Torontoக்கு கிளம்பியாச்சு | Niagara to Toronto Driveல போலாம் வாங்க | Episode 5 | Canada

  Рет қаралды 98,537

Way2go தமிழ்

Way2go தமிழ்

25 күн бұрын

Chronicles of Canada | Episode 5
Breathtaking Niagara Falls from the Skylon Tower, capturing its majestic beauty from above. Follow along as I embark on a scenic road trip to Toronto, soaking in the stunning landscapes and the thrill of the open road!"
Credits:
Piano by @JennisonsPiano
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 382
@sandyredemption4239
@sandyredemption4239 24 күн бұрын
Video vanthuruche...ellarum oodiyanga...❤
@arumugam6229
@arumugam6229 24 күн бұрын
22:14 Vera level 👍
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 19 күн бұрын
மக்கள் பணத்தில் பொதுப் போக்குவரத்து பாலங்களைக் கட்டி பின்னர் தான் கட்டியதாக திறப்பு விழா செய்வார்கள்.... ஆனால் கனடாவில் மக்கள் பணத்தில் கட்டிய பாலம் என்று கொட்டை எழுத்தில் போட்டுள்ளார்கள், மிக அருமை....
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 24 күн бұрын
தம்பி இப்படி ஒரு அருமை யான பதிவு எங்களுக்கு பார்த்து ரசிக்கும் பாக்கியத்தை கொடுத்த மாதவன் தம்பிக்கு முதலில் நன்றி .நேரம் போவது தெரிவதில்லை.எல்லா வளங்களும் பெற்று.வாழ்க.
@lathabalakumar6495
@lathabalakumar6495 23 күн бұрын
2 நாள் முன்னாடி அமெரிக்கா வந்தோம். இன்று உங்கள் video. Superb 🎉அருமை
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 24 күн бұрын
Canada Niagara Falls Views Amazing Niagara To Toronto Journey Views Amazing Beautiful Videography Excellent 💪🏻👍🏻👍🏻👍🏻💪🏻💪🏻
@girichennai2756
@girichennai2756 24 күн бұрын
Skylon Tower உச்சியில் இருந்து நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கும்போது அட்டகாசமாக இருக்கிறது. USA & Canada இரண்டின் பகுதிகளும் தெளிவாக அருமையாக உள்ளது. அந்த நகரெங்கும் சாலைகள் மிகவும் அகலமாக அட்டகாசமாகவும் சாலையின் இரு பக்கங்களிலும் பூங்கா மாதிரியான தோற்றத்தை வர்ணிக்க வார்த்தையில்லை. கடல் போன்ற பிரம்மாண்டமான ஏரியும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அருமை. Totally your coverage of this area is fantastic. Hats off to you bro.👍👍👍👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@Way2gotamil
@Way2gotamil 24 күн бұрын
Thanks bro. Glad you liked
@jansiranik2178
@jansiranik2178 23 күн бұрын
ஏரி, பாலம் கீழே பயணம் அண்ணாந்து பார்த்துக் கொண்டே, நாங்களே உங்கள் கூடவே வந்தது போன்ற அனுபவம் கிடைத்தது . நன்றி தம்பி மாதவா. மேலும் நயாகராவின் 2 முகங்களையும் நன்றாகப் பார்த்தோம், ரசித்தோம் . நன்றி சொல்ல வார்த்தை இல்லை நீயே நீ நீயே .
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 23 күн бұрын
Way2go, பார்த்து ரசித்த Niagara falls , எங்களுக்கு பிடித்த சினிமா படம் மீண்டும் மீண்டும் பார்ப்பதை போல ,உங்கள் காணொளி வாயிலாக பார்த்து பார்த்து ரசித்தேன் நன்றி . Keep on rocking Maddy , 👍🙏🇨🇦🌟Usha London
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 24 күн бұрын
Tமிகவும் அருமைங்க மாதவன் ❤ நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன் ❤ சூப்பர் ❤ TOWER VIEW SUPER தொடரட்டும் நமது பந்தம் ❤❤ உங்கள் எபிசோட் வந்தாலே மிகவும் மகிழ்ச்சி..❤❤
@rvijayakumarnkl9605
@rvijayakumarnkl9605 24 күн бұрын
அமெரிக்காவில் இருந்து நயாகரா பால்சை கண்டு களித்ததை விட கனடாவில் இருந்து பால்சை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் கிளியராகவும் மிகவும் அருமையாகவும் வீடியோ தெளிவாகவும் இருக்கிறது. இரண்டு வாரங்கள் கழித்து லேட்டாக வீடியோ தந்தாலும் மிகவும் ஒர்த்தான வீடியோவை தந்த எங்கள் இதய இல்லத்தில் குடியிருக்கும் தங்கத்தமிழனாம் way 2 go மாதவனுக்கு எங்களது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 23 күн бұрын
அமெரிக்கா நயாகரா கனடா நயாகரா அருமை மிக மிக அருமை.❤❤
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Күн бұрын
அற்புதமான ‌ ஒளிப்பதிவு !!! நான் U.S. சென்றிருந்த போது நயகாரா வின் அழகை பார்த்தேன் !!! கெனடா வியூ ரொம்ப அழகு !!!
@subashbose1011
@subashbose1011 24 күн бұрын
காணொளி முழுவதும் ரசித்து பார்த்தேன், அடி தூள் maddy boi....... எல்லாமே சூப்பர்
@PhirabuNedunchezhiyan-r2s
@PhirabuNedunchezhiyan-r2s 23 күн бұрын
நயாகரா நீர்வீழ்ச்சி அழகோ அழகு கடந்த முறை டவரின் நிழல் மிக அருமையாக இருந்தது மாதவன். சில வேலைகளில் நிழல் கால் சுவடு கூட அழகுதான், தங்களது சுற்றுலா சேவை ஆல் போல் தழைத்து, அருகு போல் படர்ந்து, மருகு போல் மணம் வீச வாழ்த்துக்கள்
@statuscreation8375
@statuscreation8375 24 күн бұрын
Love from srilanka ❤❤❤ romba naala wait pannidde iruntha maathiri irukku
@selvisaraselvi2562
@selvisaraselvi2562 24 күн бұрын
Falls view சொல்லவார்த்தை இல்லை மாதவன் Road traffic இல்லாம இருக்கு பார்க்க சந்தோசமா இருக்கு மாதவன் 🌹🌹👍👌👌👌
@kallirani8963
@kallirani8963 23 күн бұрын
சூப்பர் மாதவன் சொல்ல வார்த்தைகள் இல்லை பார்க்க சொர்க்கம் மாதிரி இருந்தது ❤❤❤❤❤❤
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 24 күн бұрын
நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கும்போது அட்டகாசமாக இருக்கிறது. USA & Canada இரண்டின் பகுதிகளும் தெளிவாக அருமையாக உள்ளதுSuper Madhavan
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 23 күн бұрын
. அருமையான ஒளி பதிவு. 🚗கார் பயணங்களில் பார்த்து ஒட்டவும்.. நன்றி...
@amsavalli6443
@amsavalli6443 24 күн бұрын
Nice vlog.. picture clarity👌.. background 🎶... just wow..🎉 one of my favourite songs too..😊.. totally just amazing...❤
@laxlax1645
@laxlax1645 23 күн бұрын
உங்கள் பதிவு மற்றும் பேச்சை பார்க்கும் பொழுது எனக்கு ஆசிரியர் நன்னன் நினைவுக்கு வருகிறது Studio ல் மாணவர்கள் இருபது போன்று அவர் பேசும்விதம் போல் உங்கள் செயலும் மிக அருமையாக உள்ளது , வாழ்த்துகள்
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 22 күн бұрын
வணக்கம் நண்பரே. அருமையாக இருந்தது. என் மனைவியுடன் உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்ப்பது வழக்கம். இந்த பதிவும் அப்படித்தான். பார்க்க பார்க்க இன்னும் பார்க்கவே தோன்றுகிறது. பின்னணி இசை, காட்சிகளின் தொகுப்பு எல்லாமே அற்புதம். ஓர் இடத்தில் நீங்கள் சொன்னீர்கள், எங்கும் இதை இவர் கட்டினார், அதை அவர் கட்டினார், என்று தன் பெயரை போட்டுக் கொள்வார்கள், முதல் முறையாக மக்கள் வரிப் பணத்தில் இந்த சாலை அமைக்கப்படுகிறது என்று. சிறப்பான ஓர் சம்பவமாக பார்க்கிறேன், காரணம், நம் மக்களுக்கு சோறு இருக்கோ இல்லையோ, பேர் இருக்கனும். என்ன செய்வது. இப்படி சிந்தனையில் மாற்றம் வந்தால் நாமும் வளருவோம் நம் சமுதாயமும் வளரும். மிக்க நன்றி. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம். வணக்கம்❤
@babuvasanth4871
@babuvasanth4871 24 күн бұрын
அருமை நண்பா எங்கள் கண்களுக்கு அறுசுவை விருந்து போல இருந்தது
@Vwittysternraj.
@Vwittysternraj. 23 күн бұрын
Drone Shots is itself a TOUCH of WINNERS always.
@Vwittysternraj.
@Vwittysternraj. 23 күн бұрын
Because it Circles any Scenes.
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 24 күн бұрын
Yeppada varum wait panninom... Wait pannathukku rombave worth ah panringa brother ❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻.
@visvajithm1756
@visvajithm1756 24 күн бұрын
Waiting for your video , you are the only Tamil KZfaqr who is doing video perfectly bro❤
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Күн бұрын
மாதவன் சார் உங்களோடு காரில் பயணித்தவாறு கெனடாவை ....நயகராவை பார்த்த மனநிறைவு !!! A lot of thanks...Mr.Madhavan ,!!!
@bastiananthony3392
@bastiananthony3392 24 күн бұрын
கனடபவின் கோபுர காட்சிகள் காட்டியமை அழகாக இருந்தது. நன்றி.
@Manoharan-zz4gc
@Manoharan-zz4gc 24 күн бұрын
அமெரிக்கா+கனடா+நயாகரா நீர்வீழ்ச்சி.மற்றும்.சாலைகள.அருமை.மிகமிக.அருமை.
@sriram1896
@sriram1896 24 күн бұрын
I'm so happy to see this video as 🎉 first person and commenting Super senior God will bless you
@chellapandiyan2001
@chellapandiyan2001 24 күн бұрын
You may fail yesterday bro ( Wednesday for not uploading a video ) but ,you never fail to surprise us by creating wonderful video content by today !! 😁
@Way2gotamil
@Way2gotamil 24 күн бұрын
@@chellapandiyan2001 thank you 😀❤️
@lalithapratap
@lalithapratap 23 күн бұрын
Tower view worth🙌👍 And full Video 👌
@rebeccaganesh75
@rebeccaganesh75 24 күн бұрын
Excellent coverage of Niagara Falls from the tower👌🏻👌🏻👌🏻
@ldragneel8024
@ldragneel8024 23 күн бұрын
Mesmerizing video, Madhavan. It was a treat to watch NIGARA FALLS. Thanks for this fantastic video 👌👌👌👌👌👌👌
@kanagambalm6091
@kanagambalm6091 24 күн бұрын
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை.அழகான வீடியோ
@subramanianannamalai8333
@subramanianannamalai8333 24 күн бұрын
22:30 "Your Tax dollars at work" is the main difference between USA/Canada and India. I have seen many such boards in USA as well. Really their way of thinking and broad minded approach is on a different level.
@radhakrishnanramanathan3260
@radhakrishnanramanathan3260 24 күн бұрын
Super video.worth waiting
@sakthivelanbazhagan2500
@sakthivelanbazhagan2500 24 күн бұрын
🤗Thanks Bro. Sema Worth. was waiting eagerly,
@Way2gotamil
@Way2gotamil 24 күн бұрын
❤️
@thirumagalr3194
@thirumagalr3194 12 күн бұрын
We had enjoyed from USA side when we went to US in 2018! Now that you had shown the Canada side view,it is wonderful. No words to praise. Especially the Tower view, remarkable! Thank you. God bless you dear.
@srinivasanveera
@srinivasanveera 24 күн бұрын
Simply superb. Nice coverage of niagra falls from Canada side.
@sarkhivlogs7578
@sarkhivlogs7578 22 күн бұрын
ரொம்பவும் அருமை தம்பி.தொடரட்டும் உங்கள் பணி.மிக சிறப்பு.
@jeyamohanmithunan1234
@jeyamohanmithunan1234 24 күн бұрын
bro ungaloda intha video ikku evlo naal wait pannurathu. big fan of way2go😇
@Way2gotamil
@Way2gotamil 24 күн бұрын
Thanks bro
@umaramachandran3193
@umaramachandran3193 23 күн бұрын
Excellent video to watch. Waiting to watch next videos. ❤🎉
@rajilaxmi9884
@rajilaxmi9884 24 күн бұрын
Superb Video. வாழ்க வளமுடன் தம்பி மாதவன். 🙏
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 5 сағат бұрын
இயற்கை ரசிகனுக்கு வாழ்த்துக்கள்
@rameshw8060
@rameshw8060 18 күн бұрын
Romba thanks bro unga US video ovondrum sema quality informative irukku thanks americava eppavume rasikanum pola irukku thank you
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 20 күн бұрын
Amazing informative video. Very hard work, super 🎉😂❤
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 24 күн бұрын
Tower View beautiful and very Worth seeing both American side and Canada side view of Niagara Falls. Superb Madhavan
@selvanayagammeryn
@selvanayagammeryn 24 күн бұрын
Amazing view of the Niagra falls.👌
@Natarajan-ut8rk
@Natarajan-ut8rk 24 күн бұрын
Niagara waterfalls very very super bro .I love this video ❤❤❤❤❤
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 22 күн бұрын
U have taken us directly to that place nice to see your videos🎥❤🎉
@user-mx1oy3dm4i
@user-mx1oy3dm4i 23 күн бұрын
the greatness about ur channel is while other youtubers give content , you give us an desirable experience.......lots of love bro
@kumarvel5000
@kumarvel5000 17 күн бұрын
Hi mahadevan, you doing a good job. Past one year iam suffering from strock your digital travel video makes me to visit the country. Your voice is clear & good clear & nice தமிழ். . Still more to go many please. Keep going
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 24 күн бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 23 күн бұрын
Thanks for showing niagra falls in all available sources. Very nice.amezing presentation. Very hard work by you. Hats off to your efforts on this series. My heart felt thanks and blessings to you. Just keep it up ❤😂🎉
@N.VigneshRaj
@N.VigneshRaj 22 күн бұрын
Anna Tower view kandippa worth. Tower view super. Toronto drive was super. Roads are nice and park like feel was super. I like that greenish environment. It is one of the best videos of yours.
@lakshmananram825
@lakshmananram825 24 күн бұрын
I am always a fan of your video quality and content,and camera views are also awesome,keep rocking 😀😀😀😀😀 Waiting for a Hawaii Island tour......
@JenovaJeno-yo3vb
@JenovaJeno-yo3vb 23 күн бұрын
நீங்கள் நயாகரா நீரவீழ்ச்சிநேர்முககாட்சி காண்பித்தபோது நானும்பார்த்தேன் அருமையான காட்சியமைப்பு நன்றி
@push_r
@push_r 24 күн бұрын
Cinematography with the view is a feast for our eyes✨️The Blues and the greens. Its a treat♥️ Also Clifton Hills road in the sunlight is really like a exhibition that we can drive through
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 24 күн бұрын
Very very beautiful and marvelous video Thankyou for shown the Tower view Thats highlighted one Anyway thank you very much Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@sureshkumar192
@sureshkumar192 17 күн бұрын
22:20 semma bro.... 👌👌👌👌👌👌👌😊😊
@suseendranparthasarathi9740
@suseendranparthasarathi9740 24 күн бұрын
Climax with harries sir BGM...❤ proved once your are a harries sir fan...❤️👌 super anna...🤩
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 24 күн бұрын
Waiting from 2o clock ⏰ for your video na ❤😍🤩🥰
@haripriya2878
@haripriya2878 23 күн бұрын
Your video quality is so good it makes me feel realistic ….
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 18 күн бұрын
Supper video, very informative places and the way u explore is wonderful. Waiting to watch more from u. Vaalthukal, Mattapan.
@Way2gotamil
@Way2gotamil 18 күн бұрын
Thank you so much 🙂
@prabhudossr1682
@prabhudossr1682 18 күн бұрын
Super view. We can spend more time for view from this tower compared to helicopter. Hence my vote for this tower. One more awesome video from you.
@rukmanidurairaj8800
@rukmanidurairaj8800 24 күн бұрын
தல சுத்துது bro Enjoyed❤
@shivalingamkala1916
@shivalingamkala1916 24 күн бұрын
Nice and clean looking everywhere.
@caviintema8437
@caviintema8437 24 күн бұрын
Very super, very beautiful view, sir, I enjoyed it very much, super ❤❤❤
@lohitmaaran
@lohitmaaran 24 күн бұрын
Uggala thaan neanachutu iruthen video pootiga❤️‍🔥✨
@Way2gotamil
@Way2gotamil 24 күн бұрын
❤️
@rajant.g.5071
@rajant.g.5071 24 күн бұрын
Excellent canada la 😅
@Way2gotamil
@Way2gotamil 24 күн бұрын
Thank you 😁
@sekararumugam1590
@sekararumugam1590 21 күн бұрын
I am your fan. Your all videos are excellent and very useful.
@thelivingstone7
@thelivingstone7 24 күн бұрын
Superb vlog and remember the days we were there in Toronto
@vibranarayanan1673
@vibranarayanan1673 24 күн бұрын
Super arumai yana kanoli thanks
@MELLOCOMMUNITY
@MELLOCOMMUNITY 20 күн бұрын
வாழ்த்துகள் தம்பி...
@yuvanmanjula1359
@yuvanmanjula1359 24 күн бұрын
Hi madhanan Anna l am yuvan. Cannada is very unique and interesting place . Your cannada videos are like seeing in our two eyes Anna. Thank you for providing this experience anna
@andrew88078
@andrew88078 24 күн бұрын
Wonderful clip Bro, I love all your videos or coverages, I am from Sri Lanka, living in Switzerland, I wish that all your dreams should come true, God bless Mhadevan.
@sixstarbro5963
@sixstarbro5963 24 күн бұрын
Vera mari Vera mari. Love from Sri Lanka.
@sarathasenthil5352
@sarathasenthil5352 24 күн бұрын
Great to see your video,on seeing your video I feel like travelling with you Have your food on time❤
@Way2gotamil
@Way2gotamil 24 күн бұрын
Glad to hear that
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 24 күн бұрын
Ur mixing of music is very melody and fine.
@panjalingamkandasamy5516
@panjalingamkandasamy5516 24 күн бұрын
தம்பி நாயகர கட்டிய விதம் அருமையாக இருந்த து❤🎉வாழ்த்துக்கள் ❤
@poongodimuthuraj9618
@poongodimuthuraj9618 24 күн бұрын
Hi neenga podra video yellam super valthukkal...
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 24 күн бұрын
Niagara scene from the tower fentastic
@Ronaldogiri
@Ronaldogiri 23 күн бұрын
Vera maari 🎉
@ashaadluru
@ashaadluru 24 күн бұрын
Fantastic view!!
@sarathid9497
@sarathid9497 23 күн бұрын
Congratulations brother ❤❤❤
@musni....57
@musni....57 23 күн бұрын
Canada pohamel paakkanum yanra athu @madhavan bro de video paartha seri❤🎉😘
@chithrascpsairam8078
@chithrascpsairam8078 20 күн бұрын
showing brief view bro very nice ❤ tq
@chandravijayasarathi9590
@chandravijayasarathi9590 24 күн бұрын
Thanks thambi for give us a super view from skylog pray for your health and long life to you our selfish wishes thambi because we want many more episodes from you
@Sureya.Prakash
@Sureya.Prakash 24 күн бұрын
Super video bro 👌 🙌 ❤
@rockyvijay6808
@rockyvijay6808 24 күн бұрын
8 ball perfect shot anna
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 21 күн бұрын
No comments....super video❤❤❤❤❤
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 24 күн бұрын
🎉 super 👍 bro, . நன்றி.
@mubassirmassempire3037
@mubassirmassempire3037 23 күн бұрын
Worthu warma Worthu💪🔥
@navinr8160
@navinr8160 23 күн бұрын
Great episode 🎉
@yuvanmanjula1359
@yuvanmanjula1359 24 күн бұрын
Outstanding video Anna
@umadevipalaniyappan6863
@umadevipalaniyappan6863 24 күн бұрын
Wow looks nicelovely thanks for video
@j.kumarkumar5240
@j.kumarkumar5240 24 күн бұрын
Soooper maadhu thambi
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 23 күн бұрын
Worth watching Nanri, worth supppper sundaram from Bangalore.
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 5 күн бұрын
Fantastic🤘😝🤘
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 12 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 39 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Night Shift Paavangal | Parithabangal
15:52
Parithabangal
Рет қаралды 2,4 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН