தொப்பி அம்மாளின் உண்மை முகம் இதுதான்? Truth about Thiruvannamalai Thoppi Ammal | Edison vlogs

  Рет қаралды 74,811

Edison Vlogs Tamil

Edison Vlogs Tamil

3 ай бұрын

இது போன்ற அதிசய மனிதர்கள் உங்கள் பகுதிகளில் இருந்தால் எங்களது Social Media வாயிலாக
தெரியப்படுத்தவும்...
Any questions or feedback DM to My Instagram Guys ♥️♥️
My Instagram link 👇 Follow me More updates Every day....
edison_vlogs_ta...
For Businesses Promotion Enquiries ( only)
contact This Email:
edisoncrzyboy@gmail.com
Social media links:👇👇 follow me make friends
1.Instagram link
edison_vlog...
2. Facebook page link👇
/ 111630021357463
3.Twiter page link👇
/ boxtamil1
#thoppiammal #thoppiamma #thiruvannamalai #edisonvlogs

Пікірлер: 325
@TokTikTamil
@TokTikTamil 3 ай бұрын
அரசு உடனடியாக தலையிட்டு அந்த அம்மாவை மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டும்..
@user-ie7eu7ns4l
@user-ie7eu7ns4l 3 ай бұрын
நீங்கள் சொல்வது 100/100 சதவீதம் உண்மை உண்மை உண்மை... ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
♥️
@RajaKChockalingam
@RajaKChockalingam 3 ай бұрын
சிறப்பாக தொகுத்து விளக்கி இருக்கிறீர்கள். இது போன்ற இன்னும் பல விடயங்கள் மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி சம்பாதிக்கும் கும்பல் இருக்கிறது. அவற்றையும் ஆராய்ந்து பின்வரும் நாட்களில் தொகுத்து எங்களுக்கு வழங்க வேண்டும். நன்றி
@dogladykriti8712
@dogladykriti8712 3 ай бұрын
முட்டால் கூட்டம் இருக்கும் வரை இவர்கள் போல் ஆட்களுக்கு நன்றாக தான் வாழ்வார்கள். இந்த அம்மாவை நான் குறை கூறவில்லை அந்த பெண்மனி செய்யும் அனைத்து நடவடிக்கைகள்ளும் தன்னை அறியாமல் செய்கிருராங்க. ஏதாவது காப்பகத்துக்கு அனுப்பினால் கூட அந்த பெண்மனி கற்ப்புக்கு பாதுகாப்புக்கு இல்லை. நம் ஊர்ரை பற்றி அனைவரும் நன்றாக அறிந்ததே.
@arumugam.karuppan2136
@arumugam.karuppan2136 3 ай бұрын
உண்மை தம்பி உண்மை அவனும் சாதாரண ஒரு மனுஷன் தானே
@murugapandiraj6041
@murugapandiraj6041 3 ай бұрын
நடிக‌ர் விவேக் ஒரு படத்துல பாவாடை கட்டியபடி வருவார் அவரை பாவடை சித்தர் என்று மக்கள் அழைப்பாளர்கள் அதுபோல் இப்போது தொப்பி அம்மாள் 😂
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
😂😂
@manomeena4435
@manomeena4435 3 ай бұрын
உன்மையனபதிவுநன்றிதம்பிநன்றி
@logicalbrain4338
@logicalbrain4338 3 ай бұрын
பெண் என்பதால் பாவாடை ரமண மகரிஷி கோமணம் தான்
@logicalbrain4338
@logicalbrain4338 3 ай бұрын
​@@edisonvlogstamil6517அடுத்து வேறு எந்த மத சாமியார்
@rajia8127
@rajia8127 3 ай бұрын
😊 0:08 ​@@edisonvlogstamil6517
@watsonedits5802
@watsonedits5802 2 ай бұрын
நீங்கள் செல்லுவது எல்லாமே 100% கரெக்ட் தான் அண்ணா 👌💯👏👏பழனி அம்மா உடலில் மனநல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை ஒரு நாள் நல்ல வாழ்வு மையம் அழைத்து கொண்டு போய் நன்றாக குளிக்க வைத்து புதிய ஆடை அணிந்து கொண்டு நல்ல சாப்பாடு போட்டு விட்டு அவர்களுக்கு நல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் மனநல பிரச்சினைகள் குறித்து ட்ரீட்மெண்ட் குடுத்து மருத்து கொடுத்து நல்ல நிலைமையில் தர்மபுரி மாவட்டச் உள்ள பழனி அம்மா வின் பொண்ணு வீட்டில் சேர்ந்து விட்டால் சரியான முறையில் பொய் நம்பிக்கைகள் முடங்கிக் விடு‌ம் சரியான பதில் அடியாக இருக்கும் பழனி அம்மாவின் வாழ்க்கை உயரும்📈💯 என எதிர்பார்க்கப்படுகிறது இது குறித்து யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டும் அண்ணா நன்றி வணக்கம் 🙏😊👍
@aruarumugam6229
@aruarumugam6229 3 ай бұрын
இப்பொழுது இருக்கும் அரசியல் சூழ்நிலை பற்றி ஒரு வீடியோ போடவும் (வாகனங்கள் சோதனை)(hidden camera)
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 3 ай бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 💯
@sm-vl3bj
@sm-vl3bj 3 ай бұрын
சுய நிலை இல்லாத ஒரு பெண்மணியை வைத்து தங்கள் சுய நலத்திற்கு பயன் படுத்துவது மிக பெரிய பாவம்
@MMmm-pd1hl
@MMmm-pd1hl 2 ай бұрын
நான் திருவண்ணாமலையை சேர்தவன் நீங்கள் சொல்வது உண்மை
@yasararafath5404
@yasararafath5404 3 ай бұрын
பரவாயில்லை சகோ இப்படி மனநிலை பாதிக்க பட்டவர்களை நல்ல படியாக பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு
@PraveenKumar-kd3wn
@PraveenKumar-kd3wn 3 ай бұрын
Thanks man for your video,thanks
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks bro ❤
@faizalraiyan2064
@faizalraiyan2064 3 ай бұрын
Background change pannu bro Nalla bright ah irukkum..
@mageshs1410
@mageshs1410 3 ай бұрын
First comment bro😍😍😎
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks bro
@selvianumidhaanumidhaselvi5580
@selvianumidhaanumidhaselvi5580 3 ай бұрын
Love u edison❤
@CoooL777
@CoooL777 3 ай бұрын
Church scam la konjam podunga bruh😅​@@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
​@@CoooL777place location send Pannu bro
@rajeshcreation0012
@rajeshcreation0012 3 ай бұрын
Bro enna location bro
@doosdoos3605
@doosdoos3605 3 ай бұрын
Very good message brother
@nazeermohammad5971
@nazeermohammad5971 3 ай бұрын
Super super thala good job
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks bro ❤
@naveenaraj5038
@naveenaraj5038 2 ай бұрын
மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு அந்த அம்மாவை மனநல காப்பதில் சேர்க்கவும்
@OmanOman-ml4nf
@OmanOman-ml4nf 3 ай бұрын
👌👍
@udhayangoldudhayangold5286
@udhayangoldudhayangold5286 3 ай бұрын
உங்கள் வீடியோ அருமை தொடரட்டும்
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks bro
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 ай бұрын
அருமையான விளக்கம்.இவர்களே தொப்பியம்மாளை கொலைகூட செய்யாம்.தொப்பியம்மாள் குடும்பத்தார் இவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது நல்லது
@c.a.1084
@c.a.1084 3 ай бұрын
மிக்க நன்றி ப்ரோ உண்மையை உண்மையாகவே சொல்கிறீர்கள் தோப்பியம்மாள் கடவுள் அல்ல சாதாரண மனிதர் தான்
@SakthiSakthi-ri6kd
@SakthiSakthi-ri6kd 3 ай бұрын
👍👌
@drsjothibasu8336
@drsjothibasu8336 2 ай бұрын
முட்டால் மணிதர்கள் இருக்கும் வரை இது மாதிரி நடக்கும்
@venkatesan1355
@venkatesan1355 3 ай бұрын
Neenga super bro your all contant video awesome
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thank you so much ♥️
@Ahamed-r7w
@Ahamed-r7w 3 ай бұрын
Bro , nagore dhargah pathi research panni oru video podunga bro
@AshokKumar-pk8pl
@AshokKumar-pk8pl 3 ай бұрын
நன்பா உங்க பழைய வீடியோ பார்த்து தான் மதன் கெளரி அவர்கள் வீடியோ போட்டு இருக்காங்கனு நினைக்கிறேன் But us full வீடியோ நான் உங்க பெரிய Subscriper ... Fan நண்பா all The best 🎉🎉🎉
@VP_ROCKERS
@VP_ROCKERS 3 ай бұрын
