💥 Today's special Parotta & Veg kurma 🤤 | பரோட்டா செய்முறை | TS family

  Рет қаралды 1,976,748

TS FAMILY

TS FAMILY

Жыл бұрын

Today's special Parotta & Veg kurma | பரோட்டா செய்முறை | TS family #food #parotta #trending
We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
Track: Netrum & Halvorsen - Circle [Arcade Release]
Music from Arcade by NoCopyrightSounds.
thank you ❤️✨

Пікірлер: 825
@goodmorning1968
@goodmorning1968 3 ай бұрын
நல்ல கணவன் மனைவி உரையாடல்.ஒரு நடுத்தர குடும்ப மனைவி இதமாக கணவருடன் உரையாடுவதை கேட்க்க நன்றாக இருக்கிறது!சமையலும் சிறப்பு!
@SubathiraSubathira-qx2sl
@SubathiraSubathira-qx2sl Ай бұрын
26:27
@gowrisk5024
@gowrisk5024 Жыл бұрын
இப்படி சந்தோஷமாக கதைகள் கேட்டு கொண்டே சமைக்கிக்றது பெரிய பாக்கியம் அன்பான கணவர் அழகான தேவதை போல் மனைவி வாழ்த்துக்கள்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@punithagopi4733
@punithagopi4733 Жыл бұрын
Yes
@ajithkumarv1306
@ajithkumarv1306 Жыл бұрын
@@ts_family_2311 pppppp
@suganthis9485
@suganthis9485 9 ай бұрын
Super akka 😊😊
@smartselvamsemartselvam8345
@smartselvamsemartselvam8345 7 ай бұрын
👌
@Bio-com.sci...7761
@Bio-com.sci...7761 Жыл бұрын
உங்கள் சேனலில் வீடியோ எல்லாமே super akka and உங்களுக்கு எந்த ஊர் மற்றும் உங்களுக்கு எந்த குழந்தைகள்
@ranirani9940
@ranirani9940 Жыл бұрын
அக்கா உங்க சமையல் எல்லாமே அருமை, உங்கள் சமையல் செய்முறையை பார்க்கும் போது நானே செய்து சாப்பிட்ட உணர்வு. நன்றி அக்கா.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@logeshwaranannadurai6232
@logeshwaranannadurai6232 Жыл бұрын
அருமை அம்மா👌👍. தேங்காய் விழுதுடன் சிறிது முந்திரி சேர்த்தால் சுவை மிக அருமையாக இருக்கும்.
@shreyad6853
@shreyad6853 Жыл бұрын
Aq
@sulochanagnanaolivu5335
@sulochanagnanaolivu5335 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ji ni hu😮 ko​@@shreyad6853
@skjs3040
@skjs3040 Жыл бұрын
Super Amma Samayal 👌👌😋😋😋👍👍
@dhanalakshmisenthil5899
@dhanalakshmisenthil5899 Жыл бұрын
துணிந்து வைப்பது போல தான் நல்ல உதாரணம்super
@sridevikarthick6258
@sridevikarthick6258 Жыл бұрын
Wow super receipe... Na Andhrapradesh erukom, enga parotta ila Enga area la, so epdi senju pakalam, super akka yummy😋
@karthikasrifhar8807
@karthikasrifhar8807 Жыл бұрын
சகோதரி நீங்கள் செய்த பரோட்டா நன்றாக உள்ளது neega parota visara vena akka குழந்தைகள் paper' la visisi seivola athumari seiga akka innum semaya leyar varu akka adotha videola unga pasaga pathi solluga plz therijikka asaiya irukku akka neega pesura style vera Mari irukku enga papavum onga video pathuto intha resipi la eanakku senjithaga Amma nu solluraga adotha video podorappa enga papa Peru solluga akka plz papa peru ஹர்சதா
@karthikeyans1515
@karthikeyans1515 Жыл бұрын
நன்றி சகோதரி உங்கள்வாசிப்புஅருமை
@steffikanchana8622
@steffikanchana8622 Жыл бұрын
வீட்ல இருக்கிற பொருட்கள வச்சி இவ்ளோ சுவையாவும், இவ்ளோ சுலபமாகவும் செய்யலாமானு ஆச்சரியம்மா இருக்கு☺️I really love you guys
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@gracearokiasamy5392
@gracearokiasamy5392 Жыл бұрын
​@@ts_family_2311 >. IM. 😊... Z0.p9😅
@meenag9243
@meenag9243 Жыл бұрын
Parota and veg kurma yummy to see.
@manimegalai6148
@manimegalai6148 Жыл бұрын
Suuuper ma arumai arumai pa sissy....neeenga samaikkara vidhamum....neengal pesum stylish.....soooo suuuperb ma....annavum arumaiya pesuraruma.....awesome pa ♥️ ❤️ 👌 🎉👌👌👌👍🙏🏼🌹
@tyamunadevi5220
@tyamunadevi5220 Жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் 👌 அருமை..வாழ்த்துகள்👍
@menaga-zi7qc
@menaga-zi7qc 8 ай бұрын
செய்முறையும். விளக்கமும் அருமை எங்க பிள்ளைகளுக்கு செய்து கொடுத்துட்டு உங்களுக்கு சொல்றேன் பை
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Жыл бұрын
அக்கா நீங்க செய்றது சூப்பர் எங்களுக்கு கிடைத்த secret சமையல் chef நீங்க தா உண்மையா thank you
@sudhav1889
@sudhav1889 Жыл бұрын
Kettupona porul inside eppdi clean pannamah sappidrathu onion inside and after peeled then cleaning eppdi clean panna appuram peel pandringalo techniques 🤢🤮
@harshanshankari2297
@harshanshankari2297 Жыл бұрын
Super anna Anni unga video meegavum arumai 👏👏
@sagayamary6164
@sagayamary6164 Жыл бұрын
காய்கறிகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கழித்து இரண்டு முறை கழுவி விட்டு செய்ய தொடங்க வேண்டும்
@hems2628
@hems2628 Жыл бұрын
Cute expression and way of talking 👌👌👌
@kavikavi
@kavikavi Жыл бұрын
Super Akka nanum ipadithan seiven..
@mohamednaleemnaleem3207
@mohamednaleemnaleem3207 Жыл бұрын
Super 💕rendu perum nalle otrumai👌 continued your videos 👍
@user-tx1pe3nl4r
@user-tx1pe3nl4r 12 күн бұрын
3.20 உங்க மனைவி கஷ்டப்படும் போது நீங்க சந்தோஷமா தான் இருப்பீங்கண்ணா...
@beulahmathews3054
@beulahmathews3054 Жыл бұрын
What a nice cooking.. unga rendu peraum paaka romba pudicheruku husband wife ipidithan erukanum god bless you from srilanka
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@abd4rahim993
@abd4rahim993 Жыл бұрын
​@@ts_family_2311 ok ni😊 ni hu XD me ni ni Hai ni ni ni
@TomBoom2
@TomBoom2 7 ай бұрын
​ 😮
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Super amma appa neenga cooking panrathum super solrathum super vera level super 🔥🔥🔥
@sarojinis9202
@sarojinis9202 Жыл бұрын
Super amma nanum parrota veetlaum try panna pora super appa yenaku romba pudikum ungaluku romba support errukanga aantha energy vera level ma neenga vadalur errukingala ma.
@Tamilselvi-io3ub
@Tamilselvi-io3ub Жыл бұрын
Amma samayal super 😋😋😋
@karkuzhalivandayar297
@karkuzhalivandayar297 Жыл бұрын
Vera level அம்மா. சூப்பர் சமையல் அம்மா i like u amma
@Rammanju29
@Rammanju29 Жыл бұрын
lovely and caring husband and wife
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@dididitoto
@dididitoto Жыл бұрын
LOOK AT THE VIEWS 7.9 LAKHS... THAT MEANS INDIANS STILL LONG TO SEE THE SIMPLICITY LIFE BUT DON'T WANT TO LEAD IT. BUT STILL LOVES IT
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@chenche6316
@chenche6316 Жыл бұрын
அருமையான குருமா.....அப்பா சொன்னது அதா விட சூப்பர் குருமாவே வருக
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@sasikala2184
@sasikala2184 Жыл бұрын
Amma neega soldra vetham super eruku. Samayal method easy eruku. Thanks amma
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@indiraguru1443
@indiraguru1443 10 ай бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு செய்ய முடியலன்னுதான் கடையில் வாங்கி சாப்பிடறோம்
@kalpanakalpana6879
@kalpanakalpana6879 Жыл бұрын
புரோட்டா சூப்பர் வீடியோ சூப்பர்
@kohilakaruppaiyam75
@kohilakaruppaiyam75 Жыл бұрын
Super akka.. today senju parthen. Super ahh parota vanthuchu. Tasty ya irunthuchu ka...❤
@dpiselvidpiselvi645
@dpiselvidpiselvi645 Жыл бұрын
En kaiya focus pani edunga super amma 😍😍😍😍😍
@bhuvaneswaribhuvana2714
@bhuvaneswaribhuvana2714 Жыл бұрын
Super sister sappidunu Pola irukku super
@vallivalli934
@vallivalli934 Жыл бұрын
Unga vedio ellam super ah iruku. And your continuous speech super.
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 14 күн бұрын
இந்த அக்கா பேசற அழகு கணவர் மனைவி உரையாடல் அது க்காகவே தெரிந்த‌ சமையல் என்றாலும் பார்ப்பேன்.
@ts_family_2311
@ts_family_2311 14 күн бұрын
Thank you 😊
@MMMFathummah
@MMMFathummah 13 күн бұрын
😢😊On by😊😊😊😊
@kokilakoki7296
@kokilakoki7296 Жыл бұрын
Unga samyal pathu tha try pandra eppo ellam romba nala eruku parota enakunsariya varamatengudu edhu kandipa try pandra Amma 😊😊😍
@SivaKumar-bk9xd
@SivaKumar-bk9xd Жыл бұрын
unga kitta pudichathe periya dish ah irunthalum simple ah veetula irukkuratha vachi seireenga super....
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@jenilivi7245
@jenilivi7245 Жыл бұрын
Helloo aunty and uncle...........ur samayal is ultimate
@user-dk4wq1vx5g
@user-dk4wq1vx5g 9 ай бұрын
Valadhu pakkathil erundhu arampithal nalladhu ma otrai Padail vaippadhum nalladhu ma tips super
@sindhusenthil31
@sindhusenthil31 11 ай бұрын
Super vera level mass akka simple kuruma will try to this recipe 🌹🌹💐💐
@ts_family_2311
@ts_family_2311 11 ай бұрын
Thank you very much
@ajithampm1330
@ajithampm1330 Жыл бұрын
அக்கா முட்டை உடைக்கிற ஸ்டைல் தேங்காய் உடைக்கிற மாதிரி இருக்கு சூப்பர்👌👌
@Mayadharanmahishasri
@Mayadharanmahishasri Жыл бұрын
Nice recipe for parota and veg kuruma
@jayabhuvi4828
@jayabhuvi4828 Жыл бұрын
Parotta kurma super
@s.manikandanm.pongodi5423
@s.manikandanm.pongodi5423 Жыл бұрын
Parotta kuruma super sister🙏
@sharulone4259
@sharulone4259 Жыл бұрын
ரொம்ப நல்லா irukunga .
@kokilah3250
@kokilah3250 Жыл бұрын
Hi அக்கா உங்கள் சமையல் குறைந்த செலவில் சமைக்க நான் கற்றுக் கொண்டேன். இந்த காலத்தில் மனிதனுக்கு கூட மரியாதை இல்லை ஆனால் நீங்கள் காய்கறிகளுக்கு அவுங்க இவுங்க என்று கூறுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது அக்கா வாழ்க வளமுடன்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ கோகிலா
@mastergaming5969
@mastergaming5969 7 ай бұрын
Supper akka unkal samayalum alaku peasum alaku👌
@Amudha-cw9ix
@Amudha-cw9ix Жыл бұрын
பேச்சும் அருமை சமையலும் அருமை
@sasikala3683
@sasikala3683 Ай бұрын
Very nice neenga romba azhaga solrenga continue it all the best
@SreevarshanS-tn1rk
@SreevarshanS-tn1rk Жыл бұрын
Super akka parotta super veg kurama thank you
@HemaLatha-qn8ls
@HemaLatha-qn8ls 9 ай бұрын
Super preparation..of veg karma & Parotta. Thanks Sister.
@ammudivya1157
@ammudivya1157 Жыл бұрын
Super Amma appa unga video super parrotta kuruma vera level ,👏👏👏👏👍❤️
@nandhini162
@nandhini162 Жыл бұрын
Amma super samayal
@arunaaruna8899
@arunaaruna8899 Жыл бұрын
Simple dishes senjalum supera seiringa akka
@user-tl1cp5kc5t
@user-tl1cp5kc5t 8 ай бұрын
Speechless
@sumithrajohny7676
@sumithrajohny7676 Жыл бұрын
நீங்க நல்ல ஒரு அப்பா அம்மா எனக்கு இப்படி ஒரு அம்மா அப்பா இல்ல உங்களைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது பிள்ளைகளுக்காக நீங்க பார்த்து பார்த்து செய்கிறீர்கள்
@sumithrajohny7676
@sumithrajohny7676 Жыл бұрын
உங்கள நான் எங்க அம்மா அப்பாவை நினைக்கிறேன்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே பா
@vimalavenkatakrishnan9166
@vimalavenkatakrishnan9166 3 ай бұрын
@@ts_family_2311 ...
@Mygoldentime26
@Mygoldentime26 Жыл бұрын
பட்டர் பீன்ஸ் மா உங்களுக்கு தெரிந்து இருக்கும்.நீங்க ஒரு ஆசிரியை அளவு சொல்லுகிறீர்கள்.சூப்பர்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@tamilmirlivlogs
@tamilmirlivlogs Жыл бұрын
Amma evanga avanga enu solutradhu super ah eruku 😍😍😍😍😍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@vasukimukesh135
@vasukimukesh135 10 ай бұрын
அக்கா நீங்க செய்த புரோட்டா வெஜ் குருமா சூப்பர்
@subavijay3538
@subavijay3538 Жыл бұрын
Super ma ...pakka nalla erukku ....
@dharanijothi101
@dharanijothi101 Жыл бұрын
Super Amma 👌👌👌
@yaskya9713
@yaskya9713 Жыл бұрын
Wow. Super Akka
@faridhafaridha5413
@faridhafaridha5413 Жыл бұрын
Akka neenga samaiyal vera levela sairinga👌👌👌👌
@syedansari4059
@syedansari4059 Жыл бұрын
Home tour podunga akka
@angelat3728
@angelat3728 Жыл бұрын
The way you talking is so sweet
@dr.poornima5955
@dr.poornima5955 Жыл бұрын
Super yummy 😋. orunal gothumai parotta senji kattungal akka.
@krishnakumari1205
@krishnakumari1205 Жыл бұрын
Na today neega seitha mari parota kuruma pannen rombha nalla vanthathu ellarum shop le eruka mari nalkarukunu sonnaka akka thanks for your recipe
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@maduraikitchen399
@maduraikitchen399 Жыл бұрын
neega pasura peachu super akka neega seira Ella recipe um super👌
@yogesg5634
@yogesg5634 Жыл бұрын
Great auntie... Good understanding between both of you super.. From Malaysia
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 🙂
@vijayakumari2623
@vijayakumari2623 Жыл бұрын
Hi Amma appa haw are you unga samayal enaku rompa putikkum super ❤️ 👌 enjoy Pannuga
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@kohilaviji3124
@kohilaviji3124 Жыл бұрын
Rmba easy a taste a solli tharinga sema super akka vera level nice
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@pramisalin697
@pramisalin697 Жыл бұрын
Wow yummy parotta kuruma❤️❤️❤️
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 Жыл бұрын
நல்ல கணவன் மனைவி நீங்கள் இருவரும். ஆண்டவன் இறுதிவரை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மனமொத்த தம்பதிகள்👌👌👌🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@labpuppiesworldvnr5231
@labpuppiesworldvnr5231 Жыл бұрын
Super ma
@FatimaMosba
@FatimaMosba 10 ай бұрын
❤❤
@s.thulasibrundha.3840
@s.thulasibrundha.3840 Жыл бұрын
Super parotta and kurma. Your all veg recipe is very tasty. Please upload your sambar powder recipe. Thank you. God bless.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Will upload soon
@abiramir8464
@abiramir8464 Жыл бұрын
உங்கள் குரல் மற்றும் வீடியோ மிகவும் சிறப்பு.உங்கள் கையால் சாப்பிட வேண்டும்
@habeebrahman291
@habeebrahman291 9 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢uu😢u😢😢😢😢😢
@habeebrahman291
@habeebrahman291 9 ай бұрын
😢😢
@habeebrahman291
@habeebrahman291 9 ай бұрын
😢😢
@habeebrahman291
@habeebrahman291 9 ай бұрын
😢😢
@user-dv9yt5wh4g
@user-dv9yt5wh4g 3 ай бұрын
😮இந்த வணக்கம் 😮ஒரு😮 ஒரு 😮😊
@aadevijaymusic8087
@aadevijaymusic8087 Жыл бұрын
Unga style Bombay alwa pannen. Supera irunthathu thank you. Thodarattum ungal suvai & sevai.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Ok thank you
@jenisiva1993
@jenisiva1993 Жыл бұрын
Ennamo ungala pidichittu akka 😊☺️
@jananiprema5873
@jananiprema5873 Жыл бұрын
enakkum
@balarajjs6494
@balarajjs6494 Жыл бұрын
​@@jananiprema5873 😂.
@SriniRs-li7zw
@SriniRs-li7zw Жыл бұрын
Enga veetla military life Ungla pakkum pothu konjam happy
@maharajanandhu2557
@maharajanandhu2557 Жыл бұрын
ungaloda தீவிர ரசிகை...அக்கா... நீங்க பேசுறது செம்ம நல்லாருக்கு உங்க ஊரு எது அக்கா உங்க எல்லா recipe yum Super
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நெய்வேலி பா
@akshayaperumal4567
@akshayaperumal4567 Жыл бұрын
Your slang was nice .. I like ur all videos superb amma ... ..
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 🙂
@gomu4490
@gomu4490 Жыл бұрын
👍👍👍👍👌👌👌 nga akka
@sindhusenthil31
@sindhusenthil31 11 ай бұрын
I will try to this recipe tomorrow akka different types of recipe video podaga 🌹🌹💐💐❤️❤️👏👏👏☺️☺️
@SriDanisha
@SriDanisha Жыл бұрын
Arumai
@geethasunder4755
@geethasunder4755 7 ай бұрын
அருமையான பரோட்டா வெஜ் குருமா செயல்முறை விளக்கம் !
@lewynpaul7936
@lewynpaul7936 Жыл бұрын
Simply super. God bless you both. Nice conversation between cooking for example nasuku nasuku nu,vadhak vadhakunu .😋
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@RevathiRevathi-ij5vk
@RevathiRevathi-ij5vk Жыл бұрын
My favorite porota
@user-ok9zs3tv7k
@user-ok9zs3tv7k Жыл бұрын
சூப்பர் அம்மா🎉🎉🎉🎉🎉🎉
@nandhinip7359
@nandhinip7359 Жыл бұрын
Nalla cooking different ta poturinga sis unga chennal pathu tha nan cook pantren sis Tq so much
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@gajalakshmi814
@gajalakshmi814 7 ай бұрын
Aunty very super porotta I like it 👍👍
@user-uh6mx1xw5b
@user-uh6mx1xw5b 8 ай бұрын
Unga stylea sambar satham senjiparthen super a irunthathu t u ma...
@heaven9613
@heaven9613 Жыл бұрын
Super amma kuzhambu milagai thool recipe apload pannuga amma
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
Mam we are vegetarian. So we like this kurma.put more vegetarian recipes also
@madhutamil8655
@madhutamil8655 Жыл бұрын
Akka supera samayal panuringa
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Aunty parota super 👍.
@thanjaispecialsamayal5127
@thanjaispecialsamayal5127 Жыл бұрын
Akka super excellent 👏 👌 👍Good talent / good voice vera level akka.
@ezhilrajamanickam235
@ezhilrajamanickam235 Жыл бұрын
கண் பார்த்தால் கை செய்யனும் என்று சொல்வது அருமையோ அருமை அ்அக்கா நானும் இதைத்தான் அடிக்கடி சொல்வேன் என் மகளிடம்
@geethaelamparithi7545
@geethaelamparithi7545 2 ай бұрын
Intha dialogue than yen Amma yen kittayum solluvanga
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 112 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Venkatesh Bhat makes Empty Salna | Salna recipe in Tamil | Salna for parotta
13:00
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
Vatha kuzhambu & appalam kootu | வத்த குழம்பு & அப்பளம் கூட்டு | super combo ❤️
17:54
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
0:16
Mini Katana
Рет қаралды 23 МЛН
НАЛЕТЕЛ НА БРАТА САНИ🧨
0:36
RFC Fighting Championship
Рет қаралды 329 М.
头还可以刷卡买东西的吗?#海贼王#路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 9 МЛН
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 2,3 МЛН
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 2,3 МЛН