தொல்காப்பியம் கூறும் ரகசியம் | Tholkappiam's Secret | SundayDisturbers

  Рет қаралды 87,819

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

5 жыл бұрын

தொல்காப்பியம் கூறும் ரகசியம் Tholkappiam's Secret .
The Tholkāppiyam (Tamil: தொல்காப்பியம், literature) is a work on the grammar of the Tamil language and the earliest extant work of Tamil literature and linguistics. It is written in the form of noorpaa or short formulaic compositions and comprises three books - the Ezhuttadikaram, the Solladikaram and the Poruladikaram. Each of these books is further divided into nine chapters each. While the exact date of the work is not known, based on linguistic and other evidence, it has been dated variously between the 5th century BCE and the 2nd century CE. Some modern scholars prefer to date it not as a single entity but in parts or layers.There is also no firm evidence to assign the authorship of this treatise to any one author.

Пікірлер: 257
@jayabhakya5644
@jayabhakya5644 5 жыл бұрын
இது மாதிரி யாராவது நம்ம புராணங்கள விளக்க யாருமே இல்ல னு கவலை பட்டு இருக்கேன் உங்களுக்கு நான் துணை இருப்பேன் சகோ 😇
@SundayDisturbers
@SundayDisturbers 5 жыл бұрын
நன்றிகள் பல கோடி சகோ
@hasanchakravathi2322
@hasanchakravathi2322 5 жыл бұрын
Listen to senthamizhan speeches he is speechless and amazing views on our ancestors.
@SathishShanmugam79
@SathishShanmugam79 4 жыл бұрын
ஐந்திரம் தமிழனின் முதல் அறிய அறிவியல் நூல் , தொல்காப்பியம் & அகத்தியம் அடித்தளம் தான் ஐந்திரம் -kzfaq.info/get/bejne/fbmins91p7K7gKM.html ஆப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை - தமிழனின் பயணம் -kzfaq.info/get/bejne/Z6mfqseTzL_Dg2Q.html
@rajathiamalraj3950
@rajathiamalraj3950 4 жыл бұрын
அருமை அருமை பாராட்டுக்கள்
@user-jc5kq4uj3y
@user-jc5kq4uj3y 5 жыл бұрын
என்ன தவம் செய்தேன் தமிழனாய் பிறப்பதற்கு
@kpdpv7675
@kpdpv7675 2 жыл бұрын
நானும் ஒரு புண்ணியம் seithavan அதில்
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
தொல் காப்பியம் நம் தமிழ் காப்பியம் என்பதில் பெரூ மகிழ்ச்சி
@dhayalans1948
@dhayalans1948 5 жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் எப்பொழுது யாரால் இப்போது உள்ள எழத்து வடிவம் மற்றும் முறையில் தரப்பட்டுள்ளது.... மேலும் உங்கள் தரவுகள் மணம் மகிழ்ச்சி யும் ஒரு வித திமிரும் தருகிறது....
@paranparai8731
@paranparai8731 5 жыл бұрын
In Tholkaappiyam it is said that each element can be considered as 8 parts. In one element, it consists of 4 parts of that element and 1 part of each of the other four elements. Fire (8) = Fire(4) + Land(1) + Air(1) + Water(1) + Space (1) Land (8) = Fire(1) + Land(4) + Air(1) + Water(1) + Space (1) Air (8) = Fire(1) + Land(1) + Air(4) + Water(1) + Space (1) Water (8) = Fire(1) + Land(1) + Air(1) + Water(4) + Space (1) Space (8) = Fire(1) + Land(1) + Air(1) + Water(1) + Space (4) For example, take Fire: If you heat water it will get hot. This means water has some Fire properties, else it will not get hotter.
@pianoforme122
@pianoforme122 2 жыл бұрын
The theory of quintuplication
@danasekar6803
@danasekar6803 5 жыл бұрын
Aseevagam topic Pathi pesugga
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 4 жыл бұрын
அருமை நண்பரே..உங்கள் தேடல் தொடரவேண்டும்..தொல்காப்பியம் வெறும் இலக்கணநூலன்று மிகப்பெரிய அறிவுக்களஞ்சியம்..என்னருமை தமிழ் இளவல்களே!! தோண்ட தோண்ட மீண்டெழும் தமிழர் வரலாறு அபரிமிதமானதூ..அருண்பிரசாத் அவர்களே..திரு.தெனானன் மெயாமானின் யூடியூப் பதிவுகளையும் பாருங்கள்..நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஆலோசனைகளை கூறியுள்ளார்..அதேபோல் சிலப்பதிகாரத்தையும் ஆராயுங்களேன்..
@D.Bhuvaneshwari
@D.Bhuvaneshwari Ай бұрын
தொல்காப்பியத்தில் இப்படி ஒரு அருமையான அறிவியல் ஆராய்ச்சியா?
@funnyboydharan5095
@funnyboydharan5095 4 жыл бұрын
நன்றி நண்பா பயனுள்ள பதிவு
@aswathleelakrishnanneeruko9320
@aswathleelakrishnanneeruko9320 5 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா .என் தமிழ் நீருடி வாழ்க !!!
@thirumoorthyazhwar1330
@thirumoorthyazhwar1330 4 жыл бұрын
இனிய வணக்கம் தோழரே நீண்ட வருடங்களுக்குப் பின் ஓர் சொல் தேர்ந்த ஆசிரியராய் உங்களை நான் பார்க்கிறேன்.தொல்காப்பியம் பற்றி மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் . தமிழால் நாம் பெருமை பெற்றோம் தமிழை நாம் பெருமை படுத்துவோம்.
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
சால நன்றி நண்பா
@manojkumar-qp8xu
@manojkumar-qp8xu 5 жыл бұрын
அருமை நண்பா... இதே போல் strace time என சொல்லப்படும் அறிவியலும் தொல்காப்பியத்தில் சொல்ல பட்டிருக்கிறது..... உங்களின் இந்த முயற்சி மிகவும் தேவை. பாராட்டுக்கள்..
@ManoY2127
@ManoY2127 5 жыл бұрын
Background music vera level
@tamilavelkumar1683
@tamilavelkumar1683 4 жыл бұрын
அருமையான விளக்கம்...ஆனால்,ஒலியின் தரத்தை மேம்படுத்தினால் மேலும் சிறப்பாய் இருக்கும்... அன்புடன் மலேசியாவிலிருந்து❤
@krithikagokulnath4160
@krithikagokulnath4160 2 жыл бұрын
தம்பி- proton வேறு, protein=புரதம் வேறு.. ஆனால் connect பண்ணவிதம் அருமை
@thiruppathiraj1881
@thiruppathiraj1881 4 жыл бұрын
தோழாரே தொல்காப்பியம் தொடரவுமாறு வேண்டுகிறேன்
@kesavmoorthi8041
@kesavmoorthi8041 5 жыл бұрын
Super.ungal Pani thodara vaendukiren. Nandri
@anantharajan5501
@anantharajan5501 4 жыл бұрын
Super information sir thanks 👍👌 👍
@vijaythamizh2676
@vijaythamizh2676 5 жыл бұрын
உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்....
@prasanthsv6148
@prasanthsv6148 5 жыл бұрын
Bro குமரி கண்டம் பத்தி பேசுங்க
@SundayDisturbers
@SundayDisturbers 5 жыл бұрын
Sure bro
@HariHaran-cb9om
@HariHaran-cb9om 2 жыл бұрын
Best of Tamil
@AaqarshAiyyar
@AaqarshAiyyar 3 жыл бұрын
தங்களின் தாய் தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@krishnaraja4569
@krishnaraja4569 4 жыл бұрын
Ungala paathe aaganum anna🙏😍🙏😍🙏😍
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 4 жыл бұрын
அருமை ..தொடரக்..
@rajablaze1
@rajablaze1 5 жыл бұрын
Semma as usual ..nandri
@arunskillsrange
@arunskillsrange 5 жыл бұрын
Bro thanks for your cell level information about tholkappiyam
@sureshtamil7873
@sureshtamil7873 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ,,,,,,நன்றி ,,,,,
@sowmiyaganesh8444
@sowmiyaganesh8444 4 жыл бұрын
My mother use read Tamil literature for us the best book she narrated was Vikramaditya story. She read every day 1 hour and complete in 3 years that was the binding hour of our whole family. You have brought my childhood back thanks
@Palmman69
@Palmman69 Жыл бұрын
this is very wwell done tholkappiyam also explains the creation of the universe/ what the universe depends on
@saradhiya4457
@saradhiya4457 5 жыл бұрын
சிறப்பு
@prabhakarank715
@prabhakarank715 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@nanthakumar1591
@nanthakumar1591 3 жыл бұрын
Photon lights for healing. Among 7 colour which lights energy plant use for photosynthesis and which light we can retrive from plant for healing without damaging it... now Im doing research based that.. Sithar science
@anbullaaravind5210
@anbullaaravind5210 5 жыл бұрын
அருமை
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@karthikak9579
@karthikak9579 5 жыл бұрын
great Anna your one of most best talented person
@Ari-sq9ox
@Ari-sq9ox 5 жыл бұрын
indha ragasiyam varum paadal kaanbiththaal nandru......naan arindhathil murugan marutha nila kadavul yenenil mudhal ulavan murugan......
@pp-ez2xr
@pp-ez2xr 5 жыл бұрын
Thanks boss rombanala yen manda masala edha paththi dhan kolambikittu erundhuchi eppa clear auduchi
@exploretamil1244
@exploretamil1244 3 жыл бұрын
Neenga solrathu miga arumai. Aana paalaiku oru mukiyamaana villakam irukum. Nam tamilarkal panchaboothangal apadinu tha solranga. Englishkaaran solradha mattum sonninga. Nam munorgal athaiyum thandi sollirukanga. Atha pathiyum sollunga.
@manimaran-qj8uk
@manimaran-qj8uk 5 жыл бұрын
Really good work
@rajarajapandiyanpandiyan1689
@rajarajapandiyanpandiyan1689 5 жыл бұрын
Interesting great news
@kingmaker..8514
@kingmaker..8514 2 жыл бұрын
தொன்மை அறிவியல் அதுவும் உண்மை அறிவியல்...
@allwynsamuvel432
@allwynsamuvel432 5 жыл бұрын
5th element sky = cosmic
@vickycastro8748
@vickycastro8748 5 жыл бұрын
அருமை சகா
@karthickkarthick3567
@karthickkarthick3567 4 жыл бұрын
நன்பா உண் மனம்போல் தமிம் செழிக்கும்
@19Tamilan90
@19Tamilan90 5 жыл бұрын
I’m currently living in Australia.. Few days ago a Malayali asked me about to Tholkappiyam and I did not know much of about it other than the fact it is an ancient Tamil book. A Malayali was much better than me in this context and just started my search and found your video. Thanks for your efforts in making this video. Subscribed..!!
@anandhiv5641
@anandhiv5641 2 жыл бұрын
தமிழில் எழுத வேண்டும் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி தமிழை எழுதி படித்து பேசி உயிர்ப்புடன் வைத்து இருக்கவும் அடுத்த தலைமுறைக்கு பொக்கிஷமாய் தரவேண்டும்
@selvalakshman6666
@selvalakshman6666 4 жыл бұрын
Really great
@vanajdamodar4230
@vanajdamodar4230 3 жыл бұрын
Kurinjiyum mullaiyum vaadi thirindhu dhan paalai nilam uruvaachu nu sollvanga.... Apdi paatha fire + land= paalai (soodana varanda nilapagudhi) crct ah varuma anna?
@pianoforme122
@pianoforme122 2 жыл бұрын
Please also let us know how onec Can help in contributing to increasing awareness..like creating personalised websites etc...
@madhanm2198
@madhanm2198 5 жыл бұрын
Simply good and I expect more like this.
@SundayDisturbers
@SundayDisturbers 5 жыл бұрын
Sure will try my best
@dhanalakshmib4281
@dhanalakshmib4281 5 жыл бұрын
Good explanation. But all elements (atoms) are made up of nucleus(proton, neutron) & electrons. Nitrogen is referred to land is acceptable because plants absorb nitrogen from soil through its root. Refer nitrogen cycle in any Bioinorganic chemistry books.
