Рет қаралды 550
தொழில் முனைவோருக்கு network ஐ விரிவுபடுத்துவது மிகவும் அவசியம். ஆனால் அதை எப்படி செய்வது? அதற்கு Business Thalam கூறும் டிப்ஸ் conference குச் செல்லுங்கள் என்பது தான். எங்கு எப்படி செல்வது? எப்படி சரியான பிசினஸ் conference ஐ தேர்ந்தெடுப்பது? என்பதைப் பற்றி இந்த காணொளியில் விரிவாக விளக்கியுள்ளோம். இந்த காணொளியில் அது மட்டும் இல்லாமல் இன்னும் பல தகவல்களை பரிமாறியுள்ளோம். Skip செய்யாமல் முழு காணொளியைக் காணுங்கள் பயன்பெறுங்கள்! இதில் எந்த வித promotions அயும் நங்கள் இணைக்கவில்லை.
Network expansion is essential for entrepreneurs. But how to do that? Business Thalam's tip for that is to go to a conference. Where and how to go? How do you choose the right business conference? We have explained in detail about it in this video. In this video, we have shared more information than just that. Enjoy the full video without skipping it! We have not included any promotions in this.
Contact: +91 75400 57056
Join our Exclusive Thalam Business Community here:
chat.whatsapp.com/HXzKbrcyKca
Tamil Nadu-based business conference websites (not sponsored)
www.conferencealerts.in/
conferencenext.com/conference...
conferencealerts.co.in/tamil-...