No video

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம் | Bro. Mohan C Lazarus | March 2023

  Рет қаралды 72,252

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Жыл бұрын

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZfaq -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#business_people_blessing_prayer #jesusredeems #mohanclazarus
Visit us @ www.jesusredee...

Пікірлер: 155
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries Жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@chitraramu3954
@chitraramu3954 Жыл бұрын
என் கணவரின் தொழிலுக்காகவும், உடல் நலனுக்காகவும் ஜெபிக்க வேண்டும் ஐயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.ஆமென்
@sheebajabas9902
@sheebajabas9902 Жыл бұрын
இயேசப்பா எனக்கு சொந்தமாக ஒரு கடையை தந்துள்ளார். கடை வைக்கும் போது என்னிடம் ஒரு ரூபாய் இல்லை. ஆனாலும் தேவன் எனக்கு உதவி செய்தார். கடினமான சூழ்நிலையிலும் தேவன் என் தேவைகளை சந்தித்து வருகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம
@shaguaariwork9616
@shaguaariwork9616 Жыл бұрын
கர்த்தாவே அமென் என் கணவன் நினைத்த படி சொந்தமா கார் வாங்கி அதுகும் கஷ்ட பட்டு emi கட்டி முடிக்க உதவினர் அமேன் எண் கணவன் டிரைவர் வேலை செய்து வருகிறார் இன்னொரு கார் வாங்க கர்த்தர் கிருபையால் சித்தத்தின் படி வாங்கி வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நாங்கள் எடுக்கும் முயற்சி திருவினையாக்கும் கர்த்தரால் ஆமேன் ஆமேன்
@sumethra5236
@sumethra5236 Жыл бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@inidhuinidhu4301
@inidhuinidhu4301 Жыл бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் செய்ய வேண்டும்
@muthurajraj9064
@muthurajraj9064 9 ай бұрын
Amen amen amen amen amen
@Supremegaming11231
@Supremegaming11231 4 ай бұрын
Bless my father and husband business and shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us from all harm and danger
@kingfish4151
@kingfish4151 Жыл бұрын
Amen
@sendhlkumar3782
@sendhlkumar3782 6 ай бұрын
Amen ✝️🙇
@dailyhunting1286
@dailyhunting1286 Жыл бұрын
என் மகன் தேவனுடைய வீட்டைக் கட்ட உதவி செய்ய கிருபை செய்யும் யேசப்பா ஆமேன்
@user-ln5pw5dz5b
@user-ln5pw5dz5b 5 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@gokulpro5019
@gokulpro5019 Жыл бұрын
❤️😭😭😭😭😭😭😭😭🤲🏻❤️🙏🏻
@sajinjas1226
@sajinjas1226 Жыл бұрын
Praise god amen
@BharathiBharathi-lb2hc
@BharathiBharathi-lb2hc Жыл бұрын
Amen appa neer ennudan iruinga appa en kadan perachanai irunthu matruinga appa
@sutharsansena-sw6tp
@sutharsansena-sw6tp Жыл бұрын
Enathu veyaparasalathukaca jepiunkal perathar amen
@joychannel6235
@joychannel6235 Жыл бұрын
Our lord almighty bless our business
@vasumathiselvam
@vasumathiselvam Жыл бұрын
Amen appa
@Raj-ji8qo
@Raj-ji8qo 3 ай бұрын
ஓட்டல் வியாபாரத்தை ஆசிர்வதிங்க ஆன்டவரே .. கடன் அடைக்கனும்
@bharathia6908
@bharathia6908 Жыл бұрын
Bosco avangaloda business asivathikkapada jebiungal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@barathkumar5534
@barathkumar5534 Жыл бұрын
ஆண்டவரேநிலையவேலைதங்கபாபஸ்டர்எனக்குவேலைகிடைக்கவேலைக்குபோகஜேபியங் கள்பிளிஸ்ஆமெ
@ythaniel4212
@ythaniel4212 Жыл бұрын
கர்த்தர் செய்த அற்புதங்கள் அனைத்து விதமான மக்களையும் இணைக் கிறது. ஆமென்
@shajinishajini3987
@shajinishajini3987 Жыл бұрын
Yen viyaparathai Aasir vathium aamen
@saradadevi5425
@saradadevi5425 Жыл бұрын
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Yesappa meri mummy Gayatri Devi ko ashirwad karo meri mummy ko changai dijiye yeshu mashi aameen aameen aameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarjohn-fz8zd
@kumarjohn-fz8zd Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🏻
@SelvarajSelvaraj-fo7gh
@SelvarajSelvaraj-fo7gh 22 күн бұрын