@SundayDisturbers
@SundayDisturbers 5 жыл бұрын
Tan q so much
@roselinesuki6931
@roselinesuki6931 5 жыл бұрын
Super thambi. Keep up with your good work. Best wishes from Melbourne
@GJRahul-rr3uk
@GJRahul-rr3uk 3 жыл бұрын
👏👏 Good explaination bro.....
@sivaramkrishnan5905
@sivaramkrishnan5905 5 жыл бұрын
Super bro... please share an video about cherangal
@ravid6329
@ravid6329 4 жыл бұрын
உங்கள் தமிழ்த் தொண்டு வளர்க.வாழ்த்துக்கள்.
@shrishri.b6401
@shrishri.b6401 5 жыл бұрын
Very interesting topic. Could you explain about art, music in tholkappiam.
@srinivasan9037
@srinivasan9037 4 жыл бұрын
Vera level bro 🔥🔥🔥
@gowris6971
@gowris6971 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அணைத்தும் அருமையானவை நம் மொழி கடந்து பாதை மிகவும் நீண்டது அதனால் சுருங்கச் சொல்ல இயலாது அதனால் கவலை வேண்டாம் மேலும் முடிவில்லாமல் தொடரும் நம் மொழியின் பயணத்தில் அதன் சிறப்புகளை அடுத்த சந்ததிக்கு எடுத்து கூறும் நீங்கள் விவரித்து கூறினால் காலம் தாண்டி நிலைக்கும்
@vasanthakumar8976
@vasanthakumar8976 5 жыл бұрын
Bro ur realy amazing.... kelladi pathi konjum sollunga bro...
@rajuxxx0078
@rajuxxx0078 4 жыл бұрын
Bro super nice video
@manisaravanan00
@manisaravanan00 5 жыл бұрын
Sirappu nanba
@jaspetals
@jaspetals 5 жыл бұрын
Amazing i liked it...
@kavetharaja4829
@kavetharaja4829 4 жыл бұрын
Hi anna..... naan tolkapiam book vangga ennugiren... pls give me the links. .
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Жыл бұрын
Good video
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 5 жыл бұрын
Nalla topic na
@sandysanraj2550
@sandysanraj2550 5 жыл бұрын
oru sandhegam anna ninga yn idhula paalai nilam pathi pesala paalai nilathuku endha oru vilakkamum varadha ??
@krishnakris78
@krishnakris78 4 жыл бұрын
tq
@narendar3526
@narendar3526 5 жыл бұрын
Super bro
@Gokulcameraman
@Gokulcameraman 2 жыл бұрын
Iyarkai - the real god 🖤
@user-maha5820
@user-maha5820 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@PrasiddhKitchen
@PrasiddhKitchen 5 жыл бұрын
Super sago .. .
@Udaykumar-iv6ur
@Udaykumar-iv6ur 5 жыл бұрын
Can you please explain why kept the channel name as Sunday disturbance.
@ganeshkumarsekar8644
@ganeshkumarsekar8644 5 жыл бұрын
அருமை நண்பா
@DrRohith-km5oc
@DrRohith-km5oc 4 жыл бұрын
This is the best Tamil channel ♥️
@anandhiv5641
@anandhiv5641 2 жыл бұрын
தமிழில் எழுத வேண்டும் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி
@karthikvickey5752
@karthikvickey5752 5 жыл бұрын
Super bro nice
@anandhanchandrabose1713
@anandhanchandrabose1713 3 жыл бұрын
Hi brother I have subscribed your channel recently. I am looking for old tholkappiam book. Where will I get it? Please let me know. Thanks in advance.
@natarajanjambukesan8318
@natarajanjambukesan8318 5 жыл бұрын
Ena thavam ethanai thavam ..💚
@arunprasath8974
@arunprasath8974 5 жыл бұрын
Congrats anna, keep going👏🏼
@sandysanraj2550
@sandysanraj2550 5 жыл бұрын
Arumaiyana vilakkam anna Na unga kanoliya pakama ye like poduven epayum 😘😘😘😘❤❤❤❤😍😍😍😍
@balavignesh5908
@balavignesh5908 4 жыл бұрын
Super na
@peacock2315
@peacock2315 5 жыл бұрын
Awesome
@tamildubbed9821
@tamildubbed9821 5 жыл бұрын
Super 👍👍👍
@magilampoo4966
@magilampoo4966 5 жыл бұрын
நல்ல விளக்கம் இதுமாதிரி நல்ல பதிவுகள் பதிவிடுகள் ... நன்றி...நான் அறிவியல் படிக்கவில்லை சகோ... தமிழ் தான் படித்துக்கொண்டு இருக்கிறேன் .. திருக்குறள் ஆகட்டம் தொல்காப்பியம் ஆகட்டம் கம்பராமயணம் ஆகட்டம் அதன் அதன் ஆசிரியர் எழுதிய மூல உரை அதாவது ஓலை சுவடியில் எழுதியது எங்கு உள்ளது என்று எனக்கு வெகுநாள் ஐய்யம் ...அதற்கு ஓர் காணோலி பண்ணுங்கள்
@user-9611
@user-9611 5 жыл бұрын
Nice, please check with KOVALAN and KOVALAM(Kerala location)
@prabhuPrabhu-sw4lr
@prabhuPrabhu-sw4lr 5 жыл бұрын
Super 👌
@greenlunar103
@greenlunar103 4 жыл бұрын
Hi brother... Can you please tell me. Which edition is good to tholkapiya 1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை_1948. 2.சிவஞான முனிவர் சூத்திர உரை 3.மழவை மகாலிங்கனார் _1847 4. Which book do you have can you recommend me?
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
SUPER
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 5 жыл бұрын
wow!!! wow!!! thanks, bro Great one!!!!
@SundayDisturbers
@SundayDisturbers 5 жыл бұрын
Tan q bro
@paradoxpraveen3968
@paradoxpraveen3968 5 жыл бұрын
Chedi la irundhu proton uruvaagudha ? Detail ah sollunga
@kamleshashwin5855
@kamleshashwin5855 5 жыл бұрын
Aravan pathi sollunga bro
@paradoxpraveen3968
@paradoxpraveen3968 5 жыл бұрын
Proton la irundhu Nitrogen varudha ? Ena pa soldringa.
@sivag8301
@sivag8301 5 жыл бұрын
super Arun ji
@senthamilana612
@senthamilana612 5 жыл бұрын
Bro unga video lam nerya pathen neray viaayam soldringa nanum itua pathi ellam peaalam nu nenachen but enala mudiyala nee unga job ahh continue panninga bro
@santhosh-alagarraj
@santhosh-alagarraj 4 жыл бұрын
Bro ithula pancha pothum nu soniga but only 4 tha iruku 1.land ,2 fire,3 water ,4 air apo 5 ??? Solave ila
@mohanlalg586
@mohanlalg586 5 жыл бұрын
Soopr bro..
@user-zw1gd4cf6v
@user-zw1gd4cf6v 5 жыл бұрын
திரு. பாலகுமாரனின் *உடையார்* நாவல்
@SundayDisturbers
@SundayDisturbers 5 жыл бұрын
Sure bro very soon
@veera070787
@veera070787 5 жыл бұрын
Bro please make a video about thirumandriam
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
semma nanpa melum videos podunga
@SundayDisturbers
@SundayDisturbers 5 жыл бұрын
Sure bro
@user-mn3fp5uc1g
@user-mn3fp5uc1g 5 жыл бұрын
Yes it is an unknown encyclopedia
@selvanevin3545
@selvanevin3545 4 жыл бұрын
இது போல் யாரும் விளக்கி கூறுவதும் இல்லை
@juliusinfant3232
@juliusinfant3232 5 жыл бұрын
No Oxygen No Fire Bro
தமிழ் மொழியின் வயது | What is Tamil Age? | SundayDisturbers
15:49
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 58 М.
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 153 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 153 МЛН