தொழில்துறை உலகின் தலைமகன் THE SAKTHI GROUP திரு.மாணிக்கம் மகாலிங்கம் | Peasum Thalaimai | 07.02.21

  Рет қаралды 45,234

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

3 жыл бұрын

தொழில்துறை உலகின் தலைமகன் THE SAKTHI GROUP திரு.மாணிக்கம் மகாலிங்கம் | Peasum Thalaimai | 07.02.21
mirakle.life/
ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்wa.me/ 918667832951
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
#NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
Subscribe us on KZfaq : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤ www.ns7.tv
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 61
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 3 жыл бұрын
பாருங்கடா உழைப்புனா என்ன என்று கையில் ஒரு மோதிரத்தைக்கூட காணவில்லை.. வாழ்த்துக்கள் ஐயா
@rahulkrish9840
@rahulkrish9840 Жыл бұрын
Mothiram potalum thappilla.. podalana avan yogiyanum ila..
@ganeshanpalanisamy2974
@ganeshanpalanisamy2974 9 күн бұрын
Wonderful topics, good answers..ABT group...
@user-hj8uw2ks3o
@user-hj8uw2ks3o 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@chandrasekar8002
@chandrasekar8002 2 жыл бұрын
நன்றி ஐயா, நான் இருதய சம்மந்தமா mirakle wellness clinic.சிகிச்சை பெற்றுகொண்டிருக்கிறேன் நல்ல முன்னேற்றம்.
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Жыл бұрын
ABT, பால்வளதுறையில், 7 மாவடடத்திலிருந்து கிராமபுற விவசாய மக்கள் வளர்ச்சிக்கு இன்று வரை தொடர்ந்து பாடுபட்டவர் (மா மா மாமனிதர் அய்யா மாணிக்கம்)
@hari0373
@hari0373 Жыл бұрын
அருமை பதிவு ஐயா 🙏 நன்றி
@kalidasm1690
@kalidasm1690 3 жыл бұрын
அருமையான பதிவு. புற்று நோய் பற்றிய விபரங்கள். குணமாக சிகிச்சை முறைகள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@manickamm
@manickamm 3 жыл бұрын
நன்றி. மேலும் மக்களுக்கு வேண்டிய சிகிச்சை முறைகளை சேர்க்க முயல்கிறோம்
@moodout4509
@moodout4509 3 жыл бұрын
@@manickamm வாழ்த்துக்கள் ஐயா.... எனது கல்வி வாழ்க்கை முழுவதும் உங்கள் நிறுவனத்தில் தான் படித்தேன்... 1 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை.. உங்களது குடும்பம் இல்லை என்றால் பொள்ளாச்சி இல்லை.... நன்றி உங்களது குடும்பத்திற்கு....
@krishnans7356
@krishnans7356 3 жыл бұрын
மைட்டோகாண்ட்ரியா என்பது நுண்ணுயிர் அல்ல. நுண்ணுயிர் என்பது ஆங்கிலத்தில் மைக்ரோஆர்கனிசம் என்றழைக்கப்படுகிறது.. திரு. மாணிக்கம் அவர்களுடைய விளக்கம் உயிரியல் பற்றிய தவறான புரிதலின் அடிப்படையில் உள்ளது. மைட்டோகாண்ட்ரியா என்பது நம் செல்களின் முக்கியமான பாகம் / பகுதி. அது செல்களின் சக்தி உற்பத்தி செய்யும் பகுதி. மேலும் அறிவியல் ஆதாரம் இல்லாமல் வர்த்தக நோக்குடன் ஒரு பானத்தை விற்பனை ஊக்குவிக்க இவ்வாறு தவறான செய்தியை சொல்வது சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும். நவீன மருத்துவ முறையில் குணப்படுத்தக்கூடிய முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயாளிகள்கூட அறியாமை மற்றும் ஏழ்மை போன்றவற்றால் ஒரு சரியான புற்றுநோய் மருத்துவம் பார்க்காமல் குறைவான செலவில் இந்த மிராக்கிள் பானத்தை குடித்து குணமாகி விடலாம் என்று காலத்தை விரயம் செய்து உயிரிழக்க நேரிடும். புற்றுநோய் சிகிச்சைக்கு வெறும் கீமோதெரபி, சர்ஜெரி, ரேடியேஷன் மட்டுமல்ல நவீன உயிரியல் சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. இந்தியாவில் வேண்டுமானால் இவை இன்னும் வராமல் இருக்கலாம். உங்கள் கூற்று உண்மையானால், உங்கள் ஆராய்ச்சி முடிவுகளை உலகின் மிகச்சிறந்த அறிவியல் இதழ்களான NATURE, NATURE MEDICINE, CANCER RESEARCH போன்றவற்றில் பிரசுரிக்கலாமே. இந்தியாவுக்கு ஒரு நோபல் பரிசு கிடைக்குமே! புற்றுநோய் என்பது ஒரு சிக்கலான நோய். அது பல்வேறு வழிமுறைகளைக்கொண்டு மனித உடலை தாக்கி வளர்கிறது. இதில் நோய் எதிர்ப்பு குறைப்பு, செல்களின் அதிதீவிர வளர்ச்சி மற்றும் மரபணு மாற்றங்கள் அடங்கும். நான் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல அதற்கு முன்பு கோவையில் முதுமறிவியல் நுண்ணுயிரியல் (எம் எஸ் சி மைக்ரோபயாலஜி) படித்துவிட்டு சென்னை அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்று அமெரிக்காவில் மேல்நிலை ஆராச்சி செய்துவிட்டு அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணிசெய்துள்ளேன். இதற்கு மேலும் புற்றுநோய் பற்றிய விளக்கம் வேண்டுமானால், அதை செய்வதற்ற்கு எப்பொழுதும் தயாராக உள்ளேன். Dr. S. KRISHNAN Cancer Research & Drug Discovery Scientist
@manickamm
@manickamm 3 жыл бұрын
மைடோகோன்றியாவுக்கு தனியான மரபணு உள்ளது, அதை பற்றி மேலே உள்ள குரும்ப்டத்தை பார்க்கவும். இதில் மைடோகோன்றியாவின் பணியைப் பற்றி விரிவுரை உள்ளது. kzfaq.info/get/bejne/j9iWncSAusWXhok.html
@krishnans7356
@krishnans7356 3 жыл бұрын
@@manickamm நன்றி. மைட்டோகாண்ட்ரியாவிலும் மரபணு உள்ளது, ஆனால் அதைவிட முக்கியமான அதிகமாக நியூகிளியர் மரபணு நியூகிளியசில் உள்ளது. இது பற்றி மாணவர்கள் பத்து வகுப்பு முதல் உயிரியல் முதுநிலை படிப்பு வரை படிப்பார்கள். மைட்டோகாண்ட்ரியா மரபணு ஒரு செல்லுக்கு தசை போன்றது ஆனால் நியூகிளியர் மரபணு செல்லுக்கு மூளை போன்று முக்கியம் வாய்ந்தது. எப்படியிருப்பினும் தங்களுடைய மிராக்கிள் பானம் ஒரு மரபணு சிகிச்சை (gene therapy) முறையோ அல்லது மருந்தோ அல்ல. நாம் மரபணுக்களை அக்குவேறாக அலசி ஆராய்ந்து விட்டோம். ஒவ்வொரு வகை புற்றுநோய்க்கும் குறிப்பிட்ட மரபணு பகுதியின் செயல் பற்றியும் ஆராய்ச்சி மூலம் தெரிந்துள்ளோம். இப்பொழுது 10ஆம் வகுப்பு மைட்டோகாண்ட்ரியா பாடத்திற்கு செல்ல வேண்டிய தேவையில்லை. மைட்டோகாண்ட்ரியா என்பது தாங்கள் சொன்னது போல மைக்ரோஆர்கனிசம் (நுண்ணுயிர் அல்லது நுண்கிருமி) இல்லை என்று தங்களுக்கு தெரிந்து கொண்டாலே போதுமானது.
@raamanathansubramanian5389
@raamanathansubramanian5389 3 жыл бұрын
Super, very usefull. Thank u for this interview
@dhasarchandrasekar2699
@dhasarchandrasekar2699 3 жыл бұрын
Bro, hospital address theriyuma.. pls reply
@lakshmanchidambaram1285
@lakshmanchidambaram1285 2 жыл бұрын
@@dhasarchandrasekar2699 hospital in pollachi inside Dr mcet College udumalai road
@dhasarchandrasekar2699
@dhasarchandrasekar2699 2 жыл бұрын
@@lakshmanchidambaram1285 thank you bro
@YTD72
@YTD72 Жыл бұрын
Sir. Hats off. God bless you for this initiative.
@mmurugesan8417
@mmurugesan8417 7 ай бұрын
Good interview.useful information
@gokulrajan567
@gokulrajan567 2 жыл бұрын
Great inciate 👍
@sarnitha1466
@sarnitha1466 8 ай бұрын
Super nga iya
@nandhanishanth3747
@nandhanishanth3747 3 жыл бұрын
Nice sir
@kalpatharuuma
@kalpatharuuma 3 жыл бұрын
இவர் கூறும் மருத்துவ முறைகள் அனைத்தும் சென்னை அண்ணா நகரில் உள்ள oxyplus medical centre மருத்துவமனையில் உள்ளது. எனது உறவினர்கள் நல்ல முறையில்.பயன் பெற்று உள்ளனர்.
@manickamm
@manickamm 3 жыл бұрын
நன்றி, இதைப் போல் பல் வேறு மையங்கள் உள்ளன. நிச்சயமாக இவை நல்ல சேவை செய்யும் என நம்புகின்றோம்.
@karthikeyanrkswamy6237
@karthikeyanrkswamy6237 3 жыл бұрын
@@manickamm //Sakthi Group is not a small enterprice. It is a conglomerate ...It has lot history..." lot downfall in recent times inside the company... hope it gets better in coming days and wish it regains the same name and brand value as of 20 years back ".... Good luck for the new beginnings in medical field., Manickam Sir please do take it as feedback...
@srikumarantp
@srikumarantp 3 жыл бұрын
Sakthi Group is not a small enterprice. It is a conglomerate ...It has lot history... lot downfall in recent times inside the company... hope it gets better in coming days and wish it regains the same name and brand value as of 20 years back .... Good luck for the new beginnings in medical field.
@ahmirjaxen9480
@ahmirjaxen9480 3 жыл бұрын
i guess I am kinda off topic but do anybody know of a good place to watch newly released movies online?
@kristopherjulian3613
@kristopherjulian3613 3 жыл бұрын
@Jaxtyn Crew definitely, been using Flixzone for months myself :)
@ahmirjaxen9480
@ahmirjaxen9480 3 жыл бұрын
@Jaxtyn Crew thank you, signed up and it seems like a nice service :) Appreciate it!!
@jaxtyncrew7664
@jaxtyncrew7664 3 жыл бұрын
@Ahmir Jaxen Glad I could help :D
@shaktisakthishaktisakthi8363
@shaktisakthishaktisakthi8363 Жыл бұрын
சக்தி
@DineshKumar-sh5wn
@DineshKumar-sh5wn 2 жыл бұрын
Hail the legend Arutchelvar Dr.N.Mahalingam ayya
@kovaisanthvlogs
@kovaisanthvlogs Жыл бұрын
Crown of Coimbatore
@JayaKumar-ou1rn
@JayaKumar-ou1rn 7 ай бұрын
🙏🙏🙏
@shaktisakthishaktisakthi8363
@shaktisakthishaktisakthi8363 Жыл бұрын
🤩🤩💤
@manojmaruthupandiyan9760
@manojmaruthupandiyan9760 5 ай бұрын
MD sir ❤❤❤
@mageshkumart4362
@mageshkumart4362 6 ай бұрын
🙏🏻💯🙏🏻
@sk-ux6ze
@sk-ux6ze 7 ай бұрын
Reality is very low salary for employees
@sakthisakthi-jt8bi
@sakthisakthi-jt8bi Жыл бұрын
Satkhi 🌹🌹🌹🌹🌹⭐⭐⭐⭐⭐⬆️⬆️⬆️⬆️⬆️⬆️
@rameshradha1165
@rameshradha1165 7 ай бұрын
விவசாயிகள் உற்பத்தியை குறைக்க வேண்டும்
@dhasarchandrasekar2699
@dhasarchandrasekar2699 3 жыл бұрын
Please anyone tell hospital address..pls.. its emergency
@monieshmaddy9510
@monieshmaddy9510 3 жыл бұрын
Wellness clinic,NPTC-MCET college campus, Mackinampatti, udumalpet road, pollachi
@dhasarchandrasekar2699
@dhasarchandrasekar2699 3 жыл бұрын
@@monieshmaddy9510 thank you so much bro
@dhasarchandrasekar2699
@dhasarchandrasekar2699 3 жыл бұрын
@@monieshmaddy9510 is there any branch in chennai? Pls reply..
@vetrisk8590
@vetrisk8590 3 жыл бұрын
@@dhasarchandrasekar2699 no
@sindhu3834
@sindhu3834 Жыл бұрын
Treatment conduct panuna Selavu adhigamaguma kadaisi vara drink amount solla ve ella sir
@tsuganthanthirumurugan6906
@tsuganthanthirumurugan6906 6 ай бұрын
Mitochondria oru kirumi illai , that is power source of cell , rest everything is correct
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 6 ай бұрын
🎉🎉😅
@ybrogaming3555
@ybrogaming3555 3 жыл бұрын
Pani Foundation (Jesus air condition) owner interview pannuga sir 🙏
@Vikram-jn9wd
@Vikram-jn9wd 3 жыл бұрын
Yaru ya avanga?
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 124 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН