தொப்பை குறைக்க உதவும் ஒரு அற்புத பழம் | fig water for reduce belly fat

  Рет қаралды 2,276

Samayam Tamil

Samayam Tamil

8 ай бұрын

#bellyfat #weightloss #figbenefits
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமான உணவுமுறை, சரியான உடற்பயிற்சி ஆகியவை உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிக அவசியம். அதை செய்யத் தவறும்போது தான் உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இந்த தொப்பையைக் குறைக்க அத்தி பழத்தை இரவு முழுக்க ஊறவைத்து அடுத்த நாள் காலையில் குடித்து வரலாம். இதில் நிறைய ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து நார்ச்சத்தும் நிறைந்து இருப்பதால் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வளர்சிதை மாற்றம் மேம்படும். இதனால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து தொப்பையைக் குறைக்கவும் முடியும். இந்த அந்திப்பழ நீரை குடிப்பதால் இன்னும் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
#health #thoppaikuraya #ஆரோக்கியம் #உடல்பருமன் #எடைகுறைய #தொப்பைகுறைய #அத்திப்பழம் #அத்திபழநீர்
#figwater
மேலும் படிக்க : tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...

Пікірлер: 1
@vijayrohit5120
@vijayrohit5120 7 ай бұрын
Super
Sri Venkateswara Suprabhatham | M.S. Subbulakshmi, Radha Viswanathan | Carnatic Classical Music
20:47
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Cub Vlogs
Рет қаралды 9 МЛН
王子居然在家这样 #艾莎
0:38
落魄的王子
Рет қаралды 13 МЛН
Giant balloon🤪 Subscribe to me👋🏻
0:27
Nazar S
Рет қаралды 9 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
0:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
ToRung short film: 🐶puppy is hungry🥹
0:32
ToRung
Рет қаралды 23 МЛН
Don´t WASTE FOOD pt.4 🍜
0:20
LosWagners ENG
Рет қаралды 5 МЛН
Eloá fazendo graça kkkk
0:15
Story Elis e Eloá
Рет қаралды 27 МЛН