No video

TNKK மறவர்நல சங்கம் | உலக புகழ் பேச்சாளர் திருமதி .கவிதா ஜவஹர் |முன்னோர்கள் குறித்து பேச்சு 17.07.22

  Рет қаралды 359,347

MARAVAR KURAL

MARAVAR KURAL

Күн бұрын

தமிழ்நாடு கொண்டையன் கோட்டை மறவர் நல சங்க குடும்ப விழாவில்,மாமன்னர் பூலித்தேவர், வீர பேரரசி ராணி வேலுநாச்சியார், பசும்பொன் ஐயா திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மற்றும் சேது சீமை மன்னர்களின் வராலாறு குறித்தும் மிகவும் சிறப்பாக உலக புகழ் பெற்ற பட்டி மன்ற பேச்சாளர்,பேசும் பூங்காற்று ராஜபாளையம் மண்ணின் புகழ் திருமதி. கவிதாஜவகர் அவர்களின் சிறப்பான பேச்சு.💐💐💐💐..
நாள் : 17.07.2022
இடம் : பசும்பொன் தேவர் மண்டபம்
சென்னை -17
இவன்
M. பொன்னுபாண்டியன்
தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர்
தமிழ்நாடு கொண்டையன் கோட்டை மறவர் நல சங்கம்
( உறுப்பினராக இணைய
தொடர்புகொள்ளவும் : 9600048809 | 9884165931)
#History_Special_Speach_Of
#Ancestors_Speak
#Mrs_Kavitha_Jawahar
#TNKK_Maravr_Family_Function

Пікірлер: 359
@kantharimurugalakshmi705
@kantharimurugalakshmi705 10 ай бұрын
அருமையாக உள்ளது அக்கா எங்களுக்கு புரியும்படி பேசிய அக்காவுக்கு மறவர் குல பெண்கள் நன்றி சொல்லுகிறோம் 🔥🙏🔰
@ganesan0123456
@ganesan0123456 9 ай бұрын
அய்யா தேசிய தலைவர் அனைவருக்கும் சொந்தம். தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் சொன்ன தலைவர். ஆன்மிக குரு. தயவு செய்து அவரை ஜாதி தலைவராக சுருக்கிய விடாதீர்கள் . வாழ்க தேவர் அய்யா புகழ். அவர் புகழை பரப்ப வேண்டும் உலகமுழுதும். ஜெய் ஶ்ரீ ராம். கணேசன் அய்யர்.
@rajalakshmi997
@rajalakshmi997 10 ай бұрын
சகோதரி யின்பேச்சுகள்வலிமையானதுவளர்ந்துவரும்தலைமுறைக்குபெரும்வழிகாட்டியாகயிருக்கும்வாழ்த்துகள்சகோதரி
@laserselvam4790
@laserselvam4790 Ай бұрын
கவிதா உங்கள் பேச்சை அனேக முறை கேட்டுள்ளேன் அதுவும் ஐய்யாவைபற்றிபேசியது அருமை❤❤❤
@vae2168
@vae2168 2 жыл бұрын
கள்ளர்..மறவர்.. கனத்ததொரு அகம்படியர்...மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆனார். பசும்பொன் தேவர் வரலாறு சிறக்க...
@relaxationmusicclub9188
@relaxationmusicclub9188 Жыл бұрын
மெல்ல வந்து சேந்ததுததான் வெள்ளார் நம்இனம் கிடையாது
@SivaSankar-ld6ic
@SivaSankar-ld6ic 10 күн бұрын
நாம் வாழ்கிற காலத்தில்தேவர் ஐயா வாழ்ந்தர்இன்று பெருமைப்படுகிறேன் அருமையான பதிவு கவிதா ஜவகர்அவர் நாவில் சரஸ்வதி என்று நிலைத்திற்கு வேண்டும் எல்லாவள்ள ஏக இறைவனை வேண்டி கொள்கிறேன்
@ilangopals6114
@ilangopals6114 2 жыл бұрын
சகோதரி திருமதி கவிதா ஜவஹர் அருமையான பேச்சு உண்மையான பேச்சு தமிழர்கள் அனைவரும் அறியும் படியான உரை சுய சாதி பற்று பிற சாதி நட்புக்கு இலக்கண உரை நன்றி அம்மா S. இளங்கோபால் தேவேந்திரன்
@sumathid8375
@sumathid8375 2 жыл бұрын
அருமையான பேச்சு. நன்றி தங்கள் கருத்துக்கள் அனைத்தும் வலிமையானது. பாராட்டுக்கள் அம்மா வாழ்த்த வார்த்தைகளே இல்லை.....
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மகிழ்ச்சி
@sugumar8900
@sugumar8900 2 жыл бұрын
மறவர் குல மாணிக்கமாக பேசிக் கொண்டிருக்கும் மங்கையர்குல மாணிக்கமே மறவர் குலத்திற்கு கல்வி சாலையை மேம்படுத்த வேண்டும். இதை உலகம் முழுவதும் முகம் தெரிந்த உங்களை போன்ற அறிவு சார்ந்தவர்கள் கல்விக் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நிச்சயமாக நன்றி
@durair7698
@durair7698 2 жыл бұрын
அன்பு சகோதரி திருமதி கவிதா ஜவகரின் சொற்பொழிவு உணர்ச்சி பூர்வமாக நம் மறவர் குல மேன்மையையும் இளைஞர்களுக்கு எடுத்துறைத்த அறிவுப்பூர்வமான கருத்துக்கள் என்னை மகிழ்ச்சி யடை ய வைக்கிறது.நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சொந்தங்களுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.நன்றி
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏
@ganesapandimuthaih4451
@ganesapandimuthaih4451 11 ай бұрын
​@@maravarkural8454¹1
@MadasamyAzhaguduraichi-kg9uq
@MadasamyAzhaguduraichi-kg9uq 5 ай бұрын
அக்கா ரெம்ப நன்றி. அருமையாக பேசியதற்கு 💐💐💐💐💐🔥❤🙏🏻
@rkannanrkannan9127
@rkannanrkannan9127 2 жыл бұрын
எங்கள்மண்ணில்பிறந்த.எம்குலமங்கைவீரமங்கை.கவிதா ஜவஹர்.அவர்களுடைய.பணி.தொடரட்டும்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@RajkumarRajkumar-ob7vv
@RajkumarRajkumar-ob7vv 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பேச்சு. வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சொல்ல வேண்டும்...
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மகிழ்ச்சி, நன்றி
@alliduraiallidurai7318
@alliduraiallidurai7318 2 жыл бұрын
நன்றி அம்மா நம் இளம் சந்ததியினர் உங்களை போன்று உருவாக்க வேண்டும்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி ஐயா
@monym3437
@monym3437 Жыл бұрын
Arumaiyana pathivu arumaiyana pechu Kavitha jawakar avarhalai irukaram koopi siramthalthi vanankuhiren vazha vazhamudan nanti vanakkam Mony
@rganesan8087
@rganesan8087 3 ай бұрын
அய்யா அவர்களின் புகழை உலகம் முழுவதும் பரை சாற்ற வேண்டும். உங்களை போன்ற பெராசியற்களால் மற்றும் தான் முடியும். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அம்மா.❤
@chandrasekaranr3473
@chandrasekaranr3473 Жыл бұрын
மிக அருமையான பேச்சு Madam, வாழ்க வளமுடன்.God bless you for your good service to our society🙏.🙏🙏👍
@babuvarghese7520
@babuvarghese7520 2 жыл бұрын
அன்பும் அறிவும் பண்பும் நிறைந்த சகோதரீ, நான் கேட்க்கும் தங்களது மூன்றாவது Speech இது. இதுவும் ரொம்ப அருமையாக இருக்கிறது. பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இப்படி பேசுவதில் /ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்று பாடலாம். அல்லது கண்ணதாசன் எழுதியது போல் பேசுவத்தில் இவள் வசந்தம் என்றும் பாடலாம். இல்லையேல் காலத்தை வென்றவள் நீ என்று கூட சொல்லலாம். நான் ஓரு மலையாளி. சிறிது காலம் சென்னையிலை இருந்ததால் எனக்கு தமிழ் நன்றாக தெரியும். நான் ஓரு எழுத்தாளனும் கூட. அதனால் இந்த பேச்சின் மகத்துவம் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் அழகான தமிழ் மொழிக்கும் தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அத்தோடு நூறாண்டுகாலம் வாழ்க என்று கூட வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம். 🙏❤️🙏 Kottayam Babu. Novalist Babus Creations Kottayam, Kerala. 28.8.2022
@samymadasamy2000
@samymadasamy2000 10 ай бұрын
ண உரையாற்றிய கவிதா அவர்களே உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ஏனென்றால் பிரசவத்தில் வலியைத் தாங்கி பெற்ற தாய்க்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தியது உங்கள் உரையாடல்
@sivakumars5098
@sivakumars5098 2 жыл бұрын
அருமையான பதிவு நம்குலமக்கள்மதுஅருந்தாமல்ஜாதிசண்டைபோடாமல்அனைத்துசமுதாயமக்களையும்சமமாகபயணிப்போம்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 2 жыл бұрын
👍👍👍
@premabommi7656
@premabommi7656 Жыл бұрын
000p
@RajendraKumar-ym8zd
@RajendraKumar-ym8zd 2 жыл бұрын
சகோதரியின் பேச்சில் நான் தேவர் பற்றிய பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன். முக்கியமாக திருவாங்கூர் நிகழ்வு.. மீசையை விட்ட நிகழ்வு. நமது சமூக பெருமையை பேசி அசத்தினார். வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி உறவே
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மிக்க நன்றி உறவே 🙏
@balarajeswari3342
@balarajeswari3342 2 жыл бұрын
Balarajeswari. அருமையான பேச்சு மேடம். நம் இனத்தின் பெருமை சேர்க்கும் தலைவர்களின் தகவல்களை தெரிந்து கொண்டேன். பல இடங்களில் எனக்கு உடம்பே சிலிர்த்து விட்டது. 👌👌👏👏💐💐
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@s.jagajothi2232
@s.jagajothi2232 Жыл бұрын
Skilledorator
@alagusadaiyandi3004
@alagusadaiyandi3004 Жыл бұрын
வாழ்த்துக்கள்சகோதரி வேலுநாச்சியார்வம்சமே
@navaranjanientertainers2750
@navaranjanientertainers2750 11 ай бұрын
அருமை . நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர்
@user-yi4li2fe2x
@user-yi4li2fe2x Жыл бұрын
வீரம் செரிந்த எம்மக்களுக்கு அறிவு சார்ந்த கருத்தை எடுத்துரைத்தமைக்கு நன்றி அக்கா
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
மகிழ்ச்சி 🙏🙏
@seemaisamy
@seemaisamy 11 ай бұрын
நன்றிகள் அம்மா
@rajmanoharan34
@rajmanoharan34 Жыл бұрын
அருமைக்குரிய செய்திகளையும் அன்புடன் உறவுகளையும் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் இனிய சகோதரிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி ஐயா
@kumarrp8919
@kumarrp8919 2 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம் , வாழ்த்துக்கள். மிக அருமையான சொற்பொழிவு
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மிக்க நன்றி, மகிழ்ச்சி
@danielthomas4560
@danielthomas4560 2 жыл бұрын
சகோதரி சூப்பர் மறவ குல மாணிக்கத்தை பற்றி பேசுவதற்காக வாழ்த்துக்கள் டேனியல் தங்க பாண்டியன்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மகிழ்ச்சி, நன்றி
@tamilanthevartv2404
@tamilanthevartv2404 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி
@TamilKings-x6u
@TamilKings-x6u Жыл бұрын
எங்க ஊர் சாகோதரி அருமையான போச்சு..தமிழகத்தின் தங்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பக்தன்..🙏🏼💪🏼💐⚔️🔥
@yogeshwaran8440
@yogeshwaran8440 Жыл бұрын
Madam ur speech be good. I watch ur vidio. Gd bless u madam
@malaikkannumanickam4569
@malaikkannumanickam4569 2 жыл бұрын
திருமதி கவிதா ஜவகர் அவர்களின் கனிவான உரை , ஒரு சமூகத்தை சிந்திக்க தூண்டுகிறது. வாழ்த்துக்கள், நன்றி.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@user-bn5gs8qy6r
@user-bn5gs8qy6r 6 ай бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி🙏💕
@rajkumarsudalaiyaandi4184
@rajkumarsudalaiyaandi4184 2 жыл бұрын
வரலாற்றை எடுத்துரைத்த அக்காவுக்கு நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@c.murugankavin3999
@c.murugankavin3999 2 жыл бұрын
அருமை சகோதரி கவிதா வேல்முருகன் தேவேந்திரர்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@saraswathidhanasekar3920
@saraswathidhanasekar3920 2 жыл бұрын
அருமை சகோதரி. இன்று நான் பல விவரங்களை தெரிந்து கொண்டேன். நன்றி சகோதரி அவர்களே.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி நன்றி
@KSRAJA-md6jt
@KSRAJA-md6jt Жыл бұрын
அக்க கவிதா அவர்களுக்கு என் மணமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்🙏
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி
@ml29282
@ml29282 2 жыл бұрын
ஆகச்சிறந்த பேச்சு காணொலி முழுவதும் பார்த்தேன் 🙏💛❤️ மிக்க நன்றி மறவர் நாடு சிறக்கட்டும் ✨
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@raveentranravi9948
@raveentranravi9948 Жыл бұрын
La
@krishnaguru1383
@krishnaguru1383 2 жыл бұрын
வணக்கம் சகோதரி. தாங்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள் மிகவும் அற்புதமாகவூம் இளைய தலைமுறைக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி அய்யா
@gmswamy1867
@gmswamy1867 2 жыл бұрын
மறவர் சமுதாய(முக்குலத்தோர்) செப்பேடுகளில் பொன் எழுத்துக்களில் பொரிக்கக் கூடிய அருமையான பதிவு, இது. வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க நீவீர் பல்லாண்டு நீடூழி பனை மரத்தாண்டு. Gms/-
@balasubramanianrajapalayam7124
@balasubramanianrajapalayam7124 2 жыл бұрын
எங்கள் ஊர் இராஜபாளையத்தைச் சேர்ந்த திருமதி கவிதா ஜவகர் அவர்களுக்கும் நமது குலப் பெருமையை அனைவருக்கும் பகிர்ந்ததற்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@tamilarasan1389
@tamilarasan1389 2 жыл бұрын
நன்றி🙏💕
@rajp2956
@rajp2956 10 күн бұрын
kavitha jawahar thevar?
@karuppuraja2006
@karuppuraja2006 6 ай бұрын
Arumaiyana speech medam
@thilagarthilagar292
@thilagarthilagar292 Жыл бұрын
அருமையான பேச்சு.... சகோதரிக்கு வாழ்த்துகள்
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி ஐயா
@sgopinath007
@sgopinath007 9 ай бұрын
தேவர் அய்யா அனைவருக்கும் பொதுவானவர் 💐💐💐
@kanchanasenthurpandian9889
@kanchanasenthurpandian9889 Жыл бұрын
முக்குலத்தோர் சமுதாயம் வளர்க, கவிதா தங்கையே வாழ்க வளமுடன்
@abishekar.a.n
@abishekar.a.n Ай бұрын
Good morning madam! You expose the historical reality.let God bless you.
@muthuvijayan4784
@muthuvijayan4784 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.... ஆப்பநாடு கெண்டையன் கேட்டை மறவர்...
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி 🙏
@pasupathivarmapasupathivar6653
@pasupathivarmapasupathivar6653 Жыл бұрын
அருமை devar புகழ் எல்லையற்றது....வாழ்க devar புகழ்.......
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி ஐயா
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி
@RajaRaja-dj6zn
@RajaRaja-dj6zn 2 жыл бұрын
உங்கள் அருமையான சொற்பொழிவு ஆற்றிய உரை சிறப்பு
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@thamilevanan2938
@thamilevanan2938 Жыл бұрын
அழகான அருமையான தெளிவான ஆணித்தரமான உரை...
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏
@user-pp1oq2cr8r
@user-pp1oq2cr8r 9 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அக்கா
@ananthis4530
@ananthis4530 2 жыл бұрын
Maravar sangam anaivarukkum valthukkal
@arumumugam4568
@arumumugam4568 2 жыл бұрын
வாழ்க வாழ்கவே மறவர் சமுதாயம் 👍
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி ஐயா
@kannanp902
@kannanp902 Жыл бұрын
அருமையான கருத்துக்களை தன் பேச்சு திறத்தால் பகிர்ந்த உங்களுக்கு இதயம் கன இந்த கல் வாழ்த்துக்கள் அம்மா.வாழ் வளமுடன்.என்றும் நலமுடன்.
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
மகிழ்ச்சி 🙏
@ravichandiran2453
@ravichandiran2453 2 жыл бұрын
வாழ்க வளர்க சிறந்த தலைவராக வேண்டூம்
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 2 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி. அனைத்து மக்களுக்காகவும் வாழ வேண்டும் என்பதை சிறப்பாக வலியுறுத்தி பேசியது சிறப்பு.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@karunapagavathi2494
@karunapagavathi2494 2 жыл бұрын
@@maravarkural8454 mullai,vkp
@gurunathan5881
@gurunathan5881 2 жыл бұрын
Super super akkaa your speech
@sundarmahalingam3625
@sundarmahalingam3625 2 жыл бұрын
நன்றிகள் ஆயிரம்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@user-vc3cz8ts5i
@user-vc3cz8ts5i 29 күн бұрын
என் அப்பாவுக்குப்பிறகு கவிதா ஜவஹரை பார்க்கிறேன் பரணிக்கண்ணதாசன்
@user-pn4np3gq5v
@user-pn4np3gq5v 2 жыл бұрын
சங்கம் வாழ்த்துகிறது
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி 🙏
@kalyanivelladurai2060
@kalyanivelladurai2060 Жыл бұрын
சகோதரியே எந்த மாதிரி வாழ்க்கை நடைமுறையை நம் மக்களுக்கு நிறைய சொல்லவேண்டும் அருமை .வாழ்த்துக்கள்.....
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@ravichandiran2453
@ravichandiran2453 2 жыл бұрын
நன்றிங்க சகோதரி
@chellapandiyan8000
@chellapandiyan8000 2 жыл бұрын
I am from sattur. I appreciate our sister's excellent speech.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
Thank you so much
@AbcdEfgh-no2yp
@AbcdEfgh-no2yp 2 жыл бұрын
Welcome by mookkaiya from Kuwait 👍 💓
@rajuraju.1349
@rajuraju.1349 2 жыл бұрын
@@AbcdEfgh-no2yp 👍❤❤
@arumugamma1485
@arumugamma1485 10 ай бұрын
super medam
@laxmijana47
@laxmijana47 Жыл бұрын
❤❤ super speech sister
@balasubramanianthevar5077
@balasubramanianthevar5077 2 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் உம் போன்ற பேச்சாளர்களை நம் சமூகத்தில் உருவாக்க உதவுங்கள்..
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@kumarasamys1852
@kumarasamys1852 Жыл бұрын
வாழ்த்துக்கள் தா 🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽
@nagarajanraja7222
@nagarajanraja7222 2 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி
@ramalingamkannusamy5131
@ramalingamkannusamy5131 Жыл бұрын
Congratulations Ms.Kavitha Jawaher ,Good,moral,proactive speech for youths .
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
Thanks
@ananthis4530
@ananthis4530 2 жыл бұрын
Arumai sister
@singaravelukarthikeyan2144
@singaravelukarthikeyan2144 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி ayya👍
@m.shanmugachamy1891
@m.shanmugachamy1891 2 жыл бұрын
மிக மிக அருமை
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி, மகிழ்ச்சி
@pandiarajtnstcrtd6844
@pandiarajtnstcrtd6844 Жыл бұрын
அருமை சகோதரி மறைந்த தலைவரின் வரலாற்றை இளைய சமூகத்திற்காக அணையா விளக்காக இருந்து பட்டி மன்றத்தில் மிகவும் சிறப்புறையற்றி விளக்கம் தந்து அனைவருக்கும் புரியும் படி கருத்து சென்ன சகோதரிக்கு கோடனகோடி வாழ்த்துக்கள் 🙏💕 நன்றி
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
மிக்க நன்றி 🙏மகிழ்ச்சி ஐயா
@thalakkiahganesan2224
@thalakkiahganesan2224 2 жыл бұрын
Excellent speech Mam
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 2 жыл бұрын
முக்குலத்தோரின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் மேடம்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி உறவே
@subbiahk670
@subbiahk670 Жыл бұрын
​@@maravarkural8454🎉
@parameswaran5183
@parameswaran5183 2 жыл бұрын
அருமையாக பேசினீர்கள் அக்கா
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@sundaravelvimala8968
@sundaravelvimala8968 Жыл бұрын
அருமையான பதிவு
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
நன்றி 🙏
@udayarpandi4732
@udayarpandi4732 2 жыл бұрын
Super Super Super Super Super
@thirukumarapandi7176
@thirukumarapandi7176 Жыл бұрын
ஆகச்சிறந்த பேச்சு.ஐயாவின் ஆளுமையை அருமையாக எடுத்துரைத்துள்ளார்...
@user-fm9dp1py6i
@user-fm9dp1py6i Жыл бұрын
சிறப்பு.வாழ்த்துகள்.சகோதரி..
@vasannathan6121
@vasannathan6121 2 жыл бұрын
Very brilliant speech AKKA
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 2 жыл бұрын
Excellent sorpozhivalar.I heared her speech in pattimantram.Thevar history,Sedhupathi,poolithevan and Veeramangai velunachiyar history explanation is very correct.vazhka Thevar pukal, valarka Thevarinam.
@saravananv7735
@saravananv7735 Ай бұрын
ஆர்கஏநகர்.சார்பாக..பேச்சாளர்.அவர்களுக்கு.வாழ்த்துக்கள்
@pandiyangspandiyan4814
@pandiyangspandiyan4814 2 жыл бұрын
மறவர் மக்கள் வாழ்வும் வளமும் சிறக்க வாழ்த்துக்கள்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மிக்க நன்றி
@BaskarenOt
@BaskarenOt 2 жыл бұрын
@@maravarkural8454 🌹🌷🌹
@selvakoperumal1988
@selvakoperumal1988 Жыл бұрын
சகோதரி கவிதா ஜவகர் அற்புதமான பேச்சாளர்
@chellapandi5744
@chellapandi5744 2 жыл бұрын
Kavita sister I sailute to your speach I am a maravan
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
Thanks a lot
@yogasweyhaswetha3532
@yogasweyhaswetha3532 2 жыл бұрын
எங்கள் உள்ளத்தை வீறுகொண்டெழச்செய்த வீறுகொண்டெழச்செய்த விவேகம் நிறைந்த பேச்சு.வாழ்கவழமுடன்.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@chellapandiyan8000
@chellapandiyan8000 2 жыл бұрын
Sister your speech is advice to our generation.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
Yes, thanks sir
@muthuramalingam3734
@muthuramalingam3734 2 жыл бұрын
சூப்பர் அக்கா
@roseyganesan5945
@roseyganesan5945 2 жыл бұрын
Arumai
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@Karthik-bk5do
@Karthik-bk5do 2 жыл бұрын
Super 👌 👍
@soundararajanparamasivam4123
@soundararajanparamasivam4123 2 жыл бұрын
Super madam
@esakkiesakki7502
@esakkiesakki7502 2 жыл бұрын
Miga arumai sagothari
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி 🙏
@user-wt7uq5mn5z
@user-wt7uq5mn5z Жыл бұрын
மிக அழகான பேச்சு
@maduraiveeran9157
@maduraiveeran9157 2 жыл бұрын
Super
@manimuthaiahpillai8164
@manimuthaiahpillai8164 2 жыл бұрын
உங்கள் பேச்சை மொபைலில் தான் கேட்கிறேன்.
@chellapandi5744
@chellapandi5744 2 жыл бұрын
Kavita sister I proud of our maravar speach in you
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
Thanks
@thangaiank556
@thangaiank556 2 жыл бұрын
அருமை சகோதரி
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
@mystryofhuman4215
@mystryofhuman4215 2 жыл бұрын
Very super message
@globeinstituteofenglish5575
@globeinstituteofenglish5575 2 жыл бұрын
Really informative super speech. I welcome it and appreciate your effective speech.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
Thanks sir🙏
@indtechkasim
@indtechkasim 2 жыл бұрын
மறவர் நன்றி மறவார்
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@kaliyaperumalgovindasamy6279
@kaliyaperumalgovindasamy6279 2 жыл бұрын
Good Speech madam.
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
Thank you
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 Жыл бұрын
அன்புத் தங்கையே தங்களின் பட்டிமன்றப் பேச்சுக்களைக் கேட்கும்போது இந்த சகோதரி இவ்வளவு துணிச்சலாக பேசுகிறாரே .. .இவர் மறவர்குலமங்கையோ என்று நினைத்தேன்.! அதுதான் உண்மை என்று அறிந்து பெருமையடைகிறேன். வாழ்க வாழ்க! எல்லா நலன்களும் பெற்று புகழுடன் சிறப்பாக பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க.👍✋🙏
@maravarkural8454
@maravarkural8454 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி 🙏
@ramanathankasinathan2105
@ramanathankasinathan2105 2 жыл бұрын
அருமை
@maravarkural8454
@maravarkural8454 2 жыл бұрын
நன்றி
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 25 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН