தொடர் தோல்விகளால் மனம் சோர்வடைந்து விட்டீர்களா? அதனை எதிர்கொள்வது எப்படி? How to deal with failures?

  Рет қаралды 58,104

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

25 күн бұрын

#தோல்வி #failure #failureispartofsuccess
நம்மை கையாளுவது எப்படி? முழுத் தொகுப்பு
• நம்மைக் கையாளுவது பற்ற...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 248
@manjushree1395
@manjushree1395 23 күн бұрын
மிக்க நன்றி அம்மா 🙏 நான் எப்போது துயரத்தில் இருந்தாலும் என் சூழ்நிலைக்கு ஏற்ப ஆறுதல் கூறுவது தாங்கள் மட்டுமே அம்மா 🥹 அடியேன் இதற்கு எவ்வாறு கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை அம்மா... நன்றி என்ற வார்த்தை போதாது.... love you so....much ma❤❤
@nithyavathi138
@nithyavathi138 23 күн бұрын
அம்மா இந்த நேரத்தில் இதை கேட்டதும் எனக்கு தைரியம் வந்தது | LOVE U
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 23 күн бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@kamaladevi5038
@kamaladevi5038 22 күн бұрын
அம்மா நான் வணங்கும் முருகனே உங்கள் வார்த்தைகள் வழியாக எனக்கு வழிகாட்டுகிறார் அம்மா இதை ஒரு முறை அல்ல நான் பல முறை உணர்ந்தேன். உங்களது இந்த பதிவை நான் காலையில் கேட்டபோது நான் ஒரு முயற்சி வெல்லும் என்று மனதார எதிர் நோக்கி காத்திருந்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த முயிற்சியில் நான் தோல்வியுற்றேன். அதனால் மற்றொரு முறை உங்களது இந்த பதிவைக் கேட்டு என் மனதை திடப்படுத்தி கொண்டேன்
@lakshmanans1681
@lakshmanans1681 23 күн бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@babypurushothaman4684
@babypurushothaman4684 23 күн бұрын
வணக்கம் சகோதரி இந்த பதிவு போலதான் எனக்கும் நடந்து கொண்டிருக்கிறது சகோதரி🙏🙏🙏🙏
@vijivijay7734
@vijivijay7734 23 күн бұрын
இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அம்மா ❣️🙏🏻
@anithaswasthika1353
@anithaswasthika1353 23 күн бұрын
அம்மா அடியேனின் இனிய காலை வணக்கம் சிவாய நம 🙏🏼 ஓம் சரவண பவ 🦚
@jayakarthick5636
@jayakarthick5636 23 күн бұрын
உண்மை தான் சகோதரி, இரண்டு வருட சருக்கலால் நான் துவண்டு போய் விட்டேன். உங்கள் வார்த்தை நம்பிக்கை அளிக்கிறது. நன்றி. - சங்கீதா
@gnanasoundaris1885
@gnanasoundaris1885 23 күн бұрын
அம்மா உங்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.❤
@santhoshkumars885
@santhoshkumars885 4 күн бұрын
இங்க என் வாழ்க்கையே கஷ்டமாக இருக்கிறது, அதை விட மிக கஷ்டமாக இருக்கிறது நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது.
@geethapalani9410
@geethapalani9410 21 күн бұрын
நிச்சயமாக எல்லோர் வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பதிவு நன்றி நன்றி நன்றி🎉
@jayacibi9770
@jayacibi9770 22 күн бұрын
சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு சகோதரி நன்றி ❤🙏🏻🙏🏻🙏🏻
@77user456
@77user456 23 күн бұрын
நன்றி அம்மா சரியான நேரத்தில் இந்த பதிவு
@premaarumugam9944
@premaarumugam9944 22 күн бұрын
என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது
@rrvtvr9240
@rrvtvr9240 21 күн бұрын
நன்றி அம்மா... எனக்கு சரியான நேரத்தில் உங்களது பதிவு கேட்க வாய்ப்பு கிடைத்தது..
@Anitha.Hari91
@Anitha.Hari91 22 күн бұрын
நான் ஒரு ஆங்கில ஆசிரியை கண்டிப்பாக பகிர்வேன் 😊 நன்றி மங்கை அம்மா இந்த Comment ஐ படிக்கும் அம்மாவின் உதவியாளர் அவருக்கு தெரியபடுத்தவும் 🙏
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 23 күн бұрын
சூப்பர் அம்மா அருமையான பதிவு எங்கனை உச்சாக படுத்தியதுக்கு மிக்க நன்றிகள் அம்மா ❤❤❤
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 23 күн бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! நாங்கள் வாழ்க்கையில் துவண்டு போகும்போதெல்லாம் அம்மாவின் பதிவுகள் தளர்வடையாமல் ஊக்குவித்து நாங்கள் மகிழ்ச்சியோடு வாழ பெரிதும் உதவும் அம்மா மிகவும் நண்றி அம்மா !🌹🌹🌹🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 23 күн бұрын
நன்றி சகோதரி, சரியான நேரத்தில் கொடுத்தி ங்க, மிகவும் அருமை 🙏🙏🌹
@gayathriasokan52
@gayathriasokan52 23 күн бұрын
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
@revathis7710
@revathis7710 22 күн бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் என் மனதிற்கு ஆறுதலா க உள்ளது சகோதரி,,,,, நான் அரசுப் பணி க் காக முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறேன், என் மனம் சில நேரங்களில் மிகவும் கவலையாக இருக்கும் நீங்கள் கூ றிய வார்த்தை கள் ஆறுதல் அளிக்கிறது சகோதரி 🙏🙏🙏🙏
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 23 күн бұрын
Sariyana nerathula kidaicha sariyana arivurai❤ amma om saravana bhava 😊
@selvalakshmisai2884
@selvalakshmisai2884 23 күн бұрын
நன்றி முருகா 🙏 நன்றி சகோதரி 🙏
@aravindanm2548
@aravindanm2548 20 күн бұрын
உழைப்பாள் என் மகனை படித்து ஆளாகதி நல்லபடியாக திருமணம் செய்து விட்டேன் தேச மங்கையர்கரசி அம்மா சொன்னது போல்மேலும் முயற்சி செய்து சாதிக்க பார்ப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@kamaladevi5038
@kamaladevi5038 23 күн бұрын
நன்றி அம்மா உத்வேகமான வார்த்தைகள் நிறைந்திருந்து
@gnanasoundaris1885
@gnanasoundaris1885 23 күн бұрын
உங்கள் பதிவு மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது அம்மா.❤
@mahi2625
@mahi2625 23 күн бұрын
சகோதரி உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️👍
@maheswaran2161
@maheswaran2161 23 күн бұрын
அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.
@user-jo6vz1sh8f
@user-jo6vz1sh8f 22 күн бұрын
ரொம்ப நன்றி அம்மா நீங்கள் சொல்வது ரொம்ப அழகு அம்மா
@munirajn8806
@munirajn8806 23 күн бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
@maheswaran2161
@maheswaran2161 23 күн бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@sriram3683
@sriram3683 23 күн бұрын
இந்த நேரத்தில் அம்மாவின் இந்த பதிவு மனதிற்கு சிறிது ஆறுதலாக உள்ளது
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 23 күн бұрын
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைபொழுதும் என்நெஞ்சில் நீங்காதாள் வாழ்க. 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏 காலை வணக்கம் குருமாதா🌷🙏🙏 வாழ்க்கையில் ரொம்ப கஷ்டபட்டு முன்னோரியவர்களை பற்றி சொன்னிங்க மிக ஆறுதலாய் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று தங்களது பேச்சு இருந்தது பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 23 күн бұрын
அம்மா, தேவாரம் மற்றும் திருப்புகழ் போலவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இந்த பாசுரம் பாராயணம் செய்தால் இன்ன பலன் என்று உண்டா? ஆம் என்றால் பாசுரங்களும் பலன்களும் தலைப்பில் அதையெல்லாம் சொல்லுங்கள் அம்மா.
@Santhakumari_69
@Santhakumari_69 23 күн бұрын
ஆழ்வார்களில் பாடல்கள். உங்களுக்கு திருமகள் திருமால் அருள் நிச்சமாக கிடைக்கும். பாராயணம் செய்யுங்கள். அற்புதம் ஒவ்வொரு பாடலும்
@thirumalanandh2844
@thirumalanandh2844 23 күн бұрын
நீகள் சொல்வதுபோல் முயற்சி செய்து பணம் இழப்பு yarpattal யப்படி சரி செய்ய முடியும் பணம் manidanai கொன்று விடுகிறது
@subhag1620
@subhag1620 23 күн бұрын
100% உண்மை தான்
@bujikutty2243
@bujikutty2243 22 күн бұрын
Nanri amma 🙏
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 21 күн бұрын
அம்மா நானும் என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வரும் என்ற நம்பிகையோடு காத்திருக்கிறேன். என் மகளை ஆசீர்வாதியுங்கள் தாயே🙏♥️♥️♥️
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 21 күн бұрын
♥️
@narmadanarayanan3028
@narmadanarayanan3028 23 күн бұрын
அம்மா தங்களது பதிவு பார்த்து, இனிதே வார்த்தை துவங்குகிறேன்.
@Tamilselvi-dn8lg
@Tamilselvi-dn8lg 23 күн бұрын
வணக்கம் ❤
@Vigneshwaraan
@Vigneshwaraan 22 күн бұрын
வணக்கம் அம்மா, அருமையானா ஊக்கமளிக்கும் பகிர்வு. மிக்க நன்றி அம்மா 🙏🏼
@sanjayviii-b907
@sanjayviii-b907 23 күн бұрын
நன்றி அம்மா
@swetharajesh733
@swetharajesh733 19 күн бұрын
அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏 🙏🙏🙏
@user-ts7fl5db4c
@user-ts7fl5db4c 23 күн бұрын
மிக்க நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@senthilv6790
@senthilv6790 22 күн бұрын
நெருங்கி உறவில் யாராவது இறந்துவிட்டால் ( தாத்தா, பாட்டி .... etc) நாம் எத்தனை நாட்களுக்கு கோவிலுக்கு செல்லக்கூடாது மற்றும் வீட்டில் தெய்வ வழிபட்டு செய்யக்கூடாது , இதை பற்றி ஒரு வீடியோ போடவும்
@premabhuvana6499
@premabhuvana6499 22 күн бұрын
மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@gayathriasokan52
@gayathriasokan52 23 күн бұрын
அவசியமான பதிவு 😊🙏🙏🙏. நன்றி அம்மா 🙏🙏🙏💐💐💐 துவண்டு போகிற நேரம் துணை செய்யும்.
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 19 күн бұрын
அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
@nishavijay8866
@nishavijay8866 23 күн бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 23 күн бұрын
ஓம் வள்ளி தெய்வானை துணை
@sumathimagesh2822
@sumathimagesh2822 23 күн бұрын
இனிய சிவ காலை வணக்கம் மிக்க நன்றி சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏👍🙏🙏👍🙏
@kingmaker_karthi
@kingmaker_karthi 3 күн бұрын
#Indha madhiri motivational videos post poduga Amma 🙏
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c 23 күн бұрын
ரொம்ப நன்றி அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻
@rajaduraithangavel2480
@rajaduraithangavel2480 22 күн бұрын
நன்றிஅம்மாமனசுக்குஆறுதலாஇருக்கு
@b6720
@b6720 22 күн бұрын
Mind blowing speech
@vedhagopal6513
@vedhagopal6513 23 күн бұрын
Thank you so much for your useful and motivational speech Mam. Mam my son got a knee injury he studied in 10 th standard he recovered from that but again he got the same injury on his 12 th standard , 3rd time also the same thing happened again . Mam I am doing Pooja morning and evening regularly. I go to temple regularly but I don't know why the same thing happened again and again for my son because of this my family members and my son also getting very upset, my loss his studies and his confidence. பட்ட காலிலே படும் என்று சொல்வார்கள். அது மாதிரி திரும்ப நடக்கிறது. மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. என்ன பண்றது தெரியவில்லை. Mam, Please gudie me .இதற்க்கு ஓரு பதிவு போடுங்கள் Mam. Thank you Amma .
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 23 күн бұрын
நன்றி அம்மா ❤
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 20 күн бұрын
பிரியமுள்ள சகோதரி பதிவு மிகவும் அருமை எங்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@jb19679
@jb19679 23 күн бұрын
அருமையான அற்புதமான பதிவு விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 💮💮🙏🙏
@karthickm2931
@karthickm2931 21 күн бұрын
நன்றி 🙏🙏🙏
@sathyamurthy5604
@sathyamurthy5604 23 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@ilangovandevi452
@ilangovandevi452 23 күн бұрын
Payanulla pathivugal tq mam
@chitraMohan-ye8sh
@chitraMohan-ye8sh 22 күн бұрын
Nandri Nandri Amma❤❤
@ananthsivakami5369
@ananthsivakami5369 22 күн бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 23 күн бұрын
Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏
@rhom_cris_510
@rhom_cris_510 22 күн бұрын
Best motivation and counselling. 😊 Edit : this video should have been longer. Part 2 venum.
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 21 күн бұрын
மிக மிக நல்ல பதிவு அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@jothikani3990
@jothikani3990 23 күн бұрын
Mega nantri Amma Thangal sollrathu cen percent correct 👌
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 23 күн бұрын
Super amma👌👌👌. Nalla vutharanam. Thanks amma. 🙏🙏🙏🙏🙏
@ManoManoranjan-rf8zh
@ManoManoranjan-rf8zh 22 күн бұрын
Nantri Amma
@user-ks8jt6gg2c
@user-ks8jt6gg2c 22 күн бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏
@natarajankoushi3594
@natarajankoushi3594 22 күн бұрын
Nandri Amma 😊❤❤🎉
@vijilrani3080
@vijilrani3080 Күн бұрын
Inspiration story
@devimadhan6414
@devimadhan6414 22 күн бұрын
என் வாழ்க்கையில் ஒரு சந்தோஷம் கூட நடக்கவில்லை
@PUPSINDHILYCOLONY
@PUPSINDHILYCOLONY 21 күн бұрын
எனக்கும்
@karthikasundaramoorthy5
@karthikasundaramoorthy5 21 күн бұрын
Amma thangaludaya kadandha padhivum indha padhivum enakaha koduthadhu Pol ulladhu...mikka nandri amma🙏
@balu1921
@balu1921 22 күн бұрын
நன்றி சகோதரி
@dhivyadharun9448
@dhivyadharun9448 22 күн бұрын
Nantri amma❤🎉
@goldenenterprisesshobaa9123
@goldenenterprisesshobaa9123 23 күн бұрын
Thanks for your advice
@KavithaKavitha-pd8tr
@KavithaKavitha-pd8tr 20 күн бұрын
Amma nalla pathivu❤
@kannanv5845
@kannanv5845 23 күн бұрын
Thanks Amma
@Savitha-me4kp
@Savitha-me4kp 22 күн бұрын
❤ சூப்பர் அம்மா
@umalakshmi6721
@umalakshmi6721 23 күн бұрын
Thank u amma
@sanacrackerssivakasi7009
@sanacrackerssivakasi7009 19 күн бұрын
அம்மாவின் பொன்னார் திருவடிகளுக்கு அடியேளின் பணிவான வணக்கம் 🙏 அம்மா❤திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா🙏Please Maa❤நன்றி அம்மா🙏
@Sowmi-wy5zz
@Sowmi-wy5zz 23 күн бұрын
Morning amma thank you amma
@pothumani1071
@pothumani1071 23 күн бұрын
ஓம் சரவண முருகன்
@shanthisrinivasan191
@shanthisrinivasan191 23 күн бұрын
Nandri amma
@ManjulaSrinivasan-xl3bn
@ManjulaSrinivasan-xl3bn 22 күн бұрын
Thank you ❤
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j 23 күн бұрын
Thank you so much ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gamudha9255
@gamudha9255 21 күн бұрын
Good motivational words.. Thank You ma...
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 22 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@user-qk1if9wh1y
@user-qk1if9wh1y 21 күн бұрын
அக்கா அருமையான பதிவு ரமேஷ் காரைக்கால்
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 23 күн бұрын
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@bindhuajith5798
@bindhuajith5798 23 күн бұрын
Thanks amma 👍👍👍
@DevathiRajan-bo7ck
@DevathiRajan-bo7ck 23 күн бұрын
Wow super amma.
@user-zu1ov2vm9w
@user-zu1ov2vm9w 23 күн бұрын
Thank you 🎉🎉🎉
@user-ti3yc2qi3g
@user-ti3yc2qi3g 23 күн бұрын
Amma vanakkam palladu valga uggal pathiyu muyarchi thiruviniyakkum mantri amma 🙏🙏🙏🙏
@premit1194
@premit1194 23 күн бұрын
Thank you
@SureshkrishnaKrishna-se4fq
@SureshkrishnaKrishna-se4fq 23 күн бұрын
OM MURUGA SARANAM
@MahaChinnaDD
@MahaChinnaDD 23 күн бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி 🙏 ஓம் சிவாய நம 🙏
@vijayalakshmimurugiah8057
@vijayalakshmimurugiah8057 17 күн бұрын
Super amma ❤
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
Backstage 🤫 tutorial #elsarca #tiktok
00:13
Elsa Arca
Рет қаралды 47 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 712 М.
UFC Vegas 93 : Алмабаев VS Джонсон
02:01
Setanta Sports UFC
Рет қаралды 222 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН