியாளர்கள்?
@vigneshkumarponnusamy6293
@vigneshkumarponnusamy6293 2 жыл бұрын
Sir, pl u don't tell abt our leader makkal thilagam,nega ungala determine pana,picha edukurega
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
WHAT MAKKAL THILAGAM! BEHIND TGE SCEBE ACTOR!! MK INTRIDUCED LIQUOR IN 1969- AFTER GEYTING FEED VACK MK CLOSED LIQUOR SHOPS IN 1971!! TGE USELESS MGR ACTING IN FILMS AS IF FOR POOR PEOPLE - REINTRODUCED LIQUIR TO ENRICH HIS PARTY CADRES AND TN FACING ALL ILL DUE TO LIQUOR- TGEN WHO IS DESTROYER OF TN !! IS IT MK WHO OENED AND CLISED BASED ON PEOPKE' BOICEOR USRLESS MGR WHO IS ACTING IN FILM AS A FRIEND OF POIR INTRODUCED LIQUOR AND MADR GOVT TO SELL- ! EXCEPT FIR EXOANDING MID DAY MEAL SCHEME WGAT EKSE MGR DID - COULD YOU LIST!! MGR ONLY BROUGHT TGR GREST HIGHER CASTE LOOTER JJ !!MGR ONLY DISPEBSED WUTH LEGISLATIVE COUNCIL FOR TGE XAUSE OF VENIRA ADAI NIRMALA!! WHST A GREAT USELESS MGR!!
@balun872
@balun872 2 жыл бұрын
போராளியாக வந்தவரை முதல்வராகிய என்று தராக படித்து விட்டேன். கருணாநிதி, ஸ்டாலின், உதய் அண்ணா, இன்பநிதி தயவுசெய்து மன்னிக்கவும்.
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
தவறாக என்பதை உன்னுடைய தாரகம் என்று படித்துவிட்டேன் மன்னிக்க வேண்டுகிறேன்.
@manidk3107
@manidk3107 2 жыл бұрын
Thavaraaga endru ezhuthuvathil kooda sariyaaga Ezhutha theriyaamal “ tharaaga “ enru Thappu thappaga ezhuthugireergalae ! Neengal thaan Thamizhai kaappaatra purapatta puli ,
@sethuraman8297
@sethuraman8297 2 жыл бұрын
காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை முன்பு அம்மா இப்போது கலைஞர் ஸ்டாலினின் புகழ் பாடும் அமைச்சர்
@rahulreno9817
@rahulreno9817 2 жыл бұрын
Amma mathiri illa ipo. Kammithan ithu
@sekarsekar631
@sekarsekar631 2 жыл бұрын
Ummpu da sanki thayoli 🤣🤣🤣🤣
@rajnafarian7636
@rajnafarian7636 2 жыл бұрын
@@sekarsekar631 sangi vagayara va adimai vagayara va nu kandupidika kastama iruku broo 😅😅
@swamikannujessie4254
@swamikannujessie4254 2 жыл бұрын
Really l used to wonder how our CM selected the ministers so smart well done Sir , Munnorghal moothathaiyarghal vandha.vazhi Keep it up Dear Sir, super selection Mr PTR, Mr Ma Su and all others my humble request keep it up till the end for the sake of people ,public not only will u get good name also people will praise till there death won't forget may God bless you all
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 104 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 104 МЛН