ஆமாம் மதன் கௌரி வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டவன் ஆனால் எடிசன் அப்படி இல்லை நேரடியாக களத்திற்கு சென்று இந்தியாவின் எந்த மூலைக்கும் சென்று செய்தி சேகரிப்பவர் எடிசன் அவர்களுக்கு பணம் நோக்கம் இல்லை மக்களுக்கு தெரியாத விஷயங்களை தெரியப் படுத்துகிறார் மக்களுக்கு இருக்கும் குழப்பத்தை நீக்குகிறார் மதன் கௌரிக்கு எடிசன் அவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks brother ❤
@laxmank7634
@laxmank7634 3 ай бұрын
1st
@aqeeltravelandtourism7836
@aqeeltravelandtourism7836 2 ай бұрын
ஒரு முட்டாள் செய்ற தப்பு பல முட்டாள்களை உருவாக்குது எல்லாம் அறியாமையின் உச்சம்
@raveendranniroshan9333
@raveendranniroshan9333 3 ай бұрын
மூட நம்பிக்கையின் உச்சம்
@sureshgopi8024
@sureshgopi8024 3 ай бұрын
Bro please open the case about church pastors blaming peoples using fake god presence curing handicaps while convention centers. If you do this you are going to be a best topic ever.
@mrbean00007
@mrbean00007 3 ай бұрын
Avan pana mattan bruh😅bcz Avan name edison😅
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
​@@mrbean00007 Edison name iruntha Cristian ah...I'm not cristian place iruntha sollu panren
@sureshgopi8024
@sureshgopi8024 2 ай бұрын
Father Benedict Anto pathi case study podu paapom.
@cnu73
@cnu73 3 ай бұрын
2:16 sollakidayaathu...................! Which area slang is this? Ceylon?
@user-op1bd8my9t
@user-op1bd8my9t 3 ай бұрын
Church la jesus perula pichai edukkurangulae atha pathi video podunga edison. Karunya kallaa kattum ragasiyam sollunga.
@mrbean00007
@mrbean00007 3 ай бұрын
😅😂
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Place solluga sago panren
@lingeswarans
@lingeswarans 3 ай бұрын
​@@edisonvlogstamil6517 Karunya nu avar than mention pannirukare Yarume pannatha mari neenga kekurathu thappu brother
@lingeswarans
@lingeswarans 3 ай бұрын
​@@edisonvlogstamil6517Neenga solra sila visayangal romba correct antha amma va vachu apdi pandrathu thappu
@venkatesh831
@venkatesh831 3 ай бұрын
😂😂😂
@arulmuruganarulmurugan2525
@arulmuruganarulmurugan2525 3 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@chandrasekarr5823
@chandrasekarr5823 3 ай бұрын
💯 true
@SalemSriniKT
@SalemSriniKT 3 ай бұрын
Hi Bro.. திருப்பூர் அருள்வாக்கு சவாமிஜு பற்றி வீடியோ போடுங்க நண்பா...
@selvaeditz1832
@selvaeditz1832 3 ай бұрын
யாரு bro.. திருப்பூர்ல எங்க இருகாங்க
@kcseka1980
@kcseka1980 3 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும் காருண்யாவை பற்றூ பதிவிடேன்...
@valskis8877
@valskis8877 3 ай бұрын
காருண்யா வும் பொய் தான் // அதான் மோடி கூட போய் நிக்குறான் 😂😂
@rk3089
@rk3089 3 ай бұрын
Theva patta atha seivaan.nee sootha moodittu iru
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 3 ай бұрын
Krtva mafia gumbalin adikam adigam inda atciyil, adhan Mukuti amnan padatula cd matter scene a tuka vechanunga krtva mafia gumbal inda atci la
@VP_ROCKERS
@VP_ROCKERS 3 ай бұрын
இந்தப் பதிவு சரியா இருக்கா இல்லையான்னு சொல்லுங்க சார் காருண்யா பற்றி ஏதாவது ரகசியம் இருந்தா குடுங்க சார் அதையும் பேசுவாங்க
@hariprasadvenkatarao1482
@hariprasadvenkatarao1482 3 ай бұрын
Edison church la poi indha investigation uh thodaralam, Hindu koila vendam... Adha nanga pathukirome.