ஆண்டவரே என்னுடைய வாழ்க்கையிலும் ஏகப்பட்ட நன்மைகள் செய்தார் நான் செய்த தொழில் கொரோனா அட்டயத்துல பிசினை தடைப்பட்டு சேர்ந்த பிசினஸ் மீண்டும் செய்வது பிசினஸ் அதை மீண்டும் தொடரதுக்கு ஆண்டவர் எனக்கு அருள் புரியணும் ஆண்டவரே ஆசீர்வதிக்கிறோம் எனக்குள்ள இருக்க அந்த பாவமான காரியங்கள் எனக்குள் ஜெபித்துக்கொண்டு வருகிறோம் ஜெபிக்கிறதுக்கும் தடையா இருக்கு மீண்டும் அது ஜெபிக்கிறதுக்கு ஆண்டவர் எங்களுக்கு ஆசீர்வதிக்கும்
@HastingsJacob
@HastingsJacob Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@HastingsJacob
@HastingsJacob Жыл бұрын
❤❤❤❤❤
@christhuraja6413
@christhuraja6413 Жыл бұрын
தொழில் செய்து அனைத்தையும் இழந்து விட்டேன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் என்னை என் பாவக் கட்டிலிருந்து சாபத்திலிருந்து என்னை விடுதலையாக்கி தருவாய் இயேசுவின் பிள்ளையாக மாற்றி என்னை ஆசிர்வாதம் செய்தருளும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ஏழைகளுக்கு உதவிடும் படி என்னை உயர்த்த வேண்டுகிறேன் இயேசுவுக்கு ஜெயம்
@malaiammalmalaiammal5467
@malaiammalmalaiammal5467 Жыл бұрын
என்னோட வியாபாரத்திற்காக ஜெபியுங்கள்
@Supremegaming11231
@Supremegaming11231 4 ай бұрын
Bless my daughter Emina philomi examination and score good marks in x standard
@fabisham5447
@fabisham5447 Жыл бұрын
Jesus help me one house 🏘️🙏🙏 I have little money
@radhajohn1959
@radhajohn1959 Жыл бұрын
En kanvarin shop aservatham thanga jesus
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Yesappa forgive bless all
@premalatha6601
@premalatha6601 Жыл бұрын
எங்கள்பாவங்களைமன்னித்து மீருதல்களைமன்னித்து எங்களுடையவியாபாரத்தை ஆசிர்வதியுங்கள் அப்பா
@ythaniel4212
@ythaniel4212 Жыл бұрын
இயேசப்பா என்னுடைய நோயிலிருந்து விடுதலை தாங்கப்பா ஏஜென்சி தொழில் ஆசீர்வதித்து தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.ஆமேன்
@amplehousing-yi6uh
@amplehousing-yi6uh Жыл бұрын
என் கணவரின் தொழிலை ஆசீர்வதிங்க இயேசுப்பா
@charletmano6217
@charletmano6217 Жыл бұрын
ப்ளீஸ் பிரேயர் மை டைலர் வேலைக்காக பிரேயர் பண்ணுங்க
@vinukumar6945
@vinukumar6945 Жыл бұрын
என்னுடைய தையல் தொழில் முன்னேற ஜெபிக்க வேண்டுகிறேன்
@daisysathish2444
@daisysathish2444 9 ай бұрын
Appa pls eannoda kadan problethula erunthu viduthalai thangappa pls pls pls eanakku nimmathi ellappa pls
@prasads6098
@prasads6098 Жыл бұрын
Hallelujah
@indhumathimathi4620
@indhumathimathi4620 Жыл бұрын
Ennaaku irutha kadai ippo Illa kadanprachanai pls prayer
@ThangaiahVictor
@ThangaiahVictor Жыл бұрын
ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமென்
@charletmano6217
@charletmano6217 Жыл бұрын
ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sajinganaga7732
@sajinganaga7732 Жыл бұрын
இயேசப்பா என் தொழிலை பெருக்க கடன்களையெல்லாம்
@pkdir7687
@pkdir7687 Жыл бұрын
Royal meat shop mmda mathur Royal kitchen Engal vyabarathirkaga jebam seyyavum... Karthar engal mathiyil pruga uthavi seyyum... Karthar engaloda engal vyabarathodavum iruka jebam seyyavum.... Kadan il irunthu viduthalai agavum Asirvathamagavum unmai uthamathodum gnanathodavum iruka jebam seyyavum Sosthram
@arasugaming9354
@arasugaming9354 Жыл бұрын
Amen yesappa 🙏
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus name Amen alleluia God is with you God bless you
@jeslinsuhiba5819
@jeslinsuhiba5819 Жыл бұрын
Hema sister kk kadan pirachanai maranum Jesus
@rajar7534
@rajar7534 Жыл бұрын
Glory to JESUS
@kasturidhodla4516
@kasturidhodla4516 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sajinganaga7732
@sajinganaga7732 Жыл бұрын
இயேசப்பா இன்று முதல் வியாபாரம் செழிக்கும் என்று காரிய சித்தி கர்த்தரால் என்று
@vvijimadhukumar
@vvijimadhukumar Жыл бұрын
Waiting for tet result andavar ennai uyartha vendum...
@daisysathish2444
@daisysathish2444 9 ай бұрын
Appa auto nalla laabathai kodukka help pannuga.
@kumaransubramanian3688
@kumaransubramanian3688 Жыл бұрын
Thank you Jesus Amen Amen
@sunithamlife484
@sunithamlife484 Жыл бұрын
My husband kku civil work building contactor work aadhigamaga please prayer pannungga 10 l kadai erukku aadaiya prayer pannungga please 🙏🙏🙏🙏🙏🙏
@seatinrose8279
@seatinrose8279 Жыл бұрын
Praise the lord Thank you Jesus😊
@christhudhasan9663
@christhudhasan9663 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen
@sunithamlife484
@sunithamlife484 Жыл бұрын
Enakku job kidaikka please prayer pannungga
@jeslinsuhiba5819
@jeslinsuhiba5819 Жыл бұрын
Jesus yenkaludaya thadaikalai matti podunka kadan pirachanai yellam maranum business nalla padiyaka nadakkanum Jesus
@mytubesnd
@mytubesnd Жыл бұрын
GOD bless Heptagon Life Sciences with 1000times business and profit . Amen.
@VinothKumar-cn1ie
@VinothKumar-cn1ie Жыл бұрын
வினோத் குமார் Nungambakkam IndusInd Bank Office Boy Job 14 வருடம் சர்விஸ் சலரி 16000 வேண்டும் ஏசு அப்பா Assrivadham வேண்டும்.
@santhoshvictoriya926
@santhoshvictoriya926 Жыл бұрын
ரியல் எஸ்டேட் விற்பனை நல்ல முறையில் ஆமென்
@jayamerlin3910
@jayamerlin3910 Жыл бұрын
uncle pray for my father not have any work please pray for my father want to get good jobs 🙏🙏🙏🙏🙏
@daklasmary1311
@daklasmary1311 Жыл бұрын
Yesappa engalin thadikalai udaithu podugappa. Engalin visa kidaikka uthavi seiuga yesappa..
@paulchristopherpaul7996
@paulchristopherpaul7996 Жыл бұрын
❤❤ ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நோற்றுஇன்றும்என்றும்மாறதசர்வவல்லதேவன் ஆமென் ஆமென்
@shanthagovindaswamy7978
@shanthagovindaswamy7978 Жыл бұрын
Brother maa daughter Ashwini marriage kosnm prayer cheyyandi ple
@vijisarathi774
@vijisarathi774 Жыл бұрын
En husband ku heart attack vanthu ippo operation panni voodambhu parava illa. But niraiya business try pannuranga. Entha business num sariya set aagala. Enthavathu business set aaganum yesappa. Naan B. Ed pannuren. Enaku fees katta business ready panni kodunga yesappa. Ennakum B. Ed ippo 1 st sem exam nadakku. Padikirathu marakkama exam eluthanum yesappa. 17 . 4.2023 -21. 4.2023 pls preyer me.
@sathyalmedicals6237
@sathyalmedicals6237 Жыл бұрын
Sathyal medical kadathur and sathyal electric. Ennakku kadan 60 lakhs kadan ennakku prayer Pannu. Appa
@devagarvikki
@devagarvikki Жыл бұрын
Jesus enga maligai kadai viyabaratha asirvathiga thevai yellam santhiga
@alwinantony9003
@alwinantony9003 Жыл бұрын
தொழில் தொழில் சார்ந்த பிரார்த்தனை எப்ப மோகன் சாரோட காண்டாக்ட் நம்பர் திருப்பூரில் இருந்து எப்படி தயவு செய்து சொல்லுங்கள் அடுத்தது எப்ப நீங்கள் பிரார்த்தனை மிகவும் மனவேதனை மன உளைச்சலையும் இருக்கின்றேன் எனக்கு தொழில் நன்றாக அமையட்டும் மோகன் லாரன்ஸ் அவர்களை எனக்காக பிரார்த்தனை
@christhuraja6413
@christhuraja6413 Жыл бұрын
எனக்கு நல்ல மனைவி வேண்டும் இறைவனின் ஆசீர்வாதம் தங்களுடன்
@jesijesi7367
@jesijesi7367 Жыл бұрын
ஆமென்
@christhuraja6413
@christhuraja6413 Жыл бұрын
உங்களின் ஜெபம் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது தினமும் உங்கள் ஜெபம் தான் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே ஜெயம் இயேசுவுக்கே ஜெயம்
@shekarshekar7323
@shekarshekar7323 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💯❤amen
@arokiasheela6916
@arokiasheela6916 Жыл бұрын
Amen 🙏🏻
@pmmallimallipm7141
@pmmallimallipm7141 Жыл бұрын
Pls prayer for me Dubai job & Visha immegration process pls 🙏🙏🙏😥😢😢😒😒😢😢😢😢🙏🙏🙏
@saradadevi5425
@saradadevi5425 Жыл бұрын
Praise the lord brother please pray for my children 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Newpropertyschennai
@Newpropertyschennai Жыл бұрын
Amen Amen Amen Hallelujah Nan Muthalavathu En Devanai theduven ❤❤❤❤love you So much my Dear Father Jesus ❤❤❤❤
@sreekanths527
@sreekanths527 Жыл бұрын
இயேசுவின் இரத்தமே ஜெயம்
@elizmary881
@elizmary881 Жыл бұрын
Amen amen amen
@silamparasanj8529
@silamparasanj8529 Жыл бұрын
Amen jesus
@rprince9525
@rprince9525 Жыл бұрын
Amen and Thank you Lord Jesus Almighty 🙏 Very very Blessed and useful Prayer for me and my construction Business. Thank you Lord Jesus and Bro. Mohan Lazarus uncle and Co. Brothers 🙏🙏🙏
@rajaesakki818
@rajaesakki818 Жыл бұрын
pleace prayer for my bissness saloonshop
@johnraj92
@johnraj92 Жыл бұрын
Yesuve save me my financial problem appa yesuve bless me apaa
@sheebajabas9902
@sheebajabas9902 Жыл бұрын
ஆமென்.
@advocateedwin7783
@advocateedwin7783 Жыл бұрын
Please pray for my business Blessings dear brother
@vidhyaadolphus5997
@vidhyaadolphus5997 Жыл бұрын
ஆமென்🙏🙏🙏
@PremaPrema-wf9fs
@PremaPrema-wf9fs Жыл бұрын
Enakku nalla veli varnum 🙏🙏🙏🙏 Yesappa jabam.seyungal🙏🙏🙏🙏 En kanavarukkga jebam seyungal 🙏🙏🙏🙏
@herlinjebaraj512
@herlinjebaraj512 Жыл бұрын
Amen Jesus Christ
@pmmallimallipm7141
@pmmallimallipm7141 Жыл бұрын
Pls prayer for me pls
@prasads6098
@prasads6098 Жыл бұрын
👏👏👏👏👏
@kirubibiriyanikulathur4266
@kirubibiriyanikulathur4266 Жыл бұрын
Naan kulathur la biriyani kada vaichi irukgan Please pray for business growth
@pmmallimallipm7141
@pmmallimallipm7141 Жыл бұрын
Amen Jesus
@sheebajabas9902
@sheebajabas9902 Жыл бұрын
ஆமேன்.
@SathyaSathya-dr1ql
@SathyaSathya-dr1ql Жыл бұрын
Appa kadan adaikka help me daddy.nagai thiruppa ponna marriage panni kudugga daddy 😭🙏
@rajhardy8938
@rajhardy8938 Жыл бұрын
Praise The Lord Jesus 🙏 Amen
@harickdas6720
@harickdas6720 Жыл бұрын
Gorly to God Amen 🙏👏👏👏👏🙋‍♀️
@rajip6817
@rajip6817 Жыл бұрын
Engal kadangalai santhiyum appa
@karthickheyanrr6362
@karthickheyanrr6362 Жыл бұрын
Praise the Lord
@priyakannan6441
@priyakannan6441 Жыл бұрын
Please pray for my husband business blessing priya kannan
@graceinfoservice8447
@graceinfoservice8447 Жыл бұрын
Good testimony God delivered this family in this family wonderful test money
@diyapjolin6301
@diyapjolin6301 Жыл бұрын
Please pray for my all debts.....help me jesus
@vincentraja1984
@vincentraja1984 Жыл бұрын
Praise the lord
@s.edwardantonylourduraj7351
@s.edwardantonylourduraj7351 Жыл бұрын
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@ganesantamilselvi1316
@ganesantamilselvi1316 Жыл бұрын
Enka.vaili.aservathika.japiyokal
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 35 МЛН
வியாபாரத்தில் இரட்டிப்பான நன்மை ! Business People Meet 2020 | Bro. Mohan C Lazarus
1:01:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 73 М.
திறப்பின் வாசல் ஜெபம் | ஜனவரி 2022 | சிறப்பு நிகழ்ச்சி | Bro. Mohan C Lazarus
1:52:12
மே திறப்பின் வாசல் ஜெபம் | 2022 | சிறப்பு நிகழ்ச்சி | Bro. Mohan C Lazarus
2:39:24
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 45 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН