The correct answer for Q.No. 185 is option (D) 25. விளக்கம்: 10 சுங்க சாவடியில் 30 பழங்கள் போக மீதம் 60 பழங்கள் இருக்கும். இதனை இரண்டு மூட்டைக்குள் கொண்டு வந்தால் அடுத்த 20-வது சுங்க சாவடியில் மீதம் 40 பழங்கள் இருக்கும். அடுத்த 25-வது சுங்க சாவடியில் மீதம் 30 பழங்கள் இருக்கும். அடுத்த 30-வது சுங்க சாவடியை கடக்கும் போது அவனிடம் மீதம் 25 பழங்கள் இருக்கும். (Hint: Because he is an intelligent man)