TNPSC | Indian History | சிந்துவெளி நாகரிகம் - 1 | Kani Murugan | Suresh IAS Academy

  Рет қаралды 2,016,823

SURESH IAS ACADEMY

SURESH IAS ACADEMY

3 жыл бұрын

SURESH IAS ACADEMY
TNPSC BANK TET RAILWAY SSC POLICE
TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
For more details
sureshiasacademy.in/
For Online test
www.sureshacademyonline.in
#tnpsc_tamil
#indian_history
#Indus_Valley_Civilization

Пікірлер: 898
@chockalingama2997
@chockalingama2997 Жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் பற்றிய உங்களுடைய சிறந்த உரை கேட்போர் உள்ளத்தில் நன்கு பதிவதோடு, வரலாறு படிக்க வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டி, வரலாறு கற்க வேண்டும் என்ற அவசியத்தையும் உணர்த்துகிறது. வரலாற்றுச் சிறப்பினாலும் நீங்கள் கற்பித்த முறையினாலும், நான் எனது தூக்கத்தையே துரத்திவிட்டு உங்கள் உரையை முதலில் இருந்து முடியும் வரை மனநிறைவோடு கேட்டு மகிழ்ந்தேன்
@user-zl9gm3qf8i
@user-zl9gm3qf8i 3 жыл бұрын
#உங்களின் பணிக்கு நன்றி என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்ல மனமில்லை ஐயா...🙏🙏 அதை விவரிக்க வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை. உங்களால் எனக்குள் "நம்பிக்கை" அதிகமாகிறது. இப்படிக்கு _ "எங்கயோ ஒரு மலைஅடி கிராமத்தில் இருந்து உங்களின் மாணவன்"💗
@haseenabegam2400
@haseenabegam2400 3 жыл бұрын
Exactly. Ithu tha nanum solla ninakrean.
@kanagavallinagarajan6007
@kanagavallinagarajan6007 3 жыл бұрын
S me too
@silambarasansilambu373
@silambarasansilambu373 3 жыл бұрын
🤝
@saravanansaru8820
@saravanansaru8820 3 жыл бұрын
Yes mee too
@VijAy-vy6bu
@VijAy-vy6bu 3 жыл бұрын
Grp 1 free test question paper irundha yarachum vijay97.mailme@gmail.com intha mail id ku anuppunga frnds...... Description la link illa 😔😔
@don4969
@don4969 3 жыл бұрын
தமிழ் வழியில் பயிலும் அனைவருக்கும் தாங்கள் ஒரு வரப்பிரசாதம் .. 😎😎
@manimaha2912
@manimaha2912 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@anithaa.j.anithaa.j.3488
@anithaa.j.anithaa.j.3488 2 жыл бұрын
0
@Chithra12383
@Chithra12383 Жыл бұрын
s
@lakshmankrithikarulbrother1705
@lakshmankrithikarulbrother1705 Жыл бұрын
Awesome explanations sir thank you sir
@sundaraks3360
@sundaraks3360 3 жыл бұрын
Thivamey thivamey nandri solvean thivamey🤩💯💯
@rahulsurya9782
@rahulsurya9782 3 жыл бұрын
hy bro oru chinna doubt na tnpsc g4 prepare pandren kani murugan sir oda polity economy lam pathen history tamil la iruku na english mediusm enaku idhu useful ah irukuma please sollunga
@sundaraks3360
@sundaraks3360 3 жыл бұрын
@@rahulsurya9782 yes definitely useful to u bro futher a stateboard English medium book refer panikonga all the best
@akashm4074
@akashm4074 3 жыл бұрын
Mass
@ramadevi4807
@ramadevi4807 2 жыл бұрын
@@rahulsurya9782 yu
@blossomdhina4405
@blossomdhina4405 2 жыл бұрын
@@rahulsurya9782 irrukum mr.wise
@sakthitalksarasiyal4233
@sakthitalksarasiyal4233 3 жыл бұрын
சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றி மிக தெளிவான' மற்றும் ஆழ்ந்த கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி ஐயா..!
@radhamanickam3699
@radhamanickam3699 3 жыл бұрын
21:56 w1
@robinrobz462
@robinrobz462 2 жыл бұрын
Bro manithan muthal la kandu puduchaadhu copper dhana bro? Ana ivaru bronze nu solraaru crt ah??
@venkatarao1806
@venkatarao1806 Жыл бұрын
@@robinrobz462 அவரிடமே கேளுங்கள். நல்ல மனிதர். தவறாக நினைக்கமாட்டார்
@freedomvel9545
@freedomvel9545 Жыл бұрын
Anna dp marana mass✨✨🔥🔥🔥
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 10 ай бұрын
உங்கள் வகுப்பை கூர்ந்து கவனித்தாலே 100/100 மார்க் பெறலாம் மீண்டும் புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டாம் நன்றி
@daisyp1121
@daisyp1121 7 ай бұрын
Ssssss
@Homelander_55
@Homelander_55 4 ай бұрын
Ne evlo mark edutha
@Its_me171
@Its_me171 4 ай бұрын
😂😂😂😂😂
@ramanark3379
@ramanark3379 4 ай бұрын
​@@Homelander_55😂😂😂😂
@ArulMozhi-bk6eu
@ArulMozhi-bk6eu 3 ай бұрын
​@@Homelander_55😂😂😂
@history939
@history939 2 жыл бұрын
Class எடுக்கும் person செம knowledge ...... Years ya appadi ஞாபகங்கள் வச்சிருக்கார்....
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 Ай бұрын
Opposite la white board la notes eluthirupaanga, and book desk irukum, laptop or big screen la paathinganaa easy ah theriyum, he is a good teacher
@vijaymech2419
@vijaymech2419 3 жыл бұрын
மிக நீண்ட நாள்களாக ஆவலுடன் எதிர்பார்த்த காணொளி.. மிக்க நன்றி ஐயா.தங்களின் பணியை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை.. தங்களுக்கான மரியாதையை எனது ஆனந்த கண்ணீரில் காணிக்கையாக்குகிறேன்..
@p.thangaramu8891
@p.thangaramu8891 2 жыл бұрын
மிகவும் அருமையான ஆசிரியர். மாணவர்கள் சரியாக கவனித்தால் சமூக அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற அதிக வாய்ப்பு இருக்கின்றது.
@sivakumarmurugan3604
@sivakumarmurugan3604 2 жыл бұрын
ஐயா தெள்ளத் தெளிவாக இதை விட யாராலும் மிக சிறப்பு நன்றி ஐயா..... உங்கள் மாணவன்..
@vpmofficevpmoffice3247
@vpmofficevpmoffice3247 2 жыл бұрын
🙏🙏 தங்களை வணங்குகிறேன் தெய்வமே இந்த வகுப்பை இப்போதுதான் பார்த்தேன் தொடர்ந்து பதிவிடவும்
@rameshe3837
@rameshe3837 2 ай бұрын
பதிவிற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. சிந்து நாகரீகத்தில் இப்பொழுது இருக்கும் வேதிக் அடையாளம் ஏதாவது உன்டா கடவுள் உருவம் கலாசாரம் யோகா போன்றவை அடையாளம் இருக்கிறதா.
@Sulo-vm6pp
@Sulo-vm6pp Жыл бұрын
மிக்க நன்றி ஐயா! எங்களைப் போன்ற போட்டித் தேர்வர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி! வளர்க தங்கள் நற்பணி!
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 3 жыл бұрын
சிவபெருமான் பதினையாயிரம் வருடங்களுக்கு முன்பு உருக்கு வேதத்தில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து உலகுக்கு அருளினார் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் தமிழர்கள் தான் இடம்பெயர்ந்து சிந்துசமவெளியில் உயரிய நாகரீகத்தில் வாழ்ந்தார்கள் குமரிக்கண்டம் இலங்கைக்கு அருகே இருந்தது நீர் ஊழியில் அழிந்துவிட்டது 10000 வருடங்களுக்கு முன்பு பிரளயத்தில் மாண்டு போன நம் முன்னோர்கள் நினைவாக தான் நாம் மகா பிரளய அமாவாசை அன்று தெற்குநோக்கி திதி கொடுத்து வணங்குகிறோம் குமரிக்கண்டம் தமிழ்நாட்டுக்கு தெற்கே தானே இருந்தது
@kanakaraju-eo7ix
@kanakaraju-eo7ix Жыл бұрын
Good message
@Hema.A-br2rc
@Hema.A-br2rc Жыл бұрын
Correct
@tarasarah216
@tarasarah216 3 жыл бұрын
நன்றி தம்பி.எனக்கு வரலாறு மிகவும் பிடிக்கும். அதை தெளிவாக அழகாக விளக்கியதற்கு மிக்க நன்றி.குப்தர்கள் ஆண்ட காலம் எது? அப்போது தென்னிந்தியா வை ஆண்டவர்கள் யார்?அசோகருடைய காலம் எது?
@nripendrasingh19
@nripendrasingh19 2 жыл бұрын
Ashoka 304BCE tried to destroy Jains and any other thing that came in the propagation of buddhism,b3 BCE was born king Vikram Aditya who established friendship with the Chole empire and propagated Vedic teachings in the indian sub continent .they were best friends .
@ammulububblu5830
@ammulububblu5830 2 жыл бұрын
உண்மையா படிக்கும் ஆசையை தூண்டுது உங்க teaching 👍👍
@karpagampunitha374
@karpagampunitha374 2 жыл бұрын
Thank you so much for your most valuable and also clear classes, it is a good class those who are all unable to attend the offline classes. Because I am receiving the clear notes from your classes. Thank you once again sir, keep doing.
@ak_9543
@ak_9543 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா மிகவும் தெளிவான விளக்கம் நான் உங்க அனைத்து காணொளி தவறாமல் பாக்க போகிறேன் மேலும் பழைய காணொளி பார்த்து நோட்டீஸ் எடுத்து கொள்ளிகிரென்
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 3 жыл бұрын
Kani murugan sir Viji medam Sudharsan sir.....my best youtube teachers
@bharathmechanical4215
@bharathmechanical4215 3 жыл бұрын
நன்றி உங்கள் வகுப்பு மிகவும் அருமை.......👍
@krishnakavi9444
@krishnakavi9444 2 жыл бұрын
Comparativitely this video is the best video for Group exam. Suerb teaching and easily understandable. Thank you so much sir :)
@Dhurairasu-js8ib
@Dhurairasu-js8ib 3 жыл бұрын
ஹரப்பா நகர நாகரீகம் என முதல் முதலில் கண்டறிந்து கூறியவர் மார்ட்டின் வீலர்
@rajkumartn3102
@rajkumartn3102 3 жыл бұрын
Sir daily etho topic podunga mutichalum, ungala pathatha padikanum thonuthu
@bossboss1702
@bossboss1702 3 жыл бұрын
Really sir
@tjayapragasan9429
@tjayapragasan9429 3 жыл бұрын
சிந்துசமவெளியின் ஊர் பெயர்களை ஆராய்ந்து பாருங்கள் அனைத்திலும் தமிழ் இலக்கிய பெயர்கள் ஊர்ப்பெயர்களாக இருக்கும்
@gokulgokul5429
@gokulgokul5429 2 жыл бұрын
ஆமாம் நானும் புத்தகத்தில் படித்துள்ளேன்.. 🖖
@meghamegha3411
@meghamegha3411 3 жыл бұрын
Intha manushan enna padichiruparu, Ella topic um super a edukuraru😍😍😍
@nazeeras7947
@nazeeras7947 3 жыл бұрын
Unmai..😃
@meghamegha3411
@meghamegha3411 3 жыл бұрын
@@nazeeras7947 🙌
@vganapathi5213
@vganapathi5213 2 жыл бұрын
அருமை சகோதரா உங்களின் பேச்சும் சொல்லும் விதம் அழகு நன்றி தொடரட்டும் உங்களின் பயணம் நன்றி.
@mosesajith1081
@mosesajith1081 3 жыл бұрын
வருடம் கூட.. கூட கார்பன் அளவு குறையும் (கூடாது ) கார்பனின் அரை ஆயுள் காலம் அதிகம் எனவே இம்முறையை பயன்படுத்துகிறார்கள்
@roselinantonya3581
@roselinantonya3581 3 жыл бұрын
Super bro thank you
@kathukkol-kaathukkol
@kathukkol-kaathukkol 2 жыл бұрын
Kaalam, varudam ivatrai kipi kimu enru kuripittaal thelivaaga purium.
@kabilram6683
@kabilram6683 2 жыл бұрын
@@kathukkol-kaathukkol BC AC la vellakaran time table bro BCE ACE tha common for all
@mohamedrafeek619
@mohamedrafeek619 3 жыл бұрын
Super teaching sir, very comfortable for understanding..thank you💐💐👌👌
@dharanideepthi8652
@dharanideepthi8652 3 жыл бұрын
kadavule🙏🙏evlo naala indha video kaaga wait panitu irundhen...finally got it😄
@malathijeyaram6253
@malathijeyaram6253 3 жыл бұрын
😁
@haseenabegam2400
@haseenabegam2400 3 жыл бұрын
No words to say about Suresh acadamy. Really really devoted lectures. By heart saying such a wonderful job ever. Thank u a lot
@kriahnanekambaram3389
@kriahnanekambaram3389 3 жыл бұрын
Praise the Lord, God bless us sir worlds first language was Tamiz only from Bible Genesis chapter 11 it's given. Sindhu civilization people used here used bricks. They spoke one language. So from kanyakumari to Kabul was lived Tamizan online thanks amen
@sithuammasi9653
@sithuammasi9653 3 жыл бұрын
Thanks for your interesting lecture sir.. Hatsoff to you..
@mohanrajg3817
@mohanrajg3817 2 жыл бұрын
வெற்றியின் முகவரி அண்ணன் கனிமுருகன் 🤩🤩🤩
@sandhiyasri3499
@sandhiyasri3499 3 жыл бұрын
U r very great.because teacher lesson eduthale book vaichutha edupagga but negga ivlo azhaga negga prepare pannatha vaichu solli tharigga.tq so much.
@kirubhagokila6795
@kirubhagokila6795 3 жыл бұрын
Avuruku front la screen iruku
@singlelife1926
@singlelife1926 2 жыл бұрын
அருமையாக புரிய வைத்தீர்கள் ஐயா.மிக்க நன்றி..💯🙏
@arthymanogaran6622
@arthymanogaran6622 3 жыл бұрын
Super teaching🥳🤩ur way of conveying is easy to understand...heartful thanks sir🙏
@ajeethkumars4293
@ajeethkumars4293 3 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான பதிவு 🙏🙏🙏 ஐயா ஒரு சின்ன சந்தேகம் 🤔 ஆசிய கண்டத்தில் உள்ள நாகரீகம் போல,, உலகின் மற்ற பகுதிகளில் இதற்கு முந்தைய நாகரிகம் ஏதும் உள்ளதா🙏
@gokulgokul5429
@gokulgokul5429 2 жыл бұрын
நைல் நதி நாகரிகம்.. இது ஆபிரிக்கா கண்டத்தில் தோன்றியது.
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 10 ай бұрын
ஆம் நம் தமிழகத்தில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கெடிலக்கரையில் ஒரு நாகரீகம் இருந்துள்ளது தற்போதய சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை .........
@vijayalakshmi.s605
@vijayalakshmi.s605 2 жыл бұрын
Excellent Teaching Sir. Neenga Nadaththura vitham history subject pidikkaathavangalukkum pidikkum sir.
@suryas5590
@suryas5590 3 жыл бұрын
Sir thank u 🙏 neenga teach pandrathu romba clear ha iruku sir.... Easy ya purithu sir...
@kamal-6891
@kamal-6891 3 жыл бұрын
Romba theliva solringa sir, thanks sir, neenga madurai Muthu pola irukkuringa ,speech also same sir
@archuma1612
@archuma1612 3 жыл бұрын
Super sir... Long days am eagerly wait this topic
@prasanthkumar5287
@prasanthkumar5287 3 жыл бұрын
Hiii
@sureshambi7027
@sureshambi7027 3 жыл бұрын
hiiiiiiiiiiiiiii
@hanazdental9737
@hanazdental9737 3 жыл бұрын
Wow!! How beautifully you are explaining!! Awesome 🎉👌
@prasanthn4518
@prasanthn4518 3 жыл бұрын
Kani sir , u r teaching vera level sir🙏🙏
@8939110135
@8939110135 3 жыл бұрын
First one min la explain pannum podhey impressed with you... Best explanation I have seen semma sir Vazhuthukal... Epudi vayula nolayatha names ellam niyabagam vechirukinga... Unga uchirupum super clean ah kekuthu
@suganyadevi1136
@suganyadevi1136 3 жыл бұрын
Detailed explanation. Long time but not bored. Thank you for uploading sir
@nancyrispa
@nancyrispa 3 жыл бұрын
Sir .... seriously speaking....ur teaching is perfect sir..... ivvalo periya topic ah easy ah puriya veacchiteenga ... thanks a lot sir...🙏🙏🙏
@KAYALVIZHI-ll8kd
@KAYALVIZHI-ll8kd Жыл бұрын
Very clear and understandable teaching sir...😎 This video is very much useful to me sir and I am very clear about this topic too.. Thank u very much sir.. 💐💐
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இந்த மாபெரும் சூழ்ச்சியை அரங்கேற்றினர் இந்த நிகழ்வு தமிழர் எண்ணிக்கையை குறைத்து விட்டது
@DrRaziyaParvin
@DrRaziyaParvin 3 жыл бұрын
You are doing wonderful service to students community 👍👍👍
@kanniammalpc120
@kanniammalpc120 2 жыл бұрын
Thank you brother,good information,God may bless to continue your valuable service.
@gowrichinnadhurai7501
@gowrichinnadhurai7501 Жыл бұрын
Sir very deep clear explanation sir....you are god's Gifted Person sir .... I am really inspired sir...thanks a lot lot sir🙏💪👏
@sarigasp2441
@sarigasp2441 2 жыл бұрын
Super explanation sir. After listening this i can easily understand this topic. I directly translate in English also
@superg9686
@superg9686 3 жыл бұрын
Superooooo super sir semmaya teach pandringa semayaaa purithu Vera level sir 😎😎 very great
@ganesanravi4901
@ganesanravi4901 3 жыл бұрын
Sir really super..Ur doing very service motive....divine for teaching
@jithcool3991
@jithcool3991 2 жыл бұрын
Vanakkam sir...Arumayana porumayana Thooya Tamil Vizlakkam...All the best... AyuthaPooja Saraswathy poojai nal vazlthukal...
@savithiriramanadar6643
@savithiriramanadar6643 3 жыл бұрын
Very knowledgeable teaching .No words to appriciate you..I was very interested and longing to know the details of Indus valley civilization.Thank you very much.
@ganthimathiganthimathi1734
@ganthimathiganthimathi1734 3 жыл бұрын
Fantastic, excellent class💯👍👏..... Thank you so much sir....... 💐
@poornimamani65
@poornimamani65 3 жыл бұрын
Thank you sir ..I am an English medium student..but still your lecture makes me to read in tamil.. thanks much sir..
@rajvalluvan1286
@rajvalluvan1286 3 жыл бұрын
Super sir Tq vaalthukal sir God bless you
@Catherinejubliee
@Catherinejubliee 3 жыл бұрын
Thank you soo much sir... really very useful... especially for those who are not able to afford for costly accademys...
@meenamithu3628
@meenamithu3628 Жыл бұрын
Super teaching sir...
@vinoprabha436
@vinoprabha436 2 жыл бұрын
How much u all put so much efforts to make a detailed explaination salute sir
@sujathasivathilagam402
@sujathasivathilagam402 3 жыл бұрын
Waiting for this topic. thank u sir. clear explanation...
@kalaivani.c.nandini180
@kalaivani.c.nandini180 2 ай бұрын
நீங்கள் நடத்தும் வகுப்பு களை கூர்ந்து கவனித்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும். அருமை அருமை நன்றி
@kishorsmart3034
@kishorsmart3034 3 жыл бұрын
Love u sir. Evlo alagana explanation. Romba superb ah teach panninga. Very nice sir. Thank you. I am very proud to say one of your student.
@mylipeb
@mylipeb 3 жыл бұрын
sir one day i will meet u... that day will be my ambition fulfilled day. and reason will be you... i will get ur blessing , picture wth u and autograph.
@Sakthivelj-rw8ih
@Sakthivelj-rw8ih 3 жыл бұрын
😂Ennana..soluran parunga...kambie katura kadhaiellam eluthu poduran parunga....😁😁just fun.....👍👍
@aravinddev0776
@aravinddev0776 3 жыл бұрын
Unarchivasa padatha 😂thanniya kudi
@RajenthiranS-kq1dp
@RajenthiranS-kq1dp Жыл бұрын
ரொம்ப அருமையா தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
@gomathivisu8539
@gomathivisu8539 2 жыл бұрын
Sir,Ur great person .na book parthu padikavey thevaillapola.arumaiya teach panreenga .thank u so much sir
@praveenapravi7138
@praveenapravi7138 2 жыл бұрын
Map vachi explanation 👍 Crystal clear sir...
@hifiveinnovative1237
@hifiveinnovative1237 3 жыл бұрын
Thanks for your class sir , after long search i can find ur class in detail and understandable.
@kasinathankathiresan5275
@kasinathankathiresan5275 2 жыл бұрын
EXCELLENT LECTURE. EASY TO UNDERSTAND
@seetharajeshkanna4199
@seetharajeshkanna4199 3 жыл бұрын
நீங்கள் ஒரு மிக நல்ல ஆசிரியர்.வாழ்த்துக்கள்.
@nakuleswarannavaratnam6012
@nakuleswarannavaratnam6012 3 жыл бұрын
Good presentation. Gives a clear picture of Hidus civilization- Job well done
@arumugams3954
@arumugams3954 2 жыл бұрын
not Hindus civilisation. Indus civilisation
@adityasaini8161
@adityasaini8161 Жыл бұрын
@@arumugams3954 it's hindu civilization Abdul beta
@mohamedyousuf894
@mohamedyousuf894 2 жыл бұрын
Sir i am watching so many videos but satisfied with ur teaching only
@gohila1186
@gohila1186 3 жыл бұрын
Got this waited video after a long time
@sweetyyy9216
@sweetyyy9216 2 жыл бұрын
Clear Explanation starting to end.... Thank you sir
@valarmathis4138
@valarmathis4138 3 жыл бұрын
Do u have any single material for upcoming group 2 exam 2021 based on prelims and mains syllabus
@er6858
@er6858 3 жыл бұрын
இன்றும் என்றும் உன் செல்வம்((பெருமை)) நிலைக்கும்👍🔥
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z 2 жыл бұрын
ஐயா இப்போது நாங்கள் பனிரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் உள்ள நாகரீகங்களையே தெரிந்து கொண்டு உள்ளோம் குமரிக்கண்டத்திலிருந்து கடலில்மூல்கியபோது கடல்வ ழியாக சென்று நாகரீகத்தை உருவாக்கினர்
@shadesoframya
@shadesoframya 3 жыл бұрын
Nandrigal pallauram sir. 🙏
@agalyaa937
@agalyaa937 3 жыл бұрын
Romba nalla purinjithu sir romba thanks sir.
@mekanathana.c5396
@mekanathana.c5396 3 жыл бұрын
Sir en sir, first 3600-1700 nu mensre panrom.. what is the reason for that year assumbtion sir.
@premas5939
@premas5939 3 жыл бұрын
I dedicated a song nandri solla unnaku varthai illai ennaku... Avalooo thanks Thanks allot
@sujiik3099
@sujiik3099 7 ай бұрын
வகுப்பு மிக எளிமையான முறையில் சிறப்பாக உள்ளது... நனறி🙏
@vigneshwaran8717
@vigneshwaran8717 3 жыл бұрын
இந்திய அரசியல் அமைப்பு மத்திய மாநில யூனியன் பிரதேசம் வீடியோ போடுங்க சார்
@dharanisargunan7548
@dharanisargunan7548 3 жыл бұрын
Ur the most ultimate teaching person
@srithar1976
@srithar1976 2 жыл бұрын
Thalaivare neenga vera level unga videos parthem thesiya varumam makku pillainga indha subject pudikathavanga kooda easy ahpuriym
@gopimvg7597
@gopimvg7597 2 жыл бұрын
Romba calm aa namala pathataa pada vaikama arumai ya teach panraru Superb
@kalaivanankennedy569
@kalaivanankennedy569 3 жыл бұрын
Sir epooo institute open pannuviga
@ganesanganesanmuthu7211
@ganesanganesanmuthu7211 2 жыл бұрын
மிக மிக நன்றி அருமையாக விளக்கி அதற்கு மீண்டும் ஒரு நன்றி
@nitiyuva3318
@nitiyuva3318 2 жыл бұрын
Sindhu samaveli "Sempu" kalamnu solluvagala sir. Appo Sempu kalam correct-ta or venkala kalam correct ta sir.
@nonsensetalk9335
@nonsensetalk9335 Жыл бұрын
Sir you hv given clear details about this civilization concept it gives good view for government exams aspirants and also all others ..even though i had studied about this civilization in school days but it was studied only for clearing school... Now i hv got clear idea about this civilization
@rajasowndarya2322
@rajasowndarya2322 2 жыл бұрын
Ur teaching is very clear and helpful sir thankyou sir.....
@alinmajalya9038
@alinmajalya9038 9 ай бұрын
Thank you sir for your detailed explanation it is very useful for the exam preparation.
@dheeksha5112
@dheeksha5112 2 жыл бұрын
Thank you 🙏sir it's very clear and easy to understand. Thank you for hard work.
@mahaboobsheriff4595
@mahaboobsheriff4595 3 жыл бұрын
best class I ever seen yet ...and sir i need to know except school book what i have study for upsc from the given list below history: *1)india after gandhi - ramachandra guha *2)india since independence - binpan chandra *3)india's struggle for independence - binpan chandra @ *4)india after independence - binpan chandra *5)indian history-krishna reddy *6)modern india - bipan chandra (tamil version) @ *7)world history - krishna reddy @ *8)indias ancient past - rs sharma *9)mastering modern world history - lowe norman *10)indian freedom struggle - tamil version *11) vanthaargal venraargal - madhan ,Tamil version @ *12)a history of ancient and early medieval india: upinder singh *13) ancient and medival indian history by poonam dalal dahiya @
@kowsalyaparthasarathi9953
@kowsalyaparthasarathi9953 3 жыл бұрын
Sur mostly ncert books and bibin Chandra books mattum pothum sollranga for upsc
@malini4020
@malini4020 3 жыл бұрын
Oh my God.... Kani kadavule.... Thank u much... Pls complete polity thalaiva...
@annamalait3494
@annamalait3494 3 жыл бұрын
Suppar sir Annamslai
@syampavi
@syampavi 2 жыл бұрын
Thank you for ur good explanation sir easy way to understand the concept
@kathirvelmuruganandam7214
@kathirvelmuruganandam7214 3 жыл бұрын
Thanks a lot sir. Your lectures are helping me a lot in self preparation sir...
@nagalakshmi2282
@nagalakshmi2282 3 жыл бұрын
Tq so much sir. Great work.am understaning.keep doing sir
@baajitech9627
@baajitech9627 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா! I was subscribed your channel. இதுப்போன்ற பதிவுகளை நீங்கள் மேலும் பதிவிடுங்கள் நண்பா.
Indian History | Mughal Empire - 1 | Kani Murugan | Suresh IAS Academy
40:46
SURESH IAS ACADEMY
Рет қаралды 2 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 4 МЛН
Indian History | Guptas - 1 | Kani Murugan | Suresh IAS Academy
38:03
SURESH IAS ACADEMY
Рет қаралды 1 МЛН
History of Harappan civilization in Tamil | Indus Valley Civilisation
29:07
Indian History | Maratha Empire | Kani Murugan | Suresh IAS Academy
48:22
SURESH IAS ACADEMY
Рет қаралды 860 М.