கதறி அழுத மீசை ராஜேந்திரன் | Meesai Rajendran Speech about Vijayakanth | TTN

  Рет қаралды 296,072

Top Tamil News

Top Tamil News

6 ай бұрын

#vijayakanth #captainvijayakanth #meesairajendran #dmdk
For Advertisement & Promotion contacts :
E-Mail us: newsdesk@toptamilnews.com
Whatsapp : +91 63742 10496
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
For Advertisement & Promotion contacts: E-Mail us: newsdesk@toptamilnews.com
For Latest News Updates: www.toptamilnews.com/
Follow us on Facebook: / toptamilnews
Follow us on Twitter: / toptamilnews
Follow us on Instagram: / toptamilnews_
About Top Tamil News:
Keeping the Smart Tamil Diaspora in Mind, Top Tamil News started its journey on July 2017 with a goal to educate and entertain our visitors with latest happenings in the world.
Top Tamil News covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, Lifestyle and Social Responsibility & Social Awareness.

Пікірлер: 174
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 6 ай бұрын
விஜயகாந்த் சாருக்காக நிறைய பேசிய மீசை ராஜேந்திரன் சார்❤❤
@premaprem5482
@premaprem5482 6 ай бұрын
நன்றி மறவாமல் இருந்த உங்களுக்கு நன்றி...... எங்கள் தங்கத்த் தலைவருக்கு நல்ல நட்பு மனிதர்.... வாழ்க வாழ்க
@jothikeerthi3749
@jothikeerthi3749 6 ай бұрын
நல்ல மனிதர்கள் வாழும்போது நாம் கண்டு கொள்வதில்லை" இறந்த பிறகு அழுகின்றோம்... காமராஜர் முதல், இன்று அண்ணன் கேப்டன் விஜயகாந்த் வரை.🙏🏻💔🥺
@rajag9860
@rajag9860 6 ай бұрын
Athuku dhan sootha mooditu nam undu Vela undu irukanum,nallathu sonna yevanum kekka maatan.
@onname8300
@onname8300 6 ай бұрын
உங்களைப் பார்த்தாலே தெரிகிறது கேப்டன் சார் மீது மிக அன்பு கொண்டவர் என்று
@muthumarimgm8023
@muthumarimgm8023 6 ай бұрын
2days fulla angathan eruntha evarum Mansoor thavara vera yarum Ella.
@user-hr2mo5jd2s
@user-hr2mo5jd2s 6 ай бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா என் விஜய்காந்த் பக்கத்திலே நீங்கள் இறுதி வரை இருந்ததற்கு ❤❤❤
@BK.NIVASH
@BK.NIVASH 6 ай бұрын
நடிகர் சங்கம் ஒன்னு இருக்குன்னு கேப்டன் நடிகர் சங்க தலைவர் ஆனதுக்கு பின்னல் தான் தெரியும்
@karthikm.k.v9587
@karthikm.k.v9587 6 ай бұрын
கேப்டனின் செல்ல பிள்ளை மீசை அண்ணா , கேப்டனின் இழப்புலிருந்து மீண்டு வர வேண்டும்...
@balasubramaniansubbiah1492
@balasubramaniansubbiah1492 6 ай бұрын
😅
@rebeccabritto2468
@rebeccabritto2468 6 ай бұрын
Meesai Rajendran always talks about Captain with lot of affection.
@porchelviramr4404
@porchelviramr4404 6 ай бұрын
Yes! True love and respects by heart he has.
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 6 ай бұрын
சத்தியமான பேச்சு, அண்ணன் விஜயகாந்த் இடத்தை யாரலும் நிரப்பமுடியாது.
@user-ks4cf3bu8i
@user-ks4cf3bu8i 6 ай бұрын
உண்மையாகவும் உள்ளது உள்ளபடி பேச உள்ளீர்கள் நன்றி நன்றி
@silambutamilremake102
@silambutamilremake102 6 ай бұрын
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் 💯💔
@onname8300
@onname8300 6 ай бұрын
நான் செய்த பாக்கியம் திருச்சி வெக்காளியம்மன் கோவிலுக்கு கேப்டன் அண்ணன் 35 வருஷத்துக்கு மேலாக வந்து இருந்தார் நான் நேரில் பார்த்து உள்ளேன் கேப்டன் அண்ணன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றேன்
@vembusuriya6785
@vembusuriya6785 6 ай бұрын
அன்பு அண்ணன் கேப்டனின்(மீ)ஆசை ராஜேந்திரன்BSc.,DFt அவர்களே நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நடிகர் சங்க வளாகத்தி மறைந்த என் பாசமிகு அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் முழுஉருவசிலை அமைக்க அனைவரும் ஆதரவு தெரிவித்து உறுதியற்ற நடத்திட வேண்டுகிறோம். காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்
@melitamelita221
@melitamelita221 6 ай бұрын
5:12 மீசைக்கார நண்பா உன் அன்பு பெரியது 7:22
@user-zd7eb7tm8u
@user-zd7eb7tm8u 6 ай бұрын
நன்றி மறவாத நல்ல மனிதர் நீங்கள்
@vijayasanthi6530
@vijayasanthi6530 6 ай бұрын
உண்மை விசுவாசி 😢 எங்கள் ராஜேந்திரன் அவர்கள் 😢😢
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 6 ай бұрын
மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு நல்ல தலைவன்
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 6 ай бұрын
கேப்டன் குடும்பத்துக்கு கடைசிவரை உதவிய இருங்கள் நன்றி மீசை ராஜேந்திரன் கேப்டன் புகழ் பற்றி மக்களுக்கு சொல்லுங்கள்
@zameerahmed7350
@zameerahmed7350 6 ай бұрын
Rajendran vaazga valamudan super star Rajni vazga valamudan
@user-kv3tm3lw4g
@user-kv3tm3lw4g 6 ай бұрын
Nandri nandri anna....... Viji appava nanum romba miss panren..... Nan nera pathathilai......... But nallavara intha tamil nadu miss paniruchu😢😢😢😢😢😢
@MuruganMurugan-jw3jj
@MuruganMurugan-jw3jj 6 ай бұрын
உண்மையான தொண்டன் ரசிகன் நன்றி உள்ள நல்ல மனிதர் ராஜேந்திரன்.. நன்றி . வாழ்த்துக்கள்.
@om8387
@om8387 6 ай бұрын
நல்லவன் எவனாலும் அவன் வாழும்போது மனதார மனம் குளிர வாழ்த்தவேண்டும் அதுதான் தர்மம் அதை நாம் எப்பொழுதும் தப்பவிடுகிறோம் அத்தவறு இனிமேல் நடக்காமல் பாத்துக்கவேண்டும் வாழும்போது தூற்றிவிட்டு மாண்டபின் போற்றுதல் நம்ம பழக்கமாய்ப்போச்சுதையா
@iloveroyalchallengersbengaluru
@iloveroyalchallengersbengaluru 6 ай бұрын
Love You Captain ❤
@Andrew_l.s.-7
@Andrew_l.s.-7 6 ай бұрын
I am super star fan but my captain always my life rollmodel Love you captain
@rajendranpugazh2581
@rajendranpugazh2581 6 ай бұрын
தாங்களையும் விஐயகந்த்தையம் மிகவும் பிடிக்கும் ஆனால் தாங்களின் தலைவி, தலைவரின் மலையின் அடக்கத்தின் போது இந்த நல்ல நாளில் என அரசியலை பேசியது மிகவும் அதிகபிரசிங்கத்தனம்
@sakthivelk5843
@sakthivelk5843 6 ай бұрын
Anniyaruku nalla naal
@user-fb8bg6oc3p
@user-fb8bg6oc3p 6 ай бұрын
No madam speaking correct words only bcoz culprit people well plan rumour news spread make tension captain that's why captain health weak captain CM dream that waste fellows spoil that dream true by Mrs captain only that resolution words only speak madam captain death
@user-ns4yi5cg3p
@user-ns4yi5cg3p 6 ай бұрын
ஐயா அனைவருமே ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்கிறோம். ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போது. அவரை எவ்வளவு அசிங்கப் படுத்த முடியுமோ அவ்வளவு செய்கிறோம் அதே மனிதன் இறந்த பின் தூக்கித்தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறோம் இந்த நிலை உடனே மாற வேண்டும் மற்ற வேண்டும் இனிமேல் மாறும் என்று நம்புவோம் நன்றி. உஷாகுணம். நன்றி
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 6 ай бұрын
கேப்டன் Was a goodman
@shanmugasundaram1864
@shanmugasundaram1864 6 ай бұрын
I like you மீசை sir........
@Premalatha-fg9eh
@Premalatha-fg9eh 6 ай бұрын
Meesai rajendran,thyaagu,mansooralikan radharavi, livingsten,nandri maravadhavargal hats off sirs
@praveenkd4853
@praveenkd4853 6 ай бұрын
28.12.2023 வியாழக்கிழமை கேப்டன் விஜயகாந்த் மரணம் அடைந்தார் 😢🥺❤
@saranpoongodi3615
@saranpoongodi3615 6 ай бұрын
My Age 48, from 1989 I am his ponmanaselvan Rasihar Mantra Thalaivar. Be proud of his Veriyan😢
@Chris-vt6nl
@Chris-vt6nl 6 ай бұрын
Proud of you sir
@umasankargv4359
@umasankargv4359 6 ай бұрын
என் தலைவர் என் குல தெய்வம்
@karthikm.k.v9587
@karthikm.k.v9587 6 ай бұрын
கேப்டனுடன் நீங்கள இருந்த தருணங்களை தனி தனி பகுதிகளாக பேட்டி கொடுக்கவும்....
@splanetacompleteentertainm4004
@splanetacompleteentertainm4004 6 ай бұрын
Sir , great sir ,ungala fulla sir funerala parthen ,ur great sir...
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 6 ай бұрын
இளைய புரட்சி கலைஞர்கள் தமிழ்நாடு முழுக்க மறுபடியும் சுற்றுப்பயணம் வர வேண்டும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்
@jayaramanvenugopal2319
@jayaramanvenugopal2319 6 ай бұрын
அருமை உண்மை
@BalamuruganBalamurugan-ls3lc
@BalamuruganBalamurugan-ls3lc 6 ай бұрын
Super Anna.speach.
@user-sy4vj6tj9r
@user-sy4vj6tj9r 6 ай бұрын
உண்மை கேப்டன் பெயர் தான் வைக்கவேண்டும்
@loganravi906
@loganravi906 6 ай бұрын
Very emotional speach 😢
@govindarajm.g.s4329
@govindarajm.g.s4329 6 ай бұрын
அண்ணா நீங்களாவது கூட இருங்க😢😢😢
@meyyappanm9469
@meyyappanm9469 6 ай бұрын
We really miss you captain 😢😢
@pradabg9369
@pradabg9369 6 ай бұрын
Super Sir Very Good Explanation 🎉🎉🎉 congratulations tears From Eyes
@user-yt1oe7er1n
@user-yt1oe7er1n 6 ай бұрын
❤Miss u kapden🙏
@rajendranpugazh2581
@rajendranpugazh2581 6 ай бұрын
தாங்கள் கலைஞரின் பெயரை சொல்லாமல் சொல்கிறீர்கள் எனக்கு புரிகிறது
@shankargurusamy6504
@shankargurusamy6504 6 ай бұрын
சிறந்த மனிதருக்காக ஒரு நல்ல மனிதரின் பேச்சு
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 6 ай бұрын
நன்றி சார்
@AGASTHIYARARASAN
@AGASTHIYARARASAN 6 ай бұрын
அருமை.அண்ணா
@jayaramanvenugopal2319
@jayaramanvenugopal2319 6 ай бұрын
தெய்வம் கேப்டன்
@raviindran1547
@raviindran1547 6 ай бұрын
You are one of the gratitude persons .Really i appreciate you. Meesai Rajendren sir
@tamilmandram4093
@tamilmandram4093 6 ай бұрын
நீங்கள் பேசுவது அத்தனையும் உண்மை சார் வாழ்த்துக்கள் ❤❤🎉
@BalamuruganBalamurugan-ls3lc
@BalamuruganBalamurugan-ls3lc 6 ай бұрын
Anna.nika.oru.thangam.speach.
@balum2248
@balum2248 6 ай бұрын
Super Anna Captain sir real hero 🎉❤
@user-ue5pm8ih7s
@user-ue5pm8ih7s 6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sathishnarayanan693
@sathishnarayanan693 6 ай бұрын
Mr Meesai Sir, As you said Nadhigar Sanga Building to be Named As Sri Captain Vijaykanth.he is the right person. My request 🙏
@vijayasanthi6530
@vijayasanthi6530 6 ай бұрын
தலைவராக இறுதி வரை கேப்டனை தான் நினைக்க முடியும் கேப்டன் தொண்டர்கள் 😢
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 ай бұрын
என் தெய்வம் தலைவர் 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் தலைவா என் சாமி 🇧🇪🇧🇪🇧🇪பெரியப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🫂🇧🇪😭🙏🏻காரைக்குடி DMDK ❤🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudhakarchidhra3975
@sudhakarchidhra3975 6 ай бұрын
Supersir
@kaleelrahman3243
@kaleelrahman3243 6 ай бұрын
மனிதரில் மாணிக்கம் எங்கள் விஜய காந்த் என்று கூறி நாம் தமிழர் கலீல்
@porchelviramr4404
@porchelviramr4404 6 ай бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ராஜேந்திரன் அண்ணா! 🙏🙏🙏🙏🙏
@kavikavikavikavi6868
@kavikavikavikavi6868 6 ай бұрын
Good speech brother
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 6 ай бұрын
Well said.
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 6 ай бұрын
Rajendran Anna Speech 100 %Truth. Captain Pol Oru Manithan ini Pirakka Povathillai. Avar Mahaan. Rip Viji Sir. 😭😭🙏🙏
@BalamuruganBalamurugan-ls3lc
@BalamuruganBalamurugan-ls3lc 6 ай бұрын
4:29 anna Super.speach.
@user-yt1oe7er1n
@user-yt1oe7er1n 6 ай бұрын
Miss u kapden🙏
@BalaBala-tb7og
@BalaBala-tb7og 6 ай бұрын
Unmai urankathu tharmam thalaithukkum❤
@user-hr2mo5jd2s
@user-hr2mo5jd2s 6 ай бұрын
My one and only favourite human being my Vijaykanth
@leomichael4340
@leomichael4340 6 ай бұрын
❤❤❤❤
@kavikavikavikavi6868
@kavikavikavikavi6868 6 ай бұрын
Good man
@aravinaravindan4806
@aravinaravindan4806 6 ай бұрын
Good captain
@rajendranrajendran4854
@rajendranrajendran4854 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pethaperumalchidambaram9116
@pethaperumalchidambaram9116 6 ай бұрын
🙏💥💥
@narayananraja8274
@narayananraja8274 6 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@devendrandevendran6787
@devendrandevendran6787 6 ай бұрын
Good
@user-is1kq1lu9v
@user-is1kq1lu9v 6 ай бұрын
❤❤❤❤❤
@varunkumar1980
@varunkumar1980 6 ай бұрын
Till end he did for all.
@passiondance9504
@passiondance9504 6 ай бұрын
We love you and miss you captain 🙏
@VijayarajalVellasamyRaj
@VijayarajalVellasamyRaj 6 ай бұрын
🙏🙏🙏
@umasankargv4359
@umasankargv4359 6 ай бұрын
தலைவா
@user-fb8bg6oc3p
@user-fb8bg6oc3p 6 ай бұрын
Captain name only apt nadigar sangam
@user-dw1ks6iz5j
@user-dw1ks6iz5j 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@monisri2483
@monisri2483 6 ай бұрын
Vridhachalam nagarachila annapaga erunthar annaivarukum❤ ❤ 😂
@Srk_madurai
@Srk_madurai 6 ай бұрын
Unga அறிவை கொஞ்சம் கடனா மதுரை பெயரை கெடுக்கும் சின்ன புத்தி கொண்டவனுக்கு குடுங்க
@anjapulia1451
@anjapulia1451 6 ай бұрын
🎉🎉
@pandians9071
@pandians9071 6 ай бұрын
🙏🙏🙏🙏
@pushpagandhi1750
@pushpagandhi1750 6 ай бұрын
சார் குட்டி கேப்டன் உருவாக்க வேண்டும் இவர்கள் வரவில்லை என்றால் என்ன மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள் அது போதும்
@SudhaSandhi-yj8pt
@SudhaSandhi-yj8pt 6 ай бұрын
@SureshKumar-pn8kk
@SureshKumar-pn8kk 6 ай бұрын
👍👍😭😭🙏
@muruganrn4012
@muruganrn4012 6 ай бұрын
எண்றும்அழியாபுகலும்அண்ண்
@pkkumar3156
@pkkumar3156 6 ай бұрын
🙏🙏🏿🙏🙏🙏🙏🏾🙏🏿😭😭😭
@sureshd8920
@sureshd8920 6 ай бұрын
😢😢
@user-vx9ss3qb6f
@user-vx9ss3qb6f 6 ай бұрын
Nattamai nadigar ah intro kuduttha the Captain than (pulan visaranai)
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 6 ай бұрын
ஜோதிகீர்த்தி நல்லகரு த்தைச்சொன்னார்
@astymini4035
@astymini4035 6 ай бұрын
நீங்க ஒருவர் தான் நீண்டநாட்கள் இருந்துஇருக்கிங்க மீசை அண்ணா கேப்டன் அண்ணாவிர்க்கு என்ன வியாதி? ❤❤🙏
@subramanniyan8351
@subramanniyan8351 6 ай бұрын
கண்ணிர் அஞ்சலி வாழ்க கேப்டன்
@7isaisangamam275
@7isaisangamam275 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rameshcchellya
@rameshcchellya 6 ай бұрын
உங்கள்மண்ணில்பிறந்ததற்க்குபெருமைபடுகிறேன் முக்கூடல்அண்ணசெல்வாபாண்டியன்
@shivansawrissac
@shivansawrissac 6 ай бұрын
Surya attitude was visible in more than 5 instances. 1). Ameer issue 2). Jai bheem sarcastic approach 3). Being biased to one political party - critics in this govt 🆚 previous govt 4). No concern for public in chennai 🌀cyclone🌪 or tirunelveli floods 5). Now conveniently ignored Vijaykanth ⚰️funeral. # MR SURYA PLEASE REMEMBER EVERYONE WATCHES ⌚ EVERYONE, 😮 REMEMBER PERIANNA DAY'S YAAR #
@moorthyramam5515
@moorthyramam5515 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭
@user-yt1oe7er1n
@user-yt1oe7er1n 6 ай бұрын
😢
@vinothvinoth3093
@vinothvinoth3093 6 ай бұрын
🥺🥺🥺😭😭😭
@nambaveetuthotam5660
@nambaveetuthotam5660 6 ай бұрын
Avarudaiya pillaigalukku vaippu kodukka vendum pudhiya atchi varavendum vijayaganth avargalukkaga please
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 14 МЛН
Waka waka #4 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 11 МЛН
Как котики ложатся спать, до конца!
0:31
🌀 Вирусные видео
Рет қаралды 6 МЛН