@gamingindia7181
@gamingindia7181 3 ай бұрын
@aqeeltravelandtourism7836
@aqeeltravelandtourism7836 2 ай бұрын
அரசின் கவனத்துக்கு கொண்டுபோய் அந்த அம்மாக்கு மருத்துவ உதவி கொடுக்க முயற்சி செய்யனும்
@selvianumidhaanumidhaselvi5580
@selvianumidhaanumidhaselvi5580 3 ай бұрын
Hi Edison bro ❤
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Hii sister
@sathyav7330
@sathyav7330 3 ай бұрын
That's true. So don't support thoppi ammal. See is not sithar. See is mentally disturbed so inform for mental hospital 🏥🏥
@user-df5im9hu5u
@user-df5im9hu5u 3 ай бұрын
Bro ne Vera level unda fan machi 🇱🇰🇱🇰
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks machi❤
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 2 ай бұрын
நல்ல வீடியோ பயப்பபடாம இப்பதிவை போட்டதற்கு வாழ்த்துக்கள்
@senthilmurugan61
@senthilmurugan61 3 ай бұрын
Brthr Kerala lottery pathi oru video podunga use or useless
@moharajk5139
@moharajk5139 3 ай бұрын
எடிசன் 🎉🎉🎉
@kvv4890
@kvv4890 3 ай бұрын
காசு பணம் துட்டு Money Money..... காசேதான் கடவுளடா.....ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய....
@MORNINGSTAARR
@MORNINGSTAARR 2 ай бұрын
மன நலம் பாதித்த பெண்னை நடமாட விட கூடாது😎😎
@FlyingBull-dl5uj
@FlyingBull-dl5uj 3 ай бұрын
Anna ❤ again again come truth story I'm very interested ❤❤❤❤❤❤❤❤
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thank u for ur support brother ♥️
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 3 ай бұрын
Avinka mananalam pathika patta avar endral eppadi giri valam varnika bro
@mahakali1839
@mahakali1839 3 ай бұрын
If God is wishing a jiva samadi he vil do the needfull no need to torchor her. Let her be in her own way. She's blessed because we can't walk continously like her. She will never look straight on the face but if needed she will see.
@KannanKannan-ys7tj
@KannanKannan-ys7tj 3 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉❤🎉 தம்பி காணொளி அருமை தம்பி
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks brother
@rajeshkannarajeshkanna2874
@rajeshkannarajeshkanna2874 2 ай бұрын
Bro Mr thenkasi channel arulvaku sollurenu periya scam pannuranga karupasamy per solli please Anga poi explore pannunga
@kajasarif7030
@kajasarif7030 3 ай бұрын
👍👍👍👍👍👍👍👌👌👌👌💯👍🤝
@user-vl2gz1tl6t
@user-vl2gz1tl6t 3 ай бұрын
🇮🇳🙏👏👏👏👍
@msdnavi7483
@msdnavi7483 3 ай бұрын
Bro Dr christant height increase table review broi
@raji206
@raji206 3 ай бұрын
You are great.... edison bro 🔥🔥🔥🔥🔥
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks for your support brother ❤
@praveenmathieu1040
@praveenmathieu1040 3 ай бұрын
Bro yanakum oru place therium daily neraya paru kitta kolla adekaranga adha kandu pudeka mudeuma ?
@Devi_1
@Devi_1 3 ай бұрын
Enga bro
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Place DM to my Instagram
@ramapriyag2662
@ramapriyag2662 3 ай бұрын
சரியாக சொன்னீங்க
@kavitha231a
@kavitha231a 2 ай бұрын
Real
@ManiKandan-mg8rv
@ManiKandan-mg8rv 3 ай бұрын
Corrct timing video than
@subashchandiran4632
@subashchandiran4632 Ай бұрын
Correct bro 200 percent
@krisshnamoorthi
@krisshnamoorthi 2 ай бұрын
அரசு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக அந்த அம்மாளை அவருடைய மகளுடன் சேர்த்து வைக்க உடனே முன் வரவேண்டும்
@AnthoniRajiAnthonivijay
@AnthoniRajiAnthonivijay 3 ай бұрын
பெக்ட் 👍🏻
@vigneshvicky4224
@vigneshvicky4224 3 ай бұрын
Bro adhaa group yarr nu solluga
@naalainamathe3026
@naalainamathe3026 3 ай бұрын
சரி எனக்கு இந்த குடும்பத்தின்மீது சில கேள்விகள் உள்ளது? காணாமல் போன குடும்ப உறுப்பினரை அதுவும் மனநலம் இல்லாதவரை இவர்கள் ஏன் முயற்சி எடுத்து தேடவில்லை? இப்போது அவர் இருக்கும் இடம் தெரிந்து ஏன் அவரை மீண்டும் கிராமத்திற்கே அழைத்துச் செல்லவில்லை? மற்றவர் தொப்பி அம்மாவை வைத்து பணம் பார்க்க நினைக்கும்வரையில் ஏன் இந்த குடும்பத்தினர் அவரை விட்டு வைத்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இவர்களுக்கே அவரின்மீது அக்கறை இல்லையென்று தோன்றுகிறது. திருவண்ணாமலையில் சாவித்திரி பாட்டி கதைபோல்தான் உள்ளது.
@SansiyaSansiya
@SansiyaSansiya 3 ай бұрын
Really.. Seama kealvi
@kapsip
@kapsip 2 ай бұрын
தொப்பி அம்மா சமாதி திருவண்ணாமலையில் இல்லை அவர்கள் உறவுகள் இடத்தில் வரும் அவர்கள் கல்லா கட்டுவார்கள் அவ்வளவுதான்😂 ஆக மொத்தம் பிராடு பசங்க
@abdullahsalafi7396
@abdullahsalafi7396 2 ай бұрын
Government must take action and admit her in hospital.
@Karthick_97900
@Karthick_97900 2 ай бұрын
Family nenacha udaney kapagathil serkalam en seiyala oru complaint podhum court la case podalam DNA test vachu family thanu
@faizalraiyan2064
@faizalraiyan2064 3 ай бұрын
12:12 ithu mathiri iruntha super ah irukum
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 3 ай бұрын
Muhamad avargalum mananilai badikapatavar dhan avar sonnada solli matavanga, Quran nu ivangaley ezudi avar perula. Indraya kalakatatil avar irundirundal avari paitiyakara hospital la sertirupanga.
@user-rq7hi4ng5x
@user-rq7hi4ng5x 3 ай бұрын
Bro plz bro aavaingala oru nalla mananallam hospital la admit pannuinga bro plz .....
@kvv4890
@kvv4890 3 ай бұрын
ஆன்மாவை அறிவதே உண்மையான ஆன்மீகம்..... மக்களின் மூடநம்பிக்கை/ பைத்தியக்காரத்தனம்.... அதான் இதுபோன்ற விஷயங்கள் மிகப்பெரிய வியாபாரமாக வளர்ந்துகொன்டே இருக்கிறது.... காசு பணம் துட்டு Money Money..... காசேதான் கடவுளடா.....ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய....
@globalgroupstamilnadu
@globalgroupstamilnadu 3 ай бұрын
தம்பி நானும் உங்கள் subscribe தான் நன்றி வணக்கம் !
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Thanks brother ❤
@user-sc3bi6xe5e
@user-sc3bi6xe5e 3 ай бұрын
Greatedsonjayagroups
@user-oz8ph8md5u
@user-oz8ph8md5u Ай бұрын
இந்த தொப்பி அம்மா பின்னாடி இந்த மக்கள் ஏன் போறாங்கன்னு தெரியல கடவுள் என்பது வேறு மனிதன் என்பது வேறு கடவுள் என்பது வேறு
@hariprasadvenkatarao1482
@hariprasadvenkatarao1482 3 ай бұрын
Poi unga church layum, masudilayum poi Pannu enna pannani nu... Thukitu vandhruvanunga.
@syedjamal3691
@syedjamal3691 3 ай бұрын
Ungala maduri world lailla da
@danielsundersingh7090
@danielsundersingh7090 3 ай бұрын
Schizophrenia is an incurable mental illness.This woman is suffering from this illness.people making money out of this are either mentally sick themselves or morally corrupt and are making gains out of her pathetic condition.
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Hello mr I'm not cristian place iruntha sollu evana irunthalum pannuven...
@mrbean00007
@mrbean00007 3 ай бұрын
Super bruh 🎉
@botpupgplayer
@botpupgplayer 3 ай бұрын
தெளிவான விளக்கம் நண்பா 🎉🎉 அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தும் அவர்களது குடும்பம் அந்த பெண்னை கண்டுகொள்ளாமல் விட்டது அந்த குடும்பத்தின் மீது தான் தவறு தயவுசெய்து அந்த பெண்னை அந்த குடும்பம் அழைத்து சென்று பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் இல்லை என்றால் கர்மவினை சந்திக்க நேரிடும் ஒருவர் உயிரோடு இருக்கும் போது சரியான முறையில் கவனிக்காமல் விட்டால் அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் கர்மவினை சந்திக்க நேரிடும் அது அந்த குடும்பத்திற்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை... தயவுசெய்து மனிதர்களை உயிரோடு இருக்கும் போது நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள் இறந்த பின்னர் அவர்களை நீங்கள் பார்க்க போவதில்லை அது போக அவர் இறந்த பின்பு என்னதான் நீங்க அவரை கையெடுத்து கூம்பிட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை கர்மவினை உங்களது குடும்பத்தை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் அது உங்களது குழந்தைகள் காலத்தில் மிகவும் கொடுறமாக தாக்கும்
@rajeshcreation0012
@rajeshcreation0012 3 ай бұрын
Nanum Tiruvannamalai bro fake news Pro ....
@venkyvenky98
@venkyvenky98 2 ай бұрын
ஒருவரின் கல்வியறிவின்மை மற்றும் நம்பிக்கை மற்றவர்களுக்கு லாபம் 😂😅
@user-uk1fe9zu1e
@user-uk1fe9zu1e 3 ай бұрын
இதன் உண்மை வெளியானது
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
♥️
@karthiksubha9564
@karthiksubha9564 3 ай бұрын
சகிப்பு தன்மை Vera meaning bro
@pattukkottaimapala
@pattukkottaimapala 3 ай бұрын
அருவருக்கத்தக்க
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 3 ай бұрын
Yes, correct
@PriyaAru123
@PriyaAru123 3 ай бұрын
ஜக்கசமுத்திரம் my village
@Preethitharun1984-rp2su
@Preethitharun1984-rp2su 2 ай бұрын
Thambi neenga potta documantryaum parthane epo potta videovaum parthan neenga solradhu 100 percent unmai
@gopinathm5524
@gopinathm5524 3 ай бұрын
Kanakkampatti sithar unmaya review poduga
@kalees1345
@kalees1345 3 ай бұрын
Thambi, Jesus call pathi video podunga Antha Amma Canada Jesus car , veedu kuduthanganu solranga தம்பி, ஜீசஸ் கால் பத்தி வீடியோ போடுங்க அந்த அம்மா கனடா ஜீசஸ் கார் , வீடு குடுத்தாங்கனு சொல்ராங்க
@tamilidsaletech1544
@tamilidsaletech1544 3 ай бұрын
Poi umbu
@satchin5724
@satchin5724 3 ай бұрын
It's fact. All publicity Just for making money
@nishtarabdul7079
@nishtarabdul7079 2 ай бұрын
Some interested party is working on a big plane to build a shrine after this lady dies.Then they will keep a huge till in front of the shrine& collect money.
@saravanansarasu4573
@saravanansarasu4573 3 ай бұрын
Japan karan yena elam kandupidikuran ... Bro yena yellam kandupudichirukaru parunga 😅😅😅
@S.KJewellery-V.P
@S.KJewellery-V.P Ай бұрын
விவேக் அப்பவே சொல்லிவிட்டார் மூடநம்பிக்கை பற்றிய
@DINAKARANDheena
@DINAKARANDheena 3 ай бұрын
Na school padikamothu pathukra bro apave theriyu😂
@flylikeabutterflystinglike8790
@flylikeabutterflystinglike8790 2 ай бұрын
தினகரன் நீ எலெக்ட்ரிசின் தானே, மணலிக்கரையில் iti படிச்சியா please reply
@Sakthivel-vg4jy
@Sakthivel-vg4jy 3 ай бұрын
அட விடு தம்பி இறந்த பிறகு பேரிய அடிதடி யே நடக்க போகுது அப்படி நான் நினைக்கிறேன் மற்றவங்க என்ன நினைக்கிறீங்க
@syedjamal3691
@syedjamal3691 3 ай бұрын
😊yes anna
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
உண்மை சாகோ
@ramayegappan1765
@ramayegappan1765 3 ай бұрын
Avanga yarikkum uentha thontharavum pannala avngalaithan yellorum thontharavu pannuranga Oru sakthi avangalukkitta irukku oru nall yherium
@LOGINFIREWORLD
@LOGINFIREWORLD 3 ай бұрын
Idiot people make a idiot gods 😡😠🤬 no gods 5:04 😊😊😊 this one like எல்லாம் மூடநம்பிக்கை. கடவுள் இல்லை சாமி என்று உரை எமதுபவர்கள் நெரியபேர் இருக்கிறார்கள் ஏமாந்து விடாதீர்கள் உங்கள் உழைப்பு உங்கள் உயர்வு 😊😊😊😊😊😊
@hariprasadvenkatarao1482
@hariprasadvenkatarao1482 3 ай бұрын
Karunyala thani flightu, canadala veedu... Ellam eduthu podu apram indhumadhadhula muka nolaipa.
@mugeshkumar2360
@mugeshkumar2360 3 ай бұрын
தம்பிநீங்கள்சொல்வதுதான்தம்பிஉன்மைபின்னால்இவர்செய்யமுடிவுதான்இந்தநாடகம்நான்இராமநாதபுரம்இதுநாடப்பதுஎள்ளாம்நேரில்பார்த்துகொன்டுதான்இருகிறேன்
@tamilcookkantha
@tamilcookkantha 3 ай бұрын
Foreigner க்கு daily 500 rs குடுத்து appointment ஒரு group செய்வதாக கேள்வி
@bhavaninatarajan9770
@bhavaninatarajan9770 2 ай бұрын
Mentel Amma
@user-op1bd8my9t
@user-op1bd8my9t 3 ай бұрын
Jesus chruch la undiyal vechu kaanikkai vaanga sonnara. Avara vechu kallaa katturanga atha pathi video poduppa. Thoppi amma mentally disturbed ok.but speak about other problems also thambi edisaaa
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 3 ай бұрын
Ok bro place solluga panren
@trinedratransportinc
@trinedratransportinc 2 ай бұрын
How come the foreigner has not been arrested yet for the violation that he made ???? Did you make any complaints about it at the police station? If not, what the heck are you doing, you guys? You know what is going on. Please do not delay to do the right things. If you can't do anything, please bring this to the attention of Mr Seeman. If you don't believe Seeman then atleast bring it to the chief minister Hon Stalin. Not even the foreigner no one in this world has no rights no rights to slap or even touch anyone. Seeman or Hon Stalin will get on an action right away for sure if you bring it to their attention. Do a police complain. Thank you for your video. And, on your next video, I want to see him got arrested and prison for his violation, and then get deported back to his home country. He cannot come back to India.
@manosanjuranjitham2306
@manosanjuranjitham2306 3 ай бұрын
Yaindha amma yamathiea yaru kudaiu pesama tha erukanga indha makkal than yavinga la vidama yandha thoppi ammava vida matinguranga yappa yaramela thappu makkal melaiea ella thoppi amma melaiea ennaku makkal Mela tha thappu nu paduthu
@user-sc3bi6xe5e
@user-sc3bi6xe5e 3 ай бұрын
Edisonspeechistruejayasalem
@CXOR_EDITZ
@CXOR_EDITZ 3 ай бұрын
Toppi ammal devidya pulla
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 157 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
Kodaikanal  Mystery Jeep Man truth About | Kodaikanal | Edison vlogs tamil
14:01